Thumbnail for Virat Kohli🏏 - Sachin Record - குட்டி கதை #india #shorts #trending #viratkohli #tamil #sports by Prakash channel

Virat Kohli🏏 - Sachin Record - குட்டி கதை #india #shorts #trending #viratkohli #tamil #sports

Prakash channel

44s112 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]இந்தியாவிலேயே ஒரு சிறந்த கிரிக்கெட் பிளேயர் யாரு அப்படின்னு கேட்டா எல்லாருமே கண்ணை மூடிட்டு சச்சின் டெண்டுல்கர் அப்படின்னு சொல்லுவாங்க.
[0:00]இப்படிப்பட்ட மனுஷன் ஒரு நாள் கிரிக்கெட்டை விட்டு ஒரே அடியா போகப்போறன்னு சொன்ன டைம்ல சச்சின்தான் என்னுடைய ரோல் மாடல் அப்படின்னு சொல்லிட்டு இந்தியா டீம்ல ஒரு சின்ன பையன் வரான்.
[0:00]இந்த ஒரு பிளேயரை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்றதை கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க.
Use this transcript
Related transcript hubs

[0:00]இந்தியாவிலேயே ஒரு சிறந்த கிரிக்கெட் பிளேயர் யாரு அப்படின்னு கேட்டா எல்லாருமே கண்ணை மூடிட்டு சச்சின் டெண்டுல்கர் அப்படின்னு சொல்லுவாங்க. இப்படிப்பட்ட மனுஷன் ஒரு நாள் கிரிக்கெட்டை விட்டு ஒரே அடியா போகப்போறன்னு சொன்ன டைம்ல சச்சின்தான் என்னுடைய ரோல் மாடல் அப்படின்னு சொல்லிட்டு இந்தியா டீம்ல ஒரு சின்ன பையன் வரான். யார் வேணாலும் சச்சின் என்னுடைய ரோல் மாடல் அப்படின்னு சொல்ல முடியும். ஆனா இவரு சொன்ன வார்த்தைக்கு ஏத்த மாதிரியே தொடர்ந்து தன் ஒரு நல்ல பிளேயர்ன்னு நிரூபிச்சது மட்டும் இல்லாம, சச்சின் அடிச்ச 49 சதத்தையும் தாண்டி சச்சினுக்கு முன்னாடியே 50வது சதத்தை அடிச்சிட்டு கொஞ்சம் கூட தலைக்கணமே இல்லாம அவருக்கு முன்னாடி தலை வணங்கி மரியாதை கொடுத்து இன்னைக்கு விராட் கோலி அப்படின்ற ஒரு பேரு கிரிக்கெட்லயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்காரு. இந்த ஒரு பிளேயரை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்றதை கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க. நம்ம சேனலுக்கு இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் வரீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript