Thumbnail for Dr.T.Vimaladevi BHMS, Dr.K.Selvasri BHMS and Dr.R.Saravanakumar discuss Super Class III by LANGUAGE OF HOMOEOPATHY

Dr.T.Vimaladevi BHMS, Dr.K.Selvasri BHMS and Dr.R.Saravanakumar discuss Super Class III

LANGUAGE OF HOMOEOPATHY

27m 50s3,272 words~17 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
[0:18]Section 1

அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் விமலா. நம்ம லாஸ்ட் டூ த்ரீ வீக்ஸா நம்ம பார்த்துட்டு இருக்கிறது வந்து சூப்பர் கிளாஸ் மெத்தட்ல ராஜன் சங்...

[10:43]Section 2

அதான் கஸின்ங்கிற மீனிங். இந்த கஸின்ங்கிற மீனிங் என்ன காட்டுதுன்னா, எவ்ரி ஒன் ஆர் கசின்ஸ். ஆல் தி ஹியூமன் பீயிங்ஸ் ஆர் கசின்ஸ். அந்த கஸின்...

[14:27]Section 3

இப்படி இல்லைன்னா இவங்களுக்கு பை நேச்சரா சோசியல் கட்டமைப்பின்படியோ, உள்ள சப் கான்சியஸ்ல இருக்கக்கூடிய விதைத்த விதையின்படியோ, அவங்க கில்டிக...

[18:55]Section 4

இதுதான் அந்த பேர்டுடைய ரொம்ப முக்கியமானது. ஆனா அன்ஹால்டம் போல உள்ள இருக்கிற மருந்து எல்லாம் எப்படின்னா அது வந்து மெர்ஜிங் வித் யுனிவர்ஸ்....

Pull quotes
[0:18]நம்ம லாஸ்ட் டூ த்ரீ வீக்ஸா நம்ம பார்த்துட்டு இருக்கிறது வந்து சூப்பர் கிளாஸ் மெத்தட்ல ராஜன் சங்கரன் அவர்களுடைய மாடர்ன் மெத்தடிக் அனலைசிஸை முடிஞ்சுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கோம்.
[0:18]சைமல்டேனியஸ்லி நம்மளும் வந்துட்டு ஒரு எக்ஸ்பீரியன்ஸும் ஷேர் பண்ணக்கூடிய ஒரு ஸ்பேஸா இது இருந்துட்டு இருக்கு.
[0:18]சூப்பர் கிளாஸ் ஒன்ல நம்ம எப்படி பார்த்தோம்னா, அது ஒரு சிப்பியோட கம்பேர் பண்ணி பார்த்தோம்.
[0:18]சூப்பர் கிளாஸ் டூவோட கோர் திங் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, வெளியில வர ட்ரை பண்ணும்.
Use this transcript
Related transcript hubs

[0:18]அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் விமலா. நம்ம லாஸ்ட் டூ த்ரீ வீக்ஸா நம்ம பார்த்துட்டு இருக்கிறது வந்து சூப்பர் கிளாஸ் மெத்தட்ல ராஜன் சங்கரன் அவர்களுடைய மாடர்ன் மெத்தடிக் அனலைசிஸை முடிஞ்சுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கோம். அவரோட சேர்ந்து அவரோட கைடன்ஸ்ல இப்ப நம்ம லேர்ன் பண்ணிட்டு இருக்கோம். சைமல்டேனியஸ்லி நம்மளும் வந்துட்டு ஒரு எக்ஸ்பீரியன்ஸும் ஷேர் பண்ணக்கூடிய ஒரு ஸ்பேஸா இது இருந்துட்டு இருக்கு. லாஸ்ட் டூ வீக்ஸ்ல நம்ம பார்க்கும்போது சூப்பர் கிளாஸ் ஒன் பார்த்தோம். டூ பார்த்தோம். இப்ப த்ரீக்குள்ள ஒரு சின்ன டவுட்ஸ் இருந்தது. அதை பத்தி தான் இன்னைக்கு சாட்ட கேட்கலாம்னு இருந்தோம். சூப்பர் கிளாஸ் ஒன்ல நம்ம எப்படி பார்த்தோம்னா, அது ஒரு சிப்பியோட கம்பேர் பண்ணி பார்த்தோம். ஒரு வித்ராயல் நேச்சரும் ஒரு கிளிங்கிங் நேச்சரோட நம்ம பார்த்திருந்தோம். அதுதான் அதோட தீமா இருந்தது. உள்ளுக்குள்ளேயே தான் இருக்கும். வெளியில வராது. வெளியில வர்றதுக்கும் அதுக்கு ஃபுல் டேஞ்சரா இருக்கும். சூப்பர் கிளாஸ் டூவோட கோர் திங் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா, வெளியில வர ட்ரை பண்ணும். கிட்டத்தட்ட ஒரு ஜன்னல் வழி திறந்து பார்த்து வெளி உலக பாக்குற அளவுக்கு போதும் அப்படின்ற அளவுக்கு இருக்கும். ஓபன் அண்ட் ஷட்டன்னு சொல்லுவாங்க. திருப்பி ஐயோ ஏதோ ஒரு டேஞ்சர் வந்துருச்சு அப்படின்னு உள்ள வந்துரும். சோ சூப்பர் கிளாஸ் ஒன், சூப்பர் கிளாஸ் டூ ரெண்டுமே வந்து மோர் ரெட்ரோவெர்ட்னு சொல்லுவாங்க. ரெட்ரோவெர்ட்டா இருப்பாங்க. உள்ளுக்குள்ளேயே தான் இருக்கும். வெளியில எக்ஸ்போசர் ஆயிருக்கவே மாட்டாங்க. அந்த மாதிரி தான் இருக்கும். சூப்பர் கிளாஸ் த்ரீ எடுத்தோம்னா, இது டோட்டலா கொஞ்சம் அடுத்த பார்டர் அடுத்த லெவல்ல வராங்க. இவங்க வந்து மோர் சோசியல்னு சொல்றாங்க. இவங்க வந்து சமூகத்தோட வெளியில வந்து டச் பண்ணி, எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி ரெடியா இருக்காங்க. இவனுடைய கோர் தீம் வேர்ட் என்ன சொல்றாங்கன்னா, லிமிட் அண்ட் எக்ஸ்பான்ஷன் அப்படின்றாங்க. சோ லிமிட் அண்ட் எக்ஸ்பான்ஷன் சொல்றதோட இல்லாம ஃபர்ஸ்ட் சூப்பர் கிளாஸ் என்னன்னு சொன்னாங்க? சிப்பியோட கம்பேர் பண்ணும். செகண்ட் வந்து ஸ்னெல்டோடு இருந்தது. இது வந்து பேர்ட்டோட கம்பேர் பண்றாங்க. பேர்ட்டோட லைஃப் பேர்ட்ட பத்தி நம்ம புரிஞ்சுட்டோம்னா, பேர்ட்னுடைய அண்டர்ஸ்டாண்டிங் இருந்ததுன்னா தீமேட்டிக் அனலைசிஸ் இருந்தா இந்த சூப்பர் கிளாஸ் த்ரீய நம்ம நல்லா புரிஞ்சுக்கலாம். சோ நான் அதனால பேர்ட்ல இருந்தே நம்ம ஸ்டார்ட் பண்ணிரலாம். பேர்ட் பாருங்க இப்படிதான் இருக்கும் அதோட விங்ஸ். சோ லிமிட்டடா சுருக்கி இருக்கும். பட் அது பறக்க ஆரம்பிச்சதுன்னா நல்லா பிராடா எக்ஸ்பாண்ட் ஆகி நல்லா வந்து எக்ஸ்பான்ஷன் ஆகும். லிமிட் அண்ட் எக்ஸ்பான்ஷன். இதனுடைய கோர் வந்து இவ்வளவுதான். இதுக்குள்ள என்னென்ன பிளான்ஸ் ரெமடீஸ் வரலாம்? என்னென்ன மினரல் வரலாம்? என்ன அனிமல்ஸ் வரலாம் அப்படின்றத நம்ம ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்க்கலாம். அனிமல்ஸ்னு எடுத்துட்டா பேர்ட்ஸும் வரலாம், மேமல்ஸும் வரலாம், எது வேணாலும் வரலாம். சோ இங்க வந்து நம்ம பேர்ட் தீம் அப்படின்றதோட இவங்க கம்பேர் பண்ணி சோ லிமிட் அண்ட் எக்ஸ்பான்ஷன்ன்ற ஒரு கோர் வேர்ட வந்து யூஸ் பண்றாங்க. இந்த லிமிட் அண்ட் எக்ஸ்பான்ஷன் இந்த கோர்தான் வந்து இந்த சூப்பர் கிளாஸ் த்ரீயோட கான்செப்ட்னு வச்சுக்கலாம். கோர்னு வச்சுக்கலாம். மையக்கருனு வச்சுக்கலாம். இதுல இருந்து தான் நம்ம அடுத்து படிக்கணும். சோ இந்த ஃபுல்லா இந்த சூப்பர் கிளாஸ் த்ரீய பத்தி ஃபுல் கான்செப்ட் அதுல என்ன ரெமெடி வரும்ன்றத டீடைல்டா பின்னாடி நம்ம பார்க்கலாம். வணக்கம் சார். வணக்கம் வணக்கம். சூப்பர் கிளாஸ் த்ரீல ஒரு டவுட்டுங்க சார். இப்ப சூப்பர் கிளாஸ் த்ரீய வந்து லிமிட் அண்ட் எக்ஸ்பான்ஷன் அப்படின்னு சொல்றோம். சொல்லிட்டு அவங்களோட வாழ்வியல்ல எப்படி இருப்பாங்க அப்படின்னு சொல்லி பார்க்கும்போது, இவங்க சைக்காலஜிக்கலா இருக்கும்போது அவங்க எப்படி இருப்பாங்க அப்படின்னு சொன்னா, ஒரு கேர் டேக்கரா ஒரு பீப்பிள்ஸ் ப்ளீசரா கிட்டத்தட்ட ஒரு சமூகமோ ஒரு சொசைட்டியோ ஒரு ஃபேமிலியோ ஒரு கட்டமைக்கப்பட்ட ஒரு டிபிக்கல் மதராவோ டிபிக்கல் மருமகளாவோ, டிபிக்கல் மனைவியாவோ, அடுத்தவங்களுடைய தேவைகளை ஃபுல்ஃபில் பண்ணனும். இப்ப வீட்டுக்காருக்கு என்ன வேணும்ன்றதை புரிஞ்சிட்டு உள்ளுக்குள்ளேயே இருந்து பண்ணிடுறாங்க. சோ எல்லா தேவைகளையுமே முன்னாடியே வந்து அடுத்து சுத்தி இருக்கவங்களுடைய நீட்ஸ் இருக்கு இல்ல. அந்த நீட்ஸ் நீட்ஸா அது என்னன்னு இருக்கலாம். ஆனா அது வந்து ஃபுல்ஃபில் பண்றது இவங்களுடைய உள்ளுக்குள்ளேயே இருக்கக்கூடிய ஒரு நேச்சரா இருக்கு. இதனால அவங்களை வந்து கேர் டேக்கர் பீப்பிள்ஸ் ப்ளீசர் இந்த மாதிரிலாம் சொல்லிட்டே வராங்க. இந்ததை இப்படி சொல்லிட்டே வரும்போது, ஒரு கட்டத்துல என்ன பண்றாங்கன்னா டாக்டர் ராஜன் சங்கரன் அவர்கள் கோடிடும்போது, இவங்களுக்குள்ள ஒரு கில்ட் வருதுன்னு சொல்றாரு. இந்த மாதிரி பிளீஸ் அவங்களுக்கு எதித்தாப்புல இருக்கக்கூடிய மகனோ, மகளோ யாரோ ஒருத்தவங்களுக்கு வேண்டிய நீட்ஸையும், உணவையும், நரிஷ்மென்ட்டையும் கொடுக்காத பட்சத்தில் இவங்களுக்கு ஒரு கில்ட் வருதுன்னு. இது சூப்பர் கிளாஸ் த்ரீக்குள்ள கில்ட்ன்ற வார்த்தையை லைட்டா பயன்படுத்தி இருக்காரு சார் அவங்க. ஆனா நமக்கு இதனால முடியை எப்படி நம்ம புரிஞ்சுப்போம்னா லோ ஃபோர்ல வரக்கூடிய அந்த புரோமியம் தீம்ல தான் நம்ம கில்ட் வந்துட்டு ஒரு பிக்ஸ்டாவே ஐடியா வச்சிருக்கோம். கிளினிக்கலாவும் பயன்படுத்தி இருக்கோம். யாரோ ஒரு பேஷண்ட் எனக்கு கில்ட்டியா இருக்குங்க அப்படின்னு சொன்னோம்னா நானு பிளண்டரா அவங்களோட வழிகாட்டுதல் எல்லாத்தையும் சேர்த்து ஈஸியா புரோமியம் கொடுத்து உள்ளுக்குள்ள அந்த வடு மறைஞ்சிருக்கு. அந்த குற்ற உணர்வு மறைஞ்சிருக்கு. சோ இந்த ரெண்டு கில்ட்டையும் உங்களுடைய பார்வையிலயும், உங்களுடைய இதுலயும் உடைச்சு கொஞ்சம் எக்ஸ்பாண்ட் பண்ணி இந்த சூப்பர் கிளாஸ் த்ரீ மாதிரியே எக்ஸ்பாண்ட் பண்ணி சொல்லுங்க சார். இந்த கொஸ்டின் வந்து நம்ம ஒரு கான்செப்ட்டோட தான் புரிஞ்சுக்க முடியும். அந்த கான்செப்ட்ல வந்து ஸ்மால் பிக் அப்படின்னு எடுத்துப்போம். ஸ்மால் ஸ்பேஸ், பிக் ஸ்பேஸ் அப்படின்னு எடுத்துப்போம். ஸ்மால் ஸ்பேஸ் அப்படிங்கிறது என்னன்னா, தான் தன்னுடைய குடும்பத்தார் தனக்கு சொந்தமாக உள்ள தன்னுடைய வீடு, தன்னுடைய இடம், தன்னுடைய வசிப்பிடம். இந்த இதுதான் ஸ்மால் ஸ்பேஸ். இப்ப பறவை எடுத்துட்டா கூண்டு. நம்ம மினரல் லாங்குவேஜ்ல எடுத்துட்டா தேர்ட் ரோல லெப்ட் ஹேண்ட் சைடுல இருக்கிறது எல்லாமே. லெப்ட் ஹேண்ட் சைடுல இருக்கிற மருந்துகள். நேட்ரம், மெக்னீசியம், அலுமினா. அடுத்து வந்து சைலிஷியா. சைலிஷியாவை விட்டுருங்க. இந்த மூணும்னு வச்சுக்கோங்க. சைலிஷியா வந்து பேலன்ஸ். இந்த பக்கம் இருக்கிறது எல்லாமே பிக் ஸ்பேஸ். பாஸ்பரஸ், சல்பர், மியூராட்டிகம் இதெல்லாம் பிக் ஸ்பேஸ். இது ஸ்மால் ஸ்பேஸ். இப்படியாக நம்ம புரிஞ்சுக்கணும். ஏன்னா ஹோமியோபதியோட சேர்த்து புரிஞ்சுக்கிட்டா தான் நமக்கு ஈஸியா இருக்கும். இப்ப ஸ்மால் ஸ்பேஸ்னா நான் எனது என்னுடைய குடும்பம் என்னுடைய அடையாளம் என்னுடைய சுற்றத்தார் என்னுடைய அம்மா அப்பா என்னுடைய நாய் பெட் அனிமல்ஸ் அப்புறம் என்னுடைய பிளாங்கிங்ஸ் அப்படிங்கிற இந்த அந்த ஸ்மால் இருக்கு பாருங்க. அதுல ஒரு மனிதனாக இருப்பதுனால இப்படித்தான் வாழணும். இப்படித்தான் இருக்கணும். இப்படித்தான் செயல்படணும் அப்படிங்கிற ஒரு வேல்யூஸ் இருக்கும். இந்த வேல்யூ பேஸ்டா தான் சமூகம் இயங்கிட்டு இருக்கு. அதுக்குள்ள தான் எல்லா இயக்கமும் இருந்துகிட்டு இருக்கும். நல்லா பார்க்கணும். அப்ப அந்த வேல்யூ பேஸ்டா அவங்க இயங்கும்போது அதுக்கு ஏத்தாப்புல அவங்க நடந்துகிட்டாங்கன்னா அவங்களுக்கு எந்த குற்ற உணர்வும் வராது. ஆனா அது கூட வாழ தெரியாம அதை புரிந்து கொள்ளாம அதைப்படி நடக்க வரலன்னு வச்சுக்கங்க அவங்களுக்கு குற்ற உணர்வு வரும். அதேபோல இந்த ஸ்மால் ஸ்பேஸ்ல இருந்து பிக் ஸ்பேஸ்க்கு போறாங்கன்னு வச்சுக்கோங்க. அதாவது தான் தனது தனது சுற்றத்தார் குடும்பத்தார் வீடு தன்னுடைய பிளாங்கிங்ஸ் தன்னுடைய ஏரியா ஆப் கவரேஜான ஸ்பேஸ் இது எல்லாமே கடந்து ஓபன் ஆகி பிக் ஸ்பேஸ்க்கு போறாங்கன்னு வச்சுக்கோங்க. அங்க வேல்யூ மாறும். சொசைட்டி கல்ச்சர் எல்லாமே மாறும். அப்படி மாறும்போது, இங்க கற்பிக்கப்பட்ட இந்த வேல்யூக்கும் அந்த வேல்யூக்கும் வித்தியாசம் இருக்கும். இங்க நம்ம இந்திய சமூகத்தில் எடுத்துட்டா சில ஜாதிகள் இருக்கு. இந்த ஜாதிக்குள்ள தான் நம்ம பழக்க வழக்கங்கள் வச்சுக்குவோம். கொடுக்கல் வாங்கல் வச்சுக்குவோம். சில சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாத்தையுமே வச்சு அவங்க கூட வாழ்வோம். மத்தவன் கூட இணக்கமா வாழ்வதற்கு முயற்சி பண்ணுவோம். அவங்கள்ட்ட எப்படி நடந்துக்கணும்ங்கறது நம்ம முன்னோர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பாங்க மற்ற ஜாதியினர் கூட. இது ஒரு சொசைட்டி. இந்த சொசைட்டி கொஞ்சம் வலது பக்கம் பிக் ஸ்பேஸ்க்கு போயிடுச்சுன்னு வச்சுக்கோங்க. பாஸ்பரஸ், சல்பர், மியூராட்டிகம் போயிடுச்சுன்னு வச்சுக்கங்க. போச்சுன்னா என்ன ஆகும்? அங்க லவ் எலமெண்ட் வர ஆரம்பிச்சிருது. ஆக்சிடோசிங்கிற ஹார்மோன் வர ஆரம்பிச்சிருது. அப்ப இங்க ரைட் ஹேண்ட் சைடு போக ஆரம்பிச்சோம்னா என்ன ஆகுனா பிக் ஸ்பேஸ் வந்த உடனே இந்த வேல்யூ வந்து மாறுது. அடுத்த ஜாதிய பத்தி பார்க்கிறது. அடுத்த ஜாதி கூட பழகுறது. அடுத்த கலாச்சாரத்தை கூட சேர்றது. தன்னுடைய கலாச்சாரத்துல இருந்து பிடிமானத்திலிருந்து தான் விடுதலை அடைந்து கொள்வது. அதிலிருந்து மாறி செல்வது. அதை உடைத்து செல்வது. அப்படிங்கிற அந்த பிக் ஸ்பேஸ்க்கு போறாங்க. ஏன்னா பிக் ஸ்பேஸ்க்கு போனீங்கன்னா அதுக்கு ஏத்த கலாச்சாரத்துக்கு நீங்க போய் ஆகணும். அப்ப அவங்களுக்குள்ள மாற்றம் வரும்போது இந்த ஸ்மால் ஸ்பேஸ்ல இருக்கிற சூப்பர் ஈகோ இருக்கு பாருங்க. அப்பா அம்மா அங்க இருக்கிற பெரியோர்கள் அங்க இருக்கிற விழுமியங்கள் அங்க இருக்கிற வேல்யூ சிஸ்டம் இருக்கு இல்லையா? கலாச்சாரங்கள் பண்பாடு எல்லாமே அது இந்த பிக் ஸ்பேஸ்ல இருக்கிற ஃப்ரீடத்துக்கு எதிராக இருக்கும். அப்ப வந்து முரண்பாடுகள் வர ஆரம்பிச்சிரும். இந்த ஸ்மால் ஸ்பேஸ்லயே நீங்க அடாப்ட் ஆக முடியலனாலும் குற்ற உணர்வு வரும். இப்படியாக நாம இதை புரிஞ்சுக்கலாம். இது ஒரு இது. இதுக்கு ஒரு உதாரணத்தை லாக் ஹியூமணம்னு எடுத்துப்போம். லாக் ஹியூமண்டத்தில் எடுத்துக்கிட்டீங்கன்னா அதனுடைய எசன்ஸே என்னன்னா இண்டிவிஜுவாலிட்டி வெர்சஸ் அல்ட்ரூசம். இந்த அல்ட்ரூசத்தை எப்படி பண்ணனும்னா லாக் ஹியூமண்டத்துல ரெண்டு வார்த்தைகள் முக்கியமான வார்த்தைகள் இருக்கு. ஒன்னு என்னன்னா, ஐ ஃபீல் எம்பராஸ்ட் வைல் ஈட்டிங் பிஃபோர் அதர்ஸ். நான் வந்து ஒரு மாதிரி சங்கோஜம் நிலையில் அடையறேன் மற்றவர்கள் முன்னாடி சாப்பிடும்போது. மற்றவர்கள் கொடுக்காம சாப்பாடுங்கிறது சாத்தியக்கூற அல்ல. அது ஒரு வகையான வருத்தத்தையும் சங்கோஜத்தையும் உருவாக்குது அப்படின்னு நினைக்கிறது. இது மானோடத்தின் உச்சபட்சம். ஏன்னா மானோடத்தினுடைய ஒரு நிலையை அது உணர்த்த ஆரம்பிக்குது. மனிதன் வந்து நூறு இடத்துக்கு நூறு கான்செப்ட்க்கு போறான். ஹியூமானிட்டிக்கு போறான். அதைத்தான் அந்த லாக் ஹியூமண்டத்துல காட்டுது. அப்புறம் கஸின்ங்கிற வார்த்தை ப்ரூவிங்ல அதிகமாக வருது. இந்த கஸின்ங்கிற வார்த்தை அதிகமாக வர்றதுனால, அது என்ன ஃபீல் பண்ணுதுன்னா கஸின்னா யாருன்னு கேட்டீங்கன்னா, நீங்க ஒரு பொருள் வாங்குறீங்க நீங்க சவுதி அரேபியாவில இருந்து வரீங்க. அங்க வேலை செஞ்சுட்டு வரீங்க. வந்த உடனே உங்க சித்தப்பா பையனை போய் பார்க்க போறீங்க. அண்ணி மாமா பையனை போய் பார்க்க போறீங்க. உங்க கஸின போய் பார்க்க போறீங்கன்னா, போன்ல அவங்க எப்பப்பா வந்தாங்க? இருங்க இந்தா வந்தறேன் வந்தறேன் அப்படின்னுட்டு நேரா போன உடனே வாங்குன சாக்லேட் எல்லா பொருட்களையும் வாங்கி அப்படியே போய் கொடுப்பீங்க. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம. கஸினாவே அதான். அதை வந்து ஒரு டியூட்டியாக செய்ய மாட்டீங்க. அது வந்து எப்படின்னா நண்பர்களுக்கு மேலையாகவும் அண்ணன் தம்பிகளுக்கு இணையாகவும் அதுக்கு மேலையாகவும் ஒரு டியூட்டி கான்சியஸ்ஸா செய்யாம அப்படியே வந்து கொடுப்பீங்க.

[10:43]அதான் கஸின்ங்கிற மீனிங். இந்த கஸின்ங்கிற மீனிங் என்ன காட்டுதுன்னா, எவ்ரி ஒன் ஆர் கசின்ஸ். ஆல் தி ஹியூமன் பீயிங்ஸ் ஆர் கசின்ஸ். அந்த கஸின்ங்கிற வார்த்தை வந்து நியர் பை டியர் பை அப்படிங்கிறதை காட்டுது. அப்ப நாங்கிறது நாம் ஆக மாறுது. இதான் லாக் ஹியூமணம். இங்கிருந்து தான் அடுத்த கட்டமான அல்ட்ரூசம் எல்லா உயிரும் தன்னுயிர் போல்னு நேசிப்பது. பல்லுயிரையும் தன்னுயிர் போல் நேசிப்பது அப்படிங்கிற மானுட இடத்துக்கு அது சொல்லுது. இது வந்து இன் இந்த இண்டிவிஜுவாலிட்டிக்கும் மானுடத்துக்கும் செல்வதில் சிக்கல் வரும்போது அங்க கில்ட் ஃபார்ம் ஆகும். அதனால தான் லாக் ஹியூமண்டத்தை தேர்ட் சப் கிளாஸ்ல வைக்கிறாரு. அதே மாதிரியே எடுத்து பார்த்துட்டீங்கன்னா இன்னொன்னு இருக்கலாம். இப்ப வந்து செவன்த் ரோ இருக்கு பாருங்க. செவன்த் ரோ என்னன்னா, இந்த பல்லுயிரை நேசிப்பதுங்கிறது மானுடத்துக்குள்ள வருது. மில்க்கை வந்து நீங்க பொட்டன்டைஸ் பண்ணீங்கன்னா, அல்ட்ரூசம் அளவுக்குதான் வரும். ஆனா அதுக்கு மேல சிந்தனைகள் எதுவுமே வராது. மனிதனுடைய பிரேம் வொர்க் அவனுடைய பேட்டர்ன் வந்து எப்படின்னா, வித் தி பிரேம் வொர்க் ஆப் தி ஹியூமானிட்டி தான் இருக்கும். அதுல உச்சபட்சம் வந்து ஹையர் பர்பஸ் என்னவா இருக்கும்னா அல்ட்ருஸ்டிக்கா இருக்கிறது அப்படின்னு இருக்கும். ஆனா ரோ செவன்ல வந்து என்னன்னா பியாண்ட் ஹியூமானிட்டி. அந்த பியாண்ட் ஹியூமானிட்டிங்கறது என்னன்னா டேக்கிங் ரெஸ்பான்சிபிலிட்டி. ஹெவி டியூட்டி அண்ட் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்து தான் வந்து செய்யும் செயலை இந்த யூனிவர்ஸ்க்கானதாக மாற்றுவது. ஒரு செயல் செய்து யூனிவர்ஸை மாற்றுவதாக இருக்கும். தே வில் ஆப்ரேட் பிகைண்ட் தி ஸ்கிரீன்ங்கிற மாதிரி இருக்கும். இன்விசிபிள் பவர் அப்புறம் தே வில் நாட் பீல் தட் தே ஆர் தி மேட்டர் அண்ட் கோல்ட் ஆன் கிங். தே ஆர் பியாண்ட் ஹியூமன் ஹியூமானிட்டி அப்படின்னு பீல் பண்ணுவாங்க. இப்படியாக நம்ம புரிஞ்சுக்கணும் நம்ம. அப்ப சாதாரண ஒரு ஃபேமிலி ஃபேமிலியோட வேல்யூ பேஸ்டுல இருந்து லார்ஜர் அல்ட்ரூசம் அண்ட் பியாண்ட் ஹியூமானிட்டி வரைக்கும் மானோட எல்லை விரியுது. அப்ப ஹியூமானிட்டிய தாண்டி போறதுக்கு மனிதனுக்கு வாய்ப்புகள் இருக்குங்கிறதை ஹோமியோபதி உணர்த்துதுங்கிறதையும் நாம இங்க புரிஞ்சுக்கோங்க. இந்த வார்த்தை வந்து வார்த்தையாவே இருக்குங்க சார். மெர்ஜிங் வித் ஒன்செல்ஃப் மெர்ஜிங் வித் என்விரான்மென்ட்னே ஒரு ரூப்ரிக்ல அனுவோம். இதையும் மறந்துட்டேன். நல்லவேளை டாக்டர் விமலா அவங்க ஞாபகப்படுத்துறாங்க. அன்ஹோலிநத்ல வந்து மெர்ஜிங் வித் யுனிவர்ஸ் அப்படின்னு இருக்கு. மெர்ஜிங் வித் சரவுண்டிங்ஸ் இருக்கு. இது வந்து ரொம்ப முக்கியமான இடம். அன்ஹோலிந என்ன பண்ணுதுன்னா, இந்த லாக் ஹியூமணம் வந்து ஹியூமன் கான்சியஸ் குள்ள தான் ஆப்பரேட் ஆகும். ஆனால் அன்ஹோலிந கோஸ் பியாண்ட் ஹியூமன் கான்சியஸ்னஸ். நாட் கோஸ் பியாண்ட் ஹியூமானிட்டி. இந்த பியாண்ட் ஹியூமானிட்டிங்கிற செவன்த் ரோ இருக்கு பாருங்க. அது டேக்கிங் ரெஸ்பான்சிபிலிட்டி அண்ட் டூயிங் சம் திங் ஃபார் தி யூனிவர்ஸ். ஆனா அன்ஹோலிந என்னன்னா கோஸ் பியாண்ட் ஹியூமன் கான்சியஸ்னஸ். பட் அந்த டியூட்டி கான்சியஸ்னஸ் டு சேஞ்ச் திஸ் வேர்ல்ட் ஆர் டூ சம் நீட்புல் ஃபார் திஸ் யுனிவர்ஸ் அப்படிங்கறது இருக்காது. இதான் அன்ஹோலிநத்துக்கும் செவன்த் ரோக்குள்ள வித்தியாசம். ரொம்ப முக்கியமானது. அந்த மெர்ஜிங் வித் யுனிவர்ஸங்கிறது இந்த அல்ட்ரூசத்தை தாண்டன ஒரு வார்த்தை. அதனாலதான் இட் கோஸ் பியாண்ட் ஹியூமன் கான்சியஸ்னஸ்ன்னு சொல்றாரு. இந்த தீம் அந்த ஃபேமிலியில் இருக்கக்கூடிய சீரியஸ் பான்ட் பிளண்டிங்ற ஒரு ரெமெடில கூட டிசையர் டு பெர்பார்ம் யூஸ்புல் டீட்ஸ். ஃபீல்ஸ் மீனிங்லெஸ் லைப் இஸ் மீனிங்லெஸ்ன்ற ரூப்ரிக்ல கூட வருது. சோ அந்த அளவு மெர்ஜ் ஆயிட்டாங்க. சோ இதனுடைய தீம்ல படி பார்த்துட்டோம்னா இவங்க மெர்ஜ் ஆகிதான் இதை பண்றாங்க.

[14:27]இப்படி இல்லைன்னா இவங்களுக்கு பை நேச்சரா சோசியல் கட்டமைப்பின்படியோ, உள்ள சப் கான்சியஸ்ல இருக்கக்கூடிய விதைத்த விதையின்படியோ, அவங்க கில்டிக்கு வந்துடுறாங்க. இதுல இருந்து என்ன புரிஞ்சுக்கிறோம்னா, புரோமியத்துல இருக்க கில்ட் இஸ் டோட்டலி டிஃபரன்ட். அடுத்தவங்களுக்கு குற்றம் பண்ணிட்டோம். அவங்களுக்கு நம்மளால நஷ்டமாயிருச்சு. அவங்களை நம்மளால விழுந்துட்டாங்க. அவன் என்னால தான் அவன் சோசியல் பொசிஷனை விட்டுட்டான். அவன் என்னால தான் அவனுடைய நிலைத்தன்மை விட்டுட்டான்னு அந்த கிரைம் ரேஞ்சுக்கு அதை எடுத்துட்டு போனாங்கன்னா தான் சூப்பர் கிளாஸ் ஃபோர். நான் டியூட்டிஃபுல்லா இல்ல நான் கடமையை ஆற்றவில்லைனாலும் அது கில்ட்டா மாறும். கண்ட்ரிக்ட் பண்றாங்க. இங்க கடமையே இல்லை. ஜஸ்ட் மெர்ஜ். நான் வேற அவன் வேற இல்லை. ஒன் செல்ப்ன்ற வார்த்தைக்குள்ள இவங்க வந்து உள்ள இருக்காங்க சார். அதேதான். அப்புறம் இன்னொரு ஒரு ரூப்ரிக்லன்ஸ் சார். இதனுடைய தீம்படி லிமிட் அண்ட் எக்ஸ்பான்ஷன் அப்படின்னு சொல்லிட்டாங்க. சோ பறவை மாதிரி இப்படி லிமிட்டும் இருக்கு ஃபுல்லா எக்ஸ்பாண்ட் ஆகி கிட்டத்தட்ட அந்த காண்டார் பறவை எல்லாம் அது இறகை விரிச்சா பத்து அடி முடி இறக விரிக்கும்றாங்க. லிமிட்டுக்கும் அந்த எக்ஸ்பாண்டுக்கும் நடுவுல. அப்படி ஃபுல்லா எக்ஸ்பாண்ட் ஆகுதுன்றாங்க. அப்ப எக்ஸ்பாண்ட் ஆயிட்டா கூட இந்த தீம்ல இங்க இருக்கக்கூடிய சூப்பர் கிளாஸ் த்ரீல இருக்கக்கூடிய அந்த எவல்யூஷன் ப்ராசஸ்ல இட் ஹாஸ் சம் பவுண்டரிஸ்னு சொல்றாங்க. ஒரு பவுண்டரி இருக்கும். ஏன்னா அந்த பவுண்டரியை தாண்டி போனா சேஃப்டி இருக்காது. ஒரு ப்ரொடக்ஷன் இருக்காது அப்படின்னு ஒரு சூழல். ஒரு பறவையே ஒரு கேஜ் குள்ளேயே இருந்தா கூட நமக்கு சாப்பாடு கிடைக்குது. நம்ம பாதுகாப்பா இருக்கோம்னு ஒரு சைடு ஃபீல் பண்ணிட்டு இருக்கோம். இன்னொரு சைடு அந்த பறவை இந்த கேட்டை தாண்டனும். இந்த கூண்ட விட்டு வெளியில போகணும். இந்த பார்டரை நம்ம தாண்டனும்னா இன்னும் கொஞ்சம் எக்ஸ்பாண்ட் ஆகலாம்ன்ற ஒரு ஸ்டேட் இருக்கும். சோ ரெண்டுலயுமே இப்ப பறவைகளினுடைய தீம்லயும் பார்த்தோம்னா ஒரு பேர்டு ஒவ்வொரு பேர்டுக்குமே அனிமல்ஸ்க்குமே ஒரு பார்டர் இருக்கும்னுறோம். அதுதான் பவுண்டரின்றோம். ஆனா இங்க ஒரு சின்னதா ஒரு எக்ஸ்பான்ஷன்ல அப்ப அதை நீங்க நம்ம சொன்ன பழைய தீமேதான் வருது. தி ஹோல் யூனிவர்ஸ் இஸ் ஹவுஸ் அப்படின்றாங்க ஒரு மருந்துல. அதுல என்ன அன்ஹோலிநாம்ல தான் வருது. அதுல எப்படி வருதுன்னா ஒருத்தருடைய ட்ரீம்ல அந்த மருந்திலும் சரி இன்னொரு ஒரு மருந்து இருக்கு சார். காஜினியான்னு ஒரு மருந்து. அந்த மருந்தினுடைய ப்ரூவிங்ல என்ன சொல்றாங்கன்னா, ஒரு நண்பர் வீட்டுக்கு நான் போறேன். அந்த நண்பர் வீட்டுல வந்துட்டு முன்னாடி கதவும் இல்லை பின்னாடி கதவும் இல்லை. அந்த வீட்டுல வந்து நிறைய அனிமல்ஸ் எல்லாம் இருக்குது. நாங்களும் இருக்கிறோம். எல்லாருமே இருக்காங்க. உள்ள போகிறோம் காடு இருக்குது. விலங்கு வேட்டையாடுது. அதை பாக்குறேன். அப்படி போயிட்டே இருக்கும். அதுக்கு கதவே கிடையாது. ஃபுல்லா உலகமே வந்து அந்த வீட்டுக்குள்ள இருக்கிற மாதிரி இருக்கு அப்படின்றாங்க. சோ இதை வந்து இந்த ஹோல் யுனிவர்ஸ் இன் த ஹவுஸ். யுனிவர்ஸ் அளவுக்கு எக்ஸ்பாண்ட் ஆகுறாங்கன்றாங்க. இதுவும் அந்த கோர் தான சார். அந்த மெர்ஜிங் வித் ஒன்செல்ஃப். இல்ல அத நான் சொல்லிறேன்ங்க. அதாவது இந்த பேர்ட்ல வந்து இந்த ஸ்மால் ஸ்பேஸ்ங்கிற அந்த கூண்டுக்குள்ள இருந்து அதை கதவு திறந்து வெளிய போற ஓபன் ஸ்பேஸ். பிக் ஸ்பேஸ்க்கு போகுது. அப்படி பிக் ஸ்பேஸ்ல போகும்போது ஃப்ரீடம் கிடைக்குது. அதுக்கான எல்லை வந்து வெகுதூரம் இருக்கு. எவ்வளவு தூரம் வேணாலும் அது பறக்க முடியும். எவ்வளவு தூரம் வேணாலும் போக முடியும். ஆனா நீங்க அனிமல் அதனுடைய சர்வைவல் ரொம்ப முக்கியம். ஏன்னா சுத்தியும் அட்டாக் பண்ணுவதற்கு ஆள்கள் இருக்காங்க. அதனால மனிதர்களும் இருக்கிறார்கள். மிருகங்களும் இருக்கிறது எல்லாமே இருக்கு. அப்ப என்ன பண்ணுதுன்னா, இந்த பிக் ஸ்பேஸ அதை வந்து செல்ஃப் இம்போஸ் பண்ணிக்குது. இந்த செல்ஃப் இம்போசிஷன்ங்கறது இப்ப அமெரிக்கால இருந்து வேடந்தாங்கலுக்கு ஒரு பறவை வருதுன்னு வச்சுக்கோங்க. அண்ணன் ரஷ்யாவில இருந்து வருதுன்னு வச்சுக்கோங்க. இங்க குறிப்பிட்ட காலத்துல குறிப்பிட்ட தூரம் குறிப்பிட்ட டைரக்ஷன்ல தான் வரும். அப்படி வந்து இங்க கொஞ்ச நாள் இருந்துட்டு இந்த ரீப்ரோடக்சனுக்கு ஈடுபட்டுட்டு இறையை வர வழியில எடுத்துட்டு கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் வேற ஒரு இடத்துக்கு போகும். அப்படி போறது வரது இருப்பது எல்லாமே காலக்கேடு எல்லாமே போக்கஸ்டா செல்ஃப் இம்போஸ்டா கரெக்டா இருக்கும். எப்படின்னா ஹார்ஸ் மில்க் இருக்கு பாருங்க. அதுக்கு வந்துட்டு வெளிய இருந்து ஒரு பில்ட் போட்டுருப்பாங்க. முன்னாடி வந்து அந்த இதை மறைப்பு வச்சிருப்பாங்க கண்ணுக்கு அங்க இங்கயும் இருக்க கூடாதுன்னு போக்கஸ்டா வச்சிருப்பாங்க. அது செல்ஃப் இம்போஸ்டு இல்ல. வெளிய இருந்து அந்த ஏன்னா குதிரை இஷ்டத்துக்கு போக ஆரம்பிச்சிரும். அப்படி இல்லாம பறவை வந்து செல்ஃப் இம்போஸ்டா இருக்கிறதுனால போக்கஸ்டா தன் சர்வைவல் மெக்கானிசத்துக்காக தன்னுடைய ஃப்ரீடத்தை லிமிட்டடா இருந்து பார்த்துக்கும்.

[18:55]இதுதான் அந்த பேர்டுடைய ரொம்ப முக்கியமானது. ஆனா அன்ஹால்டம் போல உள்ள இருக்கிற மருந்து எல்லாம் எப்படின்னா அது வந்து மெர்ஜிங் வித் யுனிவர்ஸ். பிரபஞ்சமாகவே மாறிடுறது. அதுல வந்து போக்கஸ்லாம் இல்லை அங்க. அங்க வந்து செல்ஃப் இம்போசிஷன்லாம் இல்லை. இதே இதை வந்து சைலிஷியால இருக்கு. சைலிஷியா வந்து ஸ்ட்ரென்த் ஸ்டேஜ். அந்த டென்த் பொசிஷனை விடக்கூடாது. அது என்னன்னா செல்ஃப் இம்போஸ்ட் இமேஜ். அந்த இமேஜ் வந்து தானே இம்போஸ் பண்ணது. அந்த இமேஜ்க்கு எதிராக இவங்களாலவும் செயல்பட முடியாது. அதேபோல அடுத்தவங்களுக்காக தன்னுடைய இமேஜையும் பாதிச்சிரக் கூடாதுன்னு கரெக்டா இருப்பாங்க. இதுவும் செல்ஃப் இம்போஸ்ட் தான் இந்த இமேஜும். இந்த சைலிஷியாவும் எப்படி செல்ஃப் இம்போஸ்ட் இமேஜை உருவாக்குதோ அதேபோல பேர்ட்டும் தன்னுடைய ட்ராவல்ல செல்ஃப் இம்போஸ்டாக ஒரு போக்கஸ்டாக தன்னோட ஃப்ரீடத்தை ரெஸ்ட்ரிக்டடா தான் அது கொண்டு போகுது. அந்த பிக் ஸ்பேஸ்ல கூட ஒரு கன்ஃபைன்மென்ட் செல்ஃப் கன்ஃபைன்மென்ட் இருக்கு. இது கூட ரெண்டு ஃபேக்ட் இருக்கு சார். என்ன ஃபேக்ட் அப்படின்னா, இந்த அன்ஹோலிநத்தில வந்துட்டு ஒரு அல்கலாய்ட்ஸ் இருக்கும். காக்டேசியா அன்ஹோலிநத்திரை எல்லாம். அந்த அல்கலாய்ட்ஸ் தான் வந்து அவங்களை அந்த மெர்ஜிங் வித் ஒன்செல்ஃப். பயங்கர ஹைலி அல்கலாய்ட்ஸ். அது ஒரு பிரைனை ஆக்டிவேட் பண்ணக்கூடிய பே அவுட்னு நினைக்கிறாங்க சார். அந்த அல்கலாய்ட் தான் அவங்களை அந்த ஸ்டேட் ஆஃப் மைண்டுக்கு கொண்டுட்டு போகுது. பிளான்ட்டா இருக்கும் பட்சத்துல அந்த பறவைகள் நீங்க சொல்லும்போது ஒரு விஷன் இஸ் ஷார்ப். அப்படி பாயிண்ட் அவுட்னு சொன்னீங்களேங்க சார் அங்கேயும் வந்துட்டு ஒரு சின்ன ஃபேக்ட். பருந்து வந்து ரொம்ப ஹைல வந்து ரொம்ப ஷார்ப்பா தனக்கு வேண்டிய இரையை கூர்மையாக தூக்கிடும். ஈகலா இருந்துச்சுன்னா பேலன்ஸ் வெயிட்ல வலுவுல வந்து ஈகல் தான் ஹைலி வந்து பயங்கர எனர்ஜிடிக். என்ன சொல்றது என்டியூரன்ஸ் இருக்கக்கூடியது. காண்டர் பறவை ரெட் ஆண்ட்ரீகள் அவங்களும் வந்து ரொம்ப ஹை ஜைஜாண்டிஸ் அந்த பிக்கர் எக்ஸ்பான்ஷன் பிக் ஸ்மால் இந்ததுக்குள்ள இவங்கலாம் இருப்பாங்க சார். இன்னொன்னு வந்து ரொம்ப நேரங்கள்ல சில பேஷன்ட்ஸ் ஒரு குழந்தை யாருக்காவது உதாரணங்கள்லாம் சொல்லும்போது சொல்லுவேன். நம்ம தெரிஞ்சு செய்றோமா தெரியாம செய்றோமானு தெரியாது. என்ன வந்து அவன் அத செய்ய விடல. இதை செய்ய விடல அப்படின்னுட்டு பேரண்ட் குழந்தையை சொல்றது குழந்தை பேரண்ட்ட சொல்றது இப்படிலாம் சொல்லும்போது சுதந்திரம் என்பது நான் ரெண்டு கையையும் இப்படி ரோட்ல விரிச்சு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்கா? எது எல்லை அப்படின்றத நம்மதான் லிமிட் பண்ணிக்கணும். ஒருத்தவங்கள போட்டு லிமிட்ஸ் பண்ணக்கூடாது. ரொம்ப அவங்களை வந்து ரெஸ்ட்ரிக்ட் பண்ணக்கூடாதுன்றதுக்கு இந்த வார்த்தை அடிக்கடி நான் சில நேரம் பயன்படுத்தி இருப்பேன். இப்பதான் அந்த எக்ஸ்பாண்ட்ன்ற வார்த்தை இதெல்லாம் அர்த்தம் வருது. எனக்கு தெரிஞ்சு இன்னொரு அம்மா ஒருத்தவங்க அடிக்கடி சொல்லுவாங்க. என் பிள்ளைகளை நான் வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டுருக்கேன். அவங்க வந்து அனிமல்ன்றத என்னால கன்பார்ம் பண்ண முடிஞ்சது. ஆனா ஒரு கட்டத்துல டிபிக்கல் இவங்க பேர்டாதான் இருந்திருப்பாங்கன்னு எனக்கு ரொம்ப தோணிச்சு. எப்ப அப்படின்னா என் தொண்டை குழி இருக்கிறது கூட என் கொடுத்து என் பிள்ளையை நான் வளர்த்தேன். அந்த எனர்ஜி டைனமிக் பேட்டர்ன்ல அவங்க அந்த பேர்டா அவங்க எக்ஸ்பிரஸ் பண்ணும்போது இதை பயன்படுத்தி இருக்காங்க. இன்னும் ஒரு பாப்பா வந்துட்டு சாப்பிடுறதுக்கு சொல்லிட்டே இருப்பாங்க. சாப்பாடு ஊட்டறப்ப அவங்க அம்மா சொல்லுவாங்க என் பிள்ளை வந்து சோறு சாப்பிடனும்னா பத்து பிள்ளையை நான் கூப்பிட்டு வந்து சாப்பாடு போடணும். பத்து பிள்ளைக்கும் ஏதாவது ஸ்நாக்ஸ்லாம் கொடுத்துட்டு ஒரு கூட்டமா இருந்தாதான் சாப்பிடும் அப்படின்னு. அதுக்கு வந்து கொஞ்சம் இந்த ஹோமியோபதி இந்த மொழிகள்லாம் அவங்களுக்கெல்லாம் தெரியும். கிட்டத்தட்ட அது என் பாப்பானே வச்சுக்கோங்களேன். ஏம்மா நான் காக்காவா இருப்பனோ என்னால தனியா சாப்பிடவே முடியல. டைனமிக் பேட்டர்ன்ல அந்த எனர்ஜி வெளிப்படும் விதங்கள் வந்து இப்படி இருக்கு. பட் நம்ம அதை நோட்டிஃபை பண்ணாம கிராஸ் பண்ணிடுவோம். சம்டைம்ஸ் அப்படின்றப்ப வித்தியாசமா இருக்கு. பட் இன்னைக்கு வந்துட்டு ரெண்டு டவுட்ஸ்மே ரொம்ப கிளியர் ஆயிடுச்சுங்க சார் சூப்பர் கிளாஸ் த்ரீல. ஏதாவது கேஸ் சொல்லுங்க சார். இதுல வந்து மினரல் லெஃப்ட் ஹேண்ட் சைடுல இருக்கிற நேட்ரம் சோடியம் அது வந்து எப்படின்னா தனக்கு ஒரு உறவு வேணும் அப்படின்னு எதிர்பார்க்கும். அதனால அது ஸ்மால் ஸ்பேஸ்ல தான் ஆப்பரேட் ஆகும். மெக்னீசியம் வந்து தனக்கான ஸ்பேஸை கண்டுபிடிக்கணும்னு நினைக்கும். அலுமினா கிவன் ஸ்பேஸ்ல தன்னோட அடையாளம் என்னன்னு பாப்போம். சைலிஷ்யா செல்ஃப் இம்போஸ் பண்ணி தன்னை ரெஸ்ட்ரிக்ட் பண்ணிக்கும். பேலன்ஸ்டாக்கிக்கும். இந்த பக்கம் ரைட் ஹேண்ட் சைடுல இருக்கிற பாஸ்பரஸ்ங்கிறது எனக்குன்னு ஒரு அடையாளம் இருக்கு. நீ சொல்ற அடையாளம் அல்ல நான். என்னுடைய அடையாளம் என்னுடைய அடையாளம் நீ சொன்ன அடையாளம் அல்ல அப்படின்னு சொல்லும். சல்பர் வந்து என்ன சொல்லும்னா ஐ ஆம் டிஃபரண்ட் ஃப்ரம் யூ அப்படின்னே சொல்லும். தன்னுடைய ஈகோவை அந்த அளவுக்கு வளரும். மியூராட்டிகன் ஐ ஆம் ஆப்போசிட் ஆஃப் யூன்றோம். இந்த மியூராட்டிகன் மட்டும் தான் இந்த சோசியல் நாம்ஸை எல்லாத்தையும் ப்ரொடெக்ட் பண்ணி அது இஷ்டத்துக்கு சொசைட்டிக்கு எதிராக வேல்யூ சிஸ்டத்துக்கு எதிராகவும் அது போக ஆரம்பிக்கும். அதனாலதான் மியூராட்டிகத்துல மேக்ஸிமம் நேட்ரம் மியர்ல நீங்க பார்த்தீங்கன்னா ஜாதி மறுப்பு கல்யாணம் அதிகமாக இருக்கும். அப்புறம் ஏற்கனவே மேரேஜ் ஆனவங்களை மேரேஜ் பண்ணுவாங்க. அப்புறம் டிரைவர் இந்த மாதிரியான ஒரு வசதியான பெண்களோ ஆண்களோ கீழ்நிலையில் இருக்கிறவங்களை கல்யாணம் முடிக்கிற ஒரு போக்கு இருக்கும். இது எல்லாமே இந்த வேல்யூ சிஸ்டத்தை பிரேக் பண்ணி ஐ ஆம் ஆப்போசிட் ஆஃப் யூங்கிற மியூராட்டிகத்துக்கு போவாங்க. இந்த மினரல் லாங்குவேஜ் புரிஞ்சுக்கணும். இந்த லெஃப்ட் ஹேண்ட் சைடுல இருக்கிறது ஸ்மால் ஸ்பேஸ். ரைட் ஹேண்ட் சைடுல மினரல்ல இருக்கிறது பிக் ஸ்பேஸ் தான் நம்ம தெரிஞ்சுக்கணும்ங்க. இதுல இருக்கக்கூடிய குரூப்ல வந்து கேக்டேசியா ஃபேமிலி. கேக்டேசியால ஒரு கேஸ் சொல்றாங்க. பிசிக்கல் லெவல்ல கேக்டேசி எப்படி இருக்கும்னு பாருங்க. ஒரு அம்மாக்கு எப்படின்னா எக்டோபிக் பிரக்னன்சி வந்த கன்பார்ம் பண்ணிடுறாங்க. பெயின் வந்துருது. போய் ஸ்கேன் எடுத்து பார்த்து எக்டோபிக் பிரக்னன்ஸினு பாக்குறாங்க. அப்புறம் இன்னும் கொஞ்சம் ஆழமான எம்ஆர்ஐ எடுத்து பார்க்கும்போது தெரிய வருது அது ஹெமடோமான்னு தெரிய வருது. ஹெமடோமான்னு தெரிய வந்து பெயின் அதிகமாகுது. அவங்க வந்து என்கிட்ட வராங்க. அவங்க அக்குபஞ்சரிஸ்ட். பெயின் அதிகமா இருக்கு. ஹெமடோமாவை எப்படி சரி பண்ண முடியும்? பெயின் அதிகமாகுது அப்படின்னு அந்த அம்மாகிட்ட நான் கேக்குறேன். கேட்கும்போது ஒரு ஸ்டேஜ்க்கு மேல வந்துட்ட உடனே அந்த அம்மா வந்து செமி கான்சியஸ் ஆகி, நீ ஏன் இதெல்லாம் இதெல்லாம் ஏன் கேக்குறீங்க? இதெல்லாம் கேக்காதீங்க என்கிட்ட. என்னோட பால் வாழ்க்கை வரலாறு எல்லாம் கேக்காதீங்க. நான் போன இதுல எப்படி வேணா இருந்திருப்பேன். நீங்க இதெல்லாம் கேக்காதீங்க இப்படி பேச ஆரம்பிச்சுட்டாங்க. இந்த கையை இப்படி செஞ்சு செஞ்சு கிளட்ச் அன் கிளட்ச்ட் இது பிசிகல் ஃபார்ம்ல சொன்னது. அவங்களுக்கு நான் வந்து கேக்டேசியா ஃபேமிலில இருக்க கேக்டஸ் கிராண்டிஃபுளரா நான் கொடுத்தேன். கொடுத்த உடனே நெக்ஸ்ட் டே பெயின் குறைஞ்சு அதுல இருக்க ஹெமடோமா விஜ்ரா வெளிய வந்துருச்சு. இது பிசிகல் ஃபார்ம்ல இருக்கும். இதே வந்து மெண்டல் ஃபார்ம்ல இருக்கிற ஒரு கேஸும் இருக்கு. இது பிசிகல் ஃபார்ம்ல இந்த கிளட்ச் அன் கிளட்ச். கிளட்ச்னா ஸ்மால் அன் கிளட்ச்னா பிக். ரைட்டுங்களா. அது ஓபன் அந்த அர்த்தத்துல வருது. கிளட்ச் அன் கிளட்ச். இதே வந்து மெண்டல் லெவல்ல பார்த்துட்டீங்கன்னா ஒரு லேடி தன்ட்ட வைத்தியம் பார்க்க வராங்க. ஹஸ்பண்ட்ட காசு ரொம்ப கம்மியா இருக்கு. பெட்ரோல் வேற அடிச்சிட்டு போகணும். ஆனா ஜிஹச்ல இருந்து வரும்போது ஒரு இடத்துல கால் அடிபட்டு ஒரு ஆள் கிடக்குறாரு அவரை பார்த்து பரிதாபப்பட்டு காச அவங்க ஹஸ்பண்ட்ட இருந்து ஒரு நூறு ரூபாயை பிடிங்க. இருக்கிறதே நூறு ரூபா தான் வச்சிருக்கார். பெட்ரோலுக்காக வச்சிருக்கார். அதை பிடுங்கிட்டு நேரா வந்து அவர்கிட்ட கொடுத்துட்டு வண்டியில ஏறி கிளம்புது. நம்ம டாக்டர்ட்ட போவோம். டாக்டர்ட்ட காசு இல்லை. எதுவும் இல்லை. பெட்ரோல் போடுறதுக்கு கூட காசு இல்லைன்னா எப்படியாவது நம்ம ஆற்றல் கூட போயிருவோம். அப்புறம் வந்து கூட காசுக்கு கொடுப்போம். அவரை பார்த்தா எனக்கு கோவமா இருக்கு. அதனால நான் நூறு ரூபாய் போய் நான் கொடுத்துட்டேன் அப்படின்னு சொல்லி சொன்னாங்க. அவங்களுக்கு என்னன்னா. படுக்க முடியல. படுத்தா அப்படியே ரெஸ்பிரேட்டிவ் டிஸ்ட்ரஸ் வருது. இந்த சிம்டத்தையும் இந்த மொடாலிட்டி சிம்டத்தையும் அடுத்து இந்த மாதிரியான அந்த கேக்டேசிய என்னுடைய அன்ஹாலோனினத்தினுடைய ஃபேமிலிக்கு உள்ள அந்த சிம்டத்தையும் எடுத்துட்டு ஹார்ட்ங்கிற பேத்தாலஜியை எடுத்துக்கிட்டு அவங்களுக்கு ஏகப்பட்ட ப்ராப்ளம். ஓபன் ஹார்ட் சர்ஜரி தான் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அந்த கேஸை கேக்டஸ் கிராண்டிஃபுளரா சிக்ஸ்ல கொடுத்து இன்னைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட எனக்கு தெரிஞ்சு ஏழு வருஷம் ஆயிடுச்சு. இன்னைக்கு வரைக்கும் நல்லா இருக்கார். இது வந்து மெண்டல் லெவல்ல அந்த அல்ட்ரஸ்டிக் பாயிண்ட்ட சொல்ற ஒரு மருந்து மெண்டல் லெவல்ல முதல் சொன்னது பிசிகல் லெவல். தேங்க்யூ. இதுலயும் ஒரு ஃபேக்ட் தான் சார். கேப்டெலஜில அதுல இருக்க அல்கலாய்ட்ஸ் வந்துட்டு சர்க்குலர் மசில்ஸ்ல மட்டும்தான் வேலை செய்யும். சோ சர்க்குலர் மசில்ஸ் எங்கெங்கெல்லாம் இருக்கும்? இசோபேஜியல் ஸ்டெனோசிஸ்க்கு நல்லதா இருக்கும். ஹார்ட்ல வர அஞ்சைனாக்கு ஹார்ட்ல இருக்க எல்லா மசிலுமே சர்க்குலர் மசில்ஸ். சோ இதனுடைய அல்கலாய்ட்ஸ் வந்து ஆக்டிவ் பிளேஸ் ஆக்டிவ் பிரின்சிபல் ஃபார்ம்ல வந்து சர்க்குலர் மசில்ஸ்ல இருக்கும். அதனாலதான் கேக்டலஜில அந்த கேஜ்டு வயர். நம்ம உத்து நல்லா பார்த்தோம்ன்னா அந்த கேக்டஸ் பிளான்ட்டோடைய அந்த பிக்சர்ஸ் எல்லாம் நம்ம பார்த்தோம்ன்னா அப்படியே ஃபுல்லா அப்படியே முள் முள் முள் முள்ளா சிக்கி இருக்கும்ங்க சார். அப்புறம் இந்த ஜெய்சாண்டிக் இந்த எலார்ஜி எக்ஸ்பாண்ட்லாம் பார்த்தோம்ன்னா நம்ம இவ்வளவுதான் இருப்போம். ஃபாரின் கண்ட்ரில இருக்க கேக்டஸ் கிட்டலாம் பார்த்தோம்ன்னா அது இருக்கறதும் ஒரு ரெண்டு மாதிரி பில்டிங் அளவுக்கு ஜெய்சாண்டிக்கா இருக்கும். சோ அந்த எக்ஸ்பான்ஷன் அந்த சீசனை பொறுத்து தண்ணி இல்லாத காலத்துல அது லிமிட்டடா சர்வைவ் பண்ணிக்குது சுருங்கி தண்ணி இருக்கிற காலங்கள்ல எக்ஸ்பாண்ட் பண்ணி சேவ் பண்ணி பெருசா எக்ஸ்பாண்ட் ஆயிருக்கும். சோ அந்த லிமிட் அண்ட் எக்ஸ்பான்ஷன் தான் இதனுடைய கோர் எனர்ஜிடிக் பேட்டர்ன். இந்த சூப்பர் கிளாஸ் த்ரீ பத்தி ஃபுல் டீடைல்டான தீம் ஃபுல்லாவே வந்து என்ன மினரல் ரெமெடி என்ன அனிமல் ரெமெடி வரும்ன்றது நெக்ஸ்ட் கிளாஸ்ல டெலிவர் பண்ணிடுறோம் எப்படின்னாலும் சப்மிட் பண்ண ட்ரை பண்ணிடுறோம் சார்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript