[0:00]தாடி வளர்த்தது ஒரு குத்தமாடா அப்படின்ற மாதிரி தாடி வளர்த்ததுக்கு எல்லாம் டாக்ஸ் போட்டு வச்சிருக்காங்க. அது எங்கன்னா 1535ல இங்கிலாந்துல வந்துட்டு கிங் ஹென்ரி அப்படின்ற எட்டாவது அரசர் வந்துட்டு ஒரு வரியை போட்டு வச்சிருக்காரு.
[0:11]அது எதுக்குன்னா தாடி வந்துட்டு அழகாவும் லென்தாவும் வச்சிருக்கதுனால. இந்த வரி வந்துட்டு தாடி தாடியோட லென்த்தை பொறுத்தும் அதோட ஃபேன்சினஸ் பொறுத்தும் மாறிட்டே இருக்கும்.
[0:19]இது எதனால போட்டாரு அப்படின்னு பாத்துக்கிட்டீங்கன்னா, அவங்க ஊர்ல வந்துட்டு நிறைய பேர் தாடி வச்சிருக்காங்க அப்படிங்கறதுக்காகலாம் இல்லை.
[0:25]அவரோட தாடி வந்துட்டு ரொம்பவும் அழகா இருக்கு. அதே நேரத்துல அவர் மாதிரி யாரும் வச்சிருக்கக் கூடாது அப்படின்ற ஒரு பேராசையினாலதான் இந்த டாக்ஸ் போட்டாங்கன்னு சொல்லி ஒரு சில மக்கள் சொல்றாங்க.
[0:33]அதுமட்டுமில்லாம இதை யூஸ் பண்ணி அவரு ரிச் பீப்பிள் யாரு, புவர் பீப்பிள் யாருன்னு சொல்லி ஈஸியா ஐடென்டிஃபை பண்றதுக்காகவும் இருக்கும்னு சொல்றாங்க.
[0:39]அதே நேரத்துல இதை அவரு இறந்ததுக்கு அப்புறம் அவரோட பொண்ணு வந்து திரும்பவும் இந்த டாக்ஸ் வந்துட்டு கலெக்ட் பண்ணி வச்சிருக்காங்க.
[0:45]இதை பார்த்து என்னதான் மத்த கன்ட்ரி சிரிச்சாலும் ஒரு சில பேர் என்ன சொல்றாங்க அப்படின்னா இதை வச்சு இங்கிலாந்து கொஞ்சம் காசு சம்பாதிச்சாங்கன்னு சொல்றாங்க.
[0:52]ஆனா சில தலைமுறைகளுக்கு அடுத்து இது வந்துட்டு ரொம்ப காமெடியா இருக்கும்னு சொல்லி நிறுத்திட்டாங்க. நீங்க எப்பவும் கூகுல சர்ச் பண்ணி பாத்தீங்கன்னா இந்த டாக்ஸ் வாங்கி இருக்காங்க அப்படின்னு சொல்லி எவிடன்ஸ் வந்துட்டு இருக்கு.



