Thumbnail for EGG BEJO | Burmese Street Food Egg Masala Recipe | Healthy Boiled Eggs Cooking in Village by Village Cooking Channel

EGG BEJO | Burmese Street Food Egg Masala Recipe | Healthy Boiled Eggs Cooking in Village

Village Cooking Channel

7m 59s539 words~3 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
Pull quotes
[0:00]இந்த பண்ணி பேது தாத்தா பண்ணிக்கொள்ள ஒரு சைடு பண்ணிக்கொள்ள மனங்கள் வேண்டி இருக்க முட்டை அக்கா முட்டை இருக்கு பாரு.
[7:06]ஆனா இன்னைக்கு நம்ம எண்ணெயில பொரிச்ச பூண்டு, வெங்காயம்லாம் உள்ள தூவி விட்டு, மிளகாய் தூளை தூவி அந்த புளிப்பு தண்ணியோட எடுத்து சாப்பிடும்போது வேற லெவல் டேஸ்டா இருக்கு.
Use this transcript
Related transcript hubs

[0:00]இந்த பண்ணி பேது தாத்தா பண்ணிக்கொள்ள ஒரு சைடு பண்ணிக்கொள்ள மனங்கள் வேண்டி இருக்க முட்டை அக்கா முட்டை இருக்கு பாரு. முட்டை பேஷம் செம்மையா சமைக்கிறோம். பயங்கரமா ருசிக்கிறோம். இன்னைக்கு ஒரு புட்டி, எல்லாரும் வாங்க. ஆல் டேஸ் வெல்கம் யூ. வச்சுட்டு ஒதுங்கிக்கங்க. அடி அண்ணா, வர தூக்கிட்டு வந்துருவோம். உத்தி விட்டு.

[0:25]முட்டை எடுத்து தூக்கிட்டு வந்துருவோம் நானு. நிறைய முட்டை கொண்டுட்டு வா. உடைஞ்ச முட்டை எல்லாம் தனியா எடுத்துருங்க, அதை பொரிச்சிடுவோம். முட்டையை வைக்கணும்ல. உடைஞ்சுடாம ஐயா.

[0:38]ஆவி பறக்குது மாப்பிள்ள.

[0:42]நான் தான் ஃபர்ஸ்ட். தாத்தா. குழம்பிடக்கூடாது.

[0:46]கல்லுப்பு.

[0:52]தாத்தா கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிறாங்க. அண்ணே அண்ணே. கறுத்த. இதுக்கு கறுத்த.

[1:04]நம்ம தோட்டத்துல வாட்டர் ஆப்பிள் காய்ச்சிருக்கு.

[1:14]உரம் எதுவும் வைக்காம குப்பை மட்டுமே விளைஞ்ச கன்னு.

[1:23]வளர்த்து.

[1:28]அண்ணே என்ன பாருக்கு. இன்னும் ஒரு இருபது முட்டை கடக்குமா.

[1:36]அவ்வளவுதான். இன்னே இதுக்குதான் உள்ள. எந்த அளவுல தான் இருக்கு. அதுக்கப்புறம் கை வைங்க. கைய வச்சு பாரு சூடா அடிக்குதுன்னு. நிறைய முட்டைடா.

[1:50]கறன்னு.

[1:53]இங்க உடைச்சு பெரிய முட்டையா ஒன்னு இருக்கு மாப்பிள்ள. அதுவும் உங்ககிட்ட செல்லமா விளையாடுறான் தாத்தா.

[2:00]வாங்கிக்கோ.

[2:04]நல்ல முட்டையா இருக்கு. இங்கிலீஸ் தெரியாது மாப்பிள்ள. அங்க ஓடுதுடா பந்து மாதிரி. வாரத்துக்கு ஒரு டைம் ஆச்சு எண்ணெய் தேச்சு குளிக்கணும் தாத்தா. இல்ல ரெண்டே ரெண்டு தான் சிம்பிள், டேலன்ட் எவ்வளவு சூப்பரா எடுத்தீங்க மாப்பிள்ள.

[2:17]அதான் உடைச்சுரு நல்லா. உனக்கு வெங்காய கதை தெரியுமா. என் கண்ண பாத்து.

[2:26]ஆளுக்கு நாலு முட்டை, அஞ்சு முட்டை போயிருச்சு.

[2:31]அங்க கடக்காம பாத்துக்கிற நீ. நான் பார்க்குதுனா பின்னாடி பாத்துக்கிறேன்.

[2:44]ச அங்கிட்டு போ.

[2:47]வெட்டறதுக்கு கட்டிங்.

[2:59]இருபத்து ஒன்றாவது வயசுல யாருடா இருட்டுக்கு. அண்ணே வெங்காயம் எப்படி எல்லாம் ஓடி இருக்குனு தெரியுமா. என்னக்கா எனக்கு ஒரு தண்ணி. என் கையில இருக்கேன். எப்படி எல்லாம் ஓடி இருக்குனு தெரியுமா. என் அண்ணனுக்கு தான் அவுளுக்கு. இங்க அண்ணே வெங்காயம் கட் பண்ணுறா மச்சான். இன்னும் ஒரு ரெண்டு வெங்காயம் கட் பண்ணு. எண்ணெய் முதல்ல பழைய இதை சாப்பிட்டுறது. இது ஒரு இதுல பேஸ்ட் பண்ணுங்க. தின்னு பாத்து.

[3:17]அண்ணே உன்ன மாதிரி வேகமாலாம் வெட்ட மாட்டேன். நல்லெண்ணெய் கட் பண்ணு.

[3:24]சர்பத். உனக்கு என்ன அதுல வந்துட்டு என்ன. அது என் கையில கொடுத்துறது. எனக்கு வெங்காயம் காய்ச்சாது. இது என்ன மாப்பிள்ளை?

[3:36]எக் பேஜ் மட்டும் தான் பண்ணப்போறேன். நான் பாத்து பண்ணுறேன். எலுமிச்சை பழம் காய்ச்சாது. தாத்தா.

[3:44]யாரு கொஞ்சம் நல்லா போட்டுடு தாத்தா. அவங்க கடல்லப்பா.

[3:49]அண்ணே. எப்படிலாம் ஓடிருக்குனு தெரியுமா. என் அண்ணன் எனக்கும் அவுங்களுக்கும்.

[3:55]செக்குல ஆட்டுன சுத்தமான நல்லெண்ணெய்.

[4:02]இங்க அண்ணே வெங்காயம் போட்டுட்டு இருக்கான். நல்லா வெங்காயம் பொன்னிறமா வறுக்கணும் அண்ணே. அண்ணே பொன்னிறமா வறுத்துடணும் அண்ணே.

[4:14]அண்ணே எவ்வளவு செக்கு.

[4:18]நானே காஞ்சுட்டேன் எனக்கு ஒரு நல்லா முறு முறுன்னு. உரிச்ச நறுக்குன பூண்டு.

[4:28]நல்லா சூடா இருக்கும்போதே கட் பண்ணுங்க அண்ணே.

[4:42]அண்ணே இங்க கத்தாப்பிள்ளை அண்ணே எடுத்துட்டு அண்ணே. இப்படி இருக்கு.

[4:48]ஊறவச்ச புளி தண்ணி.

[4:53]எலுமிச்சை பழம் சாறு. வெங்காயம் பூண்டு பொரிச்ச எண்ணெய். தண்ணி ஊத்து. தண்ணி. இங்கட்டு வாங்க அண்ணே.

[5:04]முறுக்குன கல்லுப்பு. நல்லா கிண்டி விடு.

[5:10]அண்ணே கொஞ்சம் வெங்காயத்த குமிச்சு வச்சுக்குறேன். நீ என் சைடு கொஞ்சம் குமிச்சு வச்சுக்க அப்பதான். அந்த டயலாக் சொல்லு மச்சான். அது என்ன வாய்க்குள்ள போட்டா மினி சாப்பிட்டு. அண்ணே கொஞ்சம் மெதுவா நறுக்கிக்கோண்ணே. நீ சரசரன்னு குடுக்குற எனக்கு இங்க லேட் ஆகுது.

[5:24]என்ன நண்பா கத்திய எத்திட்டு இருக்கியா. அறுத்தறுத்து தாத்தா.

[5:29]தேன்குருசுலாம் இங்க இருக்கு. என்ன அண்ணே என்ன மாப்பிள்ள. அந்த ஸ்பூன்ல நான் போட்டுருக்கேன். இந்தா மச்சான் மிளகாத்தூள்.

[5:43]தாத்தா. அங்க தண்ணி பா. அந்த தண்ணிய எடுத்து தண்ணிய ஊத்திக்கிட்டே இரு. சலசலசல. ஓடுங்க தாத்தா.

[6:15]இங்க தான் இருக்கு டக்கு டக்கு டக்குனு புடிங்க. எவ்வளவு இருக்கு டக்கு டக்கு டக்குனு. எது சொன்னாலும் பாடிட்டே இருக்கான் அண்ணே. லாஸ்ட் ஒன்னு யாருக்கு வேணும். கர்ணாவுக்கு. கர்ணாக்குவா முத்தமணிதுக்கா. இந்தா நாளு. சாப்புடலாமா அண்ணே. உனக்கு அண்ணே.

[6:37]நிறைய இருக்கு அண்ணே. நிறைய அவிங்க. நிறைய சாப்பிடுவாங்க.

[6:42]முட்டை பேஜோ.

[6:51]பேஜோ. பேஜோ. அதுக்குதுபா பேஜோன் பேரு.

[6:58]நல்ல காரசாரமா சுறுக்குனு இருக்கு தாத்தா.

[7:06]அவிச்ச முட்டைய மட்டும் சாப்பிடும்போது அது ஒரு மாதிரியா சப்புனு இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம எண்ணெயில பொரிச்ச பூண்டு, வெங்காயம்லாம் உள்ள தூவி விட்டு, மிளகாய் தூளை தூவி அந்த புளிப்பு தண்ணியோட எடுத்து சாப்பிடும்போது வேற லெவல் டேஸ்டா இருக்கு. இது வந்து பர்மா டிஸ். பர்மாவுல இது முட்டை பேஜோனு ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இன்னைக்கு நம்ம அத செஞ்சு சாப்பிட்டு இருக்கோம். வேற லெவல் தீனி.

[7:37]முட்டை அண்ணே. அண்ணே எங்கயும் தெரியல தாத்தா.

[7:44]என்ன தாத்தா.

[7:56]ஓரக்குள்ள பாலுத்தி வச்சுரு தாத்தா.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript