Thumbnail for COLOCYNTHIS and ARGENTUM NITRICUM # HOMOEOPATHY FOR BEGINNERS-38 # Dr.R.Saravanakumar BHMS - Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

COLOCYNTHIS and ARGENTUM NITRICUM # HOMOEOPATHY FOR BEGINNERS-38 # Dr.R.Saravanakumar BHMS - Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

2m 54s299 words~2 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:21]வீட்டுக்கும் போக முடியாது திரும்பவும் முடியாது எதுவுமே செய்ய முடியாது அப்படி ஒரு டிராபிக்.
[0:21]அதனால இதை புரிந்துகொண்டு நீங்க மருந்து எடுத்து இந்த மாதிரியான இக்கட்டான அக்யூட் ஃபேஸ வந்து ஈஸியா ஹோமியோபதியில டேக்கல் பண்ணலாம்.
[0:21]நீ லாக் ஆயிடுச்சு நடந்தா டக்குன்னு விழுந்துருவோமோன்னு பயமா இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க.
[0:21]பியர் ஆப் ஃபாலிங் அப்படின்னு எடுத்துட்டு நான் அர்ஜென்ட்டம் நைட்ரிகம் கொடுப்பேன்.
Use this transcript
Related transcript hubs

[0:21]பதி ஹோமியோபதி ஃபார் பிகினர்ஸ். இன்னைக்கு நாம பார்க்க போற மருந்து கோலோசிந்த். இந்த கோலோசிந்த் வந்து அடிக்கடி பயன்படும். நானும் வைஃப் குழந்தையும் கார்ல போயிட்டு இருக்கோம். திடீர்னு பார்த்தீங்கன்னா ஒரு பயங்கர டிராஃபிக் ஆயிடுச்சு. சிட்டிக்குள்ள மாட்டிக்கிட்டோம். வலி அதிகமாயிருச்சு. என்ன செய்றதுன்னே தெரியல. காரையும் நிப்பாட்ட முடியாது. வீட்டுக்கும் போக முடியாது திரும்பவும் முடியாது எதுவுமே செய்ய முடியாது அப்படி ஒரு டிராபிக். வலி அதிகமாயிருச்சு அப்டமன் பெயின். என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. எப்படியோ காரை அங்க இங்க அப்படி அப்படி திருப்பி போய் ஒரு ஹோமியோபதி கடையில நிப்பாட்டி கோலோசிந்த மருந்தை வாங்கி போட்டு வீடு போறதுக்கு முன்னாடி அதுக்கு முன்னாடியே போட்டு ஒரு கிட்டத்தட்ட ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷத்துலயே வலி குறைய ஆரம்பிச்சிது. வீட்டுக்கு போகும்போது நார்மல் ஆயிட்டான். இதுக்கு காரணம் எடுத்த உடனே கோலோசிந்த் கொடுத்தது அல்ல. அப்டமன் பெயின்னு கொடுக்கல. அவங்கள குனிய சொன்னேன் ஃபர்ஸ்ட். இதுதான் என்னுடைய மெத்தடாலஜி. நல்லா பாருங்க. லீடிங் கொஸ்டின் தான் நான் கேப்பேன் எப்பொழுதுமே. ஏன்னா பேஷன்டால எதுவுமே சொல்ல முடியாது. என்ன செஞ்சா நல்லா இருக்கும்னு சொன்னா அவங்களால சொல்ல முடியாது. ஏன்னா முன்னாடி குனிஞ்சு பார்த்தா தானே தெரியும். அதனால முன்னாடி குனியுமா அப்படின்னு சொன்னேன். முன்னாடி குனிஞ்சு சொன்னா வலி குறையுது அப்படின்னாங்க. வேற ஒண்ணுமே செய்யல கோலோசிந்த் தான் போட்டுட்டேன். வலி என்ன மாதிரி இருக்குன்னா பிசையற மாதிரி இருக்குன்னாங்க அப்புறம்தான். இது வந்து கோலோசிந்த்தோட சிம்டம். அதனால இதை புரிந்துகொண்டு நீங்க மருந்து எடுத்து இந்த மாதிரியான இக்கட்டான அக்யூட் ஃபேஸ வந்து ஈஸியா ஹோமியோபதியில டேக்கல் பண்ணலாம். தேங்க்யூ. நாம பார்க்கப் போற இன்றைய மருந்து அர்ஜென்டம் நைட்ரிகம். இந்த நீ வந்து பெயின் வரும் நடக்கவே முடியாது. நடந்தா விழுந்துருமோன்னு பயம் இருக்கும். அத அவங்க என்ன சொல்லுவாங்கன்னா நீ வந்து லாக் ஆயிடுச்சுன்னு சொல்லுவாங்க. நீ லாக் ஆயிடுச்சு நடந்தா டக்குன்னு விழுந்துருவோமோன்னு பயமா இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க. நான் இதுக்காக அர்ஜென்ட்டம் நைட்ரிகம் கொடுப்பேன். பியர் ஆப் ஃபாலிங் அப்படின்னு எடுத்துட்டு நான் அர்ஜென்ட்டம் நைட்ரிகம் கொடுப்பேன். ஏன்னா வந்து அனாகார்டியத்துலயும் இந்த லாக்ங்குற சென்சேஷன் உண்டு. ஆனா அத பயன்படுத்தி மருந்து கொடுக்கும்போது எல்லாம் எனக்கு ஃபெயிலியர் கிடைச்சிருக்கு. ஆனா அர்ஜென்ட்டம் நைட்ரிகம் கொடுக்கும்போதெல்லாம் கிட்டத்தட்ட ஏழு கேஸ் கொடுத்திருக்கேன். அந்த அனுபவம் வந்து ஒரு கேஸ்ல கூட ஃபெயிலியர் ஆகல. அதனால இப்படி யாராவது சொன்னாங்கன்னா நீ பெயின் நடக்கும்போது வலி இருக்கு லாக் ஆன மாதிரி இருக்கு அப்படின்னு சொன்னா நீங்க அர்ஜென்ட்டம் நைட்ரிகம் பயன்படுத்தி பாருங்க. அற்புதமான ஒரு குணத்தை பார்க்கலாம். அப்படிதான் இந்த கேஸ்ல நானும் அர்ஜென்ட்டம் நைட்ரிகம் ஒரு லேடிக்கு கொடுத்து நான் குணமாக்கினேன்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript