[0:00]எனது பெயர் கலையரசி. நான் த்ரீமரோட பவுண்டர். என் பேர் முரளிதரன் நான் த்ரீமரோட கோ பவுண்டர். இந்தியாவுல நாலுல ஒரு பெண்ணுக்கு கண்டிப்பா பிசிஓஎஸ் வரும்ன்றது ஐசிஎம்ஆர் ரிப்போர்ட் சொல்லுது. அதே மாதிரி ட உலக சுகாதார ஆய்வு மையம் என்ன சொல்லுதுனா உலகத்துல இருக்க 70%மான பெண்களுக்கு பிசிஎஸ் அன்டக்னோஸ்டா இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்றாங்க. அதற்கான ஒரு செயல்முறையா நாங்க எங்களுடைய ப்ராடக்ட்ட கொண்டு வரோம். எங்களுடைய ப்ராடக்ட் பேரு பிங்க் மூன். இந்த பிங்க் மூன்றது ஒரு கைண்ட் ஆப் ஸ்டிக்கர். இந்த ஸ்டிக்கர்ல நம்ம இனிஷியலான ஹார்மோன்ஸ ஸ்கிரீன் பண்ணிக்கலாம் அப்படின்றதுதான். அண்ட் இட்ஸ் டைம் for the real இன்வெஸ்ட்மென்ட் பார்ட் உங்க ஆஸ்க் என்ன வேல்யுவேஷன் என்ன மேம். 18 கிரோர் வேல்யுவேஷன் 2.25 கிரோர் வந்து ஆஸ்க். இது என்னோட போர்ட்டே கிடையாது ஆக்சுவலி உங்க காஸ் இஸ் வெரி பிக் அண்ட் இட்ஸ் ரிசர்ச் பேக் ப்ராடக்ட். சோ எனக்கு இதுல என்னால் கிரிட்டிக்கலா கால் எடுக்க முடியல சோ வெரி ஹார்ட் நோ பார் மீ. என்ன பொறுத்த வரைக்கும் நீங்க ப்ரீ சீட் ஸ்டேஜ்ல இருக்கீங்க ப்ராடக்ட் விஷயத்துல வந்து இன்னும் நிறைய விஷயங்கள் ப்ரூப் பண்ண வேண்டி இருக்கு உங்களுக்கு. So from an angel point of view I think may not be possible at a preceed stage. இன்னோவேட்டிவ் ப்ராடக்ட் அண்ட் ஐ கம் ஃப்ரம் the சேம் பேக்ரவுண்ட் அவேர்னஸ் தேவைய இந்த ப்ராடக்ட் பத்தி பட் இப்போதைக்கு ஒன்னும் கிளினிக்கல் ட்ரையல்ஸ் ஒன்னும் இல்ல. சோ எந்த அளவுக்கு ரிலேபில எனக்கு தெரியல பட் வாட் ஐ ச இஸ் யுவர் வேல்யுவேஷன் எனக்கு கொஞ்சம் ஹையா தோணுது. சோ இப் யூ கேன் கம் டவுன் எ பிட் ஆன் யுவர் வேல்யுவேஷன் தென் ஐ கேன் கன்சிடர். வாட் இஸ் யுவர் பைனல் டிசிஷன்? சோ எங்களுடைய பைனல் டிசிஷன்ன்றது 15 கோடிய விட வேல்யுவேஷனை விட கம்மியாக வேண்டாம் அப்படின்றதுதான். எனி ஹவ் ஐம் ஹாப்பி டு கெட் ஆல் தி சப்போர்ட்ஸ் அபார்ட் ஃபரம் தி இன்வெஸ்ட்மென்ட். வாவ்.

Heated Pitch on the Startup Singam Stage | Thremear Faces Tough Investor Questions
Startup Singam
1m 41s240 words~2 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:00]இந்தியாவுல நாலுல ஒரு பெண்ணுக்கு கண்டிப்பா பிசிஓஎஸ் வரும்ன்றது ஐசிஎம்ஆர் ரிப்போர்ட் சொல்லுது.
[0:00]அதே மாதிரி ட உலக சுகாதார ஆய்வு மையம் என்ன சொல்லுதுனா உலகத்துல இருக்க 70%மான பெண்களுக்கு பிசிஎஸ் அன்டக்னோஸ்டா இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்றாங்க.
[0:00]அண்ட் இட்ஸ் டைம் for the real இன்வெஸ்ட்மென்ட் பார்ட் உங்க ஆஸ்க் என்ன வேல்யுவேஷன் என்ன மேம்.
[0:00]இது என்னோட போர்ட்டே கிடையாது ஆக்சுவலி உங்க காஸ் இஸ் வெரி பிக் அண்ட் இட்ஸ் ரிசர்ச் பேக் ப்ராடக்ட்.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


