Thumbnail for One Blouse, Many Sarees: The Trend Redefined! by Styleup_with_jenifar

One Blouse, Many Sarees: The Trend Redefined!

Styleup_with_jenifar

46s110 words~1 min read
Auto-Generated

[0:00]ஒரு பிளவுஸ்க்கு ஒரு சாரி போடுறது அந்த காலம். ஆனா ஒரே பிளவுஸ்க்கு நிறைய சாரி போடுறதுதான் இப்போ ட்ரெண்டே.

[0:08]அப்படி யூனிக்கான கலர் காம்பினேஷன்ஸ்லாம் நான் சொல்றேன். ஃபர்ஸ்ட் கேர்ள்ஸ்க்கு ரொம்ப புடிச்ச லாவண்டர் கலர் பிளவுஸ்.

[0:14]இதுக்கு நீங்க எல்லோ சாரி போடலாம், ஆரஞ்சு சாரி போடலாம், ஏன் பர்பிள் சாரி கூட போடலாம்.

[0:20]செகண்ட் கோரல் கலர் பிளவுஸ் அதுக்கு ஷேட்ஸ் ஆப் கிரீன் இல்ல ஷேட்ஸ் ஆப் ப்ளூ கலர் சாரி எல்லாம் போடலாம்.

[0:26]தேர்டு பிரவுன் கலர் பிளவுஸ் அதுக்கு ஆப் வைட் கலர் சாரி போடலாம், பிங்க் சாரி போடலாம், ஏன் மெரூன் இல்ல மெஜன்டா கலர் சாரி கூட போடலாம்.

[0:35]ஃபைனலி ஒரு பிளவுஸ் தான் உங்க வார்ட்ரோப்ல இருக்க எல்லா சாரிக்கும் சூட் ஆகும். ஆப் வைட் கலர் பிளவுஸ்.

[0:41]அதுல மல்டி கலர்ல த்ரெட் ஒர்க் பண்ணி வச்சுக்கோங்க.

[0:45]இந்த மாதிரி யூனிக்கான பிளவுஸ யூனிக்கா தைக்கணும்ல அதுக்குதான் சொல்றேன். சாப்லெக் வந்துருங்க.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript