Thumbnail for Affordable, chic, and elegant-because fashion doesn't have to be expensive! by Styleup_with_jenifar

Affordable, chic, and elegant-because fashion doesn't have to be expensive!

Styleup_with_jenifar

57s121 words~1 min read
Auto-Generated

[0:00]ஒரு மினிமல் பட்ஜெட் கிரப் சாரியை என்ன மாதிரிலாம் பிளவுஸ் போட்டு ஸ்டைல் பண்ணலாம் தெரியுமா?

[0:05]எந்த ஈவென்ட் போனாலும் கிளாஸா எலகன்ட்டா தெரியணும்னா இந்த கிரப் சாரிக்கு நான் சொல்ற மாதிரி பிளவுஸஸ் போடுங்க.

[0:11]ஃபர்ஸ்ட் ஒரு ஈவினிங் ஈவென்ட்க்கு போறீங்கன்னா சில்வர் ஸ்ட்ரைட் ஃபேப்ரிக்ல ஒரு ஆல்டர்னேட் பிளவுஸ் தச்சு போட்டுக்கோங்க. கிளாஸா இருப்பீங்க.

[0:19]செகண்ட் ஒரு காக்டைல் பார்ட்டிக்கு போறீங்கன்னா கோல்ட் ஷிம்மர் மெட்டீரியல்ல டீப் நெக் வித் த்ரீ போத் பப் ஸ்லீவ் தச்சுக்கோங்க.

[0:27]அந்த பார்ட்டிலயே நீங்கதான் செம்ம ஸ்டைலிஷா இருப்பீங்க.

[0:30]இப்போ ட்ரெடிஷனலா ஒரு கோயிலுக்கோ இல்ல வெட்டிங்கோ போறீங்கன்னா ப்ரோக்கேட் ஃபேப்ரிக்ல ஒரு க்ளோஸ் நெக் பிளவுஸ் தச்சு போட்டுக்கோங்க.

[0:38]பாக்கவே ரிச்சா தெரிவீங்க. லாஸ்ட்டா ஒரு வெட்டிங் ரிசப்ஷன் இல்ல ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போறீங்கன்னா லேஸ் ஃபேப்ரிக்ல ஒரு ஃபுல் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் தச்சு போட்டுக்கோங்க.

[0:47]பாக்கவே செம கியூட்டா இருப்பீங்க. காஸ்ட்லியா ஒரே சாரி வாங்கி அது கபோர்டுல தூங்குறதுக்கு நான் சொன்ன மாதிரி ஒவ்வொரு ஈவென்ட்க்கும் ஒவ்வொரு ஸ்டைல் ட்ரை பண்ணுங்க.

[0:56]பாக்கவே அட்டகாசமா இருப்பீங்க.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript