[0:20]வணக்கம் மீண்டும் மணிப்பேச்சு உங்களெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
[0:50]Thank you.
[1:07]வணக்கம் மீண்டும் மணிப்பேச்சு உங்களெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை உங்களோட கேள்விக்கு பதில் சொல்ல நேரம் வந்திருச்சு. எல்லாருக்கும் வணக்கம். வணக்கம் சார். வணக்கம். சார் ஃபர்ஸ்ட் வந்து, இன்டசன் பேங்க் உடைய ட்ரெஷரி ஹெட் எக்ஸிட் ஆகுறாரு. தொடர்ந்து இன்டசன் பேங்க்ல இருந்து எல்லாரும் வெளிய வந்துக்கிட்டே இருக்காங்க அப்படின்னு பார்க்கும்போது, இன்னுமே அந்த ப்ரொமோட்டர் இன்டெக்ரிட்டி அப்படிங்கற ஒரு விஷயம் நீங்க ஆர்பிஐதான் நம்புறீங்கன்னு சொல்லிட்டீங்க. பட் ஒவ்வொருத்தரா வெளியில வராருங்குறது ஆக்சுவலா ஒரு ரெட் ஃப்ளாக் தான சார்? அப்படி கிடையாது இவர் அஞ்சு வருஷமா இருந்தவரு. சோ இவர் வந்து இந்த பீரியட்ல இருந்தவரு, இந்த ப்ராப்ளம் நடந்தது. ஃப்ளா நடந்த பீரியட்ல இருந்தாரு. இவர ட்ரெஷரி ஆபரேஷன்ஸ்ல இருந்தாரு. அஞ்சு வருஷம் இருந்துட்டாரு. they are easing out people who are there. And Rajeev Anand ஒரு தனி டீம் செட் பண்றார். So he is going to bring his own man in this position. ஓகே. சோ இத வந்து நம்ம ஒரு ரெட் ஃப்ளாக்கா பாக்க வேண்டியதில்லை. ரெட் ஃப்ளாக் நான் ஓவர். ஓகே. ஓகே சோ அதோட காஸ்ட். பழைய ஆளுங்களை வீட் பண்றாரு. ஓகே சார். ரெட் ஃப்ளாக் ஓவர் அப்படின்னா இன்னைக்கு அதோட பிரைஸ் டு புக் வந்து 1.1. டைம் டு கன்சிடர் ஓவர். நீங்க எப்போதுமே ஒரு ப்ராப்ளம் இருக்கிற பீக்ல வாங்கணும். அன்னைக்கு விட்டு ப்ராப்ளம் முடிஞ்ச அப்புறம் இப்ப வாங்கிட்டுமா எஸ் இட் கன் கோ ஃப்ரம் 1.1 டு 1.5. Okay. 1.1 இருக்குறதுக்கு இன்னொரு காரணம் ரெண்டு மூணு குவார்ட்டர் அவங்க ப்ராஃபிட் டிக்ளேர் பண்ணல. ம். சோ when they declare profits may come slightly less. But the best time to consider the stock is over. ஓகே சார். அடுத்தது வந்து இந்த க்ரூட் ஆயில் இஸ்யூ பெரிய லெவல்ல போகும் அப்படின்ற மாதிரி இன்னுமும் it's not going to settle அப்படிங்கற ஒரு விஷயமா பாக்குறோம். க்ரூட் ஆயில் இன்க்ரீஸ் ஆச்சுன்னா வேர்ல்ட் லெவல்ல இன்பிலேஷன் இன்க்ரீஸ் ஆகும். இன்பிலேஷன் இன்க்ரீஸ் ஆச்சுன்னா ஃபெட் இன்ட்ரஸ்ட் ரேட்ட கட் பண்றதுக்கு யோசிப்பாங்க, கட் பண்ண மாட்டாங்க. இன்ட்ரஸ்ட் ரேட்ட ஹையிலயே வச்சிருப்பாங்க. அதனால கோல்டு பிரைஸ் ஏறாது. அப்படின்ற ஒரு தியரி சொல்றாங்க. நான் ஒன்னே ஒன்னு சொல்றேன் இப்ப. 5200ல 5100ல இருந்து 5200 இருக்கு. So it has nearly 16 15 to 16,000. So whether it goes up by 1000 2000, everyday it will not go up. Gold has had a fabulous run for the last 36 months. அது மே பி இட் வில் டேக் அ ப்ரீதர். சரி சார். Let it take a breather. மே பி அது வந்து கொஞ்சம் மூச்சு வாங்கும் ரொம்ப ரெண்டு மூணு மேரத்தான் ரோடு ஓடிருச்சு. கொஞ்சம் மூச்சு வாங்கினா எனக்கு ஒன்னும் பெருசா ப்ராப்ளமா படல. நீ நினைக்கிற மாதிரி ட்ரம்ப் வந்து இன்ட்ரஸ்ட் ரேட்டை ஏத்த விட மாட்டாரு. இங்க ஒரு எக்ஸாம்பிள் இந்தியால வந்து மிண்ட்லலாம் இப்படியே வந்து விலைவாசியே ஏறலன்னு ஆரம்பிச்சுட்டாங்க. இதுல என்ன வேடிக்கைன்னா இன்னைக்கு சிலிண்டர் விலை 65 ரூபாய் ஏறி இருக்கு. உன்ன டெலிவரி பண்றதுக்கு நான் கொண்டு வந்து விக்கிறதுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா குடுன்னு கேப்பான். 75ல இருந்து 80 ரூபாய் டெஃபனட்டா ஏறி இருக்கும். லைட்டா. அண்ட் கமர்சியல் சிலிண்டர் 200 ரூபாய் ஏறி இருக்கும். அப்ப கமர்சியல் சிலிண்டர் நீ 10% ஏத்திட்டு ரெஸ்டாரண்ட்ல உன்காசு ஏறாதுன்னு நீங்க நினைக்கிறீங்களா? டெஃபனட்டா ஏறும். சோ வெளியில சாப்பாடு சாப்பிடுறவனுக்குலாம் காசு ஏறுமா ஏறாதா? ஏறும் ஏறும். அதே விலைவாசி ஏற்றமா இல்லையா? அதனால நாங்க இன்ஃபிளேஷன் பேஸ்கெட்ல வச்சிருக்க மாட்டோம் சார். அதை விடுங்க. அதனால விலைவாசியே ஏறாது. விலைவாசி ஏறாதுன்னு சொல்லுவாங்க ஆனா விலைவாசி ஏறும் அதுதான சார் சொல்ல வந்தீங்க? ஆமா. அப்ப மார்ச் மாசம் வந்துருச்சு. இப்ப எவ்வளவு அங்க சேலரி ஹைக்ஸ் வந்துருச்சு? எவ்ளவ கம்பெனில 6, 7% மேல ஹைக் குடுக்க போறாங்க? சோ மிடில் கிளாஸ்க்கு ஒரு அவங்களை சுத்தி என் சர்க்கிள் பண்ற மாதிரி ஒரு ஃபீலிங் நிச்சயமா வரும். ஏன்னா ஒரு 18 மாசத்துக்கு முன்னாடி ரூபாய் 82, 83ல இருந்து 85ல இருந்துச்சு. அது 92க்கு வந்துருச்சு. சோ நீங்க வந்து ஒரு எட்டு 9% இறங்கி இருக்கு. எடிபில் ஆயில் டெஃபனட்டா ஏறி இருக்கு. நான் சொல்றேன் கண்ண மூடிட்டு எடிபல் ஆயில் ஏறி இருக்கும். பருப்பு வகை எல்லாம் ஏறி இருக்கும். லைட்டா எல்லாமே ஏறி இருக்கும். சிக்கன் ஃபீட் ஏறுனதானே சிக்கன் விலை ஏறி இருக்கும். முட்டை விலை டெஃபனட்டா ஏறி இருக்கும். இது உங்க பாஸ்கெட்ல ஏறி இருக்கும். அண்ட் இதனால இந்த வாட்டி திரும்பி ஏறும். ஓகே சார். சார் அடுத்தது. சோ அதனால விலைவாசி ஏறாதுன்னு கவர்மென்ட் சொன்னதுனால ஏறாம இருக்காது. அமெரிக்கால ஆல்ரெடி இருக்கு ஆனா அவர் ஏறவே இல்லைங்கிற ஒரு டினயல்ல இருக்கிறாரு. சோ அந்த இன்ட புதுசா வரவ என்ன செய்வாரு? ஏன்னா முன்னாடி ரொம்ப அக்ரசிவா ரேட் ஏத்துவேன்னாரு. இப்ப கேட்டா நான் ரேட் ஏத்த மாட்டேன். ரேட் கட்டக்கு வழி இருக்குங்கிறாரு. எனக்கு அது புரியல. ஏன்னா அட் தி எண்ட் ஆஃப் தி டே AIனால என்ன ப்ரொடக்டிவிட்டி வரும்னு ஒன்னும் கிளியரா உங்களுக்கு நம்மளுக்கு தெரியல. ஓகே. You will replace people. கம்ப்யூட்டர் வந்த அப்புறம் ப்ரொடக்டிவிட்டி ஏறிச்சு. இப்ப AI வந்தா என்ன ப்ரொடக்டிவிட்டி ஏறும்னு இன்னும் எனக்கு என் அறிவுக்கு எட்டன வரைக்கும் ஒன்னும் கிளாரிட்டியே எனக்கு இல்லை. ஓகே. சோ அடுத்த ரெவலுயூஷனை நோக்கி போயிட்டு இருக்கும். ரெவலுயூஷன்னு நீங்க சொல்றீங்க. அது ரெவலுயூஷனா அப்படிங்கற கேள்வி. சரிங்க சார். இப்ப வந்து க்ளாட் வந்து யூஸ் பண்றான். க்ளாட் என்ன பண்றதுன்னா எனக்கு எக்ஸ்எல் என்னோட PPT அதெல்லாம் என் அசிஸ்டன்ட் இல்லாம க்ளாட் Make me a PPTன்னா அது PPT பண்ணிடும். ப்ராம்ட் நான் கேட்டேன்னா அது பண்ண ஆரம்பிச்சிடும். லைட்டா. சோ எனக்கு இ-மெயில் அம்ச்சுடும். என்னோட செக்ரட்டரி இல்லாம வேலை செய்ய முடியும். பட் நான் வந்து 25 வருஷமா எனக்கு செக்ரட்டரியே கிடையாது. கம்ப்யூட்டர் முன்னாடி என்கிட்ட ஒரு அசிஸ்டன்ட் இருந்தாங்க. கம்ப்யூட்டர் வந்த அப்புறம் எனக்கு அசிஸ்டன்ட்டே கிடையாது. சோ nobody has assistant. Everybody sends their own email and all that. இப்ப அந்த இ-மெயில அதுவே டிக்டேட் பண்ணிடும். சாட் ஜிபிடி போட்டு லெட்டர் எழுதுவான். பார்த்தாலே நமக்கு தெரியும் அவன் இங்கிலீஷ் என்ன இருக்கு. சாட் ஜிபிடி லெட்டர் நமக்கு உடனே தெரிஞ்சுரும். ரைட் சார். இது தவிர வேற என்ன அது மீனிங் ஃபுல்லா கான்ட்ரிபியூட் பண்ணி இருக்குன்னு எனக்கு தெரியல. சார் இப்படி சொல்லிட்டீங்க. நான் இப்ப சொல்றேன் இப்ப. இப்ப எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். எனக்கு எப்படி யூஸ்ஃபுல்லா இருக்கும்னா எனக்கு ஒரு 20 கம்பெனிய பார்க்குறதுக்கு 10 நாள் ஆகும். அந்த 20 கம்பெனியும் ரெண்டு ஹவர்ல பாத்துருவான். So it increases my productivity. But என்னோட கேமராமேன் ப்ரொடக்டிவிட்டி இன்கிரீஸ் பண்ணாதான் ஜெனரல் வேர்ல்டு வைடு இட் வில் இம்ப்ரூவ். ஓகே சார் டன். அடுத்தது வந்து இன்டர்நேஷனல் மார்க்கெட்ஸ் இந்த வாரத்துல எப்படி இருந்தது சார்? நெக்ஸ்ட் வீக் எப்படி இருக்கும்? வெரி பேடா இருந்தது. பட் இப்ப நம்ம பேசும்போது ஈரான் என்ன சொல்லி இருக்கான்னா, நான் நெய்பரிங் கண்ட்ரிஸ அட்டாச் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லி இருக்கான். சோ அங்க இருந்து இவன் மிசைல் அடிச்சானா திரும்பி அடிப்பானா? அமெரிக்கன் பிளேசஸ் எங்க இருந்து அடிப்பான்? எப்படி போகும் இந்த ஹோமோஸ்ல இருந்து வந்து சைனா ஆயில மட்டும் உள்ள விடுவேங்கிறான். சோ கச்சா எண்ணெய் என்ன ஆகும்? அப்படிங்கறத வச்சுதான் இருக்கு. இப்பவே பெயிண்ட் விலை ஏறும், டயர் விலை ஏறும். நான் முன்னாடி சொன்ன சம்பளம் விலை ஏறும். சோ ஏசியன் பெயின்ட்ஸ், JSW பெயின்ட்ஸ், ஓபஸ் இவங்களுக்கெல்லாம் இது பெரிய அடி. ஓகே. சார் அவங்க சைனாவ மட்டும்தான் விடுவேன்னு சொல்லல. ஈரான், இஸ்ரேல் இவங்கள தவிர மத்தவங்க எல்லாம் போயிட்டு வரலாம்ங்கிற மாதிரிதான் சொல்லிருந்தாங்க. எண்ணெய் சைனாக்கு மட்டும் விடுவேன்னு சொல்லிருக்கான். நம்மளுக்கு வேணுங்கறது எண்ணெய். நம்மளுக்கு கவலை கிடையாது. நம்மளுக்கு வீசா குடுத்துருக்கான். நம்ம பிரண்ட்டே இருந்து நம்ம எண்ணெய் வாங்குறதுக்கு நம்ம போய் அமெரிக்காட்ட ஒப்பந்தம் பண்றோம். இது மாதிரி 75 வருஷம் வரலாறுல நடந்ததா எனக்கு தெரியல. அது மக்கள் பேச்சுல ரொம்ப தெளிவா டிஸ்கஸ் பண்றாங்க சார். அதனால. ஓகே. அடுத்தது வந்து இப்போ சோ ஆன் தட் நோட் ஒரு சில ஷேர்ஸ் எங்களுக்கு சொன்னீங்கன்னா இட் வில் பி மச் மோர் ஈசியர் ஃபார் அஸ். ஒன்னு வந்து விப்ரோ சார். விப்ரோ ஆல்ரெடி ரொம்ப சீப்பா பட் ஃபார் அ லாங் டைம் ஒன்னும் பண்ணாது. விப்ரோ அஸ் எ ஷேரா விப்ரோ வந்து. as a share உங்களுக்கு நார்மலா பாக்குறவனுக்கு ரிட்டன் உடனே வராது.
[9:02]15 பில இருக்கு சார். அதனால கேக்குறேன். ஆமாப்பா பட் ஆனா அது 15 பிலயே ரொம்ப நாள் இருந்தா என்ன பண்றது? ஓகே சார் இது இந்த இடத்துல இத நான் கேட்டுறேன். they lost a contract to Accenture last week. ஓகே சார். இப்போ லாஸ்ட் வீக் நான் வந்து ஒரு சூப்பர் மார்க்கெட் போயிருந்தேன் சார். அப்ப அங்க அந்த ஸ்நாக்ஸ் செக்ஷன்ல பார்த்துட்டு இருக்கும்போது பார்த்தா முறுக்கு, மிக்சர் இதெல்லாம் வந்து கிராண்ட்மா
[9:29]விப்ரோ கிராண்ட்மா அப்படின்னு சொல்லி ஒரு ஒரு ஒரு பிராண்ட்ல விப்ரோன்னு போட்டுருந்து சரி எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணி பாப்போம் பிகாஸ் விப்ரோ இறங்கிட்டே இருக்கு. அதனால இதுதான் இந்த கம்பெனி வாங்கலாமோ ஐடிசி நம்ம அப்படிதானே சார் யோசிச்சுட்டு பண்ணுறோம்? பட் இது அப்படி வாங்க முடியாது. ஏன்னா ரொம்ப நாளைக்கு 15 வருஷத்துக்கு முன்னாடி ஓகே இந்த ஷேர் ஹோல்டர்லாம் வந்து இந்த சோப்பு சீப்பு கம்பெனி இருக்கறதுனால வேல்யூ போகுது. எங்களை பிரிச்சு குடுத்துருங்க. We want software valueன்னு கேட்டு இந்த கம்பெனிய அவன் பிரிச்சப்ப எடுத்துட்டு போயிட்டான். சோ இந்த கம்பெனி கம்ப்ளீட்லி ஃபேமிலி ஓன்டு கம்பெனி.
[10:08]ஓகே. இட்ஸ் அ பிரைவேட் கம்பெனி. இட்ஸ் நாட் அ லிஸ்டட் கம்பெனி. ஓஹோ சரிங்க சார். அப்ப அதை நான் வாங்கி சாப்பிடுறதுனால எனக்கு ஷேர்ல. நீ வாங்கி சாப்பிட்டா பிரேம்ஜிக்கு நல்லது. ஓகே. இந்த கம்பெனிக்கு நல்லது இல்லை. ஓகே பிரேம்ஜிக்கு ஒரு வகையில ஏதோ ஒரு வகையில நல்லது அப்படின்னா விப்ரோக்கு ஏதாவது பிரச்சனைன்னா அவர் வந்து நிப்பாரு சார். அது நிப்பாரு அவர் விப்ரோவை விட்டே குடுக்க மாட்டாரு. ஓகே சார். பட் ஹி இஸ் வெரி கன்சர்வேடிவ். அதனால குரோத் வில் பி எக்ஸ்ட்ரீம்லி ஸ்லோ. ஷேர் பிரைஸ் ஏறுறதுக்கு ரொம்ப நாள் ஆகும். ஓகே. அப்போ இந்த ஸ்நாக்ஸ் இல்ல விப்ரோ ப்ராடக்ட்ஸ நான் வாங்குறேன் அப்படின்னா இந்த பாக்கெட்ல பணம் போடுறேனா இந்த பாக்கெட்ல பணம் போடுறேனாங்கிறதான் வித்தியாசம். அப்படி கிடையாது உனக்கு ஒன்னும் கிடையாது. இந்த பாக்கெட்ல போட்டா உனக்கு ஷேருக்கு காசு கிடைக்கும். இந்த பாக்கெட்ல போட்டேன்னா வள்ளி பிரேம்ஜிக்கு போகும். ஓகே நால பின்ன பிரச்சனைன்னா அவர் ஹெல்ப் பண்ணுவாருங்குற ஒரு விஷயத்துல அது. ஆமா அதுக்கு பல்லா நம்ம ஐடிசி பாக்கெட்லயே பணத்தை போட்டுக்கலாம். ஓகே சார். உனக்கு அது காசு கிடைக்கும். அதனால திங்கோவா எதாவது கிடைக்கிறதா பார்த்து வாங்கிக்கோ. ஓகே சார். அடுத்தது யோகா பேர் வாங்கி சாப்பிடு. அடுத்தது TCS 18p. நல்லா இருக்கு. இன்னும் இறங்கினா இன்னும் கன்சிடர் பண்ணுங்க. இந்த ரேட்லயே ஒன்னு ரெண்டும் கன்சிடர் பண்ணலாம். இதுக்கு முன்னாடி இந்த நீங்க TCS பத்தி கேட்கும்போது டூ காஸ்ட்லின்னு எனக்கு தெரிஞ்சு ஒரு மூணு நாலு மாசத்துக்கு முன்னாடி சொல்லிருப்பீங்க சார். 3000க்கு கீழ 3000க்கு மேல. ரெண்டே சினாரியோதான். ஓகே சார். L&T 32 அரவுண்ட் 30ன்னு வச்சுக்கோங்க. ரொம்ப இறங்கிட்டுப்பா. கண்ண பாக்குறதுக்குள்ள டப்புன்னு ஏத்திட்டான் திரும்பி. 29 கிட்ட வந்ததுன்னு நினைக்கிறேன் சார். உடனே ஹாக்கிய எடுத்துட்டு ஓடணும். அப்பா வந்துருச்சுடான்னு. ஹாக்கி பால் பேட்ல போடுறதுக்குள்ளயே தூக்கிட்டான். ஆனா தூக்கிருவாங்கன்றது நீங்க முன்னாடியே சொன்னீங்க சார். அதையும் நீங்க சொன்னீங்க. ஆமா. ஓகே. இல்ல சார் ஏன் கேக்குறேன்னா இப்போ TCS வந்து 30 அப்படின்னு இருந்தப்ப நீங்க வந்து. யு ஆர் வெரி கன்சர்வேடிவ். ஈவன் திஸ் ஐ அம் வெரி கன்சர்வேடிவ். L&Tங்களா? இங்க இருந்து ஒரு 20% விழுந்தா நல்லா இருக்கும். ஓகே. ஆனா நீங்க 12% விழுந்தப்போ நீங்க. ஏதோ சும்மா ஒன்னு ரெண்டு ஆசை. ஓ ஃபைன் சார் ஓகே. என் அப்பா காலத்துல இருந்து என்கிட்ட கிடக்கு. சரி உன்னை தூக்கி இதுல சேர்த்து போடுறேன்ன்னு. ஓகே சார். இவ்வளவு வருஷமா டிவிடென்ட் வாங்கி சாப்பிடுறேன். எஸ்ஏ நாயக் நாயக் இருக்குற அவரு 90 வயசு கிட்ட ஆயிடுச்சு. அவர் இதுக்கு போது இதை வாங்கி தேங்க் யூன்னு சொல்லலாம்னு வாங்கிட்டான். அப்ப நான் ஒரு விஷயம் புரிஞ்சுக்கிறேன் சார். சார் ஆவரேஜ் பண்றாரு. நாம ஷேரு வாங்குறோம். ரெண்டும் வித்தியாசமா இருக்கு. அப்படி ஆவரேஜ் பண்றேன். ரொம்ப 10 அஞ்சு வருஷமா நான் இன்னும் L&T கன்சிடர் பண்ணல. இது ஒரு தேங்க்ஸ் கிவ்விங்னு வச்சுக்கோ. அண்ட் ஒரு ஒரு ஆப்பர்சுனிட்டியோட கேட்வே மாதிரி ஒரு ஃபீல். அப்படி கேட்வேலாம் கிடையாது. ரொம்ப காஸ்ட்லி. ஓகே சார் ஃபைன். IDFC சார். 5% விழுந்துருக்கு. ஓபன் மேகசின்ல ஒரு நல்ல ஆர்டிகிள் எழுதி இருக்காங்க. இது வந்து ஒரு டெக்ஸ்ட் புக் கேஸ் ஆஃப் PR மேனேஜ்மென்ட். சோ I don't know what is the current rate. அரவுண்ட் 70 வெரி குட். ஓ ஓகே. You are looking for a very long term. அந்த லாங் டெர்ம்ங்கிறது 10 20 இயர்ஸ்? 10 இயர்ஸ். வாட் இட் குட் பி சார் IDFC? It will be one of the India's top five banks. ஓகே. இல்ல என்னுடைய கேள்வி என்னன்னா இப்ப நான் வந்து ஒரு 100 IDFC வச்சிருக்கேன் கொஞ்சம் கொஞ்சமா வாங்கி. எனக்கு ரேட்டலாம் சொல்ல தெரியாது. இல்ல இல்ல ரேட்டுக்கு வேண்டாம். It will be as good as ICICI or HDFC. ஓகே. அப்ப அந்த டைம்ல என்னுடைய 100 ஷேருங்கிறது ஒரு 1000 ஷேரா மாறி இருக்குமா? இட் will. 1000 ஷேரா மாறி இருக்கும் இல்லாட்டா வேல்யூ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். like Berkshire Hathaway value is very high. But number of shares have not gone up. He is now 57 or 58. வைத்திநாதன். வைத்தியநாதன் சோ வைத்தியநாதன் will be around for 12 years. When வைத்தியநாதன் leaves you will have a decent value. சோ 100 ஷேர்ங்கிறது ஒன்னு 1000 ஷேரா மாறி இருக்க வாய்ப்பு இருக்கு. இல்லைன்னா வேல்யூ ஸ்ட்ராங்கா இருக்கிறது என்னுடைய நீங்க சொன்னதுல நான் புரிஞ்சுக்கிட்ட விஷயம். ஓகே சார் ஃபைன். It will be a multibagger. ஓகே சார்.
[19:36]ஃபைன். ஓகே சார். சோ அந்த சோர்ஸ் ஆஃப் இன்கம்ம இன்க்ரீஸ் பண்றதுக்கு என்ன உண்டோ அததான் நம்ம பார்க்கணும் அப்படிங்கிறதுதான் இந்த வீடியோவோட டேக் அவேன்னு நான் நினைக்கிறேன். ஓகே சார். இவ்வளவு நேரம் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னீங்க ரொம்ப நன்றி சார். நன்றி வணக்கம். இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்துனா வீடியோவை லைக் பண்ணுங்க. எங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. பெல் நோட்டிஃபிகேஷன் தட்டுங்க. இந்த வீடியோவை முடிஞ்சா உங்க சொந்தக்காரங்க பிரண்ட்ஸ்க்கு அனுப்புங்க. அவங்களை பார்க்க சொல்லுங்க. நன்றி வணக்கம்.
[20:40]வணக்கம். குழந்தைகளுக்காக ஒரு புஸ்தகம் லான்ச் பண்ணோம். அது ரொம்ப சக்சஸ்ஃபுல்லா இருக்கு. யாருக்கெல்லாம் அந்த புஸ்தகம் வேணுமோ எங்க டீம்க்கு காண்டாக்ட் பண்ணுங்க. கீழ இருக்கிற நம்பர்லயும் வெப்சைட்லயும் காண்டாக்ட் பண்ணீங்கன்னா உங்களுக்கு அந்த புஸ்தகத்தை நீங்க வாங்கிக்கலாம். மத்த எங்க புஸ்தகமும் அவைலபிள். எங்க வெப்சைட் மூலமாவும் வாங்கலாம். கீழ இருக்கிற whatsapp நம்பர்லயும் மெசேஜ் அனுப்பலாம். நன்றி வணக்கம்.



