[0:31]Language of Homeopathy Multi Dimensional Perspective ல இன்னைக்கு அற்புத நலத்துல 13வது வீடியோவாக மஞ்சினியலா பத்தி பேசப்போறோம் இந்த கேஸ் வந்து எனக்கு ஒரு அதிர்ச்சியை மட்டுமல்ல ஆச்சரியத்தையும் கொடுத்தது இந்த கேஸ் பத்தி நானு கொஞ்சம் உங்களுக்கு விளக்கமா சொல்லலாம்னு இருக்கேன் என்ட்ட ஹோமியோபதி படிப்பதற்காக ஒருத்தர் ஆர்வமா வந்தார் நான் அவர்ட்ட ஹோமியோபதி கஷ்டம் சார் ரொம்ப படிக்கிறது ரொம்ப சிரமம் இருந்தாலும் நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கறதுனால சில புக்கை நீங்க வேணா பாருங்க அப்படின்னு சொல்லி சொன்னேன் அவருடைய மனைவி திடீர்னு பார்த்தீங்கன்னா உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிட்டாங்க ஹாஸ்பிட்டல்ல இவங்க சாப்பிட முடியல தண்ணியும் குடிக்க முடியல சலைன் வாட்டரை ஏத்த முடியல பேசாம வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்க எமர்ஜென்சியா இருக்கு இல்லாட்டா பெரிய ஹாஸ்பிடலுக்கு கொண்டு போங்க இல்லாட்டா வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்க இறந்துருவாங்கன்னு சொல்லிறாங்க இந்த சூழல்ல அவ வந்து நூறு ஹோமியோபதி டாக்டர வச்சு பாக்குறாங்க அவரு ஒரு மருந்து கொடுக்கிறார் கேக்கல அப்புறம் அந்த டாக்டர் தான் என்ட்ட அழைச்சிட்டு வர்றாரு சார் இந்த மாதிரி ஒரு கேஸ் சார் நாங்க பார்த்தோம் ஆனா சரியாகல எப்படி நீங்க பார்த்து சொல்லுங்க சார் அப்படின்னேன் சார் நான் அவங்கள நேர்ல வந்து ஹாஸ்பிட்டல்ல பார்க்க முடியாது அவங்க என்ன சொல்றாங்கங்கிறதை மட்டும் என்கிட்ட சொல்லுங்க நான் பார்த்து ஏதாவது சரியான மருந்து தரேன் சார் அப்படின்னு சார் அவங்க ஒன்னே ஒன்னு தான் பேசுறாங்க ஜன்னல்ல இப்படி கையை காட்டுறாங்க ஏன்னா அவங்க படுத்திருக்கிற படுக்கையில பின்னாடி ஜன்னல் இருக்கு ஜன்னல்ல கை காட்டிட்டு அப்படிங்கிறாங்க கையை இப்படி காட்டுறாங்க எனக்கு வேற ஒண்ணுமே யோசிக்கல மேன்சினலாதான் மருந்து கொடுத்தேன்
[2:22]உண்மையிலேயே நான் எதிர்பார்க்கவே இல்ல அவங்க உடல்நலம் சரியாகி ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தண்ணி உணவு எல்லாத்தையும் எடுக்க முடியற அளவுக்கு அவங்க உடல்நலம் தேறி அதுக்குடுத்து இங்க கிளினிக் வர்றாங்க வரும்போது அவங்க சௌராஷ்ட்ராக்காரங்க சௌராஷ்ட்ரா மொழியில பேசுறாங்க ஏன்னா தமிழ் தெரியல தமிழ் வந்து நினைவுல இல்ல அவங்க கிட்டத்தட்ட பார்த்தீங்கன்னா எந்த மொழியும் தெரியாம இருந்தாங்க கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆகி இப்ப கேட்கிற கேள்வி புரிஞ்சு பதில் சொல்ற அளவுக்கு வந்துட்டாங்க ஆனா சௌராஷ்ட்ரா மொழியில தான் பேசுறாங்க அதை ஒரு டோஸ் கொடுத்ததோடு சரி அதுக்கப்புறம் நான் கொடுக்கவே இல்லை திருப்பி பார்த்தீங்கன்னா அவங்க அப்படியே ஒரு ஒரு மாசம் வரும்போது அப்புறம் தமிழ்ல பேச ஆரம்பிக்கிறாங்க அப்ப எந்த ஸ்டேட்டுக்கு போயிருப்பாங்கன்னு பாருங்க இந்த மேன்சனிலா மருந்து கொடுக்கிறதுக்கு முன்னாடி அவங்க எந்த நிலையில இருந்திருப்பாங்கன்னு பாருங்க இப்ப எந்த நிலைக்கு மாற்றப்பட்டு இப்பொழுது நலமாகி இருக்காங்கங்கிறத பாருங்க அப்ப நலமான போது என்ன உங்களுக்கு பிரச்சனை அப்படின்னு கேட்டேன் என்ன நடந்துச்சு அப்படின்னு எங்க வீட்டு பக்கத்துல ஒரு அம்மா வயிறை சுத்தி தற்கொலை பண்ணிக்குச்சு வயிரெல்லாம் எரிஞ்சு அந்த அம்மா போனதுக்கு இதை என்னுடைய தங்கச்சி பார்த்துட்டாங்க நான் பாக்கல என் தங்கச்சி பார்த்ததிலிருந்து எங்க தங்கச்சிக்கு பேய் பிடிச்சிருச்சு அதுல இருந்து எனக்கு பயம் வந்து அந்த பேய் என்னை பிடிச்சிருச்சுன்னு நான் நம்புனேன் நம்புனீங்களா என்னது இல்ல சார் என்னையும் சேர்த்து புடிச்சிருச்சு அதனால நான் ரொம்ப பயந்து போய் என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டிலயும் சொல்லாம நான் சொன்னாலும் அவருக்கு புரியல நான் இந்த நிலைக்கு ஆளாகி ஹாஸ்பிட்டல்ல தண்ணி குடிக்க முடியாம சாப்பிட முடியாம மூச்சுப் பேச்சு இல்லாம இறக்கிற நிலைக்கு வந்தேன் அதிருஷ்ட வசமாக சார் சொல்லி தான் எனக்கு தெரியும் நீங்க மருந்து கொடுத்து என்னை காப்பாத்தி இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க அதுக்கு நன்றி சார்ன்னு சொல்லி கையை எடுத்து கொடுத்தாங்க நான் வந்து ஹனிமனுக்கு நன்றி சொல்லுங்க இந்த ஹோமியோபதி மருத்துவத்தை கண்டுபிடிச்ச ஹனிமனுக்கு மட்டும் நன்றி சொல்லுங்க அந்த மருந்துக்கு நன்றி சொல்லுங்க அப்படின்னு சொல்லி



