Thumbnail for Day 17: Dubai Airport தாக்குதல்? Cancelled? | Madan Gowri | MG Squad 🖖🏻 by Madan Gowri

Day 17: Dubai Airport தாக்குதல்? Cancelled? | Madan Gowri | MG Squad 🖖🏻

Madan Gowri

14m 28s2,499 words~13 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:06]நேத்து நைட் திருவனந்தபுரத்துல இருந்து நம்ம கேரளாவுல இருக்குற திருவனந்தபுரத்துல இருந்து ஒரு ஃப்ளைட் கிளம்பி துபாய்க்கு போகுது.
[0:06]ஆனா துபாய் நெருங்க நெருங்க துபாய் ஏர்போர்ட்ல வந்து எந்த ஃப்ளைட்டும் இறங்க முடியாது, அங்க ஒரு தாக்குதல் நடந்துருக்குன்னு தெரிஞ்சு அந்த ஃப்ளைட் திரும்பி திருவனந்தபுரத்துக்கே வந்து சேர்ந்துருது.
[0:06]இன்னைக்கு நிறைய ஃப்ளைட்ஸ் துபாய்க்கு வர வேண்டிய ஃப்ளைட்ஸ் துபாய்ல ஒரு தாக்குதல் நடந்துருச்சுன்னு தெரிஞ்ச உடனே திருப்பி அவங்க வந்த இடத்துக்கே போயிருக்காங்க.
[0:06]துபாய் ஏர்போர்ட்ல இருந்து இன்னைக்கு போஸ்ட் பண்ண ஒரு ட்வீட்ட நான் உங்ககிட்ட வாசிக்கிறேன்.
Use this transcript
Related transcript hubs

[0:06]Hello everyone. நான் மதன் கௌரி அண்ட் ஹலோ மை டியர் எம் ஜி ஸ்க்வாட். நேத்து நைட் திருவனந்தபுரத்துல இருந்து நம்ம கேரளாவுல இருக்குற திருவனந்தபுரத்துல இருந்து ஒரு ஃப்ளைட் கிளம்பி துபாய்க்கு போகுது. ஆனா துபாய் நெருங்க நெருங்க துபாய் ஏர்போர்ட்ல வந்து எந்த ஃப்ளைட்டும் இறங்க முடியாது, அங்க ஒரு தாக்குதல் நடந்துருக்குன்னு தெரிஞ்சு அந்த ஃப்ளைட் திரும்பி திருவனந்தபுரத்துக்கே வந்து சேர்ந்துருது. இது ஒரு ஃப்ளைட் மட்டும் கிடையாது. இன்னொருத்தங்க ஒருத்தங்க இன்னைக்கு ட்விட்டர்ல போட்டத நான் உங்ககிட்ட சொல்றேன். டப்ளின்ல இருந்து அதாவது அயர்லாந்துல இருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒரு லாங் ஃப்ளைட் ஓகேவா 5, 6 ஹவர்ஸ் ட்ராவல் பண்ணி துபாய் கிட்ட வந்துட்டு, துபாய் ஏர்போர்ட்ல ஒரு தாக்குதல் நடந்திருக்குது இறங்க முடியாதுன்னு அவங்க தெரிஞ்சா அவங்க அங்கயிருந்தே அப்படியே ஃப்ளைட் இறங்காம மறுபடியும் டப்லின்லயே போயி இறங்கிருக்குது. யோசிச்சு பாருங்க உலகத்தோட ரெண்டு எண்டு இந்தியா இங்க இருக்குது. இந்த சைடு அயர்லாந்து இருக்குது நடுவுல துபாய் இருக்குது. இது இந்த ரெண்டு ஃப்ளைட்டுக்கு மட்டும் கிடையாது. இன்னைக்கு நிறைய ஃப்ளைட்ஸ் துபாய்க்கு வர வேண்டிய ஃப்ளைட்ஸ் துபாய்ல ஒரு தாக்குதல் நடந்துருச்சுன்னு தெரிஞ்ச உடனே திருப்பி அவங்க வந்த இடத்துக்கே போயிருக்காங்க. இது ஒன்னு ரெண்டு இடம் மட்டும் கிடையாது. துபாய் ஏர்போர்ட்ல இருந்து இன்னைக்கு போஸ்ட் பண்ண ஒரு ட்வீட்ட நான் உங்ககிட்ட வாசிக்கிறேன். இன்னைக்கு காலையில இந்தியன் டைம் 7 மணிக்கு இந்த ட்வீட் வந்திருக்குது. துபாய்ல இருந்து ஆல் ஃப்ளைட்ஸ் ஓகேவா டூ அண்ட் ஃப்ரம் துபாய்க்கு போற ஃப்ளைட்ஸும் சரி, வர ஃப்ளைட்ஸும் சரி எல்லாத்தையுமே டெம்பரவரியா சஸ்பென்ட் பண்ணிட்டோம். ப்ளீஸ் டூ நாட் கோ டு தி ஏர்போர்ட் அப்படின்னு சொல்லிட்டு எமிரேட்ஸோட ஆஃபீஷியல் ஐடில இருந்து ஒரு ட்வீட் வந்திருக்குது. ஏர்போர்ட்டுக்கு போகாதீங்க. எமிரேட்ஸ் வில் ஷேர் அப்டேட்ஸ் வென் அவைலபில். வி உட் லைக் டு தேங்க் அவர் கஸ்டமர்ஸ் ஃபார் அண்டர்ஸ்டாண்டிங் பேஷன்ஸ் தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க. தி சேஃப்டி ஆஃப் அவர் பேசஞ்சர்ஸ் அண்ட் எங்களோட பேசஞ்சர்ஸும் எங்களோட ஆஃப் கம்பெனில வேலை பாக்க கூடிய அந்த க்ரூவ்க்கும் இருக்க கூடிய பாதுகாப்புதான் எங்களோட உச்சகட்ட பிரையாரிட்டி. தயவுசெஞ்சு ஏர்போர்ட்டுக்கு வராதீங்க. நீங்க காம்ப்ரமைஸ் ஆகாதீங்க. அங்க சொன்னா மட்டும் கன்ஃபார்ம் ஆனா மட்டும் வாங்க. இப்போதைக்கு ஃப்ளைட் வந்து துபாய்க்கு வர ஃப்ளைட்ஸும் சரி போற ஃப்ளைட்ஸும் சரி எல்லாத்தையுமே சஸ்பென்ட் பண்ணிட்டோம் டெம்பரவரியான்னு சொல்லிட்டு ஒரு ட்வீட் போட்ருக்காங்க. என்ன நடந்துருக்குது துபாய் ஏர்போர்ட்ல ஒரு தாக்குதல். துபாய் ஏர்போர்ட்ல இருக்க கூடிய ஃபியூயல் டேங்க்ல வந்து ஒரு தாக்குதல் இன்னைக்கு நாள் ஃபுல்லா. இந்த வீடியோ நீங்க பாக்கற வரைக்கும் இதெல்லாம் காலையில நடந்தது நான் நைட் வீடியோ எடுத்துட்டு இருக்கேன். ஆனா இப்போ வரைக்குமே பார்த்தீங்கன்னா துபாய் ஏர்போர்ட் வந்து ஃபுல்லி ஃபங்ஷனலா இன்னும் ஆகவில்லை. காரணம் என்ன? ஏன் ஈரான் வந்து ஈரான் வந்து அடிக்க வேண்டியது இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அத விட்டுட்டு ஏன் துபாய போட்டு அடிக்கிறாங்க. நான் பாக்குற வரைக்கும் ஈரான் இஸ் ட்ரையிங் டு யூஸ் துபாய், கத்தார், குவைத், அபுதாபி அஸ் த ட்ரம்ப் கார்டு. ஏன் என்னங்கறத நான் உங்ககிட்ட டீடைல்டா சொல்ல ஆரம்பிக்கிறேன். பட் அத பாக்கறதுக்கு முன்னாடி நீங்க இந்த சேனல சப்ஸ்கிரைப் பண்ணலனா சப்ஸ்கிரைப் பண்ணுங்க. அப்போனாதான் மிடில் ஈஸ்ட்ல மட்டும் இல்ல வேர்ல்ட் ஃபுல்லா நடக்கக்கூடிய முக்கியமான விஷயங்கள் ஒன்னுக்கு ஒன்னு என்ன ரிலேஷன்ஷிப் இருக்குது. அது எப்படி நம்ம வீட்ல இருக்கக்கூடிய கேஸ்க்கு வந்து பிரச்சனையை உருவாக்குது நம்ம ஊர்ல இருக்கிற பெட்ரோல், டீசல் பங்க் வந்து ஏன் கூட்டமாறாங்கங்கறது வரைக்கும் வந்து எல்லாமே கனெக்ட்டடா இருக்குது. அத நான் டெய்லி எடுத்து வீடியோவா போஸ்ட் பண்ணிடுறேன். பட் யூடியூப் உங்ககிட்ட வந்து சேக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த சேனல சப்ஸ்கிரைப் பண்ணி எம் ஜி ஸ்க்வாட்ல சேருங்க. இப்ப அங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு நான் சொல்றேன். முதல் விஷயம் என்னன்னு பாத்தீங்கன்னா நான் சொன்ன மாதிரி ஈரான் வந்து கண்டினியூஸா தாக்குதல வந்து இன்க்ரீஸ் பண்ணிட்டே போயிட்டு இருக்காங்க. இது வரைக்கும் ஈரான் வந்து இஸ்ரேல் மாதிரியும் அமெரிக்கா படைகள் இந்த அமெரிக்கன் போர்சஸ் வந்து எல்லாமே மிடில் ஈஸ்ட்ல தான் இருக்குது ஓகேவா. மிடில் ஈஸ்ட்ல இருக்கக்கூடிய அமெரிக்கன் பேசஸ் இன்க்ளூடிங் துபாய், அபுதாபி, குவைத், கத்தார் இப்படி நம்ம சொல்லிட்டே போலாம். சுத்தி இருக்கக்கூடிய மத்த அரப் கன்ட்ரிஸ்ல இருக்கக்கூடிய அமெரிக்கன் பேசஸ் மேல தாக்குதல்களை வந்து கண்டினியூஸா நடத்திக்கிட்டே இருக்காங்க. அவங்களோட நம்பர் படியே 53rd வேவ் ஆப் ஆப்பரேஷன் ட்ரூவ் ப்ராமிஸ் 4 அப்படின்னு சொல்றாங்க. அதாவது அவங்களோட தலைவர் அலி காமினே இறந்ததுல இருந்தே இவங்க ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்த லான்ச் பண்ணாங்க 4 அப்படின்னு சொல்லிட்டு. இது என்னவென்றால் பழி வாங்குற மாதிரி நீங்க வந்து எங்களோட தலைவர தொட்டீங்கன்னா நாங்க அடிப்போம்னு சொன்னா நாங்க அடிக்கிறோம்னு சொல்லிட்டு வேவ் வேவா மிசைல்ஸ் அனுப்பிச்சிட்டு இருக்காங்க. 53rd வேவ் வந்து நேத்து அனுப்பிச்சிருக்காங்க. இதுல பார்த்தீங்கன்னா 700 மிசைல்ஸ் வந்து அவங்க லான்ச் பண்ணிருக்காங்க 3600 ட்ரோன்ஸ் வந்து லான்ச் பண்ணிருக்காங்க. இது சுத்தி இருக்கக்கூடிய அரப் கன்ட்ரிஸ்ல போய் விழுது இது வந்து இஸ்ரேல்ல போய் விழுது அமெரிக்கன் பேசஸ் எங்கெங்க இருக்கோ அந்த இடத்துல எல்லாம் தாக்குதுன்னு சொல்லிட்டு இவ்வளவு பெரிய தாக்குதல ஈரான் வந்து கொஞ்சம் கூட கிவ் அப் பண்ணாம அவங்க இன்ஃபேக்ட் ரொம்ப இன்டென்ஸா வந்து அடிச்சுக்கிட்டே இருக்காங்க. ஈரானுக்கு இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சேலஞ்ச் என்னன்னு பாத்தீங்கன்னா அமெரிக்காதான் ஈரான டைரக்டா மெயினா அடிச்சுட்டு இருக்காங்க. ஆனா ஈரானால பதிலுக்கு அமெரிக்காவ அடிக்க முடியாது. காரணம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா அமெரிக்கா உலகத்தோட மறுபக்கத்துல இருக்குது ஈரான் இந்த இடத்துல இருக்குது. அமெரிக்கா அவங்களோட போர்சஸ் எல்லாத்தையும் இஸ்ரேல்ல வச்சுட்டும் அவன் அப்படியே சுத்தி இருக்கிற அரப் கண்ட்ரிஸ்ல வச்சுக்கிட்டும் ஈரான் மேல தாக்குதல் நடத்துறாங்கன்னு சொல்லிட்டு ஈரான் சொல்றாங்க. ஈரான் என்ன சொல்றாங்கன்னா எனக்கு சுத்தி இருக்கிற அரப் கண்ட்ரிஸ்க்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா உங்க இடத்துல இருந்து என் மேல தாக்குதல் விழுந்துச்சுன்னா நான் பதிலுக்கு அடிப்பேன்னு ஈரான் ஆல்ரெடி சொல்லியிருந்தாங்க. சுத்தி இருக்கிற அரப் கண்ட்ரிஸ்லாம் நாங்க எப் பெர்மிஷன் கொடுக்கல எங்க இடத்துல இருந்து அடிக்கலன்னு சொல்லியிருந்தாலும் ஈரான் கிட்ட இருக்கிற டேட்டாபடி அவங்க அடிக்கிறாங்கன்னு நான் பதில் அடிக்கிறேன்னு சொல்லிட்டு இஸ்ரேல வந்து அவங்க இங்க இருக்கிற அமெரிக்கானால ஈரான் அடிக்க முடியும். அவங்க இன்ஃபாக்ட் அமெரிக்கன் லேண்ட்ல இருந்தே கூட வந்து ஏவுகணையை லான்ச் பண்ணாங்கன்னா அது வந்து உலகத்தோட மறுபக்கத்துல இருக்கிற ஈரானை வர அளவுக்கு வந்து அதுக்கு கெப்பாசிட்டி இருக்குது. ஆனா ஈரான் நினைச்சா இங்க இருந்து அவங்க வந்து அமெரிக்காவை போய் அடிக்க முடியாது. ஏன்னா ஈரான் கிட்ட அந்த கெபாசிட்டி மிசைல்ஸ் கிடையாது. நாங்க ஒவ்வொரு மிசைலுக்கும் வந்து ஒரு லென்த் இருக்குது இது வந்து 100 கிலோமீட்டர்ஸ் போகும் இது 200 கிலோமீட்டர்ஸ் போகும் இது 1000 போகும் இது 3000 போகும் அப்படின்னு. அந்த ரேஞ்ச் கணக்கு படி ஈரான் கிட்ட இருக்கிற டெக்னாலஜியை வச்சிட்டு ஈரான் வந்து டைரக்ட்டா அமெரிக்காவை அடிக்கிற டெக்னாலஜி ஈரான் கிட்ட கிடையாது. சோ ஆனா அமெரிக்கா கிட்ட ஈரான் மேல மட்டுமல்ல உலகத்துல எங்கனாலும் அடிக்கலாம் ஈரான் மேலேயும் அடிக்கிறாங்க இப்படி இருக்கிறப்போ ஈரான் என்ன பண்றாங்கன்னா டைரக்ட்டா யூ எஸ் அடிக்க முடியாது. யூ எஸ்ஸுக்கு பேஸ் குடுத்து ஹெல்ப் பண்ணக்கூடிய சுத்தி இருக்கிற அரப் கண்ட்ரிஸ் அடிக்கிறாங்க. யூ எஸ் வந்து டைரக்ட்டா எங்க எங்க அடிக்க முடியுமோ அந்த பேசஸ் மேலேயே அடிக்கிறாங்க. அது போக இஸ்ரேல் மேல அடிக்கிறாங்க இஸ்ரேல் வந்து இவங்களோட ரேஞ்சுக்குள்ள இருக்குது. இதுதான் இப்ப நடந்துட்டு இருக்கிறது ஓகேவா. இதுல துபாய் ஏர்போர்ட் மேல நடந்த தாக்குதல் வந்து ஃபர்ஸ்ட் தாக்குதல் கிடையாது. இன்ஃபாக்ட் பல முறை வந்து நடுவுல எமிரேட்ஸ்ல இருந்துக்கிட்டு லாஸ்ட் ஃபியூ டேஸா எனக்கு தெரிஞ்சே ஒரு ரெண்டு தடவை மூணு தடவை வந்து ஃப்ளைட்ஸ் எல்லாம் வந்து சஸ்பென்ட் ஆகி இருக்குது. காரணம் ஏர்போர்ட் மேல சம் கைண்ட் ஆஃப் தாக்குதல் நடந்திருக்குது டெப்ரி விழுந்துருச்சுங்கறாங்க ட்ரோன் விழுந்துருச்சுங்கறாங்க ஏதோ ஒன்னு நடந்துகிட்டே இருக்குது. இது எல்லாமே வந்து ரேண்டமா விழுந்தது அப்படின்னு வந்து நம்ம தாண்டி போக முடியாது. ஈரான் வந்து அட் சம் பாயிண்ட் அவங்க வந்து எதையோ நினைச்சு துபாய் ஏர்போர்ட்ட டார்கெட் பண்றாங்க. பட் ஏன் துபாய் ஏர்போர்ட்ட டார்கெட் பண்ணனும்னு நான் நினைக்கிறேனா வேர்ல்டோட பிஸியஸ்ட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட். வேர்ல்டோட பிஸியஸ்ட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் துபாய் ஏர்போர்ட்ல கை வச்சாங்கன்னா அது துபாய் மட்டும் அந்த பெயின் ஃபீல் பண்ணாது மொத்த வேர்ல்டே ஃபீல் பண்ணும். நான் வீடியோவோட ஸ்டார்டிங்ல கொடுத்த ரெண்டு எக்ஸாம்பிள யூஸ் பண்ணி பாருங்களேன். திருவனந்தபுரத்துல இருந்து இந்தியால இருந்து ஒரு ஃப்ளைட் கிளம்பி துபாய்ல இறங்க முடியாம திருப்பி இந்தியாவுக்கு வருது. அயர்லாந்துல இருந்து ஒரு ஃப்ளைட் கிளம்பி துபாய்ல இறங்க முடியாம அவங்க ஊருக்கு திரும்பி போகுது. இப்படி வேர்ல்டோட ரெண்டு எண்டு இருக்குல்ல ரெண்டு எண்டையுமே கனெக்ட் பண்ணக்கூடிய சென்ட்ரல் ஹப்பா வந்து துபாய் இருக்குது. ஜியோகிராஃபிகலாவே துபாய் ஏர்போர்ட் வந்து ரொம்ப முக்கியமான ஒரு இடம். பெரிய இன்டர்நேஷனல் ஃப்ளைட்ஸ்லாம் ரீஃபியூலிங்க்கு நிறுத்துவாங்க இல்லைனா வந்து ட்ரான்சிட்க்கு நிறுத்துவாங்க சம்திங். இப்ப வந்து ஒருத்தங்க நம்ம ஊர்ல இருந்து சென்னையில இருந்து கிளம்பி நியூயார்க் போறாங்கன்னா மோஸ்ட் ஆஃப் தி டைம் அவங்க துபாய்ல இறங்கி தான் போறாங்க. அதே மாதிரி ஒருத்தங்க வந்து ஜெர்மனில இருந்து கிளம்பி டெல்லி போகணும்னா அவங்களும் துபாய்ல இறங்கி தான் போகணும். ஏன்னா துபாய் வந்து அந்த அந்த மிட் பாயிண்ட் அதுதான் துபாய்தான். இந்த நம்ம ஊருக்கெல்லாம் போறப்போ அந்த ஒரு இடத்துல வந்து நிறுத்தி வண்டியெல்லாம் வந்து கொஞ்சம் க்ளீன் பண்ணுவாங்க. நம்ம சாப்பிட்டுடலாம் அந்த மாதிரி மெயின் சென்ட்ரல் லொகேஷன் அது இல்லாம நம்ம போகுறது வந்து அல்மோஸ்ட் இம்பாசிபிளான ஒரு விஷயம் ஓகேவா. அப்படி இருக்கிறப்போ துபாய்ல வந்து ஒரு விஷயத்தை கை வச்சாங்கன்னா அது வேர்ல்ட் ஃபுல்லா பேசப்படுது பாருங்க. நிறைய பேர் வந்து என்ன யோசிச்சுட்டு இருப்பாங்க அது எங்கயோ துபாய்ல பிரச்சனை நடந்துட்டு இருக்குது நான் அத தாண்டி லண்டன் போயிட்டு இருக்கேன். துபாய்ல ஏதோ பிரச்சனை நடந்துட்டு இருக்குது நான் அத தாண்டி இந்தோனேசியா போயிட்டு இருக்கேன். பட் இப்போ ஈரான் வந்து வேர்ல்டே பேச வைக்கிறாங்க ஏன்னா துபாய் தான் அந்த சென்ட்ரல் ஹப். சோ இதனால ஈரான் வந்து மிடில் ஈஸ்ட்ல துபாய், அபுதாபி அப்புறம் குவைத், கத்தாரோட தோகா இந்த மாதிரி முக்கியமான இடங்களை வந்து அவங்க இந்த இடத்த நம்ம அடிச்சோம்னா இங்க அடிச்சா அங்க வலிக்கும்ற கான்செப்ட்ல அவங்க தாக்குதல்களை நடத்திக்கிட்டு இருக்காங்கன்னுதான் நானும் அப்சர்வ் பண்றேன். அண்ட் மோஸ்ட் ஆப் தி எக்ஸ்பர்ட்ஸும் அதத்தான் சொல்றாங்க இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா துபாய் இஸ் ஃபீலிங் த பெயின்னு நம்ம சொல்லலாம். இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஏழு பேர் வந்து யுஏஇல ஜஸ்ட் யுனைடெட் அரப் எமிரேட்ஸ்ல இறந்து போயிருக்காங்க. 145 பீப்பிள் வந்து சின்ஸ் ஃபெப் 28 லாஸ்ட் 17 டேஸ் ஆஃப் வார்ல வந்து காயப்பட்டு இருக்காங்க இவங்கலாம் யாரு இந்தியர்களா இருக்கலாம் நேபாலியா இருக்கலாம் பாகிஸ்தானியா இருக்கலாம். துபாய்க்கும் இவங்கலாம் வேலை பாக்க போனவங்க துபாய டெவலப் பண்றதுக்கு போனவங்க அவங்க வந்து இதுல காயப்பட்டு இருக்கறதும் இறந்து போகுறதும் வந்து ஒரு கஷ்டமான ஒரு விஷயம். இந்த போருக்கும் இவங்களுக்கும் சம்பந்தமே கிடையாது. பட் எனிவே மூவிங் ஃபார்வர்ட் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா துபாய் ஏர்போர்ட்ல வந்து கிட்டத்தட்ட இந்த தாக்குதல் நடந்ததுனால ஐ திங்க் அரவுண்ட் 3 டு 4 ஹவர்ஸ் வந்து ஃபுல் ஷட்டவுன் துபாய் ஏர்போர்ட் ஓகேவா. அதுவரைக்கும் வந்த ஃப்ளைட்ஸ் எதுவுமே லேண்ட் ஆகல அதெல்லாம் திருப்பி விட்டாங்க மத்த இடத்துக்கு இல்ல திருப்பி வந்த இடத்துக்கே அனுப்பிச்சி விட்டாங்க. இதுபோக பாத்தீங்கன்னா 6 டு 7 ஏஎம் காலையில வந்து சஸ்பென்ஷன் ஸ்டார்ட் ஆகி ஒரு 3, 4 ஹவர்ஸ் போய் ஒரு காலையில ஒரு 10 மணிக்கிட்ட வந்து லிமிடெட் ஃப்ளைட்ஸ் மட்டும் ஆப்பரேட் பண்ண ஆரம்பிக்கிறாங்க. அதாவது ஈரானோட தாக்குதலுக்கு உள்ளாகாத இடம் இருக்குல்ல அங்க இருக்கிற ஒரு ஃபியூயல் டேங்க்லதான் அடிபட்டுருக்குங்கறாங்க. சோ அது இல்லாத மத்த ரன்வே ஏரியால இருக்கக்கூடிய ஃப்ளைட்ஸ் எல்லாத்தையுமே ஆக்டிவேட் பண்ணிருக்காங்க. இதுவரைக்குமே வந்து லிமிடெட் ஆபரேஷன்ஸ் தான் இருக்குது. சோ இதுதான் வந்து இன்னைக்கு துபாய்ல மிடில் ஈஸ்ட்ல வந்து இந்த பிரச்சனை வந்து ஒரு ரெண்டு நாட்டுக்குள்ள இருக்கிற பிரச்சனை கிடையாது. யூ எஸ் இஸ்ரேல் இந்த சைடு இந்த சைடு ஈரான் இது இன்னும் ஸ்ப்ரெட் அவுட் ஆகி பல நாடுகள் இன்வால்வ் ஆகுறதுக்கு முக்கியமான ஒரு காரணமா இருக்குது. ஈரான் இப்படி பல கன்ட்ரிஸ இன்வால்வ் பண்ணாங்கன்னா அமெரிக்கா வேற மாதிரி இன்வால்வ் பண்றாங்க. இப்ப ட்ரம்ப் என்ன சொல்றாருன்னா ஈரான் வந்து எனக்கு மட்டுமா பிரச்சனை ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்மோஸ் வந்து எனக்கு மட்டுமா எண்ணெய் வேணும். வேர்ல்ட்ல இருக்கிற நிறைய எண்ணெய் என்கிட்டயே இருக்குது அமெரிக்கா கிட்டயே இருக்குது வெனிசுலால இருக்குது இந்த மாதிரி நிறைய கன்ட்ரிஸ்ல வந்து நாங்க வெனிசுலால வந்து கைப்பற்றி கூட நாங்க வந்து எண்ணெய் எடுத்துக்குறோம். திருடி கூட எடுத்துப்போம். எங்களுக்கு ஈரானோட எண்ணெய் எல்லாம் தேவையில்லை. ஈரானோட இந்த ஸ்ட்ரெய்ட் ஆப் ஹோர்மோஸ் வந்து எங்களுக்கு கவலை இல்லை. அப்போ இது கவலைப்பட வேண்டிய கன்ட்ரீஸ் லைக் சைனா, சவுத் கொரியா மாதிரி கன்ட்ரீஸ் வந்து உங்களோட போர் கப்பல்களை அனுப்புங்க. ஏன்னா இது எங்க பிரச்சனை மட்டும் கிடையாது நீங்க எல்லாம் போர் கப்பல் அனுப்புங்க அப்புறம் வந்து உக்ரைன்க்கு ஒரு பிரச்சனைன்னா அமெரிக்கா நேட்டோல இருக்குது அமெரிக்கா வரணும்னு கேட்கக்கூடிய அந்த யூரோப்ல இருக்கிறவங்க எல்லாம் இருக்கீங்கல இந்த ஜெர்மனி, பிரான்ஸ், யூகே. நீங்க எல்லாம் வாங்கப்பா நீங்க என்ன வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க உங்களுக்கும்தானே பிரச்சனை எல்லாத்துக்கும் அமெரிக்கா மட்டும் தான பஞ்சாயத்துக்கு போகணுமா நீங்க மட்டும் வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க. எங்களுக்கு செலவு எங்களுக்கு உயிரிழப்பு எங்க சைடு மட்டும் ஏன் இருக்கணும் நீங்களும் வாங்க அப்படின்னு சொல்லிட்டு இழுக்குறாங்க. ஒரு விதத்துல இந்த பிரச்சனை ஈரான் வந்து பல கண்ட்ரிஸ இன்வால்வ் பண்றதா இருக்கட்டும் அமெரிக்கா பல கண்ட்ரிஸ இன்வால்வ் பண்றதா இருக்கட்டும் பெரிய பிரச்சனை என்னன்னு பார்த்தீங்கன்னா லிட்டரலா வேர்ல்ட்ல இருக்கிற கண்ட்ரீஸ் எல்லாமே டைரக்ட்லி ஆர் இன்டைரக்ட்லி இந்த போர்ல இன்வால்வ் ஆகிட்டே இருக்காங்க. இன்டைரக்ட்டா எல்லாருமே இன்வால்வ் ஆகிட்டாங்க. பட் டைரக்ட்டா இன்வால்வ் பண்றதுக்கு உள்ள இருக்கிறவங்களே இழுத்துட்டு இருக்குறது வந்து கொஞ்சம் ஆபத்தான போக்கா இருக்குது. அண்ட் இஸ்ரேல் வந்து கண்டினியூஸா ஈரான் மேல தாக்குதல்களை நடத்திட்டே இருக்காங்க. இதுல டைப் ஆஃப் டார்கெட்ஸ் வந்து அதிகமா இப்போ பேசுபொருளா இருக்குது. ஈரான் வந்து ரொம்ப பெருமையா வச்சிருக்கக்கூடிய ஒரு விஷயம் என்னன்னு பாத்தீங்கன்னா அவங்களோட ஹிஸ்டரி அவங்களோட கல்ச்சர் அவங்களோட ரிச் ஹெரிட்டேஜ் ஓகேவா. நம்ம இப்ப தமிழ்நாட்டுக்கு எடுத்துக்கிட்டீங்கன்னா தமிழ்நாடு வந்து ஒரு ரொம்ப பழமையான நம்ம ஊர்ல வந்து நம்ம எப்படி வந்து நம்ம நம்ம வீட பாப்போமோ அத விட பெருசா நம்ம ஊர்ல இருக்கிற ஒரு கோயில பாப்போம். ஏன்னா அதுல அவ்வளோ வரலாறு இருக்குது. அதுல வந்து ஒரு தஞ்சை பெரிய கோயில பார்த்தா நம்மளுக்கு ராஜராஜசோழன் ஞாபகத்துக்கு வருவாங்க. மகாபலிபுரம் கிட்ட போனா நரசிம்ம பல்லவன் ஞாபகத்துக்கு வருவாங்க. மதுரை கிட்ட வந்தீங்கன்னா மதுரையில இருக்கிற இந்த திருமலை நாயக்கர்ல இருந்து ஒவ்வொருத்தங்களும் கான்ட்ரிபியூட் பண்ணிருக்காங்க. இப்படி வந்து ஒவ்வொருத்தங்களுக்கும் ஒரு முக்கியமான ஒரு வரலாறு வந்து நம்ம ஹிஸ்டரியா ரொம்ப ரிச்சா இருக்கும். நம்ம ரொம்ப பெருமையா இருப்போம். உலகத்துல எந்த மூலையில இருந்துகிட்டு இந்த வீடியோ பாத்துட்டு இருக்கறவங்க இருந்தாலும் உங்க ஊர்ல வந்து நீங்க இந்தியாக்கே வராதவங்க கூட இருப்பாங்க. நம்ம சேனல் நிறைய பேர் இந்தியாக்கே வராத இந்தியா வம்சாவளில வந்தவங்கலாம் பாத்துட்டு இருக்காங்க. யுஎஸ், லண்டன்ல இருந்துட்டு, மலேசியா, சிங்கப்பூர் எல்லாருக்குமே பெருமை நம்ம ஊரோட மண்ணு நம்ம ஊரோட வரலாறு அதுதான் நம்மளோட அடையாளம் கரெக்ட்டா. அப்படி இருக்கிறப்போ இப்போ இஸ்ரேல் வந்து ஈரானோட இந்த மாதிரி இருக்கக்கூடிய முக்கியமான அடையாள இடங்களை வந்து அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஃபார் எக்ஸாம்பிள் ஒரு சின்ன லிஸ்ட் சொல்றேன் ஜமே மாஸ்க் ஆப் இஸ்ஃபஹான் அப்படின்னு சொல்ல இஸ்ஃபஹான் அப்படிங்கிற இடத்துல இருக்கக்கூடிய ஜமே மாஸ்க். இது வேர்ல்ட்ல இருக்கக்கூடிய பழமையான மாஸ்க். உலகத்திலயே பழமையான மாஸ்க் இது அப்படின்னு சொல்லிட்டு அங்க இருக்கிற மக்கள் நம்புறாங்க. எப்படி கணக்க எடுத்து பாத்தீங்கனாலும் இது வந்து ஒன் ஆப் தி வேர்ல்ட்ஸ் ஓல்டஸ்ட் மாஸ்க் இதோட வயசு மட்டுமே வந்து 1250 இயர்ஸ்க்கு மேல. தஞ்சை பெரிய கோவிலுக்கும் முன்னாடி கட்டப்பட்ட ஒரு மசூதி. அந்த மசூதி இஸ்ரேல் நடத்துன தாக்குதல்ல. அது மட்டும் கிடையாது அலி கோபூ பாலஸ் அப்படிங்கறது ஒரு 400 வருஷ பழைய இடம் காலி. ஹிஸ்டாரிக் கிராண்ட் பசார் ஆப் இஸ்ஃபஹான் 1000 வருஷம் பழமையானது கண்டினியூஸா இன்னைக்கு வரைக்கும் பசாரா இருந்தது காலி. சேகல் ஷட்டான் பாலஸ் 380 இயர்ஸ் ஓல்ட் காலி ஷேக் லோட்டோபல்லா மாஸ்க் 405 இயர்ஸ் ஓல்ட் அடி. இமாம் மாஸ்க் 400 இயர்ஸ் ஓல்ட் அடி நஷ்க் ஈ ஜஹான் ஸ்கொயர் 400 இயர்ஸ் ஓல்ட் அடி. குலஸ்டான் பாலஸ் 500 இயர்ஸ் ஓல்ட் அடி. இந்த மாதிரி ரிச் ஹெரிடேஜ் இருக்குல்ல நம்ம வாழ்ந்து முடிச்சதுக்கு அப்புறம் 500 வருஷம் கழிச்சு இந்த இந்த இடங்கள் எல்லாம் வந்து பராமரிக்கப்பட வேண்டியது. இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு 500 வருஷமா 1000 வருஷமா இத எல்லாத்தையும் இன்னைக்கு இருக்கிற இரானியன்ஸ் கிட்ட குடுத்துட்டு போயிட்டாங்க. இதுக்கு முன்னாடி வாழ்ந்தவங்களும் அதத்தான் பண்ணிருக்காங்க. இன்னைக்கு அங்க ஒரு தஞ்சை பெரிய கோவில் இருக்கோ இல்ல மருதீஸ்வரர் கோவில் இங்க இருக்கோ மயிலாப்பூர்ல ஒரு கோவில் இருக்கோ நீங்க வந்து இந்த தாஜ்மஹால் அங்க இருக்கோ ரெட் ஃபோர்ட் இருக்கோ இதெல்லாம் வந்து நம்மளுக்கு முன்னாடி இருந்த ஒவ்வொரு ஜெனரேஷனும் பாதுகாத்து பாதுகாத்து நம்ம கைல கொடுத்துட்டு போயிட்டாங்க. நம்ம கைல இருக்கிறப்போ எவனோ ஒருத்தன் வந்து இதெல்லாம் போட்டு உடைச்சா நம்மளுக்கு ஃபியூச்சர்ல வரவங்களுக்கு இதெல்லாம் நம்ம இல்லாம போகுறதுக்கு நம்மளே ஒரு காரணம ஆயிடுவோம் கரெக்ட்டா. அதை நம்ம டிஃபைன் பண்ணல ஒழுங்கா இந்த வழியாவும் ஈரானுக்கு வந்து இப்போ இஸ்ரேல் குடுத்துட்டு இருக்காங்க. நான் சொன்ன எல்லா இடங்கள்லயுமே தாக்குதல்கள் இது எல்லாமே வந்து இப்போ மிடில் ஈஸ்ட்ல போயிட்டு இருக்குது டே 17. இப்படி போயிட்டு இருக்கப்போ இதெல்லாம் எங்கதான் முடியப்போகுதுங்கிற ஒரு கேள்விதான் நிறைய பேருக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் இட் லுக்ஸ் லைக் இட்ஸ் நாட் கோயிங் டு எண்ட் எனி டைம் சூன். ஏன்னா இந்த பிரச்சனை இன்னும் பெருசாகி கிட்டதான் போயிட்டு இருக்காங்க. ஈரான் வந்து சுத்தி ஏன் இது என் பிரச்சனை மட்டும் இல்லடா நீங்க எல்லாருமே பேஸ் கொடுத்தீங்களே இது உங்க எல்லாரோட பிரச்சனை நான் உனக்கு காமிக்கிறேன்னு சொல்லிட்டு ஈரான் வந்து சுத்தி இருக்கிற அத்தனை அரப் கண்ட்ரிஸ்லயும் இன்வால்வ் பண்ணிவிட்டாங்க. அமெரிக்கா இருந்துகிட்டு நான் மட்டும்தான் சண்டை போடணுமா இந்த யூரோப்ல இருக்கிற கண்ட்ரிஸ்லாம் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்களும் வாங்கன்னு சொல்லிட்டு அவங்கள எல்லாம் இழுத்துட்டு இருக்காங்க. ரொம்ப ஆானஸ்ட்டா சொல்லணும்னா இந்தியா இஸ் ஒன் ஆஃப் தி வெரி ஃபியூ கன்ட்ரிஸ் இந்த உலகத்துல ஒரு பெரிய கன்ட்ரி எனக்கு வேற எந்த கன்ட்ரி இருக்குன்னு கூட தெரியல. இந்தியா வந்து ரொம்ப தெளிவா இந்த பிரச்சனைய வந்து சுமுகமா முடிங்க அப்படின்னு சொல்லிட்டு எந்த சைடும் எடுக்காம எந்த உயிர் பலியும் என்கரேஜ் பண்ணாம ஒரு நியூட்ரல் ஸ்டாண்ட்ல இருக்குறது நம்ம 100% we have to genuinely ஒரு கன்ட்ரியாவே we should all be proud of ourselves. இது வந்து ஒரு ஒரு கலெக்டிவா இந்தியாவோட விஸ்டம காமிக்குது. எந்த போருமே வந்து நல்ல விஷயம் கிடையாது எந்த போர யாரா இருந்தாலும் ஏதோ ஒரு தாய் தான் அழுத்துட்டு இருக்க போறாங்க. ஏதோ ஒரு குடும்பம் தன்னோட கணவனை இழக்க போகுது அப்பாவை இழக்க போகுது பையன் இழக்க போகுது இது எதுவுமே நல்லது கிடையாது. அப்ப சம்பந்தமே இல்லாம ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கற குழந்தைங்க இறந்து போறாங்க ஏய் கம்ப்யூட்டர் வந்து டிசைட் பண்ணுது யாரை கொல்லணும்னு. சோ இது வந்து ஒரு மோசமான ஒரு விஷயமா போயிட்டு இருக்குது இது பெருசாயிட்டே போயிட்டு இருக்குது. இதுக்கு நடுவுல மிடில் ஈஸ்ட்ல இருக்கக்கூடிய எனக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச இடங்கள் துபாயா இருக்கட்டும் அபுதாபியா இருக்கட்டும் தோஹாவா இருக்கட்டும் எம் ஜி ஸ்க்வாட் அங்க அத்தனை பேர் இருக்காங்க. நான் போன இடத்துல எல்லாம் நான் அத்தனை பேர மீட் பண்ணிருக்கேன். அவ்ளோ ஹாஸ்பிடபிள அத விட வந்து நம்ம அவ்ளோ தமிழர்கள் அங்க இருக்கறத பாக்கறதுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும். அங்க இவ்வளவு பெரிய ஒரு ஊர உருவாக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும். சந்தோஷமா இருக்கு வெளிய நாட்டுல இத்தனை பேர் நம்ம ஸ்க்வாட் இருக்காங்க நம்ம தமிழர்கள் இருக்காங்க இந்தியர்கள் இருக்காங்கன்னு பாக்குறது. அந்த சிவிலைசேஷன்ல இவ்ளோ பெரிய பிரச்சனை இருக்குங்கிறது இட் ஃபீல்ஸ் வெரி பெர்சனல். ஏதோ இந்தியாவுல வந்து ஒரு தாக்குதல் நடந்த மாதிரிதான் இந்த மிடில் ஈஸ்ட்ல நடந்துட்டு இருக்கிற தாக்குதல பாக்குறேன். கஷ்டமா இருக்குது ஹோப்ஃபுல்லி அது எல்லாமே சீக்கிரம் சரியாகணும். அங்க இருந்துட்டு இருக்கக்கூடிய எல்லா எம் ஜி ஸ்க்வாடும் தயவுசெஞ்சு பத்திரமா இருங்க கவர்மென்ட் என்ன சொல்றாங்களோ அத 100% ஃபாலோ பண்ணுங்க. எல்லாரையும் விட அங்க இருக்கிறதுலயே அங்க இருக்கிற லோக்கல் கவர்மென்ட்ஸ்க்கு உங்க மேல அக்கற அதிகமா இருக்கும். ஏன்னா உங்களோட பாதுகாப்பு அவங்களோட பொறுப்பு. சோ அவங்க சொல்றத கேட்டுட்டு அங்க இருக்கிற லோக்கல் மீடியா என்ன ரிப்போர்ட் பண்றாங்கங்கறத மெயினா பார்த்துட்டு ட்ரை டு ஃபாலோ அஸ் மெனி ரூல்ஸ் அஸ் பாசிபிள். அதுதான் நம்ம இந்த நேரத்துல இந்த உலகத்துக்கு பண்ணக்கூடிய ஒரு சின்ன கான்ட்ரிபியூஷனா இருக்கும். நாளைக்கு இந்த பிரச்சனை எங்க போயிட்டு இருக்குது எதை நோக்கி நகந்துட்டு இருக்குங்கிற எல்லா விஷயத்தையும் நான் உங்ககிட்ட டீடைல்டா சொல்றேன். அதை நீங்க பாக்கணும் இன்டர்நேஷனல் லெவல்ல என்னென்ன நடந்துட்டு இருக்குங்கற எல்லா விஷயத்தையும் நீங்க தெரிஞ்சுக்கணும். இந்த போரா இருக்கட்டும் மத்த விஷயங்களா இருக்கட்டும்னு நினைச்சீங்கன்னா இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி எம் ஜி ஸ்க்வாட்ல சேருங்க அப்போதான் நான் போஸ்ட் பண்ற வீடியோ உங்களுக்கு வந்து சேரும். இல்லைனா youtube அல்காரிதம் இத்தனை வீடியோஸ்க்கு நடுவுல கொழப்பி விட்டுரும் சோ சப்ஸ்கிரைப் பண்ணி எம் ஜி ஸ்க்வாட்ல சேருங்க. I will see you tomorrow. love you all. Take care. Bye. Cheers MGs.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript