[0:00]வணக்கம் ஸ்டுூடென்ட்ஸ். நெக்ஸ்ட் நம்ம பார்க்கப்போறது IP வெர்ஷன் 6. IP வெர்ஷன் 4-ல நம்ம 32-bit அட்ரஸை பயன்படுத்தணும். சோ, அதுல பாத்துட்டோம்ன்னா, ஒரு குறிப்பிட்ட பில்லியன் அட்ரஸ் தான் நம்மளுக்கு இருக்குது. சோ, இன்டர்நெட் வளர வளர அந்த அட்ரஸ் பத்தாது. சோ, அதை ஓவர்கம் பண்ணி வந்ததுதான் IP வெர்ஷன் 6. இதுல நம்ம 128-bit பயன்படுத்தணும். IP வெர்ஷன் 6 இன்டர்நெட் ப்ரோட்டோகால் வெர்ஷன் 6 இஸ் தி லேட்டஸ்ட் வெர்ஷன் ஆப் தி இன்டர்நெட் ப்ரோட்டோகால். டிசைன் டு ரீப்ளேஸ் தி IP வெர்ஷன் 4. சோ, IP வெர்ஷன் 4-ஐ ரீப்ளேஸ் பண்ணி வந்ததுதான் IP வெர்ஷன் 6. இது நம்மளுக்கு என்ன ஆஃபர் பண்ணுது? நிறைய லார்ஜர் அட்ரஸ் ஸ்பேஸ், அதாவது 128-bit ஃபார் இன்டர்நெட் கனெக்டட் டிவைஸஸ். சரி, இதனுடைய அட்வான்டேஜஸ் பார்ப்போம். லார்ஜர் அட்ரஸ் ஸ்பேஸ். சோ, அட்ரஸ் ஸ்பேஸ் தான் முக்கியமான காரணம். பெட்டர் ஹெட்டர் ஃபார்மட். சோ, ஹெட்டர் ஃபார்மட் பெட்டரா இருக்கும். ஏன்னா, அதுல தான் என்ன இருக்கும்? சோ, அந்த டேட்டா பாக்கெட்ஸ் யாருக்கு போய் சேரணும்ன்னு இருக்கும். செக்யூரிட்டி கூட இதுல அதிகம். செக்யூரிட்டி கேப்பபிலிட்டீஸ். சோ, ஒன் பை ஒண்ணா டீட்டெய்லா பார்க்கலாம். ஃபர்ஸ்ட் IP வெர்ஷன் 6-னுடைய அட்ரஸ். அன் IP வெர்ஷன் 6 அட்ரஸ் இஸ் அன் யூனிக் ஐடென்டிஃபையர் யூஸ்டு டு லொக்கேட் டிவைஸஸ் ஆன் அன் IP வெர்ஷன் 6 நெட்வொர்க். சோ, ஒரு IP வெர்ஷன் 6 நெட்வொர்க்ல இருக்குற டிவைஸஸ ஈஸியா லொக்கேஷன் கண்டுபிடிக்கிறதுக்கு இந்த அட்ரஸ் ஈஸியா பயன்படுத்திக்கலாம். இட் இஸ் ரைட்டன் இன் 8 குரூப்ஸ் ஆஃப் 4 ஹெக்ஸா டெசிமல் டிஜிட்ஸ்.
[1:36]ஒவ்வொரு குரூப்லயும் 16-bit இருக்கும். ஓகேங்களா? அதாவது 2 byte-ன்னு சொல்லுவோம். சோ, இது எல்லாமே ஒரு காலன் வச்சு பிரிஞ்சிருக்கும். டோட்டல் அட்ரஸ் லென்த் வந்து 128-bit. சோ, அதுக்கு நான் உங்களுக்கு ஒரு எக்ஸாம்பிள் காட்டுறேன் பாருங்க. 1, 2, 3, 4, 5, 6, 7, 8 எட்டா பிரிஞ்சிருக்குதுங்களா? சோ, இதுதான் வந்து IP வெர்ஷன் 6-க்கான ஒரு எக்ஸாம்பிள் அட்ரஸ். சோ, ஃபர்ஸ்ட் டைப்ஸ் பார்க்கலாம். ஃபர்ஸ்ட் ஒன் யூனிகாஸ்ட். ஐடென்டிஃபைஸ் எ சிங்கிள் யூனிக் டெஸ்டினேஷன். சிமிலர் டு யூனிக் IP வெர்ஷன் 4 அட்ரஸ். சோ, இந்த IP வெர்ஷன் 6 என்ன பண்ணும்னா, ஒரு கரெக்ட்டான ஒரு மிஷினுடைய IP அட்ரஸை ஈஸியா கண்டுபிடிச்சிடலாம். ஓகேங்களா? அது மட்டும் இல்லாம ஒரு டேட்டா பாக்கெட் வந்து கரெக்ட்டா பெர்ஃபெக்ட்டா அந்த மிஷினுக்கு போய் சேர்ந்துரும். மல்டிகாஸ்ட். ஐடென்டிஃபை தி குரூப் ஆஃப் டிவைஸ். சோ, ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க்ல, சோ, அந்த குரூப் ஆஃப் டிவைஸஸ கண்டுபிடிக்கிறதுக்கும் இதுல யூஸ் பண்ணிக்கலாம். இந்த IP வெர்ஷன் 6. எனிகாஸ்ட். சென்ட் டு நியரஸ்ட் ஆஃப் மல்டிபிள் டெஸ்டினேஷன், யூஸ்டு ஃபார் எஃபிசியன்ட் ரவுட்டிங். இப்போ பாக்கெட்ஸ் வந்து நிறைய டிவைஸஸ்க்கு சென்ட் பண்ணனும்ன்னா, நெட்வொர்க் மூலமா நம்ம எனிகாஸ்ட்வும் பண்ணிக்கலாம். IP வெர்ஷன் 6-னுடைய பாக்கெட் ஃபார்மட் இதுதான். சோ, ஃபர்ஸ்ட் என்ன இருக்கும்? பேஸ் ஹெட்டர் இருக்கும். அது 40 byte. அப்புறம் பேலோட் வந்து 65535 byte இருக்கும். அவ்வளவு bytes. சோ, அடுத்த லேயர்ல அதோட எக்ஸ்டென்ஷன்ஸ் இருக்கும். இது ஆப்ஷனல். அதாவது ஹெட்டருடைய எக்ஸ்டென்ஷன். இன்னும் வேணும்ன்னா எக்ஸ்டென்ட் பண்ணிக்கலாம். டேட்டா பாக்கெட் ஃப்ரம் அப்பர் லேயர். சோ, இதுல தான் டேட்டா பாக்கெட்ஸ் இருக்கும். சோ, இது எல்லாமே டாப் லேயர். ஓகேங்களா? சோ, இதுல ஒன் பை ஒண்ணா அதோட இன்பர்மேஷன்ஸை எல்லாம் டீட்டெய்லா பார்க்கலாம். ஃபர்ஸ்ட், இட் இஸ் டிசைன் டு பி சிம்ப்ளர், மோர் எஃபிசியன்ட் தென் இட்ஸ் பிரடஸிசர் IP வெர்ஷன் 4. IP வெர்ஷன் 4-ஐ விட இது ரொம்ப சிம்ப்ளாவும் இருக்கும். நல்லா எஃபிசியன்ட்டாவும் இருக்கும். ஏன்னா, இதுல அட்ரஸ் ஸ்பேஸ் அதிகம். இட் கன்சிஸ்ட் ஆஃப் பிக்ஸட் ஹெட்டர், கூட எக்ஸ்ட்ராவா எக்ஸ்டென்ஷன் ஹெட்டர் இருக்கும், ஆப்ஷனலா. சோ, பிக்ஸட் ஹெட்டர் இருக்கும். அது பத்தலன்னா எக்ஸ்ட்ராவா எக்ஸ்டென்ஷன் ஹெட்டர் இருக்கும். அப்புறம் கூட ஒரு பேலோட் இருக்கும். இதுல தான் வந்து டேட்டாவை டிரான்ஸ்மிட் பண்ணுவோம். ஓகேங்களா? இந்த மூணு விஷயம் தான். என்னென்ன? பேஸ் ஹெட்டர், அதோட எக்ஸ்டென்ஷன் ஹெட்டர், பேலோட். ஓகேங்களா? நெக்ஸ்ட் IP வெர்ஷன் 6 பாக்கெட் ஸ்ட்ரக்சர்ல என்னென்ன இருக்கு? IP வெர்ஷன் 6 ஹெட்டர் ஒன்னு இருக்கு, எக்ஸ்டென்ஷன் ஹெட்டர் இருக்கு, பேலோட் இருக்கு. நெக்ஸ்ட் இதனுடைய ஃபார்மட் பாப்போம். இங்க பாருங்க.
[4:17]நீங்க எப்பவுமே படிக்கிறதுல இருந்துதான் படிக்கணும். ஃபர்ஸ்ட் சோர்ஸ் அட்ரஸ். அப்புறம் அது எங்க போய் சேருது? அதற்கான டெஸ்டினேஷன் அட்ரஸ். ஓகேங்களா? சோ, இது மாதிரி கண்டினியூஸா அடுத்தடுத்து ஹெட்டர் ஃபைல் இருக்கும். அதோட லென்த் இருக்கும். ஓகேங்களா? நெக்ஸ்ட் ஹெட்டர், நெக்ஸ்ட் ஹெட்டர், நெக்ஸ்ட் இந்த மாதிரி அதிகமாவே இருந்துகிட்டே இருக்கும். சோ, இது பேலோடோட லென்த். எவ்வளவு சென்ட் பண்ணனும். சோ, நெக்ஸ்ட் ஹெட்டர் அதற்கான லிமிட் என்ன? ஹாப் லிமிட். சோ, இது எல்லாமே டாப் லேயர்ல இருக்குற லேபிள்ஸ். ஃப்ளோ லேபிள், PRI வெர்ஷன்ஸ். சோ, இது எல்லாமே 4-bit, இது 4-bit. இது மொத்தமாவே 8, 8-bit ஆ பிரிஞ்சு பிரிஞ்சு இருக்கும், லேயர்ஸ்ல. சோ, இது ஒன் பை ஒண்ணா பார்க்கலாம். ஃபர்ஸ்ட் வெர்ஷன். VAR-ன்னு இருந்துது இல்லையா, வெர்ஷன். இது என்ன வெர்ஷன் இது? IP வெர்ஷன் 6. அப்போ கண்டிப்பா அதோட வேல்யூ 6-ல செட் ஆயிருக்கும். டிராபிக் கிளாஸ். அதாவது, நிறைய இன்டர்நெட் வந்து டிராபிக்ல இருக்கு. ஓகேங்களா? அந்த டைம் வந்து, ஒரு குவாலிட்டி ஆஃப் சர்வீஸ் வேணும்னா நம்ம வந்து டிராபிக் கிளாஸ்ஸைப் பயன்படுத்துவோம். சோ, அதுல அந்த வெர்ஷன்ல இருக்கும் அது. ஓகேங்களா? அந்த நெக்ஸ்ட் டைப்ஸ் ஆஃப் சர்வீஸ் இன் IP வெர்ஷன் 4. சோ, அந்த டிராபிக் கிளாஸ் வந்து எங்க இருக்கு? IP வெர்ஷன் 4-லயும் இருக்கு, IP வெர்ஷன் 6-லயும் இருக்கு. ஓகேங்களா? குவாலிட்டி ஆஃப் சர்வீஸ் ஓகே. இந்த IP வெர்ஷன் 6-ல. ஃப்ளோ லேபிள்ல என்ன இருக்கும்ன்னா, அலோவ்ஸ் எ ஃப்ளோ ஆஃப் பாக்கெட் டு பி ஐடென்டிஃபைட் அண்ட் ஹேண்டில் இன் எ பர்டிகுலர் வே. அதாவது, மல்டிமீடியா ஸ்ட்ரீம்ஸ் தட் நீட் லோ லேட்டன்சி. இப்போ டேட்டா பாக்கெட்ஸ்ல என்ன பண்ணனும்? ஒரு பல்க் நெட்வொர்க்ல பெர்ஃபெக்ட்டா ஃப்ளோ ஆகணும். எந்த ஒரு இடையூறும் இல்லாம. சோ, அது எல்லாமே இந்த IP வெர்ஷன் 6-ல பெட்டர். பேலோட் லென்த். அதாவது, எவ்வளவு டேட்டா சைஸ் தான் இதுல வந்து சென்ட் பண்ண முடியும், ஸ்பெசிஃபை பண்ண முடியும். ஆஃப்டர் தி IP வெர்ஷன் 6 ஹெட்டர். சோ, நார்மல் ஸ்பெசிஃபிக் ஹெட்டர் ஒன்னு இருக்கும், அதனுடைய எக்ஸ்டென்ஷன் ஹெட்டர் பத்தலன்னா யூஸ் பண்ணிக்கலாம். சோ, பேலோட் லென்த். நெக்ஸ்ட் ஹெட்டர். நெக்ஸ்ட் ஹெட்டர் என்னது? பாயின்ட் டு தி நெக்ஸ்ட் ப்ரோட்டோகால். அதாவது, எக்ஸ்டென்ஷன் ஹெட்டர். ஃபர்ஸ்ட் இருக்குறது வந்து ஸ்பெசிஃபிக் ஹெட்டர். அதுக்கு அடுத்த ஹெட்டர் தான் வந்து நெக்ஸ்ட் ஹெட்டர். இது வந்து அடுத்த ப்ரோட்டோகாலனுடைய பாயின்ட் பண்ணும். நெக்ஸ்ட் ஹாப் லிமிட். அதாவது டைம் டு லிவ். எவ்வளவு நேரத்துக்கு அந்த அட்ரஸ் அங்கே இருக்கும். எப்படி இந்த IP வெர்ஷன் 4-ல இருந்து அது அதே மாதிரிதான் இங்கயும். இட் என்ஷுவர்ஸ் தட் பாக்கெட் டோன்ட் சர்க்குலேட் ஃபார் எவர் இன் தி நெட்வொர்க். அப்போ அந்த நெட்வொர்க்லயே சுத்திட்டு இருக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட டைம் வரைக்கும் தான் இருக்கணும். அப்புறம் அது பர்ஸ்ட் அவுட். நெக்ஸ்ட் சோர்ஸ் அட்ரஸ். சோ, IP வெர்ஷன் 6 அட்ரஸ் ஆஃப் தி செண்டிங் டிவைஸ். செண்டிங் டிவைஸனுடைய IP வெர்ஷன் 6 அட்ரஸ் தான் அந்த சோர்ஸ் அட்ரஸ்ல இருக்கும். டெஸ்டினேஷன் அட்ரஸ் வந்து யார் வாங்கிறாங்களோ அவங்களுடைய அட்ரஸ் இருக்கும். எக்ஸ்டென்ஷன் ஹெட்டர் ஆப்ஷனல். இவங்க என்ன பண்ணுவாங்கன்னா, IP வெர்ஷன் 6 அலோவ்ஸ் ஃபார் ஆப்ஷனல் எக்ஸ்டென்ஷன் ஹெட்டர் டு பி ஆடட் பிட்வீன் IP வெர்ஷன் 6 ஹெட்டர் அண்ட் தி பேலோட். சோ, பேலோடுக்கும், IP வெர்ஷன் 6 ஹெட்டர்க்கும் இடையில தான் சென்டர்ல இருக்கும் எக்ஸ்டென்ஷன் ஹெட்டர். தேவைக்கேற்ப பயன்படுத்திக்கலாம் அடிஷனல் ஃபங்ஷனாலிட்டிக்கு ஆக. தீஸ் ஹெட்டர்ஸ் ப்ரோவைட் அடிஷனல் ஃபங்ஷனாலிட்டி அண்ட் ஆர் யூஸ்டு வென் நீடட். தேவைக்கேற்ப பயன்படுத்திக்கலாம் ஆப்ஷனல் தான். ஈச் எக்ஸ்டென்ஷன் ஹெட்டர் ஹாஸ் எ "நெக்ஸ்ட் ஹெட்டர்" ஃபீல்ட் தட் பாயின்ட்ஸ் டு தி டைப் ஆஃப் தி ஃபாலோவிங் ஹெட்டர். சோ, நம்ம அனுப்புற டேட்டா பாக்கெட் வந்து என்ன டைப்? அது எங்க போய் சேரணும்? அதனுடைய லென்த் இது எல்லாமே இந்த எக்ஸ்டென்ஷன்ஸ்குள்ள இருக்கும். நெக்ஸ்ட் பேலோட். தி பேலோட் இஸ் தி ஆக்சுவல் டேட்டா பீயிங் டிரான்ஸ்மிட்டட். சச் அஸ் அப்ளிகேஷன் டேட்டா, TCP ஆர் UDP செக்மென்ட்ஸ், ஆர் அதர் ப்ரோட்டோகால்ஸ். இந்த மாதிரி ப்ரோட்டோகால்ஸ் எல்லாமே நம்ம ட்ரான்ஸ்மிட் பண்றது எல்லாமே எங்க இருக்கும்? பேலோட்லதான் இருக்கும். தி சைஸ் ஆஃப் தி பேலோட் இஸ் டிட்டர்மைன்ட் பை தி பேலோட் லென்த் ஃபீல்ட் இன் தி ஹெட்டர். சோ, நம்ம ஹெட்டர்லயே அங்கே வந்து லென்த் ஃபிக்ஸட் ஆயிருக்கும். சோ, அதுக்கு ஏத்த மாதிரி தான் வந்து, அந்த TCP, UDP செக்மென்ட்ஸ் ப்ரோட்டோகால்ஸ் எல்லாமே போகும். இட் இஸ் தி டேட்டா தட் IP வெர்ஷன் 6 பாக்கெட் இஸ் கேரியிங். சோ, பாக்கெட்ட கேரி பண்றது யாரு? பேலோட் தான். அதாவது, டேட்டா பாக்கெட்ஸை கேரி பண்றது இந்த பேலோட். அந்த செக்மென்ட்ல தான். ஓகேங்களா? இப்போ ஸ்க்ரீன்ஷாட் டைம். சோ, ஃபர்ஸ்ட் IP வெர்ஷன் 6 என்ன? இது IP வெர்ஷன் 4-ஐ ரீப்ளேஸ் பண்ண வந்தது. எதுக்காக? ஸ்பேஸ் அதிகமா வேணுங்கறதுக்காக. சோ, அதனுடைய அட்வான்டேஜஸ், கொஞ்சம் செக்யூரிட்டியும் அதிகம். பெட்டர் ஹெட்டர் ஃபார்மட். ஏன்னா, இதுல எக்ஸ்டென்ஷன் ஹெட்டர் இருக்கு. IP வெர்ஷன் 6 அட்ரஸ். அது எட்டு குரூப்பா பிரிச்சிருப்போம். அதை காலன் வச்சு பிரிச்சிருப்போம். எக்ஸாம்பிள் ஆஃப் IP வெர்ஷன் 6 அட்ரஸ். சோ, டைப்ஸ், யூனிகாஸ்ட், மல்ட்டிகாஸ்ட், எனிகாஸ்ட். IP வெர்ஷன் 6 பாக்கெட்டுனுடைய ஃபார்மட். நெக்ஸ்ட் IP வெர்ஷன் 6 பாக்கெட்டனுடைய ஸ்ட்ரக்சர்ஸ். நெக்ஸ்ட் வெர்ஷன் என்ன? டிராபிக் கிளாஸ் என்ன? ஃப்ளோ லேபிள் என்ன? பேலோட லென்த் எவ்வளவு? நெக்ஸ்ட் ஹெட்டர் எவ்வளவு? ஹாப் லிமிட் என்ன? சோர்ஸ் அட்ரஸ், டெஸ்டினேஷன் அட்ரஸ், எக்ஸ்டென்ஷன் ஹெட்டர்ஸ், பேலோட் டேட்டா. உங்களுக்கு இந்த கன்டென்ட் ஈஸியா புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். வாட்ச் அதர் எபிசோட்ஸ் இன் தி அப்ரோப்ரியட் பிளேலிஸ்ட். 4G சில்வர் அகாடமி ஸ்ட்ரென்த் சக்சஸ் கேலரி. வணக்கம்.



