Thumbnail for Adi illa, Idi! Chetton, CSK go to Chepauk with Che points | CSK vs MI | IPL 2026 by Ashwin

Adi illa, Idi! Chetton, CSK go to Chepauk with Che points | CSK vs MI | IPL 2026

Ashwin

30m 0s4,511 words~23 min read
Auto-Generated

[0:04]Hi hello once again welcome back to Game of Thrones brought to you by B Payment app. எங்களோட பேமெண்ட் பார்ட்னர் அதுக்கப்புறம் ஈக்விட்டாஸ் பேங்க் who are our banking partner சரியான கேம். நாலு பாயிண்ட்ல சார்மினார், ஆறு பாயிண்ட்ல சேப்பாக்கம்ன்னு நான் முதல்லயே சொல்லிருந்தோம். பீடாக், ஆறு பாயிண்ட்ல சேப்பாக்கம் சும்மா திரும்பல அதிரடியா திரும்பி இருக்காங்க. What a statement Mumbai Indians almost out of the IPL 2026. குவாலிஃபை ஆவாங்கன்னு நினைக்கிற இடத்துல இருந்து அவங்க வெளிய போயிருக்காங்க. சென்னைக்கு ஒரு ஏறுமுகம். அகமதாபாத்ல அந்த டீமை வந்து பொளந்தா அவனுக்கு ஆறு பாயிண்ட். What are your initial reactions வேற லெவல் வின் இல்ல. அதாவது ஏதோ சொல்றேன் உங்களுக்கு இந்த வகில் ஹுசைன வந்துட்டு நைட்ல இருந்து பிகினிங் கார்டு இருந்தே தே have to been more points. ஓகே சில சமயம் என்ன சொல்லுவாங்க move on move on அப்படிம்பாங்க we have to move on no point in talking about the negative. இந்த மும்பை டீமே உங்களுக்கே தெரியும் நிறைய பேர் என்கிட்ட கேப்பாங்க மும்பைக்கு நீங்க விஆர் ஆனார். ஏன்னா மும்பையை புகழாத இடமே கிடையாது. அவங்க ஸ்ட்ராட்டஜியா இருக்கட்டும். அவங்களோட டாலன்ட் ஸ்கவுட்டிங் இருக்கட்டும். டாலன்ட்ட கொண்டு வருவதா இருக்கட்டும். Mumbai has to do two things very urgently. இந்த சீசன் அவங்களுக்கு ஓவர் அதை விட்டுருங்க. No come back they have to get a captain who can lead from the front. Every single coaching staff and support staff should be terminated for them to have something to move forward from season 2027 இல்லனா இந்த டிஸ்பாயின்ட்மென்ட் இருக்கும். ஏன்னா இந்த மாதிரி ஒரு டீமை வச்சுட்டு எப்படின்னா நம்மள அனலைஸ் பண்ணும்போது. இப்ப நானும் வந்து என்ன சொன்னேன் டாப் டாப் 4ல முடிப்பாங்க அப்படின்னேன். நீங்க வந்து you are more confident they will exceed one more level அப்படின்னேன். இல்ல இல்ல நான் டாப் 4 நான் டாப் 4தான் சொன்னேன் இந்த தடவை. பஞ்சாப் ஆர்சிபி மும்பை ஷுவரா போயிடுவாங்க த்ரீ டீம்ஸ்னு சொன்னேன் பட் அவங்க குவாலிஃபை ஆக மாட்டாங்கங்கறது வந்து எனக்குமே அன்பிலீவபிளா தான் இருக்கு. நீ சொல்லிருக்க they have to find a captain they have to get a coaching staffலாம் ஹியூஜ் ஸ்டேட்மென்ட்ஸ் இதுல ரெண்டு மூணு கொஸ்டின் இருக்கு. But before that I want to head somewhere பீடாக் ஏன்னா இந்த பிளேயரை வந்து நான் வந்து. பாராட்டாத ஒரு விஷ ஒரு ஒரு நாளே கிடையாது இந்த பிளேயர் என்ன பொறுத்தவரைக்கும் ஈக்விட்டாஸ் பேங்க் பேங்கபிள் பிளேயர் ஆஃப் தி டே. எப்படின்னா ஈக்விட்டாஸ் பேங்க் இந்த மாதிரி வாலடைல் டைம்ஸ்ல கூட ரிட்டன் ஆஃப் இன்ட்ரஸ்ட் நானே அக்கவுண்ட் வச்சிருக்கேன். 7.4% ரேட் ஆஃப் இன்ட்ரஸ்ட் நச்சுனு வந்து விழும். 888 டேஸ் அதாவது ட்ரிபிள் 8 டேஸ்க்கு நீ வந்து எஃப்டி புக் பண்ணலாம். சீனியர் சிட்டிசனா இருந்தா உனக்கு 8% வரைக்கும் கிடைக்கும். இன்ஃபேக்ட் நான் அங்கதான் அக்கவுண்ட் வச்சிருக்கேன். நீ உனக்கு வேணும்னா போட்டுக்கோ. யாருக்காவது டவுட் இருந்துச்சு அப்படின்னா எங்க கீழ ஆஷ்டன் பேண்ட்ல நம்பர் வரும் இந்த ஹெல்ப் லைனை கால் பண்ணீங்கன்னா உங்களுக்கு பிரைவேட்டாவே பேங்கர் வந்து மீட் பண்ணுவாரு எஃப்டியை புக் பண்ணிக்கலாம்.

[2:49]என்னோட பிளேயர் ஆஃப் தி டே பேங்கபிள் ஈக்விட்டாஸ் பேங்க் பிளேயர் ஆஃப் தி டே. அகில் ஹுசைன் பீடாக் எல்லாருமே வந்து சஞ்சு சாம்சன் பத்தி பேசுவாங்க 100 நான் சேட்டன் டாப் 10 பை சேட்டன்னு சொன்னேன். But என்னோட ஈக்விட்டாஸ் பேங்க் பிளேயர் ஆஃப் தி டே வந்து அகில் ஹுசைன் தான். ஏன் ஒரு ஃபியூ ரீசன்ஸ்க்காக சொல்றேன். பிஃபோர் நான் உன்னோட மும்பை இந்தியன்ஸ் கொஸ்டினுக்கு போறதுக்குள்ள இதை மறந்துருவோம். போன மேட்ச் அவர் உட்கார வச்சிருந்தாங்க. அதுக்கு முந்தின மேட்ச் ஒரு கமாண்டிங் வின் இன் சென்னை வித் போத் ஸ்பின்னர்ஸ் பௌலிங் இன் டாண்ரம். அதுக்கப்புறம் அவரை வெளிய உட்கார வச்சுட்டு இன்னைக்கு வந்தாரு. ஒன்ஸ் அகைன் குயின்டன் டீகாக் அகைன்ஸ்டா அந்த ஒரு பினாமினல் மேட்ச் அப் ப்ரூவ் பண்ணி விக்கெட் எடுத்தாரு. பவர் பிளேல சிக்ஸ் ரன்ஸ் பர் ஓவருக்கு கீழ முடிச்சாங்க சிஎஸ்கே அதுக்கு சோல் ரீசன் அகில் ஹுசைன் ஜஸ்ட் ஃபேபுலஸ். முகேஷ் சௌதரி ஜஸ்ட் ஃபேபுலஸ் இன்சைடு தி பவர் பிளே 208 ஒரு ஸ்கோரே கிடையாது. பட் டிஃபன்ஸ் பாஸ்கெட்பால்ல எப்படி டிஃபென்ஸ் அப்படின்னு கத்துவாங்களோ சென்னை சூப்பர் கிங்ஸ் ஓட டிஃபன்ஸ் ஆர்மி ஒன்ஸ் அகைன் ஆஜர் ஆயிருக்காங்க அதோட பேங்கபிள் பிளேயர் அகில் ஹுசைன். உன்னோட பேங்கபிள் பிளேயர் யாருன்னு சொல்லி ஈக்விட்டாஸ் பேங்க் பேங்கபிள் பிளேயர். ரொம்ப சிம்பிள் என் ட்வீட்டை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. in my opinion CSK should have hit three runs less than the average winning score. ஓகே இதை வந்து வின்னிங் ஸ்கோர்ன்னு யாருமே சொல்ல மாட்டாங்க. இந்த மாதிரி ஒரு பியூட்டிஃபுல் பேட்டிங் பிட்ச்ச. அதை நீங்க சொன்ன மாதிரி அந்த ரெண்டு ஓவர்ல விக்கெட் மெய்டன் வேற 10 டாட் பால் 12 பால்ல பவர் பிளேல. இப்ப எப்படின்னா பவர் பிளேல லைவ் வயலைட் நடந்துட்டு இருக்கு. ஓகே சிஎஸ்கே ஸ்கோர்ட் 72 மும்பை ஸ்கோர்ட் 23 to shut the shopன்னா சேட்டனுக்கு வந்து ஒரு பாட்டு எழுதி வச்சிருக்கேன். அது பாட்டு பாடி காமன்செட் பண்ணிடலாம். உன்னோட இதுவும். ஆ பேங்கபிள் பிளேயர் யாரு. Obviously Akilu senasha. இப்ப நீங்க வந்து இந்த மாதிரி ஒரு பவர் பிளேல இந்த மாதிரி ஒரு பவர்ஃபுல் பேட்டிங் லைன்அப்புக்கு அகைன்ஸ்டா. குவின்டன் டீகாக் ஓபனிங் பேட்டிங். ஹவ் did குவின்டன் டீகாக் ஸ்டார்ட் மூணாவது பால் ஒரு சிக்ஸ் ஸ்கொயர் லெஃப்ட்க்கு மேல. அப்படிங்கும் போது அந்த மாதிரி வந்துட்டு உங்களுக்கு டூ இம்பார்ட்டன்ட் விக்கெட்ஸை எடுத்து மேட்சை மாத்துனது இவர்தான். And then after that also he bowled very well to pick up two wickets. See sometimes you see the volume of a performance 100 in always you know outscore any performance. That is the nature of cricket with no argument denial or anything I am completely with you it has to be akilu sen. எப்படி நம்மளோட ஈக்விட்டாஸ் பேங்க் ரிலையபிள் டிரஸ்டபிள் இந்த மாதிரி டைம்ஸ்லயும் கேரண்டியா எப்படி நம்ம ரிட்டர்ன் ஆஃப் இன்ட்ரஸ்ட் வருதோ அதே மாதிரி அவரை விளையாட வைங்க ரிட்டர்ன் ஆஃப் இன்ட்ரஸ்ட் கேரண்டி அகில் ஹுசைன் அப்படிங்கிற மாதிரி பெர்ஃபார்ம் பண்ணி கலக்கி இருக்காரு. சரி அடுத்த செக்மென்ட்ல போயிடலாம் உன்னோட ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நீ சொன்னீ ஒரு அனத்தல் அந்த அனத்தலுக்குள்ள போறதுக்கு முன்னாடியே இன்னைக்கு இந்த செக்மெண்ட்க்குள்ள போக வேண்டிய நேரம் வந்துருச்சு. பீம் பேமெண்ட்ஸ் ஆப் ஸ்மார்ட் பிளே ஆஃப் தி டே.

[5:40]இது நீ ஃபர்ஸ்ட் சொல்லு வாட் வாஸ் யுவர் பிம் பேமென்ட்ஸ் ஆப் ஸ்மார்ட் பிளே ஆஃப் தி டே அதுக்கு முன்னாடி சாரி நம்ம பீம் பேமெண்ட்ஸ் ஆப்ன்னு சொல்லிடுறேன். ரீசண்டா நான் அதை யூஸ் பண்ணிட்டு இருக்கேன். எக்ஸ்ட்ரீம்லி ரிலையபிள் நம்ம பாரத்தோட ஓன் ஆப் எக்ஸ்ட்ரீம்லி டிரஸ்டபிள் ஸ்மூத் அண்ட் சேஃப் அண்ட் இப்போதைக்கு நீங்க டெய்லி கேஷ்பேக்ன்னு முன்னாடி சொல்லிருந்தேன். இப்ப நீங்க டெய்லி கேஷ்பேக் பெறலாம் மாசத்துக்கு 300 ரூபாய் வரைக்கும் கேஷ்பேக் பெறலாம் எப்படி. மாஹி வேயோ அதே மாதிரி பேதம் ஆகி வே பீம் பேமெண்ட்ஸ் ஆப்ல இன்னைக்கு சிஎஸ்கே பிளேய்ட் தி மாஹி வே ஸ்பின் சோக்கர் பீடாக் உன்னோட ஸ்மார்ட் பிளே ஆஃப் தி டே. ஸ்மார்ட் பிளே ஆஃப் தி டேன்னா the way Sanju Samson batted against Bumrah in the death overs. விக்கெட் போயினே இருந்தது உங்களுக்கு அந்த அந்த நேரத்துல சஞ்சு கொஞ்சம் அவசரப்பட்டு இப்ப எனக்கு பிடிக்காத விஷயம் என்ன தெரியுமா நிறைய பேர் என் ட்வீட்ல ரிப்ளை பண்றாங்க சஞ்சு 100 காணாராம். உங்களையெல்லாம் கையெடுத்து கும்புடுறேன் நானு இன்னைக்கு சஞ்சு மட்டும் அவ்வளவு அக்கவுண்டபிளா ஆடலைன்னா அவரு வந்து பும்ராவை அடிக்கப்போய் ஏர்லியரா ஒரு ஓவர் போட்டாரு பும்ரா ஓகே 17த் ஓவர். அந்த ஓவர்ல சஞ்சு அடிக்கப் போய் அவுட் ஆயிருந்தாருன்னா நம்ம 190, 185க்கு நின்னுருப்போம். கடைசி வரைக்கும் அவர் நின்னு பும்ரா ஒரு த்ரெட் பரவாயில்லை ரெண்டு ஓவர்ல பும்ரா எவ்வளவு வருதோ வரட்டும் யார்க்கரா சொருகினே இருக்காரு நான்ஸ்ட்ரைக்கருக்கும் கார்த்திக் ஷர்மாக்கும் கிளீனா சொன்னாரு. அவசரப்படாத நேரா ஆடு குறுக்க போடாதே அப்படின்னு பாவம் அன்ஃபோர்ச்சுனேட் அவுட் ஆனாரு கார்த்திக் ஷர்மா. அதுல ஒரு டாக்டிக்கல் பிரில்லியன்ஸ் எனக்கு தெரிஞ்சது நிறைய பேருக்கு இதை நீங்க சொன்னேன்னா you will not notice it. அதுல ஒரு பியூட்டிஃபுல் டாக்டிக்கல் இன்டெலிஜென்ஸ் தெரிஞ்சது சஞ்சு சாம்சன்டது. சோ என்னோட பாசேஜ் ஆஃப் பிளே அதுன்னு நான் நினைக்கிறேன் ஆஷா ப்ளீஸ் ஆட் ஆன். டேய் சான்ஸே இல்ல நம்ம இதுக்கு மாதிரி சிங்க் ஆகி ரொம்ப நாள் ஆச்சு. என்னோட ஸ்மார்ட் பிளே ஆஃப் தி டே பிராட் பை பீம் பேமெண்ட்ஸ் ஆப் இஸ் சஞ்சு சாம்சன்ஸ் அப்சல்யூட் கூல்னஸ். இன்ஃபேக்ட் நிறைய சிங்கிள் அவன் ஜாக் பண்ணினான் என்டையர் இன்னிங்ஸ ஷீட் ஆங்கர் பண்ணான். டேய் எவ்வளவு பேசினாலும் 54 பால் 100 யா நானும் திருப்பி புரட்டி கிரட்டி பாத்தேன் 54 பால்ல 100 and நீ சொல்ற மாதிரி அவன் அவுட் ஆயிருந்தா 180க்கு ஃபோல்ட் ஆயிருப்பான். பின்சைட்ல சொல்லலாம் மேசிவ் விக்டரி நெட் ரன் ரேட் பூஸ்ட் தெரிச்சிட்டோம் பிரிச்சிட்டோம்னு இப்ப சொல்லலாம். பட் அவன் you never know 180க்கும் 208க்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. 104 ரன்னுக்கு நீ ஒரு டீமை ஆல் அவுட் ஆகுற 208 ரன்னுக்கு கொண்டு போய் சஞ்சு சாம்சன் உன் ஸ்கோரை சேர்த்திருக்கான் அப்படின்னா அவன் அந்த கண்டிஷன்ஸை எவ்வளவு அழகா ரீட் பண்ணிருக்கணும். அந்த கண்டிஷன்ஸ்க்கு இவ்வளவு ஸ்கோர் போனா போதும் நம்ம ஆடினா எடுத்துட்டு போயிடலாம் ஒரு எக்ஸ்ட்ரா 10 ரன் 20 ரன் எடுத்துட்டு போலாம். எனக்கு என்ன தெரியுமா இன்னும் புடிச்சது சஞ்சு சாம்சன் த்ரூ தி திக் அண்ட் தின் டூபே அனுச்சாங்க செகண்ட் ஃபீல்டர்ல ஆடுனான் சிங்கிள் எடுத்து அந்த பக்கம் ஹேண்ட் ஓவர் பண்ணான். அலங்காசன் ஷார்ட் பால் போட்டா மிட் விக்கெட் மேல சொருவுனான் அவன் பால் வாஸ் தேர் டு பீ ஹிட் ஹி ஹிட் இட். கிரிஷ் பகத் ஷார்ட் பால் போட்டான் ஹி ஹிட் இட். கிரிஷ் பகத் யார்க்கர் போட்டான் தேர்ட் மேன் வெளிய தள்ளி விட்டான். கார்த்திக் ஷர்மா வந்தான் மச்சான் நீ ஆடுற மிச்சல் சான்டரானு நான் சொல்றேன். எக்ஸ்ட்ரார்டினரி பாசேஜ் ஆஃப் பிளே ஃபார் சிஎஸ்கே மும்பை கம்ப்ளீட்லி லாஸ்ட் இட் டாக்டிக்கலி கார்த்திக் ஷர்மாக்கு ஃபாஸ்ட்டா இன்டு த பிச் ஃபாஸ்ட் பௌலரோ ஸ்பின்னரோ ஹரி பண்ணி போட்டா ஷார்ட் இல்ல. மிச்சல் சான்ட்னர் தூக்கி குத்து ஒரு எக்ஸ்ட்ரா கவர் மேல ஒரு சிக்ஸும் அடுத்த பால் ஒன்னு அலைஞ்சினு ஒரு சிக்ஸ் ரெண்டு சிக்ஸ். பிரெவிஸ்க் ஒரு பால் ஆத்தி விட்டு ஒரு சிக்ஸ் இந்த மூணு சிக்ஸ் மட்டுமே 18 ரன். இது எல்லாமே சஞ்சு அந்த பக்கம் க்ளூ மாதிரி புடிச்சு நின்னுனதுதான் காரணம் அண்ட் அவன் கரெக்டா விக்கெட்ட கணிச்சான் அவன் டீமோட வீக்னஸ அறிஞ்சான். பார் ஸ்கோரை புரிஞ்சான் 208 போர்ட்ல போட்டான் இன்னைக்கு பீம் பேமெண்ட்ஸ் ஆப் ஸ்மார்ட் பிளே ஆஃப் தி டே அண்ட் ஸ்மார்ட் பிளே ஆஃப் தி டே என்ன பொறுத்தவரைக்கும் சஞ்சு சாம்சன் தான். ஐ செகண்ட் தட் கம்ப்ளீட்லி இப்ப இன்னொரு இன்னொரு சில விஷயம். கேம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆச்சரிய குறி பிளேஸ் ஆஃப் தி டேன்னு நான் சில இதை கொண்டு வரேன். உன்கிட்ட ஃபர்ஸ்ட் கேட்கப்போறேன் நீ அடிக்கடி சொல்லுவ நான் அம்பையர் நான் மேட்ச் ரெஃபரின்னு. ஓகே டேனிஷ் மலேவார் வந்துட்டாரு இம்பாக்ட்ஸ் அப்ப அவுட் ஆயிட்டாரு. நான் போன மேட்ச் பார்த்ததுக்கு அப்புறமே சொன்னேன் ஏதோ கொஞ்சம் இந்த இடத்துல அந்த ஸ்டேஜை பார்த்து அவர் கொஞ்சம் ஷாக் ஆன மாதிரி இருக்கு என்ன பொறுத்தவரைக்கும். He is not அது டக்குன்னு அந்த ஒரு ஃப்ளூயன்சி தெரியல இன்னைக்கு கூட ஒரு நத்திங் ஷார்ட் பட் சின்ன பையன் I won't go into the judgement. பட் மிச்சல் சான்டனோட இன்சுரிக்கு எப்படி பீடாக் சப்ஸ்டிடியூட் கொடுக்க முடியும் அந்த மாதிரி அலோவுடா. உனக்கு வேணும்னா இம்பாக்ட் சப் பண்ணிக்கலாமே. அதான் ஏன் இம்பாக்ட் செய்யப் பண்ண மாட்டாங்க பிகாஸ் இவரு வந்துட்டு என்ன சொல்றது டேனிஷ் மலையவர்தான உங்களுக்கு இம்பாக்ட். அதானே கேக்குறேன் உனக்கு கன்கஷன்ஸ் உனக்கு வந்து அந்த இடத்துக்கு மிச்சல் சான்டர்க்கு பண்ணனும்னா டேனிஷ் மலேவாரை நீ சான்டர்க்கு பதிலா கொண்டு வந்துர வேண்டியதுதானே. சான்டர்க்கு பதிலா எப்படி இதுக்கு அலோவுடா கன்கஷன் சப் அது எனக்கு ரூல் படி சொல்லு. ரூல் படி கன்கஷன் ஷெப்ங்கறது என்ன மண்டையில அடிபட்டது மட்டும்தான் கன்கஷன் ஷெப் மத்த எதுக்குமே சப்ஸ்டிடியூட் கிடையாது. ஓகே அன்லெஸ் அதர்வைஸ் ஒரு ஃபிசிக்கல் இன்சுரி இந்த மாதிரி உங்களுக்கு அடிச்சு இந்த மாதிரி ஒரு ஸ்டிச் அந்த மாதிரி ஆயிடுச்சு நீங்க க்ளவுஸ் போட முடியாது அப்படின்னா. இப்ப இவரு என்ன பண்ணாரு ஒரு கேட்சை புடிச்சு அப்படியே தோளை புடிச்சிட்டாரு. கேட்சை புடிச்சு ஒரு தோளை புடிச்சிட்டாரு தோளை புடிச்சிட்டு உடனே என்ன பண்ணிட்டாங்க சீன் கிரியேட் பண்ணிட்டாங்க டிரஸ்ஸிங் ரூம்ல வந்து ஐஸ் பேக் எல்லாம் வச்சுட்டு இவ்வளவு பெருசு இருக்கிற மாதிரி. அவர்ல இதுக்கு மேல வந்துட்டு சட்டையை கூட போட முடியாதுங்க மூணு நாளைக்கு அப்படின்ட்டாங்க அதனால வந்துட்டு உங்களுக்கு ஒரு பேட்ஸ்மேன் ஷார்த் தாக்கன்னு ஒருத்தரை இறக்குறாங்கலாம். என்ன பொறுத்தவரைக்கும் தட் இஸ் அப்சல்யூட்லி நாட் அலோவுட் என்னைக்கு உனக்கு கன்ஸ்டன். இல்ல அதுதான் ரூல்ஸ் பிரகாரம் அலோவுடா அலோவுட் இல்லையா. நாட் அலோவுட் ஏன் ரீசன்னு சொல்லிடுறேன் ஆஷா சார் நம்ம பிளேயரு இப்ப நீங்க என்ன சொல்லிட்டீங்க தோளை புடிச்சிட்டீங்க தோளை டிஸ்லொகேஷன்னுட்டு. ஷோல்டர் டிஸ்லொகேஷன்ங்கறது ஸ்கேன்ஸ் வந்தாதான் கன்ஃபார்ம் பண்ண முடியும். ஸ்கேன்ஸ் வராம நீ பார்த்துட்டு ஷோல்டர் டிஸ்லொகேஷன் சொல்ல முடியாது. ஒரு பிசிக்கல் இன்சுரின்னு வச்சுக்கோங்க அடிபட்டுருக்கு மண்டையில அடிபட்டுருச்சு உங்களுக்கு மண்டையில அடிபட்டுருச்சுனாலே கன்கஷன் ஓகே. இல்ல கையில அடிபட்டுட்டு வெப்பிங் ஸ்ப்ளிட் ஆயிடுச்சு அம்பையர்ட்ட காட்டுற குளோவை போட முடியாது ஓகே. இதுக்கு வந்து ஷோல்டர் டிஸ்லொகேஷன் எனிதிங் it has to be only concluded after the scan reports are come technically speaking என்ன பொறுத்தவரைக்கும் this is not allowed I am sorry. சோ அதுதான் என்னோட சந்தேகம். they might have just reported it as a concussion. புரியுதா பிகாஸ் he dived he dived forward சோ கன்கஷனா ரிப்போர்ட் பண்ணிருந்தா இது அலோவுட். தட் இஸ் தி ஒன்லி கேஸ் this could be allowed ரூல் படி நான் நினைக்கிறேன். நெக்ஸ்ட் இன்னொரு ஃபியூ ஃபியூ பாயிண்டர்ஸ் நான் டிஸ்கஸ் பண்ணனும்னு நினைக்கிறேன் சிஎஸ்கே தரப்புல இருந்து ருத்ராஜ் கைக்குவாட் சூப்பர்ப் இன்டென்ட் டுடே. அவர் 22 ரன் தான் அடிச்சிருக்கலாம் பட் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது அந்த இன்டென்ட் I really loved what I saw from ருத்ராஜ் கைக்குவாட் நீ அதை செகண்ட் பண்றியா because என்ன பொறுத்தவரைக்கும் அது ஒரு. எனக்கு பொறுத்தவரைக்கும் சூப்பர்ப் நாக்லாம் சொல்ல மாட்டேன் அதை ஃபெயிலியர்ன்னு எடுத்துக்கணும்னா ஃபெயிலியர்ன்னு எடுத்துக்கலாம் ஒருத்தர் மேல பிரஷர் பைல் பண்றதுக்கு பட் எனக்கு இன்டென்ட் புடிச்சிருந்தது he got the team off to a really good start ரெண்டு ஓவர்ல 30 ரன் வந்துச்சு. 14 பால்ல 22 ரன் ஆஷா you got a start with the open ஒரு டி20 கிரிக்கெட்ல உனக்கு ஒரு ஸ்டார்ட்ன்றது என்ன ஒரு நாலு ஓவர் விக்கெட் விடாம இருக்கிறதுதான் ரெண்டு ஓவர்ல நீங்க சொன்ன மாதிரி 32 வந்துது. They check the base yes I'm disappointed that is an opportunity for him to make it big unfortunately it didn't do it. இதுலயும் குறை கண்டுபிடிக்க ஒருத்தன் இருப்பான் இதெல்லாம் முட்டு கொடுக்காதீங்க 22 ரன் அடிச்சது அப்படின்னு. என்ன பொறுத்தவரைக்கும் இப்ப 22 இப்ப 19 பால்ல அடிச்சு சஞ்சு சாம்சனோட மொமென்ட்டத்தை ஸ்பாயில் பண்ணி ஆறு ஓவர்ல 41க்கு ஒன்னு அஞ்சாவது ஓவர் அவுட் ஆயிருந்தானா. I wouldn't have said it is but unfortunately பார்க்கிறேன் சரி மேல தூக்கி அடிச்ச உடனே மிட் ஆஃப்ல லாங் ஆஃப் இருக்காதுன்னு பார்க்கிறேன். லாங் ஆஃப் இருக்கும்போதே ஏன் அந்த ஷார்ட் அடிச்சே சான்ட்க்காக அகைன்ஸ்ட்டா அது ஒன்னே ஒண்ணுதான் பட் in my opinion he has made his part. This would have given him a lot of confidence considering the way that CSK have won he will come good in the next games. Let's not forget this லாஸ்ட் போர் கேம்ஸ்ல த்ரீ ஜெயிச்சிருக்காங்க. They lost three on the bounce. சேப்பாக்கோட சேப்பாக்க வந்திருக்காங்க அகமதாபாத்ல இருந்து ஜிடி லெட்ஸ் ஜஸ்ட் அண்டர்ஸ்டாண்ட் திஸ் ஜிடி வராங்க ஜிடியோட ரெண்டு கேம் இருக்கு. போன தடவை ஜிடியை ஜிடியில அடிச்சிருக்கோம். அந்த பிட்ச் நம்ம பேட்டிங் லைன்அப் ரொம்ப என்ஜாய் பண்ணும் இந்த ஃபார்ம்ல சஞ்சு சாம்சன் போனார்னா அகமதாபாத்ல சரியான சான்ஸ். ஜிடியை ஹோம்ல அடிச்சோம்னா இந்த டோர்னமெண்ட்டே கம்ப்ளீட்டா ஓபன் ஆகும் ஏன்னா we've got two games against LSG. So potential eight points to capture if we play the best cricket that it is possible to play this is a really open tournament. சிஎஸ்கே டிஃபன்ஸ்னா சிஎஸ்கே சிஎஸ்கேனா டிஃபன்ஸ்ங்கிற மாதிரி ஆடி இருக்காங்க. a couple of concerns நான் பிரைஸ் ஆப் பிரேவிஸ்குள்ள போக மாட்டேன் பட் சிவம் டூபே ஒரு வேர்ல்ட் கப்போட கொஞ்சம் ஒரு டயர்ட் டயர்ட் ஃபீலிங் இருக்கா. இல்ல we just give him sometime ருத்ராஜ் கைக்குவாட் மாதிரி he will come good what are your thoughts. ஆஷா ஒரு டெசிக்னேடட் ஸ்பின் ஹீட்டர் ஆஷா அந்த பால் கனெக்ட் ஆகி சிக்ஸ்க்கு போயிருந்தா எல்லாருமே வேற மாதிரி பேசி இருப்பாங்க. அந்த சிச்சுவேஷன்ல ஐடியா என்னன்னா எனக்கு தெரிஞ்சு ஒருவேளை பிளெமிங் கிளியரா சொல்லிருப்பாரு சஞ்சு கிட்ட. நீ ஒரு பக்கம் ஆடிக்கினே இரு இன்னொரு பக்கம் நாங்க அடிச்சிக்கினே இருப்போம் ஏன்னா டெம்ப்ளேட்டை பார்த்தீங்கன்னா தட் இஸ் வாட். know the language that has been said ஒரு பக்கம் ரோத்த அடிச்சிக்கினே இருந்தாரு டிபால் ப்ரீவிஸ் அடிச்சிக்கினே இருந்தாரு இவரும் வந்துட்டு சிவம் டூபேவும் அடிக்க பண்ணாரு. கார்த்திக் ஷர்மா மட்டும்தான் அடிக்கப் போல அப்பன் டேப் எவ்ரி ஒன் ஸ் ட்ரைங் டு ஸ்கோர் ரன்ஸ் அலாங் வித் சஞ்சு சாம்சன் வேர் சஞ்சு சாம்சன் is allowed to construct the innings. சிவம் டூபேக்கு படல அப்படிங்கும் போது கிரிட்டிசைஸ் பண்ணனும்னா எல்லாத்தையும் கிரிட்டிசைஸ் பண்ணிக்கினே இருக்கலாம் நான் கிரிட்டிசைஸ் பண்ண மாட்டேன். He is a it is a massive. நான் வந்து ஒரு சில ஒரு சில ரீல்ஸ் ஒரு சில ஐ நோ கன்டென்ட்க்காக போறோம் அப்படின்னு எல்லாம் புரியுது. கொஞ்சம் எனக்கும் ஹேர்ட்ஃபுல்லா இருந்தது சி அவர் அடிக்கல ஓகே அதெல்லாம் ஃபைன் பட் you know what he is capable இல்ல அதுக்குள்ளயே வந்து ரீல் கில்டில் மீம். ஓகே anyway I mean that's fine taking in a good spirit பரவாயில்லை பட் சில சமயம் கொஞ்சம் அதெல்லாம் பார்க்க பர்சனலா இருக்கு கொஞ்சம் பாவமாவும் இருக்கு. சிவம் டூபே ஒரு சரியான பேட்ஸ்மேன் இந்தியாவுக்கு டபுள் வேர்ல்ட் கப் வின்னர் ரெண்டு வேர்ல்ட் கப் ஜெயிச்சிருக்காரு. பேக் பண்ணலைன்னா அவங்களுக்கும் பிரஷர் பைல் ஆகும் நம்ம பிளேயரை நம்மளே பேக் பண்ணலைன்னா எப்படி. சரி மூவிங் ஆன் பீடாக் ஸ்ட்ரேஞ்ச். ஸ்ட்ரேஞ்ச் ஸ்ட்ரேஞ்ச் 100 அகமதாபாத் பேக் இன் ஃபார்ம் அவருக்கு ஒரு சின்ன டச் குடுத்துறேன். 100 அகமதாபாத் ஒன்ஸ் அகைன் சூப்பர்ப் ஸ்பெல் நல்லா பார்ட்னர் பண்ணாரு அகில் உசைன் இருந்தா ஒரு மாதிரி அகில் உசைன் இல்லைன்னா ஒரு மாதிரி. அன்னியனா அம்பியாங்கிற மாதிரி அந்த பார்ட்னர்ஷிப் போகுது அந்த பார்ட்னர்ஷிப்பை தயவுசெய்து பிரேக் பண்ணாதீங்க. இன்னைக்கு கார்த்திக் ஷர்மா மிச்சல் சான்டனோட அந்த மாதிரி லேட்டா அவுட் ஆனதுதான் மெயின் ரீசன் for சென்னை சூப்பர் கிங்ஸ் வின்னிங் தி கேம்னு நான் சொல்லுவேன். ஏன்னா ஒரு பக்கம் உர்வில பவுடலும் பிரசாந்த் வீரனும் பேடடப்பா இருந்தாங்க அங்கேயே இம்பாக்ட் சப் பண்ணிருப்பாங்க 200 ரன் பத்தாது எக்ஸ்ட்ரா ரன் வேணும்னு. கார்த்திக் சர்மா அந்த இன்னிங்ஸ எக்ஸ்டென்ட் பண்ணி எடுத்துட்டு போனதுதான் மெயின் ரீசன் ஃபார் சென்னை சூப்பர் கிங்ஸ் பிரிங்கிங் இன் அகில் ஹுசைன். அதனால தயவுசெய்து டாஸை வின் பண்ணி பேட்டிங் ஆடிட்டு இந்த காம்பினேஷன் ஆடுங்க இந்த பௌலிங் அட்டாக் டிஃபன்ஸ் கொடுத்துக்கிட்டே இருக்கு. ஸ்பின்னர்ஸ் பிளேல வந்திருக்காங்க லாஸ்ட் ஒன் வீக் டு 10 டேஸ்ல இந்த ஸ்பின் போர்ஸ் போர்ட்டென்ட்டான ஒரு போர்ஸ் தயவுசெய்து மாத்தாதீங்க. அண்ட் make sure that this combination keeps going ரெண்டு பேரும் சூப்பரா டேண்டம்ல ஒர்க் பண்றாங்க இன்னொரு தரப்பை பாக்கலாம் பீடாக் நீ அங்கதான் ஆரம்பிச்சியே. ஏன்னா என்ன பொறுத்தவரைக்கும் நான் ஏன் அங்க இருந்து டாபிக்க லைட்டா டைவர்ட் பண்ணி எடுத்துட்டு போனேன்னா இது சென்னையோட கேம் கடார் முடார் வின் 104 ரன்ஸ். தூக்கிட்டு போய் ஒய்யாரமா டேபிள்ல உட்கார வச்சிருக்கு மும்பைதான் போன தடவை தாண்டினான். பட் மை கொஸ்டின் இஸ் how strange can strange be. எவ்வளவு ஸ்ட்ரேஞ்சான விஷயங்கள் பண்ண முடியும் சென்னை சூப்பர் கிங்ஸ் வந்து ரெண்டு கேம் ஜெயிச்சிருந்தாங்க இதுக்கு முன்னாடி. ரெண்டுமே வந்து டிஃபன்ஸ் ஃபர்ஸ்ட் பேட்டிங் கம்ஃபர்ட்டபிளா ஆடுறாங்க 200 ரன் போட்டுறாங்க போர்டுல. செகண்ட் பேட்டிங்ல டெஃபனிட்டா ஸ்ட்ரகிள் பண்ணிருக்காங்க. வித் தட் செட் போன மேட்ச் அபாரமான ஒரு வெற்றி ஃபர்ஸ்ட் பேட்டிங் ஆடி. திரும்பி டாஸ் வின் பண்ணி அவனுக்கு கையில கொடுத்து மும்பை வந்து சென்னையை ரியலாவே ஒரு ஒரு சரியான ஸ்ட்ராங் பொசிஷன்ல போட்டாங்க பேட்டிங் கொடுத்த உடனே சென்னை ஃபேன்ஸி தம்செல்ஸ். அடுத்து ரெண்டாவது அவரு வந்து ரெண்டு ஓவர் போட்டாரு அதுக்கப்புறம் கிரிஷ் பகத்துக்கு கொண்டு வந்து நேரா 15 16 ஓவர் 19 20 20வது ஓவர்னு கொடுத்து. வெரி சர்ப்ரைசிங் பீடாக் இதெல்லாம் கொஞ்சம் பிட் ஆஃப் கலர் ஹார்திக் பாண்டியா அவர் பேட்டிங்லயே கொஞ்சம் ஸ்ட்ரகிள் பண்றாரு பிகாஸ் ஆஃப் தி ரிசல்ட்ஸ் ஹிஸ் டீம் இஸ் கோயிங் த்ரூ உன்னோட தாட்ஸ். இல்ல பேட்டிங்ல கொஞ்சம் ஸ்ட்ரகிள் பண்றாரு பௌலிங்லயும் கொஞ்சம் ஸ்ட்ரகிள் பண்றாரு ஃபீல்டிங்லயும் கொஞ்சம் ஸ்ட்ரகிள் பண்றாரு கேப்டன்சிலயும் கொஞ்சம் ஸ்ட்ரகிள் பண்றாரு மத்தபடி எல்லாம் நல்லா இருக்கு. வேற எதுவும் பிராப்ளம் இல்ல rest are all in order நான் இது நாலே நாலு பிராப்ளம் தான் லைஃப்ல உடனே ஒன்னு சொல்றேன் பாருங்க. நான் எல்லாம் எப்படின்னா அந்த மாதிரியான ஆளு எந்த ஒரு டென்னிஸ் பால் டோர்னமென்ட்டுக்கு போய் ஒரு மென்ட்டாரா இருந்தானாகூட அது ஜெயிக்கணும்னு ஆசைப்படுவேன். என்னைக்கு உன்னோட பிரைமரி இன்ட்ரஸ்ட் டீம்னு நினைச்சு நீ கிரிக்கெட் ஆடுறியோ இப்ப யோசிச்சு பாருங்க கடைசி ஓவர். வேர்ல்ட் கப் டி20ல வெஸ்ட் இண்டீஸ்ல டேவிட் மில்லர்க்கு போடுற நீ நைசா ஒதுங்கிட்டு கிரிஷ் பகத்துக்கு பௌலிங் கொடுக்கறேன்னா. எனக்கு ஒரு கேப்டன்னா முன்னாடி நிக்கணும் புல்லட்டை செஸ்ட்ல எடுக்கணும் அவன்தான் கேப்டன் என்ன பொறுத்தவரைக்கும். அந்த மாதிரி ஒரு இன்ஸ்பயரிங் ஒரு ஃபிகர் ஒன்னு இருந்தாதான் டீம்ஸ் வில் கோ அண்ட் மூவ் ஃபார்வர்ட். நீ ஓரம் அப்படியே ஒதுங்கினீன்னா நான் ஒத்திக்க மாட்டேன் இதை ஆயிரம் தடவை சொல்லிட்டேன் இன்னைக்கு செர்ஃபெண்ட் கூட அவுட் ஆயிட்டாரு வேற விஷயம். அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல அகில் உசைன் பௌலிங் போட்டிருக்க அந்த மேட்ச் அப்லாம் நான் பார்க்க மாட்டேன். 16 ரன்னு அடிக்கணும் ஒரு ஓவருக்கு உனக்கு பேட்டே இந்த ஐபிஎல் படவே இல்ல உனக்கு இந்த ஐபிஎல் நீ முந்திரிக்கொட்டை மாதிரி வார நீ செர்ஃபனரை அன்ஃபோர்ச்சூனேட் அவுட் ஆன உனக்கு அனுப்பாம. நீயும் அடிச்சு அவுட் ஆற அடுத்த பால் அவனும் அடிச்சு அவுட் ஆற. அதை ஒன்லி ரீசன் ஐ டோல்ட் பிபோர் இந்த எபிசோட் ஸ்டார்ட் ஆகும்போது they need a captain they need the complete management to be changed to bring some fresh thoughts. They have done a brilliant job all these years இப்பவே நான் சொல்றேன். Technically they are very much well within a chance they will qualify நான் சொன்ன ஒரு பிரிடிக்சன் ஆல்ரெடி தப்பு. அந்த இதுல வந்து நான் யாரையுமே வச்சுக்க மாட்டேன் ஃபர்ஸ்ட் வேரோட புடுங்கிட்டு. ஒவ்வொருத்தரும் புதுசா பண்ணி வரும். நீ திருப்பி திருப்பி நீ திருப்பி திருப்பி சொல்றதுனால I am just posing this question because நான் ஒரு இந்த இடத்துல வந்து I just feel கொஞ்சம் ரேஷனல் இருக்கலாம்னு நான் ஃபீல் பண்றேன். நான் உன ஒரு சிம்பிளான கொஸ்டின் கேக்குறேன் பீடாக் சிம்பிள் வெரி சிம்பிள் கொஸ்டின். மும்பை இந்தியன்ஸ் 2020ல லாஸ்ட் டைம் அவங்க ஐபிஎல் ஜெயிச்சாங்க ஓகே. அதுக்கப்புறமா ஐபிஎல் ஜெயிக்கல ஹார்திக் பாண்டியா ஜிடிக்கு கேப்டனா போனாரு. ரெண்டு வருஷத்துல ஒரு ஃபைனல் வின் பண்ணாரு ஒரு ஃபைனல் ஜெயிக்க வேண்டியது லாஸ்ட் ஓவர்ல தோத்துட்டாரு. மும்பை செட் listen எங்களுக்கு ஒரு கேப்டன் வேணும் ரோஹித் ஷர்மா இஸ் கோயிங் டு பினிஷ் அவர் முடியப்போறாரு நான் ஹார்திக் பாண்டியாவை டீமை கூட்டிட்டு வரேன். வென் somebody can finish one final and one final as a runner up overnight you telling me that he is lacking somewhere அண்ட் நீ வந்து இவ்வளவு நெகட்டிவா அதை சொல்லும் போது எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு கேட்கறதுக்கு. அவரு see at the end of the day நீ இந்த ஸ்டேட்மெண்ட்ட நிறைய கேட்டிருப்ப நீயே ஒரு இடத்துல ஒரு சில கோச்சிங் பண்ற ஒரு சில டீம் ஃபெயில் ஆன இடத்துல இருந்திருப்ப சக்சீட் ஆன இடத்துல இருந்திருப்ப. வென் things are not going your way என்ன பண்ண முடியும் players are not giving you the desired result என்ன பண்ண முடியும்னு நீ நினைக்கிற. Sometimes aren't you just a prisoner of what's happening around you. கடினமான காலத்தை கோ த்ரூ பண்ணிருக்கான் பீடாக் கொஞ்சம் கம்பேஷன் கொடுக்கலாம். ஏன்னா அவன் வந்து வந்தபோது ஆஃப்கோர்ஸ் ரோஹித் ஷர்மா மாதிரி ஒரு ஆளை கேப்டன்சில இருந்து ரீப்ளேஸ் பண்ணும்போது அவன் he faced a backlash அவனுக்கு வந்து பூலாம் பண்ணாங்க கிரவுண்ட்ல. அதுல இருந்து கொஞ்சம் ரெக்கவர் ஆகி போன வருஷம் குவாலிஃபை ஆனா இந்த வருஷம் அகைன் தேர் வாஸ் பாசிட்டிவிட்டி பட் the team just doesn't அந்த டீம் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கது. என்ன பண்ணுவ அந்த மாதிரி ரெஸ்பான்ஸ் பண்ணலைன்னா என்ன பண்ண முடியும்னு நினைக்கிற நீ சொல்லு நீ அங்க இருந்தா என்ன பண்ணுவ சொல்லு. ஓ ரஜினி சார் வந்து ஒரு படம் நடிச்சாலே அது கதை எப்படி இருக்கு அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க. அதுக்கு ஒரு எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கும் ஏன்னா எனக்கு மெமரி ரொம்ப ஜாஸ்தி காலா படம் வரதுக்கு முன்னாடி முதல் நாள் நீங்க வந்து ட்வீட் போட்டுருந்தீங்க. காலா க்ளவுட் ஆல் ஓவர் சென்னைன்னு ஓகே அந்த அளவுக்கு எனக்கு மெமரியான மாதிரி நானு. 20 வருஷம் பின்னாடி போக முடியும் சோ நான் என்ன சொல்றேன்னா ரஜினிகாந்த் வந்து ஒரு ஆக்டர்ஸ்ஸோட நடிக்கிறாரு. அந்த படம் ஃப்ளாப் திருப்பி இன்னொரு படம் நடிக்கிறாரு அந்த படம் ஃப்ளாப்னா அந்த ஆக்ட்ரஸ்ஸ நீங்க போடக்கூடாது அதுக்கு அப்புறம். for the welfare of the fans who are expecting something to be better எம்போது ஏய் இது. என்னடா பேசி பேச விடணும் பேசி என்னடா இல்ல இல்ல நான் நான் நான் உன்னை கன்ஃபார்மா பேச விடணும் இது பாரு நான் உன்னை பேச விடலைன்னு சொல்லாத மக்கள் ஒத்துக்கவே மாட்டாங்க. நான் என்ன சொல்றேன் நீ எதுக்காக நான் கொடுக்க வரேன்னா ரஜினி சாரும் ஒரு ஹீரோயின் நடிக்கிறாங்க எவ்வளவு எவ்வளவு ரஜினி சார் அந்த படத்துல ரோல் இருக்கோ அதுவும் ஹீரோயினுக்கு அந்த ரோல் இருக்கு. இன்ஃபேக்ட் அந்த ஹீரோயினை மட்டும் திருப்பி ஏன் காஸ்ட் பண்ணாதன்னு சொல்றேன் கதையை எழுதுனவங்க என்ன ப்ரொடியூஸ் பண்ணவங்க என்ன கூட நடிச்சவங்க என்ன ஸ்க்ரீன் பிளே என்ன சினிமாட்டோகிராஃபர் என்ன அவங்களாம் என்ன. அது மாதிரிதான் இப்ப இருக்கு இப்ப அகில் உசைன் ஆடாமை எத்தன மேட்ச் தோத்து போனாங்க இப்ப அகில் உசைன் ஆன உடனே மேட்ச் ஜெயிக்குது பாருங்க அந்த மாதிரிதான் கணக்கு இப்ப. ஃபேன்ஸ்க்கு என்ன வேணும் ஃபேன்ஸ்க்கு அகில் உசைன் ஆடணும் ஓகே ஆனா ஃபேன்ஸ் ஃபேன்ஸ் அகில் உசைன் ஆடக்கூடிய பவர் ஃபேன்ஸ்க்கு கிடையாது. இந்த டகவுட்ல உட்கார்ந்து இருக்காங்க பாரு குள்ளா போட்டு அவங்களுக்கு இருக்கு அப்படிங்கும் போது இந்த இந்த ஒரு டீமை உன்னால ஒரு சாம்பியன்ஷிப் டீமை அஞ்சு தடவை ஜெயிச்ச டீமை. நான் திரும்பவும் சொல்றேன் அவங்க பிளே ஆஃப் ஸ்கோல் என்னன்னு நான் வருத்தமே பட்டுருக்க மாட்டேன். ஒரு ஃபைட்டே இல்லாம பாட்டம் த்ரீல முடிக்க போறாங்க தட் நீட்ஸ் டு பீ ஸ்கூடினைஸ்ட் அண்ட் இட் ஆல் கம்ஸ் ஃபிரம் சம் ஒன் ஹூ இஸ் லீடிங் பிரம் தி பிரண்ட். கேப்டன் இஸ் அஸ் குட் அஸ் தி டீம் அப்படின்னு நான் சொல்லுவேன் ரியான் பராக் ரியான் பராக் பெர்ஃபார்ம் பண்ணல. பட் சொல்றேன் கேளுங்க எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் He has been captioning absolutely brilliantly. He has sacrificed his position to ധ്രുവ് Jurrel to drop down the order. ஓகே அண்ட் ஹி இஸ் டூயிங் இட் பார் தி சேக் ஆப் தி டீம். He has not performed but he has been leading from the front be it decision making be is a strategy whatever it is. ஹார்திக் பாண்டியோட மிகப்பெரிய ஃபேன் நானு அன்ஃபோர்ச்சுனேட்லி his captaincy is also becoming a burden for him இந்த டீம்ல இந்த என்விரான்மென்ட்ல இவ்வளவு சூப்பர் ஸ்டார்ஸ் இருக்கும்போது. அவரால அவரோட பெட்டர் கேம் ஏ கேமை கொண்டு வர முடியல வேர் அஸ் குஜராத் டைட்டன்ஸ் ஃபர்ஸ்ட் டைம் உள்ள வந்தாங்க. அவ்வளவு சூப்பர் ஸ்டார்ஸ் கல்ச்சர் அந்த டீம்ல கிடையாது. அப்பதான் ஃபர்ஸ்ட் டைம் ஆசிஷ் நேரான்னு ஒருத்தர் வந்துட்டு அந்த பெரிய லெவல்ல. எந்த ஒரு அப்ப நீ என்ன சொல்ல வர அப்ப நீ என்ன சொல்ல வர. சூப்பர் ஸ்டார்ஸ் இருக்கறதுனால ரிசல்ட் கிடைக்கலன்னு சொல்ல வரையா. அவரால அந்த மாதிரி how he captained Gujarat Titans அந்த கான்பிடன்ஸ் அந்த பாடி லாங்குவேஜ் இங்க தெரியல. I'm not seeing that he has been nervous when he is doing it. அதே மாதிரி அங்க வந்த கோச் குஜராத் டைட்டன்ஸ்க்கு அப்புறம்தான் அவரு ஒரு கோச்ன்னு எல்லாரும் பார்க்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு முன்னாடி அவர் ஆர்சிபில இருந்தாரு ஆர்சிபி அவர் இருந்தபோது கடைசி பிளேஸ் முடிச்சாங்க. அவரை யாரும் ஒரு கோச்சாவே பார்க்கல இப்பதான் அவர் எல்லாரும் கோச்சா பாக்குறாங்க after the match what he has done with Gujarat Titans. Now he is working with high profile coach. மைலா ஜெயவர்தனே is a legend as a cricketer. வெரி வெரி இன்டலிஜென்ட் மேன். இங்க பார்த்தா ஒரு பக்கம் ரோஹித் ஷர்மா ஒரு பக்கம் சூரியகுமார் யாதவ் ஒரு பக்கம் ஜஸ்ப்ரீத் பும்ரா. ஒரு பக்கம் திலக் வர்மா கைரன் புல்லாடு மாதிரி ஒரு பேட்டிங் கோச் கல்ச்சர் பெருசா இருக்கு அட் சம் பாயிண்ட் ஆஃப் டைம் நான் சொல்றேன் பாருங்களேன். அந்த அந்த சூப்பர் ஸ்டார் இதுக்கு முன்னாடி டக்குன்னு நீங்க கீழ வரும்போது எழுந்து நிக்கிறதுக்கான அந்த கரேஜ் பாடி லாங்குவேஜ்ல தெரியணும். உன் கேம்ல தெரியணும் உன் மூவ்ஸ்ல தெரியணும் அவர் எப்படி ஒரு கேப்டனா ஜிடியில இருந்தாரோ அந்த கேப்டனா அவர் இங்க இல்லை. இன்ட்ரஸ்டிங் பாயிண்ட்ஸ் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ஏன்னா உன் பாயிண்ட் எல்லாம் கரெக்ட் எக்ஸாம்பிள் தான் கொஞ்சம் எனக்கு எனக்கு பிடிக்கல பட் இட்ஸ் ஓகே. எல்லாருக்கும் எல்லா எக்ஸாம்பலும் பிடிக்கணும்னு அவசியம் கிடையாது பட் நீங்க என்ன நினைக்கிறீங்க வாட் ஆர் யுவர் தாட்ஸ் மும்பை எங்க தப்பா போறாங்க. சென்னை கிளியரா எங்க ரைட்டா போறாங்கன்னு நமக்கு தெரியுது சென்னை பேட்டிங் ஃபர்ஸ்ட் ஆடுங்கப்பா ஸ்பின்னரை டேன்டம்ல ஆடுங்கப்பா. பேட்டிங் ஃபயர் ஆகுது பௌலிங் அட்டாக் சூப்பரா நிக்குது முதல் பேட்டிங் ஆடி கரைச்சிடலாம். ரெண்டாவது பேட்டிங் ஆடுறீங்கன்னா வழி கண்டுபிடிங்க அது மட்டும் கண்டுபிடிச்சா இந்த டோர்னமென்ட். நாளே நமதே மாதிரியே இந்த டோர்னமென்ட்க்குள்ளயும் நாளும் நமதே சொல்லினு கொண்டு போய் நிக்க வேண்டிய இடத்துல நிக்கலாம். வேர் நெக்ஸ்ட் ஃபார் சென்னை சூப்பர் கிங்ஸ் பீடாக் நீ எங்க ரியலிஸ்டிக்கா நினைக்கிறேன் நான் சொன்னேன் ஜிடியோடு ரெண்டு கேம் கமிங் அப் எல்எஸ்டி யோட கமிங் அப் ஆறுல இருந்து எட்டு பாயிண்ட் பொட்டன்ஷியல் இருக்குன்னு சொல்லி இருக்கேன். Do you see that happening என்னோட என்னோட என்னோட ஒபினியன்ல நீ ஒத்துக்கிறியா. நான் எல்எஸ்ஜி ஜிடினு கவுண்ட் பண்ண மாட்டேன் இந்த மாதிரி அவன் கரெக்ட் காம்பினேஷன் அவங்க ஆடுனாங்கன்னா கண்டிப்பா பிளே ஆஃப்ஸ் போவாங்க. கண்டிப்பா பிளே ஆஃப் போவாங்க அதுல எந்த சந்தேகமே கிடையாது ஏன்னா. நமக்குன்னு பார்த்து உட்கார்ந்து சப்போர்ட் பண்ணிட்டு இருப்போம் ரன்னே அடிக்காத நிக்கிரஸ் பூரனுக்கு வந்து படும். அந்த மாதிரி வைத்தர்ச்செல்லாம் நிறைய பார்த்து இருக்கான் லைஃப்ல அதனால நான் கவுண்ட் பண்ணி வந்துட்டு மனசு ஏதாவா போறது இல்ல they are playing the combination right combination what they are played today. Again நான் அதாவது ஒரு குறையா சொல்லல I would still want உர்வில பட்டேல் இன் பிளேஸ் ஆஃப் கார்த்திக் ஷர்மா the team can go more strong. நான் ஐ நோ ஒரு சிட்டத்துல மாற்றுக்கருத்து பீடாக் எனக்கு என்னவோ பிரசாந்த் வீரை யூஸ் பண்ணலாம்னு தோணுது பீடாக். எனக்கு என்னவோ அந்த ஐ லைக் வாட் ஐ see with பிரசாந்த் வீர் ஏன் நான் சொல்றேன்னா டூபே தான் ஒரே லெஃப்ட் ஹேண்டர் டூபேக்கு பட மாட்டேங்குது. உனக்கு அந்த லெஃப்ட் ஹேண்டட்னஸ் டீம்ல வேணும் நீ ஒத்துக்க மாட்ட லெஃப்ட் ஆம்ஸ் மேனர் லெஃப்ட் ஹேண்டர் நானும் அதெல்லாம் ஆர்கியூ பண்ணுவேன். பட் ஒரு லெஃப்ட் ரைட் காம்பினேஷன் ஷுவரா ஹெல்ப் பண்ணும் I liked what I saw with that guy ஏன்னா ஃபர்ஸ்ட் கேம் வந்து பஞ்சாப் கிங்ஸோட ஷார்ட் ஷாட் ஆப் போட்டாங்க. அடுத்த கேமே வந்து ஆர்சிபியோட ஒரு இம்ப்ரூவ் பெர்ஃபார்மன்ஸை போட்டான். நான் நெட்லயும் போய் அன்னைக்கு பார்த்தேன் கரெக்டா உள்ளுக்குள்ள வந்து பிக்கப் புல் ஆடி இருந்தான். He has got something பீடாக் He has got something எனக்கு என்னவோ அவனை பேக் பண்ணலாம்னு தோணுது. வேணும்னா அவனோட அவனோட பௌலிங்க யூஸ் பண்ணலாம்னு தோணுது I have nothing against உர்பில் பட்டேல் சர்ஃப்ராஸ் த்ரீ ஆடுறானே. சர்ஃப்ராஸ் அடிக்கலன்னா நீ உர்வீல்ல கொண்டு வந்துக்கலாம் பட் இது என்னோட தாட் ப்ராசஸ். நான் என்ன பண்ணுவேன் ஊர்வில மாதிரி ஒருத்தர் வந்தா ஊர்விலையே நம்பர் த்ரீல இருக்கு சர்ஃப்ராஸ் நல்லா ஆடிட்டு இருக்காரு பின்னாடி. Why are you just promoting it to number three சர்ஃப்ராஸ் is batting well three ஊர்வீல்ல இருக்குது four திவாலப்ரிஸ் 516 சர்ஃப்ராஸ் அண்ட் டூபே பேஸ்ட் ஆன் ஸ்பின்னர்ஸ் டாமினேஷன் டூபே ஆர் சர்ஃப்ராஸ். சர்ஃப்ராஸ் இஸ் டூயிங் வெரி வெல் நான் அப்படி யோசிப்பேன் ஒழிய I'm not dismising பிரசாந்த் வீர் I'm not saying he is bad. ஊர்வில ஆல்ரெடி ப்ரூவ்ட் அந்த மாத்திரை மூணுல கொடுத்த த்ரஸ்ட்ட ஊர்விலால கொடுக்க முடியும்னு நான் சொல்ல வரேனே ஒழிய. I'm not writing of கார்த்திக் சர்மா or I am not writing of பிரசாந்த் வீர் I'm trying to see where this team can go more strength from strength from where they are. Now the chances of playoffs அத ஜெனரல் வழியா தெரியறது I don't want them to let them let it go அதுதான் என்னோடது. நீங்க என்ன நினைக்கிறீங்க சிஎஸ்கே எங்க போகப்போறாங்க பிளே ஆஃப்ஸ் போக ரொம்ப பிரைட்டா இருக்குன்னு நாங்க ஃபீல் பண்றோம் என்னடா பண்ற ஹி will be it will be a பார்ட் இசை மழையில் நனைய தயாரா அப்படிங்கறதுக்கு முன்னாடி. நீங்க என்ன நினைக்கிறீங்க கமெண்ட் செக்ஷன்ல விடுங்க மும்பையை பத்தி என்ன நினைக்கிறீங்க வேர் தே ஆர் லேக்கிங் என்ன அவன் பீடாக் நிறைய பாயிண்ட் சொல்லிருக்கான் மும்பை இந்தியன்ஸை பத்தி அதை பத்தி கமெண்ட்ஸ் விடுங்க. சிஎஸ்கே எங்க பொட்டன்ஷியல் கேம்ஸ் அண்ட் பாயிண்ட்ஸ் ஆர் அவைலபிள் ஃபார் சிஎஸ்கே ஹோம் கேம் கமிங் அப் நாலு பாயிண்ட்ல சார்மினார் போனவங்க ஆறு பாயிண்ட்ல சேப்பாக்க வந்திருக்காங்க. ஆறு பாயிண்ட்ல அகமதாபாத் ஜிடி டீமை அடிச்சிட்டு திருப்பி மும்பையை வரவேற்று 10 பாயிண்ட்டுக்கு போவாங்களா அங்கதான் நிக்க போகுது இந்த டோர்னமென்ட் அதெல்லாம் என்ன நடக்கப் போகுது கமெண்ட் செக்ஷன்ல விடுங்க. ஆன் தட் நோட் ஒரு பிக் பிக் பிக் அப்ரிசியேஷன் நிறைய இந்த பிளேயரை ட்ரோல் பண்ணிருக்காங்க முகேஷ் சௌத்ரி. வாக்கடையில அவரும் அகில் உசைனும் சேர்ந்து இன்னைக்கு 208 டிஃபன்ஸ்ல சரியான பௌலிங். வச்ச காயின் இடம் மாறாம போட்டு இருக்காங்க இவரு ஹெட்ஸ் மேலயும் ஒரு டெய்ல்ஸ் மேலயும் போட்டு இருக்காங்க 4 ஓவர்ஸ் 31 ஃபார் ஒன் விக்கெட் அவங்க அம்மா ரெண்டு நாள் முன்னாடி தான் இறந்து போனாங்க. மிகப்பெரிய ஒரு அடி யாருனா அது அங்க இருந்து வெளியில வந்து இந்த மாதிரி ஒரு பெர்ஃபார்மன்ஸ் போட்டு இருக்காரு. அவருக்கு இன்னொரு ரெண்டு விக்கெட் இன்னைக்கு விழுந்திருக்கணும்னு நான் ஜெனுவேனா ஆசைப்பட்டேன் பாவம் விழல பட் நெவர்லெஸ் மை வேர்ட் ஆப் அப்ரிசியேஷன் ஃபார் ஹிம். இன்னைக்கு சிஎஸ்கே சேஃபான சேப்பாக்க திரும்புறாங்க அதுக்கான ஒரு ட்ரிப்யூட்டா இசை மழையில் நனைய தயாரா. ஏன்னா இப்ப சஞ்சு சாம்சனுக்கு பாவம் அவார்ட் தான் கிடைக்கல நம்ம ரெண்டு பேரும் அகில கொடுத்துட்டோம் ஹார்ட் கூட பாலம்னா 100 அடிச்சதுக்கு நியாயமே இல்லாம போயிடும் டாப் அண்ட் சேட்டன். சே சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் நீ சிக்ஸு அடிச்சாலே பாலே நிலவு நிலவு வரை முட்டும் சேட்டனே நீ பலருக்கு எமனே நீ ஆட வந்தால் கரம் ஓசம்தான் அர்ஹி மாறி மாறிமா எங்கள் சேட்டன் போல் வருமா அவரு பேட்டிங் ஆடினால் கெத்துதான் உன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் நீ சிக்ஸர் அடிச்சாலே பாலே நிலவு வரை போய் முட்டும் அப்படின்ற மாதிரி சேட்டன் சேட்டன் மட்டும்தான் இல்ல. டாப் அன் சேட்டன் இத்துடன் சிஎஸ்கே ஆறு பாயிண்ட் உடன் ஹோம் கேமுக்கு திரும்புகிறது அப்படின்னு சொல்லிட்டு உங்களிடம் இருந்து விடைபெறுவது கேம் ஆஃப் த்ரோன்ஸ் பிராட் பை ஈக்விட்டாஸ் பேங்க் அவர் பேங்கிங் பார்ட்னர் அண்ட் பீம் பேமெண்ட்ஸ் ஆப் அவர் பேமெண்ட்ஸ் பார்ட்னர் நன்றி வணக்கம்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript