[0:15]ஆத்ம போதிக்க வந்த ஆயர்கள், பேராயர் முன்பே அடிபிடி போட்டு சண்டையிடும் அசிங்கத்தை பாருங்கள் மக்களே. இப்படியே பேசிக்கிட்டே இருந்தா என்னடா அர்த்தம்? எது பெருசுன்னு அடிச்சு காட்டு.
[1:12]யார்டா இவன் இவ்வளவு அமல தும்மி இங்க நடந்துட்டு இருக்கு. டம்மியா உட்கார்ந்து ஒருத்தன் பிச்சை தின்னுட்டு இருக்கான்.
[1:20]இந்த காலத்துல நல்லதை சொல்றவங்களே நாட்டுல கொஞ்ச பேர் தான்டா.
[1:40]வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொழுது, பேராயர் வரப்பிரசாத சட்டத்தை மீறி தன்னிச்சையாக அடியாட்களுடன் அராஜகதுடன் போர்ட் மீட்டிங் நடத்துகிறார். அனைவருக்கும் வணக்கம். ஒய்யாரம் கொண்டையில தாழம்பூவா உள்ள போய் பார்த்தா ஈரும் பேனுமாம். இப்படி ஒரு பழமொழி சொல்லுது. அதே மாதிரி பாக்குறதுக்கு வெள்ளையும் சொல்லையுமா இருக்கிற இவங்க வந்து பாத்தீங்கன்னா ஆயர்கள் அதாவது ஆண்டவருடைய ஊழியத்தை செய்ய வந்த அடியார்கள். அடியார்கள் இன்று அடியாரக்கலை போல அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்றால் நல்ல வேலையாக தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டிற்கு அருகில் இருக்கிற ஆந்திராவில் உள்ள ராயல சீமா என்ற அந்த திருமெடலத்தில் தான் இது நடந்திருக்குது. இதுல என்ன ஒரு ஹைலைட் அப்படின்னா அங்க ஒரு ஆளு உட்கார்ந்து என்ன பண்ணிருக்கேன் இதெல்லாம் வேடிக்கை பாத்துட்டு இருக்குது. அவர் யாருன்னா அந்த ராயல சீமா திருமெண்டலத்தோட பேராயர். அந்த பேராயருக்கு நமக்கு என்ன சம்பந்தம்னா அந்த பேராயர்தான் இந்த தூத்துக்குடி நாசர் திருமெடலத்துக்கும் கமிசரி. அதாவது அவருடைய திறமைக்கு பாராட்டு கொடுக்கும் வண்ணமாக அவருடைய திறமையை அதாவது இந்த அளவுக்கு இரண்டு தரப்பு ஆயர்களை தூண்டிவிட்டு தன் முன்னாலே அடிபிடி போட வைத்து அந்த அளவுக்கு ராயல சீமா பேராயத்தின் பெருமையை உலகெங்கும் பறை சாட்டுகிறதால் தானோ என்னவோ உங்களுடைய திறமைக்கு இந்த திருமெண்டலம் மட்டும் பத்தாது. இன்னொன்றையும் வைத்துக் கொள்ளுங்கள் என்று தூத்துக்குடி நாச திருமெண்டலத்தையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். பைபிள் ஒரு நல்ல ஒரு வசனம் இருக்கு இல்லையா தனது சொந்த குடும்பத்தை கவனிக்கத் தெரியாதவன் எப்படி வந்து என்ன பண்ண முடியும் சபையை கவனிக்க முடியும்னு சொல்லி சொந்த குடும்பம்னா அவருக்கு வந்து பாத்தீங்கன்னா ராயலசீமா குடும்பம். அந்த குடும்பத்திலே இவ்வளவு அடிபிடி போட்டு இருக்கிற ஐயா தூத்துக்குடி நாசி திருமெடலத்தை வந்து எப்படி சமாதானத்தின் மறு உருவமாக இருக்கப் போறாரு என்று தெரியவில்லை என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். வராத வரப்பிரசாத ஐயா வந்து தற்பொழுது வந்து கொண்டிருக்கிறார். காரணம் வந்து பாத்தீங்கன்னா அதுவும் எல்லாம் ஆதாயத்துக்காக தான். ஒருவேளை சின்னாட்டுல தேர்தல் நடந்தால் நமது வரப்பிரசாத ஐயா தான். இப்படி இரண்டு தரப்பு ஆயர்களை அடிபிடி சண்டை போல வைத்து வெடிக்க பார்த்துக் கொண்டிருக்கிற இந்த ஐயா பிரதம பேராயர் என்ற பதவியை அடைந்தால் திருமெடல்கள் எந்த அளவுக்கு மனம் பெரும் அதாவது அந்த வாசனை உலகெங்கும் வீசும் என்பதை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இந்த ஒரு காட்சி மட்டுமே மிகப்பெரிய ஒரு சான்று எடுத்துக்காட்டு. எப்படி இருக்குன்னு பாருங்க. அதாவது சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் என்று சொல்லி பைபிள் சொல்லுது. தனக்கு முன்னால வந்து பாத்தீங்கன்னா ரெண்டு தரப்பு ஆயர்கள் அடிபிடி சண்டை போட்டுக்கிட்டு வந்திருக்கும் பொழுது அந்த பேராயர் என்ன செஞ்சிருக்கணும் உள்ள இறங்கி அடிபட்டாலும் பரவாயில்லை. உங்களை நான் சண்டை போட விடமாட்டேன் என்று சொல்லி என்ன பண்ணனும் தடுக்கணும். இல்லை என்றால் என்ன காரணம் என்று கேட்டு இருவரையும் என்ன பண்ணனும் அமர வைத்து அதற்கான தீர்வு எடுக்க வேண்டும். ஆனால் வந்து பிரச்சனையா அவர் மூலமா தானே ஆரம்பிக்குது. அதாவது நீன் பத்தித்துல ஒரு தடை உத்தரவு கொடுத்திருக்காங்க. எந்த கூட்டமும் நடக்கக்கூடாது. சட்ட விரோத செயல்கள் நிறைய நடக்கிறதுனால ராயலசீமா பேராயத்துல வந்து பாத்தீங்கன்னா எந்தவிதமான கூட்டங்களும் போடக்கூடாது. சில விஷயங்கள் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கும் போது அதை மீறி நமது வராத வரப்பிரசாத ஐயா வந்து பாத்தீங்கன்னா சில காரியங்கள் செய்யறதுனால எதிர்தரப்பு ஆயர்கள் வந்து சென்று கேட்கும் பொழுது இது போன்ற ஒரு கை கலப்பு நடந்திருக்குது. பாக்குறதுக்கு எவ்வளவு அருமையா இருக்கு பாத்தீங்களா அதாவது இடுக்கன் வருங்கால் நகுகன்னு சொல்லுவாங்க. சோ அதனாலதான் பாத்தீங்கன்னா இத நம்ம ரொம்ப சீரியஸா எடுத்தான்னா நம்ம பிரஷர் ஆயிடும். அதனால பாத்தீங்கன்னா ஜாலியா எடுத்துட்டு போயிட்டே இருக்கணும். இப்படிப்பட்ட மனிதர்களை வைத்துக்கொண்டு எப்படி வந்து ஆன்மீகத்தை வளர்க்க முடியும் என்பதை அறிவார்ந்த மக்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கெல்லாம் தலைமையா இருக்கிற பிரதம பேராயரும் பாத்தீங்கன்னா தன்னுடைய பதவிக் காலம் முடிந்த பிறகும் சுயநலத்துக்காக தொடர்ந்து இது போன்ற செயல்களை எல்லா பேராயங்களிலும் செய்து கொண்டே இருக்கிறார். காரணம் வந்து பாத்தீங்கன்னா அவருக்கு இன்னொரு ஒன்றரை வருஷம் இருக்குது. பேராயர் பதவியில தற்பொழுது ஒருவேளை சினாட்ல வந்து தேர்தல் நடந்தால் அவர் தேர்வகாம போனா திரும்ப என்ன பண்ணிருக்கோம் பேராயராக போக வேண்டி இருக்கும். ஒரு மாடரேட்டராக இருந்துவிட்டு பேராயராக செல்வது வந்து பாத்தீங்கன்னா கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற நமது ரூபன் மார்க் ஐயா வந்து என்ன பண்றாரு தொடர்ந்து இதுபோன்று தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக தன்னுடைய சீசனாக தன்னுடைய அடியாளாக வளர்த்துக் கொண்டிருக்கின்ற நமது வராத வரப்பிரசாத ஐயா மூலமாக இது போன்ற செயல்களை செய்து கொண்டிருக்கிறார். தங்களுடைய பதவிக் காலம் முடிந்த பிறகும் தூத்துக்குடி நாசிய திருமெண்டலத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும் அவர்களுக்கு இசைவாக கொண்டு வருவதற்காக சில வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். நிச்சயமாக இது சட்டத்தின் முன்பால் குற்றம். இது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இவ்வளவு கலபரம் நடந்தாலும் அங்கே வந்து பாத்தீங்கன்னா ஒரு ஆறுதலான சம்பவம் நடந்திருக்கிறது.
[7:08]தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று ஒரு வார்த்தை இருக்கிறது அல்லவா அதுபோல வந்து பாத்தீங்கன்னா திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வார்த்தையின்படி தூத்துக்குடி நாசிய திருமெண்டலத்திலிருந்து ஒய்யாங்குடி என்ற ஊரிலிருந்து ஆந்திராவுக்கு பிழைப்பு தேடி சென்றவர்கள் இன்று வந்து பாத்தீங்கன்னா ஏராளமான திருமெண்டல ஆயர்கள் அழைக்கின்ற ஒரு மனிதராக மாறி இருக்கிறார். நமது அண்ணன் திரு சாமுவேல் அவர்கள் கடந்த சில நாட்கள் வந்து தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக அவர் கொண்டாடினார்கள். ஏராளமான ஆயர்களும் ஏராளமான அந்த ராயல சீமா சேர்ந்த முக்கியமான பிரம்புகளும் சென்று அண்ணனை வாழ்த்தி நிர்வாகத்தில் வரவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அண்ணன் பாத்தீங்கன்னா முன்பு வந்து லே சேலர் ஆக இருந்தவர் தற்பொழுது தன்னை மாடரேட்டர் என்று சொல்லிக்கொண்டு அழைக்கின்ற மகா நடிகர் நமது ரூபன் மார்க் அவர்கள்தான் வந்து பாத்தீங்கன்னா அவரே பேராயராக தேர்ந்தெடுத்ததே பாத்தீங்கன்னா நமது அண்ணன் சாமுவேல் அவர்கள் தான். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல பாத்தீங்கன்னா தான் பேராயர் பதவிக்கு வந்த பிறகு ஏற்றிவிட்ட அண்ணன் சாமுவேல் அவர்களை வந்து பாத்தீங்கன்னா ஏராளமான கொடைச்சல்களும் கொடுத்து அந்த பதவியிலிருந்து நீக்கிற வேலைகளை செய்திருக்கிறார். அதற்கு பிறகுதான் பாத்தீங்கன்னா அவர் என்ன பண்ணுவாரு பிரதம பேராயராக இங்க இருக்கின்ற சில நபர்களை கை கோர்த்துக் கொண்டு தற்பொழுது அந்த பதவியில் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக அந்த பதவியிலிருந்து நீக்கிவிட்டு சினாக்கு வந்து பாத்தீங்கன்னா ஒரு தேர்தல் நடத்த வேண்டும் என்று ஏராளமானவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். சட்ட போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக நீதி நேர்மை தர்மம் மட்டுமே வெல்லும். ஆயர்களுடைய போர்வையில் பேராயர்களுடைய போர்வையில பிரதம பேராயர் என்ற போர்வையில் வந்து பாத்தீங்கன்னா சட்டத்துக்கு புறம்பாக மணு தர்மத்துக்கு புறம்பாக கடவுளுடைய நியமத்துக்கு எதிராக நீங்கள் இருந்து கொண்டிருப்பீர்களா நிச்சயம்மாக கடவுள் உங்களை தண்டிக்காமல் விடமாட்டார். அதேபோல நான் சொன்னது போல பாத்தீங்கன்னா அண்ணன் சாமுவேல் அவர்களும் ஏராளமான பேராயர்களை உருவாக்கியவர். சினாட் என்ற அமைப்பில் வந்து பாத்தீங்கன்னா பிரதம பேராயர்களையும் உருவாக்கிய ஒரு சாணக்கியர். மீண்டும் வந்து பாத்தீங்கன்னா இந்த சினாட்லையும் எல்லா பேராயங்களிலும் நல்ல மனிதர்களை தேர்ந்தெடுத்து இந்த சிஎஸ்ஐ என்று அழைக்கப்படுகின்ற சினாட் அமைப்பை சீரமைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தூத்துக்குடி நாசிய திருமெண்டலத்திலையும் நாமும் பாத்தீங்கன்னா திருமெண்டலம் பி இயக்கம் என்று ஒன்றை நிறுவி அதன் மூலமாக வந்து மாற்றத்தை உருவாக்கினோம். ஆனாலும் தற்பொழுது இருக்க நிர்வாகம் வந்து பாத்தீங்கன்னா சில சிறப்பான சம்பவங்கள் செய்தாலும் செயல்கள் செய்தாலும் இது போதாது என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். அதற்கு வலு சேர்க்கும் வண்ணமாக நிறைய நல்லவர்களை நாங்கள் அழைத்துக் கொண்டிருக்கிறோம். நிறைய நல்ல மனிதர்களை நாங்கள் தேர்ந்தெடுத்து வருகின்ற காலங்களில் இந்த திருமெடலுக்கு உபயோகமான பாத்திரமாக வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.



