[0:16]இன்னைக்கு நாம பார்க்கப்போற மருந்து வந்து காப்சிகம். இந்த காப்சிகத்தை நாம இன்னைக்கு பார்க்கப்போறோம். ஒருத்தர் வந்து மோஷன் போனாவே எரியுது அப்படிங்கிறாரு. சார் வேற என்ன சார் செய்யுது அப்படின்னா சார் இங்க எரியுது சார் அடா அது மோஷன் போனா எரியுதுங்குறாரு, இங்க ஈசோபகல் ரீஜன்ல எரியுதுங்குறாரு, வேற சார் அப்படின்னா யூரின் போனாலும் எரியுதுங்குறாரு. சார் பர்னிங் சென்சேஷனா அப்படிங்கிறாரு சார் மிளகாய் கச்ச மாதிரி இருக்கு சார். எப்படி பாருங்க மிளகாய் மாதிரியே பேசுறாரு கோவமா. மிளகாய் கடிச்ச மாதிரி இருக்கு சார் என்னால தாங்க முடியல சார் அட்வகேட். அவருக்கு எந்த மருந்தும் கொடுக்கல காப்சிகமேதான் கொடுத்தேன். நினைச்சு கூட பார்க்க முடியல ஈசாபகல் ரீஜன்ல இருக்கிற அந்த பெயினும் குறைஞ்சுருச்சு, ரெக்டத்துல பெயினும் குறைஞ்சுருச்சு, அதேபோல யுரித்ராவிலேயும் இருக்கிற அந்த எரிச்சல் இருக்கு பாருங்க, போடிங் சென்சேஷன் அதுவும் குறைஞ்சுருச்சு. ஆனா நான் கொடுத்தது வந்து கேப்சிகம் காரணம் என்னன்னா அவர் தன்னை கேப்சிகம் வழியாகவே உணர்றாரு. இதுதான் லா ஆஃப் சிமிலர். அவர் வந்து தன்னுடைய சோர்ஸியே சொல்றாரு தன்னோட வழியின் மூலமாக. சார் என்ன மாதிரி வலிக்குது சார்னு கேட்டதுக்கு பர்னிங்கா சார் அப்படின்னு கேட்டேன், எரிச்சலா சார்னு கேட்டேன் காப்சிகம் மாதிரின்னு அவரே சொல்றார், அது கோவமா சொல்றார். அவர் கேப்சிகம் தான் கொடுத்தேன் காப்சிகம் சிக்ஸ்ல கொடுத்தேன் நல்லா குறைஞ்சுருச்சு அப்புறம் ஒரு 45 நாள் கழிச்சு திருப்பி ஒரு தடவை வந்திருப்பேன்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு தடவை ஒரு இன்னொரு டோஸ் போட்டதும் சரியாயிருச்சு.

CAPSICUM # LOH # HOMOEOPATHY FOR BEGINNERS # LESSON - 29 # Dr.R.Saravanakumar BHMS - Madurai
LANGUAGE OF HOMOEOPATHY
1m 48s169 words~1 min read
YouTube auto captions
Transcript source
YouTube auto captions
This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.
Pull quotes
[0:16]சார் வேற என்ன சார் செய்யுது அப்படின்னா சார் இங்க எரியுது சார் அடா அது மோஷன் போனா எரியுதுங்குறாரு, இங்க ஈசோபகல் ரீஜன்ல எரியுதுங்குறாரு, வேற சார் அப்படின்னா யூரின் போனாலும் எரியுதுங்குறாரு.
[0:16]ஆனா நான் கொடுத்தது வந்து கேப்சிகம் காரணம் என்னன்னா அவர் தன்னை கேப்சிகம் வழியாகவே உணர்றாரு.
[0:16]சார் என்ன மாதிரி வலிக்குது சார்னு கேட்டதுக்கு பர்னிங்கா சார் அப்படின்னு கேட்டேன், எரிச்சலா சார்னு கேட்டேன் காப்சிகம் மாதிரின்னு அவரே சொல்றார், அது கோவமா சொல்றார்.
[0:16]அவர் கேப்சிகம் தான் கொடுத்தேன் காப்சிகம் சிக்ஸ்ல கொடுத்தேன் நல்லா குறைஞ்சுருச்சு அப்புறம் ஒரு 45 நாள் கழிச்சு திருப்பி ஒரு தடவை வந்திருப்பேன்னு நினைக்கிறேன்.
Use this transcript
Related transcript hubs
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


