Thumbnail for 🔥Stop Writing Prompts! Use ChatGPT Codes Instead 🤯 by Arivi by HCL GUVI

🔥Stop Writing Prompts! Use ChatGPT Codes Instead 🤯

Arivi by HCL GUVI

44s118 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:00]பெரிய பிராம்ட் இல்லாம சேர் ஜிபிடி கிட்ட ஈஸியா வேலை வாங்க இந்த அஞ்சு சீக்ரெட் கோட் யூஸ் பண்ணுங்க.
[0:00]ஒன் நீங்க கேட்கிற கொஸ்டினுக்கு முன்னாடி 10 யூஸ் பண்ணீங்கன்னா ஒரு 10 வயசு குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி ஈஸியா சொல்லிக் கொடுத்திருக்கோம்.
[0:00]டூ பக்கம் பக்கமா போகுறவங்கள லெக்சரை காப்பி பேஸ்ட் பண்ணி அதுக்கு முன்னாடி டிஎல் செமிகோலன் டிஆர்ன்னு டைப் பண்ணீங்கன்னா என்ன மேட்டர்ன்னு சுருக்கமா சொல்லிடும்.
[0:00]திரி நீங்க காப்பி பேஸ்ட் பண்ற கண்டென்ட் ஏன்னு தெரியக்கூடாதுன்னா ஸ்லாஷ் ஹியூமன் யூஸ் பண்ணுங்க உங்க ஸ்லாங்லயே கொடுக்கும்.
Use this transcript
Related transcript hubs

[0:00]பெரிய பிராம்ட் இல்லாம சேர் ஜிபிடி கிட்ட ஈஸியா வேலை வாங்க இந்த அஞ்சு சீக்ரெட் கோட் யூஸ் பண்ணுங்க. ஒன் நீங்க கேட்கிற கொஸ்டினுக்கு முன்னாடி 10 யூஸ் பண்ணீங்கன்னா ஒரு 10 வயசு குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி ஈஸியா சொல்லிக் கொடுத்திருக்கோம். டூ பக்கம் பக்கமா போகுறவங்கள லெக்சரை காப்பி பேஸ்ட் பண்ணி அதுக்கு முன்னாடி டிஎல் செமிகோலன் டிஆர்ன்னு டைப் பண்ணீங்கன்னா என்ன மேட்டர்ன்னு சுருக்கமா சொல்லிடும். திரி நீங்க காப்பி பேஸ்ட் பண்ற கண்டென்ட் ஏன்னு தெரியக்கூடாதுன்னா ஸ்லாஷ் ஹியூமன் யூஸ் பண்ணுங்க உங்க ஸ்லாங்லயே கொடுக்கும். 4 நீங்க தேடுற டாபிக்கு முன்னாடி லிஸ்டிபைனு யூஸ் பண்ணீங்கன்னா அந்த டாபிக்கோட டாப் 10 பாயிண்ட்ஸ லிஸ்ட்டா கொடுக்கும். 5 ரெண்டு விஷயம் நீங்க வாங்குற பொருளா கூட இருக்கலாம் இதை கம்பேர் பண்ணி பார்க்கறதுக்கு கம்பேர் கீவேர்டு யூஸ் பண்ணீங்கன்னா புட்டு புட்டு வச்சிரும். இன்னும் இந்த மாதிரி ஏய் சம்பந்தப்பட்ட சீக்ரெட் டிப்ஸ தெரிஞ்சுக்க எங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டு எங்க வாட்ஸ் கம்யூனிட்டியை ஜாயின் பண்ணிக்கோங்க.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript