[0:02]ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு மை சேனல். இன்னைக்கு நம்ம என்ன சம்மரி பார்க்க போறோம் அப்படின்னா தி டர்க்கி சீசன். இதை எழுதினவங்க அலைஸ் மன்ரோ. இது ஒரு ஷார்ட் ஸ்டோரி. இது வந்து கலெக்ஷன் ஆஃப் ஷார்ட் ஸ்டோரியாதான் பப்ளிஷ் பண்ணிருப்பாங்க. சோ, அந்த டைட்டில் கலெக்ஷனா பப்ளிஷ் பண்ணாங்க இல்லையா அந்த டைட்டில் என்ன அப்படின்னா தி மூன் ஆஃப் ஜூபிட்டர். இது வந்து 1980 டிசம்பர் 29 அப்போ பப்ளிஷ் பண்ணிருக்காங்க. இதோட செட்டிங் அப்படின்னு பார்த்தோம்னா கனடால இருக்கிற ஒரு ரூரல் பிளேஸ் ஆன ஆன்டேரியோ அப்படின்னு சொல்லப்படுற ஒரு இடத்துல ஒரு டர்க்கி ஃபார்ம் இருக்கு ஓகேவா. அந்த ஃபார்ம்ல என்ன நடந்துச்சு அப்படின்றதையும் கிறிஸ்துமஸ் டைம்ல அந்த ஃபார்மோட கண்டிஷன் எப்படி இருக்கும் அப்படின்றதையும் மென்ஷன் பண்ணிருக்காங்க. நியர்லி 1940ஸ் டூ 50ஸ் அந்த டைம்ல நடந்த மாதிரிதான் இதுல எழுதி இருப்பாங்க. இதுல நிறைய ஆட்டோபயோகிராஃபிகள் எலிமெண்ட்ஸ் இருக்கும் அப்படின்னு சொல்றாங்க. சோ அலைஸ் மன்ரோ அவங்களோட லைஃப்ல அவங்க ஃபேஸ் பண்ண சில விஷயங்களை இதுல மென்ஷன் பண்ணிருக்காங்க. ஃபுல் அண்ட் ஃபுல் இது வந்து அவங்களோட ஆட்டோபயோகிராபி அப்படின்னு சொல்லிட முடியாது. பட் சில எக்ஸ்பீரியன்ஸை மட்டும் இதோட கனெக்ட் பண்ணிருக்காங்க. இந்த பர்டிகுலர் ஷார்ட் ஸ்டோரி ஒரு அவார்டுக்காக நாமினேட் ஆயிருக்கும் 1980ல கார்னர் ஜெனரல் அவார்ட் ஃபார் இங்கிலீஷ் லாங்குவேஜ் ஃபிக்ஷன். அத வந்து ஃபிக்ஷன் கேட்டகிரில வச்சு ஒரு அவார்டு வந்து கொடுக்கறதுக்கு நாமினேட் பண்ணிருப்பாங்க ஓகேவா. சோ இத வந்து நம்ம பார்த்தோம்னா ஷார்ட் ஸ்டோரி அப்படின்னு இருக்கு பட் இதோட லென்த் அத பார்க்கும்போது நாவல்னு சொல்ல முடியாது பட் ஒரு நாவலா ரேஞ்சுக்கு இருக்குது ஓகேவா. சோ ஷார்ட் ஸ்டோரி அப்படின்ற மாதிரி சிம்பிளா முடியறது இல்லை. அதே மாதிரி இது வந்து அப்படியே எக்ஸாக்ட்டா ஒரு ஸ்டோரி அப்படின்னு நம்மளால சொல்ல முடியாது. ஸ்டோரி அப்படின்னு பார்த்தா ஒன் லைன்ல இருக்கிற மாதிரிதான் இருக்கு. பட் அவங்களோட கான்வர்சேஷன், ஒவ்வொருத்தங்களை பத்தின டிஸ்கிரிப்ஷன், அந்த பிளேஸை பத்தின டிஸ்கிரிப்ஷன் இந்த மாதிரி சில அவங்க மைண்ட்ல நினைக்கிறது இந்த மாதிரியான டிஸ்கிரிப்ஷன்லதான் அவங்க நிறைய பேஜஸ் வந்து எடுத்திருக்கிறாங்களே தவிர ஸ்டோரி அப்படின்னு பார்க்கும்போது ரொம்பவே கம்மியாதான் இருக்குது ஓகேவா. ஓகே கேரக்டர்ஸ் பாத்துரலாம். ஃபர்ஸ்ட் ஒன் தி நரேட்டர். நரேட்டர் அப்படின்னு சொல்லும்போது இவங்க ஒரு டீனேஜ் கேர்ள். இவங்களோட நேம் வந்து எந்த இடத்துலயுமே மென்ஷன் பண்ணல. எல்லா இடத்துலயும் ஐ அப்படின்னுதான் அந்த நரேட்டர் மென்ஷன் பண்ணிருக்கிறதனால மே பி அது வந்து ஆத்தரா இருக்கலாம் ஓகேவா. சோ அலைஸ் மன்ரோதான் ஃபர்ஸ்ட் ப்ரொடேகானிஸ்ட். தென் இவங்க ஒரு ஃபார்ம்ல இருக்காங்க இல்லையா அந்த ஃபார்மோட ஓனர் யாரு அப்படின்னா மார்கன். இந்த மார்கன் அப்படின்றவர்தான் ஓனர். அவருக்கு ஒரு பையன் இருப்பாங்க, அவங்க பேரு மார்கி. தென் இந்த ஃபார்ம்லயே ரொம்ப ஒரு சுப்பீரியரான ஒரு பெர்சன் அப்படின்னு சொன்னா ஹெர்ப் அப்படின்னு ஒரு பெர்சன் இருக்காங்க. இந்த ஹெர்ப் அப்படின்றவர் வந்து இந்த ஃபார்ம்ல ரொம்ப வருஷமா ஒர்க் பண்றாரு. அட் த சேம் டைம் இவர் வந்து இந்த ஃபார்ம் மட்டும் தான் அப்படின்னு இருக்க மாட்டாரு. அவருக்கு வந்து நிறைய ஒர்க் தெரியும். அது கூட சேர்ந்து இந்த ஃபார்ம்லயும் ஒரு சூப்பர்வைசர் மாதிரி எல்லாருக்கும் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்துட்டு அவங்க எல்லாரையும் கரெக்டா ஒர்க் பண்ண வச்சுட்டு இந்த மாதிரி ஒரு எல்டர்லி பெர்சன் மாதிரி அங்க வந்து இருப்பாரு. லில்லி மார்கி இவங்க ரெண்டு பேருமே சிஸ்டர்ஸ். இவங்க ரெண்டு பேரும் அந்த டர்க்கியை வந்து கட் பண்ற அந்த ஒர்க் பண்ணிட்டு இருப்பாங்க. தென் கிளாடிஸ் அப்படின்ற ஒரு கேரக்டர் இருப்பாங்க. இந்த கிளாடிஸ் அப்படின்றது யாருன்னா அந்த மார்கன் இருக்காரு இல்லையா ஓனர் அவரோட சிஸ்டர். தென் ஐரன் அண்ட் ஹென்றி. ஐரன் அண்ட் ஹென்றி இவங்க ரெண்டு பேரும் பிளக்கர்ஸா இருப்பாங்க. லாஸ்ட்டா பிரியன் அப்படின்ற ஒரு கேரக்டர் அவர் வந்து லாஸ்ட்டா ஃபைனல் அந்த கிளைமாக்ஸ் டைம்ல வருவாரு. ஓகே சம்மரி பாத்துரலாம். இந்த ஃபார்ம் வந்து எப்படி இருக்கும் அப்படின்னா ஒரு கனடால ஒரு ரூரல் ஏரியாவுல இருக்குது. ரொம்பவே டார்க்கான ஒரு பிளேஸ்ல இருக்கக்கூடிய ஒரு ஃபார்ம். இதுல வந்து டர்க்கி அப்படின்னு கொடுத்துட்டாங்க. டர்க்கி அப்படின்றது வந்து அதாவது வான்கோழி இருக்கு இல்லையா அந்த வான்கோழியை வந்து கட் பண்ணி அத குக்கிங்க்காகவோ இல்ல நிறைய இடங்களுக்கு டெலிவரி பண்ணக்கூடிய ஒரு இடம். நார்மலா நம்ம அந்த கறி வெட்டற கடல்லாம் பார்த்தோம் அப்படின்னா அது ரொம்ப கம்மியான பட்ஜெட்ல அவங்களோட ஒர்க் பண்ணிட்டு இருப்பாங்க இல்லையா. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் கட் பண்ணனும், இவ்வளவுதான் சேல் பண்ணனும் அந்த மாதிரி அவங்களோட இது போயிட்டு இருக்கும். பட் இங்க வந்து ஹோல்சேல் மாதிரி. நிறைய அவங்க வந்து பிளன்டி ஆப் டர்க்கீஸை கட் பண்ணி அதை நிறைய இடத்துக்கு எக்ஸ்போர்ட் பண்றது இந்த மாதிரி ரொம்ப ரஷ்ஷா இருக்கக்கூடிய ஒரு பிளேஸ். முக்கியமா ஏதாவது ஃபெஸ்டிவல் டைம் அப்படின்னா ரொம்பவே ரஷ்ஷா இருக்கும். அவங்களால ஒர்க் கண்டினியூஸா பண்ணிட்டே இருக்கிற மாதிரியான ஒரு சிச்சுவேஷன் எல்லாம் இருக்கும் ஓகேவா. சோ அப்படி ரொம்பவே பிஸியா இருக்கக்கூடிய அந்த ஃபார்ம்ல வந்துட்டு ஒரு டீனேஜ் கேர்ள். டீனேஜ் கேர்ள் அப்படின்னு சொல்லும்போது அவ வந்து ஸ்கூல் படிச்சிட்டு இருக்கிறா. அப்படி ஸ்கூல் படிச்சிட்டு இருக்கிற அந்த பொண்ணு வந்து இப்போ அங்க ஒர்க்குக்கு ஜாயின் பண்றா. அவ ஜாயின் பண்ணும்போது அவளுக்கு மார்கியை வந்து தெரியும். அதாவது அந்த ஓனரோட பையன் இருக்கான் இல்லையா அவனை வந்து தெரியும். இவ வந்து ஸ்கூல்தான் படிச்சிட்டு இருக்கிறா சோ ஸ்கூல்ல அவனை தெரியும். இவளுக்கு தெரிஞ்ச வரைக்கும் அவன் ஒரு ஸ்டூப்பிட் ரொம்ப வெர்ஸ்ட்டான ஒரு டிசிப்ளினே இல்லாத ஒரு கேரக்டர்தான் அவ வந்து இமேஜின் பண்ணிருப்பா. என்னைக்குமே அவன் வந்து ஒரு ரெஸ்பான்சிபிலான பெர்சனா நினைச்சதே இல்லை. பட் இங்க அவ வந்து ஒர்க்குக்குன்னு வரும்போது ஒரு பாஸோட பையனா இவ்வளவு ரஷ்ஷா இருக்கிற ஒரு பிசினஸ் பண்ற பிசினஸ்மேனோட பையனா அப்படின்னு சொல்லிட்டு இவளால இமேஜின் பண்ணவே முடியல. அவனோட அப்பா வந்து அதாவது அந்த பாஸ் வந்து அவனை ட்ரீட் பண்ற விதத்தை பார்க்கும்போது இவளுக்கு வித்தியாசமா இருக்கு. ஏன்னா ரொம்பவே டஃப்பா ரொம்ப ரஃப் அண்ட் டஃப்பா இருக்கிறாரு. அவரோட பையன்கிட்ட ரொம்ப ஹார்ஷா பிஹேவ் பண்றாரு. அவனால நார்மலா இருக்க முடியல. மத்த லேபர்ஸ் கிட்ட அவர் பேசுறதை விடையும் ரொம்ப ஹார்ஷா எப்பவுமே திட்டிக்கிட்டே இருக்கிற மாதிரியான ஒரு சிச்சுவேஷன் தான் அங்க இவளால பார்க்க முடியுது. நெக்ஸ்ட் கிளாடிஸ் அப்படின்ற ஒரு கேரக்டர். இவங்க வந்து ஓனரோட சிஸ்டர் ஓகேவா. இவங்களுக்கு வந்து எப்பவுமே ஒரு பிரிவிலேஜ் இருக்கும். அவங்க ஓனரோட சிஸ்டர் அப்படின்றதையும் தாண்டி அவங்க யார்கிட்டயும் பெருசா பேச மாட்டாங்க. ஒரு பிரெண்ட்லியான ஒரு மேனரே அவங்ககிட்ட என்னைக்குமே இருக்காது. அங்க இருக்கிற ஒர்க்கர்ஸ் எல்லாரையும் விட நான் கொஞ்சம் சுப்பீரியர் அப்படின்ற மாதிரியான ஒரு தாட் அவங்களுக்கு இருக்கிறதுனால அந்த இடத்துல வந்து ரொம்ப ஸ்லோவாதான் ஒர்க் பண்ணுவாங்க. ஏன்னா நான் ஓனருக்கு அடுத்தபடியா அப்படின்ற மாதிரியான மென்டாலிட்டி உங்களுக்கு இருக்கு இல்லையா சோ அவங்களுக்கு வந்து எப்போதாவது உடம்பு சரி இல்லை அப்படின்னா அந்த இடத்தை விட்டு வெளிய போயிருவாங்க. வீட்டுக்கு போயிருவாங்க. சோ இந்த மாதிரி ரொம்ப லிபரலா அங்க ஒர்க் பண்ணிட்டு இருப்பாங்க. இவங்க வந்து ரொன்டோ அப்படின்ற இடத்துல ஒரு பேங்க்லதான் ஃபர்ஸ்ட் ஒர்க் பண்ணிட்டு இருந்தாங்க. தென் இவங்க பிரதரோட சேர்ந்து இங்க வந்து செட்டில் ஆயிருவாங்க ஓகேவா. இந்த அவரோட ஃபார்ம்ல ஒர்க் பண்ணலாம் அப்படின்னு சொல்லி இங்க வந்துருவாங்க. சோ அந்த ஒரு பிரிவிலேஜும் அவங்களுக்கு இருக்கும். நான் பேங்க்ல ஒர்க் பண்ணவன் இப்போ வந்து நான் ஜஸ்ட் சும்மா வரேன் அப்படின்ற மாதிரியான ஒரு பிரைடும் அவங்களுக்கு எப்பவுமே இருக்கும். இவங்க என்னைக்குமே இந்த இங்க ஒர்க் பண்ணிட்டு இருக்கிற லில்லியா இருக்கட்டும் மார்கியா இருக்கட்டும் அவங்ககிட்ட எல்லாம் பேசுனதே கிடையாது. ஆனா அவங்க ரெண்டு பேரும் எப்பவும் இந்த கிளாடிஸை பத்தி காசிப் பேசிட்டே இருப்பாங்க. அவங்க இல்லாத போலாம் எப்பவும் அவங்கள பத்தி பேசிட்டே இருப்பாங்க. முக்கியமா அவங்களுக்கு வந்து நெர்வஸ் பிரேக் டவுன் இருக்கும். நரம்பு தளர்ச்சி இருக்கும் ஓகேவா. சோ அந்த ஒரு ப்ராப்ளத்தை பத்தியும் பேசுவாங்க. எப்பவும் ஒருத்தங்களுக்கு ஒரு நெகட்டிவ் இருக்கு ஒரு மைனஸ் இருக்கு அப்படின்னா அத மார்க் பண்றது அத ஒரு கண்டென்ட்டா வச்சு பேசுறதுதானே மத்தவங்களுக்கு ஒர்க்கா இருக்கும். சோ அந்த மாதிரி இவங்களுக்கு டைம் கிடைக்கும் போதெல்லாம் அவங்கள பத்தி காசிப் பேசிட்டே இருப்பாங்க. இப்ப ஃபர்ஸ்ட் டே நரேட்டர் வந்து ஒர்க்குக்கு ஜாயின் பண்றாங்க. அந்த இடத்தை பார்க்கும்போது ரொம்ப ஹாரிஃபிக்கா டெரிஃபிக்கான ஒரு சிச்சுவேஷன்ல இருக்குது. ஏன் அப்படின்னா அந்த டர்க்கீஸ் எல்லாத்தையும் கட் பண்ணி அங்கங்க தொங்க விட்டுருக்காங்க. அதை அப்படியே தலைகீழா தோல் உரிச்ச மாதிரி அது தொங்கிட்டு இருக்கு. அந்த இடம் ஃபுல்லாவே பிளட்டா இருக்குது. ஃபதர்ஸ் அங்கங்க அப்படி சிதறிப் போயிருக்குது. சோ அதை பார்க்கிறதுக்கே ரொம்ப டெரிஃபிக்கா இருக்கு. சோ இப்படி ஒரு இவ்வளவு பிளட் இருக்கிற ஒரு ஸ்டிங்சி ஸ்மெல் வர ரொம்பவே ஆக்வார்டா இருக்கிற மாதிரி ஒரு பிளேஸ நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. நான் இங்க ஒர்க் பண்ணுவேன்றதையும் நான் நினைச்சே பார்க்கல. பட் இப்போ அங்க ஒர்க் பண்றதுக்கு ஜாயின் பண்ணிருக்கிறேன். அதனால வேற வழியே இல்லை அப்படின்னு சொல்லிட்டு அந்த ஒர்க்ல ஜாயின் பண்றாங்க. ஃபர்ஸ்ட் பியூ டேஸ் வந்து இந்த மாதிரியான ஒரு சினாரியோவே அவங்க பார்த்திட்டு இருக்கிறதுனால வீட்டுக்கு போய் அவங்களுக்கு ஒழுங்கா தூக்கம் வரல. தூங்குனாலே இந்த மாதிரியான அந்த பிக்சர்ஸ் தான் அவங்க மைண்ட்ல வந்து வந்துட்டு இருக்கு. சோ ஃபர்ஸ்ட் பியூ டேஸ், பியூ வீக்ஸ் வந்து அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. தென் என்ன பண்றாங்க அப்படின்னா இவங்களுக்கு வந்து எடுத்த உடனே அதை எப்படி கட் பண்ணனும்ன்றது தெரியாது இல்லையா. சோ ஹெர்ப் வந்து இவங்களுக்கு டீச் பண்றாங்க. அதை கட் பண்ற அந்த ஒரு கட்டர் வந்து அவ்வளவு ஷார்ப்பா இருக்கு. அந்த நைஃப் இருக்கும் இல்லையா அது வந்து அவ்வளவு ஷார்ப்பா இருக்கு. ரொம்பவே வெயிட்டா இருக்கு. இவங்களால ஹேண்டில் பண்ணவே முடியல அந்த அளவுக்கு இருக்கும்போது ஹெர்ப் வந்து ஒவ்வொரு விஷயமா இவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இந்த மாதிரிதான் கட் பண்ணனும், இந்த மாதிரிதான் அந்த நைஃப வந்து ஹேண்டில் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு இதுல ஒரு பெரிய டிஸ்கிரிப்ஷனே கொடுத்திருக்காங்க. அவர் வந்து ரொம்ப டீடைலா சொல்றாரு. இதுல வந்து தேவையில்லாத பார்ட்ஸ் எதெல்லாம் எதெல்லாம் நம்ம ரிமூவ் பண்ணிடலாம். எதெல்லாம் நம்ம வந்து சேர்த்துக்கணும். எந்த இடத்துல கரெக்டா கட் பண்ணனும், எந்த பெதர்ஸ் எல்லாம் எடுக்கலாம், எதெல்லாம் இருக்கலாம் சோ இந்த மாதிரி நிறைய விஷயங்கள் வந்து அவர் ரொம்ப மைனியூட்டா சொல்லிக் கொடுக்கிறார். அந்த இடமே ரொம்ப கோல்டா இருக்கு ஓகேவா. ரொம்ப டார்க்கா ரொம்ப கோல்டா இருக்கு. இவளுக்கு அங்க இருக்கிறது ரொம்ப அன்கம்பார்ட்டபிளா இருக்கு. பட் இருந்தாலும் அவங்க ஒர்க் பண்ணியே ஆகணும் அப்படின்றதுனால அது எல்லாத்தையும் டாலரேட் பண்ணிட்டு அந்த இடத்துல இருக்கு. இவரை பார்க்கும்போது அவளுக்கு கொஞ்சம் ஓகேவா இருக்கு. ஏன்னா ரொம்பவே ஜென்டிலா ரொம்ப கைண்டா அகைன் அண்ட் அகைன் அவ கஷ்டப்பட்டாலும் அவளுக்கு வந்து ரொம்ப பொறுமையா சொல்லிக் கொடுக்கிற ஒரு கேரக்டரா இருக்கிறாரு. இவ சம்டைம்ஸ் மிஸ்டேக் பண்ணும்போது அவர் ஒரு டெமோ காட்டுறாரு. இந்த மாதிரிதான் கட் பண்ணனும் அப்படின்னு சொல்லி வாயால சொல்லிக் கொடுக்கறது மட்டும் இல்லாம அவளுக்கு செஞ்சும் காட்டுறாரு. சோ அவளுக்கு வந்து கத்துக்கிறதுக்கு இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கிறதுனால அவளுக்கு வந்து கொஞ்சம் ஓகேவா இருக்கு.
[8:52]ஒரு ஃபாதர் வந்து அவங்களோட டாட்டர் கிட்ட எப்படி ஒரு விஷயத்தை டீச் பண்ணும்போது எவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா டீச் பண்ணுவாங்களோ அந்த மாதிரி அதோட ஒவ்வொரு ஆர்கனா எடுத்து இதுதான் ஹார்ட் இதுதான் லங்ஸ் அந்த மாதிரி சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி அவர் ஒன்னு ஒன்னா சொல்லிக் கொடுத்துட்டு இருக்கிறாரு. இப்ப ஹெர்ப் பத்தின ஒரு டிஸ்கிரிப்ஷன் கொடுத்திருக்காங்க. ஹெர்ப் எப்படி இருக்கிறாரு அப்படின்னா ரொம்ப டாலா இருக்கிறாரு. ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு பெர்சன். அவர் கொஞ்சம் ஃபேட்டா இருக்கிறதுனால அவர் நடந்து வரும்போது அப்படியே ஒரு போட் மேல அவர் நடந்து வர மாதிரி. சோ அவர் வந்து கொஞ்சம் ஷேக்கியா நடந்து வராரு அப்படின்றத சொல்றாங்க ஓகேவா. சோ ஒரு போட் மேல நடந்து வர மாதிரி அவர் நடந்து வராரு. அவரோட ஹேர் வந்து ரொம்ப டார்க்கா தின்னா இருக்குது. அவரோட ஃபேஸ் பார்க்கறதுக்கு ஒரு பெயில் சைனீஸ் ஃபேஸ் எப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்கு. அதை ஒரு பிக்சர்ல நம்ம பார்த்தோம் அப்படின்னா கண்டிப்பா டெவில்னு தான் நினைப்போம் அந்த அளவுக்கு இருக்குது அப்படின்னு சொல்றாங்க. இவளுக்கு வந்து அவரை பார்க்கும்போது ரொம்ப டெரிஃபிக்கான ஒரு பிக்சர் மாதிரி தெரிஞ்சாலும் ஹார்ட் வைஸ் அவரோட பிஹேவியர் அவரோட மேனர் அப்படின்னு பார்க்கும்போது இவளுக்கு பிடிச்சிருக்கு ஒரு நல்ல ஒரு பெர்சனாலிட்டி அப்படின்னு சொல்லி இவ நினைக்கிறா. ஆனா இவரையும் எப்பவுமே அந்த லில்லி அண்ட் மார்கரி வந்துட்டு கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க. இந்த ஹெர்ப் வந்து இங்க மட்டும் ஒர்க் பண்ணல. பக்கத்துல ஒரு லேக் போட் இருக்கும் அங்கேயும் போய் சம்டைம்ஸ் குக்கா ஒர்க் பண்ணுவாரு. கிறிஸ்துமஸ் டைம்லதான் மார்கனுக்கு வந்து ஹெல்ப் பண்றதுக்காக வருவாரு. மத்த டைம்லாம் நிறைய ஒர்க் பண்ணுவாரு. பக்கத்துல ஒரு இடம் இருக்கும் அந்த இடத்துலயும் ஒரு ஒர்க் பண்ணுவாரு. ஹாம்பர்கர்ஸ் செய்யறது அந்த இடத்தை பெருக்குறது வேற எதாவது பிரச்சனை வந்துச்சு அப்படின்னா அதை சால்வ் பண்றது இந்த மாதிரியான ஒர்க்ஸும் அவர் பண்ணிட்டு இருப்பாரு. கிறிஸ்துமஸ் டைம் வந்து இங்க ரொம்ப ரஷ்ஷா இருக்கும். சோ எம்ப்ளாய்சையும் பார்த்துக்கணும் டெலிவரி கரெக்டா பண்ணனும் அதே மாதிரி கஸ்டமர்ஸை கரெக்டா ஃபேஸ் பண்ணனும் இந்த மாதிரி மல்டிபிள் டாஸ்க் இருக்கும்போது கிறிஸ்துமஸ் டைம்ல மார்கனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக இங்க வருவாரு. மத்தபடி இவர் நிறைய ஒர்க் வந்து பண்ணிட்டு இருக்கிறாரு. இவர் வந்து இந்த இடத்துக்கு ரொம்பவே எசன்சியலான ஒரு பர்சன் அப்படின்னு சொல்லி நினைப்பாங்க. ஏன் அப்படின்னா இவர் இல்லைன்னா ரன் பண்றது கஷ்டமா இருக்கும். ஒருவேளை மார்கன் அண்ட் ஹெர்ப் வந்து பேசிக்கிட்டு இருக்காங்க அப்படின்னா ஹெர்ப்தான் ஓனர் மாதிரி இருக்கும். என்னைக்குமே மார்கனை பார்க்கறதுக்கு ஓனர் மாதிரி இருக்காது. மார்கனே ஹெர்பை டிபெண்ட் பண்ணி இருக்கிற மாதிரிதான் அவர் வந்து அவ்வளவு ஆட்டிடியூட் அப்படின்னு சொல்றதை விட அது நேச்சுரலாவே அவர்கிட்ட இருக்குது அப்படின்னு சொல்லலாம். ஏன்னா அந்த அளவுக்கு எல்லா ஒர்க்கையுமே அவரோட ஒர்க் அப்படின்னு நினைச்சுட்டு ரொம்ப சின்சியரா பண்ணிட்டு இருப்பாரு. எல்லாத்தையும் நோட்டிஸ் பண்ணுவாரு எல்லாருக்கும் எல்லாமே சொல்லிக் கொடுக்கக்கூடிய ஒரு பெர்சனா இருப்பாரு.
[11:31]நரேட்டருக்கு இந்த இடத்துலயே புடிச்ச ஒரு பெர்சன் அப்படின்னா அது ஹெர்ப். அடிக்கடி அவரை வந்து பார்த்துக்கிட்டே இருப்பா. பட் அது வந்து என்ன மாதிரியான மேனர்ல அப்படின்னா அவர் வந்து அவரோட ஒர்க் அவரோட சின்சியாரிட்டியை பார்த்து அவ எந்த அளவுக்கு டெடிகேட்டடா ஒர்க் பண்றா அட்மரிங் லுக்கா தான் இருக்கும் ஓகேவா. அவரோட ஒர்க் எல்லாத்தையுமே ரொம்ப ஆச்சரியமா பார்ப்பா. இந்த மாதிரி நம்மளும் பண்ணனும் அப்படின்னு சொல்லி அதை கத்துக்கணும் அப்படின்ற மாதிரியான ஒரு மைண்ட் செட்ல பாத்துட்டு இருப்பா. தென் இந்த மிடில் ஏஜ் சிஸ்டர்ஸ் இருக்காங்க இல்லையா இவங்க வந்து எப்பவுமே காம்படிஷனோடதான் ஒர்க் பண்ணிட்டே இருப்பாங்க. நல்லா பாட்டு பாடிட்டே எப்பவும் காசிப் பேசிட்டு அந்த மாதிரிதான் ஒர்க் பண்ணுவாங்க. இருந்தாலும் அவங்களுக்குள்ள ஒரு காம்படிஷன் இருக்கும் யாரு ஃபர்ஸ்ட் ஒர்க் பண்ற இந்த மாதிரி ஒரு காம்படிட்டிவ் மைண்ட் செட்லதான் அவங்க ஒர்க் பண்ணிட்டு இருப்பாங்க. கிளாடிஸ் வந்து இவங்களை மாதிரி கிடையாது. அவங்க வந்து தேவையில்லாம எல்லாம் பாட்டு பாட மாட்டாங்க. தேவையில்லாம யார்கிட்டயும் பேச மாட்டாங்க. அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருப்பாங்க. ஃபர்ஸ்ட் வந்து நரேட்டர் இவங்களை பார்க்கும்போது ஒருவேளை ரொம்ப ஏஜான ஒரு பெர்சனோ அப்படின்னு சொல்லி நினைச்சிருப்பாங்க. பட் ஆக்சுவலி லில்லி அண்ட் மார்கரி இருக்காங்கள அவங்களை விட கம்மியான ஏஜ் தான். நியர்லி ஒரு 30 தான் இவங்களுக்கு இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு லேட்டர் தான் இவங்களுக்கு வந்து தெரிய வரும். கிளாடிஸ் எப்பவுமே ரொம்ப ஒரு மாதிரி சேடா ரொம்ப ஒரு ஃப்ரக்ட்ரேட்டடான ஸ்டேட்ல தான் இருப்பாங்க. ஏன் அப்படின்னா அவங்க நிறைய பிட்டர் ஜட்ஜ்மென்ட் எல்லாமே கேட்டிருக்காங்க. நிறைய பேர் அவங்களை எப்பவுமே ஜட்ஜ் பண்ணிட்டே இருக்கிறது அவங்க மேல ஏதாவது கமெண்ட் பாஸ் பண்ணிட்டே இருக்கிறது. இதெல்லாம் கேட்கும்போது ஃப்ரக்ட்ரேட்டடா ஃபீல் பண்ணுவாங்க. எப்பவுமே அதே திங்க் பண்ணிட்டு இருக்கறதுனாலதான் அவங்களோட ஃபேஸா இருக்கட்டும் ஆட்டிடியூடா இருக்கட்டும் எல்லாமே அந்த மாதிரி நெகட்டிவா போற்று ஆகுது அப்படின்னு சொல்றாங்க. நரேட்டர் என்னைக்குமே அவங்ககிட்ட பேசணும்னு சொல்லி ட்ரை பண்ணதே கிடையாது. பட் கிளாடிஸ்ஸே வாலண்டியரா வந்து ஒரு நாள் இவங்ககிட்ட பேசியிருப்பாங்க. ஒரு நாள் இவங்க வாஷ்ரூம் கிட்ட நிக்கும்போது இவங்க வந்து பேசுவாங்க. அந்த கட்டிங் ஷெட் பக்கத்துல ஒரு வாஷ்ரூம் இருக்கும். அந்த வாஷ்ரூம் கிட்ட நிக்கும்போது அவங்களோட ஃபேஸை பார்க்கறதுக்கு நரேட்டர் எப்படி இருக்குன்னா ஒரு பான்கேக் மேக்கப் போட்டா எப்படி இருக்குமோ அந்த மாதிரி தெரியுது. அதை அவங்களோட மேக்கப்ப வந்து பான்கேக் அப்படின்னு சொல்றாங்க. எதுக்காகன்னா அந்த கலர் டிஃபரென்ஸ் அவங்களோட டோனுக்கும் அவங்களோட மேக்கப்போட டோனுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு. ரொம்பவே கான்ட்ராஸ்ட்டான ஒரு மேக்கப் போட்டுருக்காங்க. அத நியர்லி ஒரு ஒயிட் வால் மேல நம்ம ஒரு ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சா எப்படி இருக்குமோ அந்த மாதிரிதான் அவங்களோட அந்த மேக்கப் இருக்கு அப்படின்னு சொல்றாங்க ஓகேவா.
[14:24]சோ இவங்க வந்து என்ன மாதிரி கான்வர்சேஷன் ஸ்டார்ட் பண்றாங்கன்னா நரேட்டரை பார்த்து உங்களுக்கு வந்து நேச்சுரலா அந்த கேர்லி ஹேர் தான் இருக்குதா அப்படின்னு சொல்லி கேட்கறாங்க. நரேட்டரும் ஆமா அப்படின்னு சொல்றாங்க. சோ அந்த மாதிரி அவங்களோட ஹேரை பத்தி கேட்டுதான் அந்த ஃபர்ஸ்ட் கான்வர்சேஷனை வந்து ஸ்டார்ட் பண்ணுவாங்க. அவங்களுக்கு எப்பவுமே அவங்களோட அந்த நேவி ப்ளூ டிரஸ் அவங்க பேங்க்ல ஒர்க் பண்ணும்போது அந்த நேவி ப்ளூ டிரஸ், ஒயிட் காலர் எல்லாம் போட்டுருப்பாங்க இல்லையா அதை நினைச்சு ரொம்பவே பிரவுடா ஃபீல் பண்ணுவாங்க. சோ அதனால அந்த டிரஸுக்கு நான் இவ்வளவு மேக்கப் போட்டு இருந்தாதான் அது கரெக்டா இருக்கும். சோ இப்ப நான் அதை போட்டு இருக்கும்போது வித்தியாசமா இருக்கலாம் பட் என்னால அதை வந்து சேஞ்ச் பண்ணிக்க முடியாது அப்படின்ற மாதிரியான ஒரு ஆட்டிடியூட்லதான் இருப்பாங்க. இது வந்து ஃபர்ஸ்ட் டைம் பேசுனது. செகண்ட் டைம் எப்படி பேசியிருப்பாங்க அப்படின்னா அவங்களதான் கிளாடிஸ் தான் வாலண்டியரா வந்து பேசியிருப்பாங்க செகண்ட் டைமும். அப்போ வந்து அவங்களோட பீரியட்ஸை பத்தி பேசியிருப்பாங்க. பீரியட்ஸ் டைம் வந்து எனக்கு ரொம்ப பெயினா இருக்கும் அந்த மாதிரிலாம் சொல்லி இருக்காங்க. இவங்க வந்து இந்த ஒரு டாபிக் எதுக்காக ஆரம்பிச்சாங்க அப்படின்னா அவங்களுக்கு நரேட்டரை பத்தியும் தெரிஞ்சுக்கணும். நரேட்டரோட பீரியட்ஸ்ல எதும் ப்ராப்ளம் இருக்குமா அவங்களுக்கு எதும் ஃபிசிக்கலி அவங்க எதுவும் ப்ராப்ளம் இருக்கா அப்படின்றத தெரிஞ்சுக்கிறதுக்காகதான் இதை பத்தி பேசியிருப்பாங்க. நரேட்டர் எதுவும் ஷேர் பண்றதுக்குள்ள ஐரன் வந்து அவங்களை சேவ் பண்ணிருவாங்க. ஐரன் கரெக்டா அந்த பாத்ரூம்ல இருந்து வெளிய வந்த உடனே அவங்ககிட்ட பேச ஆரம்பிச்சுட்டு அப்படியே அது வந்து டிஸ்ட்ராக்ட் ஆயிரும் அந்த கான்வர்சேஷன் அங்க பிரேக் ஆகுது. ஐரன் அப்படின்றவங்க வந்து நரேட்டரை விட கொஞ்சம் வயசுதான் மூத்தவங்க. பட் அவங்களுக்கு வந்து கல்யாணம் ஆயிருக்கும் அவங்க வந்து இப்போ பிரக்னன்ட்டா இருக்காங்க. நெக்ஸ்ட் இப்ப கிளாடிஸ் என்ன சொல்றாங்க அப்படின்னா கிளாடிஸ்க்கு வந்து இந்த இடம் அவங்களுக்கு மட்டும் கிடையாது எல்லாருக்கும் இந்த இடம் வந்து ரொம்ப கோல்டா இருக்கறதுனால எல்லாருக்கும் நிறைய ஸ்கின் ப்ராப்ளம்ஸ் எல்லாமே வருது. மெயின்லி அவங்க வந்து அந்த டர்க்கி கட் பண்றதுனால அவங்க கை எல்லாமே ரொம்ப ஒன்டடா இருக்கும் ஓகேவா. ரொம்ப அப்படி ரத்தம் கட்டுன மாதிரி அங்கங்க ரொம்ப ரெட்டிஷா இருக்கும். அந்த அளவுக்கு என்னோட பால்ம்ஸ் என்னோட ஹேண்ட் எல்லாமே ரொம்ப வர்ஸ்ட்டான கண்டிஷன்ல இருக்கறதுனால இங்க இருக்கிற காமன் சோப் என்னால யூஸ் பண்ண முடியாது அப்படின்னு சொல்றாங்க. ஏன் அப்படின்னா எல்லாரும் மாத்தி மாத்தி அதைத்தானே யூஸ் பண்றாங்க.
[16:36]சோ அதுலயே நம்மளுக்கு வந்து நிறைய ப்ராப்ளம் வரதுக்கு சான்சஸ் இருக்கு. என்னோட இந்த ஒரு கண்டிஷன் இன்னும் வர்ஸ்ட் ஆகுறதுக்கு சான்சஸ் இருக்கு. சோ அதனால நான் இந்த சோப்பை வந்து யூஸ் பண்ண முடியாது. பட் வீட்ல யூஸ் பண்ற என்னோட பிரைவேட் சோப் நான் இங்க கொண்டு வந்தேன் அப்படின்னா அதை கண்டிப்பா எல்லாரும் யூஸ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. அது ரொம்ப காஸ்ட்லியும் கூட அதனால நான் கண்டிப்பா அதை இங்க யூஸ் பண்ண முடியாது. அது ஒரு ஆன்டி அலர்ஜி சோப் அப்படின்ற மாதிரி சொல்றாங்க. சோ இவங்க வந்து இந்த அளவுக்கு அவங்களோட லைஃபை பத்தி அவங்களை பத்தி ரொம்பவே அப்படி ஹைஃபையா பேசிட்டு இருக்கும்போது நரேட்டர் வந்து அவங்க ரொம்ப ஆச்சரியமா பார்க்கிற ஒரு விஷயம் என்ன அப்படின்னா ஹெர்ப் மட்டும் எப்படி இப்படி இருக்கிறார். அவருக்கு வந்து வைஃப் வேண்டாம், ஃபேமிலி வேணும், குழந்தைங்க வேணும், நல்ல ஒரு வீட்டுல இருக்கணும். டெய்லி லைஃபே ரொம்ப லக்ஸூரியஸா ஹாப்பியா வாழணும் இதெல்லாம் ஏன் அவருக்கு இல்லை. எந்த ஒரு ஃபீலிங்ஸுமே இல்லாம ஜஸ்ட் ஒர்க் பண்ணிட்டே இருக்கிறாரு. ஒர்க்ல மட்டுமே கான்சென்ட்ரேட் பண்ணிட்டு வேற எதையுமே நினைக்காம எப்படி ஒரு பெர்சனால் இருக்க முடியும். அவர் எங்க வளர்ந்தாரு, எங்க படிச்சிருப்பாரு, ஸ்கூலுக்கெல்லாம் போனாரா, அவருக்கு காபி பிடிக்குமா, டீ பிடிக்குமா இந்த மாதிரி பிளன்டி ஆப் கொஸ்டின்ஸ் இவளுக்கு வந்துட்டே இருக்குது. தென் இவ என்ன யோசிக்கிறான்னா கிளாடிஸ் அண்ட் ஹெர்பை வச்சு ஒரு காசிப் வரும் அவங்க ரெண்டு பேரையும் கனெக்ட் பண்ணி எல்லாம் பேசியிருப்பாங்க. சோ அதை வந்து இவ யோசிக்கிறா. அது வந்து கரெக்டா இருக்குமா இல்ல அது உண்மையா இருக்காதா ஏன்னா அந்த மாதிரியான எந்த ஒரு சிம்டம்ஸுமே இவளுக்கு தெரியாது. பட் அது வந்து ஒரு காசிப்பா வரும்போது மே பி அது உண்மையா இருக்குமோ அப்படின்னு சொல்லி யோசிப்பா. அங்க இங்க ஒர்க் பண்ணிட்டு இருந்த அந்த நியர்லி 40ஸ் 50ஸ் அந்த டைம்ல வந்துட்டு ஹோமோ செக்சுவல் பத்தின ஒரு தாட் இருந்துச்சு. சோ இவளுக்கு வந்து என்ன மாதிரியான ஒரு ஒபினியன் வரும்னா இவருக்கு வந்து இங்க இருக்கிற எந்த பொண்ணையும் இவரு பார்க்க மாட்டறாரு. யாரையும் ஃபிளர்ட் பண்ணனும்னு ட்ரை பண்ண மாட்டறாரு. சோ மே பி இவருக்கு வந்து ஹோமோ செக்சுவல் அந்த மாதிரியான ஒரு ஃபீலிங்ஸ் இருக்குமோ. ஒரு மென்னை வந்து இவருக்கு பிடிக்குமோ அப்படின்ற மாதிரி இவளுக்கு ஒரு தாட் இருக்கும். பட் எக்ஸாக்ட்டா அதுதான் அப்படின்னு சொல்லி இவ வந்து கன்குளூட் பண்ண மாட்டா. பட் அவளுக்கு வந்து ஒரு தாட் இருக்கும். தென் ஐரன் கூட ஒர்க் பண்றவரு ஹென்றி இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் ஒர்க் பண்ணுவாங்க. ஹென்றி வந்து இவளோட நெய்பர். ஆனா இவரை பத்தி சொல்றதுக்கு ரொம்ப ரிமார்க்கபிளான இன்பர்மேஷன் அப்படின்னா எதுவுமே இருக்காது. பட் இவரு வந்து நியர்லி 86 இயர்ஸ் ஓல்ட் ஒரு 86 வயசுடைய ஒரு பெரியவர் அப்படின்றது மட்டும் கொடுத்திருப்பாங்க. இவரை எப்படி மென்ஷன் பண்ணிருக்காங்கன்னா டெவில் ஃபார் ஒர்க். அவருக்கு ஒர்க் பண்றது ரொம்ப பிடிக்கும். அவர் இறந்து போற வரைக்கும் ஒர்க் பண்ணனும் அப்படின்றத ரொம்ப கான்சியஸா இருந்து இந்த டர்க்கி ஃபார்ம்ல ஒர்க் பண்ணிட்டு இருப்பாரு. அவர் எப்பவுமே குடிச்சிட்டே இருப்பாரு. நிறைய விஸ்கி வந்து எடுத்துட்டே இருப்பாரு. நிறைய ஹியூமரஸா பேசக்கூடிய ஒரு பெர்சன். அவரோட ஒர்க்கிங் கண்டிஷன் எல்லாமே கொஞ்சம் வர்ஸ்ட்டாதான் இருக்கும். ரொம்பவே ஃபாஸ்ட்டா ஒர்க் பண்ணுவாரு. நல்லா ஒர்க் பண்ணுவாரு அப்படிலாம் சொல்ல முடியாது. சொல்ல முடியாதுன்றது தாண்டி நம்மளால எக்ஸ்பெக்ட் பண்ண முடியாது. ஏன்னா 86 வயசுல உள்ள ஒரு பெர்சனால அவருக்கு என்ன முடியுமோ அதான் செய்வாரு இல்லையா. சோ அந்த மாதிரி அவர் ஒர்க் பண்ணிட்டு இருப்பாரு. நரேட்டர் வந்து இந்த ஒர்க் ஸ்டார்ட்டிங்ல அவளுக்கு பிடிக்கவே இல்லை. இல்லையா அவ ஒரு பியூ வீக்ஸ் வந்து அவ்வளவு கஷ்டப்பட்டா தூக்கமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தா இல்லையா. தென் இப்போ வந்து அவ ரொம்ப பிளஸ்டா ஃபீல் பண்றா. இந்த ஒர்க் கிடைச்சதுக்கு ஏன்னா அவளுக்கு ரொம்ப சின்ன வயசு. இந்த வயசுல வந்து அவளுக்கு ஒர்க் எங்கேயும் கிடைக்காது. அப்படி இருக்கும்போது இந்த இடத்துல அவளுக்கு ஒர்க் கிடைச்சிருக்கு. அது மட்டும் இல்லாம இங்க ஒரு நல்ல பெர்சன் அவளுக்கு இருக்கிறாங்க. யாரு அப்படின்னா ஹெர்ப். ஹெர்ப் வந்து எப்பவுமே அவள அப்ரிஷியேட் பண்ணிட்டே இருப்பாரு. ஏன்னா ரொம்ப சின்ன பொண்ணு. அந்த சின்ன வயசுல அவ இதை கத்துக்கிட்டு இதை செய்யறாளே அப்படின்னு சொல்லிட்டு அப்பப்ப அவ எதாவது நல்லதா பண்ணா அப்படின்னா அவர் அவளோட ஷோல்டர்ல இப்படி தட்டி கொடுத்து ரொம்ப நல்லா பண்ற அப்படின்னு சொல்லி நல்லா கைண்டான வேர்ட்ஸ் சொல்லி அவள அப்ரிஷியேட் பண்ணும்போது அது அவளுக்கு கொஞ்சம் சாட்டிஸ்பைடா இருக்கும். சோ ரொம்ப சாட்டிஸ்பைடா ரொம்பவே டெடிகேட்டடா அவ ஒர்க் பண்றதுக்கான ஒரு ரீசனா அவ ஹெர்பை பார்க்கிறா ஓகேவா. தென் நரேட்டருக்கு வந்து ரொம்ப இன்ட்ரஸ்ட்டடா இருக்கும். என்ன அப்படின்னா கிளாடிஸ் கிட்ட ஹெர்ப் எப்படி பேசுவாரு அவங்களை எப்படி பார்க்கறாரு இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கும். தென் சம்டைம்ஸ் வந்து நோட்டிஸ் பண்ணிட்டே இருப்பாங்க. அவர் வந்து அவங்களை பார்க்கிறாங்களா, அவங்ககிட்ட பேசுறாங்களா அப்படின்னு சொல்லிட்டு இது வந்து ஜெலசி கிடையாது. அவங்களுக்கு வந்து ஹெர்பை ஒரு ஃபேமிலி மேனா பார்க்கணும் அவரோட லைஃப்லயும் எல்லா ரிலேஷனும் இருக்கணும். அவர் சந்தோஷமா இருக்கணும்னு சொல்லிட்டு அவரை ஒரு நல்ல ஃபேமிலி மேனா பார்க்கணும் அப்படின்ற இன்டென்ஷன்ல அவங்க இதெல்லாமே நினைச்சிட்டு இருப்பாங்க. அவரை வாஷ் பண்ணிட்டே இருப்பாங்க. பட் எந்த ஆங்கிளையுமே அதுக்கான எந்த சிம்டம்ஸும் எந்த சைனுமே கிளாடிஸ் சைடுல இருந்து கொடுக்க மாட்டாங்க. அதே மாதிரி ஹெர்ப் சைடுல இருந்துமே இருக்காது. சோ ரெண்டு பேருக்கும் ஒரு ரிலேஷன்ஷிப் ஸ்டார்ட் பண்றதுக்கான எந்த ஒரு மோட்டோவுமே இருக்காது. அவர் எந்த ஆங்கிளையும் ஒரு காமன் மேன் பிஹேவ் பண்ற மாதிரி பிஹேவ் பண்ண மாட்டாரு. ரொம்ப கைண்டா இருப்பாரு. பேஷன்ஸ் அப்படின்னு சொல்லும்போது விமனை விட ரொம்ப பேஷன்ஸா இருப்பாரு. சோ அந்த அளவுக்கு ரொம்ப காமான ஒரு பெர்சனா இருப்பாரு. தென் மார்கரி அண்ட் லில்லியை பத்தி சொல்றாங்க. அவங்க ரெண்டு பேரும் பேசும்போது அவங்களோட மேரேஜ் லைஃபை பத்தி பேசுறாங்க. இவங்க ரெண்டு பேருக்குமே என்ன மாதிரியான ஒரு ஆட்டிடியூட் இருக்கும் அப்படின்னா எந்த ஒரு பொண்ணு அவங்களோட ஹஸ்பண்டை வந்து அவங்களோட கண்ட்ரோல்ல வச்சிருக்கிறாங்களோ அவங்க வந்து ஒரு சக்சஸ்ஃபுல் விமன் அப்படின்ற மாதிரியும் ஒரு சக்சஸ்ஃபுல் வைஃப் அப்படின்ற மாதிரியும் நினைப்பாங்க. அந்த மென்னை கண்ட்ரோல் பண்றதுல இவங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஒரு பெருமை இருக்கும் ஓகேவா. சோ மார்கரி என்ன சொல்றாங்க அப்படின்னா நான் மேரேஜ் பண்ணும்போது என்னோட மேரேஜ் லைஃப் வந்து ரொம்ப டாக்சிக்கா இருந்துச்சு. என்னோட ஹஸ்பண்ட் வந்து ரொம்ப க்ரூயலா இருந்தாரு. என்கிட்ட எப்பவுமே சண்டை போடுறது, என்னை திட்டுறது, அடிக்கிறது இந்த மாதிரி ரொம்ப டாக்சிக்காதான் என்னோட லைஃப் போயிட்டு இருந்துச்சு. அப்புறம் ஒரு நாள் அவருக்கு வந்து ஒரு ஆக்சிடென்ட் ஆச்சு. அந்த ஆக்சிடென்ட்க்கு அப்புறமா அவர் என்னை டிபெண்ட் பண்ணி இருக்கிற மாதிரியான ஒரு சிச்சுவேஷன் ஆச்சு. சோ நாங்க இப்போ ஷிப்ட் ஆயிட்டு இங்க வந்துட்டோம். இப்ப நான்தான் அவருக்கு பாஸ் மாதிரி இருக்கிறேன். தென் ஒரு இன்சிடென்ட்டையும் ஷேர் பண்றா. ஒரு நாள் நாங்க வந்து டின்னர் சாப்பிடுறதுக்கு உட்கார்ந்து இருந்தோம். அப்ப என்னோட ஹஸ்பண்ட் வந்துட்டு நான் இந்த சாப்பாடை சாப்பிட மாட்டேன் அப்படின்னு சொல்லி நான் குக் பண்ணதை சொன்னாரு. சோ நான் சடனா அவரோட ஆம்ஸ வந்து இப்படி குடிச்சேன். அவரோட கையை இப்படி புடிச்சேன் உடனே அவர் என்ன நினைச்சிட்டாருன்னா இவ வந்து ட்விஸ்ட் பண்ண போறா. அதனால எனக்கு வந்து போன்ல ஏதாவது ப்ராப்ளம் ஆயிருமோ அப்படின்னு சொல்லிட்டு அவர் உடனே சாப்பிடுறேன்னு சொல்லிட்டு சாப்பிட்டுட்டாரு. சோ இதுல இருந்து அவ என்ன சொல்றா அப்படின்னா அவங்களை வந்து நம்ம எப்பவுமே ஸ்ட்ரிக்ட்டா ஹேண்டில் பண்ணனும். அப்பதான் அவங்க நம்ம சொல்றதை கேட்பாங்க. ஆட்டோமேட்டிக்கா அதுக்கு அப்புறம் அவர் சாப்பிட ஆரம்பிச்சிட்டாரு. சோ இந்த மாதிரி நம்ம ஹேண்டில் பண்ணோம்னா தான் நம்ம வந்து ஒரு பாஸ் மாதிரி இருக்க முடியும். இல்லைன்னா அவங்க நம்மள என்னைக்குமே டார்ச்சர் பண்ணிட்டு இருப்பாங்க அப்படின்னு சொல்றா. தென் லில்லி வந்து அவங்க ரெண்டு பேரோட அப்பாவைப் பத்தி பேசுறா. சோ அவங்க அப்பா வந்துட்டு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான ஒரு பெர்சன். சின்ன வயசுல எல்லாம் என்ன பண்ணுவாரு அப்படின்னா யாராவது தப்பு பண்ணாங்கன்னா அந்த குழந்தைகள் எல்லாத்தையும் அப்படியே லைனா நிக்க வச்சு இந்த மரத்துல நான் அப்படியே உங்களை கட்டி தொங்க விட்டுருவேன் அப்படின்ற மாதிரி ரொம்ப ஹார்ஷான வேர்ட்ஸ் எல்லாமே யூஸ் பண்ணுவாரு. சோ அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட்டாதான் இருப்பாங்க. ஈவன் மார்கரியை கூட அவளோட 16 வயசுலயே கல்யாணம் பண்ணி கொடுத்துருவாங்க. அவளுக்கு அதுல விருப்பமே இல்லைனாலும் கல்யாணம் பண்ணி கொடுத்துருவாங்க. வேற ஒரு டவுனுக்கு அனுப்பி வச்சிருவாங்க. சோ இந்த மாதிரி நம்ம எதுவுமே பேச முடியாது அவங்க வச்சதுதான் சட்டம்ன்ற மாதிரியான ஒரு சிச்சுவேஷன்லதான் அந்த மென் எல்லாருமே ஒரு ஆட்டிடியூட் காட்டுவாங்க. பட் நம்ம வந்து அந்த மாதிரி இருக்க வைக்கக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு அந்த ஒரு பேசிக்கான ஒரு மெத்தட் இருக்கும் இல்லையா. இதுவரைக்கும் மென்தான் டாமினென்ட்டா இருக்கணும் அப்படின்ற அந்த ஸ்டேட்மென்ட்டை நம்ம மாத்தணும்ன்ற மாதிரி ரெண்டு பேரும் அவங்களோட மேரேஜ் லைஃபா இருக்கட்டும் மென் எல்லாம் எப்படி இருக்காங்க இதெல்லாத்தையும் பத்தி பேசிட்டு இருப்பாங்க. சோ நரேட்டரோட பாயிண்ட் ஆஃப் வியூல நரேட்டர் என்ன சொல்றாங்க அப்படின்னா அவங்க ரெண்டு பேரும் அவங்களை ரொம்ப ஒரு பாஸ் மாதிரியும் அவங்க ஹஸ்பண்ட் வந்து இவங்களுக்கான ஒரு ஸ்லேவ் மாதிரியும் பேசுறாங்க. இருந்தமே அவங்களை பார்க்கறதுக்கு ஒரு பாஸி லுக்லாம் இருக்காது. ரொம்ப பேடான டீத் தான் இருக்கும். ஒரு பெல்லி ஸ்டமக் வச்சிருப்பாங்க. ரொம்ப டல்லான ஃபேஸ் அவங்களை பார்க்கறதுக்கு ஒரு பிளசன்ட்டாவே இருக்காது. பட் அவங்க அவங்க ஹஸ்பண்ட் முன்னாடி அவங்க ஒரு ரொம்ப பியூட்டிபுல்லா இருக்கிற மாதிரியும் அவங்களுக்கு பாஸ் மாதிரியும் அவங்க வந்து பிரிட்டென்ட் பண்ணிட்டு இருக்காங்க அப்படின்னு சொல்றாங்க. நெக்ஸ்ட் என்ன சொல்றாங்கன்னா ஒரு டூ வீக்ஸ் பிபோர் கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ்க்கு ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி என்ன ஆகுதுன்னா அந்த டர்க்கி ஃபார்ம் இருக்கு இல்லையா அது ரொம்பவே பிஸியா இருக்கு. ரொம்ப வேகமா ஒர்க் நடந்துட்டு இருக்குது. இப்ப நரேட்டர் வந்து ரொம்ப நேரம் அங்க அவைலபிலா இருக்கிற மாதிரியான ஒரு சிச்சுவேஷன்னால இவ என்ன பண்றான்னா ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி தென் ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் தென் வீக்கண்ட்ஸ்லையுமே இவ வந்து அங்க ஒர்க் பண்ணிட்டு இருக்கா. சோ ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி அப்படின்றப்போ ரொம்ப எர்லியரா கிளம்ப வேண்டி இருக்கும் இல்லையா. சோ அவ கிளம்பும்போது மூன் மறைஞ்சிருக்காது. அதே மாதிரி ஸ்ட்ரீட்ல எல்லாமே அந்த லைட் வந்து எரிஞ்சுகிட்டே இருக்கும். ரொம்ப டார்க்கா இருக்கிற அந்த டைம்லதான் அவ ஒர்க்குக்கு போற மாதிரி இருக்கும். அந்த ஃபார்ம் வந்து ஒரு ஒயிட் ஃபீல்டோட எட்ஜ்ல இருக்கும். ஃபுல்லாவே பைன் ட்ரீஸ் நிறைய இருக்கும். ரொம்பவே கோல்டா இருக்கும். நைட் டைம்ல அந்த டார்க்கா இருக்கும் பார்க்கறதுக்கு ரொம்ப டெரிஃபிக்கா இருக்கும். இருந்தாலும் வேற வழி இல்லை. அவ வந்து அங்க ஒர்க் போய்தான் ஆகணும். சோ ரொம்ப எர்லியரா கிளம்பி போயிருவா. இவ்வளவு நேரம் அப்படிலாம் நம்மளால சொல்ல முடியாது. அங்க வந்து ஒர்க் இருந்துட்டே இருக்கிறதனால கண்டினியூஸா மணிக்கணக்க அவ அந்த டர்க்கியை கட் பண்ணிட்டே இருப்பா. ஒரு நாள் இதே மாதிரி மார்னிங் இவ வரும்போது அங்க ஒரு நியூ கட்டர் இருப்பான். அந்த புதுசா அந்த டர்க்கி கட் பண்றதுக்காக ஒருத்தங்களை வந்து அப்பாயிண்ட் பண்ணிருப்பாங்க. அவன் வந்து நியர்லி 18 டூ 19 அவ்வளவுதான் அவனுக்கு வயசு இருக்கும். அவன் பேரு பிரியன். இந்த பிரியன் அப்படின்ற அந்த பையன் வந்துட்டு மே பி ஹெர்புக்கு வந்து ரிலேட்டிவ் இல்ல பிரண்டா இருக்க முடியும் அப்படின்னு சொல்லி இவன் நினைப்பா. ஏன்னா அவர் கூடதான் இவன் வந்து ஸ்டே பண்ணி இருப்பான். அவர்தான் ஒவ்வொரு விஷயமா இவனுக்கு சொல்லிக் கொடுப்பாரு. அவன் கூடயே இருக்கிற மாதிரியான ஒரு பெர்சனா இருப்பான். தென் இவன் வந்து ஆல்ரெடி அந்த லேக் போட்லயும் லாஸ்ட் சம்மர் வந்து ஒர்க் பண்ணிருப்பான். இவருமே அங்க ஒர்க் பண்ணுவாரு இல்லையா. சோ அதனால தெரிஞ்சிருக்கும் அப்படின்னு சொல்லி இவன் நினைச்சுக்குவா. அவனோட லாங்குவேஜ் எல்லாமே கொஞ்சம் வர்ஸ்ட்டா இருக்கும். பட் ரொம்ப ஃப்ளூயன்ட்டா அவன் பேசிட்டு இருக்கிறான். அவனோட எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாம் பார்க்கும்போது சம்டைம்ஸ் ரொம்ப இன்சல்ட் பண்ற மாதிரி ப்ரோவோக் பண்ற மாதிரி இருக்குது. பட் லேட்டர் தான் அவங்களுக்கு ரியலைஸ் ஆகுது அவனோட ஆட்டிடியூடே அந்த மாதிரிதான். அவன் வந்து இன்டென்ஷனலா எதுவும் பண்ணல. அவங்க இன்டென்ஷனலா பண்ணல அப்படின்னு சொல்லும்போது நம்மளால எதுவுமே சொல்ல முடியாது இல்லையா. அவன் எப்படி இருக்கிறான் அப்படின்னு சொல்லி ஒரு டிஸ்கிரிப்ஷன் கொடுத்திருக்காங்க. என்ன அப்படின்னா அவன் வந்து ஒரு குட் லக்கிங் பாய். டாஃபி ஹேர்ஸ் இருக்கு. பிரைட் ப்ளூ ஐஸ் ரஃபான ஸ்கின் அண்ட் வெல் ஷேப்டு பாடி. சோ பார்க்கறதுக்கு ரொம்ப ஹேண்ட்சமா இருக்கிற மாதிரியான ஒரு பாய் ஓகேவா. அவனோட ஆக்சன்ஸ் எல்லாம் கொஞ்சம் வியர்டா இருக்கு. சம்டைம்ஸ் வந்து அவனோட மவுத் ஓபன்லயே இருக்கு. அவன் வந்து மோஸ்ட் ஆப் தி டைம் வந்து கண்ணெல்லாம் அப்படி ஹாஃபை க்ளோஸ் பண்ண மாதிரி கொஞ்சம் அப்படியே ஹாஃப் ஸ்லீப்ல இருந்தா எப்படி இருப்போமோ அந்த மாதிரி அவனோட எப்பவுமே அந்த மாதிரி இருக்கான். சம்டைம்ஸ் இருக்கிறது வேற பட் எப்பவும் அந்த மாதிரி இருக்கும்போது அது கொஞ்சம் வியர்டா இருக்கு ஏன் அப்படின்னு சொல்லிட்டு. தென் மார்கரி அண்ட் லில்லி ரெண்டு பேருமே எப்பவுமே இவனை மார்க் பண்ணிட்டே இருப்பாங்க. ஒரு நாள் என்ன சொல்றாங்க அப்படின்னா உன்னோட நைஃபை வந்து என் பக்கத்துல இருந்து கொஞ்சம் தள்ளியே வச்சுக்கோ என் பக்கத்துல வைக்காத அப்படின்ற மாதிரி சொல்றாங்க. எதுக்காக இப்படி சொல்லி இருக்காங்கன்னா ஒரு நாள் கிளாடிஸ் வந்து திடீர்னு அவங்களோட இந்த கட்டரை தூக்கி வீசிட்டு வேகமா பாத்ரூம் போவாங்க. பாத்ரூம் போயிட்டு அகைன் அவங்க பேஸ் வந்து அப்படியே ஸ்டோன் மாதிரியே இருக்கும். வீட்டுக்கு போயிருவாங்க. என்ன நடந்துச்சுன்றதே தெரியாது யாருக்கும். பட் அவங்க கோவமா இருக்காங்கன்றது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும். சோ அந்த மாதிரி நீயும் தூக்கி வீசிரக்கூடாது அது என் மேல படக்கூடாது அதனால நீ தள்ளி வச்சுக்கோ அப்படின்ற மாதிரி மார்கரி வந்து சொல்லி இருப்பாங்க. நரேட்டருக்கு வந்து புரியவே இல்லை. ஏன் அவங்க வந்து வீட்டுக்கு போனாங்க. அவங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இருக்கா இல்ல சிக் ஆகிருக்காங்களா என்ன ப்ராப்ளம் அப்படின்னு சொல்லிட்டு ரொம்பவே இவ வந்து யோசிச்சிட்டே இருப்பா. பட் யாருக்குமே புரியவே புரியாது அவளுக்கு என்ன ப்ராப்ளம் எதுக்காக வீட்டுக்கு போனா அப்படின்றது தெரியாது.
[30:52]தென் லில்லி அண்ட் மார்கரி வந்து பிரியனை வந்து த்ரெட்டன் பண்ணுவாங்க. என்ன அப்படின்னா அவன் வந்து எப்பவுமே லேஸியா இருக்கிறான். அவன் எந்த ஒர்க்குமே பண்ண மாட்டான். அவன் நிறைய நேரம் சும்மாவே இருக்கிறான். அதனால நீ இப்படியே இருந்தேன்னா நான் வந்து மார்கன் கிட்ட ஒன்னு சொல்லிக் கொடுத்துருவேன் நீ சும்மாவே இருக்கறன்னு சொல்லிட்டு அதனால ஒழுங்கா வேலை செய் அப்படின்ற மாதிரி அவனை எப்பவும் த்ரெட்டன் பண்ணிட்டே இருக்காங்க. பட் ஆக்சுவலி அவனுக்கு கொடுத்த ஒர்க்கதானே அவனுக்கு பண்ண முடியும். அவன் வந்து இப்பதான் வந்துருக்கான். அவனுக்கு வந்து ஒழுங்கா கட் பண்ண தெரியல. அதனால ஹெர்ப் என்ன சொல்லி இருப்பாரு அப்படின்னா நீ இந்த இடத்தை எல்லாத்தையும் கிளீன் பண்ணி மாப் போடணும். அந்த டேபிளை கிளீனா வச்சுக்கணும் அப்புறம் இந்த டெலிவரி டைம்ல வந்துட்டு எனக்கு அது எல்லாத்தையும் எடுத்து வைக்கிறதுக்கு பேக் பண்றதுக்கு அது அந்த ட்ரக்ல ஏத்துறதுக்கு இந்த மாதிரியான ஹெல்ப் எல்லாமே நீ பண்ணனும் அப்படின்னு சொல்லி இருப்பாரு. சோ இவனுக்கு இந்த மாதிரி ஒர்க் இருக்கிறதுனால அவன் வந்து இப்போ எல்லா இடத்தையும் பெருக்கிட்டான் அப்படின்னா அகைன் அவங்க வேலை பார்த்துட்டு இருப்பாங்க. சோ அவன் மாப் போடுற வரைக்கும் அவங்க வெயிட் பண்ணனும். தென் மாப் போட்டான் அப்படின்னா அதுக்கப்புறம் அவர் எப்போதாவது ஒர்க்குக்கு கூப்பிடுவாரா அந்த டெலிவரி டைம்ல வந்து ஒர்க்குக்கு கூப்பிடுவாரா. எதாவது பேக் பண்ணனுமா அப்படின்னு சொல்லி அவரோட அந்த கால்க்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. சோ இந்த மாதிரி ஒர்க்கை முடிச்சிட்டு வெயிட் பண்றதை பார்க்கறதுக்கு எல்லாருக்கும் அவன் சும்மா இருக்கிற மாதிரி தெரியும். பட் ஆக்சுவலி அவன் ஒர்க் பண்ணிட்டுதான் இருப்பான். பட் கம்பேரிட்டிவ்லி இவனோட ஒர்க் வந்து கொஞ்சம் கம்மியாதான் இருக்கும் ஓகேவா. இப்போ லாஸ்ட் ஸ்கூல் டே. கிறிஸ்துமஸ்க்கு முன்னாடி ஸ்கூலோட அந்த லாஸ்ட் டேல வந்துட்டு இவ ஸ்கூலுக்கு போயிட்டு அன்னைக்கு ஆப்டர்நூனே முடிஞ்சிருது. சோ வீட்டுக்கு வந்து டிரஸ் மாத்திட்டு அகைன் ஒர்க்குக்கு போறா. அங்க போகும்போது சிச்சுவேஷன் என்ன மாதிரி இருக்கு அப்படின்னா மார்கன் வந்து ரொம்ப சத்தமா யாரையோ திட்டிக்கிட்டு இருக்கிறாரு. அவர் வந்து ரொம்ப கோவமா இருக்கிறாரு. சோ அந்த கண்டிஷனை பார்க்கும்போது அவர் பிரியனை தான் பாயிண்ட் அவுட் பண்றாரு அப்படின்றது இவளுக்கு புரிய வருது. ரொம்ப வர்ஸ்ட்டான வேர்ட்ஸ் எல்லாமே யூஸ் பண்றாரு. நீ ரொம்ப ஃபில்தியா இருக்கிற. பர்வர்ட்டா இருக்கிற. சோ பர்வர்ட் ஃபில்தி அப்படின்றதெல்லாம் அது வேற மாதிரியான மீனிங். அது வந்து அவனோட அந்த ஆட்டிடியூட் அவனோட மேனர் அவர் ரொம்ப வர்ஸ்ட்டா பிஹேவ் பண்றான் அப்படின்ற மாதிரி அவரை அட்ரஸ் பண்றாரு. எதுக்காக இவர் இப்படி எல்லாம் திட்டறாரு அப்படின்னு சொல்லி இவ யோசிச்சுட்டே இருக்கிறா. இப்போ கிளாடிஸ் அந்த இடத்துல இல்ல மத்த த்ரீ கேர்ள்ஸ் அங்கதான் இருக்கிறாங்க. ஐரன், மார்கரி, லில்லி எல்லாருமே அங்கதான் இருக்கிறாங்க. மார்கன் பக்கத்துல வந்து ஹெர்ப் நின்னுட்டு இருப்பாரு. பட் ஹெர்ப் வந்து எதுவுமே பேச மாட்டாரு. சப்போர்ட் பண்ற மாதிரியோ எதுவுமே பேச மாட்டாரு. மார்கன் வந்து இப்போ ரொம்ப கோவமா நீ வெளிய போகணும் அப்படின்ற மாதிரி சொல்லிடுறாரு. இப்ப அவன் ஓடும்போது இவரும் அந்த கட்டர் இருக்கு இல்லையா அதை கட் பண்றதுக்கு சாப்பிங் பண்றதுக்கு வச்சிருப்பாங்கல்ல அந்த நைஃபை வச்சிட்டு அவனும் கத்திக்கிட்டே அவனை துரத்திட்டு ஓடுறான். அப்படி ஓடும்போது ஐரன் வந்து பயந்துடுறா. அவ ஆல்ரெடி பிரக்னன்ட்டா இருக்கிறா. இவன் கத்தியை எடுத்துட்டு அவனை துரத்தும்போது இவ பயந்துடுறா. இவ பயந்து கத்துனதுக்கு அப்புறமா அங்க இருக்கிறவங்க எல்லாருமே அவளை வந்து கன்சோல் பண்றாங்க. காம் ஆகுறதுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. தென் இவன் வந்து வேகமா ஓடிப்போய் அந்த கட்டரை தூக்கி வீசிட்டு அது அவனை வந்து ரீச் பண்ணல. அதுலயே வழியிலயே விழுந்துருச்சு. சோ இவர் கோவத்துல போய் அதை எடுத்துட்டு அகைன் இவ அந்த ஃபார்ம்க்கு வந்துறாரு. டோர்வே கிட்டயே ஹெர்ப் வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காரு. மார்கன் உள்ள வந்ததும் கோவ கட்டரை கோபமா அந்த டேபிள்ல வச்சுட்டு எல்லார்கிட்டயும் கத்துறாரு. யாருக்கும் எதுவும் பிரச்சனை இல்லைல எல்லாரும் ஓகேவா தானே இருக்கீங்க. ஐரனை பார்த்து நீங்க ஒர்க் பண்ண முடியுமா அப்படின்ற மாதிரி கேக்குறாரு. ஐரன் நான் ஓகே தான் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம் அப்ப எல்லாரும் போய் வேலையை பாருங்க அப்படின்னு சொல்லி கத்திடுறாரு. சரி ஓகேன்னு அகைன் எல்லாரும் ஒர்க் பண்றதுக்கு அவங்க அவங்க இடத்துக்கு போயிட்டாங்க. இப்ப யாருக்கும் எதையும் ஷேர் பண்றதுக்கு இஷ்டம் இல்லை. எல்லாருமே பயப்படுறாங்க. நம்ம ஏதாவது பேசணும்னா மார்கன் வந்து கோவப்படுவாரோ அப்படின்னு சொல்லிட்டு. தென் இவ வந்து நிறைய விஷயத்தை யோசிச்சு பார்க்கிறா. ஒரு நாள் கிளாடிஸ் வந்து வாஷ்ரூம் போனாங்க. கத்திட்டு வெளிய ஓடுனாங்க அப்புறம் வீட்டுக்கு போயிட்டாங்க. அது என்ன நடந்துச்சுன்னே தெரியல. இன்னைக்கு இவனை வந்து கத்தி இருக்கிறாங்க. அது எதுக்குன்னு தெரியல. சோ என்ன நடக்குதுன்னே தெரியாம இவ வந்து ரொம்ப குழம்பி போயிருப்பா. சோ இந்த மாதிரி நிறைய விஷயம் போயிட்டு இருக்கும். நெக்ஸ்ட் டே இப்ப கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் ஈவினிங் அப்போ இவங்க எல்லாரும் செலிப்ரேஷன் மோடுல இருப்பாங்க. ஏன்னா நிறைய சேல் ஆயிருக்கும். எல்லா ஒர்க்குமே முடிச்சுட்டு நிறைய பிக்சர்ஸ் எல்லாம் எடுக்கணும். அந்த பிக்சர்ஸ் கண்டிப்பா ஹெர்ப் தான் எடுப்பாரு அப்படின்னு சொல்லி இவன் நினைச்சிட்டு இருக்கிறா. ஏன் அப்படின்னா ஹெர்ப் தான் ரொம்ப மல்டி டேலன்டடான ஒரு பர்சன். அவனுக்கு எல்லாமே தெரியும். ரொம்ப சீக்கிரமா எதையுமே லேர்ன் பண்ணக்கூடியவரு. சோ அவர்தான் அந்த பிக்சர்ஸ் எல்லாமே எடுக்க போறாரு. இப்ப நியர்லி டைம் வந்து 10 ஓ கிளாக் இருக்கும். சோ நம்ம பிக்சர்ஸ் எடுக்கணும் அப்படின்னு சொல்லி இவன் ரொம்ப ஆர்வமா இருப்பா. இப்ப ஹெர்பும் மார்கியும் உள்ள வருவாங்க. லாஸ்ட் டெலிவரி வரைக்கும் முடிச்சிட்டு ரெண்டு பேரும் வராங்க. இப்ப எல்லாரும் சேர்ந்து அந்த ஃப்ளோர் எல்லாத்தையும் கிளீன் பண்றாங்க. டேபிளை கிளீன் பண்றாங்க. அந்த கட் பண்றதுக்கு யூஸ் பண்ணிட்டு இருந்த டேபிளை வந்து இப்ப டின்னர் டேபிள் மாதிரி ரெடி பண்ணிட்டு இருக்காங்க. எல்லாருமே அந்த ஒர்க்கிங் கிளாத்லதான் இருக்காங்க. யாரும் சேஞ்ச் பண்ணல. ஐரன் மட்டும் என்ன பண்ணிருக்கா அப்படின்னா அவ தலையில இருந்து அந்த கர்சீஃப் ரிமூவ் பண்ணிட்டு அவளோட ரெட் ஹேர்ல அவ ரொம்ப ஜாலியா அந்த கிறிஸ்துமஸை என்ஜாய் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு அவ மட்டும் ரெடி ஆகுறா. தென் மத்தவங்க எல்லாரும் அதே கிளாத்லதான் இருக்காங்க. எல்லாருக்குமே மார்கன் வந்து ஒரு போனஸா அவங்களுக்கான அந்த டர்க்கீஸை வந்து கொடுக்குறாங்க. எல்லாரும் வாங்கிக்கிறாங்க. தென் ஆளுக்கு ஒரு கப் எடுத்து அதுல விஸ்கி எல்லாம் ஊத்தி வச்சிட்டு அந்த கிறிஸ்துமஸை வந்து செலிப்ரேட் பண்ணனும் அப்படின்னு சொல்லி ரெடி ஆகுறாங்க. மார்கன் அண்ட் ஹென்றி வந்து நிறைய ட்ரிங்க் பண்றாங்க. ஃபர்ஸ்ட் டைம் இப்பதான் நரேட்டர் வந்து ட்ரிங்க் பண்ண போறாங்க. சோ ரொம்ப கம்மியாதான் ஹெர்ப் வந்து அவருக்கு ஊத்தி கொடுக்கிறாங்க. இப்ப அவளும் வாங்கி அதை ட்ரை பண்றா. மத்த கேர்ள்ஸ்மே ட்ரிங்க் பண்றாங்க. பட் ஜென்னோட கம்பேர் பண்ணும்போது அந்த குவான்டிட்டி வந்து கொஞ்சம் கம்மியா இருக்குது. தென் ஹெர்போட ஃபேஸ் வந்து ரொம்ப டல்லா இருக்கு. அவர் எதை பத்தியோ யோசிச்சுட்டே இருக்கிறாரு. அப்போ நரேட்டர் என்ன யோசிக்கிறான்னா ஆல்ரெடி அவ வந்து இவர் ஒரு ஹோமோ செக்சுவல் அந்த ஃபீலிங்ஸ் இவருக்குள்ள இருக்கும் அப்படின்னு சொல்லி யோசிச்சிருந்தா இல்லையா. சோ மே பி பிரியன் வந்து இவரோட பார்ட்னரா இருக்குமோ. அதனாலதான் இவரு ஃபீல் பண்றாரோ. அது எதுவும் தெரிஞ்சிருக்குமா இல்ல என்ன பிரச்சனையா இருக்கும்னு சொல்லிட்டு அதனாலயும் இவரு ஃபீல் பண்ணலாம்னு சொல்லி இவளுக்குள்ள ஒரு இமேஜினேஷன் போயிட்டு இருக்கும். நிறைய விஷயங்கள் யோசிச்சு பார்ப்பா. இப்படி யோசிச்சு பாத்துட்டு இருக்கும்போது மார்கன் வந்து எல்லாருக்கும் விஷ் பண்ணுவாரு. எல்லாருமே பாய் சொல்லிட்டு அந்த இடத்துல இருந்து கிளம்புவாங்க. ஐரன் பிரக்னன்ட்டா இருக்கிறதுனாலயும் ஹென்றி வந்து ரொம்ப ஏஜ்டான பர்சன் அப்படின்றதுனாலயும் அவங்க ரெண்டு பேரையும் வண்டியில கொண்டு போய் விட்டுருங்க அப்படின்னு சொல்லி மார்கன் சொல்லுவாரு. அதே மாதிரி அவங்களை கூட்டிட்டு போவாங்க. தென் அந்த சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் பாட்டு பாடிட்டே ஜாலியா வீட்டுக்கு போவாங்க. சோ எல்லாரும் பாய் சொல்லிட்டு அவங்க அவங்க வீட்டுக்கு கிளம்புறதோட இந்த ஷார்ட் ஸ்டோரி வந்து எண்ட் ஆகுது. சோ இந்த சம்மரி எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நெக்ஸ்ட் என்ன டாபிக்ல வீடியோ போடலாம்னு சொல்லி கமெண்ட் பண்ணுங்க தேங்க்யூ.



