Thumbnail for 𝗚𝘂𝗿𝘂 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 2026 - 𝟮𝟬𝟮7 | Meenam | 𝗥𝗮𝘀𝗶 - 𝗟𝗮𝗴𝗻𝗮𝗺 𝗖𝗼𝗺𝗯𝗼 | மீனம் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲 by Life Horoscope

𝗚𝘂𝗿𝘂 𝗣𝗲𝘆𝗮𝗿𝗰𝗵𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻𝗴𝗮𝗹 2026 - 𝟮𝟬𝟮7 | Meenam | 𝗥𝗮𝘀𝗶 - 𝗟𝗮𝗴𝗻𝗮𝗺 𝗖𝗼𝗺𝗯𝗼 | மீனம் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Life Horoscope

15m 6s2,022 words~11 min read
Auto-Generated

[0:00]வணக்கம். வெல்கம் டு லைஃப் ஹாரோஸ்கோப். 1.1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ், மனமார்ந்த நன்றிகள் என் சார்பாக, என் குழு சார்பாக. Lifehoroscope.in இந்த வெப்சைட்டை வந்து ரொம்ப ஜெனுயுனா, ஃபுல் சர்வீஸஸ் அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, மேரேஜ் மேட்சிங், வாஸ்து, ஜெமாலஜி, ருத்ராட்சம், எனி சர்வீசஸ் ரிலேட்டட் டு அஸ்ட்ராலஜி. வேர்ல்ட் வைடு நீங்க எந்த உலகத்துல எந்த மொழியில இருந்தாலும், எந்த நாட்டுல இருந்தாலும் ஆன்லைன்ல நீங்க அப்ளை பண்ணி எடுத்துக்க முடியும். கஸ்டமர் ரிலேஷன்ஷிப் நம்பர் டிஸ்ப்ளேலயே தெரியும். அந்த நம்பரை மட்டும் பயன்படுத்திக்கங்க. நன்றி நிகழ்ச்சிக்குள் போலாம்.

[0:46]மீன ராசி. மீன ராசி 2026 குருப்பெயர்ச்சி கரெக்டா அஞ்சில் உச்சமாகி மீன ராசிக்கே அதிபன் அவர்தான். அவருடைய பார்வையும் உங்களுக்கு கிடைத்துவிடும். உங்களுக்கு ரெண்டு அட்வான்டேஜ் இருக்கு. மீனத்திற்கு அதிபதி குரு உச்சம் அடையறது ஒரு பலம். உச்சமாகக்கூடிய அந்த குரு அந்த பார்வையை நேரா உங்க ராசியிலேயே பதிக்கிறது இன்னொரு பலம். இந்த ரெண்டு பலம் சேர்ந்த மீன ராசிக்கு இந்த வருஷத்துல நடக்கக்கூடிய நன்மைகள் அப்படின்னா மனதளவுல உள்ள இயக்கம் அல்லது மனதளவுல உள்ள கவலை அதற்கு ஒரு நிவர்த்தி. ஒரு சுபகிரகம் உச்சம் அடையும் போது உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய குடும்பம் அதன் மேல உள்ள பற்று, பாசம் அது கிடைக்கக்கூடிய ஒரு ஆனந்தம். சனி மேல அதாவது ஜென்மத்துல சனி இருக்கு இல்லையா? அந்த சனி மேல குரு பார்த்த உடனே அது கொடுக்கக்கூடிய பிரஷர், டென்ஷன், நோய்கள், வருத்தம், தடங்கள் அதெல்லாம் நிவர்த்தி இதெல்லாம் ஓரளவுக்கு நல்லதா நீங்க வந்து எடுத்துக்கலாம். இந்த குரு மீன ராசிக்கு காம்பினேஷன் நம்ம பார்க்கும் போது மீனம் மேஷம் அதாவது ராசி மீனம், லக்னம் வந்து மேஷம். நிச்சயமான பலன் என்ன அப்படின்னா வீடு இடம் மாற்றம். ஏன் வீடு இடம் மாற்றம்? மேஷ லக்னத்துக்கு நாலுல குரு, மீனத்துக்கு அஞ்சுல குரு. இரண்டுமே வீடு இடம் மாற்றம். வேலையில மாற்றம். அதே மாதிரி உங்களுடைய குடும்ப சூழல்கள்ல இருக்கக்கூடிய தடைகள் அதெல்லாம் நீக்கம், வாகன மாற்றம், ஆரோக்கிய தேர்ச்சி, தேக சுகம், தேக தேர்ச்சி. இது நல்லா இருக்கு. மீன ராசி ரிஷப லக்னம். ரிஷபத்துக்கு மூன்றாம் இடத்துல குரு, மீனத்துக்கு ஐந்தாம் இடத்துல குரு வந்து உச்சம். இந்த மாதிரி காம்பினேஷன் வந்து ஓரளவுக்கு ஆவரேஜ். ஆவரேஜ்னா எதுவுமே நடக்காதுன்னு இல்ல. மீன ராசிக்கு உண்டான ஐந்தாம் இடத்து குரு கொடுக்கக்கூடிய பலன் எல்லாம் கொடுக்கும். லக்னம் ரிஷபமா இருக்கறதுனால ஒவ்வொண்ணுத்துக்கும் உதவிக்கரம் கேட்டு கொடுக்க வைக்கும். அப்படின்னா ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு ஹெல்ப் வாங்க வைக்கும். ஒருத்தருடைய உதவி வேணும், ஒருத்தருடைய ஹெல்ப் வேணும், ஒருத்தருடைய சப்போர்ட் வேணும், ஒரு பிரதருடைய சப்போர்ட் வேணும், சிஸ்டருடைய சப்போர்ட் வேணும், ஃப்ரெண்ட்ஸ் அந்த மாதிரி சப்போர்ட்டோட ஒரு ஒரு விஷயத்தை நடக்க வைக்கும். அதுதான் மீனம் அண்ட் ரிஷபத்துடைய காம்போ. சில விஷயங்கள்ல ஆக்கபூர்வமா ஒரு ஏற்றம் அல்லது முன்னேற்றம், இல்ல பொருளாதார வளர்ச்சிகள், வேலை விஷயம் இதெல்லாம் பார்க்கும் போது இந்த மீன ராசி ரிஷப லக்னத்துடைய காம்பினேஷன் ரொம்ப நிதானமா ஒரு விஷயத்தை முடிவெடுக்கிறது நல்லது. அவசரத்துல வேகத்துல முடிவெடுக்க வேண்டாம் அப்படின்னு நான் சொல்றேன். ஏன்னா ஒரு விஷயம் கிடைக்கிறது முக்கியம் இல்ல அது நிரந்தரமா இருக்குமாங்கிறதை சிந்தித்து எடுக்கிறது நல்லது. மீன ராசி மிதுன லக்னம் இந்த காம்பினேஷன் பீரியட் பார்த்தா சூப்பரா இருக்கு. மீனம், மிதுனம் இந்த மீனம் மிதுனத்துடைய காம்போ, குரு பணம், வேலை, முன்னேற்றம், முதலீடு இந்த நாலு விஷயமே கிராண்ட் சக்சஸ் கொடுத்திரும். சோ கண்டிப்பா பணப்புழக்கம் இருக்கு. ஒரு புதிய முதலீடு இருக்கு. ஒரு வீடு வாங்குற யோகம் இருக்கு. இடம் மாற்றதுக்கு ஒரு யோகம் இருக்கு. வளர்ச்சி இருக்கு. வேகமான வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கு. திருமணத்துக்கு ரொம்ப நாள் காத்திருக்கீங்க. ராசி மீனம், லக்னம் மிதுனம் அதுக்கும் ஒரு நல்ல பலன் இருக்கு. குழந்தை பாக்கியம் சூப்பர். நல்ல ஒரு பலன். நிறைய பேர் கேட்டாங்க. தடை நிறைய பேருக்கு இருந்ததுனா இந்த முறை குழந்தை பாக்கியத்துக்கு ஒரு வரம் கிடைக்கக்கூடிய யோகம் உண்டு. மீனம் மிதுனத்துக்கு மெயினா ரொம்ப ஹைலைட்டிங்கா சொன்னதை செய்து காட்டக்கூடியது அல்லது நீங்க ஆசைப்பட்டு கேட்டது நடக்கக்கூடிய பலன் அந்த மாதிரி ஒரு யோகத்தோட இருக்கு. மீன ராசி கடக லக்னம். கடகம் மீனம் வந்து காம்பினேஷன் எப்பவுமே சூப்பர் காம்பினேஷன். ஏன்னா ஒன் அண்ட் ஃபைவ் பிளஸ் கடகத்துக்கே குரு அங்கதான் இருக்காரு. உச்சத்தில இருக்காரு. காம்பினேஷன் இந்த தொடர்பை பார்க்கும் போது மீனம் ராசி, கடக லக்னம் பலன்கள் எப்படி இருக்கும்? ஒவ்வொரு பலனும் உங்க அறிவை கொண்டு உங்களுடைய செயல் அதாவது உங்களுடைய அறிவை கொண்டு உங்களுடைய சிந்தனையை கொண்டு உங்களுடைய பயிற்சியும் உங்க முயற்சியும் சரியா திட்டமிட்டு சரியா செய்யக்கூடிய வாய்ப்பை உருவாக்குற நேரம் தான் இந்த மீனம் கடகத்துடைய தொடர்பு. ரொம்ப நாளா ஒரு பிளான் வச்சிருந்தீங்க. அந்த பிளான் உங்க பிசினஸ்க்காக வச்சிருந்தீங்க, உங்க ஜாப் ப்ரொஃபஷன்க்காக வச்சிருந்தீங்க. அதுல சேஞ்சஸ்க்காக பிளான் பண்ணிருந்தீங்க. அப்ராட் போறதுக்காக பிளான் பண்ணிருந்தீங்க. இன்வெஸ்ட்மென்ட் பிளான் வச்சிருந்தீங்க. எல்லாமே செயல்படுத்தாம இருந்தீங்க. இப்ப செயல்படுத்துற நேரம் வந்துரும். அதுதான் உங்களுடைய மாஸ்டர் பிளான். மீன ராசி சிம்மம் அப்படிங்கிற லக்னம் அப்படின்னு பார்க்கும் போது இது என்னன்னா பல விஷயங்கள் வந்து நடக்கும். அது வந்து ஆல் ஆஸ்பெக்ட்ஸ். நீங்க வந்து மீனம் எடுத்தீங்கன்னா அந்த தடங்கள் போகும். வேலை விஷயம் நல்லபடியா நடக்கும். பொருளாதாரமும் வரும் பட் ஆனா வரவு செலவாகும். வரவும் உண்டு செலவும் உண்டு. ஒரு வேலை கிடைக்கும். திருப்தி அடைவீங்க. அதுக்கப்புறம் இன்னொரு வேலை மாறலாமானு சிந்தனையும் அடைவீங்க. அந்த மாதிரி ஒரு கலந்த பலன். ஒரு திருமண பலன் உண்டாகும். அந்த திருமண பலனுக்கு இவ்வளவு செலவா அப்படின்னும் போது அதை பண்ணாம வேணா வேற ஒரு சிந்தனைக்கு போயிடுவீங்க. அந்த மாதிரி ஒரு பலன் உண்டாகும். சோ கலந்த மாதிரி இருக்கு. அதனால ஒரு ஒரு காம்போ எப்படி இருக்குனா ஒரு கலந்த மாதிரி இருக்கு. அதனால ரொம்ப நிதானமா ஒரு முடிவெடுக்கிறது நல்லது. மீன ராசி கன்னி லக்னம். இது ரொம்ப சூப்பர். ஒன் அண்ட் செவன் ஸ்ட்ரைட் சம சப்தம ராசி லக்ன அமைப்பு இது. இந்த மாதிரி ஒரு காம்பினேஷன்ல இருந்தீங்கன்னா இந்த வருஷம் 2026ல நினைத்ததை செய்யலாம். திருமணம் செய்யலாம். வேலை விஷயம் அதே மாதிரி பொருளாதாரம் உங்களுடைய முன்னேற்றம் உங்க சொத்து சேர்ற விஷயம். கை நிறைய பணம் முதலீடு புதிய தொழில். நிறைய பேருக்கு புதுசா தொழில் செய்யணும்னு ஆசை இருக்கும். ஏன்னா ஜென்மத்துல சனி அவர் வந்து உழைப்பு, தொழில், முதலாளி அவர் யோகத்தை கொடுப்பாரு. குரு பாத்துட்டார்னா அந்த யோகத்தை கொடுத்துருவாரு. கன்னி லக்னமா சேர்ந்து இருந்து மீன ராசியா இருந்தீங்கன்னா உங்களுக்கு 11ல குரு லாபகரமா ஆரம்பத்திலேயே நல்ல வரவு. ஆரம்பத்திலேயே நல்ல முயற்சி, நல்ல முன்னேற்றம், நல்ல வரவு கொடுக்கிற மாதிரி ஒரு அதிர்ஷ்டத்தை அது கொடுத்துரும். மீன ராசி துலாம் லக்னம். இந்த துலாம் லக்னம் மீன ராசியை பொறுத்தவரைக்கும் காம்பினேஷன் சூப்பர் காம்பினேஷன்னு சொல்ல மாட்டேன். பட் 50% பாசிட்டிவா இருக்கு. 50% நியூட்ரலா இருக்கு. நெகட்டிவா இல்ல. அதுவரைக்கும் பரவாயில்லை. பாசிட்டிவ் என்ன அப்படின்னா நினைத்ததை செய்யக்கூடிய முயற்சியும் மனசும் எண்ணமும் ஆசையும் கொடுத்திரும். இதெல்லாம் பாசிட்டிவ். அது நடக்கிற செயல்கள் அப்படின்னு பார்க்கும் போது ஸ்லோவா அந்த டைம்க்கு வந்தாதான் நடக்குமே தவிர வேகத்துல ஒரு விஷயம் நடக்காது. அதுதான் நியூட்ரல். ரிசல்ட் பேடா போல. நெகட்டிவ் ரிசல்ட்டும் கிடையாது. நியூட்ரல் நியூட்ரல்னா என்னன்னா சம்டைம்ஸ் அது ரொம்ப காமா ஒரு இடத்துல ஸ்டேக்னட் ஆகி அப்பதான் மூவ் ஆகும். அந்த மாதிரி இருக்கு. சோ மீனம் துலாம் காம்பினேஷன். மீன ராசி விருச்சிக லக்னம் நான் இது விருச்சிக ராசி மீன லக்னத்துக்கும் சொன்னேன். இப்ப மீன ராசி விருச்சிக லக்னத்துக்கும் சொல்றேன். விருச்சிக லக்னத்தை சேர்ந்து இருந்து ராசி மீனமா இருந்தீங்கன்னா இந்த முறை அதாவது ட்ரையாங்கிள்ல வந்து கரெக்ட்டா வந்து உங்களுக்கு குரு வராரு. ட்ரையாங்கிள்ல வந்து குரு வராருனு சொன்னோம்னா நிச்சயமா வந்து உங்களுக்கு வந்து ஒன்றாவது வீடு மீனம், ஐந்தாவது வீடு கடகம் அங்கதான் குரு உச்சம். ஒன்பதாவது வீடு வந்து விருச்சிகம் அதான் லக்னம். இந்த காம்போ இந்த ட்ரையாங்கிள் என்ன சொல்லுதுன்னா இதுக்கு பேர் வந்து மனதில் உள்ள ஆசை பலிதர ஆச்சு. நம்ம நினைச்சது பலிச்சது. நம்ம கேட்டது கிடைச்சது. நம்ம கோயில போய் ஒரு வரம் கேட்கிறோம். கடவுளே எனக்கு இந்த வேலை வேணும். சுவாமி எனக்கு வந்து இந்த கல்யாணம் நடக்கணும். கடவுளே எனக்கு ஆரோக்கியம் சரியாயிடனும். நோய் சரியாயிடனும். கடவுளே எனக்கு இந்த பணம் வந்துடணும். எனக்கு இந்த இடத்துல இந்த ஆப்பர்சுனிட்டி கிடைக்கணும். நான் இந்த நாட்டுக்கு போணும். எனக்கு இந்த மாதிரி எல்லாம் ஆசை இருக்கு. வீடு கட்டணும். இந்த மாதிரி வாகனம் வாங்கணும் அப்படின்னு நிறைய ஆசை கனவெல்லாம் இருக்கு. அந்த கனவெல்லாம் நிறைவேத்தணும்னா முதல்ல நம்ம மனசுல இருக்கிற ஆசை பலிக்கணும். பலிக்கணும்னா அது கடவுள் கேட்கணும். அது கேட்கணும்னா அதுதான் ஸ்தானம். அது ஹாஸ்கோப்ல அதான் அஞ்சாவது வீடு. அந்த இடத்துல குரு வராரு. அது ராசி மீனம், லக்னம் விருச்சிகம் இதெல்லாம் பலிக்கும்னு அர்த்தம். மீனம் ராசி தனுசு லக்னம். ரெண்டுத்துக்கும் அதிபதி குருதான். லக்னம் வந்து தனுஷா வந்துருச்சு. இப்போ எட்டில் குரு. மீனத்துக்கு ஐந்தாம் இடம். ரெண்டும் கம்பைன் பண்ணி பார்க்கும் போது எப்படி இருக்கு? பலன் நல்லாதான் இருக்கு. நான் நல்லா இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா என்னன்னா அசையா சொத்துக்கள் சேர்க்கிற நேரம் இது. ஒரு முதலீடு பண்றீங்க. 10 வருஷம் லோன் போடுறீங்க. ஒரு ப்ராபர்ட்டிய வாங்குறீங்க. இன்வெஸ்ட் பண்ணி கம்மன்னு விட்டுறீங்க. அதை என்ஜாய் பண்ணல. அந்த மாதிரி நேரம் இது. ஒரு ஜுவல்ல சிட்டு கட்டுறீங்க. அதை வந்து நீங்க வந்து ஒரு டூ இயர்ஸ்க்கு ப்ரோக்ராம் ஃபிக்ஸ் பண்ணிக்கிறீங்க. டென்யூரை ஃபிக்ஸ் பண்ணிக்கிறீங்க. அதை பே பண்ண போறீங்க. அதுதான் அந்த மாதிரி அந்த நேரத்துடைய தோக்கம் இது. சோ அந்த மாதிரி வந்து ஃபியூச்சரிஸ்டிக்கா நீங்க திங்க் பண்ணி நெக்ஸ்ட் 10 இயர்ஸ், நெக்ஸ்ட் 5 இயர்ஸ், நெக்ஸ்ட் 8 இயர்ஸ் என்ன பிளான். அதுக்கு என்ன இன்வெஸ்ட் பண்ணலாம்? இப்ப பண்ணா அது ஃபியூச்சர்ல கிடைக்கும். அந்த மாதிரி ஒரு டைம் இது. ஃபர்ஸ்ட் இன்வெஸ்ட்மென்ட். ரெண்டாவது சேஞ்ச் ஆஃப் பிளேஸ் ஆர் சேஞ்ச் ஆஃப் ஜாப் ஆர் பினான்சியல் ஸ்டேட்டஸ் எப்படி இருக்குதுன்னு பார்த்தோம்னா வரவு மாற்றம் எல்லாம் நல்லபடியா இருக்கு. ஆனா எதிலேயும் உங்களுக்கு வந்து முழுமையான திருப்தி தராது. மனசுல பாதி திருப்தியா இருக்கும். பரவாயில்லை நடந்தது, பரவாயில்லை கிடைச்சதுன்னு தோனாலும் கூட இன்னும் இப்படி நடந்திருக்கலாமே? இன்னும் அப்படி நடந்திருக்கலாமே? அப்படின்னு ஒரு அரை மனசு அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை கொடுக்கும். அதே மாதிரி மீன ராசி, தனுசு லக்னம், ஃபேமிலி குடும்ப உறவுகள், கல்யாணம் நடக்கிற வாய்ப்பும், குழந்தை பிறக்கிற வாய்ப்பும், இல்ல திருமணம் வாழ்க்கையில சந்தோஷமும் கூட கிடைக்கும். ஆனா என்னன்னா இன்னும் என்னுடைய தகுதிக்கும் என்னுடைய திறமைக்கும் இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கணும் அப்படின்னு உள் மனசு சொல்ல வைக்கும். அது மாதிரியான நேரம் இது. வேற ஒன்னும் இல்லை. கடன் கொஞ்சம் கூடும். ஆனா நல்ல கடனா அமையும். மீன ராசி, மகர லக்னம். ரொம்ப வேகமா செயல்படக்கூடிய நேரமா தெரியுது. வேகமா செயல்படுவீங்க. விவேகத்தோடையும் செயல்பட்டீங்கன்னா பலன்கள் இன்னும் நீங்க நினைச்சதை விட இன்னும் அதிகமா நல்லா இருக்கும். ஏன்னா இந்த காம்போ நல்லா இருக்கு. ஒன்னு வந்து காற்று ஒன்னு வந்து சாரி ஒன்னு வந்து நீர் ஒன்னு வந்து பூமி. இந்த காம்போ நல்லா இருக்கு. எடுக்கிற முயற்சியில ஜெயிக்கக்கூடிய வாய்ப்பும் நல்லாவே தெரியுது. பாசிட்டிவாதான் இருக்கு. நெகட்டிவா இல்ல. பட் என்னன்னா கொஞ்சம் விவேகத்தோடு அதுல வந்து ஒரு சிந்தனை ஆற்றலோட செயல்பட்டால் வெற்றியும் சரி உங்களுக்கு தேவையான ஒரு பண வரவும் சரி குடும்ப வாழ்க்கையும் சரி இல்ல உங்களுடைய முன்னேற்றம் அதிர்ஷ்டம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் சரி இதெல்லாம் நல்லபடியா நடக்கும். மீன ராசி கும்ப லக்னம். எல்லா விஷயத்தையும் நினைச்ச மாத்திரத்தை செய்யறதை விட ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்பட்டால் நல்லதுன்னு நான் சொல்றேன். சோ ராசி மீனத்துக்கு பலன்கள் ரொம்ப நல்லா இருக்கு. பட் அந்த கும்பம் அப்படிங்கிற அந்த லக்னத்தை பொறுத்தவரைக்கும் அதுக்கு வந்து ஆறாம் இடத்துல குரு இருக்கறதுனால ஒரு எதிர்நீச்சல் போட்டுதான் ஒவ்வொரு பலனும் நடக்கிற மாதிரி இருக்குமே தவிர ஒரு கம்ஃபர்ட்டபிளா எல்லாமே கைக்கெட்டுனது வாய் கெட்டுன்னு சொல்ல முடியல. அதனால கொஞ்சம் பொறுமை இழக்காம ஒவ்வொரு விஷயத்தையும் அதை திட்டமிட்டு செயல்பட்டால் நல்லதுன்னு சொல்றேன். மீனம் ராசி மீனம் லக்னம் இந்த முறை உங்களுக்கு கொஞ்சம் பாஸ் மார்க். பாஸ் மார்க் அப்படிங்கறதை விட கொஞ்சம் கூடுதலா கூட போட்டுக்குங்க. ஒரு 40% பாஸ் மார்க்னா நீங்க 50 போட்டுக்கலாம். ராசி லக்னம் இரண்டுமே மீனமா இருந்து தசாபுத்தி நல்லா இருந்தா 70. தசாபுத்தி ஆவரேஜ்னா 60. தசாபுத்தி சுமாரானா கூட 50. பரவாயில்லை. அந்த மாதிரி இருக்கு. சோ ராசி லக்னம் இரண்டுமே மீனமா இருந்தா லாஸ்ட் ராசி, லாஸ்ட் லக்னம் அதான். அந்த காம்பினேஷன் நான் மேஷம் மேஷத்துல இருந்து தொடங்கினேன். மீனம் மீனத்துல முடிக்கிறேன். சோ மீன ராசி மீன லக்னத்தை பொறுத்தவரைக்கும் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி, குருப்பார்வை, குரு பலன் ஒரு குழந்தை செல்வத்தில இருந்து திருமண வாய்ப்புல இருந்து குடும்ப வாழ்க்கையில இருந்து பொருளாதார வளர்ச்சியில இருந்து வேலை வாய்ப்பில இருந்து இட மாற்றத்தில் இருந்து பூமி யோகத்தில் இருந்து பர்ஸ்ட் கிளாஸா கொடுக்கும். திருப்திகரமா என்ஜாய் பண்ணுங்க. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்ப நீங்க பார்த்தது ஒரு ராசி லக்னத்துடைய காம்போ எல்லாரும் கேட்டீங்க அதனால கொடுத்திருக்கேன். இதுலயே ஒரு டஃபான ஒரு ஜாபா நான் இந்த ராசி லக்னம் காம்போ ஏன்னா ஒரு ஒரு ராசிக்கும் பண்ண லக்னத்தையும் நான் தொடர்பு பண்ணி பார்க்கணும். இந்த முறை அதை ரொம்ப இன்னும் டீடைலிங்கா கொடுத்திருக்கேன். இதையும் தவிர உங்களுடைய ஜனன ஜாதகத்துடைய அந்த தசாபுத்தி இது ரொம்ப ரொம்ப முக்கியம். ஜனன ஜாதகத்துடைய கிரக அமைப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். அது சரியா இருந்தாதான் விதி அதுதான் விதின்னு சொல்லுவோம். அதுதான் பிறப்பு ஜாதகம். அதுதான் அந்த பிறப்பிலேயே வரக்கூடிய யோகம் அதிர்ஷ்டம்னு சொல்றோம். சோ அதை நீங்க வந்து உங்க ஸ்டே ஜாதகத்தை பார்த்துக்கங்க. நிறைய சர்வீசஸ் லைஃப் ஹாரோஸ்கோப்லயும் ஆட் பண்ணிருக்கோம். அஸ்ட்ராலஜி வந்து ஒரு அற்புதமான ஒரு ஆர்ட் அது. நான் வந்து அதை படிக்க படிக்க கத்து கத்து நிறைய லேர்ன் பண்ணேன். இப்ப கிட்டத்தட்ட ரொம்ப வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் நான் வந்து பண்ணிருக்கேன். என்னுடைய அனுபவத்துல இருந்து உங்களுக்கு ஒன்னு சொல்றேன். எல்லாரும் வந்து அதை கத்துக்கலாம். தப்பு கிடையாது. தெரிஞ்சுக்கலாம். அடிப்படையில உங்களுக்கு என்ன தேவைங்கறத நீங்க தெரிஞ்சுக்கறதுதான் நல்லது. அதுல வந்து நம்ம யூடியூப்லயே வந்து லேர்ன் அஸ்ட்ரோன் என்ற டைட்டில் நிறைய வீடியோஸ் தொடர்ந்து கொடுத்திருக்கோம். பிளஸ் வந்து இப்போ www.lifehoroscope.in அப்படிங்கிற வெப்சைட்ல என்னுடைய சர்வீஸ் ஃபுல்லா ஆட் பண்ணிருக்கோம். டிஸ்ப்ளேல நம்பர்ஸும் கொடுத்திருக்கோம். எங்க டீம் நம்பர்ஸ காண்டாக்ட் பண்ணலாம். என்ன சர்வீஸ் வேணாலும் எடுத்துக்கலாம். ஒரு மேரேஜ் மேட்சிங் பாக்கணும். நீங்க ஆன்லைன்ல சர்வீஸ் எடுத்துக்க முடியும். நீங்க வந்து டீம்லயே அஸ்ட்ராலஜிஸ் நிறைய பேர் இருக்கும். அதுக்கு அடுத்தது வந்து நீங்க வந்து ஒரு வாஸ்து செக் பண்ணனும். ஆன்லைன்லயே மேப்ப வச்சு செக் பண்ண முடியும். ஒரு வீடு வாங்குறீங்க, ஃபிளாட் வாங்குறீங்க. வாங்கின பிறகு கஷ்டப்படுறதுக்குள்ள நான் நிறைய வீடியோஸ் ஃப்ரீயாவே பண்ணிட்டேன். நீங்க போய் பார்த்துருங்க. அதை பார்த்து யூஸ் பண்ணிக்கங்க. அதையும் தேவை அதையும் தாண்டி ஒரு கன்சல்டேஷன் வேணும்னா நீங்க எடுத்துக்கங்க. அடுத்தது வந்து பிரமிட்ஸ் அப்படின்னா நான் பிரமிட்ஸ் வந்து ரொம்ப நம்புறேன். சயின்டிஃபிக்காவே வந்து என்னுடைய குரு வந்து ப்ரொபசர் டாக்டர் ஜிதேந்தர். இவர் வந்து ஒரு குஜராத்திதான். நான் வந்து 2006லேயே ஒரு செமினார் அட்டென்ட் பண்ணேன். எனக்கு வாஸ்து தெரியும் பட் எப்படி இதை கரெக்ட் பண்றதுன்னு தெரியாது. அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த அந்த நாலேட்ஜ் வந்து எனக்கு இன்னி வரைக்கும் பயன்படுது. கிட்டத்தட்ட 20 வருஷமா அந்த பிரமிட் வச்சுதான் வாஸ்துவையே கரெக்ட் பண்றேன். ரொம்ப பவர்புல்லா இருக்கும். என் ஆபீஸ் ஃபுல்லா இருக்கும். வீடு எல்லா இடத்திலயும் நான் ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ், ஃபேமிலி இல்ல யாருமே ரெஃபர் பண்ணுது நான் பிரமிட்ஸ் தான். ஏன்னா சயின்டிஃபிக்கா அதை எனர்ஜைஸ் பண்ற டெக்னிக்க எனக்கு தெரியும். சோ அதனால நான் தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். பிரமிட்ஸ் நான் வந்து எல்லாருக்குமே ரெக்கமெண்ட் பண்ணுவேன். நீங்க வந்து சும்மா ஒரு பாசிட்டிவ் விஷ்க்காக வச்சுக்கலாம். நீங்க வந்து எனி பர்பஸ் நீங்க பிரமிட்ஸ் வந்து ஒரு ஒரு பர்பஸ்க்காக ஒரு சின்ன ஹார்ட் மர் வரக்கி காட்டலாம் எம்மனு வச்சிருப்பேன். சோ அந்த மாதிரி நீங்க யூஸ் பண்ணி பாருங்க. இது நல்லா இருக்கும். பிரிஃபரன்ஸா நான் கொடுக்கறேன். நீங்க எல்லாமே பிராக்டீஸ் பண்ணி பாருங்க. அதுக்கு அடுத்து வந்து நம்ம நியூமராலஜி நியூ பார்ன் பேபி இல்லனா வந்து நீங்க வந்து ஆல்ரெடி ஒரு நேம் இருக்கு சரியா இல்லன்னு ஃபீல் பண்றீங்க. நம்பர் கரெக்டா இல்லைன்னு ஃபீல் பண்றீங்க. ஜஸ்ட் ஒரு நம்பரை மட்டும் சேஞ்ச் பண்ணா பெட்டரா இருக்குமா? சைன் ஏதாவது மாத்துனா பெட்டரா இருக்குமா? அந்த சர்வீஸ நீங்க எடுத்துக்க முடியும். அப்புறம் அஸ்ட்ராலஜி கன்சல்டேஷன். ஒரு ஜாப் ரிலேட்டடா ஒரு கன்ஃபியூஷன் இருக்கு. நியூ ஜாப் ஷிஃப்ட் பண்ணலாமா? இல்ல வெயிட் பண்ணலாமா? பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாமா? ஏன்னா இன்வெஸ்ட்மென்ட் பண்றதுதான் ரொம்ப முக்கியமான விஷயம். அதுல யோசிச்சு பண்றது நல்லது. இது ரிலேட்டடா ஏதாவது டவுட்ஸ் வேணும்னாலும் நீங்க சாட்டிஃபை பண்றதுக்கு கன்சல்டேஷன் எடுத்துக்க முடியும். அண்ட் சோ மெனி ப்ராப்ளம்ஸ் ஒருத்தருக்கு ஒரு ஒரு தேவை இருக்கு. என்ன முடியுமோ பெஸ்ட்டா சர்வீஸ கொடுக்கிறோம். சோ தேவைப்படுறவங்க பயன்படுத்திக்கங்க. என் டீம் நம்பரை டிஸ்ப்ளேல தெரியுது. அந்த நம்பரை மட்டும் தான். என்னுடைய வெப்சைட் வந்து www.lifehoroscope.in. நீங்க சைட்டை ஓபன் பண்ண உடனேயே என்னுடைய இமேஜ் தெரிஞ்சிரும். சங்கர் நாராயணன் இமேஜ் தெரியும். சோ அதை பார்த்து கன்ஃபார்ம் பண்ணீங்கன்னா எங்க டீம் நீங்க வெப்சைட்டையும் காண்டாக்ட் பண்ணலாம். தேங்க்யூ ஒன்ஸ் அகைன் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஏன்னா 1.1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் தொடர்ந்து சப்ஸ்கிரைப் பண்ணுங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கும் ரிலேஷன்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க. மீண்டும் ஒரு நல்ல நிகழ்ச்சிட உங்களை சந்திக்கிறேன். சாய் ஃப்ரம் சங்கர் நாராயணன். வணக்கம்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript