Thumbnail for Know your opponent ✔️|Fazrana Fahmy- Tamil motivation by Tamil Motivation Faz

Know your opponent ✔️|Fazrana Fahmy- Tamil motivation

Tamil Motivation Faz

2m 13s271 words~2 min read
Auto-Generated

[0:00]நம்ம ஒவ்வொருத்தருடைய மனசுலயுமே ஏதாவது ஒரு குழப்பம் இருந்துகிட்டே தான் இருக்கு. இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா? நம்ம வேணும்னு கேட்காட்டியும் இல்லனா நம்ம போதும் போதும்னு சொன்னாலும் கூட இந்த மனுஷங்க நமக்கு கொடுக்கிற ஒரு விஷயம் என்ன தெரியுமா? நெகட்டிவிட்டி சொல்லப்போனா இந்த உலகமே நெகட்டிவிட்டியால தான் நிறைஞ்சிருக்கு. ஒரு விஷயம் நீங்க ஆரம்பிக்க போறீங்கன்னா அந்த விஷயத்தை பண்ணாதன்னு சொல்லுவாங்க இல்லனா உன்னால பண்ண முடியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா உன்னால முடியும் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணா நீ நல்ல நிலைமைக்கு வருவேன்னு சொல்றதுக்கு யாரும் இருக்காங்களான்னு கேட்டா கண்ண மூடி ஒரு வாட்டி யோசிச்சு பார்த்தா சொற்ப எண்ணிக்கையில தான் அந்த மாதிரியானவங்கள பார்க்க முடியும். அதுவும் அது நம்முடைய பேரண்ட்ஸா இருக்கலாம் இல்லனா நம்முடைய உயிர் நண்பனாக இருக்கலாம். இல்லனா நம்மளுக்கு ரொம்ப நெருக்கமானவங்க கூட இருக்கலாம். இவங்கள தவிர சுத்தி எவனும் இருக்க மாட்டா. ஒரு விஷயம் நம்ம நல்லா புரிஞ்சுக்கணும் எப்போ நாம நினைச்ச ஒரு இலக்க அடைய முடியாம போகுதோ அது 50% நம்மளுடைய இயலாமையாக இருக்கலாம். ஒருவேளை மீதி 50% நம்மள சுத்தி இருக்கிறவங்களா கூட இருக்கலாம். கூடவே இருப்பாணங்க ஆனா நம்ம பண்ற சில விஷயங்கள் ஏன் பல விஷயங்கள் அற்புதமாவே இருந்தாலுமே அதை நம்மகிட்ட காட்டிக்க மாட்டாங்க. அதுக்கு தகுந்த அப்ரிசியேஷன்ஸ் கொடுக்க மாட்டாங்க ஏன்னா people want you to see you're doing well but not better than them. அவங்களுக்கு நீங்க நல்லா இருக்கணும் நல்லா பண்ணனும்னு ஆசைதான் ஆனால் அவங்கள விட நல்லா பண்ணிட கூடாதுன்னு நினைப்பாங்க. உங்களை சுத்தியும் அப்படி எண்ணக்கூடியவங்க இருக்கலாம். அதை நீங்க தான் கண்டுபிடிக்கணும் அதை நீங்க தான் உணரணும் அந்த மாதிரியானவங்க கிட்ட இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு நீங்க உங்களை தூரமா ஆக்கிக்கிறீங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய பாதை ரொம்ப ஈஸியா ஆகும். ஏன்னா நீங்க தான் உங்க லைஃப்ல குறுக்க நிக்கிற நெகட்டிவிட்டிய வேணாம்னு ஒதுக்கிட்டீங்களே. அதுக்காக நான் தோத்து போறதுக்கு இன்னொருத்தங்கதான் காரணம் அப்படின்னு எப்பவுமே சாக சொல்லிட முடியாது. அதுக்கு சரியான முயற்சி இருக்கணும் வெறி இருக்கணும் முக்கியமா நம்மளுடைய வெற்றிக்கு முட்டுக்கட்டையா இருக்கக்கூடிய இந்த சோம்பல் அப்படின்ற விஷயம் இருக்கவே கூடாது. நான் தோத்துட்டேன் நான் ஃபெயில் ஆகிட்டேன்னு இந்த உலகம் ஒன்னும் ஓடாம இருந்துடாது. நாம செஞ்ச முயற்சிகள் நம்மளை கைவிட்டாலும் நாம முயற்சி செய்றதை கைவிடவே கூடாது. always you have to find a way

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript