Thumbnail for "SUPER CLASS -V - CASES" share by Dr.R.Saravanakumar BHMS Madurai and Dr.T.Vimaladevi BHMS Palani by LANGUAGE OF HOMOEOPATHY

"SUPER CLASS -V - CASES" share by Dr.R.Saravanakumar BHMS Madurai and Dr.T.Vimaladevi BHMS Palani

LANGUAGE OF HOMOEOPATHY

23m 23s2,799 words~14 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:18]ஆ ஓகே சார் ராஜன் சங்கரனோட சென்சேஷனு, சோலு இப்போ நம்ம படிச்சிட்டு இருக்க சூப்பர் கிளாஸ் இப்படி எஸ் எஸ் எஸ்ஸா அவர் போயிட்டே இருந்தா கூட ஒரொரு புத்தகம் படிக்கும் போதும் ஒரு அனுபவத்துல நம்ம மருந்து கொடுத்திருப்போம்.
[0:18]அடுத்து சூப்பர் கிளாஸ் இப்படித்தான் நான் வந்து சூப்பர் கிளாஸ் பயன்படுத்தி கொடுக்கிறேன்றதைக்காட்டிலும் நான் சென்சேஷன்ல கொடுத்தது, இப்போ அது சூப்பர் கிளாஸ்ல என்னால பொறுத்திக்க முடியுது.
[0:18]சார் கேட்டாரு நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆரம்பிக்கும்போது கேட்டேன் சார் எப்படி சார் சூப்பர் கிளாஸ் அப்படின்னு டக்குன்னு பேஷன்ட்ட போய் பண்றதுன்னு சார் ஒரு வார்த்தை கீ வேர்ட் சொன்னாரு.
[0:18]என்ன ரெஸ்பான்ஸ் பண்றாங்க பாருங்கன்னு அந்த ரெஸ்பான்ஸ் கோர் தான் நம்ம ஃபர்ஸ்ட்ல இருந்து பாத்துட்டே இருக்கோம்.
Use this transcript
Related transcript hubs

[0:18]விமலா மேடம் நீங்க ஆரம்பிக்கிறீங்களா? ஆ ஓகே சார் ராஜன் சங்கரனோட சென்சேஷனு, சோலு இப்போ நம்ம படிச்சிட்டு இருக்க சூப்பர் கிளாஸ் இப்படி எஸ் எஸ் எஸ்ஸா அவர் போயிட்டே இருந்தா கூட ஒரொரு புத்தகம் படிக்கும் போதும் ஒரு அனுபவத்துல நம்ம மருந்து கொடுத்திருப்போம். கொடுத்த பின்னாடி இது சோல்ல இருந்து வந்து படிச்சோமே அப்படின்னு நம்ம நினைப்போம். அடுத்து சூப்பர் கிளாஸ் இப்படித்தான் நான் வந்து சூப்பர் கிளாஸ் பயன்படுத்தி கொடுக்கிறேன்றதைக்காட்டிலும் நான் சென்சேஷன்ல கொடுத்தது, இப்போ அது சூப்பர் கிளாஸ்ல என்னால பொறுத்திக்க முடியுது. சார் கேட்டாரு நான் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆரம்பிக்கும்போது கேட்டேன் சார் எப்படி சார் சூப்பர் கிளாஸ் அப்படின்னு டக்குன்னு பேஷன்ட்ட போய் பண்றதுன்னு சார் ஒரு வார்த்தை கீ வேர்ட் சொன்னாரு. என்ன ரெஸ்பான்ஸ் பண்றாங்க பாருங்கன்னு அந்த ரெஸ்பான்ஸ் கோர் தான் நம்ம ஃபர்ஸ்ட்ல இருந்து பாத்துட்டே இருக்கோம். ஒன் டூல இன் அண்ட் அவுட்டா இருக்கலாம் வித்ராயல் கிளிங்கரா இருக்கலாம், ரெஸ்ட்லெஸ் அண்ட் மஸ்ட் கெட் அவுட்டா இருக்கலாம். அந்த ரெஸ்பான்ஸ வந்து நான் நோட்டிஃபை அப்போ எனக்கு தெரியாது. பட் இப்போ நான் சொல்லப்போற கேஸ் வந்து ரெஸ்ட்லெஸ்னஸ் மஸ்ட் கெட் அவுட் அப்படின்ற சூப்பர் கிளாஸ் 5வோட பொறுந்தியிருக்கிறது இப்போ எக்ஸ்பீரியன்ஸ் பண்ண பின்னாடி நான் பாத்துக்கிறேன். ஆக்சுவலா நான் போன கேஸ் வந்து பெரிய கேஸ் தான் அது. பாராபிளீஜியா அப்படின்ற ஒரு கேஸ். ரொம்ப டீடைல்டாதான் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்குது. அப்போதான் அதை உள்வாங்கிக்க முடியும்ன்னு நான் நினைக்கிறேன். சோ அந்த பேஷன்ட் வந்து பாராபிளீஜியா லோயர் லிம்ஸ் வந்து ஃபுல்லா பாராலஸிஸ் ஆயிருந்தது. மல்டிபிள் டயக்னோசிஸ் பண்ணிருந்தாங்க. பேஷன்ட் வந்து கீழ வந்து லோயர் லிம்ஸ் கீழ அவருக்கு எந்தவிதமான செயல்பாடும் இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல அலோபதி ஹாஸ்பிட்டல்ல இருந்து கைவிடப்பட்ட ஒரு கேஸ். அப்படிப்பட்ட நேரத்துல நான் உள்ள போய் பாக்குறேன் பாக்கக்கூடிய வாய்ப்பு. அப்போ அவங்க என்ன சொல்றாங்கன்னா அவங்க அம்மா வந்துட்டு சாதாரணமா சொன்னாங்க. நடந்துகிட்டே இருந்த மனுஷன் இப்போ வந்துட்டு இப்படி படுத்த படுக்கையா இருக்கிறது அவரால தாங்க முடியல அப்படின்னு சொல்றாங்க. எப்படி ஆரம்பிச்சிச்சின்னு கேட்டேன் திடீர்னு ஒரே ஒரு நாள் காய்ச்சல் வந்தது. காய்ச்சல் வந்ததுக்கு அப்புறம் இப்படி படுத்த படுக்கையா ஆயிட்டாரு. கை கால் வரல. எந்தவித அசைவும் இல்லை. அவர் போன உடனே என்னை கேட்ட கேள்வி வந்து நான் எப்ப சரியாவேன் நான் எப்ப வெளியில போவேன் இதுதான் என்கிட்ட கேட்டாரு. நாங்க எப்படி எடுத்துக்கிட்டேன்னா டிசயர் டு பி கேரிட் ஃபாஸ்ட்னு போட்டுக்கிட்டேன். ஆனா அதுவும் டூல் தான் ஒன் ஆஃப் த டூல் எனக்கு தெரிஞ்ச டூல் வந்து அந்த நிமிஷத்துக்கு சோ அத நான் எடுத்துக்கிட்டேன். எப்ப சரியாகும் நான் எப்ப வெளியில போவேன் இதுதான். சரிங்கயா சரியா ஆயிடலாம் சீக்கிரம் சரியாயிடலாம் அப்படின்னு நான் கேஸ் எடுக்க ஆரம்பிக்கிறேன். கேஸ் எடுக்கும்போது அவங்க அம்மா சொல்றாங்க அவங்க பொண்ணு எல்லாம் சொல்றாங்க இவர் வந்து திருதிருப்புன்னுதான் ஆனாரு. வேற ஏதாவது மனசுல சிம்டம் ஏதாவது இருந்தா சொல்லுங்க அப்படின்னு சொன்னேன். அப்ப அவர் சொன்னாரு என் பையன் வந்து என்ன கொல்ல பாக்குறான் அப்படின்னாரு. மகன் எப்படி கொல்லுவாங்க அப்படின்னு சொன்னேன்னா இல்லை இல்லை என் மகன் ஏதாவது எனக்கு சாப்பாட்டுல வச்சு என்ன கொல்ல பாக்குறான் அப்படின்னு. இன்னொரு கதை சொல்றாங்க அவங்க பொண்ணு எங்க அப்பா ஹாஸ்பிட்டல்ல ட்ரிப் ஏத்திட்டே இருக்கும்போது திடீர்னு ஒரு நாள் வந்து ட்ரிப் ஏத்துற வயறு வென் பிளக் எல்லாத்தையும் கடிச்சு துப்பிட்டாரு. சட்டை பட்டன்லாம் கழட்டி விட்டாரு நான் ஏன்னு கேட்டேன். ஏங்கய்யா நீங்க அப்படி பண்ணுனீங்களாயா அது ஏன் காரணம் அப்படின்னு நான் எங்கம்மா பண்ணேன் அவன் ஒருத்தன் செய்ய சொன்னாம்மா நான் செஞ்சம்மா அப்படின்னாரு. யாரு பண்ண சொன்னா அப்படின்னு சொன்னேன்னா அவன் தான ஒருத்தன் சொல்றான்ல அதனால தான் நான் செஞ்சேன் அப்படின்னாரு. இதுவும் கொஞ்சம் வித்தியாசமா இருந்தது எனக்கு. சோ இந்த மாதிரியான ரூபிக்களை நான் எடுத்துட்டு டெலுஷன் சரவுண்டட் பை எனிமிஸ் டெலுஷன் கன்பியூஷன் ஆஃப் டூயல் ஐடென்டிட்டி ஆன்டகோனிசம் வித் ஹிம்செல்ஃப் இந்த மாதிரி. என்ன வேலை பாக்குறாருன்னு கேட்டேன். என்ன வேலை பாக்குறாரு மந்திரிக்கிறாரும்மான்னு நாங்க. மந்திரிக்கிறது யாரையாவது மந்திரச்சு கெட்டதும் செய்றவர் தான். பியர் ஆஃப் சூப்பர்ஸ்டீசியஸ்ன்னு வச்சுக்கலாம் அவருக்கு அவர் பண்ற தொழிலுமே அந்த மாதிரியான தொழிலாதான் அது இருந்தது. சோ இந்த மாதிரியான குறிமொழிகளை வச்சுட்டு நான் அப்பதான் சென்சேஷன் மெத்தட் படிச்சிருந்தது. என்னால காலை நீட்ட முடியல மடக்க முடியல பாராலஸிஸ்ன்ற ஸ்டேட்மென்ட் கொடுத்தாரு. மடக்க முடியல நீட்ட முடியலன்ற கோரு நான் நடக்கணும் எப்ப வெளியில போவேன் இதுதான் அவர் சொன்னதே. சோ இந்த தீம்ல வந்து அவருக்கு அனகாடியம் ரெண்டு டோஸ் கொடுத்தேன். முதல் டோஸ் கொடுத்துட்டு அடுத்த நாள் வந்து எனக்கு போன் வந்தது நீங்க வராதீங்க அப்படின்னு அவர் போன் பண்ணாரு. ஏன்னு கேட்டா அம்மா நீ வந்துட்டு போனதிலிருந்து உடம்பெல்லாம் பயங்கர வலிமா. நீ யாருமா என்னாலலாம் வந்து இந்த வைத்தியம் பண்ண முடியாது அந்த டாக்டர் அம்மா வரக்கூடாதுன்னு சொல்லுட்டாங்க. திருப்பி நான் போகல. ஒரு ரெண்டு நாள் கழிச்சு எனக்கு அவங்க வீட்ல இருந்து கால் வந்தது மேடம் இன்னைக்கு நைட் அப்பா திரும்பி படுத்தாரு. தானா திரும்பி படுத்தாரு. நீங்க வந்து நாங்க அப்பாவுக்கு புரிய வச்சுட்டோம் நீங்க வாங்க திருப்பி வந்து பேசுங்கன்னாங்க. திருப்பி நான் போனேன் அவர் கன்வின்ஸ் பண்ணிட்டு மருந்து கொடுத்தேன். திருப்பி அவர் வந்து நல்லா ஆனாரு. அடுத்த நாள் கயற புடிச்சு உட்காருவாரு. கொஞ்சம் கொஞ்சமா அவர் வந்து குழந்தை ஆட்டோ ஸ்டெப் பை ஸ்டெப்பா வந்து கேத்தீட்டரை ரிமூவ் பண்ணி யூரின் போக வச்சு அப்படியே நடந்து வர வச்சு வாக்கர் வச்சு நடந்து அடுத்த சைக்கிள் ஓட்டி நடந்து ஒரு நாள் ஒரு கட்டத்துல ஒரு மூணாவது மாசத்துல கார்லையே என் கிளினிக் வந்தாரு. இந்த இடத்துல அவர் சொன்ன அந்த கோர் வந்து நான் வெளியில போகணும் அப்படின்றதுதான். அது சூப்பர் கிளாஸ் 5வோட இங்க பொருந்துது. நான் யூஸ் பண்ணிக்கிட்ட இது வந்து சென்சேஷன் மெத்தட்ல இவரை குணப்படுத்தினே. அலாங் வித் ரூப்ரிக் கன்பர்மேஷனோட தான் நான் பண்ணேன். அந்த ஃப்ரீ ஹேண்ட் எனக்கு அப்போ கிடையாது. சென்சேஷன் புக் வாங்கின போதுஸ் அதுக்கு அப்புறம்தான் இதுல தேடல் அதிகமாகி மனிதனுடைய உணர்வு நிலைகளை படிக்க ஆரம்பிச்சு மனிதர்களை படிக்க ஆரம்பிச்சு என்னைய கொண்டு வந்து ஒரு புத்தகத்தை எழுதுற அளவுக்கு இந்த இது வச்சிருந்தது. இது ஒரு எக்ஸ்பீரியன்ஸ் சார். சூப்பர் கிளாஸ் 5ல அனகாடியேசியா ஃபேமிலில பொருத்தி கூடிய ஒரு அனுபவம் பாராபிளீஜியா கேஸ். அந்த கேஸ்க்கு அப்புறம் என்னுடைய கிளினிக் வளர்ச்சியே பயங்கரமா மாறிச்சு. கை கால் வரலையா என் அம்மாட்ட போங்க என் அம்மா சரியாக்குன்ற அளவுக்கு எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தச்சு ஒரு நேம கொடுத்தச்சு ஒரு கான்ஃபிடன்ட்ட கொடுத்தது. இது வந்து என்னோட அனுபவ கேஸ் தேங்க்யூ சார். இப்ப வந்து இவங்க அனகாடியேசியா ஃபேமிலில இருக்கிற அனகாடியம் ஓரியண்டாலஸ வந்து அவங்க கொடுத்திருக்காங்க. யூபோர்பேசியா ஃபேமிலில கேஸ்கரிலான அப்புறம் மருந்தை நான் ஒருத்தங்களுக்கு பிரிஸ்க்ரைப் பண்ணேன். ஒரு டாக்டர் அவங்க எம்பிபிஎஸ் டாக்டர். அவங்களுக்கு வந்து சிக்கன் குனியாவுக்கு அப்புறம் கால் வலது பக்கம் முட்டி வந்து வீங்க ஆரம்பிச்சிருச்சு. வலி அதிகமாயிடுச்சு நடக்க முடியாம போயிட்டாங்க. அப்புறம் யாரோ கேள்விப்பட்டு என்னைய வந்து பார்த்தாங்க. பார்க்கும்போது என்னங்க பிரச்சனை அப்படின்னு போஸ்ட் சீக்குவலை சிக்கன் குனியா அப்படின்னு சொன்னாங்க. ரைட் என்ன சார் பண்ணுது அப்படின்னா கால் நகர முடியல சார் ரொம்ப சிரமமா இருக்கு. கிளினிக் போக முடியல வீட்டை விட்டு வெளிய போக முடியல எங்கேயுமே போக முடியல. இருக்கிறதே ரொம்ப துன்பம் என்னன்னா வீட்டை விட்டு வெளிய போகாமல் இருக்கிறதுதான் ரொம்ப பெரிய துன்பம் அப்படின்னு. என்ன சார் அங்க பண்ணுது அப்படின்னு கேட்டேன்னா அந்த நீ சுத்தியும் டைட்டா ரிப்பனை வச்சு கட்டுன மாதிரி இருக்கும். ரிப்பன்னா எவ்வளவு இருக்கும்னா நல்ல இந்த அளவுக்கு இருக்கும். இதை அப்படியே சுத்தி கட்டுன மாதிரி இருக்கும். இந்த ரிப்பன் லைக் ரவுண்டா அப்படியே கட்டுன மாதிரி இருக்கு. இது வந்து யூபோர்பேசிய சென்சேஷன்ல முக்கியமான சென்சேஷன். பேண்ட் லைக் டைட்னஸ் அப்படின்னு சொல்றது. இந்த அடிப்படையில அவங்களுக்கு வந்து கேஸ்கரிலாங்கிற ஒரு மருந்தை நான் கொடுத்தேன். கொடுத்து அந்த வலி வந்து கம்ப்ளீட்டா போயிடுச்சு. நான் கொடுக்கும்போது இந்த வான்ட்ஸ் டூ கெட் அவுட் அப்படிங்கிற வார்த்தை எனக்கு ஒரு பெரிய விஷயமாக எனக்கு தென்படல. இப்ப அது பெரிய விஷயமாக தென்படுது. ஏன்னா இந்த மருந்து இந்த ஃபேமிலி வந்து ஃபிஃப்த் சூப்பர் கிளாஸ்ல வருது. அவங்களுக்கு அந்த பேண்ட் லைக் சென்சேஷனை வச்சுதான் நான் மருந்து கொடுத்தேன். ஆனா நான் வீட்டை விட்டு வெளிய போகணும் அதுதான் எனக்கு முக்கியம் அப்படின்னு சொன்னாரு பார்த்தீங்களா அதை நான் கணக்குல எடுக்கல. இப்ப தான் தெரியுது அது சூப்பர் கிளாஸ் 5ல இருக்கு அப்படின்ட்டு. இந்த அடிப்படையில சூப்பர் கிளாஸ் 5 வந்து கரெக்டா பொருந்தி தான் வருது அப்படிங்கறது என்னுடைய அனுபவம். இது ரெண்டாவது கேஸ் பார்த்திருக்கோம். சூப்பர் கிளாஸ் 5ல ஒன்னு மேடம் சொன்னது இன்னொன்னு ரெண்டாவது நான் சொன்ன கேஸ்கரிலா கேஸ். மூணாவது கேஸ் வேணா ஒன்னு சொல்றேங்க. இது வந்து ரோஸ் அப்படிங்கிற மருந்தை கொடுத்ததுங்க ரோஜா இதழ் இருக்கு இல்லையா அதுல தயாரிச்ச மருந்து. கால்பாடர் ஸ்டோனு அவங்க அஞ்சு மாசம் கர்ப்பமா வந்தாங்க. அவங்க வந்து கொஞ்சம் ஸ்டண்டட் குரோத். அதனால வந்து நார்மல் டெலிவரி ஆகாதுன்னு சொல்லிட்டாங்க. பெயின் தாங்க முடியல. குழந்தையை எடுத்தரலாம் அப்படிங்கிற லெவலுக்கு வராங்க ஆனா இருக்கிற சூழல் வந்து அஞ்சு மாசம் ஆனதுனால ரொம்ப பயமா இருக்கு. கால்படர் ரிமூவ் பண்றதுக்கும் சிரமம். ஆன்டி பெயின் கில்லர் எடுப்பதற்கும் பயம். இந்த மாதிரி சூழல்ல தான் என்னை வந்து பார்த்தாங்க. அவங்ககிட்ட கேட்டேன் என்ன பிரச்சனை அப்படின்னு அந்த இடத்துல கில்ற மாதிரி இருக்குன்னு. அப்ப கில்ற மாதிரின்றது ரெண்டே ரெண்டு ஃபேமிலில தான் இருக்கு ஒன்னு ரோஸியேசையில இருக்கு இன்னொன்னு வயலன்ஸ்ல இருக்கு. அதனால என்ன உங்களுக்கு வாழ்க்கையில பிரச்சனை அப்படின்னு கேட்டேன். என்னை சுத்தியும் ஆளுக மோசமான ஆளுக இருக்காங்க குடும்பத்தார்கள் அண்ணன் தம்பி அக்கா தங்கைச்சி அப்பா அம்மா எல்லாருமே இருக்காங்க. எனக்கு வாழ்க்கையே ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் சம்பாதிச்சு சம்பாதிச்சு அவங்களுக்கு கொடுக்க வேண்டியதா இருக்கு. நான் ஏற்கனவே மேரேஜ் ஆனவரு. அவரை நான் வந்து இன்னொரு மேரேஜ் பண்ணி அவர் கூட நான் தனியா என்னை வச்சிருக்காரு நல்லா கவனிச்சுக்கிறார் நான் அங்க அவர் கூட இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை என்னன்னா இந்த குடும்பத்தார் விட்டு நான் வெளிய வரணும். அதான் ரொம்ப முக்கியமான வார்த்தை. குடும்பத்தாரை விட்டு வரணும் இவங்க கூட நான் இருக்கக்கூடாது அப்படின்னாங்க. எதுக்கு இங்க வரணும்னு நினைக்கிறேன். சார் நான் உங்களுக்கு வெளிப்படையா சொல்லட்டுமா ரோஜா வந்து அழகா இருக்கும். சுத்தி என்ன இருக்கும் முள்ளு இருக்கும் அதுபோல தான் நான் நடுவுல ரோஜா சுத்தியும் முள்ளுகளா என்னோட சொந்தக்காரங்க எல்லாருமே இருக்காங்க. இதுல என்ன பெரிய ஐரனி என்னன்னா எனக்கு ரோஜா பிடிக்கும் ஆனா நான் தலையில வச்சுக்க மாட்டேன். ஏன்னா ரோஜா அழகானது அதை அசிங்கப்படுத்தி என் தலையில வச்சு அதை அசிங்கப்படுத்த நான் விரும்பல அப்படின்னு சொல்லி சொன்னாங்க. அப்ப அவங்களுக்கு அந்த ரோஸ்ல இருந்துதான் மருந்து கொடுத்தேன். கொடுத்து அந்த கால்பாடர் ஸ்டோன் வெளிய போயிடுச்சு நார்மல் டெலிவரியும் ஆயிடுச்சு. அந்த கேஸ் வந்து இப்ப எனக்கு ஞாபகம் வருது அவங்க சொன்ன முக்கியமான வார்த்தை என்னன்னா நான் வீட்டை விட்டு இவங்களை விட்டு வெளிய வரணும். ஏன்னா இந்த முள் குதிச்ச இந்த இடத்துல இருந்து இந்த ரோஜா பூ வெளிய வரணும் அப்படிங்கிறதுதான் அவங்க மெட்டாஃபரா சொன்னது. ஆனா அந்த நேரத்துல எனக்கு இந்த நாலேட்ஜ் இல்லை அப்ப சூப்பர் கிளாஸ்ும் வரல இப்ப அதை புரிஞ்சு பார்க்கும்போது அதுவும் பொருந்துது. ரோஸ்ல ஒரு முக்கியமான ஒரு மருந்து அப்புறம் ரூட்டேசியா ஒன்னு மட்டும் சொல்லிறேன். அவர் வந்து தங்க வியாபாரம் பண்ணவரு. கிட்டத்தட்ட நகை வியாபாரத்துல லட்சக்கணக்குல கோடிக்கணக்குல சம்பாதிச்சு ஏகப்பட்ட பேரு கிட்ட ஏமாந்தவர். அவங்க வைஃப் வந்து சொன்னாங்க அவருக்கு இடுப்பு வலி இடுப்பு வலி ரொம்ப கடுமையானது. என்னமா அவர் வாழ்க்கையில பிரச்சனைனா சார் ஒரு ஆள் உதவியா வரல சார். வாழ்க்கையிலயே ஏமாந்துகிட்டே இருந்தா அதான் சார் இவர் சுருக்கமா சொல்லி முடிச்சிட்டாரு. என்ன பண்ணுது அப்படின்னு கேட்டான் அப்படியே அந்த இடம் வந்து இப்படி இருக்குறான். முறுக்கிருது ட்விஸ்டிங். அதுல வேற ஏதாவது வார்த்தையை சொல்லுங்கன்னா இந்த பாருங்க இப்படிங்கறாரு. புளியிறது ஸ்க்வீசிங் இந்த ரெண்டு வார்த்தைதான். அப்ப அந்த ரூட்டேசியா ஃபேமிலியினுடைய சாரமான விஷயம். அப்புறம் கண்ணுல வேற ஒரு விஷன் டிஸ்டர்பன்ஸ் இதெல்லாம் மையப்படுத்திட்டு நான் உங்களுக்கு ரூட்டேசியா மருந்து கொடுத்தேன். கொடுத்து நல்லா அற்புதமாக சரி ஆயிடுச்சு. அந்த கேஸ்ல வந்து அவர் கிட்ட நான் கேட்ட ஒரு கேள்வி ஆனா அப்ப அர்த்தம் எனக்கு புரியல இப்ப அர்த்தம் புரியுது. என்ன ஆசைப்படுறீங்க எல்லாருக்கும் பெரிய ஆசை எல்லாம் இருக்கு எனக்கு ஒரே ஒரு ஆசைதான் இருக்கு. இந்த ஏமாற்ற உலகத்துல இருந்து நான் தப்பிச்சு நான் நிம்மதியா வாழணும்ங்க. அந்த வாழ்க்கையை ஒரு மாசம் வாழ்ந்தா போதும் அதே போதும் எனக்கு. ஒரு மாசம் வாழ்ந்துட்டு நான் இறந்துட்டா போதும். இதான் என்னோட பெரிய லட்சியம் எப்படி பாருங்க. இந்த ஏமாற்ற உலகத்தில இருந்து நான் வெளிய போய் இந்த வார்த்தைக்கு இப்பதான் அர்த்தம் எனக்கு புரியுது. முதல் தெரியல முதல் வந்து சென்சேஷனையும் பேத்தாலஜியும் வச்சு நான் வந்து ரூட்டேசை கொடுத்தேன். ஆனா இப்ப அந்த அர்த்தம் புரியுது இவங்கள விட்டு வெளிய போகணும் அந்த வாண்ட்ஸ் டூ கெட் அவுட். இந்த ஏமாத்த உலகத்தில இருந்து நான் வெளிய. இது ஒரு புதிய வர்ஷம். இந்த மூணு ஃபேமிலி சொல்லியாச்சு அனகாடியேசி மேடம் சொல்லிட்டாங்க. அதனால கிட்டத்தட்ட பிளான்ட்ல எல்லாமே கவர் ஆயிடுச்சு. மினரல் வேணும்னு சொன்னீங்கன்னா மினரல் வேணா ஒவ்வொன்லையும் ஒவ்வொரு கேஸ் சொல்றேன் ஒரு அஞ்சு ஆறு கேஸ் சொல்றேன். இப்ப நம்ம பிளான்ட் ரெமெடிஸ்ல ரெஸ்ட்லெஸ்னஸ் மஸ்ட் கெட் அவுட்ல ரோசிடி ஃபேமிலி இருக்குன்னு புரிஞ்சுகிட்டோம். அதுல இருக்கக்கூடிய ஒரு சில தாவர வகைகள் ஃபேமிலில முக்கியமா லெகும்ஸ்னு சொல்லக்கூடிய லெகுமினேசி ஃபேமிலி வந்து வரும். அதோட மொழியில எப்படி இருக்கும்னா டைனமிக்ல ரெஸ்பான்ஸ்ல பிரிஞ்சு போறது இருக்கும். மஸ்ட் கெட் அவுட் ரெஸ்ட்லெஸ் ஆனா அதனுடைய சென்சேஷன்ஸ்ல பார்த்தீங்கன்னா ஸ்பிளிட் அப்பார்ட். தனி தனியா கிட்டத்தட்ட சும்மா சிம்பிளா புரிஞ்சிக்கலாம் பட்டாணி பட்டாணி இப்படி தொட்ட உடனே என்ன ஆயிடும் தனித்தனியா பிரிஞ்சு போயிடும். சோ லெகும்ஸ் ஃபுல்லாமே அந்த ஸ்பிளிட் செப்பரேட்டிங் அப்பார்ட் அப்படின்றது. அடுத்து யூபோர்பேசியா பார்த்தோம்னா டைட் அண்ட் அன்டைடு டைட் அண்ட் அன்டைடு அது ஃபேமிலியாவும் இருக்கலாம். சார் இப்ப சொன்ன மாதிரி அன்டைடாகி கேஸ்கரிலா ஃபேமிலி மாதிரி அன்டைடாயும் போயிடலாம். இன்னொன்னு அனகாடியேசியா ஃபேமிலி நம்ம ரொம்ப ஈஸியா புரிஞ்சிட்டது டைட் ரிலீஸ் காட் மாட்டிக்கிட்டேன் வெளியில போகணும் இந்த வார்த்தைகள். இப்படி பிளான்ட்டுன்னு வந்துட்டு அதுக்குள்ள என்ன ஃபேமிலின்றது அந்த சென்சேஷன் தான் நமக்கு பைனலைஸ் பண்ண ஹெல்ப் பண்ணும்னு நினைக்கிறேன். இப்படி யூஃபர்பேசியா ஃபேமிலியும் ராஜன் சங்கர் சார் ஒரு கேஸ் சொல்லியிருக்காரு. ஒரு அஞ்சு வயசு குழந்தை வந்து ஸ்கூலுக்கே போகல அப்படின்னு. நம்ம ஃபர்ஸ்ட்ல இருந்து சொல்றது ரெஸ்பான்ஸ் என்னன்னுதான். சில கேஸ் ரெஸ்பான்ஸ வாயில சொல்லலாம். சில கேஸ் பேஷன்ட்டா நமக்கு கிட்ட ரெஸ்பான்ட் ஆகி வந்திருக்கலாம். சோ இந்த கேஸ் வந்து ரெஸ்பான்ட் ஆகி வந்த கேஸ். ஏன்னா ஸ்கூலுக்கே போக மாட்டேங்கிது. ஸ்கூல்ல ஸ்பெஷல் ஸ்கூல் ஸ்பெஷல் சைல்ட் ஸ்பெஷல் கேர் கொடுத்தா கூட இல்லை உங்க பிள்ளையால அங்க இருக்க முடியலன்னு கொண்டு வந்து வீட்ல விட்டாங்க. சோ இதுதான் அந்த டைனமிக் கோர் வந்து அந்த பொண்ணு வந்து மஸ்ட் கெட் அவுட்ன்ற ஸ்டேட்ல இருக்குது.

[14:37]சரி எனர்ஜி பேட்டர்ன்ல அந்த பாப்பா என்ன பண்ணுதுன்னு ராஜன் சங்கர் சார் கிளாஸ் எடுக்கும்போது பாக்குறாங்க. ரப்பர் பேண்ட் தலையில இருந்து கழட்டிட்டு அதை இப்படி போட கழட்ட போட கழட்ட. இது என்ன இப்படி பண்ணிட்டே இருக்கான்னு அவங்க அம்மாட்ட கேட்கும்போது எப்பவுமே இப்படித்தான் பண்றா. இந்த ரப்பர் பேண்டை போடுறப்ப டிரஸ் போடும்போது டைட்டா போடுங்கன்னு சொல்லுவா திடீர்னு. திடீர்னு லூசா போடுங்கன்னு சொல்லுவா. தலையை லைட்டா நான் டைட்டா பின்னுங்கன்னு சொல்லுவா. டிரஸ் இன்னர் போடும்போது இதே பிரச்சனை பண்ணுவா. வேறப்பலாம் பிரச்சனை பண்ணுனா ஷூ போடும்போது பண்ணுவா ஷூவ கழட்டும்போது பண்ணுவா இப்படியே சொல்லிட்டே இருந்திருக்காங்க. சோ இந்த டைட் அன்டைட வச்சுதான் அவங்க அந்த கோர் அரவை ஆயிருக்காங்க. அதோட இல்லாம அந்த பொண்ணு எனக்கு பயப்படுவான்னு கேட்டாங்கன்னா வீட்ல இருக்கிற வேலைக்காரங்க சர்வண்ட் எல்லாரை பார்த்து கூட இவ பேய்ன்னு சொல்லிட்டே இருப்பா. ஏன்னா ஏனே தெரியல திருடர்களை பார்த்து இவளுக்கு பயம் ரூமுக்குள்ள போட்டி போட்டு அவளை அந்த சஃபகேட் ஃபீல் பண்ண வைக்கும்போது அந்த பிள்ளையோட மொழியில என்ன இருக்குன்னா பியிங் டேக்கன் ஓவர் பை த டெவில்ன்ற ரூப்ரிக்க வச்சுட்டு இந்த குழந்தைக்கு மேன்சினலா கொடுத்திருக்காரு. அந்த குழந்தை வந்து திருப்பி நல்லாயிட்டு ஸ்கூலுக்கு எல்லாம் ரெகுலரா போயிட்டு ஒரு நார்மல் ஹெல்தி லைஃப் லீட் பண்ணிட்டு இருக்காங்கன்னு எழுதி இருக்காரு. இந்த இடத்துல குழந்தை டாக்டரை பார்க்க வந்த ஸ்டேட் ரெஸ்பான்ட் ஆகி வந்திருக்கு. சோ அந்த ஸ்கூல்ல அதால இருக்கவே முடியாத ஒரு சஃபகேட் ஃபீல் வந்துருக்கு. இது சூப்பர் கிளாஸ் 5வால குணப்படுத்தப்பட்டு சர்வே ஆயிருக்கு. சோ இது ஒரு யூபர்பேசியா ஃபேமிலியை சேர்ந்த ஒரு எக்ஸ்பீரியன்ஸ். மினரல் கிங்டம்ல பிப்த் ரோல வந்து ருபிடியம் ருபிடியம் என்கிறது ஃபர்ஸ்ட் காலம் பிப்த் ரோல ஃபர்ஸ்ட் காலம். ஐ லேக் தி கெப்பாசிட்டி ஆப் டூயிங் சம்திங் நியூ கிரியேட்டிங் அண்ட் பெர்ஃபார்மிங். நான் புதிதாக ஏதாவது பெர்ஃபார்ம் பண்றதுக்கோ கிரியேட்டோ உருவாக்குவதற்கோ என்னால முடியல. அப்படிங்கிறதுதான் ஃபர்ஸ்ட் காலம் பிப்த் ரோ. இதுல ஒரு கேஸ். ஒருத்தர் வயித்து வலியோட வராரு. அவர் வந்து என்னன்னா பேப்பர் போடுறவரு அவருக்கு ஒரே ஆசை எப்படியாவது போறதுக்குள்ள உள்ளுக்கு பூந்து ஒரு டைரக்டர் ஆயிடணும். இல்லைன்னா ஒரு கவிதை புத்தகம் எழுதி பப்ளிஷ் பண்ணிடணும் இதான் ரெண்டே ரெண்டு தான். டைரக்டர் ஆக முடியுமா இல்லை ஸ்கிரிப்ட் ரைட்டராவது ஆயிடணும் இதான். இவருடைய ரூம்மேட் வந்து அவர் நல்ல இலக்கியவாதி அவர் புக்குகள் எல்லாம் போட்டு இருக்காரு கவிதைகள் எல்லாம் எழுதுவாரு. அவர்கிட்ட இவர் வந்து கிட்டத்தட்ட சமையல் பண்றது அவருக்கு எடுபிடி வேலைகள் அதெல்லாம் செய்றது அந்த லெவல்ல இருப்பாருன்னு வச்சுக்கோங்க. ஒரு நாள் கவிதைகள் எல்லாம் எழுதி இதை படிச்சு நீங்க ஒரு கவிதை எல்லாம் தேர்ந்தெடுத்து எனக்கு கொடுங்க நான் இத வந்து பப்ளிஷ் பண்ணிடுறேன் அப்படின்னு இருக்காரு. இவரு எடுத்து இப்படி பார்த்துட்டு இருக்காரு ஆர்வத்துல பார்த்த உடனே அப்படியே மூடி வச்சிருக்காரு. மூடி வச்சிட்டு என்ன செய்திருப்பாருன்னு நீங்க நினைக்கிறீங்கன்னு என்னை கேட்டார். தெரியல சார் என்ன செஞ்சிருவாரு கிழிச்சு போட்டு இருப்பார் அப்படின்னு சொன்னேன். இல்லைன்னா தூக்கி எறிஞ்சிருப்பார்ன்னு சொன்னேன். இல்லை சார். கவுண்டர் பண்ணிட்டு செந்தில் கொடுத்தா என்ன ஆகும் அந்த நிலைதான் சார் எனக்கு ஆச்சு. என்னை அடி அடின்னு வழுத்துட்டாரு சார். இதெல்லாம் எழுத்து இதெல்லாம் கவிதை உனக்கு ஒரு புத்தகம் வேற போடணும் அதை என்னை கரெக்ட் பண்ண சொல்றியா அப்படின்னு சொல்லி என்னை அடிச்சாரு சார். ஏன் என்னங்க கவிதை ஒரு கவிதையா படிச்சு சொல்லுங்கன்னு. இங்க இருங்க சார் டைரி எடுத்து ஒரு கவிதையை கொடுத்தாரு. நான் அதை பார்த்துட்டு சார் நான் உங்களை அடிக்கலாம்னு தோணுது சார் அப்படின்னு. அந்த மாதிரி அவர் சுத்தமா கவிதையே தெரியல எழுதவே தெரியல. அவரும் ஒரு புத்தகத்தை போடணும் ஸ்கிரிப்ட் ரைட்டராவும் சொன்னா கவுண்டமணிக்கு கோவம் வருமா இல்லையா செந்தில் மேல. அந்த சூழலை புரிஞ்சுகிட்டு தான் அவருக்கு நான் கொடுத்தது ருபிடியம். அந்த வயிறு வலி போயிடுச்சு. இப்ப ரெண்டு பேருமே உயிரோடதான் இருக்காங்க அந்த ரெண்டு பேருமே. அடுத்து ஸ்ட்ரான்சியம் ஸ்ட்ரான்சியம்கிறது எப்படின்னா ஒருத்தவங்க அசஞ்சர்ல வேலைக்கு சேர்றாங்க. அவங்களுக்கு பிசிஓடி அப்புறம் மீன்சஸ் டிஸ்பன் ஓரியா சரியான பெயின் மீன்சஸ் டைம்ல. என்னங்க உங்களுக்கு ப்ராப்ளம் இந்த எப்ப இந்த கம்பெனில சேர்ந்தாரோ அப்பதான் பிரச்சனை. நான் இந்த காமர்ஸ் முடிச்சிட்டு அங்க வேலைக்கு போயிட்டேன். அங்க இருக்கிற வொர்க் பேட்டர்னே வித்தியாசமா இருக்கும். அவங்க எனக்கு எந்த கைடன்ஸும் தரமாட்டாங்க சொல்லியு தர மாட்டாங்க என்னையே செய்ய சொல்லுவாங்க. இதுபோக அவங்க வேலையை என் தலையிலேயே கட்டுவாங்க. நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டியதா இருக்கு. இந்த 18 மணி நேரம் வேலை செய்றது உங்களுக்கு கஷ்டமா இருக்கா என்ன இல்லை சார் அதெல்லாம் இல்ல ஒரு கைட் பண்ணா போதும்ல. ஏன்னா இது புதிய ஒர்க்குல என்னோட படிப்பை தாண்டின ஒரு புதிய விஷயம் இல்ல. அந்த விஷயத்துக்காக நான் இவ்வளவு சிரமப்படுவேன்னு அவங்களுக்கு தெரியும் ஆனா நான் செய்ய முடியுமா முடியாதாங்கிறது அவங்களுக்கு தெரியும். தெரிஞ்சுகிட்டு எனக்கு கைடே பண்ண மாட்டாங்க எனக்கு கைடன்ஸ் இருந்தா போதும். இதான் ஸ்ட்ரான்சியம். ஸ்ட்ரான்சியம்கிறது எப்பொழுதுமே கைடன்ஸை எதிர்பார்க்கும். அவங்களுக்கு ஸ்ட்ரான்சியம் தான் மருந்து கொடுத்தேன் ஸ்ட்ரான்சியம் கார் மருந்து கொடுத்து அவங்களோட இந்த பிசிஓடியும் குறைஞ்சது அதே மாதிரி டிஸ்மனோரியாவும் குறைஞ்சு ரெகுலர் பீரியடா மாறுச்சு. அடுத்து மாலிபிடனம் அப்படிங்கிற ஒரு மருந்து. இவர் வந்து ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தவரு எப்படியாவது ஒரு பணத்தை நான் எடுத்தரனும் நான் ப்ரூவ் பண்ணனும் நான் எனக்கு என்ன பிரச்சனைன்னா நான் யார்கிட்ட ஜூனியரா இருக்கிறானோ. அதாவது டைரக்டர் கிட்ட அசிஸ்டன்ட்டா இருக்கிறவன் அந்த டைரக்டரோட நான் புத்திசாலி. அவரே படம் எடுத்து ரிலீஸ் பண்ணும்போது நான் பண்ணாம இருந்திருந்தா நல்லா இருக்காது. எனக்கு என்ன ஒரே ஒரு சிக்கல்னா சில டெக்னிக்கல் இந்த லென்ஸ் இந்த போட்டோகிராபி இருக்கு இல்லையா அதுல கொஞ்சம் நாலேட்ஜ் கம்மி எடிட்டிங்ல நாலேட்ஜ் கம்மி. மத்தபடி நான் படம் ஸ்கிரிப்ட் எல்லாமே நான் பண்ணிடுவேன் டைரக்ஷனும் பண்ணிடுவேன் ஆனா இது மட்டும் கொஞ்சம் கைடன்ஸ் இருந்துச்சுன்னா நான் படம் எடுத்துருவேன் சார் அப்படின்னு எப்படி நான் இந்த ஒன் இயர்ல நான் படம் எடுத்தே ஆகணும் அப்படின்னாரு. அப்படின்னா என்னங்க நான் ப்ரூவ் பண்ணனும் சார் அப்படின்னாரு. என்ன ப்ரூவ் பண்ணனும் என்னுடைய டைரக்டரோட நான் வந்து அறிவாளின்னு ப்ரூவ் பண்ணுவேன் இதான் அவர் சொன்னது. அவருக்குதான் இந்த மருந்து கொடுத்தது மாலிபிலம் இது சிக்ஸ்த் காலம் ஐ ஹேவ் டு ப்ரூவ் மை செல்ப் டு பெர்ஃபார்ம் சைன் அப் பட் ஐ நீட் கைடன்ஸ். இதான் அந்த மருந்து கொடுத்தாதான் அவருடைய நோயை சரி பண்ணது. அதுக்கு அடுத்து பலாடியும் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். அவங்க வந்து சக்சஸ்ஃபுல் பெர்ஃபார்மர் ஆனா லாங்கிங் பார் அப்ரிசியேஷன் இந்த அப்ரிசியேஷனை ரொம்ப எதிர்பாப்பாங்க இல்லைன்னா நெக்லக்டட் ஃபீலிங் அவங்களுக்கு வந்துரும். இதான் பலாடியத்தினுடைய நேச்சர். அர்ஜென்ட்டம் நைட்ரிக்ம் எல்லாருமே கொடுத்திருப்போம் கொடுக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. இதை பத்தி நம்ம சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதனால அந்த மருந்து வந்து எப்படின்னா மெயின்டெய்ன் பண்றது அதனாலதான் பியர் ஆஃப் ஃபாலிங் ஃபிரம் ஹைட். மேல இருந்து கீழ விழுந்துடக்கூடாது நாம எப்பொழுதுமே ஹையர் பொசிஷன்ல இருக்கணும்ன்ற லெவன்த் காலத்தை சோ இன்டிகேட் பண்ணுது பலாடியம் டென்த் காலம். காட்மியம் வந்து 12 அது எப்படின்னா இப்ப நான் காட்மியம் செல்ப் கொடுத்திருக்கேன். பவர்லெஸ் பிஃபோர் தி பார்ட்னர். நான் பார்ட்னர் முன்னாடி பவர்ஃபுல்லா இல்லை அப்படிங்கிற அடிப்படையில பவர்லெஸ் பிஃபோர் தி பார்ட்னர்ன்ற தீமை புரிஞ்சுகிட்டு காட்மியம் செல்ஃப் நான் ப்ரிஸ்க்ரைப் பண்ணிருக்கேன். அடுத்து வந்து இந்தியம். இவருக்கு வந்து ட்ரைகிளிசரைட்ஸ் ரொம்ப அதிகம். கிட்டத்தட்ட அவங்க ஃபேமிலில எல்லாருமே ஹார்ட் பேஷன்ட் ஆகி சர்ஜரி பண்ணவங்க. இவருக்கும் வந்து ட்ரைகிளிசரைட்ஸ் அளவுக்கு மீறி அதிகம். இவர் என்னென்னவோ மருந்து எடுத்து பார்த்திருக்காரு. அலோபதி எடுத்து பார்த்திருக்காரு கேட்கவே இல்லை என்னன்னு கேட்டா இவருக்கு வந்து தஞ்சூர் பெயிண்டிங்னா பிடிக்கும். யார் வீட்டில் தஞ்சூர் பெயிண்டிங் வரச்சிருச்சுன்னா அதை பார்த்துகிட்டே இருப்பாரு. வெளிய ரோட்ல நின்னு பார்த்துக்கிட்டு இருப்பாரு. ஒரு தடவை இதே மாதிரி ரோட்ல நின்னு பார்க்கும்போது அந்த வீட்டுக்காரர் வந்து கூப்பிட்டு என்ன இப்படி பண்ணிட்டு இருக்க அப்படின்னு இந்த மாதிரி தஞ்சூர் பெயிண்டிங். எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படின்னு உள்ளுக்கு வந்து பாரு அப்படின்னு சொல்லி அரை மணி நேரம் பார்த்துக்கிட்டு இருந்திருக்காரு. அவர் இப்ப இந்த தஞ்சூர் பெயிண்டிங் தான் படிச்சு அதை ஆளுகளை வச்சுதான் வரையிறாரு. அதை ஒரு கேலரியா வச்சு மதுரையில வித்துக்கிட்டு இருக்காரு. அவருக்கு இந்த இந்தியம் தான் கொடுத்தேன் எந்த பேசில்னா ஏன் உங்களுக்கு தஞ்சூர் பெயிண்டிங் மட்டும் பிடிக்குதுன்னு கேட்டேன். அது நோஸ்டால்ஜியா சார் அந்த பழமையில தான் ஒரு அழகு இருக்கு. உங்களுக்கு ஏன் டிராயிங் பிடிக்குது அப்படின்னு கேட்டா அந்த வண்ணத்தை அப்படியே அந்த கேன்வாஸ்ல வச்சா ஒரு புதிய சித்திரம் வருது பாருங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை பழைய காலத்து படங்கள்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்னாரு. இதான் அந்த நோஸ்டால்ஜியாவை வச்சுதான் இந்தியம் கொடுத்தது. அயோடம் வந்து கிட்டத்தட்ட என்னன்னா பெட்ரைல் ஃபீலிங் யாரையும் நம்ப முடியாது. இன்னுமே நம்புறதுக்கு யாருமே இல்லை யார் டிரஸ்ட் வர்த்தி இல்லை. வி ஆர் லெஃப்ட் அலோன் அப்படிங்கறதுதான் அயோடத்தினுடைய நேச்சர். பிஃப்த் ரோவ பத்தி ஓரளவுக்கும் நான் எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன் சில கேசஸ்யும் உங்களுக்கு நான் சொல்லிட்டேன்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript