Thumbnail for LANGUAGE OF HOMOEOPATHY # அற்புதநலம்-10 # ROSA DAMASCENA Dr.R.Saravanakumar BHMS - Madurai by LANGUAGE OF HOMOEOPATHY

LANGUAGE OF HOMOEOPATHY # அற்புதநலம்-10 # ROSA DAMASCENA Dr.R.Saravanakumar BHMS - Madurai

LANGUAGE OF HOMOEOPATHY

5m 27s508 words~3 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Pull quotes
[0:54]அதை என்னென்ன லொகேட் பண்றாங்க பார்க்கும்போது கால் பிளாடர்ல ஸ்டோன் இருக்குதுன்னு சொல்றாங்க.
[0:54]ஹோமியோபதி யார்ட்ட பார்க்கறதுன்னு ஒரு முடிவு எடுக்கும்போது அவங்க ஹஸ்பண்ட் அட்வகேட்டா இருக்குறதுனால, அவர் ஒரு அட்வகேட் நண்பர் மூலமாக என்னை காண்டாக்ட் பண்றாங்க.
[0:54]இதுல ஒரு நாலு, அதுல ஒரு நாலு ஒரு எட்டு, பத்து மருந்துக்குள்ள நாம ஈஸியா உங்கள லொகேட் பண்ணிரலாம்னு நினைச்சோம்.
[0:54]எனக்கு மேரேஜுக்கு முன்னாடி என்னோட வாழ்க்கையை பார்த்தீங்கன்னா ரொம்ப மோசமான வாழ்க்கை.
Use this transcript
Related transcript hubs

[0:54]ஹோமியோபதில அற்புதம் இது பத்தாவது YouTube சேனலுக்காக ஒளிபரப்போம். இன்னைக்கு நம்ம பார்க்க போற ஒரு மருந்து வந்து ரோசா டாமசின அப்படின்ற ஒரு மருந்து. இது ரோஸ்ங்கிற நம்ம அன்றாட பயன்படுத்தற பூவிலிருந்து தயாரித்த மருந்து. இது எப்படி அற்புதங்களை செய்துங்கிறதுதான் இப்ப பார்க்க போறோம். இந்த லேடி வந்து பிரக்னன்ட்டா இருக்காங்க. கிட்டத்தட்ட நாலரை மாசம் ஆயிடுச்சு. இவங்களுக்கு ஸ்டமக்குல ஒரு பெயின் வருது. ஸ்டமக்குக்கு பக்கத்துல, பக்கத்துல. அதை என்னென்ன லொகேட் பண்றாங்க பார்க்கும்போது கால் பிளாடர்ல ஸ்டோன் இருக்குதுன்னு சொல்றாங்க. 19 mm னு நினைக்கிறேன். இந்த 19 mm வந்து, இப்ப கரைக்கவும் முடியாது, ஆபரேஷன் பண்ண முடியாது. பெயின் கில்லர் கொடுத்தா குழந்தைக்கு பாதிப்பு. இப்ப என்ன செய்றதுன்னு அவங்களுக்கே தெரியல. இதை போக்கறதுக்கும் வழி இல்லை. அப்ப சொல்றாங்க அலபது டாக்டர் ஹோமியோபதி பாருங்க அப்படின்னு சொல்றாங்க. ஹோமியோபதி யார்ட்ட பார்க்கறதுன்னு ஒரு முடிவு எடுக்கும்போது அவங்க ஹஸ்பண்ட் அட்வகேட்டா இருக்குறதுனால, அவர் ஒரு அட்வகேட் நண்பர் மூலமாக என்னை காண்டாக்ட் பண்றாங்க. நான் வரும்போது அவங்க சொல்றாங்க வலி அதிகமா இருக்கு அப்படின்னு சொல்றாங்க. என்ன மாதிரி வலிக்குதும்மா அப்படின்னு கேட்டான். கில்ற மாதிரி வலிக்குது அப்படின்னு சொன்னான். நல்லா பாருங்க, கில்ற மாதிரி வலிக்குது அப்படின்னு சொன்னான். எனக்கு ரொம்ப ஈஸியா ஆயிப்போச்சு. இந்த கேஸ் ஈஸியா சக்சஸ் ஆக்க முடியும் அப்படின்னு நினைச்சு. ஏன்னா கில்றதுங்கறது பிளான்ட் ஃபேமிலில ரெண்டே ரெண்டு ஃபேமிலிக்குதான் வரும். அதனால இதுல ஏதோ ஒண்ணுதான் நமக்கு ஈஸியா கண்டுபிடிச்சிரலாம். இப்ப ஒரு எட்டு மருந்துக்குள்ள வந்தரலாம். இதுல ஒரு நாலு, அதுல ஒரு நாலு ஒரு எட்டு, பத்து மருந்துக்குள்ள நாம ஈஸியா உங்கள லொகேட் பண்ணிரலாம்னு நினைச்சோம். சரி உங்கள பத்தி நான் சொல்லுங்க அப்படின்னு சொன்னேன். என்ன சொல்றது சார் அப்படின்னு கேட்டாங்க. சார் என்னுடைய உழைப்புலதான் என்னோட குடும்பமே இயங்கிட்டு இருக்கு. நான் இப்ப மேரேஜ் பண்ணி வந்துட்டேன். எனக்கு மேரேஜுக்கு முன்னாடி என்னோட வாழ்க்கையை பார்த்தீங்கன்னா ரொம்ப மோசமான வாழ்க்கை. என்னை சுத்தி வந்த ஆளுக என்னை எப்படா, இவர் அசரவா இவர்ட்ட இருந்து புடுங்கறதெல்லாம் காசு புடுங்கலாம்னு நினைப்பாங்க. என்னால சேமிக்க கூட முடியாது. கடன் வாங்கி கொடுக்க வேண்டிய சூழல்ல என்னுடைய சகோதர சகோதரிகள் வச்சிருந்தாங்க. எங்க அப்பாவும் அப்படித்தான் இருந்தாரு, எங்க அம்மாவும் அப்படித்தான் இருந்தாங்க. இவங்களை எல்லாம் வந்து எனக்கு கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா இந்த வாழ்க்கை நரக வாழ்க்கைதான். இப்பதான் கல்யாணம் முடிச்சு கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன். அது குழந்தை உண்டாச்சுன்னா உடனே அதோட சந்தோஷமா இருந்தேன். இப்ப பார்த்தீங்கன்னா கால் பிளாடர் ஸ்டோன் வந்துருச்சு அப்படின்னு. சரி உங்க வாழ்க்கையில முதல் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன மாதிரியாக வாழ்ந்துட்டு இருந்தீங்க. அதுல ஏதாவ ஒரு எக்ஸாம்பிள் சொல்ல முடியுமான்னு கேட்டபோது அவங்க சொல்றாங்க. சார், ரோஜாப்பூ இருக்கு இல்லையா இந்த ரோஜாப்பூ சுத்தி முள்ளுக்க இருக்கும் பாருங்க அந்த மாதிரிதான் நான் இருந்தேன். சுத்தி முள்ளால் சூழப்பட்டு நான் நடுவுல இருந்தேன். ஆனா அதுக்காக நான் ரோஸ்ன்னு நினைச்சிராதீங்க சார். எனக்கு என்னன்னா ரோஜா கூட எடுத்து நான் என் தலையில வைக்க மாட்டேன். ஏன்னா ரோஜா அழகான அதை நான் தலையில வச்சு அசிங்கப்படுத்த மாட்டேன் ரோஸ. ஏன்னா நான் அவ்வளவு அழகானவன் இல்லை. இதுதான் என்னுடைய கருதுகோலா இருக்கு. அப்படின்னு சொல்லி தன்னை டிஸ்கிரைப் பண்றாங்க. இப்ப எனக்கு உடனே ஸ்ட்ரைக் ஆக ஆரம்பிச்சுருது. இப்ப ரோஜா போல உள்ள வாழ்க்கை இது ஒன்னு எடுத்துக்கிட்டேன். சுத்தி முள்ளு இருக்குறது. அப்புறம் ரோஜாவை எப்படி நம்ம எடுப்போம்? கிள்ளிதான் எடுப்போம். ரோஜாவை எப்பவுமே கிள்ளாம எடுக்க முடியாது. அதனாலதான் இங்க பின்சிங் பெயின் வருது அப்படின்னு எடுத்துருக்கேன். அப்புறம் அவர்சன் டு ரோஸ். அ விருப்பு அவர்சன் சொல்ல முடியாது. அதை வைக்க மாட்டேன். ஏன்னா அதுக்கு நான் களங்கம் விளைவிக்க முடியாது. ஏன்னா அது அழகானது. என்னுடைய தலையில வச்சு அதை வந்து அழகை கெடுக்க விரும்பல. இப்ப ரோஸ் மேல ஒரு வகையான ஒரு பற்றுதல் அவங்களுக்குள்ள இருக்கு. ரோஸோட அவங்க அன்றாட வாழ்க்கையில உறவாடிக்கிட்டு இருக்காங்க. இந்த கணக்குல வச்சு நான் வந்து ரோசியேசியா ஃபேமிலில இருக்கிற இந்த ரோஸை வந்து மருந்தா கொடுத்த போது அவள வலி மட்டும் நிக்கல. அவங்களுக்கு நார்மல் டெலிவரி ஆகாதுன்னுட்டான். ஏன்னா பெல்வி கொஞ்சம் சின்னது. ஆச்சரியம் என்னன்னா நார்மல் டெலிவரி ஆச்சு. இது எனக்கு பெரிய ஆச்சரியம். வலி நின்றுச்சு அதே மாதிரி முடிஞ்ச பிறகு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அந்த கால் ஸ்டோனே இல்ல. கால் ஸ்டோனே கால் பிளாடர்ல இல்ல. இந்த அற்புதத்தை யாரால செய்ய முடியும் ஹோமியோபதியால மட்டும்தான் செய்ய முடியும்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript