[0:18]அனைவருக்கும் வணக்கம். நான் டாக்டர் விமனா லாஸ்ட் நான்கு ஐந்து வாரமாக சூப்பர் கிளாஸ் மெத்தட்ல ராஜன் சங்கரனுடைய அண்டர்ஸ்டாண்டிங் படி டீச்சிங் மெத்தட் படி ரக்ஸ்லாம் புரிஞ்சிட்டு வந்துட்டு இருக்கோம். அந்த வரிசையில பார்த்தோம்னா சூப்பர் கிளாஸ் ஃபோர் அண்ட் ஃபைவ் லாஸ்ட் டூ வீக்ஸா இருந்தது. ஃபைவ் உடைய இன்ட்ரோடக்ஷன் டாக்டர் செல்வஸ்ரீ மேடம் கொடுத்திருந்தாங்க. மோர் ஓவர் ஃபுல்லாவே அவங்க கொடுத்துட்டாங்க. அதுல இருந்து ஒரு ஒன் ஆர் டூ வந்து திருப்பி நம்ம ரீகால் பண்ணிக்கலாம். சோ ஃபர்ஸ்ட் செகண்ட் தேர்ட் ஃபோர்த் முடி ஒரு அளவு அண்டர்ஸ்டாண்டிங் இருக்கும். ஃபர்ஸ்ட் வந்துட்டு நம்ம நத்தையை வச்சு புரிந்திருப்போம். செகண்ட் ஸ்டைல வச்சு புரிந்திருப்போம். தேர்ட் வந்து பேர்டை வச்சு புரிஞ்சிருப்போம். ஃபோர்த் வந்து டாக் வச்சு புரிஞ்சிருப்போம். பிஃப்த் ஒன்னு வந்து ஹார்ஸ் வச்சு புரிஞ்சுக்க போறோம். சோ லாஸ்ட் ஃபோர்த்ல எங்க முடிச்சோம்னா ஸ்டேபிள் அண்ட் செட்டில்மென்ட். ஸ்டேபிள் அண்ட் செட்டில்மென்ட் வந்து முடிக்கும் போது நம்ம வந்து நிலையா ஒரு இடத்துல இருக்கணும். ஓடணும், உழைக்கணும், குடும்பம், குழந்தைங்க மாதிரி இதுக்காக மட்டுமே இருந்துட்டு இருந்தாங்க. இப்படி இருந்துட்டு இருக்கும்போது என்ன ஆகுதுன்னா அடுத்து இதுலயே நம்ம ரொட்டீனா இருந்துட்டே இருந்தா என்ன ஆகும்? ஒரு பெரிய மாஸ்டர் பீஸா மாறிடுவோம். அதுலயே ஒரு திறமையா மாறிடுவோம். அதுலயே நம்மதான் வந்துட்டு ஒரு பெர்ஃபார்மரா ஒரு கிரியேட்டராவும் ரொம்ப அசால்ட்டா ஹேண்டில் பண்ணி பழகிடுவோம்ல. அந்த ஸ்டேஜ் தான் வந்து சூப்பர் கிளாஸ் ஃபைவ். அதுல வந்து பாசிட்டிவ் வழியூரும், நெகட்டிவ் வழியூரும் இருக்கும். சோ நம்ம நல்ல விதமா புரிஞ்சுக்கணும். நல்ல எக்ஸாம்பிளோட புரிஞ்சுக்கலாம் அப்படின்னு சொல்லி பார்த்தோம்ன்னா இவங்களை இப்படியே போயிட்டே இருந்தாங்கன்னா ஒரு கிரியேட்டர், ஒரு பெர்ஃபார்மர், ஒரு டேலன்டர் ஒரு மாஸ்டரா மாறி எல்லாத்துலயும் இருப்பாங்க. ஓடிக்கிட்டே இருக்கும்போது இவங்களுக்கு என்னன்னா ஒரு கட்டத்துல இது அழுத்தப்படுற மாதிரி இருக்கு. ஒரு இருக்கமாக உணர்றாங்க. ஒரு சஃபகேஷன் ஃபீல் ஆகுது. அப்ப என்ன ஆகுறாங்கன்னா செப்பரேட் பண்ண விரும்புறாங்க. இந்த இடத்தை விட்டு நம்ம வெளியில வந்தரணும். அதுதான் இந்த கோர்தின். ஒரே வார்த்தையில ராஜன் சங்கரன் எப்படி குறிப்பிடுறாருன்னா ரெஸ்ட்லெஸ்னஸ் அண்ட் மஸ்ட் கெட் அவுட்ன்ற வார்த்தை. இங்க மஸ்ட் கெட் அவுட் அப்படின்றது எங்க இருக்கணும்னா குடும்பத்தை விட்டு வெளியில வந்துரலாம். வேலையை விட்டு வெளியில போகலாம். கட்சியை விட்டு வெளியில போகலாம். அந்த மாதிரி எதை வேணாலும் வச்சுக்கலாம். இப்ப உதாரணத்துக்கு கூட நம்ம வந்து பார்த்துட்டு இருந்தோம்ன்னா சமீபத்துல ரொம்ப இன்ஸ்பிரேஷனான ஒரு மூவியாவும் ஒரு சொசைட்டில ரொம்ப டாக் ஆ இருக்கிற விஷயம் வந்து வுமன் எம்பவர்மென்ட்ல வரக்கூடிய தாய் கிளவி. சோ அந்த தாய் கிளவி வந்து செப்பரேட் ஆகி இன்டிவிஜுவலா இன்டிபென்டன்ட்டா இருக்காங்க. இன்ன வரைக்கும் நம்ம பார்த்த ஃபர்ஸ்ட் டூ வந்து ரெட்ரோவெர்ட்டன்னு பார்த்தோம். ரொம்ப உள்ளுக்குள்ள இருப்பாங்க, வெளியில வரவே மாட்டாங்கன்னு பார்த்தோம். தேர்ட் ஃபோர்த் வந்து மோர் சோஷியல்ன்னு பார்த்தோம். வெளியில வருவாங்க, சந்திப்பாங்க எல்லாமே பார்த்தோம். ஃபோர்த் வந்து தனக்குன்னு பேரு கூட விரும்ப மாட்டாங்க. ஸ்டேபிள் அண்ட் செட்டில்டுன்னு பேர்லா பூச்சியாட்டம் திறமையை வந்து வளர்த்துட்டு ஸ்டேபிளா செட்டில் ஆ இருந்தாங்க. ஆனா இவங்க தனக்கான ஐடென்டிட்டி அடையாளம் ஒரு தனித்துவம் எல்லாத்தையுமே அந்த இதுலயே பெர்ஃபார்ம் பண்ணி பண்ணி பண்ணி ஒரு இதா இருப்பாங்க. கிட்டத்தட்ட ஒரு நல்ல ஒரு பெர்ஃபார்மரா ஒரு டேலன்டடா ஒரு யூனிக்கான ஒரு தன்னை அடையாளப்படுத்திக்கவாங்க. இந்த விஷயம் தான் வந்து இது. இப்ப இங்க வந்து நம்ம செப்பரேஷன் மஸ்ட் கெட் அவுட்ன்ற வார்த்தை வந்திருக்கு. சோ சார் கிட்ட நான் கேட்கக்கூடிய கேள்வி வந்து மினரல் ஓரியன்டடா ஃபர்ஸ்ட் வைக்கிறோம். ஒவ்வொரு சூப்பர் கிளாஸ் படிக்கும் போதும் அதுல இருக்கக்கூடிய மினரல் ரெமெடிஸ் படிச்சிட்டு இருக்கோம். அனிமல் ரெமெடிய புரிஞ்சுக்கிறோம் அண்ட் அலாங் வித் பிளான்ட் ரெமெடி புரிஞ்சிட்டு வந்துட்டு இருக்கோம். என்னுடைய கேள்வி வந்து மினரல்ல சூப்பர் கிளாஸ் டூல செகண்ட் ரோல ரைட் சைடுல இருக்கக்கூடிய ரெமெடியும் சூப்பர் கிளாஸ் ஃபைவ்ல தான் வருது. பிஃப்த் ரோல இருக்கிற ரெமெடியும் வருது. சோ சூப்பர் கிளாஸ் டூ ரைட் சைடுல இருக்கிற ரெமெடில அந்த நைட்ரஜன், ஆக்சிஜன், ஃப்ளோரின் இந்த ரெமெடிஸ்லாம் ப்ராசஸ் ஆஃப் டெலிவரில அம்மா கிட்ட இருந்து வெளியில செப்பரேட் ஆகுறாங்க. இங்க இவங்க குடும்பம், ரெஸ்பான்சிபிலிட்டி, பொறுப்பு எல்லாம் சுமந்து வீட்டை விட்டு செப்பரேட் ஆகி தனியா வர விரும்புறாங்க. இந்த ரெண்டுக்கும் நடுவுல ஒரு ரெண்டு தேர்ட் ஃபோர்த் ரோ இருந்தது. இந்த ரோல நடுவுல கொஞ்சம் பக்கத்தை மாதிரி காணாத மாதிரி இதுக்கும் அதுக்கும் நடுவுல ஒரு லாங் கேப் இருந்திருக்கு. சோ இந்த டிஸ்டன்ஸ் எப்படி கிரியேட் ஆச்சுங்க சார்? இதை மினரல் வச்சு நீங்க அப்படியே சொன்னீங்கன்னா கொஞ்சம் ஈஸியா இருக்கும் சார். இது ரொம்ப லாங் கேப்பா இருக்கு. நடுவுல கொஞ்சம் பக்குவம் யார் எடுத்துட்டா என்ன நடந்தது? செகண்ட் ரோல ரைட் ஹேண்ட் சைட் காலத்துல நைட்ரஜன், ஆக்சிஜன் அப்புறம் ஃப்ளோரின். இந்த நைட்ரஜன் வந்து அந்த டெலிவரி பாத்துல பெல்விக் போன்ல நேரவ் பிளேஸ்ல அதனால வர முடியாது. அம்மாவுக்கு எதிராக கலகம் பண்ணிட்டு வெளிய சுவாசத்தை சுவாசிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு அதுக்கு கிடைக்குது. அந்த இடம்தான் ஆக்சிஜனுடைய நிலை. அதுக்கப்புறம் வெளிய வந்த பிறகு தொப்புள் கொடி அறுக்கப்பட்டு அது தனியான ஒரு இன்டிவிஜுவலா ஒரு ஐடென்டியாக உருவாகுது. அந்த ஐடென்டிட்டி காலப்போக்குல உருவாகி வீட்டுக்கு வெளியே போவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி தான் ஒரு ஆளாக ஒரு ஆளுமையாக பரிணமிக்குது. ஜாப் செக்யூரிட்டி, ஹெல்த் செக்யூரிட்டி எல்லாத்தையும் நோக்கி எல்லார்கூடையும் நல்ல ஒரு பழக்கத்தை வச்சு ஒரு எக்ஸ்ட்ராவர்ட்டா, சோசியல் மிக்ஸிங்கா அது ஃபோர்த் சப் கிளாஸ்ல வருது. இந்த ஃபோர்த் சப் கிளாஸ்ல வந்த பிறகு பிஃப்த்ல வந்து அந்த வாழ்க்கை ஒரு வகையான மோனாட்டஸாகவும் அது போதுமானதாகவும் இல்லாததுனால அது பத்தாதாக இல்லாததுனால சில நபர்கள் கிரியேட்டிவ் எலிமென்ட்ட உருவாக்குறாங்க. அதாவது தான் தனது என்ற குடும்பத்தை தாண்டி சமூகம், கருத்து, ஐடியாலஜி அப்படி உருவாக்கம் அப்படிங்கிற நிலையை வெளிய வராங்க. இந்த வர இடம்தான் ரொம்ப முக்கியமான இடம். இதுக்கு வந்து சமூகத்துல இடம் கிடைக்காது. குடும்பத்துல இடம் கிடைக்காது. எந்த நபர்களும் இதை அப்ரிஷியேட் பண்ண மாட்டாங்க. ஒன்லி ஃபியூ கேன் அப்ரிஷியேட். இதுக்கு வந்து அவங்க பெர்ஃபார்ம் பண்ண வேண்டிய சூழல் இருக்கும். அவங்க வந்து ஒரு புதிய கருத்துக்களை உருவாக்க வேண்டியதா இருக்கும். புதிய படைப்புகளை உருவாக்க வேண்டியது இருக்கும். இதை நல்லா புரிஞ்சுக்கணும்ன்னா சினிமாவுக்காக கிராமத்தில இருந்து ஒரு ஆசைப்பட்டு அவங்க வாழ்ந்து கடைசியில ஒண்ணும் முடியாம அந்த வேலையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு கிராமத்தை தூக்கி எறிஞ்சிட்டு அந்த மண்ணை தூக்கி எறிஞ்சிட்டு மெட்ராஸ்க்கு போறாங்க பாத்தீங்களா அதை புரிஞ்சுகிட்டா உங்களுக்கு நல்லா இருக்கும். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து இவங்க எல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டா நமக்கு சரியாக புரியும். அதுபோல மதுரையிலிருந்து எத்தனையோ பேர் வந்திருக்காங்க. டைரக்டர்ஸ் பாலா, அமீர் இதுபோல நபர்கள். அதுமாதிரி கோயம்புத்தூர்ல எடுத்துக்கிட்டீங்கன்னா சுந்தர்ராஜன், பாக்கியராஜ் இவங்க எல்லாம் வீட்டை விட்டு வெளிய வந்தவங்க. வீட்டை விட்டு யார் வெளிய வராங்களோ அவங்களாலதான் ஒரு படைப்பை உருவாக்க முடியும். அதுதான் இங்க வந்து ரெஸ்ட்லெஸ்னஸ். அங்க இருக்கிற அந்த வாழ்க்கையை அவங்களுக்கு பிடிக்கல. தன்னுடைய படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதற்கான ஸ்பேஸ் இல்லாததுனால அதுக்கான ஸ்பேஸை உருவாக்குவதற்காக அவங்க ஒரு புலம்பெயறாங்க. அதனாலதான் மெட்ராஸ்க்கு கோடம்பாக்கத்துக்கு வராங்க. இப்படி வந்தவங்கதான் சைன் பண்ணி மேல வந்திருக்காங்க. செலிபிரிட்டியாக மாறி இருக்காங்க. இதுல என்னன்னா அப்டு ஃபோர் வரைக்கும் கிட்டத்தட்ட பார்த்தீங்கன்னா அந்த ஃபெமினே எனர்ஜிதான் இருக்கும். அம்மாவோட தொடர்பு இருக்கும். அம்மா கிட்ட இருந்து அவங்க எந்த வகையில துன்ப சிக்காத ஒரு நபரா இருப்பாங்க. ஏன்னா ஃபோர்த் ரோல்லயும் ஸ்டெபிலிட்டி அண்ட் செக்யூரிட்டி வேணும்ன்னா அங்க அம்மாவோட உதவி வேணும். நியூட்ரியன்ஸ் வேணும். தேர்ட்லயும் அதே மாதிரி அது அவசியம் இருக்கு. ஒரு நரிஷ்மென்ட் தேவைப்படுது தேர்ட்ல. ஃபோர்த்ல வந்து ஃபினான்சியல் செக்யூரிட்டி ஒரு பாதுகாப்பு, அரவணைப்பு, சாப்பாடு எல்லாமே தேவைப்படுது. ஆனா பிஃப்த்ல என்னன்னா கம்ப்ளீட்டா அது மாஸ்குலைன் எனர்ஜியா மாறும். அந்த மாஸ்குலினிட்டி தான் வந்து கிரியேஷனை உருவாக்குது. அதனாலதான் இதை ப்ராக்கிடேன்ட் லாங்குவேஜ்ல பேனிக் சிம்பல்ன்னு சொல்றாங்க. பேலஸாக இருந்தாதான் உருவாக்க முடியும் எதையும். அந்த உருவாக்கம் நீங்க படைப்பை நிலைநாட்ட முடியும். அதனாலதான் அம்மாவுடைய கிளட்ச்ல இருந்து யார் விடுதலை அடைகிறார்களோ அவங்க படைப்பு உருவாக்கத்துல நீங்க பயணிக்க முடியும். இப்படியாகத்தான் நம்ம பிஃப்த் ரோவை நம்ம புரிஞ்சுக்க முடியும். ஆக்சுவலா நம்ம சார் கிட்ட கேள்விப்படி ரோ டூல ரைட் சைடுல ரெமெடி இருக்கு. நான் பீரியாடிக் டேபிள் படி நைட்ரஜன், ஆக்சிஜன், ஃப்ளோரின் அண்ட் நியான். சோ நம்ம எவல்யூஷன் படி பார்த்தோம்னா செகண்ட் ரோ வந்து ப்ராசஸ் ஆஃப் டெலிவரினு நம்ம ஆல்ரெடி நிறைய புரிஞ்சிருப்போம். இதுக்கு முன்னாடி ஒரு நாலு அஞ்சு கிளாஸ் முன்னாடி கூட சார் சொல்லிருந்தாங்க. அந்த சஃபகேஷன் டெலிவரில ஆக்சிஜன் ஃப்ளோரின அவ்வளவு அழகா எக்ஸ்பிளைன் பண்ணிருந்தாங்க. அந்த பெல்விக் போன்ல இருந்து வெளியில வரணும்ன்னு. சோ நம்ம அப்ப கூட நம்ம ஒரு பதிவு பண்ணிருந்தோம். ஆக்சிஜன் இருக்கக்கூடிய அந்த பீரியாடிக் டேபிளோட கம்பேர் பண்ணிதான் நம்ம இந்த மருந்து பார்த்தோம். சோ ஆக்சிஜனோட பீரியாடிக் டேபிள்ல மேமல் ரெமெடி என்ன இருக்குன்னா அம்ப்ளிகல் ஹுமனம்ன்ற ரெமெடி வந்து ஹோமியோபதியில இருக்கு. அடுத்து ஃப்ளோரினோட பார்த்தோம்னா பிளசென்டல் ஹுமனம பிளேஸ் பண்ணிருக்காங்க. இது வந்து அந்த ப்ராசஸ் ஆஃப் டெலிவரி, மதரே மதரும் அம்மாவும் கட் ஆகுற இடம். அதை வச்சு ஈஸியா அந்த மருந்துகளை ஈஸியா நினைவுல நிறுத்திக்கலாம். இவங்க எப்படி இந்த மாதிரி பெர்ஃபார்மராகவும் இந்த ரோ ஃபைவை வந்து மாஸ்டர் ஆகுறாங்கன்னா நம்ம ஒவ்வொருத்தருமே எப்ப வந்து மாஸ்டர் ஆகும் அப்படின்னு சொன்னா எல்லார்குள்ளயும் ஒரு சின்ன தயக்கம். எப்படி இப்படி போதும் நம்ம கம்பர்டபிளா இருந்தா போதும். லாஸ்ட் வீக் பார்த்தோம்ல பிரயோனியா கம்பர்டபிள் ஹோம்ன்னு இதை உடைச்சு நம்ம எப்ப வெளிய வரோமோ அப்ப மாஸ்டர் ஆயிடும். சோ அந்த கம்பர்ட்டான ஜோனை உடைச்சா தான் நம்ம மாஸ்டர் பீஸா வெளியில வர முடியும். ராஜன் சங்கரன் ஒரு வார்த்தை கூட சொல்றாரு. பீயிங் கரேஜ் இஸ் ஃபேசிங் தி ஓன் ப்ராப்ளம். நம்மளோட ஓன் ப்ராப்ளம நம்ம ஃபேஸ் பண்றதுதான் ஒரு டேலண்ட்டான கரேஜியஸ் அப்படின்ற வார்த்தை சொல்றாரு. அப்ப நம்ம கம்பர்ட் ஜோனை விட்டுட்டு நம்ம வெளியில வரணும் வந்து ஃபேஸ் பண்ணும்போது தான் நம்ம வந்து ஒரு மாஸ்டரா மாறுறோம். அப்படிதான் வந்து இந்த சூப்பர் கிளாஸ் ஃபைவ்ல இருக்க ஒவ்வொருத்தரும் ஒரு பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஆளாவோ, ஒரு டேலண்டானவங்களாவோ, ஒரு பிளான் பண்றவங்களாவோ, ஒரு எந்த விஷயத்தையுமே சரி பண்ணக்கூடிய ஒரு நபரா இருப்பாங்க. அவங்களுக்குன்னு ஒரு தனி அடையாளம் இருக்கும். அதனாலதான் வந்து இவங்க செப்பரேட்டடா தனியா தெரியற மாதிரி இருக்கு. லாஸ்ட் வீக் செல்வஸ்ரீ மேடம் சொன்னாங்க இவங்க ஒரு பெரிய மியூசிஷியனா இருப்பாங்க, ஒரு டைரக்டரா இருப்பாங்க. அவங்க பக்கத்துலலாம் யாரும் இருக்க மாட்டாங்க தனியா இருப்பாங்க. ஏன் தனி அப்படின்றது எங்கள்ள அந்த இடத்துல கிரியேட் ஆயிருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா இவங்க ஒரு மாஸ்டர் பீஸா இருக்கிறதுனாலதான். சோ எல்லாரும் மாதிரி நார்மலாலாம் இருக்கிறது இல்லை. அதனாலதான் வந்துட்டு சார் வந்துட்டு பேசும்போது கூட சொன்னாரு. இது வந்து தாய் கிளவிங்க. தாய் கிளவி மட்டுமில்ல தந்தை கிளவங்களும் இருக்கலாம். அந்த ரோல் எடுத்துட்டு தனக்குன்னு ஒரு போதும் நல்லாதான் குடும்பம், குட்டி பிள்ளை எல்லாம் வளர்த்தாச்சு. ஆனா தனக்கான வாழ்க்கை தன்னுடைய இதுக்காண்டி அப்ப அந்த சஃபகேஷன் ஃபாமிலில வர்ற அழுத்தம் இல்ல கட்சியில வர்ற அழுத்தம் இல்ல வேலையில வர்ற அழுத்தம் எதை வேணாலும் இருக்கலாம். அப்ப அவங்க ஒரு செப்பரேட்டை விரும்புறாங்க. அந்த செப்பரேஷன் தான் வந்து இந்த ஸ்டேட்டை வந்து குறிக்கும். அதுதான் வந்து சார் வந்து ரெஸ்ட்லெஸ்னஸ் மஸ்ட் கெட் அவுட்ன்ற வார்த்தையை ராஜன் சங்கரன் பயன்படுத்துறாரு. எப்படியாவது வெளியில போய் ஆகணும். நம்ம வீட்டுல நம்முடைய ஒரு 60 வயசு 50 வயசு இருக்கிற அப்பா, அம்மா, பிள்ளைங்க வளர்க்குற போது அந்த ஒரு பருவ மாற்றங்கள் அந்த குடும்ப சூழல், ஃபேமிலி, மாமியார், மாமனார் இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு அழுத்த சஃபகேஷன் வரும்ல. அப்ப எடுக்கிற முடிவு என்னவா இருக்கும்? தனி கொடுத்துனதான் அவ்வளவுதான். இந்த லேயரை தான் வந்து இதனுடைய கோர்னு வச்சுக்கலாம்னு வச்சுக்கோங்களேன். இந்த புரிதலை வச்சுக்கிட்டோம்னா இது படிச்சுக்கலாம். அதே மாதிரி இதை ஹார்ஸோட ஏன் வந்து ஒப்பிடுறாங்கன்னா ஹார்ட் அப்படின்றது ரொம்ப வந்து உழைக்கக்கூடிய ஒரு விலங்கு. ரொம்ப பிஎம்ஐ அதிக இருக்கக்கூடிய ஒரு என்டியூரன்ஸ் அதிக இருக்கக்கூடியவா உழைப்பு எவ்வளவு வேணாலும் ஓடிக்கிட்டே இருக்கும். அதையும் வச்சு நம்ம அந்த என்டியூரன்ஸ், பவர், எனர்ஜி, டைனமிக்ல ரொம்ப எனர்ஜியா இருப்பாங்க இவங்க. சும்மா வந்துட்டு போதும் செட்டில் ஆயிட்டோம் அப்படிலாம் இருக்கறது இல்ல. உடம்பு கிடைச்சிருச்சு, உடை கிடைச்சிருச்சுன்னு இல்ல. அதுக்கு அடுத்து வாட் நெக்ஸ்ட், வாட் நெக்ஸ்ட்ன்னு. அதனாலதான் குதிரையோட இன்னொரு வார்த்தையும் குதிரையோட கம்பேர் பண்ணும்போது சொல்ல வராங்க. குதிரைக்கு கடிவாளம் கட்டு போட்டுட்டு இருக்கிற மாதிரிதான் குதிரை வந்து ஓடும். இங்க டொமஸ்டிகேட்டடா இருக்கக்கூடிய குதிரைகள் எல்லாம் வந்து கடிவாள போட்ட மாதிரி அந்த கடிவாளத்தை விட்டுட்டு போகணும். பெரியவங்கலாம் சொல்லுவாங்கல. இந்த குடும்பம்ன்ற ஒரு சிறையில இருந்து விடுதலை ஆகணும் எனக்கு. இந்த குடும்பம் வந்து எனக்கு சிறை. இதுக்கு உதாரணமா ராஜன் சங்கரன் இன்னொன்னு கூட சொல்றாரு. பயங்கரமான ஒரு குடிகார கணவனுடைய மனைவி என்ன மனநிலையில் இருக்கும்? ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க. சஃபகேட்டடா ஃபீல் பண்ணுவாங்க. அவங்களும் என்ன பண்ணுவாங்கன்னா இந்த ஆளை விட்டுட்டு போனா போதும். வேண்டாம் அப்படின்னு. சோ இந்த இடத்துலதான் வந்து இந்த ரெமெடிஸ் வருது. இதுலதான் வந்து செப்பியா வருது. செப்பியா வந்து நமக்கு நல்லாவே தெரியும். அந்த டைவர்ஸ்னுடைய ஸ்டேட் அது எல்லாமே நமக்கு நிறையவே புரிஞ்சிருப்போம். இதுல ஸ்பைடர் ரெமெடிஸ் ரொம்ப வருது. அடுத்து இன்செக்ட்ஸ் நிறைய இருக்குது. லேக் எக்வினம் வந்து பிரிடாமினன்ட்டா சொல்ல வராங்க. அடுத்து செஃபலோபோட் நிறைய இருக்குது. சோ இந்த ஸ்பைடர் ரெமெடிஸ் நிறைய லாஸ்ட் வீக் ரீகால் பண்ணிருந்தாங்க. அதுலயுமே இன்னும் கொஞ்சம் ரெமெடிஸ்லாம் இருக்குது. நம்ம அதையும் கூட நம்ம லைட்டா பார்த்துரலாம். அரேனியான் ஒரு ஸ்பைடர் ரெமெடி இருக்கு. அடுத்து கேந்தாரிஸ் ஒரு ஸ்பைடர் ரெமெடி. மைஜேல்னு ஒரு ஸ்பைடர் ரெமெடி இருக்கு. டாரன்டுலா கியூபன்ஸ் அண்ட் டாரன்டுலா ஹிஸ்பானிகா நமக்கு தெரியும். டேரிடியான் வச்சு லாஸ்ட் வீக் ரொம்ப கிளியரா வந்து செல்வஸ்ரீ மேடம் சொல்லிருந்தாங்க. சோ அதையும் நீங்க ஞாபகம் வச்சுக்கலாம். அடுத்து இந்த பெர்ஃபார்மன்ஸ் இந்த கிரியேஷன்ஸ். இந்த பாசிட்டிவ் செப்பரேஷனா இருக்கலாம் இல்ல நெகட்டிவா இருக்கலாம். நான் இன்ன வரைக்கும் சொன்னது கொஞ்சம் ஃபேமிலி ஓரியன்டடா அந்த மாதிரி ஒரு ஸ்ட்ரெஸ்னு சொன்னேன். இதே ஒரு ரொம்ப இன்டெலிஜென்ட்டா ஒரு மாஸ்டர் பீஸா இருக்கிறவங்க என்ன பண்ணுவாங்கன்னா ரொம்ப வந்து இன்வென்ஷன் கண்டுபிடிக்க ஆரம்பிப்பாங்க. கண்டுபிடிக்கிறதுனா புதிய புதிய விஷயங்களை. புதுசா ஒரு இன்வென்ஷனை வந்து அவங்கதான் வந்து கிரியேட் பண்றவரா இருப்பாங்க. அது எங்க இருந்து வருதுன்னா இவங்களுக்குள்ள இருக்கக்கூடிய நியூரோ டிரான்ஸ்மீட்டர்ல டோபமின் வந்து அதிகமா இருக்கும். டோபமின் அப்படின்றக்கூடிய ஒரு நியூரோ டிரான்ஸ்மீட்டர் ஹார்மோன் வந்து என்ன பண்ணும்னா ஒரு செல்ப் மோட்டிவேஷனுக்குரிய ஒரு ஹார்மோன். சோ அப்ப எல்லார்குள்ளயும் நம்ம டோபமின்ஸ் கரெக்டா இருந்தா நம்ம எல்லாருமே செல்ப் மோட்டிவேட் ஆயிடுவோம். சோ நமக்குள்ள இருக்கக்கூடிய திறமை சொல்லுவாங்கல என்னமோ ஒரு திறமை இருக்கு. அதை கண்டுபிடிச்சு அதை வந்து வெளியில கொண்டு வந்துட்டா போதும்ன்னு. சோ இந்த இடம்தான் சூப்பர் கிளாஸ் ஃபைவ் குரிய ஒன்னு. சோ டோபமின் வந்து செல்ப் மோட்டிவேஷனுக்குரிய டிரைவ் மாதிரி வேலை செய்யுது. மெமரிய ஆக்டிவா வச்சிட்டு இருக்கோம். மோட்டார் சென்சுரையை வந்து ரொம்ப ஆக்டிவா வச்சிட்டு இருக்கோம். அதோட இல்லாம இந்த மொழிகள் பார்த்தீங்கன்னா ரொம்ப உழைப்பாளினு பார்த்தோம். அதிக உழைப்பாளினு பார்த்தோம். அப்ப யாரா இருப்பாங்க? ஸ்ட்ரெச்சிங் பியாண்ட் தி லிமிட் தன்ன வளச்சுக்க ரெடியா இருக்காங்க. ஓடுறதுக்கு ரெடியா இருக்காங்க. உழைக்க ரெடியா இருக்காங்க. சோ இப்ப இவங்க எந்த மியாசத்துல வருவாங்க? சோ ஸ்ட்ரெச்சிங் பியாண்ட் தி லிமிட். 10 கிலோ மூடை தூக்க முடியும்ன்ற இடத்துல 25 கிலோவை தூக்கவும் அவங்களுக்கு என்டியூரன்ஸ் இருக்கும். அப்ப அப்படி அதிகமா ஸ்ட்ரெச்சிங் பியாண்ட் தி லிமிட் வரும்போது இவங்க என்ன மியாசத்துக்குள்ள இருப்பாங்க? கார்சினோசின் இன்னொரு வார்த்தை வந்து சஃபகேட் ஆயிட்டு இருக்கு. எனக்கு வெளியில வரணும். நான் வெளியில வரணும். எனக்கு இங்க இருந்து தப்பிச்சா போதும். குடும்பத்தை விட்டு வெளிய போனா போதும். தனியா எங்கேயாவது போயிடணும். அப்படின்னு ஒரு இது ஆகணும் அப்படின்னு பார்த்த யார் பேசுவா? டியூபர்குலர் மியாசம் பேசுவாங்க. அடுத்து வெளியில வந்தவங்க என்ன மியாசமா இருப்பாங்க? லெப்பர் தான் வந்து ஐசோலேஷன் தன்னை தனித்துவப்படுத்திக்கிறது. தான் தள்ளி வைக்கப்பட்டாலும் தான் தள்ளி வந்தாலும் இல்ல யாரையாவது தள்ளி வைக்கிற நேச்சர் இருந்தாலும் லெப்பர்மியாசம் தான். ஐசோலேட் பண்ணிக்கிறது. ஐசோலேஷன் தனியா இருக்கும். மோர் ஐசோலேட்டடா தான் இருப்பாங்க. இவங்க மோர் ஐசோலேட்டட் குடும்ப சூழல்லயும் ஆகலாம். இல்ல இவங்களுடைய டேலன்ட்டினால இவங்க பக்கத்துல அடுத்த லேயர்ல இருக்கிறவங்க எல்லாம் நெருங்காம இருக்கும்போது இவங்க வந்து தனியா இருக்கிற மாதிரி இருக்கும். தனியா ஐசோலேட்டடா இருக்கிற மாதிரிதான் இருக்கும். ஏன்னா அவங்களுடைய டேலன்ட் அவங்களுடைய ஸ்கில் அவங்களுடைய பெர்ஃபார்மன்ஸ் இதுக்கெல்லாம் வந்து ஈக்குவலா யாருமே இருக்க முடியாத பட்சத்துல அவங்க மோர் ஐசோலேட்டடா இருப்பாங்க. அதே மாதிரி ஒரு விஷயத்தை சூப்பர் கிளாஸ் ஃபோர்ல பார்க்கும்போது நம்ம என்ன பார்த்தோம்னா ரொட்டீனிஸ்ட்ன்னு பார்த்தோம். திருப்பி திருப்பி காலையில எழுந்திருக்க, வேலைக்கு போக, வர, குடும்பம், குட்டி, பணம், வரவு, செலவு. ஓகே இது நல்லா இருக்கு இது நிறைவா இருக்கு இது கண்டென்ட் ஆயிட்டேன். ஸ்டேபிளா செட்டில்ட் ஆயிட்டேன்ற வார்த்தை முடிஞ்சிருச்சு. ஆனா இதுக்கு அடுத்து வரும்போது இவங்க இந்த சூப்பர் கிளாஸ் ஃபைவ் என்ன பண்றாங்கன்னா ஒரு விஷயத்தை அவுட் ஆஃப் பாக்ஸ்ல இருந்து பார்ப்பாங்க. வெளியில இருந்து பார்க்கும்போதுதான் அதுல இருக்கக்கூடிய பிளஸ், மைனஸ், நெகட்டிவ் சொல்யூஷன் எல்லாமே தெரியும். சோ இவங்க என்ன மாதிரியான பவர்ஸ், ரோல் எல்லாம் இருப்பாங்க அப்படின்னு பார்த்தோம்னா ஒரு கிரைசிஸ் மேனேஜரா இருப்பாங்கன்றாங்க. ஒரு பிரச்சனை வந்துருச்சுன்னா அந்த பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒரு நபரா இருப்பாங்க. நம்ம பார்ப்போம்ல ஒரு போஸ்டிங் சிஇஓ இந்த மாதிரி எல்லாம் நம்ம பார்த்திருப்போம். சோ அந்த ரோல்ல இவங்க வந்து இருக்கக்கூடியதுல ரொம்ப டேலண்டானவங்க. சும்மா இந்த உதாரணத்துக்கு இந்த கியூபிக்லாம் கொடுத்தோம்னா ஒரு ரெண்டு நிமிஷத்துல ஈஸியா சொல்யூஷன் பண்ணிடுவாங்க. இவங்களுக்கு அந்த பெர்ஃபார்மன்ஸும் அந்த சொல்யூஷனும் தீர்வு கொடுக்குறதுல இவங்களுடைய நாலெட்ஜும் இவங்களுடைய லேயரும் இவங்களுடைய எவல்யூஷனும் அந்த அளவுக்கு வந்து தி எக்ஸாக்ட்டா பெர்ஃபார்மா இருக்கும். இவங்கதான் அதுல மாஸ்டர் பீஸா இருப்பாங்க. இன்னொரு உதாரண மூலம் புரிஞ்சுக்கலாம் அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா சூப்பர் கிளாஸ் ஃபைவ் வந்து அவங்கதான் சிறந்தவர்ன்ற ஒரு மென்டாலிட்டிக்கு வந்துருவாங்க. சூப்பர் கிளாஸ் ஃபோர்ல லெக் கேனினம் லெக் டிப்ளூரோட்டம்லாம் என்ன பண்ணும்னா நம்மள வந்து லுக்கிங் டவுன் அப்படின்ற மாதிரி தாழ்த்தி பார்த்துப்பாங்க இன்ஃபீரியாரிட்டி இருக்கும். இங்க அவங்களால இல்ல, தெம்செல்ஃப் அலைட்டா ஃபீல் பண்ணிக்கிறாங்க. எலைட்ன்றாங்க. தான் தான் சிறந்தவர். நான்தான் வந்து இந்த குரூப்ல வந்து ஒரு எலைட் பீப்பிள். அந்த எலைட் பீப்பிள் வரும்போதே அவங்க வந்து ஒரு மாஸ்டர். மாஸ்டர் ஆலயும் கொடுக்கப்படலாம். மாஸ்டர்ன்ற தகுதி வந்து மாஸ்டர் ஆகும்போது எல்லாருமே அழைக்கப்படும். அந்த நேச்சர் வந்து இந்த மாஸ்டர் எலைட் அப்படின்றது சூப்பர் கிளாஸ் ஃபைவ்ல வந்து ரொம்ப திறமையானவங்களா இருப்பாங்க. ராஜன் சங்கரன் சாருடைய உதாரணப்படி பார்த்தோம்னா ஒரு கிரைசிஸ் மேனேஜ்மென்ட் வருது. இதை இந்த ஆறு சூப்பர் கிளாஸும் எப்படி ஃபேஸ் பண்ணும்? ஒரு குட்டியான வார்த்தைகள் மூலம் சொல்லி இருக்காரு. ஒரு பிரச்சனைன்னு வருதுன்னா அந்த ஆறு சூப்பர் கிளாஸும் எப்படி ஃபேஸ் பண்ணுவாங்க? சோ ஃபர்ஸ்ட் சூப்பர் கிளாஸ்ல இருந்தே நம்ம சொல்லிட்டே வந்துரலாம். ஃபர்ஸ்ட் சூப்பர் கிளாஸ் வந்து பேனிக்கா இருப்பாங்கன்னு சொல்லிருந்தேன். அப்படி மூழ்கிடுவாங்க.
[19:26]சூப்பர் கிளாஸ் டூ வந்து இன்ஸ்டியாவா இருப்பாங்க. அவங்க எந்த செயலாற்றவும் மாட்டாங்க. சூப்பர் கிளாஸ் த்ரீ ஒரு கிரைசிஸ் வந்ததுன்னா ஸ்ட்ரைவ் பண்ணுவாங்க. அதுக்கண்டி உழைப்பாங்க என்ன பண்ணனும்ன்றத யோசிப்பாங்க. சூப்பர் கிளாஸ் ஃபோர் வந்து கோப்பிங் அதை வந்து சமாளிக்க ட்ரை பண்ணிருவாங்க. சூப்பர் கிளாஸ் ஃபைவ் வந்து அதுல அவங்க தான் தேர்ச்சி பெற்றிருப்பாங்க. அவங்க தான் மாஸ்டரா இருப்பாங்க. ஒரு கிரைசிஸ் வந்ததுன்னா அதை எப்படி ஈட் பண்ணனும்? சூப்பர் கிளாஸ் சிக்ஸ் வந்து லீடர்ஷிப்பா மாறிடுவாங்க. சோ கிரைசிஸ் சொன்ன மேனேஜ் பண்றதுல ஒரு ஆறு வார்த்தைகள் மூலம் ராஜன் சங்கரன் சார் ஓடிட்டு இருக்காங்க. ஒரு பிரச்சனை வந்தா எப்படி வந்து இவங்க மேனேஜ் பண்ணுவாங்க? பேனிக். அடுத்து வந்து இனர்ஷியா, அடுத்து ஸ்ட்ரைவ், அடுத்து கோப்பிங், அடுத்து மாஸ்டர் அண்ட் தென் லீடர். ஃபைனல் ஒன் வந்து லீடரா மாறிடுறாங்க. இந்த ஆறுமே வந்து ஒரு சிங்கிள் வேர்ட்ல நம்ம புரிஞ்சுக்கலாம். இதே வந்து இன்னொரு உதாரணம் மூலமும் சார் சொல்றாங்க. ஒரு வீடு வந்து ஃபயர் ஆயிடுச்சு. அந்த ஃபயர் ஆயிடுற ஒரு அவங்க இருக்கக்கூடிய வீடு வந்து தீ பிடிச்சுட்டா ஒவ்வொரு லேயர்ல இருக்கக்கூடிய ஒரு ஒரு நபரும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க? அப்படின்னு. சோ சூப்பர் கிளாஸ் ஒன்ன முதல்லயே சொன்ன மாதிரி ரியாக்ஷன் இஸ் பேனிக் தான். பேனிக் ஆயிட்டு அப்படியாதான் இருப்பாங்க. என்ன பண்ணனும்னு தெரியல. டோன்ட் வான்ட் டு ஃபேஸ். நான் அந்த ஃபேஸ் பண்ணவே அதை விரும்பல. அவங்க வந்து ஃபெயிண்ட் ஆயிடுவாங்க. என்ன ரியாக்ட் பண்ணனும்னு தெரியாம கான்ஷியஸ இழந்துருவாங்க. மேக்னோலியானோட தீமும் என்னன்னு பார்த்திருக்கோம்? கான்ஷியஸ் இருக்காது. அங்க வந்து எல்லாமே லாஸ் ஆஃப் கான்ஷியஸ், லாஸ் ஆஃப் டேஸ்ட், லாஸ் ஆஃப் ஸ்மெல், லாஸ், லாஸ், லாஸ் தான். சோ இவங்களும் வந்து என்ன பண்ணிடுறாங்க ஃபெயிண்ட் ஆயிடுறாங்க. சூப்பர் கிளாஸ் டூவா இருக்கும் பட்சத்துல ஒரு வீடு தீப்பிச்சு எரியும்போது அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னா லெதர்ஜிக்கா ரியாக்ட் பண்ணுவாங்க. ரெஸ்பான்ஸே இருக்காது. என்ன பண்ணனும் அப்படின்றது அவங்களுக்கு தெரியாது. சூப்பர் கிளாஸ் த்ரீயா இருந்துச்சுன்னா என்ன பண்றாங்கன்னா நம்ம இந்த தீயில இருந்து எப்படி வெளிய போகலாம்னு யோசிச்சுட்டு இருப்பாங்க. என்ன பண்ணனும் அப்படின்றதுக்கான ஒரு சின்ன ஸ்டெப் வேணா எடுப்பாங்க. சூப்பர் கிளாஸ் ஃபோர் வந்து மேனேஜிங் டு புட் அவுட் தி ஃபயர். தீயை அணைப்பாங்க. அணைக்கறதுக்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பாங்க. சூப்பர் கிளாஸ் ஃபைவ் வந்து எப்படி அணைக்கலாம், ஸ்மார்ட்டா எப்படி அணைக்கலாம் இந்த ஃபயரை? இந்த சிச்சுவேஷன் இந்த ஃபயராயிட்டு இருக்கு இதை எப்படி நம்ம வந்து ஃபயர் ஃபைட்டிங் மெக்கானிசத்தை தெரிஞ்சு வச்சிட்டு அதை பண்ணிருவாங்க. ஆனா சூப்பர் கிளாஸ் சிக்ஸ் வந்து என்ன பண்றாங்கன்னா அடுத்து இது இனிமே வரக்கூடிய எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா ஒரு ஃபைனலிஸ்ட் ஒரு தீ பிடிச்சு எரிஞ்சுச்சுன்னா என்ன பண்ணனும்? ஃபைனலிஸா என்ன நடக்கும்? அப்படின்றதுக்கான ஒரு ஃபுல் பெர்ஃபார்ம ஃபுல் ப்ராஜெக்ட்ஸ், ஃபுல் லீடர்ஷிப்பா இன்ட்ரோடுயூஸ் பண்ணுவாங்க. ஒரு நியூ இன்வென்ஷன் கூட கரெக்ட்டா இன்ட்ரோடியூஸ் பண்ணிருப்பாங்க. ஒரு வீடு வந்து தீ பிடிச்சு எரியும்போது ஆறு பேரும் எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்னு பார்த்தோம். இப்ப நடக்கக்கூடிய போர் சூழல்ல கூட ஒவ்வொருத்தருமே சஃபகேட் ஆயி நாட்டை விட்டு வெளியில வந்துட்டு இருக்காங்க. சோ இந்த ஸ்டேட் ஆஃப் மைண்டுமே இவங்கள அந்த பிரஷர் சஃபகேஷன் ஃபீல் தான். அங்க இருக்கக்கூடிய சஃபகேஷன் அவங்கள வந்து மஸ்ட் கெட் அவுட்ன்ற ஒரு பிரஷர் கொடுக்கும். அவ்வளவுதான். சரி இதுல ரெண்டு பார்ட்டுமே இருக்குதுங்க சார். இப்ப நம்ம கிரியேஷன் அண்ட் பெர்ஃபார்மன்ஸ் எல்லாம் அந்த சஃபகேஷன் ஆகும்போது அதை இன்னும் கொஞ்சம் டீடைல்டா வேணும்னு நினைக்கிறேன்ங்க சார். ஒன்னு வந்து அழுத்தம் காரணமாக வீட்டை விட்டு வெளிய போயிடுறாங்க. ஃபேமிலியை விட்டு வெளியில போயிரலாம். ஜாப விட்டுட்டு வந்துரலாம். அதுவும் இதுக்குள்ள அடங்குமாங்க சார். ஜாப விட்டு வெளிய வர்றது தனி கொடுத்துன போறது தனி கட்சி போறது. இது எல்லாம். இன்னொன்னு சைமல்டேனியஸா அவர் பெர்ஃபார்மரா வெளிய வந்தா கூட அது வெளிய வர்றது ஒரு நெகட்டிவ் தாட் நெகட்டிவ் வியூவா தான் கண்ணுக்கு தெரியுது. நமக்கு பார்க்கும்போது தனியா போயிட்டாங்க. தனி கொடுத்துன போயிட்டாங்க. விட்டுட்டு குடும்பத்தை விட்டுட்டு போயிட்டான். பிள்ளையை விட்டுட்டு போயிட்டாங்க இந்த வார்த்தைகள். இன்னொரு பக்கம் பார்த்தா வேற போல இருக்கு. அவங்கதான் பெர்ஃபார்மரா இருக்காங்க. அவங்கதான் கிரியேட்டரா இருக்காங்க. அவங்கதான் வின்னிங்கா இருக்காங்க. பீயிங் கரேஜியஸ் ஃபேசிங் யுவர் தேர் ஓன் ஃபியர்ன்னு சொல்லி கூட ராஜன் சங்கரன் சார் கோடிடுறாரு. இந்த இருக்கக்கூடிய இந்த ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் கனெக்ஷனையும் சொல்லுங்க சார். இதுல ரொம்ப முக்கியமானது இந்த வீட்டை விட்டு வெளியே வர்றது அப்படின்னு சொல்றது பெண்களால் குறிப்பாக ஃபெமினன்ட் எனர்ஜியால எப்படி புரிஞ்சுக்க முடியும்னா ஒரு குடும்பம் தான் தனது அப்படிங்கிற வரையறைக்குள்ள மட்டும் தான் பெண்கள் இருப்பாங்க. அதை தாண்டி தன் நிலையிலிருந்து தன் குடும்பத்திலிருந்து கொஞ்சம் வெளியே சமூகம், சமூக நலன், நாட்டின் நலன், கண்ட்ரி, யூனிவர்ஸ் அப்படிங்கிற அந்த பரந்தபட்ட சிந்தனைக்கு பெண்கள் ஒருபொழுதும் இடம் கொடுக்க மாட்டாங்க. இது வந்து நம்ம புரிஞ்சுக்கணும். இது ஆண்களுக்கு வந்து அது தேவையாக இருக்கும். நான் சொல்றது இங்க ஆண், பெண் என்கிற ஜென்டரை பேசல அதனுடைய எனர்ஜி லெவல்ல பேசணும். இங், யாங்னுடைய எனர்ஜி லெவல்ல சொல்றேன். அப்ப உருவாக்கம் வரும்போது என்ன ஆகுதுன்னா வீட்ல வந்து டொமஸ்டிக் வயலன்ஸ் நடக்க ஆரம்பிக்குது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவுல சண்டைகள் சச்சரவுகள் நடக்க ஆரம்பிக்குது. அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை நடக்க ஆரம்பிக்குது. அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை நடக்க ஆரம்பிக்குது. எப்படியோ ஒரு கலகம் நடந்து அந்த டொமஸ்டிக் வயலன்ஸ்ல இனி இந்த வீட்ல நமக்கு இடமில்லை. ஒரு சஃபகேட்டிவ்வாவும் க்ளஸ்டர்ஃபோபிக்காவவும் ஃபீல் பண்ண ஆரம்பிக்கிறாங்க. ஏன்னா தன்னோட கருத்துக்கு இடமில்லை. தன்னுடைய இரும்பிக்காக இடமில்லை. தன்னுடைய சுவாசத்துக்கு இடமில்லை. மூச்சுத் திணறது ஏன்னா இந்த சுவாசம் வீட்டை தாண்டி நகரத்தை தாண்டி வேற ஒரு பிரபஞ்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கு. அந்த இடத்துல இவங்க எல்லாருமே தடையாக இருக்கிறதுனால அந்த மாஸ்குலைன் எனர்ஜி என்ன பண்ணுதுன்னா இனிமேல இங்க இருந்தா அவ்வளவுதான் முடியாது. ஐ ஹேவ் டு கெட் அவுட் ஃப்ரம் ஹோம் அப்படிங்கிற இடத்தை எடுக்குது. ஆனா நீங்க பாசிட்டிவாக பார்த்தீங்கன்னா வீடு, தான், தனது அப்படித்தானே இருக்கணும் அதுதான நியாயம் அப்படின்னு சொன்னலாம். ஆனா மானோட பிறப்பு இங்கு என்பது வெறும் வீடு, குடும்பம், தான், தனது அதை கடந்த ஒரு பரந்தப்பட்ட விஷயம். இதுல பார்த்தீங்கன்னா ரமண மகரிஷி வீட்டை விட்டு வெளிய வந்தவர். ஜே. கிருஷ்ணமூர்த்தி வீட்ட விட்டு வெளிய வந்தவர். ஈவன் அந்த தியோசாஃபிக்கல் சொசைட்டியை விட்டு வெளிய வந்தவர். இதுபோல எத்தனையோ ஞானிகள் புத்தரை எடுத்துக்கங்க அவர் வீட்டை விட்டு வெளிய வந்தவர். எல்லாரையும் பாருங்க யார் யாரு வந்து ஒரு உருவாக்கம் இப்ப இயேசுநாதரை பார்த்தீங்கன்னாலும் அந்த கேத்தலிக் மத குருமார்கள் அந்த கேத்தலிக் உடைய ஐடியாலஜில இருந்து அவர் ஒரு கலகம் செய்து ஒரு ரெவல்யூஷனரியாவே வரார். மெக்கா, மதினால வியாபாரிகளுக்கு எதிராக முகமது அவர் வந்து வெளிய வராரு. இது மாதிரி யார் யாரு குருநாக் எடுத்து பாருங்க சீக்கிய மதத்துல அவர் ஒரு ரெவல்யூஷனரியாதான் வராரு. எக்ஸிஸ்டிங் சொசைட்டி, ஃபேமிலி இது எல்லாத்தையும் உடைச்சிட்டு வெளியே வர்றதுக்கு தான் முயற்சிப்பாங்க. அவங்க ஒரு புதிய உலகத்தை, புதிய மனிதனை, புதிய ஒரு பரிணாமத்தை உருவாக்கத்தான் விரும்புவாங்க. அந்த வகையில தான் அவங்களுக்கு அந்த பழைய விஷயங்கள் எல்லாமே சஃபகேட்டிவா இருக்கு. அதனாலதான் அவங்க வெளியே மீறி வரணும்ன்னு நினைக்கிறாங்க. இன்னொரு வார்த்தை கூட சொல்றாருங்க சார். இவர் வந்து எக்ஸ்ப்ளோரரா இருப்பாங்க. மோர் டிராவல் லவரா இருப்பாங்க. டிராவல் ளாகரா இருக்கலாம் அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க. ரிஸ்க் எடுக்க விரும்புவாங்க. அப்படிதான் வந்து இவங்க ராஜன் சங்கரன் சார் வந்து கம்பேர் பண்றது யாரென்னா முதல் முதல் எவரெஸ்ட்ட தொட்ட எட்மட் ஹிலாரி அப்படின்ற ஒருத்தரை கூட வந்து இந்த ஸ்டேட்ல சூப்பர் கிளாஸ் ஃபைவ்ல வந்து பொருத்தி வைக்கிறாரு. அவர் வந்து அந்த வெளியில வந்து உடைச்சு ஆனா அச்சீவரா பெர்ஃபார்மரா தனக்கான ஒரு தனித்துவத்தை நிலைநாட்டி இருக்கிற ஒரு நபராதான் அத காமிக்கிறாங்க சார். மினரல் கிங்டம்ல கொஞ்சம் சொல்லிறேன். ருபீடியம் அண்ட் ரெஸ்ட், ஸ்ட்ரான்சியம் வந்து லேக் த கெப்பாசிட்டி டு எக்ஸ்ப்ளோர் தி நியூ. பி கிரியேட்டிவ் அண்ட் பெர்ஃபார்ம் அண்ட் அன்டிபேன்டன்ஸ் ஃபார் த சேம். இட்ரியம், ஜின்கோனியம், நோபியம், மாலிபிடினம் வந்து ஸ்டார்ட்ஸ் டெவலப்பிங் த கெப்பாசிட்டி டு எக்ஸ்ப்ளோர் தி நியூ. டெக்னீசியம், ரூதியம், ரோதியம், பலாடியம், அர்ஜென்ட்டம், கேடியம் வந்து டெவலப்ஸ் த கெப்பாசிட்டி டு பெர்ஃபார்ம் அண்ட் தென் நீட்ஸ் டு மெயின்டெயின் தி கெப்பாசிட்டி. அடுத்து இந்தியம், ஸ்டேனம், ஆண்டிமோனியம், டெலூரியம் அண்ட் அயோடம். இது வந்து இன்கிரீசிங் லாஸ் ஆஃப் கெப்பாசிட்டி டு பி கிரியேட்டிவ் டு பெர்ஃபார்ம். இதுதான்



