Thumbnail for 💰 Chit Master App – Simplify Your Chit Fund | Free, Safe, All language | Aela Chittu Easy Management by Chit Master

💰 Chit Master App – Simplify Your Chit Fund | Free, Safe, All language | Aela Chittu Easy Management

Chit Master

48s135 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]டெய்லியும் கால்ஸ், நோட்புக், WhatsApp இதுல எல்லாம் சிட் மேனேஜ் பண்ணி ரொம்ப கஷ்டமா இருக்கா?
[0:00]யாருக்குப் போச்சு, எவ்வளவு பேலன்ஸ் இருக்கு, சிட் என்ன ஸ்டேஜ்ல இருக்குன்றது எல்லாத்தையுமே நீங்க தெரிஞ்சுக்கலாம்.
[0:00]மெம்பர்ஸ் எப்ப வேணாலும் அவங்க போன் நம்பர் அண்ட் OTPய போட்டு சிட் டீடைல்ஸ ஒன் கிளிக்ல பாத்துக்கலாம்.
Use this transcript
Related transcript hubs

[0:00]நீங்க சிட் நடத்துறீங்களா? இல்ல சிட் போடுறீங்களா? அப்ப இந்த வீடியோ உங்களுக்குதான். ஸ்கிப் பண்ணாம பாருங்க. டெய்லியும் கால்ஸ், நோட்புக், WhatsApp இதுல எல்லாம் சிட் மேனேஜ் பண்ணி ரொம்ப கஷ்டமா இருக்கா? அதுக்குத்தான் இருக்கு சிட் மாஸ்டர். உங்களை மாதிரி அட்மின்ஸ்காக டைலர் பண்ணப்பட்ட ஒரு ஸ்மார்ட் சிட் ஃபண்ட் ஆப். ஒவ்வொரு சிட்டுக்கும் ஃபுல் டிராக்கிங். யாருக்குப் போச்சு, எவ்வளவு பேலன்ஸ் இருக்கு, சிட் என்ன ஸ்டேஜ்ல இருக்குன்றது எல்லாத்தையுமே நீங்க தெரிஞ்சுக்கலாம். 60 செகண்ட்ஸ்ல சிட் கிரியேட் பண்ணிக்கலாம். போன் நம்பர் மட்டும் போதும் உங்க மெம்பர் ஆட் பண்ணிக்கிறதுக்கு. மெம்பர்ஸ் எப்ப வேணாலும் அவங்க போன் நம்பர் அண்ட் OTPய போட்டு சிட் டீடைல்ஸ ஒன் கிளிக்ல பாத்துக்கலாம். பேமெண்ட் ரிமைண்டர்ஸ் ஆட்டோ அலர்ட் போகும். அட்மின்க்கும் மெம்பருக்கும் ஃபுல் விசிபிலிட்டி. போன்லயே எப்பவுமே ஆக்சஸ் பண்ணிக்கலாம். நோ மோர் மேனுவல் என்ட்ரீஸ், நோ மிஸ்டு பேமெண்ட்ஸ். மேனுவல் எரர்ஸ் இல்ல. போன் கால்ஸ்க்கு வெயிட் பண்ணி டைம் வேஸ்ட் பண்ண தேவை இல்லை. மெம்பர்ஸ்க்கு பீஸ் ஆஃப் மைண்ட், உங்களுக்கு ஃபுல் கண்ட்ரோல். இப்பவே ப்ளே ஸ்டோர் போய் சிட் மாஸ்டர் ஆப்ப இன்ஸ்டால் பண்ணுங்க. உங்க சிட்டை எஃபர்ட்லெஸ்ஸா மெயின்டெயின் பண்ணுங்க.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript