Thumbnail for vagisan about tamil #top cooku doopu cooku season 2 #promo #vaaheesan song #whatsapp status by Ken Veedu

vagisan about tamil #top cooku doopu cooku season 2 #promo #vaaheesan song #whatsapp status

Ken Veedu

28s51 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]குமரிக்கண்ட மாண்டது என் தமிழ் சாதி, குமரிபோல் அழகுடை மொழி பேசும் என் தமிழ் சாதி.
[0:00]யார்க்கும் மடங்கா செங்கோலுடை எல்லாளன், சங்கிலியன், பண்டார வன்னியன், பரராயன் என்ற வீரர்களை ஈன்றெடுத்தது தமிழ் சாதி.
Use this transcript
Related transcript hubs

[0:00]குமரிக்கண்ட மாண்டது என் தமிழ் சாதி, குமரிபோல் அழகுடை மொழி பேசும் என் தமிழ் சாதி. யார்க்கும் மடங்கா செங்கோலுடை எல்லாளன், சங்கிலியன், பண்டார வன்னியன், பரராயன் என்ற வீரர்களை ஈன்றெடுத்தது தமிழ் சாதி. அறிவியல் வியக்கும் ஏடுகள் அளித்த அகத்தியன் பிறந்தது என் தமிழ் சாதி. சொல்லாடுவம்பனை கவியரசு கம்பனை ஈன்றெடுத்ததும் என் தமிழ் சாதி. வந்தவன் கொன்றவனாயினும் வரவேற்று உணவிடும் பண்பினில் சிறந்தது ஐயா என் தமிழ் சாதி.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript