[0:13]for beginners. இதைல இன்னக்கி நாம பாக்கப்போறது வந்து லேப்டான்ட்ரா அப்படிங்குற மருந்து. இது வந்து எப்படின்னா, ஜாண்டிஸ்கு வந்து ஒரு மிக முக்கியமான மருந்து. இதனோட அப்ஃபெக்சன் வந்து லிவர்ல ஃபர்ஸ்ட் நடக்கும். லிவர் அப்ஃபெக்சன் தான் இது முக்கியமானது. பேஷண்ட் வந்து என்கிட்ட வந்து ஒரு மேல், அவங்க என்ன சொல்றாங்கன்னா, இந்த லிவர் ரீஜியன்ல வந்து ஒரு பர்னிங் பெயின் இருக்கும் அப்படின்றாங்க. லிவர் ரீஜியன்ல பர்னிங் பெயின் இருக்குன்றாங்க. இதோட ஜாண்டிஸ் இருக்கு. ஜாண்டிஸ் வந்து 12 போயிருச்சு. பில்ரூபின். அன்நோட்டிஸ்டாவே இருந்திருக்கு. பார்க்கல. யூரின், உடம்பு எல்லாம் கொஞ்சம் அந்த மஞ்ச கலர் வரும்போதுதான் அவங்க பாக்குறாங்க. இப்ப இந்த பேஷண்ட்ட எப்படி சரி பண்றது? அப்ப அவங்ககிட்ட நான் கேட்டது என்னன்னா, என்ன மாதிரி இருந்தா உங்களுக்கு நல்லா இருக்கும் அப்படின்னு கேட்டேன். அப்ப கூட வந்த வைப் வந்து என்ன சொல்றாங்கன்னா, சார் எப்ப பாத்தாலும் கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிக்கிட்டே இருக்கானுங்க சார். ஜாண்டிஸ் குறையாதுன்னு சொன்னா கூட கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிக்கிட்டே இருக்காங்க. கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சா தான் நல்லா இருக்குன்னு பேஷண்ட் சொல்றாரு.
[1:28]அடுத்து வந்து, சார் தூக்கம் எப்படி இருக்குன்னு கேட்டேன். கேட்டபோது, சார், நல்ல தூக்கம் வருது அப்படின்னு ஒரே வரில முடிச்சுட்டாரு. ஆண்கள் எப்பொழுதுமே கணக்கச்சிதமா பேசுவாங்க. பெண்கள் என்னன்னா தூண்டி விடுவாங்க. அவன் சொல்றாங்க. சார் இது வரைக்கும் எப்பொழுதுமே ஒழுங்க படுத்துட்டு இருந்தார் சார். இந்த நோய் வந்ததுல இருந்து குப்பரதான் படுக்கறாரு. அவர்கிட்ட கேட்டேன். என்ன சார் இப்படி சொல்றாங்களே? இந்த அப்டாமின்ல படுத்துட்டு இருக்கிறதா சொல்றாங்களே அப்படின்னா, நான் அப்படி படுத்தாதான் தூக்கமே வருது அப்படின்னாரு. அப்பதான் நல்லா இருக்கு அப்படின்னு சொல்றாரு. இந்த ரெண்டு நிலையும், லிவர் அப்ஃபெக்ஷனும், ஜாண்டிஸும் கணக்குல வச்சு லெப்டான்ட்ரா அப்படிங்கற மருந்து நான் டிஸ்க்ரைப் பண்ணேன். 30ல வாங்கி, அப்ப என்ட இல்ல ஸ்டாக். நான் பார்மஸில சொல்லி வாங்கி அவருக்கு வந்து, ஒரு டோஸ் கொடுத்துட்டு அடுத்த வீக் கொடுக்க சொன்னேன். அப்படியே படிப்படியாக பில்ரூபின் குறைஞ்சு, ஒரு 10 டேஸ்ல நல்லா மாற்றங்கள் வர ஆரம்பிச்சது. அப்புறம் 20 டேஸ்ல கம்ப்ளீட்டா போயிடுது. அப்புறம் ஸ்கின் கலர் அப்புறம் ஐ கலர், யூரின் கலர் எல்லாம் போயி பில்ரூபின் வந்து 1.1க்கு கீழ வந்துருச்சு. அப்ப மெட்ரியா மெடிகா படிப்பதும் மிக அவசியம். வெறும் இதை வந்து நீங்க ரெபர்ட்ரில எல்லாத்தையும் பாத்துறலாம் அப்படின்னு நினைக்கக் கூடாது. மெட்ரியா மெடிகா நாலேட்ஜ் இருந்துச்சுன்னா ஈசியா அதை எடுத்துரலாம் இந்த மருந்தை. நன்றி.



