[0:10]வணக்கம். நான் சென்னையில இருந்து டாக்டர் பூங்கொதை பேசுறேன். இன்னொரு கேஸ், ரொம்ப வருஷமாவே ரெகுலரா நம்ம கிட்ட வர பேஷண்ட். ரொம்ப பெருமை பேசுற ஆளு, ஒரு நல்ல ஹார்ட் பேஷண்ட். அவர் பேசுறதுல என்னென்ன நம்மளுக்கு தெரியும். எல்லா விஷயமுமே எனக்கு இது தெரியும், அது தெரியும், எனக்கு தெரியாத விஷயமே கிடையாது அப்படின்ற மாதிரி ரொம்ப பெருமை பேசுனது. நிறைய கண்டிஷன்ல ஒரு ஸ்கின் கம்ப்ளைன்ட்டுக்கு, லெஃப்ட் சைடு பெயின், அப்படின்னு நிறைய சயாடிக்கா பெயின், அந்த மாதிரி எல்லாம் வந்து சல்ஃபர் கொடுத்திருக்கேன். நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும். நல்ல சரி ஆயிடும். ஒரு முறை அவருக்கு வந்து என்ன ஆச்சு அப்படின்னா, கால்ல வந்து பிளிஸ்டர்ஸ் வந்துச்சு, கொப்பளம் மாதிரி. அதுக்கு வந்து இவர் வந்து ஆல்ரெடி சல்ஃபர் பேஷண்ட் தானே சரி சல்ஃபர் கொடுக்கலாம் அப்படின்னுட்டு, சல்ஃபர் வந்து சிக்ஸ் மட்டும் ஒரே ஒரு டோஸ் மட்டும் கொடுத்ததுக்கு என்ன ஆச்சுன்னா, கொஞ்சம் அக்ரவேட் ஆயிடுச்சு. வெயிட் பண்ணி பார்க்கலாம். ஏன்னா அக்ரவேட் ஆகி குறைஞ்சிரும் அப்படின்றதுனால வெயிட் பண்ணி பார்த்தா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இன்க்ரீஸ் ஆயிட்டே போச்சே தவிர, அவருக்கு வந்து குறையவே இல்லை. ஒரு கால்ல வந்தது இன்னொரு கால்ல வந்துச்சு. நிறைய வந்துச்சு. அது ஃபுல்லா வந்து அந்த அத்லெடிக் ஃபுட் மாதிரி நிறைய வந்து அதிலிருந்து டிஸ்சார்ஜ் வர ஆரம்பிச்சுருச்சு. சரி வேற என்ன மெடிசின்னா வந்து பெட்ரோலியம், கிராஃபைடிஸ் இந்த மாதிரி எல்லாம் வந்துச்சு. எதுவுமே அவரோட மைண்டுக்கு சரி ஆகல. சரி ட்ரை பண்ணி பார்க்கலாம்னு மெடிசனா மாத்தி மாத்தி ட்ரை பண்ணியும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி செல்லுலைட்டிஸ் மாதிரி ஆயிடுச்சு காலு. நான் சரி நீங்க அலோபதியாவது போய் பாத்துக்கோங்க. ஏன்னா ஆன்டிபயாடிக் அந்த மாதிரி எடுத்துக்கறீங்களா அப்படின்னும்போது இல்லை இல்லை வேணாம். நான் இவ்வளவு வருஷமா உங்ககிட்ட மெடிசன் சாப்பிடுறோம். நீங்களே கொடுங்க. அதெல்லாம் ஒன்னும் இல்ல சரியாயிடும். என் மேல கான்பிடென்ட் இருக்கு அப்படினாங்க. அய்யோ நம்ம மேல இவ்வளவு கான்பிடென்ட் வச்சிருக்காங்க. எப்படி இருந்தாலும் நம்ம சரி பண்ணனும். திருப்பி டீடெய்லா கேஸ் எடுக்கலாம்னு எல்லாமே எடுக்கும்போது திருப்பி உங்களுக்கு ஃபியர், ட்ரீம்ஸ் ஏதாவது சொல்லுங்க அப்படின்னு உங்கள பத்தி சொல்லுங்க அப்படின்னும்போது திருப்பி பேஷண்ட் வந்து நான் வந்து காலேஜ் படிக்கும்போது என் கூட வந்து பெரிய பெரிய MLA-வோட பசங்க எல்லாம் படிச்சாங்க. நான் அவ்வளவு ஸ்ட்ரென்த்தான ஆளு. நான் வந்து எல்லாரையும் அவங்க எதானா தப்பு பண்ணாங்கன்னா நான் போய் தட்டி கேட்பேன். நான் வந்து ரொம்ப பவர் அப்படின்னு சொல்லிட்டு அவர் என்ன பண்ணாருன்னா கை வந்து எனக்கு இது ஜிம் உடம்பு. நான் ஜிம்முக்கு போய் என் கை இப்படி வச்சிருக்கேன். நான் வந்து ரொம்ப மசில் ஸ்ட்ரென்த் அப்படின்னு சொல்லிட்டு கிளினிக் செவுத்தில அவரை வந்து இது பண்ணி காட்டுறாரு கைய. அவ்வளவு ஸ்ட்ரென்த்தா இருக்கேன். இப்பத்தான் எனக்கு இந்த கால் பிரச்சனை அப்படின்னு சொல்லிட்டு அவரை பத்தி பெருமை எல்லாம் சொல்றாரு. வேற என்னன்னா அவர் சொன்னார் எனக்கு லேட்டஸ்ட்டா ஒரு கனவு வந்துச்சு இந்த கம்ப்ளைன்ட் வந்ததுக்கு அப்புறம் அப்படின்னு. என்ன கனவு அப்படின்னு கேட்கும்போது எனக்கு உடம்பு ஃபுல்லா அப்படியே ஃபங்கஸ் ஆயிட்ட மாதிரி, ஒரு மாதிரி லைட் கிரீன்ல எனக்கு ஃபுல்லா ஃபங்கஸ் இருந்த மாதிரி இருக்கு என் கனவுல அப்படின்னாரு. ஃபங்கஸ் அப்படின்னா அப்போ மெடிசனும் கண்டிப்பா ஃபங்கஸ் ரிலேட்டடா வரும். வேற என்ன பண்ணா கால் பெட்டரா இருக்கும்போது, இந்த மாதிரி நல்லா சுட சுட தண்ணி எடுத்து ஊத்துனா கால் பெட்டரா இருக்கும் அப்படின்னு சொன்னாரு. சட்டுன்னு இந்த சுட சுட தண்ணி எடுத்து ஊத்தினா பெட்டரா இருக்கும்ன்றது நம்ம சரவணகுமார் சார் ஒரு கேஸ்ல இது மாதிரி வாம் அப்ளிகேஷன் ஆம்ப்லரேஷன் சொல்லிருப்பார். சட்டுன்னு அந்த யோசனை வந்தது. அந்த பேஷண்ட்டோட ட்ரீம்ஸும் வந்து அந்த ஃபங்கஸ் ரிலேட்டடா வந்ததுனால சரி நம்ம வந்து அகாரிகஸ் ட்ரை பண்ணி பார்க்கலாம். ஆனா அகாரிகஸ் வந்து எக்ஸ்ட்ரீம் சில்லி பேஷண்ட். இவர் வந்து ஹார்ட் பேஷண்ட். ஆனா அந்த காலுக்கு மட்டும் இவருக்கு வந்து சுட சுட தண்ணி எடுத்து ஊத்தினா பெட்டரா இருக்கும் அப்படின்னாவே சரி நம்ம அகாரிகஸ் கொடுக்கலாம் அப்படின்னுட்டு, அகாரிகஸ் சிக்ஸ் ஒரே ஒரு டோஸ் மட்டும் கொடுத்துட்டு ஒரு டூ டூ த்ரீ டேஸ் வரைக்கும் பார்க்கலாம். ஏன்னா அக்ரவேஷன் எதானா ஆகுதா அப்படின்னு வெயிட் பண்ணி பார்த்தோம். அப்புறம் பார்த்தா அப்படியே படிப்படியா அந்த டிஸ்சார்ஜ் வர்றது குறைஞ்சிடுச்சு. அப்புறம் சரி ஓகே. அதுக்கப்புறம் எப்போ தேவைப்படுதோ அப்ப மட்டும் கொடுக்கலாம் அப்படின்னுட்டு அப்படியே ஒரு வீக்லி ஒன்ஸ் அந்த மாதிரி அகாரிகஸ் வந்து ஒரு ஒரு சிக்ஸ் ஒரு ஒரு டோஸ் அப்படியே கொடுத்துட்டு லாஸ்ட்ல வந்து ஃபுல்லாவே அவருக்கு அந்த காலு ஃபுல்லா சரியாயிடுச்சு. அது வந்து ரொம்ப, ஏன்னா அது வந்து நல்ல ஒரு செல்லுலைட்டிஸ் கம்ப்ளைன்ட். அந்த அளவுக்கு சரியானது வந்து ரொம்ப சந்தோஷமான விஷயம். அதுக்கு வந்து நான் எடுத்த மைண்ட் ரூப்ரிக் பார்த்தீங்க அப்படின்னா வந்து மைண்ட், ஈகோடிசம், செல்ஃப் எஸ்டீம், ஓவர் எஸ்டிமேஷன் ஆப் ஹிம்செல்ஃப். அதாவது மைண்ட்ல போயிட்டு ஈகோடிசம் ஏன்னா அவர் ரொம்ப ஈகோவா இருக்கறதுனால. செல்ஃப் எஸ்டீம், ஓவர் எஸ்டிமேஷன் ஆஃப் ஹிம்செல்ஃப். அவரை வந்து அவர் ரொம்ப புகழ்ந்து சொல்றாருல. அதுக்காக அந்த ஒரு ரூப்ரிக் எடுத்துட்டேன். அதுல வந்து பார்த்தோம்னா அகாரிகஸ், ஹிப்புட்டா, கோலா அப்படின்ற மெடிசின் வந்துது. அதுக்கப்புறம் நெக்ஸ்ட் வந்துட்டு அதே மாதிரி மைண்ட், ஈகோடிசம், செல்ஃப் எஸ்டீம், ரிசைடிங் தி எக்ஸ்ப்ளாய்ட்ஸ் அவரோட பெருமை எல்லாம் சொல்றாருல. அவர் நான் இப்படி இருந்துருக்கேன். இவ்வளவு பேர நான் அடிச்சுருக்கேன். நான் அவ்வளவு பெரிய ரவுடியா இருந்தேன் காலேஜ்ல இப்படி இருந்தேன் அப்படின்னு. அதுலயும் அகாரிகஸ் சிங்கிள் மெடிசின் வந்துச்சு. அதுக்கப்புறம் நெக்ஸ்ட் வந்து மைண்ட், ரேஜ், ஃபியூரி, ஸ்ட்ரென்த் இன்க்ரீஸ்ட். அவர் அந்த குத்திப்பு காமிச்சாருல நான் வந்து இவ்வளவு ஸ்ட்ரென்த், நான் அவ்வளவு இது பண்ணுவேன் அப்படின்னு. அதுலயும் வந்து அகாரிகஸ், பெல்ல, ஹயோஸ், கொரேலியம், ரூபரம்லாம் மெடிசின் வந்துச்சு. எல்லாத்துலயுமே அகாரிகஸ் கவர் ஆச்சு. அது இல்லாம வாம்ட் ஆமிலரேஷன்லயும் அகாரிகஸ் வந்துச்சு. அவரோட ட்ரீம்ஸும் வந்து அகாரிகஸ் அந்த மாதிரி ஃபங்கஸ் இதனால அவருக்கு வந்து நல்லா கியூர் ஆயிடுச்சு. அதாவது நம்ம கான்ஸ்டிடியூஷன் ஒன்னு இருந்தாலும், நம்ம திருப்பி திருப்பி நம்ம கான்ஸ்டிடியூஷனே கொடுக்கலாம் அப்படின்னு இல்லாம நம்ம அந்த டைமுக்கு அக்யூட்டுக்கு வேற என்ன டிரக் அது சில்லி, ஹார்ட்ன்றது இல்லாம அதோட மொடாலிட்டி எந்த அளவுக்கு சக்சஸ் ஆகுன்றத அதுல நான் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு அந்த கேசஸ் வந்து ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அந்த பேஷண்ட்ட கியூர் பண்ணது. அது பார்த்து நான் ரொம்ப பயந்த கேஸ். ஏன்னா செல்லுலைட்டிஸ் ஆகி கால் என்ன ஆகுமோ அப்படின்ற மாதிரி. அது வந்து ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு. ரொம்ப நன்றி.

"AGARICUS MUSCARIUS" # Clinical Experience Share by Dr.A.Poongothai BHMS - Chennai
LANGUAGE OF HOMOEOPATHY
5m 25s750 words~4 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:10]எல்லா விஷயமுமே எனக்கு இது தெரியும், அது தெரியும், எனக்கு தெரியாத விஷயமே கிடையாது அப்படின்ற மாதிரி ரொம்ப பெருமை பேசுனது.
[0:10]நிறைய கண்டிஷன்ல ஒரு ஸ்கின் கம்ப்ளைன்ட்டுக்கு, லெஃப்ட் சைடு பெயின், அப்படின்னு நிறைய சயாடிக்கா பெயின், அந்த மாதிரி எல்லாம் வந்து சல்ஃபர் கொடுத்திருக்கேன்.
[0:10]ஒரு முறை அவருக்கு வந்து என்ன ஆச்சு அப்படின்னா, கால்ல வந்து பிளிஸ்டர்ஸ் வந்துச்சு, கொப்பளம் மாதிரி.
[0:10]அதுக்கு வந்து இவர் வந்து ஆல்ரெடி சல்ஃபர் பேஷண்ட் தானே சரி சல்ஃபர் கொடுக்கலாம் அப்படின்னுட்டு, சல்ஃபர் வந்து சிக்ஸ் மட்டும் ஒரே ஒரு டோஸ் மட்டும் கொடுத்ததுக்கு என்ன ஆச்சுன்னா, கொஞ்சம் அக்ரவேட் ஆயிடுச்சு.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


