Thumbnail for Hair growthக்கு சூப்பரான 😮🌿 கருவேப்பில்லை நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை 😋👌 by Banana Leaf Cooking

Hair growthக்கு சூப்பரான 😮🌿 கருவேப்பில்லை நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை 😋👌

Banana Leaf Cooking

2m 51s278 words~2 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Timestamped outline
[0:02]Section 1

முடி வந்து நல்லா கருப்பாவும் அடர்த்தியாவும் வளரும்.

[0:16]Section 2

அப்படியே இந்த கருவேப்பிலை காட்டுக்குள்ள நடக்கும் போதேங்க, இந்த கருவேப்பிலையோட மனமே சூப்பரா இருக்குங்க. இதை அப்படியே உருவிக்கலாங்க.

[0:35]Section 3

இந்த மாதிரி மஞ்சள் பொடி உப்பு போட்டு ஒரு டைம் கழுவிட்டு, அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா, நார்மல் தண்ணி ஊத்தி ஒரு டைம் கழுவிக்கலாம்.

[1:05]Section 4

பாருங்க, கருவேப்பிலை ஜூஸ் நல்லா அரைச்சாச்சு. அதுகூடவே தண்ணி. இந்த ஜூஸ் அப்படியே வடிகட்டிக்கலாம்ங்க.

[1:28]Section 5

கருவேப்பிலை ஜூஸ் சூப்பரா ரெடி ஆயிடுச்சுங்க. உடனே குடிச்சுரலாங்களா?

[1:43]Section 6

கருவேப்பிலை ஜூஸ் அப்படியே குடிக்கும்போதே சூப்பரா இருக்குங்க. கருவேப்பிலை பார்த்தீங்கன்னா உடம்புக்கு ரொம்ப நல்லது. இந்த கருவேப்பிலை சாப்பி...

Pull quotes
[0:16]அப்படியே இந்த கருவேப்பிலை காட்டுக்குள்ள நடக்கும் போதேங்க, இந்த கருவேப்பிலையோட மனமே சூப்பரா இருக்குங்க.
[0:35]இந்த மாதிரி மஞ்சள் பொடி உப்பு போட்டு ஒரு டைம் கழுவிட்டு, அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா, நார்மல் தண்ணி ஊத்தி ஒரு டைம் கழுவிக்கலாம்.
[1:43]அதே மாதிரி பார்த்தீங்கன்னா, கண் பார்வைக்கு அது ரொம்ப நல்லது அப்படின்னு சொல்லுவாங்க.
[1:43]ஆனா, ஒரு சிலர் எல்லாம் என்ன பண்ணுவாங்கன்னு தெரியுங்களா, அந்த கருவேப்பிலையை மட்டும் ஒதுக்கி வச்சு சாப்பிடுவாங்க.
Use this transcript
Related transcript hubs

[0:02]முடி வந்து நல்லா கருப்பாவும் அடர்த்தியாவும் வளரும்.

[0:06]ஹாய் பிரண்ட்ஸ் தோட்டம் ஃபுல்லா பாருங்க அப்படியே கருவேப்பிலையா இருக்குங்க. இதை வச்சு நம்ம இன்னைக்கு ஒரு சூப்பரான ஜூஸ் செய்யப்போறோம்.

[0:16]அப்படியே இந்த கருவேப்பிலை காட்டுக்குள்ள நடக்கும் போதேங்க, இந்த கருவேப்பிலையோட மனமே சூப்பரா இருக்குங்க. இதை அப்படியே உருவிக்கலாங்க.

[0:24]மஞ்சள் தூள், உப்பு.

[0:35]இந்த மாதிரி மஞ்சள் பொடி உப்பு போட்டு ஒரு டைம் கழுவிட்டு, அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா, நார்மல் தண்ணி ஊத்தி ஒரு டைம் கழுவிக்கலாம்.

[0:44]தயிர். கருவேப்பிலை. கல்லுப்பு. ரெண்டு மலை நெல்லிக்காய். இஞ்சி. கொஞ்சமா தண்ணி.

[1:05]பாருங்க, கருவேப்பிலை ஜூஸ் நல்லா அரைச்சாச்சு. அதுகூடவே தண்ணி. இந்த ஜூஸ் அப்படியே வடிகட்டிக்கலாம்ங்க.

[1:18]வடிகட்டாமலே குடிக்கலாம்.

[1:28]கருவேப்பிலை ஜூஸ் சூப்பரா ரெடி ஆயிடுச்சுங்க. உடனே குடிச்சுரலாங்களா?

[1:38]கலரே பாருங்க செம்மையா இருக்குங்க.

[1:43]கருவேப்பிலை ஜூஸ் அப்படியே குடிக்கும்போதே சூப்பரா இருக்குங்க. கருவேப்பிலை பார்த்தீங்கன்னா உடம்புக்கு ரொம்ப நல்லது. இந்த கருவேப்பிலை சாப்பிடும்போது பார்த்தீங்கன்னா, நிறைய பேர் சொல்லுவாங்க. முடி வந்து நல்லா கருப்பாவும், அடர்த்தியாவும் வளரும். அதே மாதிரி பார்த்தீங்கன்னா, கண் பார்வைக்கு அது ரொம்ப நல்லது அப்படின்னு சொல்லுவாங்க. சமைக்கும் போது பார்த்தீங்கன்னா, எல்லாருமே வந்து கருவேப்பிலை போட்டு சமைப்பாங்க. ஆனா, ஒரு சிலர் எல்லாம் என்ன பண்ணுவாங்கன்னு தெரியுங்களா, அந்த கருவேப்பிலையை மட்டும் ஒதுக்கி வச்சு சாப்பிடுவாங்க. ஆனா அந்த கருவேப்பிலை சாப்பிட்டீங்க அப்படின்னா, உடம்புக்கு ரொம்பவே சத்துங்க. அதுவும் வெயில் காலத்துக்கு தகுந்த மாதிரி பார்த்தீங்கன்னா, இதுல தயிர் எல்லாம் ஊத்திருக்கோம். சூப்பரா இருக்கு. அதே மாதிரி பார்த்தீங்கன்னா, கருவேப்பிலையிலயும் ரொம்ப வந்து பெனிஃபிட் இருக்கு. அதே மாதிரி பார்த்தீங்கன்னா, மலை நெல்லிக்காயிலயும் பெனிஃபிட் அதிகமா இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே மாதிரி பார்த்தீங்கன்னா, ரத்தத்தை சுத்திகரிக்கும். இந்த மாதிரி பார்த்தீங்கன்னா, இதுல வந்து சத்தான பொருள் இருக்கு. இந்த ஒரு ஜூஸ்லயே பார்த்தீங்கன்னா, அவ்வளவு நல்லது இருக்குங்க. இந்த கருவேப்பிலை ஜூஸ்ல பார்த்தீங்கன்னா, நம்ம உப்பு போட்டுருக்கோங்க. ஒரு சிலருக்குலாம் பார்த்தீங்கன்னா, உப்பு வேண்டாம், கொஞ்சம் இனிப்பா வேணும் அப்படின்னு கேட்டீங்க அப்படின்னா, ஒரு கைப்பிடி அளவுக்கு பார்த்தீங்கன்னா, கருவேப்பிலை. அதுகூடவே தேங்காய் பூ, கொஞ்சமா வந்து நாட்டு சர்க்கரை இல்லைன்னா, பனங்கற்கண்டு சர்க்கரை எது வேணாலும் போட்டுக்கலாம். அதுகூடவே தண்ணி சேர்த்து நைசா அரைச்சு, அதை வடிகட்டி அப்படியே குடிச்சுக்கலாம்ங்க. கருவேப்பிலையை வந்து நீங்க ஜூஸா தான் குடிக்கணும் அப்படிலாம் கிடையாது. நீங்க வந்து சட்னி பண்ணி சாப்பிடலாம், பொடி பண்ணி சாப்பிடலாம். கருவேப்பிலை எப்படி சாப்பிட்டாலுமே சத்து தாங்க. ஓகே பிரண்ட்ஸ், இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான வீடியோல மீட் பண்ணலாம். பார்வை.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript