Thumbnail for Let's Play Real or Cake? 🎂🍰 |  #tamilquiz #riddleoftheday by Dada's Challenge

Let's Play Real or Cake? 🎂🍰 | #tamilquiz #riddleoftheday

Dada's Challenge

1m 20s164 words~1 min read
YouTube auto captions
Transcript source

YouTube auto captions

This transcript was extracted from YouTube's auto-generated caption track. The transcript below is server-rendered so it can be read, searched, cited, and shared without opening the original YouTube player.

Use this transcript
Related transcript hubs

[0:00]இந்த வீடியோல ரியல் ஆர் கேக் கேம் விளையாட போறோம். நான் ஒரு ஆப்ஜெக்ட் காண்பிப்பேன். அது ரியலா இல்ல கேக்கான்னு நீங்க கண்டுபிடிக்கணும். இதுல மொத்தம் அஞ்சு ரவுண்டு இருக்கு. அவுட் ஆப் 5-க்கு நீங்க எவ்வளவு கரெக்டா கண்டுபிடிச்சீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க. சரி, ஸ்டார்ட் பண்ணலாமா? ரவுண்ட் ஒன். ரப்பர் டக். ஃபர்ஸ்ட் ஒன் எப்பவுமே நம்மள கன்ஃபியூஸ் பண்ணனும்னு கேக்லதான் வச்சிருப்பாங்க. சோ, இது கேக்குனதைதான் கெஸ் பண்றேன்.

[0:21]சூப்பர் ஆமாங்க கட் ஆயிடுச்சு. இது கேக்குதா. ரவுண்ட் டூ. இது கண்டிப்பா ரியல் தாங்க. பூச்சி எல்லாம் ஓடுது.

[0:30]அடப்பாவிங்களா கட் பண்ணிட்டீங்க. அப்போ இதுவும் கேக்கா நம்பவே முடியலைங்க. பீச் மாதிரியே ரியலா இருக்கு. நீங்களும் என்ன மாதிரியே ஏமாந்து இருந்தா, இந்த வீடியோக்கு லைக் போட்டுருங்க. ரவுண்ட் த்ரீ. வாஷிங் ஸ்கிரப்பர். பார்த்தாவே தெரியுது இது கேக்குனு. ரியலிஸ்டிக்காவே தெரியல. ஆமாங்க கரெக்ட். இது கேக்குதான். நீங்களும் கரெக்டா கெஸ் பண்ணி இருந்தா இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. ரவுண்ட் ஃபோர் ஹேண்ட் பேக். இதுவும் கேக்குதாங்க. அதான் உடைஞ்சிடக்கூடாதுன்னு ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்றாங்க. சூப்பர் கேக்குதான். அப்போ நான் த்ரீ பாயிண்ட்ஸ். இன்னும் ஒண்ணுதான் இருக்கு. ரவுண்ட் ஃபைவ். இதுதான் ஃபைனல் ரவுண்ட். வேகம் கிளீனர். இது கண்டிப்பா ரியலாதான் இருக்கும். மூவ் ஆகுது கிளீனும் பண்ணுது. என்னது கேக்கா என்னங்கடா இப்படி எல்லாம் கன்ஃபியூஸ் பண்றீங்க? சரி என்னோட ஸ்கோர் 5-க்கு 3. உங்க ஸ்கோர் என்னன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript