Thumbnail for A Different Kind Of Interview with Abishan and Anaswara | With Love | Chinna Thamizha by Vithurs

A Different Kind Of Interview with Abishan and Anaswara | With Love | Chinna Thamizha

Vithurs

11m 47s1,524 words~8 min read
Auto-Generated

[0:08]அ நீ எப்பதான் அடுத்த இன்டர்வியூ யார் எடுக்குறா டைம் ஆயிடுச்சு

[0:17]ஓகே லெட்ஸ் கோ

[0:38]அண்ணா ஏய் நீ என்ன இங்க பண்ற? இல்ல இன்டர்வியூன்னு. இன்டர்வியூ? இல்ல இல்ல ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல சில் சில். இன்டர்வியூ ஐ யாரு? நீ இன்டர்வியூ எடுக்குறியா? சாரி. நீங்க பளச நீயே சிரிக்காத வந்துட்டு. ஐஸ் வா நான் ஒரு இன்டர்வியூக்கு போகலாம்னு. நீயே யாரு? அது நான் டூரிஸ்ட் ஃபேமிலி பண்ணேன் இல்லையா டைரக்ஷன் அப்போ வந்து அந்த மிதுன் கேரக்டர் இருக்கு பாத்தியா அதுக்கு நான் வந்து ஒரு சேனல் அவன் பேஜ் பாத்துட்டு அவனை கேஸ் பண்ணலாம்னு அவனுக்கு மெசேஜ் பண்ணேன். அதுல இருந்து நான் சொல்றேன். நான் அதை ஸ்கேம் கோலன் நினைச்சேன். அச்சச்சோ அதோட அதோட அவ்ளோதான். எனக்கு பார்க்க புடிக்கல. அவன் தயவுசெஞ்சு கிளம்ப சொல்லு. ஏய் அனு அது மேட்டர் என்னன்னா ஏய் எனக்கு மட்டும் தான் அனு. உனக்கு அனஸ்வரா. அனஸ்வரான்னு கும்புடு. ஏய் உனக்கும் அனஸ்வராதான். ஏய் அபி ஆக்சுவலா என் பேரும் அபிதான். இருந்துட்டு போகட்டும்டா ஸ்டார்ட் பண்ணுவோமா சீக்கிரம் கேக்கிறத கேட்டுட்டு கிளம்பு. யூ கூல்? கூல் கூல். இந்த படத்தோட பேர் வந்து With Love. ஏன் Without Loveன்னு போடா இல்ல?

[2:00]கேள்வி கேக்குறேன். நீங்க ரெண்டு பேரும் இந்த படத்துல லவ் பண்றீங்களா? டேய் வாயை மூடு. ஆமா லவ் தான் பண்ணுவோம். இல்ல படத்துல கேக்குறாங்க. படத்துல அண்ணா நான் பண்ணேன். டூரிஸ்ட் ஃபேமிலி எல்லாம் நீங்க பண்ணி இருக்கீங்க. அதுல நானும் நடிச்சிருக்கிறேன் ஓகே. நீங்க அந்த சான்ஸ நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. பிரச்சனை இல்லை. ஒய் ஃப்ரம் டைரக்ஷன் யூ கம் இன்டு திஸ் வேர்ல்ட் ஆஃப் ஆக்டிங். என்ன ஏன் அது? என்ன சிரிப்பு அது? இல்ல. உங்களை மாதிரி நிறைய பேர் வந்து ஆக்டரான பிறகு தான் டைரக்ஷன் போகணும்னு ஆசைப்படுவாங்க. நீங்க கொஞ்சம் டிஃபரண்டா பண்ணி இருக்கிறீங்க. அது ஏன் அந்த டிஃபரன்ஸ்? இதுக்கு அரகண்டா பேசணும்னா அடி வாங்குவேன். ப்ளீஸ் அடி வாங்கணும். எஸ். அதாவது புதுசா எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்னு ஒரு ஆசை. இன்னொன்னு நல்ல கதை. கரெக்டா தேடி வந்துச்சு. அதனால நான் பண்ணனும்னு நினைச்சேன். ஆடியன்ஸ் தப்பா எடுத்துக்காதீங்க நான் அவனட்ட மட்டும் தான் அந்த ஆட்டிடியூட் காட்டுவேன். எஸ். தேங்க்ஸ். அதாவது அனு சாரி மேம். அதாவது மேம் நீங்க எதுக்காக இந்த ஸ்கிரிப்டுக்கு ஓகே அபிஷானோட ஒரு பேடா நினைக்கணும்னு நீங்க ஆசைப்பட்டு இந்த இந்த படத்துக்கு வந்தீங்க? யா மூஞ்சில செருப்பு கால்டி அடிக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லணும். அவங்க செருப்பை போடவே இல்லை ஆக்சுவலி அஸ்வரா. ஸ்டோரி பிடிச்சிருக்கு. ஸ்டோரி யா. அந்த ஸ்டோரில இருந்து என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கு? எல்லாமே புடிச்சிருக்கு. எல்லாமே. அடுத்த கேள்வி

[3:27]அடுத்த கேள்வி என் போன்ல இருக்கு. போன். விழுந்துருச்சு கீழ சரிடா சரி அடுத்த கொஸ்டின் என்னன்னா எப்ப இந்த படம் ரிலீஸ் பண்ணுவீங்க? பிப்ரவரி 6 படம் ரிலீஸ் ஆகுது. சோ சூன் அனு அனஸ்வரா அனஸ்வரா. இந்த படம் வந்து நீங்க செய்து முடிச்ச பிறகு இதுல இருந்து நீங்க என்ன பாடம் படிச்சீங்க? அப்பறம் ஒன்னும் படிக்கல என் ஃபேஸ்ல ஏதாவது எழுதி இருக்கா? நீங்க ஏன் இப்படி எனக்கு பதில் சொன்னீங்க? யா அவங்களா? ஆமா. அவங்களுக்கு ஆக்சுவலி யாராச்சும் புடிக்கலனா கொஞ்சம் ரூடா பேசுவாங்க. ஏன்? இல்ல ரோம்ல நடி பேர் வந்து ஆக்ட்ரான பிறகு தான் டைரக்சன் போகணும்னு ஆசைப்படுவாங்க. நீங்க கொஞ்சம் டிஃபரண்டா பண்ணி இருக்கீங்க. அது ஏன் அந்த டிஃபரன்ஸ்? ரொம்ப நேரம் நடி பேர் வந்து ஆக்ட்ரான பிறகுதான் டைரக்ஷன்க்கு போகணும்னு ஆசைப்படுவாங்க. நீங்க கொஞ்சம் டிஃபரண்டா

[4:25]சாரி. நோ. எஸ் எமோஷனல் சீன்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. காமெடி எப்படி உங்களுக்கு அது? எமோஷனலா நீங்க ஸ்கிரீன்ல நாங்க அழுது பார்த்திருக்கிறோம். ஆக்சுவலி அழுது மட்டும் தான் நாங்க பார்த்து இருக்கிறோம்.

[4:43]இந்த படத்துல நான் சிரிக்காத ப்ளீஸ். அவன என்ரேஜ் பண்ணாத. இந்த படத்துல நான் நிறைய சீன்ஸ் இருக்கேன். நீ இன்னொரு வாட்டி சிரிச்சன்னு வச்சுக்கோ. அவன என்ரேஜ் பண்ணாத. நீ இன்னொரு வாட்டி சிரிச்சன்னு வச்சுக்கோ. ஏய் அவன் என்ன பண்ணான் உன்ன? பாவம். எனக்கு அவன புடிக்கல அனு. பாவம் ஃபேஸ். எனக்கு அவன புடிக்கல அவ்ளோதான். ஏன் உனக்கு அவனை புடிக்கல? எனக்கு பசிக்கிது. இவன் ரொம்ப அறுக்குறான். சில்லியோடு பண்ணலாம். இல்ல நான் சமைச்சு சாப்பிடுறேன். ச ச சரி அண்ணா அண்ணா இட்ஸ் ஜஸ்ட் ஜஸ்ட் டிரிப். நோ இல்ல சும்மா தான். சோ இதுக்கு முதல்ல நீங்க தோசை சுட்டு இருக்கீங்களா? சுட்டு இருக்கேன்டா. சரி ஓகே. வேற இந்த செட்ல உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி எப்படி இருந்துச்சு? பரவால்ல. பரவாயில்லையா? நல்லா இருந்துச்சு. நல்லா இருந்துச்சா? சோ ஏதாவது ஃபன்னியான இன்ட்ரஸ்டிங்கான ஸ்டோரிஸ் சொல்லுங்க செட்ல நடந்த ஃபன்னி ஸ்டோரிஸ் இருந்துச்சா? இருந்துச்சா? இல்ல இல்ல இல்ல. பட் இந்த டைரக்டர் எப்படி அண்ணா? அவரோட சிங்கா இருந்ததா? உங்களுக்கு ஸ்ட்ரிக்ட்டா? இல்ல ஆக்சுவலி அவரோட ஃப்ரண்ட் தான். சோ பிரச்சனை கிடையாது. ஆக்சுவலி அவரோட ஃப்ரண்டு ஆல்சோ டூரிஸ்ட் ஃபேமிலி என் கோ டைரக்டர். ஓ! சோ அப்படித்தான் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. நான் உனக்கு பாசமா பேசணும்னு ட்ரை பண்றேன். சரி சரி சரி. நீ வந்து சீரியஸ். சரி இதுதான் அண்ணன் சுட்ட முதல் தோசை. அ அதை காட்டாதடா சீடி மாதிரி இருக்கு. ஓகே அடுத்தது. அனஸ்வரா இந்த படம் வந்து நீங்க செய்து முடிச்ச பிறகு. அப்பறம் இதுல இருந்து நீங்க என்ன பாடம் படிச்சீங்க? எதுவும் படிக்கல. ஏன் என் பேஸ்ல ஏதாவது எழுதி இருக்கா? நீங்க ஏன் இப்படி எனக்கு பதில் சொன்னீங்க? யார் அவங்களா? ஆமா. அவங்களுக்கு ஆக்சுவலி யாராச்சும் புடிக்கலனா கொஞ்சம் ரூடா பேசுவாங்க. ஏன்? யூ டோன்ட் லைக் மீ அனஸ்வரா அனஸ்வரா உனக்கு அக்கா உனக்கு அக்கா. யாரும் புடிக்கலையா? அனஸ்வரா அக்கா அனஸ்வரா அக்கா. ஷுவர்? யா ஷுவர். ஏய் அவனுக்கு அந்த இடம் கொடுக்காத. சரி அனஸ்வரா ஒன்னும் இல்ல நீங்க அக்கா கூப்பிடுற எல்லாரும். என்ன அக்கான்னு கூப்பிடு. இவனுக்கே என்ன புடிக்கல. சாரி. ஒரு படம் தான் நடிச்சேன். இந்த படத்துல நான் சிரிக்காத ப்ளீஸ். அவன என்ரேஜ் பண்ணாத. இந்த படத்துல நான் நிறைய சீன்ஸ் இருக்கேன். நீ இன்னொரு வாட்டி சிரிச்சன்னு வச்சுக்கோ. ஏய் அவன் என்ன பண்ணான் உன்ன? பாவம். எனக்கு அவன புடிக்கல அனு. பாவம் ஃபேஸ். எனக்கு அவன புடிக்கல அவ்ளோதான். அக்கா. யா ஷுவர். ஏய் அவனுக்கு அந்த இடம் குடுக்காத. சரி அண்ணு ஒன்னும் இல்ல இதுக்கு அக்கா கூப்பிடுற எல்லாரும். நான் உன்ன அக்கான்னு கூப்பிடல. இவனுக்கே என்ன புடிக்கல. சாரி. நான்தான் பாசமா பேசணும்னு ட்ரை பண்றேன். சரி சரி சரி. நீ வந்து சீரியஸ்.

[7:39]ஒரு படம் தான் எடுத்தேன். இந்த படம் வந்து ஃபேமிலிஸ் போய் பார்க்கணும். இதோட லவ் படம். ஏற்கனவே நாங்க வந்து தமிழ் சினிமாவுல வந்து லவ் படங்கலலாம் பார்த்தாச்சு. நீங்க பார்த்து இருப்பீங்க. ஆமா. ஒய் இஸ் திஸ் பிலிம் டிஃபரண்ட்? பாக்கல அண்ணா. ஆமா குட் கொஸ்டின் ஆ? நோ நோ நோ. கொஸ்டின் பொசிஷன் சாரி. டிஃபரண்ட்னா டிஃபரன்ஸ் எதுவும் இல்ல. பட் இது ஒரு நல்ல படம்.

[8:17]ஏன் உனக்கு வேணுமா இது? உனக்கு வேணுமா இது? எனக்கு வேணாம். நான் என்ன. ஓகே. இது எப்படி இதை தமிழ்ல சொல்லுவோம்? நமக்கு வந்து இப்ப பார்க்கும்போது நம்ம ஸ்கூல் டைம் எல்லாம் ஞாபகத்துல வரும். அந்த மாதிரி ஒரு க்யூட்டான ஸ்டோரி. ஒரு க்யூட்டான லவ் ஸ்டோரி. நீங்க எல்லாருமே வந்து ஸ்கூல்ல படிச்சிருந்த மெமரிஸ வந்து திரும்ப ஒரு வாட்டி ரீகால் பண்றதுக்கு இது ஒரு நல்ல ஒரு ஆப்பர்சுனிட்டி நான் இருக்கும்னு நினைக்கிறேன். இது ஏன் லைட்டை ஆஃப் பண்ற இப்போ? நீ என்ன பண்ண? க்யூட்டான ஸ்டோரி. ஆமா அவ்வளவுதான். ஒரு க்யூட்டான லவ் ஸ்டோரி. நீங்க எல்லாருமே வந்து ஸ்கூல்ல படிச்சிருந்த மெமரிஸ் எல்லாம் திரும்ப ரீகால் பண்ற மாதிரியான அண்ட் நிறைய லாஃபர் முமென்ட்ஸ்லாம் இருக்கும் படத்துல. எமோஷன்ஸ் இருக்கும். க்யூட் எஸ் க்யூட் லவ் ஸ்டோரி. நான் ஸ்கூல்ல படிக்கும்போது க்யூட்டான லவ் ஸ்டோரிஸ் எனக்கு ஆக்சுவலி இல்ல. கேவலமான ஸ்டோரிஸ் தான் இருக்கு. சோ அது மாதிரி உங்க பர்சனல் லைஃப்ல ஒரு க்யூட்டான நீங்களும் உங்க வைஃபும் அனஸ்வரா யூ ஹேவ் அ இல்ல நான் ஒன்னும் பண்ணல.

[8:38]ஓகே சோ அதுக்கு இது கண்டிப்பா ஹெல்ப் பண்ணும்னு நம்புறோம். அண்ட் எஸ் எல்லாருமே வந்து ஜாலியா என்ஜாய் பண்ணி பார்க்கிற ஒரு நல்ல படமா இருக்கும். பிப்ரவரி 6 வித் லவ் இல்லையா? நோ. பட் உனக்கு இதுல ஒரு பொசிஷன்ஸ் சாரி. டிஃபரன்ஸ் எதுவும் இல்ல. பட் இது ஒரு நல்ல படம். இது எப்படின்னா தமிழ்ல சொல்லுவாங்க. நமக்கு வந்து இப்ப பார்க்கும்போது நம்ம ஸ்கூல் டைம் எல்லாம் ஞாபகத்துல வரும். அந்த மாதிரி ஒரு கியூட்டான ஸ்டோரி. ஆமா அவ்வளவுதான். ஒரு கியூட்டான லவ் ஸ்டோரி. நீங்க எல்லாருமே வந்து ஸ்கூல்ல படிச்சிருந்த மெமரிஸ வந்து திரும்ப ஒரு வாட்டி ரீகால் பண்றதுக்கு இது ஒரு நல்ல ஒரு ஆப்பர்சுனிட்டி நான் இருக்கும்னு நினைக்கிறேன். இது ஏன் லைட்டை ஆஃப் பண்ற இப்போ? நீ என்ன பண்ண? நோ. அனா நீங்களும் சொல்லுங்க. உங்க கேர்ள்ஃப்ரண்ட நீங்க மேரி பண்ணி இருக்கீங்களா? ஃபர்ஸ்ட் கேர்ள்ஃப்ரண்ட். ஃபர்ஸ்ட் கேர்ள்ஃப்ரண்ட்டா? அது எப்படி நீங்க டிசிஷனுக்கு வந்துட்டீங்க ஓகே. ஷீ இஸ் மை ஃபர்ஸ்ட் கேர்ள். இவளதான் கல்யாணம் கட்டணும்னுட்டு. அதுதானே லவ் பண்றோம். ஃபர்ஸ்ட் எல்லாருக்கும் இல்ல அதுக்காக நான் பிரேக்கப் ஆகுறதுக்கு வேற ரீசன்ஸ். பட் கல்யாணம் பண்ற கோல் தான். கல்யாணம் பண்ற கோல் தான். எனக்கு விளங்குது நீங்க சொல்றது. ஆனா இப்ப என் கரண்ட் சிச்சுவேஷன் அப்படின்னா இல்ல வேணாம் அத விட்டுருங்க. தப்பானத நான் ப்ரொஜெக்ட் ஆக்க போறேன். இல்ல அதாவது நான் வந்து ஸ்டில் லவ்னா என்ன? அதுக்கு மீனிங் என்னன்னு நான் இப்ப அத ஃபைண்ட் பண்ற ஒரு ஜெர்னில இருக்கிறேன்.

[9:32]யாரு லவ் பண்ணும் யாரு லவ் பண்ணும் இல்ல எல்லாமே அப்படின்னா இப்படி தான் லவ் பண்ணனும். இப்படி ஒரு இப்படி ஒரு லவ் ஸ்டோரி தான் எனக்கு வேணும்னுட்டு எனக்கு ஏதாவது ஒரு ஒரு கைடன்ஸ் இருக்கு மாதிரி ஒரு அட்வைஸ் மாதிரி. கண்டிப்பா 200%. இந்த படம் பார்த்தீன்னா எப்படி உனக்கு லவ் பண்ணனும்? அதெல்லாமே கல்யாணம் பண்ற கோல் தான். எனக்கு விளங்குது நீங்க சொல்றது. ஆனா இப்ப என் கரண்ட் சிச்சுவேஷன் அப்படின்னா இல்ல வேணாம் அத விட்டுருங்க. தப்பானத நான் ப்ரொஜெக்ட் ஆக்க போறேன். இல்ல அதாவது நான் வந்து ஸ்டில் லவ்னா என்ன? அதுக்கு மீனிங் என்னன்னு நான் இப்ப அத ஃபைண்ட் பண்ற ஒரு ஜெர்னில இருக்கிறேன். இப்ப லவ் பண்ணா இப்படி தான் லவ் பண்ணனும். இப்படி ஒரு இப்படி ஒரு லவ் ஸ்டோரி தான் எனக்கு வேணும்னுட்டு எனக்கு ஏதாவது ஒரு ஒரு கைடன்ஸ் இருக்கு மாதிரி ஒரு அட்வைஸ் மாதிரி. கண்டிப்பா 200%. இந்த படம் பார்த்தீன்னா எப்படி உனக்கு லவ் பண்ணனும்? அதெல்லாமே இல்ல சில பேருக்கு கைடன்ஸ் தேவை ஆகும். அப்படின்னு சரி. ஓகே இன்ட்ரஸ்டிங். அடுத்த கேள்வி யோசிச்சட்டு இருக்கான். அய்யோ சரி அடுத்த கேள்வி இப்ப இந்த படம் வந்து நீங்க சமப் பண்ண பிறகு எப்படி சமப் பண்ணுவீங்க? சமப் பண்ண பிறகு அ அதை எதுக்காக இப்ப பொதுமக்கள் வந்து பார்க்கணும்? பிகாஸ் ஃபுலிம்ஸ் எ எஸ்கேப் பட் ஹவ க்ளோஸ் டு ரியாலிட்டி இஸ் திஸ் ஃபிலிம்? ஐ திங்க் இட்ஸ் எ ஒரு ப்ராப்பரான ஒரு ராம் காம் வந்து வந்துரும் தமிழ் சினிமாவுல. அண்ட் இந்த படம் கண்டிப்பா அந்த ஸ்பேஸ ஃபில் பண்ணும். அண்ட் நிறைய பேருக்கு வந்து நம்மளோட ஸ்கூல் மெமரிஸ வந்து திரும்ப ஒருவாட்டி ரீகால் பண்றதுக்கு இது ஒரு நல்ல ஒரு ஆப்பர்சுனிட்டி இருக்கும்னு நம்புறோம். அண்ட் எஸ் எல்லாருமே வந்து ஜாலியா என்ஜாய் பண்ணி பாக்குற ஒரு நல்ல படமா இருக்கும். பிப்ரவரி 6 வித் லவ் இல்லையா? பிப்ரவரி 6 வித் லவ். இதோடியே நாங்க இது. நீ ஏதாவது கண்டத கண்டதை நீ வீடியோ முடி அபியாச்சும். சரி ஓகே இப்படியே இந்த வீடியோ தேங்க்யூ அகம்சா என்டர்டைன்மென்ட் ஃபார் கிவ்விங் மீ திஸ் ஆப்பர்சனிட்டி வித் மை மை பெஸ்ட் ஃப்ரண்ட். அபிஷான் அண்ட் மை பெஸ்ட் ஃப்ரண்ட் அனஸ்வரா அண்ட் மேக் ஷுவர் யூ கைஸ் வாட்ச் வித் லவ் தட் இஸ் கம்மிங் அவுட் வேர்ல்ட் வைட் எஸ்பெஷலி ஃபார் ஆல் தி பீபுள் தட் ஆர் பேக் ஹோம் இன் த யூகே மை ஃபேமிலி மேக் ஷுவர் யூ கைஸ் ஆல் கோ அண்ட் வாட்ச் திஸ் ஃபிலிம். லவ் யூ ஆல். பட் ஐ லவ் ஹிம் மோர். இவன் ஏதோ கண்டத கண்டதை நீ வீடியோ முடி அபியாச்சும். சரி ஓகே இப்படியே இந்த வீடியோ தேங்க்யூ அகம்சா என்டர்டைன்மென்ட் ஃபார் கிவ்விங் மீ திஸ் ஆப்பர்சனிட்டி வித் மை மை பெஸ்ட் ஃப்ரண்ட். அபிஷான் அண்ட் மை பெஸ்ட் ஃப்ரண்ட் அனஸ்வரா அண்ட் மேக் ஷுவர் யூ கைஸ் வாட்ச் வித் லவ் தட் இஸ் கம்மிங் அவுட் வேர்ல்ட் வைட் எஸ்பெஷலி ஃபார் ஆல் தி பீபுள் தட் ஆர் பேக் ஹோம் இன் த யூகே மை ஃபேமிலி மேக் ஷுவர் யூ கைஸ் ஆல் கோ அண்ட் வாட்ச் திஸ் ஃபிலிம். லவ் யூ ஆல். பட் ஐ லவ் ஹிம் மோர்.

[11:32]போலாமா இந்தியாவுக்குள்ள எங்க இருந்தாலும் கண்டு புடிக்கிறோம் கண்ண பார்க்கிறோம் காதல சொல்றோம் திரும்ப வந்து கல்யாணத்த பண்றோம் சாரி

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript