[0:08]ஓம் யோகேன சித்தஸ்ய பதேன வாசாம் மலம் சரீரஸ்ய ச வைத்யகேன யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம் பதஞ்சலிம் ப்ராஞ்சலிரானதோஸ்மி ஆபாஹு புருஷாகாரம் சங்க சக்ராசி தாரிணம் சஹஸ்ர சிரசம் ஸ்வேதம் ப்ரணமாமி பதஞ்சலிம் எல்லாரையும் மறுபடியும் சந்திக்கிறதுல ரொம்ப சந்தோஷம் இன்னையோட ஆசனா சீக்குவன்ஸ்ல ஸ்பேஸ் அப்படிங்கற ஒரு இம்பார்ட்டன்ட் கான்ஸ்டிடியூஎன்ட்ட டிஸ்கஸ் பண்ண போறோம் ஆக்சுவலி ஸ்பேஸ்னா என்ன இப்போ நீங்க நம்மளோட அமைப்பு பார்த்தாலே நம்ம பாடி முழுக்க ஸ்பேஸ்தான் ஃபார் எக்ஸாம்பிள் ஸ்கல் இருக்கு ஸ்கல்லுக்குள்ள ஸ்பேஸ் இருக்கு அந்த ஸ்பேஸ்லதான் பிரைன்கிற ஒரு ஆர்கன் இருக்கு தொராசிக் பாடி இருக்கு தட் இஸ் செஸ்ட் அந்த தொராசிக் கேவிட்டி அப்படின்னா செஸ்டோட ஸ்பேஸ் உள்ளதான் ஹார்ட் லங் அப்படிங்கிற ஒரு விஷயம் அதே மாதிரி அப்டமன் அப்டாமினல் கேவிட்டி அப்படின்னா வயிறோட ஸ்பேஸ் உள்ளதான் வயிறு இன்டஸ்டைன் அப்படிங்கிற ஒரு ஆர்கன் வருது எலும்பு அப்படின்னு வச்சா கூட அது ஒரு குழாதான் இரத்த குழா அப்படின்னு வச்சா கூட குழாதான் அதனால உடம்பு பூரா நம்மளுக்கு வந்து ரொம்ப கிளியரா தெரியுற ஒரு விஷயம் ஸ்பேஸ் சோ நாம ஒரு ஆசனா பண்றச்சே அந்த ஸ்பேஸ் வந்து குறுகாம பாத்துக்கணும் சோ ஆசனாவை வந்து நம்ம நல்லா டால்லா நில்லுங்க நல்லா வைடா நில்லுங்க அப்படின்னு சொல்றது லென்த் அண்ட் வித் பத்தி மட்டும் ஒரு டிஸ்கஷன் இல்லை பட் இந்த உடம்புக்குள்ள இருக்கிற ஸ்பேஸ் இருக்கு இல்லையா ஆர்கானிக் ஸ்பேஸ் அதை குறுகாம பாத்துக்கணும் அப்பேர்பட்ட ஒரு சீக்குவன்ஸ்தான் இன்னைக்கு பார்க்கிறோம் அது எப்படி பண்றது அப்படிங்கறது புரிஞ்சுக்கலாம் ஓம்
[2:15]இந்த அப்டமென்கிற பாகம் இருக்கு இல்லையா அது வந்து குறுகி ஷார்ட்டா இருக்கக்கூடாது அந்த அப்டமெனுக்கு உள்ள இருக்கிற ஸ்பேஸ் அப்டாமினல் கேவிட்டி வந்து நல்லா ஃப்ரீயா இருக்கணும் அப்பதான் அது உள்ள இருக்கிற ஆர்கன்ஸ்க்கு பங்ஷனிங் ஸ்பேஸ் இருக்கும் சுத்தபத்தகோண ஆசன்ல ஒரு போல்ஸ்டர் வச்சு காமிக்கலாம் சுத்தபத்தகோண ஆசன்ல போறதுக்கு பிராக்டிஷனர் வந்து போல்ஸ்டர்க்கு அகைன்ஸ்டா தரையில உட்கார்ந்திருக்கிறார் கால் வந்து தண்டாசன்ல இருக்கு ரைட் லெக் லெப்ட் லெக் நல்லா பத்தகோண ஆசன்ல ஃபோல்ட் பண்ணிக்கணும்
[2:54]போல்ட் பண்ணி எப்பவுமே பத்தகோண ஆசன்கு போறச்சு நீய நல்லா ஓபன் பண்ணனும் கால் வந்து நல்லா பெரினியம் கிட்ட வரணும் தட் இஸ் பத்தக்க கிட்ட வந்து ரைட் நீ லெப்ட் நீ நல்லா ஓபன் பண்ணனும்
[3:07]கூடிய மட்டும் குதிக்கால்கும் பத்தக்க்கும் கேப் இருக்கக்கூடாது அப்ப போல்ஸ்டர் அமுத்தி கொஞ்சம் ஹிப்ஸ ஏர்ல தூக்கணும் ஏர்ல தூக்கி இந்த சேக்ரம் வந்து எட்ஜ் ஆப் தி போல்ஸ்டரை தொடற அந்த நிலையில சாய்ஞ்சுடணும் இப்ப கீழ வச்சு போகக்கூடாது பத்த கொஞ்சம் ஏர்ல ஃப்லோட் ஆயிருக்குச்சே அந்த சேக்ரம எட்ஜ் ஆப் தி போல்ஸ்டர்ல வச்சு நம்ம சாய்ஞ்சுடணும் இப்ப ஹேண்ட்ஸ போல்ஸ்டர் மேல அமுத்தி கொஞ்சூண்டு மேல வரணும் பிராக்டிஷனர் ஏன்னா ஸ்டொமக் கீழ ஹேங் ஆகுறது தெரியறது அது ஹேங் ஆச்சுனா சேக்ரம் சரியா சப்போர்ட் ஆலைன்னு அர்த்தம் அதனால கொஞ்சம் லைட்டா மேல வரவச்சோம் இப்ப திருப்பி காலை நல்லா உள்ள எடுத்து கால் எவ்வளவு தூரம் பெரினியம் கிட்ட வச்சுக்க முடியும் அப்படிங்கறத பார்க்கணும் இப்ப இந்த பொசிஷன்ல ஹேண்ட்ஸ போல்ஸ்டரை தாண்டி கொஞ்சம் வைடா வச்சுக்கணும் இப்ப இந்த ஆசனா வந்து சிம்பிளான ஆசனா தான் ஆனா இதுல நம்ம என்ன பார்த்து தெரிஞ்சுக்கணும்னா ரைட் நீ ரைட் சைடு லெப்ட் நீ லெப்ட் சைடு ஓபன் ஆச்சு அந்த தைஸோட இன்னர் ஸ்பேஸ்க்கு நல்ல கேப் வருது தட் இஸ் ரெண்டு தையும் நல்லா ஓபன் ஆகி இந்த பெல்விக் ரீஜியன் தட் இஸ் எக்ஸ்கிரீட்டரி ரீப்ரோடக்டிவ் ரீஜியனுக்கு நல்ல ஸ்பேஸ் கிடைக்கும் டைஜெஸ்டிவ் ரீஜியனுக்கு நல்ல ஸ்பேஸ் கிடைக்கும் டயாப்ரக்மெடிக் ரீஜியனுக்கு நல்ல ஸ்பேஸ் கிடைக்கும் தொராசிக் ரீஜியன் ஷோல்டர்க்கு நல்ல ஸ்பேஸ் கிடைக்கும் சில சமயம் ஹிப் டில்ட்ல இருந்தா ஒரு நீ இன்னொரு நீ விட கீழ போயிருக்கும் அப்ப வந்து நாம சிமெட்ரி பாத்துக்கணும் ரெண்டு காலையும் ஈக்குவல் ஓபனிங் வர்ற மாதிரி இருக்கும் சில பேருக்கு ஹீல் வந்து தப்புன்னு வெளியில ஓடிப்போயிடும் அப்ப ஹீல வந்து நாம பெரினியம் கிட்ட பிடிச்சு வச்சுக்கணும் ரைட் சைடு ஆப் தி பாடி லெப்ட் சைடு ஆப் தி பாடி ஈவனா போல்ஸ்டரை தொடறதா அப்படிங்கற ஒரு கவனமும் இருக்கணும் இந்த டயாப்ரம் கொலாப்ஸ் ஆகாம லிப்ட் ஆகி இந்த போல்ஸ்டரோட சர்பேஸ் மேல ரவுண்ட் ஆகி வரதுனால இந்த டயாப்ரம்க்கு ஓபனிங் வருது
[5:18]சென்டர் செஸ்ட்லேந்து ரைட் செஸ்ட் ரைட் சைடும் லெப்ட் செஸ்ட் லெப்ட் சைடும் நல்லா ஸ்பிரெட் ஆகி வருது அந்த ஆக்ஷனை இன்னும் முழுப்படுத்துறதுக்கு இந்த பைசெப்ங்குற மசில் வந்து உள்ள போகக்கூடாது உள்ள போனா இந்த சைடு செஸ்ட்க்கு வந்து ஒரு ஷிரிங்கிங் வரும் அதே பைசெப் நல்லா ஓபனா வந்தா இந்த ஆம்பின் செஸ்ட்க்கு நல்ல ஒரு ஓபனிங் கிடைக்கும் அது நம்மளுக்கு முக்கியம் ரெண்டு ஷோல்டரையும் கீழ பதிச்சு வச்சு சின் கொஞ்சம் செஸ்ட்டை நோக்கி வரணும் இந்த பொசிஷன்ல நம்ம கொஞ்ச நேரம் இருக்கணும் சோ தட் அந்த பாடிக்கு அந்த ஸ்பேஸ் புரிஞ்சு அதை அடாப்ட் ஆயிருப்பரி வரணும் இதுலேந்து நம்ம வெல்ல வரதுக்கு நாம காலை க்ளோஸ் பண்ணி ஹெட் சைடுல ஸ்லைட் பண்ணி வந்திரலாம்
[6:08]ஹிப்ஸ் கம்ப்ளீட்டா கீழ இறங்கின அப்புறம் ரைட் சைடுல திரும்பி மேல வந்திரலாம் ஓம்
[6:15]இப்ப அடுத்து நம்ம பார்க்க போற ஆசனா சுத்த பாதாங்குஷ்டா ஆசனா 2 தட் இஸ் இரண்டாவது வேரியேஷன் சுத்த பாதாங்குஷ்டாசன் சுத்த தாளாசன்ல இருந்து ஆரம்பிச்சுக்கலாம் அதுக்கு தாளாசன் போறதுக்கு பிராக்டிஷனர் லெக்க பெண்ட் பண்ணி நல்லா ஹிப்புக்கு ட்ராக்ஷன் குடுத்து அதுல இருந்து காலை நேரா வச்சுக்கலாம் இப்ப அங்கே இருந்து லெப்ட் லெக்க நல்லா செஸ்ட்டுக்கு பெண்ட் பண்ணிக்கணும் செஸ்ட்டுக்கு பெண்ட் பண்றச்சு இது ஒரு இம்பார்ட்டன்ட் இன்டர்மீடியரி பர்ஸ்ட் இந்த தை வந்து ஃபுல்லாவே அப்டமனுக்கு ஒட்டி எங்கேஜ் ஆகணும் அந்த மாதிரி அப்டமன்ல ஒட்டி எங்கேஜ் ஆனா லோவர் பேக் நல்லாவே தரையில ரெஸ்ட் ஆகும் இப்ப நாம ஸ்பைனோட அலைன்மென்ட் ஸ்பைனோட ஸ்டெபிலிட்டி வந்து இந்த ஸ்ட்ரைட் லெக்க சார்ந்தது இப்ப நீங்க பாருங்க காலை ரிலீஸ் பண்ணி காலை திருப்பி பெண்ட் ஆகுறச்சு நிறைய பேருக்கு இந்த கால் இப்படி தூக்கிடும் இந்த கால் இப்படி தூக்கினா அப்படின்னா ஸ்பைன்க்கு அந்த வலிவான பொசிஷன் இல்லை சோ நாம எவ்வளவு தூரம் இந்த லெக்க வந்து பைண்ட் பண்ணி எடுத்துட்டு போறோமோ அந்த அளவு இந்த கால் வந்து ஸ்டேபிலா இருக்கணும் இந்த கால் வந்து சுத்த தாளாசன் தண்டாசனோட பொசிஷன்ல இருந்து மாறக்கூடாது
[7:38]இன் ஃபேக்ட் இந்த கால் எவ்வளவு தூரம் தரையை ஒட்டி போகணும்னா காத்துக்கூட பாஸ் பண்ணாத அளவுக்கு ஒட்டி இருக்கணும் அண்ட் இந்த இவருக்கு இந்த நீ வந்து வெளியில போறது இல்லையா நல்லா தைய உள்ள ரோல் பண்ணி இந்த நீ சென்டரா இருக்கு இருந்து லெக்க நல்லா எக்ஸ்டென்ட் பண்ணி டோவா பாசிவ்வா வச்சுக்கிற மாதிரி இந்த கால் வரணும் இதுலேந்து பிராக்டிஷனர் வந்து அதே கை தட் இஸ் லெப்ட் சைடுல பண்றோம்னா லெப்ட் ஆள்காட்டி விரல் நடுவிரல் கட்டை விரலை வச்சு அவர் பிக் டோ கட்ட விரல்ல இருக்கிறதை பிடிச்சு பாரு
[8:09]இன்னொரு கையை வந்து சைடுல வச்சு பாரு சைடுல இருக்கிற கை வந்து கவிழ்ந்து இருக்கணும் பாம் பேசிங் டவுன் இந்த பொசிஷன்ல வந்து அவர் லெக்க வந்து சைடுல கொண்டு வரணும் லெக்க சைடுல கொண்டு வரச்சு கவனமா இருக்கிறோம் எவ்வளவு தூரம் ஹிப் ஓபன் ஆகுதோ அதே அளவு நீ ஓபன் ஆகணும் அதே அளவு ஆங்கிள் ஓபன் ஆகணும் இந்த மாதிரி காலை மேல வச்சு நீய மட்டும் கீழ கொண்டு போற மாதிரி வரக்கூடாது எவ்வளவு தூரம் ஹிப் ஓபன் ஆகுதோ அவ்வளவு தூரம் நீ ஓபன் ஆகி அதே அளவுக்கு ஆங்கிளும் ஓபன் ஆகணும் கால் போனதுனால ஸ்பைன் விழுந்திடக்கூடாது ஸ்பைனை ஸ்டெடியா வச்சு காலை சைடுல எடுத்துட்டு போறோம் இதுலேந்து நாம லெக்க எக்ஸ்டென்ட் பண்ணி பாதம் மட்டும் அந்த போல்ஸ்டரை தொடுற மாதிரி வச்சுக்கணும் திருப்பி இந்த பொசிஷன்ல பார்த்தா பாடில எந்த விதமான ஷிரிங்கிங்கும் இருக்கக்கூடாது கால்லேந்து ஆரம்பிச்சு நுனி விரல் மட்டும் ஃபுல் பாடி ஓபன் பேஸ்ல வரணும் இதுக்கு வந்து லெக்க தாளாசன்லேந்து மாறாம தண்டாசன்லேந்து மாறாம வச்சுக்கணும் நம்ம பாடில லோட பார்க்கணும் கால் லெஃப்ட் சைடுல எடுத்துட்டு போறச்சு லெஃப்ட் சைடு ஆப் தி பாடிக்கு ஜாஸ்தி ஒரு லோட் ஸ்பைன் அந்த பக்கம் சாய்ஞ்சு ஜாஸ்தி ஒரு லோடும் ரைட் சைடு ஆப் தி பாடிக்கு ஒரு கான்டாக்ட்டே இல்லாத அளவுக்கு மேல வந்துருது இல்லையா அதை நம்ம திருப்பி அட்ஜஸ்ட் பண்ணனும் அதுக்கு ஹிப்ஸ பிராடன் பண்ணி ரைட் ஹிப்ப கீழ வைக்கணும் நேவல் தட் இஸ் தொப்புல்ல எக்ஸ்ஹேல் பண்ணி மூச்சை விடுற வாக்குல அப்டமனை பிராடன் பண்ணி லெப்ட் வேஸ்ட் கீழ தொடணும் செஸ்ட்டை பிராடன் பண்ணி ரைட் ரிப்ஸ் கீழ தொடணும் அதே மாதிரி செஸ்ட்டும் வரணும் ஃபுல் பாடி லெப்ட் டு ரைட் பிராடா ஓபன் ஆகி ரைட் சைடு ஆப் தி பாடில காண்டாக்ட் வரணும் இப்ப நீங்க பார்த்தீங்க அப்படின்னா இந்த கால் வந்து மேல தூக்கி இருக்கிறதுனால ரைட் சைடு ஆப் தி அப்டமனுக்கு நல்ல லென்த்தும் லெப்ட் சைடு ஆப் தி அப்டமென்ட்க்கும் ஒரு ஷார்ட்னெஸ்ஸும் வருது ஆக்சுவலா ட்ரெடிஷனலா சுத்த பாதாங்குஷ்டாசன் 2 பண்றச்சே நாம காலை பிடிச்சுதான் பண்றோம் பட் இன்னைக்கு நாம பிராட்னெஸ்னு ஒரு கான்செப்ட் கொண்டு வரதுனால ஒரு பெல்ட் குடுத்து நாம பாதத்தை பெல்ட் வச்சு பிடிச்சுக்கறச்சே ஹிப் எங்க இருக்கோ அந்த அளவுக்கு வந்து காலை கொஞ்சம் லோவர் பண்ணி படுத்துட்டு ரிப் கேஜ நல்லா தூக்கி வச்சுக்கணும்
[10:43]அப்ப ரைட் சைடு ஆப் தி அப்டமன் எவ்வளவு லாங்கா இருக்கோ லெப்ட் சைடு ஆப் தி அப்டமன் அதே லென்த் வச்சு மெயின்டைன் பண்ற அந்த நிலையில லெப்ட் டு ரைட் ஸ்பைனை நல்லா பிராடன் பண்ணி லெப்ட் சைடு ஆப் தி பாடி ரைட் சைடு ஆப் தி பாடி ஈக்குவலா இருக்கிற மாதிரி பார்க்கிறோம் இதுல இருந்து வெல்ல வரதுக்கு நம்ம எப்படி போனமோ அதே மாதிரி காலை பெண்ட் பண்ணிக்கணும் அப்புறம் அந்த லெக்க அப்டமனுக்கு மேல கொண்டு வந்து பெல்ட்டை ரிலீஸ் பண்ணி எடுத்துட்டு திருப்பி அந்த காலை தாளாசன்கிற நிலைக்கு ரிலீஸ் பண்ணிடுறோம் ஓம் இந்த ஸ்பிரெடிங் ஆக்ஷன் வந்து செஸ்ட் அண்ட் ஷோல்டர்க்கு எப்படி முன்னாடி பார்த்தமோ அது வந்து அப்டமன் பெல்விஸ்லயும் கிளியரா எஸ்டாப்ளிஷ் ஆகணும் அதுக்கு வந்து ரொம்ப முக்கியமான ஆசனா உபதிஷ்ட கோணாசனா பத்தகோணாசனா இப்போ தண்டாசன்ல இருந்து உபதிஷ்டகோணாசன் போறதுக்கு அந்த இன்னர் தைய நல்லா ஷார்ப்பா ஸ்பிரெட் பண்ணி ஓபன் பண்றச்சு ரைட் லெக் ரைட் சைடு லெப்ட் லெக் லெப்ட் சைடு போயிடுறோம் உபதிஷ்ட கோணாசன்க்கு நாம ஒரு ஸ்கேலை வச்சு ஒரு லைன் வரைஞ்சோம் அப்படின்னா அந்த இன்னர் தைலேந்து இன்னர் ஆங்கிள் மட்டும் அந்த ஷார்ப் எக்ஸ்டென்ஷன் கிடைக்கணும் ரைட் சைடு அண்ட் லெப்ட் சைடுக்கு
[12:03]அதே சமயம் பேஸ் ஆப் தி லெக் பேக் தைலேந்து பேக் ஹீல்க்கு வந்து ஒரு கிளியர் கட் எக்ஸ்டென்ஷன் வரணும் உபதிஷ்டகோணாசன்ல இந்த அப்டமன் அண்ட் பெல்விஸ் பிராட்னஸ் வந்து நாம எப்பவுமே அப்சர்வ் பண்ணனும் நான் ஒரு காமன் ப்ராப்ளம் இல்லாட்டி ஒரு ஃப்லாவை காமிக்கிறேன் உபதிஷ்டகோணாசன்ல நம்ம லெக்க ஓபன் பண்ணி உட்காரச்சு நிறைய பேரு செஸ்ட்டை ஃபிரண்ட்லயும் பத்தக்க பேக்லயும் விட்டுருவாங்க அப்ப அந்த சென்டர் லைன் ஆப் தி ஸ்பைன் பார்த்தா இல்லாம இருக்கும் அதை கரெக்ட் பண்றதுக்கு அந்த பெல்விஸை எப்படி கரெக்டா எங்கேஜ் பண்றது அதனால அந்த அப்டமன் அண்ட் பெல்விஸ் ரீஜியனுக்கு ஒரு பிராட்னஸ் எப்படி கொண்டு வரது அப்படிங்கறது பார்க்கணும் அதுக்கு கையை நல்லா அமுத்தி ஹிப்ஸ பர்ஸ்ட் கொஞ்சம் ஏர்ல தூக்கி வச்சுக்கணும் அப்ப நாம மைண்ட்ல என்ன யோஜனை இருக்கணும் அப்படின்னா இந்த ரைட் குளூட்டியஸ் மசில் லெப்ட் குளூட்டியஸ் மசில் தட் இஸ் ரைட் பத்தக் மசில் லெப்ட் பத்தக் மசில் அதுக்கு நடுவுல இருக்கிற சேக்ரம் இது மூணுமே நல்லா உள்ள கொண்டு வரணும் ஃபிரண்ட்ல எங்கேஜ் பண்ற மாதிரி இப்ப காலை இதைத்தாண்டி அகண்டறதுக்கு தேவையில்லை ஆனா அந்த லோவர் ஸ்பைனை எங்கேஜ் பண்ணி போகணும் அதுக்கு கையை நல்லா அமுத்தி ஹிப்ஸ ஏர்ல வச்சு பத்தக்க நல்லா சேக்ரமோட சேர்த்து ஃபிரண்ட்ல வச்சு எடுத்துட்டு போன அப்புறம் அந்த பத்தக்க்கோட ஹெவிநெஸ்ல லேண்ட் பண்ணாம ஸ்பைன் நல்லா லிப்ட்டடாவே வரும் அண்ட் அந்த பத்தக் பேக் டு ஃபிரண்ட் எங்கேஜ் பண்றதுனால பெல்விஸ் அண்ட் அப்டமனுக்கு ஒரு நல்ல ஓபனிங் கிடைக்கும் உபதிஷ்டகோணாசன்ல இதுல இருந்து நம்ம பத்தகோணாசன் இந்த ஆசனாவுல இருந்தே எப்படி போறது அப்படிங்கறது பார்ப்போம் பெல்விஸ் தண்டாசன்க்கு கம்பேர் பண்ணா உபதிஷ்டகோணாசன்ல பெல்விஸ் இஸ் பிராடர் இதே பத்தகோணாசன்ல போனா அதைவிடயும் பிராடா வரும் பெல்விஸ் சோ ஸ்டெப் பை ஸ்டெப் அப்டமன் பெல்விஸ்க்கு எப்படி அந்த ஸ்பேஸ் ஃப்ரீடம் கிரியேட் பண்றது அப்படிங்கறது பார்ப்போம் பத்தகோணாசன்க்கு போறதுக்கு நம்ம ரைட் நீய பர்ஸ்ட் பெண்ட் பண்ணிப்போம் பெண்ட் பண்ண டைம்ல அந்த நீ வந்து வெளிநோக்கி தட் இஸ் எக்ஸ்டர்னல் ரொட்டேஷனுக்கு வரும் அப்ப ரைட் ஹேண்ட் ரைட் தைக்கு மேல வச்சுக்கணும் மேல வச்சு கொக்கி மாதிரி கை அடி தைக்கு போற மாதிரி பிடிச்சுக்கணும் அப்ப இந்த தை மசில் இருக்கு இல்லையா நல்லா உருண்டு வெளியில ரொட்டேட் ஆகி வரணும் இந்த தை மசில் நல்லா ரொட்டேட் ஆகி வரச்சு இந்த ஹிப்புக்கு ஒரு ஓபனிங் கிடைக்கும் இப்ப நான் காமிக்கிறேன் தை மசில் இப்படி இருக்கு பெண்ட் பண்றோம் இந்த தை மசிலுக்கு ஒரு ரொட்டேஷன் குடுக்கறச்சு இந்த எக்ஸ்டர்னல் ரொட்டேஷன் குடுக்கறச்சு இந்த ஹிப்புக்கு ஒரு நல்ல ஓபனிங் கிடைக்கும் அது கிடைக்கிற மாதிரி ரெண்டு மூணு தடவை இந்த தைக்கு ஒரு எக்ஸ்டர்னல் ரொட்டேஷன் நல்லாவே குடுக்கணும் அந்த எக்ஸ்டர்னல் ரொட்டேஷன் குடுத்து தப்புன்னு ஹீலை வந்து க்ரோயின் பக்கத்துல கொண்டு வரணும் அடுத்த ஹேண்டை யூஸ் பண்ணி ரைட் ஹேண்ட் வந்து லெக்க ரொட்டேட்டடாவே வைக்கிறது லெப்ட் ஹேண்ட் வந்து ஹீல பெல்விஸ்க்கு கிட்ட கொண்டு வரது அப்ப பத்தகோணாசன்ல நீயோட ஆங்கிள் நல்லா வைடா இருக்கணும் நீ வந்து கூடிய மட்டும் ஃபிரண்ட்ல வரக்கூடாது இதே மாதிரி அந்த லெக்க்கும் பண்ணனும் ஹீல் வந்து எவ்வளவு தூரம் பெரினியம் கிட்ட பியூபிஸ் கிட்ட போகுதோ அவ்வளவு தூரம் கரெக்டா வரும் ஆசனா இப்ப நீங்க பார்த்தீங்க அப்படின்னா உபதிஷ்டகோணாசன் வீட பத்தகோணாசன் பெல்விஸ் அப்டாமினல் ஏரியாவுல ஓபனிங் கிடைக்கும் பட் அட் தி சேம் டைம் ஸ்பைன் குறுகி இருக்கு இல்லையா ஸ்பைன்க்கு ஒரு வலிவை குடுக்கறதுக்கு பாமை நல்லா பிரஸ் பண்ணி பாம் பேசிங் ஃபார்வேர்ட் பாமை நல்லா பிரஸ் பண்ணி ஃபர்ஸ்ட் ஹிப்ப ஃப்லோட் பண்ணி ஏர்ல வச்சுக்கணும் அந்த ஃப்லோட்டிங் பர்ஸ்ட் நல்லா குடுக்கணும் ஃப்லோட்டிங் குடுத்துட்டு அந்த நீய எக்காரணத்துக்கொண்டும் ஃபிரண்ட்ல போகக்கூடாது நீ வந்து வெளி சைடுலயே ஓபன் ஆகி இருக்கணும் நீ ஓபன் ஆகி வச்சுட்டு இந்த பத்தக் அண்ட் சேக்ரம் மட்டும் ஹீல் கிட்ட ஹீல் மேலயே எடுத்துட்டு போகணும் ரைட் நீ ரைட் சைடு லெப்ட் நீ லெப்ட் சைடு நல்லா பெல்விஸை உள்ள எடுத்துட்டு போகணும் எடுத்துட்டு போயிட்டு தப்புன்னு பத்தக்க கீழ வச்சு உட்காராம பத்தக் எவ்வளவு தூரம் ஒரு துளி ஹிப்ஸ் டிசண்ட் ஆகுதோ அதே சமயத்துல ஸ்பைனை நல்லா தூக்கி செஸ்ட்டை நல்லா லிப்ட் பண்ணி பத்தகோணாசன்ல உட்காரணும் பத்தகோணாசன்ல கை முன்னாடி கொண்டு வந்து பாதம் மேல கூட கோத்துக்கலாம் அப்படி கோத்து அந்த ஹேண்ட்ஸை புடிக்கறச்சு ஷோல்டர்ஸ நல்லா பிராடா வச்சு இந்த கிட்னி ரீஜியனை நல்லா உள்ள எடுக்கணும் சோ எவ்வளவு தூரம் செஸ்ட்டை மேல தூக்குறோம் எவ்வளவு தூரம் ஷோல்டர்ஸ பிராடா வச்சு இந்த கிட்னி ரீஜியனுக்கு ஒரு லைப் ஒரு ஸ்பார்க் குடுக்குறோமோ அது பத்தகோணாசன்ல ரொம்பவே முக்கியம் ஓம்
[16:53]இப்ப அடுத்து நம்ம பார்க்கப்போற ஆசனா திரிக்கோணாசனா திரிக்கோணாசன்லேந்து டைரக்டா நம்ம அடுத்த ஆசனா அர்தசந்திராசன்க்கு போவோம் ஃபர்ஸ்ட் எப்பவும்போல ஸ்டாண்டிங் ஆசனாக்கு தாளாசன்ல நின்னுக்கிறோம் அங்கேந்து லெக்க 4 4அண்ட் ஹப் ஃபீட் ஓபன் பண்ணனும் லெக்க ஓபன் பண்றச்சு வால் இருக்கிறதுனால ஜம்ப் பண்ண வேண்டாம் காலை வைடா ஓபன் பண்ணி வச்சா போதும் நம்ம ஹீல் வந்து வால்லேந்து ஒரு 2 3 இன்ச் தள்ளி இருக்கணும் அப்ப ஹேண்ட பாஷ்வாசன்ல வச்சு அந்த ஸ்பிரெடிங் சொன்னோம் இல்லையா இதுதான் சென்டர் ஆப் தி பாடி அதலேந்து ரைட் செஸ்ட் லெப்ட் செஸ்ட் ரைட் டயாப்ரம் லெப்ட் டயாப்ரம் பிராடா வச்சுக்கற மாதிரி ஹேண்ட்ஸ ஓபன் பண்ணனும் அந்த பிராட்னஸ் எப்பவுமே சென்டர்லேந்து ஸ்பிரெடிங் நம்ம கவனத்துல இருக்கணும் அங்கேந்து நம்ம ரைட் லெக்க நல்லா ரைட் சைடு திருப்பிக்கணும் தை நீ ஆங்கிள் ஒரே ரிதம்ல போற மாதிரி பாத்துக்கணும் வால நம்ம ப்ராப்பரா எபெக்டிவா யூஸ் பண்றோம் இப்ப வால் பின்னாடி இருக்கு நம்ம பின்னாடி வால் இருக்குங்கிறது நம்ம மைண்டுக்கு நல்லா தெரியும் நம்ம ரைட் சைடுல திரும்புறச்சே இப்படி வால்லேந்து ஆப் சென்டரா வந்துட்டோம் அப்படின்னா நம்ம பாடிக்கு அது ஈஸியா கணிக்க முடியும் திருப்பி வாலோடயே அலைன்டா இருக்கிற மாதிரி உடம்பை நம்ம திருப்பி அட்ஜஸ்ட் பண்ணி வைக்கணும் யூசுவலி லெப்ட் சைடு ஆப் தி பாடி ஃபிரண்ட்ல வந்து விழறதுக்கு வாய்ப்பு இருக்கு அதை நல்லா வாலோடயே அட்ஜஸ்ட் பண்ணி வைக்கிற மாதிரி வால் அஸ் அ ப்ராப் எல்லார்கிட்டயும் இருக்கு இல்லையா அதை நாம யூஸ் பண்ணிக்கிறோம் இப்ப நம்ம ரைட் ஹேண்டை நல்லா எக்ஸ்டென்ட் பண்ணி திரிக்கோணாசனாக்கு போறோம் திரிக்கோணாசனாக்கு போறச்சு கை கீழ எடுத்துட்டு போறது நம்ம நோக்கம் இல்ல எவ்வளவு தூரம் ஸ்பைன் கையால ஸ்ட்ரெட்ச் பண்ணி போக முடியுறதோ போயிட்டு பாடி பேரலலா வந்த அப்புறம் ஹேண்டை பிளாக் மேல வச்சுக்கிறோம் ரைட் பாம் ரைட் ஷோல்டரோட லைன்ல இருக்கிற மாதிரி இப்ப நீங்க பார்த்தீங்கன்னா இந்த வாலோட ஒட்டிதானே போகணும் ஆனா நீங்க பார்த்தீங்கன்னா லெஃப்ட் சைடு ஆப் தி பாடி வால்லேந்து ஃபிரண்ட்ல விழுந்திருக்கும் இந்த விழுறதுனால நம்ம எந்த ஓபன்னஸ் வரணும்னு பார்த்தமோ அந்த ஓபன்னஸ் இல்லாம பாடி ஃபிரண்ட்ல விழுந்துருது அதை ரெக்டிஃபை பண்றதுக்கு நம்ம கொஞ்சம் லைட்டா மேல வந்து இந்த ரோப்ப புடிச்சுக்கிறோம் கொஞ்சம் லைட்டா மேல வந்து அந்த ரோப்ப புடிச்சுக்கிறோம் இப்ப மேலதான் இருக்கும் இப்ப இந்த லெஃப்ட் சைடு விழுந்த சைடு ஆப் தி பாடி நல்லா வால் சைடுக்கு ஓபன் பண்றோம் செஸ்ட்லயும் ஓபன் பண்றோம் ரிப்ஸ்லயும் ஓபன் பண்றோம் ஹிப்லயும் நல்லா ஓபன் பண்றோம் எல்லாமே லெப்ட் அந்த ரோப் சைடுல நல்லா ஓபன் பண்ற மாதிரி சோ அது ஓபன் ஆச்சா ரைட் சைடு பிளாக்குக்கு போறச்சே ரைட் ஷோல்டர் பிளேட் ரைட் சைடு பாடில இருந்து லென்த்தன் பண்ணி போற மாதிரி போனா அந்த விழுந்த உடம்பு திருப்பி ஓபன் ஸ்ட்ரக்சர்ல வருது அந்த மாதிரி திரிக்கோணாசனா ஓபன் பாடிய வச்சு பண்ண அப்புறம் அதுல இருந்து அர்தசந்திராசன்க்கு போவோம் அர்தசந்திராசன்க்கு நம்ம நீய பெண்ட் பண்ணிக்கிறோம் நீய பெண்ட் பண்ணிட்டு எவ்வளவு தூரம் பிளாக்கோட அந்த கையை ஃபிரண்ட்ல வைக்க முடியுமோ அத பார்க்கிறோம் பிளாக்க ஃபிரண்ட்ல வச்சு திருப்பி நம்ம நல்லா பாடிய ஓபன் பண்ணி ஹேண்டை ஃபிரண்ட்ல எடுத்துட்டு போக பார்க்கிறோம் எடுத்துட்டு போக பார்க்கறச்சு கை அவ்வளவுதான் போறது இல்லையா இப்போ இன்னும் லென்த்தன் பண்றதுக்கு பேக் லெக்க கொஞ்சம் ஃபிரண்ட்ல கொண்டு வந்துக்கிறோம் ஃபிரண்ட்ல கொண்டு வரச்சே ஸ்லோவா நம்ம ரைட் லெக்க்கு வெயிட் ஏறும் எப்ப நம்ம ரைட் லெக்க்கு ஃபுல்லா வெயிட் வருதோ அது மட்டும் நம்ம பிளாக்க தள்ளி வச்சு காலை திருப்பி உள்ள கொண்டு வரணும் இப்ப நீங்க பார்த்தீங்கன்னா வெயிட் எல்லாமே ரைட் லெக்ல வந்திருக்கும் அப்ப லெஃப்ட் லெக்ல ஃப்ரீயா நம்ம மேல தூக்க முடியும் லெஃப்ட் லெக்க மேல தூக்குறச்சே நம்ம இந்த ரோப்ல இருந்து இந்த ரோப்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணிக்கணும் இப்ப இந்த அர்தசந்திராசன்கிற ஷேப் இருக்கு இல்லையா கிரெசன் ஷேப்ட் மூன் அது எப்படி வரும் அப்படின்னா நம்ம கால்ல இருந்து ட்ராவலிங் த்ரூ தி பாடி செஸ்ட்லேந்து கைக்கு போறச்சு இந்த ஆர்க் ஷேப் இருக்கு இல்லையா அதுதான் அர்தசந்திராசனாவோட ஷேப்
[20:58]அதுக்கு கால் ரொம்ப கீழ வந்துட்டாலோ இல்லாட்டி கால் ரொம்ப மேல போயிட்டாலும் அந்த ஷேப் மிஸ் ஆகும் அதுக்கு ஹீல் வந்து ஹிப் கிட்டயேந்து ஒரு ஒரு ஒரு கொஞ்சம் மேல இருக்கணும் ஹிப் கிட்டயேந்து கொஞ்சம் மேல இருக்கணும் பத்தக் நல்லா தட்டுனா இருக்கணும் ரெண்டு காலும் நல்லா ஃபர்மாவே இருக்கணும் இந்த தைஸ் ஃபர்மா வச்சு நல்லா செஸ்ட்டையும் ஸ்பைனையும் மேல ஹெட் சைடுல தூக்குறோம் இப்ப இந்த போஸ்ல இந்த ரோப்ப புடிச்சு நல்லா பாடிய ரைட்லேந்து லெப்ட் ஹிப்லையும் ரைட்லேந்து லெப்ட் அப்டமன்லையும் ரைட்லேந்து லெப்ட் செஸ்ட்லயும் ஓபன் பண்றச்சே ஃபுல்லாவே அந்த வால் மேல பாடி ஓபனா இருக்கிற ஃபேஸ் நம்மளால நல்லா ஏர்ன் பண்ண முடியும் அந்த பாடியோட ஓபன்னஸ் அந்த குறுகள் இல்லாம அந்த ஸ்பிரெடட்னஸ் நம்மளுக்கு நல்லாவே கிடைக்கும் அது ஆர்கானிக் ஹெல்த்துக்கு ரொம்பவே முக்கியம் இந்த ஆசனாவுல இருந்து நம்ம ஹெட்ட டர்ன் பண்ணி மேல பாம் சைடு பாக்கணும் லெப்ட் ஐ பாம பாக்குற மாதிரி நம்மளுக்கு வரணும் வந்த அப்புறம் நம்ம இங்கயே இருந்து காலை நல்லா நீட்டி திருப்பி திரிக்கோணாசனாக்கு போய் லேண்ட் பண்ணிட்டு அதுல இருந்து நம்ம வெல்ல வரும் ஓம்
[22:12]அடுத்து நம்ம லாஸ்ட் செக்மென்ட்ல பார்க்கப்போற ஆசனா க்ராஸ் போல்ஸ்டர் சேர்த்து வந்த சர்வாங்காசன் அதுக்கு போல்ஸ்டரை பிளஸ் ஷேப்ல வச்சுக்கணும் பிளஸ் ஷேப்னா நம்ம போல்ஸ்டர் க்ராஸ்ல மேல் பகுதி கீழ் பகுதி ரைட் பகுதி லெப்ட் பகுதி ஈக்குவலா வைக்கிற மாதிரி போல்ஸ்டரை பர்ஸ்ட் சென்டர்டா வச்சுக்கணும் சென்டர்டா வச்சுட்டு நம்ம வந்து போல்ஸ்டரோட டிப்ல உட்கார்ந்துக்கிறோம் உட்கார்ந்துட்டு ஸ்பைனை லென்த்தன் பண்ணி போல்ஸ்டர் மேல சாய்ஞ்சுக்கிறோம் இப்ப லென்த்தன் பண்ணி சாய்ஞ்சுக்கறச்சே ஃபர்ஸ்ட் இந்த மேல இருக்கிற போல்ஸ்டர் ஸ்பைனுக்கு ஃபுல் சப்போர்ட் வர்ற மாதிரி பார்த்துக்கணும் பாதத்தை அமுக்கி நல்லா விலா எலும்பை மேல தூக்கி செஸ்ட்டை மேல தூக்கி ஷோல்டர்ஸை பிராடா கீழ எடுத்துட்டு போகணும் நம்ம எது மட்டும் கீழ போனோம்னா டிராப் பை டிராப் போகணும் ஷோல்டர்ஸ் ஓபன் பண்ணி செஸ்ட் நல்லா ஓபன் பேஸ்ல வர மட்டும் நம்ம கீழ போனோம் ஷோல்டர்ஸ் தொட்டு லைட்டா டச் பண்ண உடனே நம்ம ஸ்டாப் பண்ணி சின்ன லைட்டா செஸ்ட்டை நோக்கி வர மாதிரி பார்த்துக்கணும் இப்ப இந்த பொசிஷன்ல ஹெட் ஹேங் ஆகுறது இல்லையா அப்படின்னா இவர் இன்னும் கூட கொஞ்சம் ஷோல்டர் தொடற மட்டும் கீழ வரலாம் அப்படிங்கற இண்டிகேஷன் நல்லா கீழ வந்தா ஆட்டோமேட்டிக்கா நெக் வந்து ரொம்ப இப்படி ஹேங் பண்ணாம பேரலலா வந்துரும் அந்த டைம்ல லெக்க ஸ்ட்ரைட்டா ரிலீஸ் பண்ணி ஹேண்ட்ஸ பைசெப்ல இருந்து நல்லா திரும்பி ஷோல்டர்ஸை கீழ செட்டில் பண்ணி பாம்ஸ அப்படியே கர்ல் பண்ண விட்டு அப்டமனுக்கு ஒரு சாஃப்ட்னஸ்ஸும் லென்த்தும் ரிப் கேஜ்க்கு செஸ்ட்க்கு வந்து ஒரு பிராட் லாங் ஓபனிங்கும் கிடைக்கும் இந்த பொசிஷன்ல ஒரு 7 மினிட்ஸ் அட்லீஸ்ட் இருக்கணும் இதுல இருந்து வெல்ல வரதுக்கு நம்ம காலை ஒவ்வொன்னா மடிச்சு அங்கேந்து ஹிப்ஸ் கீழ வர மட்டும் ஸ்லைட் பண்ணிக்கணும் ஹிப்ஸ் கம்ப்ளீட்டா கீழ வந்த அப்புறம் இதே பிராட்னஸ்ஸோட கன்டினியூட்டிக்கு ரெண்டு பாதத்தையும் ஜாயின் பண்ணி போல்ஸ்டர் மேல ஜாயின் பண்ணி தைஸை பத்தகோணாசன்ல ஓபன் பண்ணா சுத்த பத்தகோணாசன் ஓட பிராடன் ஓபன் பேஸ்ல அப்டமன் பெல்விஸ் சாஃப்டான ஒரு ஓபனிங் இருக்கும் இந்த போஸ்ல இருந்து வெல்ல வரதுக்கு ரெண்டு நீஸையுமே ஃபுல்லா ரைட் சைடுல எடுத்து ரைட் சைடுல திரும்பி எப்பவும்போல வெளியில வந்துறோம் இதோட இன்னை சீக்குவன்ஸ கம்ப்ளீட் பண்ணிக்கலாம் ஓம்
[24:47]இன்னைக்கு நம்ம எபிசோடுல ஒரு ரொம்ப இம்பார்ட்டன்ட் கான்செப்ஷுவல் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு பஞ்சபூதம் அப்படிங்கிறது நம்ம இந்தியன் பிலாசபில ஒரு ரொம்ப முக்கியமான கான்செப்ட் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் இது அஞ்சுமே ரொம்ப முக்கியமான ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இதை ஆசனாவுல எப்படி பண்றது அப்படிங்கிற ஒரு புரிதலும் எப்படி கொண்டு வருது அப்படிங்கிற புரிதலும் நம்மளுக்கு வேணும் நம்ம ஒவ்வொரு தடவையும் ஒரு ஆசனாக்கு போறச்சு ரொம்ப ஸ்டெடியா நிக்கறது பத்தி பேசுறோம் ஸ்திரம் சுகம் ஆசனம் அப்படிங்கிறதுலயும் அந்த ஸ்திரமா நிக்கறது ஃபர்ம்னெஸ் பத்தி அவ்வளவு சொல்லி இருக்கு அது பூமி இல்லாட்டி நிலத்தோட ரிலேட்டடான ஒரு தாட் அதுல இருந்து நீர் இப்ப நம்ம எனர்ஜியை எழுப்பணும் எனர்ஜி ஃப்லோ அப்படிங்கறது பத்தி பேசுறோம் இல்லையா அந்த ஃப்லோங்கற டிஸ்கிரிப்ஷனே நீருக்கு மட்டும்தான் வரும் அதனால நாம அழுத்தி ஸ்திரமா நின்னு அப்புறம் அதுல இருந்து எனர்ஜி ரிலீஸ் பண்றதுக்கு எனர்ஜியை ட்ரான்ஸ்மிட் பண்றதுக்கு அந்த வாட்டர் இல்லாட்டி நீருங்கிற கான்செப்ட்ட சரியா புரிஞ்சுக்கணும் அதைத்தாண்டி ஃபயர் தட் இஸ் நெருப்பு சில சமயம் பாடில எல்லா பார்ட்ஸுமே ஈஸியா அக்சஸ் பண்ண முடியாது சில இடம் ஃபார் எக்ஸாம்பிள் பேக் ஆப் தி ஆம்பிட்ங்குறது ரொம்ப டார்க்கா பின்னாடி இருக்கிற ஏரியா பத்தக் மசில் ரொம்ப ஹெவியா அன்மூவபிலா இருக்கிற ஒரு ஏரியா அதை வந்து ஒரு ஆசனாவுல இழுப்பி விடுறது தட் இஸ் அந்த எழுப்பி ஃபயர் அப் பண்றதுக்கு தீங்கற ஒரு கான்செப்ட் நம்மளுக்கு ரொம்ப முக்கியமா தேவைப்படும் அப்புறம் காற்று எப்பவுமே நம்மளுக்கு ஒரு ஹெவிநெஸ் ஃபீல் ஆகக்கூடாது ரிப் கேஜை லிப்ட் பண்ணுங்க செஸ்ட்டை லிப்ட் பண்ணுங்க அப்டாமினல் கேவிட்டியை லிப்ட் பண்ணுங்க அப்படின்னு சொல்றோம் இல்லையா அப்ப லைட்னஸ் அப்படிங்கிற ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரணும் அது காற்று சார்ந்தது அதைத்தாண்டி ஆகாயம் அதுதான் ரொம்ப சூக்ஷ்மமான ஒரு விஷயம் இன்னையோட சீக்குவன்ஸ்ல ஸ்பேஸ் கிரியேட் பண்றது எப்படி அப்படின்னுங்கறது அது அந்த நிலையை சார்ந்தது அதனால இந்த பஞ்சமகாபூதாஸ் அப்ளை பண்ணி நம்ம எப்படி பிராக்டிஸ் பண்றது அப்படிங்கிற ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இன்னைக்கு பார்த்திருக்கோம்



