Thumbnail for இதுதான் என்னோட மறக்கமுடியாத தருணம்.. கார்த்திகா Emotional Speech #kannaginagarkabaddi #karthika by NewsTamil 24X7

இதுதான் என்னோட மறக்கமுடியாத தருணம்.. கார்த்திகா Emotional Speech #kannaginagarkabaddi #karthika

NewsTamil 24X7

1m 13s159 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]பட் அவங்ககிட்ட இன்னும் சில கேள்விகள் நான் கேட்கணும் அப்படின்னு ஆசைப்படுறேன் வாங்க கார்த்திகா.
[0:00]கார்த்திகா இந்த ஆறு வருஷம் கபடி விளையாட்டுல நீங்க நிறைய வெற்றிகளையும் சில தோல்விகளையும் பார்த்திருந்திருப்பீங்க.
[0:00]கபடி ஸ்டார்ட் பண்ணும்போது நம்ம எப்பவுமே வின் ஒரு ஸ்போர்ட்ஸ்னாலே வின் பண்ணனும் கோல்டு மெடல் வாங்கணும்னு தான் நமக்கு ஆசை.
[0:00]ஏன்னா ஃபர்ஸ்ட் டைம் நம்ம கேப்டனா போய் நம்ம தமிழ்நாட்டுக்காக நான் கோல்டு மெடல் வின் பண்ணேன்.
Use this transcript
Related transcript hubs

[0:00]கார்த்திகா விளையாட்டுல மட்டும்தான் சீரும் புலி. பேசுறப்ப குழந்தையாவே தான் இருக்காங்க. பட் அவங்ககிட்ட இன்னும் சில கேள்விகள் நான் கேட்கணும் அப்படின்னு ஆசைப்படுறேன் வாங்க கார்த்திகா. கார்த்திகா இந்த ஆறு வருஷம் கபடி விளையாட்டுல நீங்க நிறைய வெற்றிகளையும் சில தோல்விகளையும் பார்த்திருந்திருப்பீங்க. அதுல உங்களோட லைப்ல மறக்க முடியாத தருணமா இது இருந்துச்சு. கபடி ஸ்டார்ட் பண்ணும்போது நம்ம எப்பவுமே வின் ஒரு ஸ்போர்ட்ஸ்னாலே வின் பண்ணனும் கோல்டு மெடல் வாங்கணும்னு தான் நமக்கு ஆசை. ஃபர்ஸ்ட் டைம் நான் வந்து தமிழ்நாட்டுக்காக கேப்டனா போறேன். அப்ப எஸ்ஜேஎப் நேஷனல் பஞ்சாப் கூட விளையாடணும். அது என்னால ரொம்ப மறக்கவே முடியாதுன்னு நினைவேன். ஏன்னா ஃபர்ஸ்ட் டைம் நம்ம கேப்டனா போய் நம்ம தமிழ்நாட்டுக்காக நான் கோல்டு மெடல் வின் பண்ணேன். அது எனக்கு ரொம்பவே சந்தோஷமான விஷயம். அதுக்கு அடுத்து மறக்க முடியாதுன்னா நம்ம இந்தியாக்காக விளையாடி நான் கோல்டு மெடல் வின் பண்ணதுதான். ரைட் கபடி அப்படினாலே ஒரு டீம் ஸ்போர்ட் இல்லையா உங்களோட கபடி டீம் பத்தி நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க? என் கபடி டீம் தான் எல்லாமே அவங்க மேட்ச்ல வந்து ரொம்பவே சப்போர்ட் பண்ணுவாங்க நிறைய மோட்டிவேட் பண்ணுவாங்க. அவங்க முழுக்க முழுக்க என்ன நம்புவாங்க கார்த்திகா நல்ல விளையாடுவா நம்ம நம்மளும் நம்ம பெர்பார்மன்ஸ் பண்ணனும் அப்படின்னு. அவங்க சுஜி அக்கா, அப்ய அக்கா அவங்க எல்லாருமே எனக்கு கிடைச்ச கிப்ட் மேம்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript