[0:00]சோ இந்த வீடியோல வேட் பிளஸ் வெப்சைட் எப்படி பண்றது? அது எலிமெண்டட் விஜட்ஸ்ல இருந்து எப்படி பண்றது அப்படிங்கறத பார்க்க போறோம். ப்ரீவியஸா இதே மாதிரி நான் பண்ண வீடியோல நிறைய பேத்துக்கு நிறைய டவுட் இருந்தது. காரணம் என்னன்னா அது கொஞ்சம் இன்டர்மீடியட்ல இருந்து அட்வான்ஸ் லெவல் போற மாதிரி இருந்துச்சு. ஆனா இந்த வீடியோல சிம்பிளா ரெண்டு மெத்தட்லதான் ஃபாலோ பண்ண போறோம். ஒன்னு வந்துட்டு எலிமெண்டரி ஸ்கில் .md ஃபைல் ஒன்னு கிரியேட் பண்ணிருக்கேன். அந்த லிங்கையும் நான் டிஸ்கிரிப்ஷன்ல ஷேர் பண்றேன். அந்த எம்டி ஃபைல நீங்க மென்ஷன் பண்ணிட்டு ஃபர்தரா டெவலப்மென்ட்ட அங்க இருந்து ஸ்டார்ட் பண்ணலாம். ரெண்டாவது இன்னொரு விஷயம் என்னன்னா, இன்ஸ்பிரேஷன்ஸ்ன்னு சொல்லிட்டு ஒரு ஃபோல்டர் போட்டு, ஒவ்வொரு செக்ஷன்ஸையும் தனித்தனி ஸ்கிரீன் ஷாட்ஸா எடுத்து நம்ம போட்டுட்டு, அந்த ஸ்கிரீன் ஷாட்ஸ் எல்லாம் ரெஃபர் பண்ணிட்டு, இந்த மாதிரியான ஒரு விட்ஜெட் கிரியேட் பண்ணு. இந்த ஒரு செக்ஷனுக்கு நம்ம ஒரு விட்ஜெட் கிரியேட் பண்ணு அப்படிங்கிற மாதிரி நம்ம சொல்லி வாங்க முடியும். இந்த ரெண்டு ஆப்ஷனுமே பேசிக்கா செட் பண்ணிட்டு, ஃபர்தரா இந்த வீடியோல நம்ம ஒரு டோட்டல் கம்ப்ளீட்டான லேண்டிங் பேஜ் ஃபார் திஸ் வீடியோ கிரியேட் பண்ண போறோம். அதனால டிஸ்கிரிப்ஷன்ல இருக்கற எலிமெண்டர் ஸ்கில் எம்டி ஃபைல டவுன்லோட் பண்ணிக்கோங்க. அதை புதுசா பிளக்கின்ல ஒரு ஃபோல்டர் கிரியேட் பண்ணிட்டு, அந்த பிளக்கின் ஃபோல்டர்ல இந்த எம்டி ஃபைல போட்டுருங்க. அதே மாதிரி அதே ஃபோல்டர்ல இன்ஸ்பிரேஷன்ன்னு ஒரு ஃபோல்டர் கிரியேட் பண்ணிட்டு, அதுக்குள்ள என்னென்ன செக்ஷன்ஸ் உங்களுக்கு வேணுமோ, ஆர்டர் வைஸா ரீநேம் பண்ணிட்டு, ப்ராப்பரா ஸ்ட்ரக்சர் பண்ணிக்கோங்க. இந்த எலிமெண்டர் ஸ்கில் .md ஃபைலையும், அதே மாதிரி இன்ஸ்பிரேஷன்ஸ்ல இத்தனை இன்ஸ்பிரேஷன்ஸையும் ஒரு ஃபோல்டர்ல போட்டுட்டேன். போட்டுட்டு, நான் மாஸ்டர் பிராம்ட் வாங்கிக்கிட்டேன். மாஸ்டர் பிராம்ட்ட ஆன்டி கிராவிட்டி கொடுத்திட்டு, கிரியேட் பண்ண சொன்னேன். இப்ப வந்து பாத்தீங்கன்னா, ஒவ்வொரு விட்ஜெட்ஸும் நம்மளுக்கு தனித்தனியாவே வந்துருச்சு. இப்ப ஒவ்வொன்னையும் நான் டிராக் பண்ணி போடுறேன். அடுத்தடுத்த ஃபைல் ஸ்ட்ரக்சர் இங்க கிரியேட் ஆயிடுச்சு. நான் பப்ளிஷும் பண்றேன். இங்க பாத்தீங்கன்னா ஃபுல் பேஜ் நான் காமிக்கிறேன். இது கரெக்ட்டா ஹீரோ செக்ஷன்ல இருந்து அடுத்தடுத்த செக்ஷன்ஸ் வருது. இந்த ஒவ்வொரு செக்ஷனையும் நம்மளால ஃபுல்லா கஸ்டமைஸ் பண்ணிக்க முடியும். டில் ஃபுட்டர் செக்ஷன் வரைக்கும். எல்லாமே ஃபங்ஷன் ஆகுது. Fஐ கிளிக் பண்றேன், அது ஃபங்ஷன் ஆகுது. ஏரோஸ நான் கிளிக் பண்றேன், அதுவும் ஃபங்ஷன் ஆகுது. ஃபீச்சர் செக்ஷன்ல இருக்கற ஏரோஸ கிளிக் பண்றேன், அதுவும் ஃபங்ஷன் ஆகுது. ஓகே, இது ஃபர்ஸ்ட்ல இருந்து இது எப்படி பண்ணலாம் அப்படிங்கறத பார்க்கலாம். எக்ஸாம்பிளுக்கு, இங்க எலிமெண்டர் ஹபskல்.md இருக்கு. இதுக்குள்ளயே கிளியரா நம்ம எல்லாமே மென்ஷன் பண்ணிருக்கோம். அதை நீங்க இங்க பாத்தீங்கன்னா, உங்களுக்கு கிளியரா தெரியும். இந்த கோடு ஸ்ட்ரக்சர் எப்படி இருக்கணும், ப்ராப்பரா ஒவ்வொரு எலிமெண்டர் விஜட்ஸையும் எப்படி கிரியேட் பண்ணனும் அப்படிங்கறது எல்லாமே இந்த ஃபைல்ல ப்ராப்பரா அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கேன். அதுக்கு அப்புறமா வந்து பாத்தீங்கன்னா, இன்ஸ்பிரேஷன் ஒரு ஃபோல்டர். இங்க இருந்து நான் என்ன பண்ணிருக்கேன்னா, ஒரு எட்டு செக்ஷன்ஸோட ஃபைல்ஸ நான் ரெஃபர் பண்ணிருக்கேன். இங்க பாத்தீங்கன்னா, ஃபர்ஸ்ட் 01 ஹெட்டர் செக்ஷன் அப்படிங்கற மாதிரி ஒரு ஸ்கிரீன்ஷாட். 02 லோகோ செக்ஷன், ஃபீச்சர் செக்ஷன். அதுக்கு அப்புறமா, ஃபோர் வந்து போர்ட்போலியோ செக்ஷன். ஸ்லைடர் வருது பாருங்க. அப்புறமா டெஸ்டிமோனியல். இதுக்கும் ஒரு டிராக் பண்ணி கெரௌசல் மாதிரி வரும். அதுக்கு அப்புறமா, ஃFAQ அக்கார்டியன் டைப்ல வரும். கிளிக் பண்ணா, அந்த ஆன்சர் எக்ஸ்பாண்ட் ஆகுற மாதிரி வரும். அதுக்கு அப்புறமா பாத்தீங்கன்னா, 7th வந்துட்டு CTA செக்ஷன். ஃFAQ-க்கு கீழ CTA செக்ஷன் இருக்கணும். அதுக்கு கீழ ஃபுட்டர் செக்ஷனோட முடிஞ்சிரணும் இந்த லேண்டிங் பேஜ். இதுக்கு நீங்க என்ன பண்ணலாம்ன்னா, unsection.com அப்படிங்கறத நான் ப்ரீவியஸா ஒரு வீடியோல நான் ரெஃபர் பண்ணிருந்தேன். இப்ப இந்த இடத்துல பாத்தீங்கன்னா, ஒவ்வொரு செக்ஷன்ஸையும் இங்க ப்ராப்பரா ரெஃபர் ஆயிருக்கும். ஃபீச்சர் செக்ஷனை நீங்க கிளிக் பண்ணீங்கன்னா, அது ரிலேட்டடா மத்த மல்டிபிள் வெப்சைட்ஸ்ல இருந்து ரெஃபரல்ஸ் இங்க வரும். ஒரு குறிப்பிட்ட ரெஃபரன்ஸ் தான் வரும். ஃபர்தரா எல்லாமே உங்களுக்கு பெய்ட் பளான்ல இருக்கற மாதிரி இங்க போட்டுருக்காங்க. ஆனா, இந்த ஒரு வீடியோ பர்பஸ்க்காக வேண்டி, நான் பேசிக்கா, இதுல எது நல்லா இருக்குதோ, அதை நான் ரெஃபர் பண்ணி எடுத்துருக்கேன். டெஸ்டிமோனியல் செக்ஷனுக்கு டெஸ்டிமோனியல் எடுத்துருக்கேன். இந்த மாதிரி, ஒரு வெப்சைட்டுக்கு தேவையான இம்பார்ட்டன்ட் செக்ஷன்ஸ் எல்லாமே இந்த டாப்ல இருக்கிற டேப் செக்ஷன்ல பாத்தரலாம். அதை நீங்க கிளிக் பண்ணீங்கன்னா, அந்த பர்டிகுலர் செக்ஷனோட மல்டிபிள் ரெஃபரன்ஸஸ் உங்களுக்கு வந்துரும், அதை வச்சு நீங்க எடுத்துக்கலாம். நான் இங்க இருக்கறதுதான், நான் இப்ப எக்ஸாம்பிளுக்கு இந்த காண்டாக்ட் செக்ஷனை செலக்ட் பண்ணிட்டு, அந்த ஸ்கிரீன்ஷாட் லோட் ஆகும். அதே மாதிரி அந்த எந்த வெப்சைட்ல இருக்குன்னு சொல்லி இந்த டாப் ரைட் கார்னர்ல இருக்கற வெப்சைட்ட கிளிக் பண்ணா உங்களுக்கு தெரிஞ்சிரும். நான் என்ன பண்ணிருக்கேன்னா, இதை ரைட் கிளிக் பண்ணிட்டு, சேவ் அஸ் இமேஜ் அப்படின்னு சொல்லிட்டு, இன்ஸ்பிரேஷன்ஸ் ஃபோல்டர்க்குள்ள நான் பேஸ்ட் பண்ணிட்டேன். இதே ஃபைல்ல, இந்த ரெண்டு ஃபைல் இருக்கு பாத்தீங்களா? இந்த எலிமெண்டர் .md-யும் இன்ஸ்பிரேஷன்கிற இந்த ரெண்டு ஃபோல்டரையுமே வச்சு, கிளாட்த என்ன கேட்டேன்னா, மாஸ்டர் பிராம்ட் எனக்கு வேணும் அப்படிங்கிற மாதிரி, இந்த ரெண்டு ஃபைல ரெஃபர் பண்ணி நான் கேட்டேன். அது மாஸ்டர் பிராம்ட் .md ஃபைல் ஒன்னு கிரியேட் பண்ணி தந்துருச்சு. இப்ப இங்க வந்து பாத்தீங்கன்னா, நம்மளோட ஒவ்வொரு விட்ஜெட்ஸும் வந்துருச்சு. ஹீரோ, லோகோ செக்ஷன், ஃபீச்சர், போர்ட்போலியோ, டெஸ்டிமோனியல், ஃFAQ, CTA, ஃபுட்டர். கரெக்ட்டான ஆர்டர் வைஸ்ல நம்ம இன்ஸ்பிரேஷன் ஃபோல்டர்ல எப்படி போட்டுருந்தோமோ, அதே மாதிரிதான் வந்துருக்கு. அதுக்கான செப்பரேட் CSS ஃபைல் ஸ்ட்ரக்சரையும், அதுக்கான செப்பரேட் JS ஃபைல் ஸ்ட்ரக்சரையும் கொடுத்திருக்கு. அதாவது ஜாவாஸ்கிரிப்ட் ஃபைல் ஸ்ட்ரக்சரையும் கொடுத்திருக்கு. இந்த எலிமெண்டர் ஸ்கில்ல எப்படி நான் இம்ப்ரூவ் பண்ணேன்னா, அது வந்துட்டு ஆன்ட்ராபிக்கோட ஸ்கில்ஸ் நம்ம ப்ரீவியஸ் வீடியோஸ்ல எல்லாம் பாத்தோம்ல. அதோட ரெஃபரன்ஸை வச்சு எலிமெண்டர் ஸ்கில்ஸ் ஒன்னு வேணும் அப்படிங்கற மாதிரி நான் கேட்டு வாங்கிட்டேன். அதுல நிறைய மாடிஃபிகேஷனும் பண்ணேன். ட்ரையல் அண்ட் எரர் வந்துச்சு. இப்ப நான் உங்களுக்கு கொடுக்க போறது ஃபைனல் ஃபைல். அந்த ஃபைலோட லிங்க் டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு. இப்ப நம்ம என்ன பண்ணலாம்ன்னா, Now, give me a master project for an Elementor addon named unsif-elementor-addon Folder. This website is for a financial consulting business. I've an inspiration folder inside ansif-elementor-addon folder called "inspiration", which has the following screenshots order: 01-hero-section.webp, 02-logo-section.webp, 03-feature-section.webp, 04-portfolio-section.webp. Let me first explore the project structure and read the relevant skill files and inspiration images. Explore project structure. The ansif-elementor-addon folder doesn't exist yet, so the user wants a master prompt to build it. Let me read the two skill files now. Read 2 files. Now I have both skill files. Let me craft the master prompt for you. Created a file. "Inspiration" folder is there. You can see it for images. Let me find and view those inspiration images. Searched for inspiration images and section files in project. Found them. Let me view all 8 screenshots to understand the design. Reviewed four website design inspiration images testimonial, FAQ, CTA, and footer sections. Now I have a complete understanding of all 8 sections. Let me craft the master prompt. Updated to-do list and analysed inspiration screenshots. Writing the master prompt file. The master prompt has been written to /users/ansif/videos/AI-Common/Elementor-Website/master-prompt.md. Here's what it covers: 8 widgets, one per screenshot. Widget: Hero Section. Slider/JS: No. Key Design Elements: Large heading, small input + neon CTA button, floating hero image. Logo Section. Yes (Infinite marque). Auto-scrolling partner logos, grayscale-to-color hover. Feature Cards. Yes (arrows). Horizontal card slider with right arrow icon + Title + preview image per card. Portfolio. Yes (left/right arrows). Large display heading, circular arrow nav buttons, cinematic image cards. Testimonials. Yes (swipe scroll). Color coded cards (pink, lavender, green, blue, beige), horizontal scroll. FAQ. Yes (JS toggle). 2-column grid, rounded pill items, chevron rotate, smooth expand/collapse. CTA Banner. No. Dark green bg with CSS cross pattern, dual buttons (lavender + outlined). Footer. No. Dark bg, italic serif heading, large pill CTA with circular arrow arrow, 4-col footer. Key decisions baked into the prompt: No external slider libraries - all carousels use pure vanilla JS + CSS (scroll-snap, translateX, keyframes for marque). Financial consulting defaults - all placeholder text is domain-appropriate, not lorem ipsum. Luxury/refined aesthetic - serif display + geometric sans pairing, dark/cream/lavender-green palette. References both skill files - elementor-skill.md for code patterns, frontend-design-skill.md for design philosophy. Full Elementor controls - Content + Style tabs with typography, color, spacing, responsive controls for every widget. இப்ப நம்ம என்ன பண்ணலாம்னா, @ அப்படிங்கற மாதிரி போட்டுட்டு, மாஸ்டர் பிராம்ட்ட ரெஃபர் பண்ணிட்டு, ஸ்டார்ட் பில்டிங் அப்படிங்கறத மட்டும் சொல்றேன். காரணம் என்னன்னா, லெஃப்ட் சைடுல எல்லாமே ப்ராப்பரான ஸ்ட்ரக்சர்லதான் இருக்குது. இந்த மாஸ்டர் பிராம்ட் .md ஃபைல்லயே எல்லாமே ப்ராப்பரா ரெஃபர் பண்ணுது. எலிமெண்டர் ஸ்கில்லையும் ரெஃபர் பண்ணனும். ஸ்கில்ஸ் மெயினையும் ரெஃபர் பண்ணனும். அதே மாதிரிதான் இன்ஸ்பிரேஷன்ஸ் குள்ள இருக்கற ஸ்கிரீன்ஷாட்ஸையும் ப்ராப்பரா ரெஃபர் பண்ணனும். இப்ப டோட்டலா அனலைஸ் பண்ணிட்டு, நம்மளுக்கு என்ன தந்துருச்சுன்னா, இம்ப்ளிமென்டேஷன் பிளான் தந்துருச்சு. டாஸ்க் லிஸ்ட்டையும் தந்துருச்சு. இம்ப்ளிமென்டேஷன் பிளான்க்குள்ள போனா, ப்ளேஃபேர் டிஸ்ப்ளேயும், டிஎம் சான்ஸையும் ரெஃபர் பண்ணிருக்கு. அந்த ரெண்டு ஃபண்ட் ஃபேமிலியுமே எனக்கு ஓகேதான். ஏன்னா பாக்குறதுக்கு டீசன்ட்டா இருக்கும். அதே மாதிரிதான் ஒவ்வொரு கண்ட்ரோலையும், இப்ப ஹீரோ செக்ஷனுக்கு என்னென்ன கண்ட்ரோல் வேணும்? என்னென்ன ஸ்டைல் கண்ட்ரோல் வேணும்? என்னென்ன லேஅவுட் இருக்குது அப்படிங்கற மாதிரிலாம் இருக்குது. இதுக்கு ஹீரோ செக்ஷன்ல எந்த ஒரு பர்டிகுலரான JS ஃபங்ஷனும் இல்லாததுனால, no JS ஃபைல் அப்படிங்கற மாதிரி இங்க சொல்லிருக்கு. CSS ஓவர் ட்ரான்சிஷன் மட்டும் அந்த பட்டன்ல வரணும் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்கு. இதேதான் ஒவ்வொரு இடத்துலயும் டீடைல்டா ஒவ்வொரு ஃபைலுக்கும் என்னென்ன தேவை. அதுக்கு CSSல நம்ம என்ன மென்ஷன் பண்ண போறோம்? JSல என்ன மென்ஷன் பண்ண போறோம் அப்படிங்கற மாதிரி வருது. இப்ப லோகோ MK ஃபைல்ல, இந்த இன்பினிட் மார்க். அதாவது ஆட்டோமேட்டிக்கா அது மூவ் ஆகிட்டே இருக்கணும் லோகோஸ். அதுக்கு வந்துட்டு கீ ஃப்ரெயின்ஸையும் ட்ரான்ஸ்லேட் எக்ஸ். எக்ஸ்ன்னா ஹாரிசான்டல். ஹாரிசான்டலா போகணும் அப்படிங்கற மாதிரி இங்க சொல்லிருக்குது. அதே மாதிரி பாஸ் வந்துட்டு, ஹோவர் பண்ணா பாஸ் ஆகணும். மௌஸ் நம்ம கொண்டு போய் அந்த இடத்துல வச்சோம்னாலே அது பாஸ் ஆகணும் அப்படிங்கறதுதான் இங்க சொல்லுது. இதெல்லாம் நம்ம ஸ்பெசிஃபிக்கா மென்ஷனே பண்ணல. அது எல்லாமே டீடைல்டா அதை அனலைஸ் பண்ணி எடுத்துருக்குது. அப்புறமா ஒவ்வொரு ஃபைலையும் நீங்க இங்க இருந்து பாத்துக்கலாம். இதுல ஏதாவது உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்ததுன்னா, அதை கமெண்ட் செக்ஷன்ல சொல்லிட்டு ப்ரோசீட் குடுத்தீங்கன்னா, கமெண்ட் செக்ஷனையும் சேர்த்து இது கன்சிடர் பண்ணி, அந்த இம்ப்ளிமென்டேஷன் பிளான் ப்ரோசீட் பண்ணிரும். இப்ப நான் பார்த்ததுல எல்லாமே டீடைலா இருக்குது. டாஸ்க் லிஸ்ட்டையும் பாத்தரலாம். ஃபர்ஸ்ட் பிளகினோட ஃபவுண்டேஷன் ஃபேஸ் 1ல, அப்புறமா ஒவ்வொரு ஃபேஸையும் தனித்தனி விட்ஜெட்ஸா கிரியேட் பண்ணிருக்கு. இப்ப நான் இம்ப்ளிமென்டேஷன்ல ப்ரோசீட் குடுத்திருவேன். அதுலயும் கிளாட் ஓபஸ் 4.6லயும், பிளானிங் மோட்லயும் நான் குடுத்திருக்கேன். இப்ப ஒவ்வொரு ஃபைலா கிரியேட் பண்ணிட்டு இருக்குது. ஃபீச்சர்ஸ் கிரியேட் பண்ணுது, லோகோ செக்ஷன்ஸ் கிரியேட் பண்ணுது, ஹீரோ செக்ஷன் கிரியேட் பண்ணுது. போர்ட்போலியோ, டெஸ்டிமோனியல், ஃFAQ, CTA, அப்புறமா ஃபுட்டர். ஃபுட்டர் வரும்போது எனக்கு ஒரு சில பிரச்சனைகள் வந்துச்சு. காரணம் என்னன்னா, என்னோட கிளாடோட லிமிட் முடிஞ்சிருச்சு. ஈவன் தோ நம்ம ஜெமினையோட ப்ரோ வெர்ஷனை யூஸ் பண்ணாலுமே, கிளாடோட மாடல்ஸ்க்கு அவங்க ரேட் லிமிட் ரொம்ப கம்மியா தராங்க. ப்ரீவியஸா நிறைய தந்துட்டு இருந்தாங்க. அது ஒன்லயே குயிக்கா ஒரு டோட்டல் பிளகினை முடிச்சிரலாம். ஆனா இப்ப மல்டிபிள் செஷன்ஸ்ல நம்ம ரீட்ரை கொடுக்க வேண்டியது இருக்குது. இல்லாட்டி கொஞ்சம் பொறுமையா இருந்துட்டு, ஃபியூ ஹவர்ஸ் கழிஞ்சு இந்த ஏஐ மாடலோட ரேட் லிமிட் வந்துட்டு ரீசெட் ஆனதுக்கு அப்புறமாதான் நம்ம ட்ரை பண்ண வேண்டியதா இருக்குது. ஆனா நான் இப்ப என்ன பண்றேன்னா, ஜெமின 3.1 ப்ரோவை நான் இப்ப செலக்ட் பண்ணிட்டு நான் கண்டினியூ குடுத்திருவேன். இதுல ஒரு சில பிரச்சனைகள் இருக்கு. ஜெமின 3.1ல எரர் ஹேண்ட்லிங் அந்த அளவுக்கு எஃபெக்டிவா இல்லை. அதனாலதான் இந்த ப்ராசஸ்ல ஃபர்தரா போகும்போது கிளாக் கோடு யூஸ் பண்ணிருப்பேன். அது எப்படின்னு நான் அடுத்தடுத்து சொல்றேன். இப்ப பாத்தீங்கன்னா, டோட்டல் டாஸ்க் லிஸ்ட் ஃபேஸ் 1ல இருந்து ஃபேஸ் 10 வரைக்கும் முடிஞ்சிருச்சு. இடையில வந்துட்டு கிளாடோட ரேட் லிமிட் முடிஞ்சதுனால க்ளோஸ் ஆயிருச்சா? இப்ப மறுபடியும் ஜெமின 3.1 ப்ரோ போட்டு கண்டினியூ குடுத்தேன், அது இப்ப டோட்டலா முடிஞ்சிருச்சு. பிளகின்ஸ்ல வந்து பாத்தீங்கன்னா, எலிமெண்டர நான் ஏற்கனவே ஆக்டிவேட் பண்ணிருந்தேன். அதே மாதிரி டீஃபால்ட் வேட்பஸ் தீமையும் நான் ஆக்டிவேட் பண்ணிருந்தேன். அது 2025ன்னு நினைக்கிறேன். இப்ப இதுல அன்சிப் எலிமெண்டர் ஆடாங்கறது ஒன்னு ஆட் ஆயிடுச்சு. இதுல நான் ஆக்டிவேட் குடுக்குறேன். இப்ப பேஜஸ் குள்ள வந்துட்டு, சாம்பிள் பேஜ்க்குள்ள போய்க்கிறேன். இது எல்லாத்தையும் டெலீட் பண்றேன். டெலீட் பண்ணிட்டு, இதெல்லாத்தையும் ஃபோல்ட் பண்ணதுக்கு அப்புறமா இங்க வந்து பாத்தீங்கன்னா, அன்சிப் பினான்சியல் அப்படிங்கற மாதிரி ஒரு கேட்டகிரி இருக்குது. அதுக்கு கீழ நம்மளோட எட்டு விட்ஜெட்ஸும் கரெக்ட்டான ஆர்டர் வைஸ்ல செட் ஆயிருக்கு. ஹீரோ, லோகோ, ஃபீச்சர்ஸ், போர்ட்போலியோ, டெஸ்டிமோனியல், ஃFAQ, CTA பேனர் அண்ட் ஃபுட்டர் அப்படிங்கறதுதான் டோட்டலா வந்துருச்சு. நான் இங்க இருந்து டிராக் பண்ணி போட்டேன்னா, உங்களுக்கு ரைட் சைடுலயே ப்ரீவியூ பாத்துக்க முடியும். எல்லா செட்டிங்ஸும் இங்க அவைலபிலா இருக்குது. இப்ப சாம்பிள் பேஜ் வந்து டீஃபால்ட்டான வேட்பஸ் பேஜ்ங்கறதுனால, அதை நான் விட்றேன். இப்ப புதுசா ஒரு பேஜ் கிரியேட் பண்ணிட்டு, இந்த பேஜ் செட்டிங்ஸ் இருக்கு பாத்தீங்களா, அதுல கீழ பேஜ் லேஅவுட்ல எலிமெண்டர் கேன்வாஸ் பேஜ் லேஅவுட்ட செலக்ட் பண்ணிருக்கேன். அப்பதான் இது ஃபுல் வித்தா எடுத்துக்கும். ஃபுல் வித்தா எடுத்து டோட்டலா பிளாங்க் ஆயிரும். இந்த இடத்துல நம்ம ஹெட்டர், ஃபுட்டர் எல்லாமே கண்ட்ரோல் பண்ணலாம். இப்ப எலிமெண்டர் கேன்வாஸ்க்குள்ள வந்து பாத்தீங்கன்னா, இப்ப ஒவ்வொரு விட்ஜெட்ஸா நான் டிராக் பண்ணி போடுறேன். ஹீரோ செக்ஷன் விட்ஜெட்ஸ டிராக் பண்ணி போட்டுருக்கேன். அதுல கண்டைனர்க்குள்ள போயி, அதோட கண்டைனர் இந்த த்ரீ டாட்ஸ் இருக்குல்ல அதை கிளிக் பண்ணா, கண்டென்ட் வித்த ஃபுல் வித்தா மாத்திட்டு, அட்வான்ஸ்ல பேடிங் வந்து ஜீரோ பண்ணிக்கிறேன். அப்போ எம்டி ஸ்பேஸ் சுத்திலும் இருக்கறதும் போயிரும். இப்ப வந்து பாத்தீங்கன்னா, ஹீரோ செக்ஷன் எப்படி கன்வெர்ட் ஆயிருக்குன்னு பாருங்க. கண்டென்ட் எல்லாம் மாறி இருக்குது. ஆனா என்ன லேஅவுட் ஸ்ட்ரக்சர்ல பில்ட் பண்ணனும்னு நினைச்சோமோ அதே மாதிரி பில்ட் ஆயிருக்கு. இங்கயும் ஒரு டம்மி இமேஜ் வந்துருக்கு. இதை நம்ம கார்டு இமேஜ் இங்க ரீப்ளேஸ் பண்ணிக்கலாம். இல்லாட்டி நம்மளோட டேஷ்போர்டு இமேஜோ, இல்ல நம்ம பிசினஸ் ரிலேட்டடா இருக்கிற இமேஜோ, அது ஈஸியா ரீப்ளேஸ் பண்ணிக்கலாம். அதுக்கப்புறமா பாத்தீங்கன்னா, லோகோ செக்ஷன். அதுலயும் வந்து பாத்தீங்கன்னா, ப்ராப்பரா ரிப்பீட்டர் ஃபீல்ட் லெஃப்ட் சைடுல போட்டுருக்கு. ரிப்பீட்டர் ஃபீல்ட்ன்னா இது. அதுக்கு அப்புறமா இங்க ஆட்டோமேட்டிக்கா அது கெரௌசல் மூவ் ஆகிட்டு இருக்குது. இது வந்துட்டு ஒரே கண்டைனர்க்குள்ள போட்டுட்டேன். ரெக்கமெண்டட் என்னன்னா, டிஃபரண்ட் டிஃபரண்ட் கண்டைனர்க்குள்ள போடுறதுதான் பெஸ்ட். அதுக்கு கீழ டிராக் பண்ணி போட்டாதான் கரெக்ட்டா வரும். இப்ப நான் என்ன பண்றேன்னா, லோகோவையும், ஃபீச்சர் கார்டை நான் டிராக் பண்ணி போடுறேன் இன்னொரு கண்டைனர்ல. அதையும் நாம வந்து ஃபுல் வித் போட்டு, பேடிங்க ஜீரோ பண்ணிக்கலாம். ஓகேங்களா. அதுக்கப்புறமா போர்ட்போலியோ செக்ஷன் எடுத்து டிராக் பண்ணி போட்டுருக்கேன். ஃபுல் வித் போட்டு பேடிங் ஜீரோ பண்ணிக்கிறேன். அதுவும் டீசன்ட்டா வந்துருக்கு. இங்க வந்துட்டு நம்மளுக்கு கிளிக் ஆக மாட்டுங்குது. ஒருவேளை பப்ளிஷ் பண்ணதுக்கு அப்புறமா போட்டு பார்க்கலாம். ஸ்லைட் பண்ணி பார்க்கலாம். அதுக்கு அப்புறமா இன்னொரு கண்டைனர்ல டெஸ்டிமோனியல்ல போடுறேன். அதுலயும் ஃபுல் வித் போட்டு பேடிங் ஜீரோ பண்ணிக்கிறேன். அப்புறமா ஃFAQ செக்ஷன், அதுலயும் ஃபுல் வித் போட்டு ஜீரோ. CTA செக்ஷன் அது ஃபுல் வித் போட்டு ஜீரோ. ஆனா இது ஃபுல் வித் போட்டதுனால ரவுண்டட் கார்னர் பாட்டம் சுத்திலும் இருக்கற ரேடியஸ் வந்துட்டு கரெக்ட்டா வரல. இது ஃபுல் வித் செட் ஆகாதுன்னு நினைக்கிறேன். நம்ம அதுக்கு அப்புறமா வேணா மாத்திக்கலாம். ஃபுட்டர்லயும் ஃபுல் வித் போட்டு ஜீரோ பண்ணிக்கிறேன். பப்ளிஷ் பண்ணிட்டு ரீலோட் பண்ணனும்ன்னா, எனக்கு இந்த இடத்துல ஏரோஸ் ப்ராப்பரா கிளிக் ஆக மாட்டேங்குது.
[10:01]ஆனா ஸ்லைட் ஆகுது. ஏரோஸோட ஃபங்ஷன் வர மாட்டேங்குது. டெஸ்டிமோனியல்ஸ்ல நான் கிளிக் பண்ணி டிராக் பண்ணா ஆட்டோமேட்டிக்கா வருது. அப்புறமா ஃFAQ கிளிக் பண்ணாலும் ஓபன் ஆக மாட்டேங்குது. கன்சோல்லயும் நான் பாக்குறேன், எந்த எரருமே இல்லை. அப்போ இதை நம்ம ப்ராப்பரா மறுபடியும் எடுத்து பிக்ஸ் பண்ணனும். இதுல வந்துட்டு பாத்தீங்கன்னா, ஏற்கனவே CTA செக்ஷன் அந்த அளவுக்கு ஃபுல் வித்தா வரும்போது நல்லா இல்லை. நம்ம வேணா பாக்ஸ்டா போட்டுக்கலாம். ஃபுட்டர்ல வந்து பாத்தீங்கன்னா, இந்த பட்டர்ல ஒரு கான்ஃபிலிக்ட் ஆயிருச்சு. கரெக்ட்டா அந்த பார்டர் வந்துட்டு, ரைட் டாப்பும், ரைட் பாட்டமும் செட் ஆகல. அந்த சர்க்கிள் கூட. மத்தபடி அந்த ஃபுட்டர்ல இருக்கற மத்த எலிமெண்ட்ஸ் எல்லாமே கரெக்ட்டா இருக்கு. இப்ப நான் இதுல என்ன பண்றேன்னா, ஃபுல் வித்ல இருந்து பாக்ஸ்ல போட்டுக்கிறேன். மார்ஜின் இருக்குல்ல, மார்ஜின்ல பாட்டம்ல ஒரு 100 பிக்சல்ஸ் குடுத்துக்கிறேன். அப்போ ஃபுட்டர்க்கும் அதுக்கும் கொஞ்சம் டிஃபரன்ஷியேட் ஆகும். ஈவன் டாப் கொடுத்தாலும், இந்த இடத்துல ஒரு கேப் விழுகுதுல அந்த பேக்ரவுண்ட் அதையும் நம்ம டாப் மார்ஜின் குடுத்து பிக்ஸ் பண்ணிக்கலாம். இப்போதைக்கு நான் பாட்டம் கொடுத்ததுனால அது ஓகேன்னு விட்டறேன். இப்ப நான் என்ன பண்றேன்னா, ஆன்டி கிராவிட்டிலயே ஜெமின 3.1ல மூணு இஸ்யூஸ் மென்ஷன் பண்றேன். ஃபீச்சர்ஸ், போர்ட்போலியோல ஏரோஸ் நான் கிளிக் பண்ணி பாத்துருக்கேன் ஒர்க் ஆகல. ஒன்னு. ரெண்டாவது வந்துட்டு ஃFAQ அக்கார்னியன் வந்துட்டு கிளிக் பண்றேன், அது எக்ஸ்பாண்டே ஆக மாட்டேங்குது. ஒண்ணுமே ஃபங்ஷன் ஆக மாட்டேங்குதுங்கறத சொல்லிருக்கேன். மூணாவது, லெட்ஸ் வொர்க் டுகெதர்ங்கற ஒரு பட்டன் நம்ம பாத்தோம்ல, அதோட ஸ்கிரீன்ஷாட் எடுத்து இங்க போட்டுட்டு, அந்த பட்டன் லுக்ஸ் ஆர்டா இருக்குது அப்படிங்கறதையும் இங்க நான் சொல்லிருக்கேன். இப்ப அந்த இமேஜ் கிளிக் பண்ணி காமிக்கிறேன் பாருங்க. இந்த இமேஜ் தான் நான் அட்டாச் பண்ணிருக்கேன். இது பிக்ஸ் பண்றேன்னு சொல்லிருக்குது. ஆனா, ஃபர்தர் பிக்ஸ் பண்ணி, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணாலுமே, எல்லா ஃபைலும் மாத்திருக்கு. அந்த மாத்துனதை அக்செப்ட் குடுத்துக்கிறேன். அக்செப்ட் குடுத்து மறுபடியும் நான் ரீலோட் பண்ணாலுமே அந்த ஃபிக்ஸஸ் இங்க நடக்கல. ஃFAQல மட்டும் அந்த ஃபிக்ஸ் நடந்துருக்கு. ஆனா, லெஃப்ட் சைடுல கிளிக் பண்ணா, ரைட் சைடுல எம்டி ஸ்பேஸஸா வருது. இப்ப லெஃப்ட் சைடுல கிளிக் பண்ணா, எந்த ஃFAQ கொஸ்டின் நம்ம கிளிக் பண்றோமோ அதோட ஆன்சர் மட்டும் தான் தெரியணும். அதுக்கு ஆப்போசிட்டா இருக்கிற ஹரிசான்டல் பாக்ஸ்ல இருக்கிற இன்னொரு கொஸ்டின் வந்துட்டு, இந்த மாதிரி ஒயிட் ஸ்பேஸோட எக்ஸ்பாண்ட் ஆகக்கூடாது. அது ஒரு இஸ்யூ இருக்குது. அதை நான் ஸ்கிரீன்ஷாட் எடுத்துட்டு, ஃபர்தரா அதை மறுபடியும் நான் இன்னும் கொஞ்சம் டீடைலா எக்ஸ்பிளைன் பண்றேன். ஸ்லைடு ஏரோஸும் ஃபன்னி ஃபங்ஷன் ஆக மாட்டேங்குது. ஃபுட்டர் பட்டனும் இனி ஃபிக்ஸ் ஆகல. அதே மாதிரிதான் ஃFAQ ஒரு டிஃபரண்டான பிரச்சனையில் வந்திருக்கு அப்படிங்கறதையும் நான் கிளியரா எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன். அது ஃபிக்ஸ் ஆயிருச்சுன்னு சொல்லுது. மறுபடியும் என்னால ரீலோட் பண்ணா அது ஃபிக்ஸ் ஆகல. இப்ப நான் என்ன பண்றேன்னா, என்கிட்ட கிளாக் கோடு இருக்குது. அதுல போயிட்டு ஃபர்ஸ்ட் இந்த ஃபோல்டரை நான் செலக்ட் பண்ணிட்டு ட்ரஸ்ட் குடுத்திருவேன். அதுக்கு அப்புறமா இந்த ப்ராஜெக்ட்ட ஃபுல்லா அனலைஸ் பண்ணு. ஏன்னா ஃபர்ஸ்ட் தடவை நம்ம கிளாட் கோட் கிட்ட கேக்குறோம். ஆன்டி கிராவிட்டிட்டதான் அந்த மெமரி இருக்குது. கிளாட் கிட்ட அந்த மெமரி இல்லை. அதனால இந்த ப்ராஜெக்ட்ல ஃபுல்லா அனலைஸ் பண்ணிட்டு, எனக்கு என்ன ஃபிக்ஸ் பண்ணனும் அப்படிங்கறத சொல்லு அப்படிங்கறத நான் சொல்லிருக்கேன். இப்ப டோட்டல் அனலைஸ் பண்ணதுக்கு அப்புறமா ஓவர் வியூவும் கொடுத்திருக்கு. அதாவது 8 விட்ஜெட் PHP ஃபைல்ஸ் இருக்குது. 8 CSS ஃபைல்ஸ் இருக்குது. 5 JS ஃபைல்ஸ் இருக்குது. 1 மெயின் ஃபைல் இருக்குது. டோட்டலா அனலைஸ் பண்ணிருச்சு இப்ப. அதுக்கு அப்புறமா இஸ்யூஸ் ஃபவுண்ட் அப்படின்னு பாத்தீங்கன்னா, பிரேக்கிங் பக். அது வந்துட்டு ஃபீச்சர் செக்ஷன்ல இருக்கு, போர்ட்போலியோ செக்ஷன்ல இருக்கு, டெஸ்டிமோனியல் செக்ஷன்ல இருக்குங்கறதையும் சொல்லிருக்குது. அதே மாதிரிதான் செக்யூரிட்டி இஸ்யூஸும் இருக்குதுங்கறது கிளாடே கண்டுபிடிச்சிருக்குது. இப்போ நம்ம ஆன்டி கிராவிட்டில ஸ்பெசிஃபிக்கா ரொம்ப தெளிவா சொன்னாலுமே அது ஃபிக்ஸ் பண்ண மாட்டேங்குது. ஆனா, கிளாட் கிட்ட இஸ்யூவை மட்டும் நீ கண்டுபிடி. ஃபர்ஸ்ட் அனலைஸ் பண்ணிட்டு ஜெனரலா சொன்னதுக்கே இவ்வளவு இஸ்யூஸையும் கண்டுபிடிச்சு, செக்யூரிட்டி இஸ்யூஸ் வரைக்கும் கண்டுபிடிச்சிருச்சு. இப்ப நம்ம என்ன பண்ணலாம்ன்னா, ஃபர்தரா, லெட்ஸ் ஃபிக்ஸ் தோஸ் இஸ்யூஸ் யூ ஃபவுண்ட் அப்படிங்கற மாதிரி சொல்லிட்டு, இப்போ இந்த இடத்துல, ஆட்டோ அக்செப்ட் எடிட் இருக்குல்ல, அதை நான் குடுத்துட்டு, ஓபஸ் 4.6ல குடுத்துட்டு, நான் நெக்ஸ்ட் குடுத்திருவேன். இப்ப ஒவ்வொரு ஃபைலா அது அனலைஸ் பண்ணிட்டு, என்னென்ன இஸ்யூஸ் அது கண்டுபிடிச்சதோ, அது எல்லாத்தையும் இப்ப ஃபிக்ஸ் பண்ணிட்டு இருக்குது. ஃபிக்ஸ் பண்ணதுக்கு அப்புறமா நம்ம ஒரு தடவை பாத்தரலாம். இந்த இஸ்யூவோட சம்மரியும் நம்மளுக்கு இங்க குடுத்துருச்சு. என்னென்ன ஃபைல் சேஞ்ச் ஆயிருக்கு? அது என்னென்ன இஸ்யூல இருந்திருக்குது அப்படிங்கறதையும் இங்க கிளியரா எக்ஸ்பிளைன் பண்ணிருக்குது. ஓகே, இப்ப என்னதான் ஃபிக்ஸ் ஆயிருக்கு அப்படிங்கறத ஒரு ரீலோட் பண்ணி பாத்துரலாம். இப்ப ஹீரோ செக்ஷன்ல ஒன்னும் பிரச்சனை இல்லை, அது கரெக்ட்டாதான் வருது. இப்ப இங்க வந்து பாத்தீங்கன்னா, ப்ரீவியஸா ரெண்டு தடவை நம்ம ஜெமினைட்ட சொல்லி புரியாததை கிளாட் ஒரு அனலைஸ்லயே பிக்ஸ் பண்ண சொன்னதும் ஒரே அட்டம்ட்ல பிக்ஸ் பண்ணிச்சு. இப்ப பாத்தீங்கன்னா, ஏரோஸ் ப்ராப்பரா ஒர்க் ஆகுது. அதே மாதிரிதான் அவர் ஒர்க்ல இருக்கற ஏரோவும் கரெக்ட்டா ஒர்க் ஆகுது. ஹோவர்ல அந்த ஏரோவோட கலர் மட்டும் மாத்தணும். அத நம்ம மாத்திக்கலாம் ஃபர்தரா ப்ராம்ட் கொடுத்து. இதுவும் ப்ராப்பரா ஒர்க் ஆகுது. இனி இந்த ரெண்டு பிரச்சனை சால்வ் ஆகல. காரணம் என்னன்னா, இந்த ரெண்டு பிரச்சனையும் நம்ம கிளாட் கிட்ட சொல்லவே இல்லை. விஷுவலா நம்ம காமிச்சாதான் கிளாடு தெரியும். அதனால ஃFAQவோட பிரச்சனையையும், ஃபுட்டர்ல இருக்கற லெட்ஸ் வொர்க் டுகெதர் அப்படிங்கற பிரச்சனையையும் நான் ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டுறேன். அதே மாதிரி இன்ஸ்பிரேஷன்ல இருக்கற இந்த ஃபைலையும் ரெஃபர் பண்ணிக்கோ அப்படின்னு சொல்லிட்டு கிளாட் கிட்ட சொல்லிக்கிறேன். காரணம் என்னன்னா, இதுதான் ஒரிஜினலான டிசைன் நான் எக்ஸ்பெக்ட் பண்றது அப்படிங்கறது கிளாட் கிட்ட சொல்ல முடியும். ஓகேவா. அந்த ஃபைலையும் ரெஃபர் பண்ணிட்டு என்ன சொல்றேன்னா, லெட்ஸ் வொர்க் டுகெதர்ங்கற பட்டன் லுக்ஸ் ஆர்டா இருக்குது. அதே மாதிரிதான் செக் ஃபர்ஸ்ட் ஸ்கிரீன்ஷாட். பட்டனோட ஸ்கிரீன்ஷாட் அட்டாச் பண்ணிட்டேன். அதுக்கு அப்புறமா ஃFAQல ஓபன் பண்ணா, லெஃப்ட் ஓபன் பண்ணா ரைட்டோடதும் உள்ள ஹைட்ல ஓபன் ஆகுது. அது ஆப்போசிட் சைடுல எக்ஸ்பாண்ட் ஆகுது, அது நல்லா இல்லை அப்படிங்கறதையும் நான் சொல்லிட்டேன். அதையும் இப்போ ஒரே அட்டம்ட்ல ஃபிக்ஸ் பண்ணுதான்னு பாக்கலாம். இப்ப பாத்தீங்கன்னா, ஃபைனலா ஒரு சம்மரி குடுத்துருச்சு. இதெல்லாம் ஃபிக்ஸ் பண்ணிருக்கேன் அப்படிங்கற மாதிரி ஒரு சம்மரி குடுத்துருச்சு. இப்ப நான் ரீலோட் பண்றேன். ஃFAQ ஓபன் பண்றேன். ப்ராப்பரா பாத்தீங்கன்னா ஆப்போசிட் சைடுல எக்ஸ்பாண்ட் ஆகல. எதை கிளிக் பண்றோமோ அது மட்டும் தான் எக்ஸ்பாண்ட் ஆகுது. அதுல மட்டும் தான் ஆன்சர் காமிக்குது. அப்போ இது ப்ராப்பரான ஃபிக்ஸ். ஓகேவா? ஒன்னு. அப்புறமா நெக்ஸ்ட் வந்து பாத்தீங்கன்னா, இன்ஸ்பிரேஷன் ஃபைல் நம்ம குடுத்திருந்தோம்ல. அதே மாதிரி எக்ஸாக்ட்டா கன்வெர்ட் பண்ணாட்டியும், நம்மளுக்குன்னு யூனிக்கான ஒரு ஸ்டைல்ல இந்த பட்டன் கன்வெர்ட் ஆயிருக்குது. அதனால இந்த ஸ்டைலிங்கே சூப்பரா இருக்குது. ஹோவர்ல மட்டும் ஒரு ஆஃப் ரவுண்ட்ல ஒரு எரர் வருது. அதையும் நம்ம ப்ராப்பரா பார்த்து பிக்ஸ் பண்ணிக்கலாம். இல்ல ஈவன் இதுல சிம்பிளான சிஎஸ்எஸ் ஃபிக்ஸ்ன்னா நம்மளே ஒரு கோட்ல போய் எழுதிடலாம். அதனால அது ஒன்னும் பிரச்சனை இல்லை. இப்ப வந்து பாத்தீங்கன்னா, டோட்டலா இந்த லேண்டிங் பேஜஸ கூகுள் ஆன்டி கிராவிட்டி வச்சு நம்ம கிரியேட் பண்ணிருக்கோம். கிளாட் கிட்டதான் நம்ம மாஸ்டர் பிராம்ட் வாங்குனோம். கூகுள் ஆன்டி கிராவிட்டில இருக்கிற மாடல்ஸ்ல ரேட் லிமிட் ரொம்ப கம்மி பண்ணிட்டாங்க. ஈவன் தோ நம்ம ப்ரோ வெர்ஷனா இருந்தாலும்மே. அதனாலதான் கிளாக் கோட நான் யூஸ் பண்ணி ஃபர்தரா கண்டினியூ பண்ணேன். வித் இன் 1 ஆர் 2 இன்டராக்ஷன்ஸ்க்குள்ளயே நம்ம என்னென்ன இஸ்யூஸ் நம்மகிட்ட இருந்ததோ அத்தனையுமே கிளாட் கோடு நம்மளுக்கு ஃபிக்ஸ் பண்ணி கொடுத்துருச்சு. ஆனா ஜெமின 3.1 மாடல் வந்துட்டு அந்த அளவுக்கு எஃபெக்டிவா இந்த விட்ஜெட்ஸ பில்ட் பண்ணல. ஓரளவுக்கு பேசிக் லெவல்ல பில்ட் பண்ணிருக்குது. அது உண்மைதான். ஃபரண்ட் எண்ட் நல்லா பில்ட் பண்ணிருக்கு, அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா எரர் ஹேண்ட்லிங் வரும்போது, கிளாட் கோடு இங்க ரொம்ப பெட்டரா பெர்ஃபார்மன்ஸ் பண்ணுது. அதனால இனிமேல் ஃபர்தரா என்னென்ன மாடல் எது எதுக்கு சூட் ஆகும் அப்படிங்கறத நம்ம ப்ராப்பரா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டு, நம்ம வொர்க் ஃப்ளோக்கு தகுந்த மாதிரி அந்தந்த மாடல் அதுக்கு தகுந்த மாதிரியான ஃப்ரீ ரேட் லிமிட்டோட நம்ம யூஸ் பண்ணிக்கலாம். ஈவன் தோ கிளாட் கோடோட ப்ரோ வெர்ஷன் வச்சிருந்தாலுமே, அதுலயுமே ரேட் லிமிட்ஸ் இருக்குது. ஒரு லிமிட்டுக்கு மேல நம்ம அதிகமா யூஸ் பண்ணிட்டோம்னா, 5 ஹவர்ஸ் விண்டோல நம்ம சும்மாதான் உட்கார்ந்து இருக்கணும். அதனால இந்த மல்டிபிள் மாடல்ஸ எங்கெங்க நல்லா யூட்டிலைஸ் பண்ண முடியுமோ, அதை யூட்டிலைஸ் பண்ணிட்டு நம்ம வொர்க்க எஃபிஷியன்ட்டா முடிக்கிறதுதான் நம்மளோட வேலையே. ப்ரீவியஸா நம்ம அப்லோட் பண்ண எலிமெண்டர் வீடியோல நிறைய கன்ஃபியூஷன்ஸ் இருக்குதுன்னு சொன்னதுனால, இந்த வீடியோவை ரொம்ப எஃபெக்டிவா ஸ்கில் .md ஃபைல் மாதிரியே எலிமெண்டர் ஸ்கில் .md ஃபைல் ஒன்னு நம்ம கிரியேட் பண்ணிருக்கோம். அதை பேஸா வச்சு, இன்ஸ்பிரேஷன் ஃபோல்டர்க்குள்ள ஒவ்வொரு செக்ஷன்ஸோட ஸ்கிரீன்ஷாட்ஸ நீங்க போட்டாலே போதும். இந்த ரெண்டு ஃபைல நீங்க ரெஃபர் பண்ணி, மாஸ்டர் பிராம்ட்ட வாங்கிக்கலாம். மாஸ்டர் பிராம்ட் .md ஃபைல ரெஃபர் பண்ணி, ப்ராஜெக்ட்ட சும்மா ஸ்டார்ட் அப்படின்னுங்கறதை மட்டும் குடுத்தா போதும். டோட்டல் வேட்பஸ் எலிமெண்டர் ஆட் ஆன் பிளகின் கிரியேட் ஆயிரும். அத்தனையும் நம்ம ஸ்கிரீன்ஷாட்ஸ் இன்ஸ்பிரேஷன்ஸ் குடுத்தோம்ல, அதை பேஸ் பண்ணி நம்மளுக்கு கிரியேட் பண்ணி தரும். இந்த ப்ராசஸ்ஸ வச்சு நம்ம எஃபெக்டிவா கிளைண்ட்க்கு வேட்பஸ் வெப்சைட்ட டெலிவர் பண்ண முடியும். ஃபர்தரா வர கண்டென்ட் சேஞ்சஸ், இமேஜ் சேஞ்சஸ் எல்லாமே விஷுவல் எடிட்டரை யூஸ் பண்ணி அவங்களாலயே அவங்க வெப்சைட்டை மேனேஜ் பண்ணிக்க முடியும். இந்த வீடியோல நான் மென்ஷன் பண்ண இந்த ஸ்கில் .md ஃபைல் வந்துட்டு, டிஸ்கிரிப்ஷன்ல லிங்க் இருக்குது. அங்க இருந்து நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம். இந்த ப்ராசஸ் எவ்வளவு சிம்ப்ளிஃபை வொர்க் ஃப்ளோவா பண்ண முடியுமோ, அந்த அளவுக்கு நான் வொர்க் ஃப்ளோவை சிம்ப்ளிஃபை பண்ணிருக்கேன். இந்த ப்ராசஸ் உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுன்னா, இந்த வீடியோவை லைக் பண்ணுங்க. ஃபர்தரா இது சம்பந்தமா உங்களுக்கு கொஸ்டின்ஸ் இருந்தா, கீழ கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க. சீ யூ இன் தி நெக்ஸ்ட் வீடியோ. தேங்க்யூ.



