Thumbnail for #136 Work from  Home Job  Tamil | Appen.com AI, ML, NLP Job - Genuine Review - Kutti Paanai by Little Pot - Kutti Paanai

#136 Work from Home Job Tamil | Appen.com AI, ML, NLP Job - Genuine Review - Kutti Paanai

Little Pot - Kutti Paanai

18m 44s2,512 words~13 min read
Auto-Generated

[0:00]இந்த இணையதளத்தை ரிவ்யூ பண்ண சொல்லி ரிக்வஸ்ட் பண்ணி கேட்டது டூ மினிட்ஸ் ரிலாக்சேஷன் மியூசிக். சோ தேங்க்யூ டூ மினிட்ஸ் ரிலாக்சேஷன் மியூசிக்.

[0:13]ஹலோ எல்பிகேபீஸ் அண்ட் குட்டிப்பானை சேனல் மெம்பர்ஸ், வியூவர்ஸ் அண்ட் சப்ஸ்கிரைபர்ஸ் அனைவருக்கும். மறுபடியும் உங்க எல்லாருமே சந்திச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். இன்னைக்கு நம்ம ரிவ்யூ பண்ணக்கூடிய இந்த இணையதளம், இந்த வெப்சைட்டோட நேம் வந்து appen.com. சோ நிறைய பேர் வந்து இந்த வெப்சைட்ல எர்ன் பண்ணிட்டு இருக்கிறதா சொல்லிட்டு இருக்காங்க. சில பேர் வந்து ப்ரூஃப்ஸ் கூட ஷேர் பண்ணிருக்காங்க. சோ நம்ம இந்த வெப்சைட் வழியா 1600 ரூபால இருந்து 4800 ரூபாய் வரைக்கும் AI ரிலேட்டட் ஜாப்ஸ்ல வந்து பணம் சம்பாதிக்க முடியுமா அப்படிங்கறத வந்து பார்க்கலாம். சோ இது வந்து ஒரு வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டி தான். இப்ப உள்ள காலகட்டத்துல AI ரிலேட்டட் அதாவது ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரிலேட்டடான ஜாப்ஸ் வந்து நிறையவே வருது. அதுக்கு பேமெண்ட்டும் நல்லாவே குடுக்குறாங்க. சோ இந்த வெப்சைட்டும் அதே மாதிரி தான் பண்ணிட்டு இருக்காங்க. இந்த ஜாபும் ஒரு ஜீரோ இன்வெஸ்ட்மென்ட் ஜாப் தான், முதலீடு இல்லாத வேலைதான். நீங்க இந்த வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டி கிடைக்கறதுக்கு எந்தவித பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த வீடியோல இன்வெஸ்டர்ஸ் எப்படி பணம் சம்பாதிக்கலாம், அதே மாதிரி ஜெனுவினான வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டிஸ் இந்த வெப்சைட்ல ப்ரொவைட் பண்ணிட்டு இருக்காங்களே அதையும் நம்ம ஜெனுவினா ரிவ்யூ பண்ணலாம். சோ, டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். இப்போ appen.com உடைய ஜெனுவின் ரிவ்யூ பக்கம் போகலாம். இந்த வெப்சைட்டோட லிங்க் வந்து இந்த வீடியோ உடைய டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு, அத நீங்க பார்த்து தெரிஞ்சுக்கலாம். சோ, இதுல வந்து பார்க்கும்போது ரேகா அப்புறம் வந்து நிவிடியா இந்த மாதிரி பிளாட்ஃபார்ம்ஸ் கூட ஆப்பன் வந்து கொலாபரேட் பண்ணி AI டூல்ஸ் வந்து கஸ்டமர்ஸ்க்கு வந்து ப்ரொவைட் பண்றதா சொல்றாங்க. ஈவன் வந்து இந்த வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டிஸ்க்கும் வந்து இந்த மாதிரி டூல்ஸ வந்து யூஸ் பண்ணி நம்மளால வந்து மணி வந்து ஈஸியா எர்ன் பண்ணலாம் அப்படிங்கறத வந்து சொல்றாங்க. சோ கீழ வந்து பார்க்கும்போது அவங்க என்னெல்லாம் எல்எல்எம் டேட்டா ப்ராடக்ட்ஸ் வந்து ஆஃபர் பண்றாங்க அப்படிங்கறது குடுத்துருக்காங்க. இந்த எல்எல்எம் அப்படிங்கறது வந்து லார்ஜ் லாங்குவேஜ் மாடல் யூஸ் பண்ணக்கூடிய டேட்டா ப்ராடக்ட்ஸ் இதெல்லாம் அவங்க வந்து ப்ரொவைட் பண்ணி நம்ம மக்களுக்கு வந்து ஹெல்ப் பண்றதா சொல்றாங்க. இந்த ஆப்பன் அப்படின்னு வந்து பார்க்கும்போது நல்ல டாப் ஆர்டர் ஆர்கனைசேஷன்ஸ் கூட கொலாபரேட் பண்றதா மென்ஷன் பண்ணிருக்காங்க. சோ சில ஸ்டாட்டிஸ்டிக்ஸ் வந்து குடுத்துருக்காங்க. அதாவது வந்து 1 மில்லியன் கன்ட்ரிபியூட்டர்ஸ் வந்து 170+ கன்ட்ரிஸ்ல வந்து வேர்ல்டு வைடா இருக்குறதா வந்து சொல்றாங்க. சோ இதை வந்து நம்மளால வந்து பார்க்க முடியுது. சோ அவங்க கொலாபரேட் பண்ண டாப் ஆர்டர் ஆர்கனைசேஷன்ஸ் உடைய நேம்ஸ் வந்து மென்ஷன் பண்ணிருக்காங்க. சோ இவங்க ஒரு ப்ளாக்வும் வச்சுருக்காங்க. சோ வந்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வந்து நம்மளுடைய லைஃப் வந்து எப்படி வந்து மாத்திட்டு இருக்கு அப்படிங்கறத ஷேர் பண்ணிருக்காங்க. சோ இது ரிலேட்டடான வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப்ஸ் தான் நம்ம வேலை பார்க்க போறோம்.

[2:39]சோ இந்த வொர்க் ஃப்ளோ ப்ராசஸ்ஸ வந்து மேனேஜ் பண்றது, நம்மளுடைய டாஸ்க்ஸ் வந்து மானிட்டர் பண்றது, குவாலிட்டி வந்து எந்த நேரமும் ப்ரொவைட் பண்றது வந்து இந்த appen.com உடைய அப்ஜெக்டிவ். சோ இவங்க வந்து இதுக்காக ட்ரெயின்ட் ஸ்பெஷலிஸ்ட் அப்படிங்கறத வந்து வச்சுருக்காங்க. நம்மள வச்சு அவங்க வந்து வேலை பார்க்க போறாங்க. அதே மாதிரி ஜாப்ஸ் வந்து வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டி மட்டும் இல்ல ஆபீஸ் வொர்க்ஸ்வும் இவங்ககிட்ட இருக்கு. சோ AI அதாவது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எக்ஸ்பர்ட்ஸ், மெஷின் லேர்னிங், எம்எல் எக்ஸ்பர்ட், என்எல்பி, நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராசஸிங் எக்ஸ்பர்ட்ஸ் இவங்க எல்லாருமே இந்த ஜாப்ஸ்க்கு அப்ளை பண்ணலாம். சோ ப்ரொஃபஷனல் லிங்குவிஸ்டிக்ஸ், ட்ரான்ஸ்லேஷன், ட்ரான்ஸ்கிரிப்ஷன், டேட்டா என்ட்ரி, டேட்டா அனலிஸ்ட், டேட்டா ஸ்பெஷலிஸ்ட்ஸ், சர்ச் இன்ஜின் எவல்யூவேட்டர் இந்த மாதிரி பல வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டிஸ் இந்த வெப்சைட் ப்ரொவைட் பண்றாங்க. இந்த க்ரவுட் அப்படிங்கற செக்ஷன்ல வந்து இந்த ஸ்டாட்டிஸ்டிக்ஸ் நம்ம ஆல்ரெடி டிஸ்கஸ் பண்ண ஸ்டாட்டிஸ்டிக்ஸ் வந்து குடுத்துருக்காங்க. மீட் த க்ரவுட் இல்லனா அந்த டெஸ்டிமோனியல்ஸ் அப்படிங்கற செக்ஷன் வந்து இருக்கு. போட்டோஸ் அவங்க குடுத்த டெஸ்டிமோனியல்ஸ் எல்லாம் பார்க்கும்போது ஒரு மாதிரி ஜெனுவினா தான் தெரியுது. பட் எந்த கம்பெனி இல்ல எந்த ஆர்கனைசேஷன்ல அவங்க வேலை பார்க்குறாங்க அப்படிங்கறது வந்து தெரியல. இந்த கேஸ் ஸ்டடீஸ்ல வந்து அதே அந்த ப்ளாக் ரிலேட்டடான இன்ஃபர்மேஷன் வந்து ஷேர் பண்ணிருக்காங்க. இந்த வெப்சைட்ல வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டிஸ் தவிர்த்துட்டு நமக்கு வந்து இன்வெஸ்டர்ஸ் அப்படின்னு ஒரு செக்ஷன் இருக்கு. சோ இந்த இன்வெஸ்டர்ஸ்ல வந்து நம்ம வந்து மணி வந்து இன்வெஸ்ட்வும் பண்ணலாம் இந்த கம்பெனிக்காக. சோ ஒரு பிசினஸ் பார்ட்னரா ஒரு கொலாபரேட்டரா இருந்து நம்ம அதிக மணி மேக் பண்ணலாம் அப்படிங்கறத வந்து குடுத்திருக்காங்க. சோ இப்ப வந்து இந்த இன்வெஸ்டர் செக்ஷன்ல வந்து இன்வெஸ்டர் டேல வந்து சில வீடியோஸ் எல்லாம் டிஸ்கஸ் பண்ணிருக்காங்க. இப்ப கரண்ட் ஷேர் பிரைஸ் வந்து சேஞ்சே இல்ல. இப்ப 2.11ல தான் வந்து இருக்கு. சோ இதை வந்து நம்ம வந்து கூகுள்லயும் நம்ம வந்து சர்ச் பண்ணலாம். ஆப்பன் ஷேர் பிரைஸ் அப்படின்னு வந்து பார்க்கும்போது இப்ப கரண்டா 2.11 அப்படின்னு சொல்லி இருக்கு. 2.11 அப்படிங்கறது வந்து ரொம்ப ரொம்ப ரொம்ப குறைஞ்ச பாயிண்ட் தான். நம்ம வந்து அட்லீஸ்ட் ஒரு 20, ஒரு 30 அப்படி இருந்தா சரி பரவாயில்லை. 2ல தான் இருக்கு. அதே மாதிரி இந்த ஒன் டே, பைவ் டே, ஒன் மன்த், சிக்ஸ் மன்த்ஸ் இந்த மாதிரி ஹிஸ்டாரிக்கல் டேட்டா வந்து தயவு செய்து பாருங்க. அப்படி பார்க்கும்போது ஆவரேஜா வந்து 2.10ல இருந்து 2.12 தான் இருக்கு. சோ இந்த மாதிரி ஷேர்ல வந்து எந்த அளவுக்கு வந்து குரோத் இருக்கும் அப்படிங்கறது வந்து தெரியல. இந்த வெப்சைட்ல கேரியர்ஸ் அப்படின்னு ஒரு செக்ஷன் இருக்கு. சோ கேரியர்ஸ்ல தான் வந்து நம்முடைய வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டிஸ் இருக்கு. சோ இதுல வந்து பினான்ஸ் அண்ட் அக்கவுண்டிங் அப்படின்னு வந்து வச்சிருக்காங்க. ஜெனரல் இன்ட்ரெஸ்ட்னு சொல்லி வச்சிருக்காங்க. சோ ஒவ்வொரு சப்ஜெக்ட் கேட்டகிரிஸ் ஒவ்வொரு டீம் பொறுத்து ஏர்னிங்ஸ பொறுத்து நிறைய ஜாப்ஸ் வந்து இருக்கு. ஆவரேஜா நம்மளால வந்து 20 டாலர்ல இருந்து 60 டாலர் வரைக்கும் அதாவது 1600 ரூபால இருந்து 4800 ரூபாய் வரைக்கும் இந்த வெப்சைட்ல சம்பாதிக்க முடியுமா அப்படிங்கறத வந்து பார்க்கலாம். சோ இதுல ஒரு ஜாப் வந்து AI மாடல் ட்ரெயினிங் சீக்கிங் பினான்ஸ் ஆர் பேங்கிங் எக்ஸ்பர்ட்ஸ் இந்த AI ப்ராஜெக்ட்ஸ்ல வொர்க் பண்றதுக்கு இந்தியா அப்படிங்கறது வந்து மென்ஷன் பண்ணியிருக்காங்க. சோ இதை வந்து நம்ம வந்து கோ த்ரூ பண்ணலாம். சோ இதுல வந்து ஸ்பெஷலா அந்த பினான்ஸ் ஆர் பேங்கிங் இன்டஸ்ட்ரி தெரிஞ்ச ஆட்கள் அப்புறம் AI அதாவது சாட் ஜிபிடில வந்து வொர்க் பண்றதுக்கு ரெடியா இருக்குற ஆட்கங்க வந்து இது வந்து வொர்க் பண்ணலாம். இது வந்து ஒரு ப்ராஜெக்ட் பேஸ்ட் வொர்க் ஃபிரம் ஹோம் ரிமோட் கைண்ட் ஆஃப் ஜாப். சோ அவங்க என்ன சொல்றாங்கன்னா ஒரு ஓப்பனிங் வச்சிருக்காங்களாம். அதுல வந்து 10 மணி நேரத்துல இருந்து 15 மணி நேரம் வரைக்கும் நமக்கு வந்து வேலை வந்து ரெடியா இருக்கு. சோ நீங்க வந்து உங்களுடைய குவாலிஃபிகேஷன்ஸ் உங்களுடைய ஸ்கில்ஸ் பொறுத்து நீங்க இதுல அப்ளை பண்ணலாம்ங்கறத வந்து மென்ஷன் பண்ணிருக்காங்க. கிளியரா மென்ஷன் பண்ணியிருக்காங்க ரெக்யூர்மென்ட்ஸ் பொறுத்தவரைக்கும். நீங்க வந்து இந்தியால வொர்க் பண்றதுக்கு வந்து எலிஜிபிலிட்டி இருக்கணும். அதே மாதிரி யுஎஸ் இங்கிலீஷ் லாங்குவேஜ் ஸ்பீக்கரா இருக்கணும். ரைட்டிங் ஸ்கில்ஸ், ப்ரூஃப் ரீடிங் ஸ்கில்ஸ் வந்து இருக்கணும். ஃபினான்ஸ் சப்ஜெக்ட்ஸ்ல வந்து உங்களுக்கு ஐடியா வந்து இருக்கணும்.

[6:18]அதே மாதிரி மோட்டிவேஷன், அட்டென்ஷன் எல்லாரும் எதிர்பார்க்கிறது தான். அதே மாதிரி நீங்க வந்து AI வந்து கத்துக்குறதுக்கு ஒரு ஆர்வம் இருக்கணும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. இது வந்து ஃபிளெக்சிபிள் ஹார். நீங்க எந்த டைம்லனாலும் வேலை பார்க்கலாம். ரிமோட் வொர்க்க வீட்டுல இருந்து நீங்க வேலை பார்க்கலாம். பட் AI கத்துக்குறதுக்கும் அந்த ப்ராஜெக்ட்ஸ வந்து டெவலப் பண்றதுக்கும் நல்ல ஒரு ஆப்பர்சுனிட்டி அப்படிங்கறத ஷேர் பண்ணிருக்காங்க. சோ இந்த ஜாப்ல நம்ம வேலை பாக்குறதுக்கு ஃபர்ஸ்ட் வந்து நம்மளுடைய அக்கவுண்ட் வந்து கிரியேட் பண்ணனும். அக்கவுண்ட் கிரியேட் பண்ண பிறகு நமக்கு வந்து ஒரு கைட்லைன் குவிஸ் மாதிரி ஒரு 15 நிமிஷத்துக்கு வச்சிருப்பாங்க. அதை நீங்க பாஸ் பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு வந்து காலிப்ரேஷன் டாஸ்க் காலிப்ரேஷன் டெஸ்ட் அப்படிங்கறது வந்து இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு வந்து வச்சிருப்பாங்க. சோ அதுல வந்து அந்த பினான்ஸ் எந்த அளவுக்கு உங்களுக்கு வந்து தெரியும். AI எந்த அளவுக்கு நீங்க கத்துக்குறதுக்கு ஆர்வமா இருக்கீங்க, ப்ராஜெக்ட்ஸ் என்னெல்லாம் பண்ணிருக்கீங்க. சோ சாட் ஜிபிடியோடைய ஃபங்ஷன் வந்து என்னது? நீங்க வந்து என்ன எஜுகேஷன் குவாலிஃபிகேஷன் உங்ககிட்ட இருக்கு. பினான்ஸ் பிசினஸ் செக்டார்ல வந்து எந்த அளவுக்கு நீங்க வந்து படிச்சிருக்கீங்க. அதுக்கப்புறம் உங்களுடைய ப்ரொபஷனல் எக்ஸ்பீரியன்ஸ் வந்து என்ன? அவங்க வந்து மென்ஷன் பண்ணது வந்து 10 டாலர்ல இருந்து 30 டாலர் வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு. பட் நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க அதையும் அவங்க வந்து கேக்குறாங்க. சப்போஸ் நீங்க ஸ்கில்ஸ் வச்சிருந்தீன்னா அவங்க பே பண்றதுக்கும் ரெடியாதான் இருக்காங்க.

[7:29]சோ டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்ஸ நல்லா வாசிச்சுக்கோங்க. அதே மாதிரி மெட்டீரியல்ஸ் அக்னாலெட்ஜ்மெண்ட்ட வந்து கோ த்ரூ பண்ணிக்கோங்க. அதுலயும் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கு. அதை கோ த்ரூ பண்ணிட்டு அப்புறமா வந்து அக்ரீ குடுத்தா போதும். வேற ஏதாவது இன்ஃபர்மேஷன் வந்து அந்த கம்பெனிக்கு வந்து தெரிவிக்க விரும்புறீங்கன்னா அதையும் நீங்க வந்து ஷேர் பண்ணலாம். சோ இதுல வந்து யுஎஸ் ஈக்குவல் எம்ப்ளாய்மென்ட் ஆப்பர்சுனிட்டி இன்ஃபர்மேஷன் அப்படிங்கறது வந்து இருக்கு. அதுல வந்து ஜெண்டர், ரேஸ், ஏஷியன், ஹிப்பானோ, இந்த மாதிரி எல்லாம் நிறைய இருக்கு. அதை வந்து நீங்க கோ த்ரூ பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க. அப்புறம் வந்து வெட்ரென் ஸ்டேட்டஸ். வேற ஏதாவது கிரிமினல் அஃபன்ச்ல நீங்க வந்து இன்வால்வ் ஆகி இருக்கீங்களா? நீங்க வந்து மிலிட்டரி சேர்ந்தவரா? இந்த மாதிரி இதெல்லாம் நீங்க வந்து கொடுக்கணும். டிசபிலிட்டி ஸ்டேட்டஸ் நீங்க வந்து ஊனமுற்றவரா இல்லையா அப்படிங்கறத வந்து நீங்க வந்து கொடுக்கணும். இதெல்லாம் குடுத்துட்டு டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எல்லாம் அக்ரீ பண்ண பிறகு நீங்க வந்து சப்மிட் அப்ளிகேஷனை குடுத்தா போதும்.

[8:29]சோ நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி இந்த வெப்சைட்ல வந்து நீங்க அக்கவுண்ட் கிரியேட் பண்ணனும். இந்த குவிஸ் வந்து ஒரு 15 நிமிஷத்துக்கு எடுக்கணும். அதுக்கு பிறகு உங்களுக்கு ஒரு காலிப்ரேஷன் டெஸ்ட் ஒரு மணி நேரத்துக்கு எடுக்கணும். அதுக்கு பிறகு தான் ஜாப் வரும். சோ பேமென்ட் வந்து பக்காவா பேபால் இல்ல பேயர்ல வந்து குடுத்திருக்காங்க. ஜாப பொறுத்தவரைக்கும் ரொம்ப டெக்னிக்கலா இருக்கு. ஜாப் ரெக்யூர்மென்ட்ஸ் ரொம்ப பக்காவா மென்ஷன் பண்ணிருக்காங்க. அதே மாதிரி அவங்க ப்ராசஸ்ஸும் ரொம்ப ட்ரான்ஸ்பரண்ட்டா இருக்கு. இந்த வெப்சைட்ல காண்டாக்ட் அப்படிங்கற செக்ஷன் இருக்கு. சோ அதுல வந்து பார்க்கும்போது ஒரு பிளாங்க் ஃபார்ம் வந்து மென்ஷன் பண்ணிருக்காங்க. கீழேயே வந்து ஆஸ்திரேலியா அட்ரஸ் வந்து குடுத்திருக்காங்க. அஃப்ஃபிலியேஷன் டீடைல்ஸ் அதாவது அட்ரஸ் வந்து ரொம்ப பக்காவா இருக்கு. டோல் ஃப்ரீ நம்பர் வந்து குடுத்திருக்காங்க. யுஎஸ் அட்ரஸ், ஃபோன் நம்பர். அதே மாதிரி யூகேலயும் வந்து இருக்காங்க. அவங்களுடைய சோசியல் மீடியா ப்ரொஃபைல்ஸ் எல்லாமே ஆக்டிவா தான் இருக்கு. எல்லாமே செக் பண்ணியாச்சு. சோ வெப்சைட் பொறுத்தவரைக்கும் எல்லா டீடைல்ஸும் ரொம்ப பக்காவா இருக்கு. பட் இருந்தாலும் நம்ம வந்து கூகுள்ல வந்து சர்ச் பண்ணுவோம். appen.com ரிவ்யூஸ் இல்ல appen.com ரியல் ஆர் ஃபேக். இதுல பார்க்கும்போது கிளாஸ் டோர்ல வந்து 3.7 ஸ்டார் அவுட் ஆஃப் 5 ஸ்டார் வந்து நம்மளால வந்து வெளியில இருந்து நம்மளால வந்து பார்க்க முடியுது. அவுட் ஆஃப் 5085 ரிவ்யூஸ்ல வந்து கிடைச்சிருக்கு. சோ 54% வந்து ரொம்ப பாசிட்டிவா வந்து குடுத்திருக்காங்க. இதே மாதிரி இண்டீட் ப்ரொஃபைல்லயும் வந்து ஒரு ஆவரேஜான ஒரு ஸ்கோர் 3.5, 3.7 இப்படி இந்த ரேட்டிங்ஸ் வருது. ஏன் வந்து 3.5 வந்து ஆவரேஜ்ன்னு சொல்றேன்னா இந்த ஆன்லைன் சோசியல் மீடியா பிளாட்ஃபார்ம்ஸ்ல 3.5 அப்படிங்கறது வந்து ஆவரேஜ். ஒரு 4.2 அப்படிங்கறது குட் அப்படின்னு எடுத்துக்கலாம். 4.5 அப்படிங்கறது வெரி குட் அப்படிங்கறத வந்து எடுத்துக்கலாம். சோ இதுல வந்து ட்ரஸ்ட் பைலட்லயும் ரிவ்யூஸ் வந்து இருக்கு. க்யூரியஸ் ஃப்ரூக்கல்ல ரிவ்யூஸ் இருக்கு. ஆம்பிஷன் பாக்ஸ்ல ரிவ்யூஸ் இருக்கு. கிக் ஹஸ்லர்ஸ், g2லயும் ரிவ்யூ குடுத்திருக்காங்க. ரொம்ப ஃபேமஸான ட்ரஸ்ட் பைலட். அதாவது இன்டிபென்டன்ட்டான ஒரு பிளாட்ஃபார்ம் வந்து ட்ரஸ்ட் பைலட். அதுல வந்து இந்த வெப்சைட் இல்ல இந்த கம்பெனிக்கு அச்சீவ் பண்ண ஸ்டார் ரேட்டிங் வந்து 1.4 ஸ்டார் அவுட் ஆப் 5 ஸ்டார். சோ 1.4 ஸ்டார் அப்படிங்கறது புவர் ஸ்கோர் ஒரு பேட் ஸ்கோர் தான். சோ இதுல பிரேக் டவுன் பார்க்கும்போது 5 ஸ்டார், 4 ஸ்டார், 3 ஸ்டார், 2 ஸ்டார் எல்லாம் 10%க்கு குறைவா தான் இருக்கு. பட் ஒன் ஸ்டார் வந்து 80% ரொம்ப ரொம்ப கூட இருக்கு. சோ இதுல வந்து ரிவ்யூஸ் வந்து பார்க்கும்போது ஒன் ஸ்டார் குடுத்த ஆட்கள் எல்லாம் வந்து மூணு நாளைக்கு முன்னால அஞ்சு நாளைக்கு முன்னால இப்பவும் கரண்டா ஜூலைல வந்து ஷேர் பண்ணிருக்காங்க. சோ இந்த ரிவ்யூஸ் வந்து ரீசென்ட்டான ரிவ்யூஸ வந்து நீங்க கண்டிப்பா வந்து கோ த்ரூ பண்ணனும். சோ இவர் வந்து ஷேர் பண்ணது இந்த வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டி ப்ரொவைட் பண்ற ஆட்கங்களுக்கே முதல்ல வந்து சரியா வந்து இன்ஃபர்மேஷன் வந்து தெரியறது இல்லை. அதே மாதிரி வெப்சைட்ட வந்து பெருசா ஒன்னும் இம்ப்ரோவைஸ் பண்ணல அப்படிங்கறத குடுத்திருக்காரு. சில பேர் வந்து அவங்களுடைய கவர்மெண்ட் ஐடி டீடைல்ஸ் இல்ல வந்து விண்டோஸ் லைவ் ஐடிய வந்து அவங்க வந்து கேக்குறாங்க. இது ஆக்சுவலா வந்து இந்த வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டி அவங்களுக்கு வந்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை. எதனால கேக்குறாங்கன்னு தெரியல அப்படிங்கறத ஷேர் பண்ணிருக்காங்க. அதே மாதிரி இந்த காலிப்ரேஷன் டெஸ்ட்க்கு வந்து சில பேர் வந்து சர்டிஃபிகேட்ஸ் வந்து கேக்குறதா சொல்றாங்க. சர்டிஃபிகேட்ஸ் வந்து அந்த பர்டிகுலர் ஜாப்க்கு தேவையே இல்லையே. எதனால இவங்க வந்து கேக்குறாங்க? சோ கவர்மெண்ட் ஐடி இல்ல வந்து விண்டோஸ் லைவ் ஐடி இல்ல வந்து நம்மளுடைய சர்டிஃபிகேட்ஸ் எதற்காக கேக்குறாங்க அப்படிங்கறது கஸ்டமர்ஸ் கொஞ்சம் கஷ்டமா ஃபீல் பண்றாங்க. சில பேர் என்ன சொல்றாங்கன்னா வெப்சைட்ல அவங்க ஷேர் பண்ணதுக்கு அதாவது 150 டாலர், 15 டாலர் குடுக்குறதா சொல்லிட்டு ஆனா ரியாலிட்டில வந்து இந்த மாதிரி ஜாப்ஸ வந்து ரொம்ப ரேரா ப்ரொவைட் பண்ணிட்டு இது சரியில்ல இது சரியில்ல அப்படிங்கறத வந்து ஷேர் பண்றது நல்லா இல்ல அப்படிங்கறது குடுத்திருக்காங்க. இந்த வெப்சைட்ல 5 ஸ்டார் ரிவ்யூஸ் அப்படின்னு வந்து பார்க்கும்போது ரொம்ப பழைய ரிவ்யூஸ் தான் நிறையவே இருக்கு. இப்ப 2021ல ஷேர் பண்ண ரிவ்யூஸ் வந்து நிறையவே இருக்கு. இந்த வெப்சைட்ல நமக்கு வந்து 1.4 ஸ்டார் அப்படிங்கறது வந்து கிடைச்சிருக்கு. பட் இருந்தாலும் நம்ம அதர் வெப்சைட்ஸ் வந்து செக் பண்ணுவோம்.

[12:35]சோ நமக்கு வந்து ஆம்பிஷன் பாக்ஸ்ல வந்து இந்த வெப்சைட் அதாவது ஆப்பனுக்கு வந்து கிடைச்ச ஸ்டார் ரேட்டிங் வந்து 4.1 இவ்வளவு ஸ்டார் வந்து கிடைச்சிருக்கு அவுட் ஆஃப் 5. சோ வந்து ஒரு குட் ஸ்கோர் தான். சோ நமக்கு வந்து ஃபிரீலான்சிங் ஜாபா இருக்கட்டும், சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் ரிலேட்டட் ஜாப்ஸ். அதுக்கப்புறம் வந்து டேட்டா அனலிஸ்ட் ஜாப்ஸ் அதாவது வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப்ஸ்ல வந்து மக்கள் வந்து சாட்டிஸ்ஃபைடா இருக்காங்க. இதே மாதிரி கிக் ஹஸ்லர்ஸ்லாம் என்ன ஷேர் பண்ணிருக்காங்கன்னா ஆப்பன் கம்பெனி வந்து ஒரு ஜெனுவினான கம்பெனி. பட் வந்து ஆப்பன் நேம யூஸ் பண்ணிட்டு சில பேர் வந்து ஸ்கேம் வந்து ரன் பண்ணிட்டு இருக்காங்க. ஆப்பன் கம்பெனி உங்ககிட்ட வந்து காசு எதுவுமே கேட்கவே மாட்டாங்க.

[13:18]அதனாலதான் இந்த நெகட்டிவ் ரிவ்யூஸ் நிறைய இருக்கு அப்படிங்கறதுனாலதான் கஸ்டமர்ஸும் கொஞ்சம் தேவையில்லாத கொஸ்டின்ஸ வந்து கஸ்டமர் கேர் ரெப்ரசண்டேட்டிவ் கிட்ட கேக்குறதுனாலதான் கஸ்டமர் கேர் ரெப்ரசென்டேட்டிவ் வந்து சில க்வெரிஸ்க்கு வந்து ஆன்சர் பண்றது இல்லை. மத்தபடி அவங்க ஜெனுவின் தான் அப்படிங்கறது குடுத்திருக்காங்க. சோ கிக் ஹஸ்லர்ஸ் வந்து ஷேர் பண்ணது இந்த நெகட்டிவ் ரிவ்யூஸ் வந்து அர்த்தமே இல்லை. அதனால இந்த நெகட்டிவ் ரிவ்யூஸ வந்து நம்ம பெருசா எடுக்க கூடாது அப்படிங்கறத ஷேர் பண்ணிருக்காங்க. அதே மாதிரி யாருமே பேமென்ட் இஸ்யூஸ வந்து ஒரு ப்ரூஃபா காமிச்சு இல்ல அவங்க வந்து இந்த மாதிரி கோளாறு பண்ணிட்டு இருக்காங்க அப்படிங்கறதும் யாரும் ஷேர் பண்ணதா தெரியல அப்படிங்கறது குடுத்திருக்காங்க. g2.comல வந்து இந்த வெப்சைட் இந்த கம்பெனி அச்சீவ் பண்ண ஸ்டார் ரேட்டிங் வந்து 4.1 ஸ்டார் அவுட் ஆஃப் 5 ஸ்டார். இதுவும் வந்து ஒரு குட் ஸ்கோர் தான்.

[14:04]சோ ஆவரேஜா ஒரு 3.5 டூ 4 ஸ்டார் எல்லாருமே வந்து குடுத்துட்டு இருக்காங்க. சோ நெகட்டிவ் அப்படின்னு வந்து பார்க்கும்போது பேமென்ட் செக்ஷன் வந்து அந்த கரெக்ட்டான டைம்க்கு வந்து சம் டைம்ஸ்ல வந்து பேமென்ட் வர்றது இல்லை. இல்ல வந்து அந்த பே அவுட் வந்து ரொம்ப குறைவா இருக்கு. அந்த டாக்ஸ் எல்லாம் கழிச்சிட்டு தான் அவங்க வந்து கொடுக்குறாங்க. அதுக்கு மீனிங் என்னன்னா நம்ம தான் நம்மளுடைய டாக்ஸ்க்கு வந்து பே பண்ணனும். அதே மாதிரி ப்ராஜெக்ட் குவாலிஃபிகேஷன்னாலும் சரி அந்த அப்ரூவல்க்கும் டைம் ரொம்ப எடுக்கறதா சொல்றாங்க. டாஸ்க்ஸ் எல்லாம் ரொம்ப ப்ரொஃபஷனலா இருக்கு. பட் கொஞ்சம் ஈஸியாவும் இருக்கு. பட் சில நேரத்துல வந்து சர்டிஃபிகேட்ஸ் கேக்குறாங்க. கவர்மெண்ட் ஐடி ரிலேட்டட் சர்டிஃபிகேட்ஸ் கேக்குறாங்க. இதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு அப்படிங்கறத ஷேர் பண்ணிருக்காங்க.

[14:48]இதே மாதிரி கியூரியஸ் ஃப்ரூக்கல்லயும் வந்து இந்த வெப்சைட் பத்தி நிறைய பாசிட்டிவ்ஸ் வந்து ஷேர் பண்ணிருக்காங்க. ஏன்னா நம்ம வந்து இந்த வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டில வந்து நம்மளுடைய டைம்ல நம்ம ஈஸியா வேலை பார்க்கலாம். நம்ம வந்து இப்ப ரூட்ல வந்து இந்த டிராஃபிக்க்கு உக்காந்து வெயிட் பண்ணனும் அப்படிங்கறது வந்து அவசியமே இல்லை. வொர்க் எல்லாம் வந்து கொஞ்சம் சேலஞ்சிங்காவும் ப்ரொஃபஷனலாவும் சில இடத்துல ஈஸியாவும் இருக்கு. பேமென்ட் வந்து ஜெனுவினா ஆவரேஜா வந்து ஒரு 10 டாலர்ல இருந்து ஒரு 30 டாலர் ஈவன் 60 டாலர் வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு கொடுக்குறாங்க. சோ ஆவரேஜா வந்து ஒரு 800 ரூபால இருந்து ஒரு 4800 ரூபாய் வரைக்கும் ஜெனுவினா பேபால் வழியாவும் இல்ல பேயர் வழியாவும் குடுக்குறதா சொல்றாங்க. பட் நெகட்டிவ்ஸ் அப்படின்னு பார்க்கும்போது நம்ம வந்து ஒரு ஃபிரீலான்சர். ஒரு இன்டிபென்டன்ட் கான்ட்ராக்டர் அப்படிங்கறதுனால நம்மளுடைய டாக்ஸ நம்ம தான் வந்து பே பண்ணனும். அதுவும் ஒன் ஆஃப் த நெகட்டிவ்ஸ். சோ இந்த ஜாப் பொறுத்தவரைக்கும் நீங்க வந்து உங்க ப்ராஜெக்ட் உங்களுடைய வொர்க்க முடிச்ச உடனே நீங்க வந்து இன்வாய்ஸ் வந்து ஒரு மாசம் முடிவுல வந்து நீங்க வந்து அனுப்பணும். அந்த இன்வாய்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு கரெக்டா ஒரு மாசத்துக்குள்ள அவங்க வந்து பேமெண்ட் வந்து பண்ணுவாங்க. நான் ஆல்ரெடி சொன்ன மாதிரி பே அன் இயர்ல வந்து டாக்ஸ் அப்படிங்கறது வந்து கழிப்பாங்க. my money yard.comலயும் வந்து பாசிட்டிவ்ஸ் நிறைய ஷேர் பண்ணி நெகட்டிவ்ஸ் வந்து கொஞ்சம் ஷேர் பண்ணிருக்காங்க. ஏன்னா இவங்க ஆஃபர் பண்ணக்கூடிய இந்த பே அவுட் அந்த அமௌன்ட் அப்படிங்கறது வந்து சில வெப்சைட்ஸ கம்பேர் பண்ணும்போது கொஞ்சம் குறைவா தான் இருக்கு. சோ இந்த வெப்சைட் பொறுத்தவரைக்கும் ட்ரஸ்ட் பைலட்ல மட்டும் இந்த வெப்சைட் வந்து 1.4 ஸ்டார் அவுட் ஆப் 5 ஸ்டார் அப்படின்னு வந்து கிடைச்சிருக்கு. பட் மிச்சம் உள்ள அஞ்சு வெப்சைட்லயும் வந்து பாசிட்டிவ்ஸ் நிறையவே இருக்கு. ஆவரேஜா வந்து ஒரு 4.1 ஸ்டார், 4.2 ஸ்டார் அவுட் ஆப் 5 ஸ்டார் அப்படிங்கறது வந்து கிடைச்சிருக்கு.

[16:36]இந்த வெப்சைட்ட முழுசா நம்பலாம். நீங்க வந்து வேலை பார்க்கலாம் அப்படின்னெல்லாம் நான் சொல்லவே மாட்டேன். இது ஸ்டில் ஒரு 50-50 கைண்ட் ஆப் வெப்சைட். சில பேருக்கு பேமென்ட் ப்ராப்ளம் வந்து இருக்கு. பே அவுட் வந்து ரொம்ப குறைவாவே இருக்கு. பல பேர் சாட்டிஸ்ஃபைடா இருக்காங்க. ரிவ்யூஸும் பார்க்கும்போது பாசிட்டிவா இருக்கு. சோ அதனால நம்ம சேனல் மெம்பர்ஸ், வியூவர்ஸ், ஃபாலோவர்ஸ், சப்ஸ்கிரைபர்ஸ்ட ரிக்வஸ்ட் பண்ணி கேக்குறது நீங்க இந்த கைண்ட் ஆப் ஜாப்ஸ்க்கு வந்து கண்டிப்பா நீங்க அப்ளை பண்ணுங்க. நீங்க எந்தவித மணியும் வந்து பே பண்ண வேண்டிய அவசியம் இல்லை. நீங்க வேலை பார்க்க ஆரம்பிங்க. ஒரு ப்ராஜெக்ட்ட முடிங்க. உங்களுக்கு பேமெண்ட் வரும். அதை பொறுத்து நீங்க வந்து டிசைட் பண்ணுங்க இந்த ஜாப்ல வேலை பார்க்கணுமா வேண்டாமான்னு சொல்லிட்டு. பட் பல பேருக்கு சாட்டிஸ்ஃபைட் தான். ஒருவேளை உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா தயவுசெய்து இந்த வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டில வேலை பார்க்காதீங்க. என்னடா இவன் அங்கயும் இல்லாம இங்கயும் இல்லாம சொல்லிருக்கானேன்னு நினைக்க வேண்டாம். ஏன்னா பாதி பேருக்கு இந்த வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டி புடிச்சிருக்கு. பாதி பேருக்கு இந்த வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டி எதிர்பார்த்த காசை குடுக்கல. இந்த யூஸ்ஃபுல்லான ரிவ்யூ உங்களுக்கு கண்டிப்பா பயனுள்ளதா தான் இருந்திருக்கும்னு நம்புறேன். இதுல உங்களுடைய பாசிட்டிவ் ஆர் நெகட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ் இல்ல உங்களுக்கு ஏதாவது கேள்விகள், கொஸ்டின்ஸ், கிளாரிஃபிகேஷன், க்வெரிஸ் எதுவா இருந்தாலும் கமெண்ட் செக்ஷன்ல ஷேர் பண்ணுங்க. இல்ல வேற ஏதாவது ஒரு வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டி நீங்க வந்து பார்க்கறீங்க. உங்களுக்குள்ள ஒரு கன்ஃபியூஷன் இருக்கு. இதுல வந்து வொர்க் பண்ணலாமா வேண்டாமா அப்படின்னு ஒரு கன்ஃபியூஷன் இருந்தாலும் தயவுசெய்து எதுவுமே நினைக்கவே வேண்டாம். நீங்க கமெண்ட் செக்ஷன்லயோ இல்ல வாட்ஸ்அப் நம்பருக்கோ இல்ல வந்து ஈமெயில் ஐடிக்கோ அந்த டீடைல்ஸ வந்து ஷேர் பண்ணீங்கன்னா கண்டிப்பா ரொம்ப போல்டாவே ரொம்ப ஜெனுவினாவே நம்ம ரிவ்யூ பண்ணுவோம். தயவுசெய்து டீடைல்ஸ ஷேர் பண்ணும்போது அந்த எக்ஸாக்ட் வெப்சைட் டீடைல்ஸ வந்து குடுத்தீங்கன்னா நமக்கு வந்து கொஞ்சம் ஈஸியா இருக்கும். ஏன்னா ஒரு நேம் அப்படின்னு குடுக்கும்போது அது பேர்ல பல வெப்சைட்ஸ் இல்ல பல டொமைன்ஸ் பல மொபைல் ஆப்ஸ் ஒருவேளை இருக்கலாம். அதனாலதான் அந்த வெப்சைட் நேமே எக்ஸாக்ட்டா குடுங்க அப்படிங்கறதை கேக்குறேன். மறுபடியும் இன்னொரு ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஜெனுவினான வொர்க் ஃபிரம் ஹோம் ஜாப் ஆப்பர்சுனிட்டில உங்க எல்லாருமே சந்திக்கிறேன். அதுவரைக்கும்

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript