Thumbnail for YOGA DEEPAM | யோக தீபம்  | Episode - 13 @DDTamilOfficial by DD Tamil

YOGA DEEPAM | யோக தீபம் | Episode - 13 @DDTamilOfficial

DD Tamil

24m 54s2,590 words~13 min read
Auto-Generated

[0:54]எல்லாருக்கும் வணக்கம். இது மட்டும் பண்ண எபிசோட்ஸ் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நம்புறேன். இன்னைக்கு ஃபீமர் போன் எப்படி இன்டெக்ரேட் பண்ணி அதனால ஸ்பைன்க்கு ஒரு அலைன்மென்ட் ரிலீஸ் கிடைக்கிறது அப்படிங்கறது இன்னைக்கு எபிசோட்ல பார்க்கலாம். ஃபீமர்ங்கறது இந்த தை உள்ள இருக்கிற போன். இந்த தை உள்ள இருக்கிற போன் என்னிக்கும் சாக்கெட்ல லென்த்தா அலைன்டா போகணும். அப்ப ஸ்பைன்க்கு ஒரு நேச்சுரல் ஸ்டெபிலிட்டி கிடைக்கும். இதே ஃபீமர் வந்து அந்த சாக்கெட்ல இருந்து விழுந்துட்டா, ஸ்பைன்க்கு அந்த வளைவு கிடைக்காது. ஃபீமர் போன வச்சு எப்படி ஸ்பைன அலைன் பண்றது? ஸ்பைன்க்கு எப்படி ஒரு வளைவு கொடுக்கறது அப்படிங்கறது இன்னி எபிசோட்ல பார்ப்போம்.

[1:36]ஊர்வ பிரசாரீத பாதாசனுக்கு பிராக்டிஷனர் முதல்ல சுப்த தாடாசன் நம்ம முன்னாடியே பார்த்த மாதிரி படுத்துக்கணும். தாடாசன் பண்றச்சே கால் இன்டெக்ரேட்டடா இருக்கணும். அப்படின்னா நம்ம ஹிப்ல இருந்து பின்னாடி தைல இருந்து பின்னாடி நீல இருந்து காஃப்ல இருந்து ஹீல் மட்டும் காலோட பின்பக்கம் நல்லாவே எக்ஸ்டென்டடா இருக்கணும். அப்ப காலோட முன்பக்கம் நல்லா ரோல் பண்ணி அந்த நீ கேப்ப நல்லா சக் பண்ணி இழுத்து அப்புறம் இந்த தை குவாட்ரிசெப் மசில் இருக்கு இல்லையா அத நல்லா ஃபுல்லா பதிக்கணும். சோ பின்னாடி லெக் எக்ஸ்டெண்டடாவும் ஃபரண்ட் தை கான்ட்ராக்ட்டடா இருக்கிற மாதிரி வரும். இதுதான் கால் நேரா இருக்கிற பொசிஷன்ல காலோட அலைன்மென்ட். இதுல இருந்து ஊர்த்வ பிரசாரீத பாதாசனுக்கு போறதுக்கு நம்ம கால ஒன்னொன்னா பென்ட் பண்ணிட்டு ஃபர்ஸ்ட் ஹிப்ப நல்லா கீழ ரிலீஸ் பண்ணிப்போம். தட் இஸ் லோவர் பேக்கோட நேச்சுரல் ஷேப் இருக்கணும். ஓவர் ஆர்ச் இருக்கிற மாதிரி வரக்கூடாது. அதே மாதிரி சேக்ரம்க்கு ஒரு நல்ல எக்ஸ்டென்ஷன் கிடைக்கிறதுக்கு ஹேண்ட வச்சு நல்லா ஹிப்ப எக்ஸ்டென்ட் பண்ணனும். அப்ப ஹிப்ப எக்ஸ்டென்ட் பண்றச்சே இந்த ஹிப் நிஜமாவே அதோட ஜர்னி அதோட ட்ராவல் வந்து ஹீல் கிட்ட போற மாதிரி வரும். ரிலீஸ் பண்ணிட்டு நம்ம ரெண்டு தொடையுமே நல்லா ஹக் பண்ணி நல்லா கட்டி நம்ம அப்டமன் மேல கொண்டு வரணும். இப்ப கையால நல்லா இருக்கி பிடிச்சுக்கணும். எவ்வளவு தூரம் இந்த தை வந்து நல்லா அப்டமனோட இன்டெக்ரேட் ஆகுதோ அப்டமனோட சேருதோ அவ்வளவு தூரம் லோவர் பேக் ஃபுல்லாவே தரையில ரெஸ்ட் ஆகி ஸ்ப்ரெட் ஆகுற மாதிரி வரும். அந்த நிலைக்கு நம்ம ஃபர்ஸ்ட் வரணும். வந்துட்டு இந்த ஸ்பைனோட கான்டாக்ட்ட டிஸ்டர்ப் பண்ணாம கைய ரிலீஸ் பண்ணிட்டு கால திருப்பி தரையில வச்சுக்கிறோம். இப்ப முதல்ல நம்ம நல்லா கால இருக்கி பிடிச்சுக்கிட்டோம் இல்லையா அது ஸ்பைன வந்து ஒரு ரெஸ்டிவ் ஸ்டேட்டுக்கு கொண்டு வரதுக்கு. அது கொண்டு வந்த அப்புறம் திருப்பி கால வந்து நம்ம அப்டமன் கிட்ட கொண்டு வரும். பட் இந்த டைம் வந்து நம்ம ஒரு பெல்ட்ட யூஸ் பண்ணி பெல்ட்ட நல்லா ஆர்ச் மேல போற மாதிரி பார்த்துக்கணும். பிராக்டிஷனர் வந்து ரைட் ஹேண்ட் அண்ட் லெஃப்ட் ஹேண்டால பெல்ட்ட பிடிச்சுப்பாங்க. இப்ப நான் திருப்பி பெல்ட்டோட லொகேஷன் சொல்றேன். நம்ம காலோட பாதம் இருக்கு இல்லையா அந்த பாதத்துல மேல டோ டோ மவுண்ட்ஸ் வருது. கீழ ஹீல் வருது. அப்ப இது ரெண்டுத்துக்கும் நடுவுல இருக்கிற ஆர்ச் இருக்கு இல்லையா ஆர்ச்சோட கீழ்பாகத்துல பெல்ட் வரணும். சோ அந்த ஆர்ச்சோட கீழ் பாகத்துல பெல்ட்ட பிக்ஸ் பண்ணிட்டு அதுக்கப்புறம் நம்ம கால நேரா பண்றோம். நேரா பண்றச்சே இப்ப சொன்ன மாதிரி பின்னங்கால் வந்து லென்த்தா போற மாதிரி நேரா பண்ணனும். அதே சமயம் பட்டக்கும் ஹீலுக்கும் ஒரே லைன் வரைஞ்சு அந்த லைன் மேல கால் எக்ஸ்டென்ட் ஆகுற மாதிரி பார்த்துக்கணும். சப்போஸ் கால் வந்து செவத்து மேல இருந்தா எப்படி ஒரு நேரா ஒரு அலைன்மென்ட் வரும். அந்த அலைன்மென்ட் ஹீல் போன் அண்ட் பட்டக் போனுக்கு வரணும். பட்டக் போனோட அதே லைன்ல நேரா ஹீல் மேல தூக்குற மாதிரி போனா நம்மளுக்கு கரெக்டா 90° அலைன்மென்ட் கிடைக்கும். அப்ப பிராக்டிஷனர் வந்து கைய நீட்டி ஃபர்ஸ்ட் பெல்ட்ட பிடிச்சுக்கணும். கைய நீட்டி பெல்ட் பிடிச்சற்க்கச்சே டோஸ பாசிவா வச்சுக்கணும். கால பின்னந்தையில இருந்து பின்னங்காஃப்ல இருந்து ஹீல் மட்டும் எக்ஸ்டென்டடா வச்சு டோஸ ரொம்ப கர்ல் பண்ணாம டோஸ சாஃப்டா வச்சு பாதத்தையே கீழ கொண்டு வரணும். அப்படி பாதத்த கீழ கொண்டு வந்தா பின்னங்கால்ல ஒரு நல்ல எக்ஸ்டென்ஷனும் ஃபிரண்டல் தைல ஒரு நல்ல க்ரிப் அண்ட் கான்ட்ராக்ஷன் கிடைக்கும். அப்ப நம்ம இந்த லொகேஷன்ல பெல்ட்ட வச்சு கையால ஒரு ஜென்டில் பிரஷர் கொடுத்தோம்னா இந்த தை உள்ள இருக்கிற ஃபீமர் போன் தை போன் இருக்கு இல்லையா அத நல்லா சாக்கெட் உள்ள இன்டெக்ரேட் ஆகி அதனால சேக்ரம்க்கு ஒரு நல்ல ஸ்ப்ரெடிங் அண்ட் நல்ல ஸ்டெபிலிட்டி கிடைக்கும். இப்ப இந்த ஆக்ஷன் வந்து கேமரால வந்து ஜாஸ்தி தெரியாம இருக்கலாம். ஆனா பிராக்டிஸ் பண்றச்சே நம்மளால நல்லாவே ஃபீல் பண்ண முடியும். அந்த பெல்ட்டோட சப்போர்ட் யூஸ் பண்ணி நல்லா பெல்ட்ட கீழ இழுத்தா ஜென்டில் பிரஷர் கொடுத்து பெல்ட்ட இழுத்தா இந்த தை வந்து சாக்கெட்ல இருந்து வெளியில வராம சாக்கெட் உள்ள இன்டெக்ரேட் ஆகி அதனால லோவர் ஸ்பைன்க்கு ஒரு நல்ல ஸ்டெபிலிட்டி கிடைக்கும். அந்த ஆக்ஷன் வந்து நம்ம நல்லாவே உணர்ந்து கத்துக்கணும். இப்ப ஹேண்ட முதல்ல மேல பிடிச்சு நல்லா இந்த பெல்ட்ட வந்து ஒரு ஜென்டில் பிரஷர்ல இழுக்கிறோம் இல்லையா? அப்ப இழுக்கச்சே நீங்க பார்த்தா ஷோல்டர் மேல இருக்கு. சோ அந்த செஸ்ட்டும் ஓபனா கொண்டு வரதுக்கு நம்ம இந்த இன்டெக்ரேஷன செட் பண்ணிட்டு எல்போவ லைட்டா பென்ட் பண்ணி அந்த கைய அந்த பிரஷரோடயே கீழ ஸ்லைட் பண்ணி எல்போவ பாடியோட சைடுல கொண்டு வரணும். அப்ப எல்போவ அமுத்தி அப்புறம் அமுத்தி நல்லா பேக் ரிப்ஸ இன்டெக்ரேட் பண்ணி ஷோல்டர நல்லா வைடா ரிலீஸ் பண்ணனும். இதுல இருந்து வெளிய வரதுக்கு பிராக்டிஷனர் வந்து கால பென்ட் பண்ணி பெல்ட்ட ரிலீஸ் பண்ணி கால திருப்பி சுப்த தாடாசனுக்கு ரிலீஸ் பண்ணிறாங்க.

[7:10]அதோமுக ஸ்வானாசன்ல கரெக்ட் டிஸ்டன்ஸ் எடுக்கறது ரொம்ப முக்கியம். கையிலயும் தனிப்பட்ட பிரஷர் விழாம காலலயும் தனிப்பட்ட பிரஷர் விழாம கையும் காலும் சேர்ந்து நல்லா ஸ்பைன்க்கு எக்ஸ்டென்ஷன் கொடுக்கறதுதான் அதோமுக ஸ்வானாசன். அதுக்கு டிஸ்டன்ஸ் ரொம்ப முக்கியம். ஃபர்ஸ்ட் மெஷர் பண்ணிப்போம். குப்பர படுத்து பாம நல்லா விரிச்சு பாம் ஷோல்டருக்கு அடியில வைக்கணும். வச்ச அப்புறம் ரைட் கால லைட்டா தூக்கி பென்ட் பண்ணாம நேராவே தூக்கணும். நல்லா டோஸ பாயிண்ட் பண்ணி எக்ஸ்டென்ட் பண்ணனும். அப்ப ஹிப்ல இருந்து காலுக்கு ஒரு லென்த் கிடைக்கணும். அப்புறம் கால ஹீல் வெளிப்பக்கமா திருப்பி கீழ வைக்கணும். அதே மாதிரி லெஃப்ட் லெக். லெஃப்ட் லெக்க பென்ட் பண்ணாம ஃபுல்லாவே நேரா தூக்கி அந்த ஹிப்ல இருந்து காலுக்கு ஒரு நல்ல எக்ஸ்டென்ஷன் கொடுத்து ஹீல வெளிப்பக்கமா தள்ளி கால கீழ வைக்கிறோம். இந்த வெளிப்பக்கமா தள்ளறது நம்ம முன்னாடியே பார்த்திருக்கோம். காஃப் மசில்க்கு ஒரு ரிலீஸ், தை மசில்க்கு ஒரு பிராட்னஸ், க்ளுட்டியஸ் மசில்க்கு ஒரு பிராட்னஸ் அதனால ஸ்பைன்க்கு ஒரு ஃபிரீடம் கிடைக்கும் அத நம்ம முன்னாடியே பார்த்திருக்கோம். இந்த பொசிஷன் ஒவ்வொரு தடவையும் அதோமுக ஸ்வானாசன் பண்றதுக்கு முன்னாடி அந்த ஆசனாவோட செட்டிங் கரெக்ட்டா பாத்துக்கணும். அதுல இருந்து நம்ம கால பென்ட் பண்ணி தட் இஸ் டோஸ நல்லா உள்ள வாக் பண்ணி கொண்டு வரணும். அப்ப ரெண்டு காலும் ஹிப் வித் அபார்ட் டிஸ்டன்ஸ்ல இருக்கணும். தட் இஸ் ஹிப்க்கு என்ன அகலம் இருக்கோ அதே அகலம் காலுக்கு நடுவுல இருக்கிற மாதிரி பாத்துக்கணும். ஹீலுக்கு ஒரு அவுட்வேர்ட் ரொட்டேஷன் கொடுக்கணும். சோ தட் பிக் டோ கட்டை விரல்ல இருந்து சுண்டு விரலுக்கு ஈவனா டிஸ்ட்ரிபியூட் ஆயிருக்கணும். இந்த ரெண்டு கைகளும் ரெண்டு காலும் அமுத்தி ஒரு அடியா ஸ்பைன அதோமுக ஸ்வானாசனுக்கு மேல தூக்கணும். அதோமுக ஸ்வானாசனுக்கு தூக்கறச்சே முதல்ல கிளாசிக்கல் போஸ்ல வந்து ஆக்சுவலி ஹீல் கீழ இருக்கும். திருப்பி காமிக்கிறேன். நம்ம வியூவ ஹிப் மேல வச்சுக்கலாம். ஹீல் மேல தூக்கின அப்புறம் ஹிப் மேல போகுது. ஹீல் கீழ வரச்சே ஹிப் ட்ராப் ஆகுது. சோ ஹிப் ட்ராப் ஆகரச்சே அந்த ஸ்பைன்க்கு வேணும்ங்கற ஹைட் வந்து ஒரு பிகினருக்கு கிடைக்காம போலாம். அதுக்குதான் நம்ம ஹீல மேல தூக்க சொல்றோம். பட் ஹீல மேல நம்ம இந்த ஃபீமரை தூக்கறதா நினைச்சு தூக்கல. வெறும அப்படியே டப்புனு ஹீல மேல தூக்கிட்டோம் அப்படின்னா பட் அக் ஹிப் ஃபரண்ட்ல வந்து ஸ்பைன் கூன்ல போற மாதிரி வந்துரும். காமிக்கிறோம். ஹீல டப்புனு மேல தூக்கிட்டா ஹிப் ஃபரண்ட்ல வந்து ஸ்பைன் கூன்ல போற மாதிரி வந்துரும். அது தப்பான ஆக்ஷன். அத நம்ம கரெக்ட்டா புரிஞ்சு பண்ணனும். ஹீல ஃபர்ஸ்ட் கீழ வச்சுக்கலாம். இப்ப நம்மளுக்கு வேணுங்கறது ஹிப்புக்கு ஒரு ஹைட், ஸ்பைன்க்கு ஒரு ரிலீஸ். அதுக்கு கை அண்ட் கால நல்லா அமுத்திக்கணும். கைய அமுத்தி அப்புறம் நல்லா சாக்கெட் உள்ள போய் அதுல இருந்து சைடு ஆஃப் தி பாடிக்கு நல்லா ஒரு எக்ஸ்டென்ஷன் கிடைக்கிற மாதிரி பாத்துக்கணும். அதே சமயம் கால நல்லா அமுத்தி சின்ன பின்னாடி தள்ளறச்சே இங்க அந்த குறுகல் வரக்கூடாது ரிலீஸ் வரணும். சின்ன பின்னாடி தள்ளி அதுல இருந்து நல்லா ஃபீமர மேல தூக்குறதுக்கு ரெடி ஆயிக்கணும். இப்ப நம்ம ஹீல ஹீலால மேல தூக்கல. இந்த ஃபீமர தூக்கி அதனால ஹீல ரிலீஸ் பண்ணனும். ஃபீமர தூக்கி அதனால ஹீல ரிலீஸ் பண்ணனும். திருப்பி ஃபீமர தூக்கி அதனால ரிலீஸ் பண்றச்சே ஹீல் 45° ஆங்கிள் வர மட்டும் மேல தூக்கணும். அப்ப ஹிப்போட ஹைட்ல நல்லா ஸ்பைன்க்கு ஒரு ரிலீஸ் கிடைக்கும். அப்ப அந்த ஃபீமர மேல தூக்கி அதுல இருந்து பேக் ரிப்ஸ நல்லா உள்ள எடுக்கணும். ஃபுல் பேக் ஸ்பைன் பாஸ்டீரியர் ஸ்பைன் வந்து உப்பி மேல வராம உடம்புக்குள்ள இன்டெக்ரேட் ஆகுற மாதிரி வரும். இந்த ஆக்ஷன் ஸ்பைன் இன்டெக்ரேட் ஆகுற ஆக்ஷன் ஸ்பைன் ரிலீஸ் ஆகுற ஆக்ஷன் வந்து

[11:03]இந்த ஃபீமரோட ஹைட்னால வருது. இப்போ நம்ம கிளாசிக்கல் போஸ்க்கு போறதுக்கு அந்த ஹீல ஹிப் ட்ராப் ஆகுற மாதிரி ஃபீமர் இறங்குற மாதிரி ரிலீஸ் ஆகக்கூடாது. இந்த ஃபீமர மேல வச்சு வச்சு இந்த ஹீல் மட்டும் எக்ஸ்டென்ட் பண்ணி கீழ வரணும். ஃபீமர் மேல ஹீல் எக்ஸ்டென்டட் அண்ட் டவுன். ஃபீமர் மேல ஹீல் எக்ஸ்டென்டட் அண்ட் டவுன். அப்ப கிளாசிக்கல் போஸ்லயும் நல்ல ஸ்பைனோட இன்டெக்ரேஷன் ப்ராப்பரா வரும். இதுல இருந்து வெளில வரதுக்கு நம்ம நீஸ பென்ட் பண்ணி கீழ வச்சு இதுல இருந்து டைரக்ட்டா நம்ம அடுத்த போஸ் அதோமுக வீராசனுக்கு போயிடலாம். இதுல இருந்து நம்ம அதோமுக வீராசனுக்கு போறதுக்கு முட்டிய கீழ வைக்கறச்சே நம்ம என்ன கால்குலேட் பண்ணோம்னா ஹிப் ஆர் பட்டக் வந்து ஹீல் மேல உட்காரணும். ரைட் பட்டக் ரைட் ஹீல் மேலயும் லெஃப்ட் பட்டக் லெஃப்ட் ஹீல் மேலயும் உட்காரணும். அப்ப ரெண்டு முட்டிக்கும் ஹிப் வித் டிஸ்டன்ஸ் இருக்கணும். ஹிப் வீடயே கொஞ்சம் வைடரா இருக்கணும் நீஸ். அப்ப வந்து டோஸ் ரெண்டுத்தையும் ஜாயின்ட் பண்ணிக்கிறோம். ரெண்டு வயர டச் பண்ற மாதிரி ரெண்டு கட்டை விரலும் டச் பண்ணா போதும் க்ராஸ் ஆக வேண்டாம். டச் பண்ணிட்டு நம்ம ஹிப்ஸ நல்லா பின்னாடி தள்ளி உட்காறோம். பின்னாடி தள்ளி உட்காறச்சே நம்ம என்ன யோசிக்கணும்னா நீல இருந்து ஃபீமர் போன வளர்த்து வளர்த்து ஹிப்ப பின்னாடி எடுத்துட்டு போறோம். அப்ப அந்த காண்டாக்ட் ரைட் பட்டக் ரைட் ஹீல் லெஃப்ட் பட்டக் லெஃப்ட் ஹீல்ல நல்லா பதிச்சு அந்த ஒரு இன்டெக்ரேஷன் அந்த ஒரு ஸ்டெபிலிட்டில இருந்து ஹேண்ட ஃபிரண்ட்ல எடுத்துட்டு போறோம். ரைட் ஆர்ம ஃபிரண்ட்ல போறச்சே தூக்கி வைக்கணும். லெஃப்ட் ஆர்ம ஃபிரண்ட்ல போறச்சே தூக்கி வைக்கணும். அப்ப ஆம் போற அதே ரிதம் சைடு பாடி போகணும். பாடி கீழ வரச்சே பேக் ரிப்ஸ் நல்லா உள்ள எடுத்து சின்ன நல்லா ஃபிரண்ட்ல எக்ஸ்டென்ட் பண்ணி போகணும். கடைசில செஸ்ட் கீழ வந்த அப்புறம் தலைய கீழ எக்ஸ்டென்ட் பண்ணி வைக்கிற மாதிரி வரும். இப்ப இந்த அதோமுக வீராசன் பார்த்தீங்கன்னா இந்த தையோட லென்த்ல பில்ட் பண்ண அதோமுக வீராசன். இதுவே வந்து அந்த கான்சியஸ்னஸ் இல்லாம டப்புனு ஹீல் மேல உட்கார்ந்து பண்ணிட்டோம் அப்படின்னா இந்த லென்த் ஆஃப் தி தை அண்ட் இன்டெக்ரேஷன் ஆஃப் தி தை இன்டு த சாக்கெட் வராம போயிடும். அது ரொம்ப முக்கியம் ஆசனாக்கு ஸ்பைனோட ரிலீஸ் அண்ட் டோனிங்.

[13:33]இப்ப அதோமுக ஸ்வானாசன்ல நம்ம பார்த்த மாதிரி நம்ம ஹீல் பர்பஸ் ஓட மேல தூக்குறோம். ஹீல் மேல தூக்கறச்சே ஃபீமர் சாக்கெட் உள்ள போனா ஸ்பைன்க்கு அந்த லென்த் கொடுக்கறது. இப்ப நம்ம கால எக்ஸ்டென்ட் பண்ணி கீழ வைக்கறச்சே ஆர்டினரியா இப்ப நம்ம சம்பாதிச்ச ஹிப்போட ஹைட் ஸ்பைனோட ரிலீஸ் வந்து போகுற மாதிரி இருக்கலாம். ஃபார் எக்ஸாம்பிள் கால நம்ம லென்தன் பண்ணி கீழ வைக்கறச்சே திருப்பி நம்ம சம்பாதிச்ச ஹிப் ஹைட் வர்க் பண்ண ஹிப் ஹைட்டும் ஸ்பைனோட எக்ஸ்டென்ஷனும் போனா மாதிரி தெரியறது இல்லையா அத திருப்பி உள்ள வெளியில உப்பி வந்திருக்கு இல்லையா? அத மாத்துறதுக்கு ஒரு அத கண்ட்ரோல் பண்றதுக்கு சப்போஸ் ஹீல கீழ வைக்கறச்சே நம்மளுக்கு ஃபார்ம் கரெக்ட்டா வரலனா அப்ப ஹீல் தூக்கின நிலையில நம்ம ஹீலுக்கு வந்து ஒரு சப்போர்ட் கொடுக்கிறோம். இப்ப இது பேரு கர்வ் பிளாக் கர்வ் குவாட்டர் பிளாக் ரவுண்டலே குவாட்டரா இருக்கிற ரவுண்ட். அந்த குவாட்டர் பிளாக் சப்போர்ட் கொடுக்கறச்சே கீழ அமுத்துற ஹீல பிளாக் மேலயே அமுத்திக்கலாம். பிளாக் மேலயே அமுத்தறச்சே ஹீலுக்கும் ஒரு கான்டாக்ட் கிடைக்கிறது. ஹீலுக்கும் ஒரு ஃபார்ம் டச் கிடைக்கிறது. அட் தி சேம் டைம் ஹிப்போட ஹைட் குறையாம ஃபீமரோட ஹைட் குறையாம ஸ்பைனோட இன்டெக்ரேஷன் நம்மளால நல்லா பார்த்து முடியறது. சோ கால கீழ வைக்கறச்சே போஸ் ஆர் ஆசனாவோட ஃபார்ம் குறையற மாதிரி தெரிஞ்சதுனா இந்த மாதிரி ஹைட் கொடுத்து நம்ம ஃபர்ஸ்ட் ஆசனாவோட ஃபார்ம கரெக்ட்டா வரபடி ட்ரெயின் பண்ணிக்கலாம்.

[15:08]அடுத்து நம்ம பார்க்க போற ஆசனா திரிக்கோணாசனா. திரிக்கோணாசனாக்கு போறதுக்கு அதுல இருந்து கைய செஸ்ட்க்கு முன்னாடி கொண்டு வந்து ஜம்ப் ஓபன் த லெக்ஸ் அப் பார்ட் ஊர்த்வாஸ்தாசன் அண்ட் பார்ஸ்வாஸ்தாசன்ல போற மாதிரி வரணும். இப்ப ஹேண்ட்ஸ ஸ்ட்ரெய்ட்டா ஷோல்டர் லைன்ல எக்ஸ்டெண்டடா வைக்கிறோம். செஸ்ட்ல என்ன ஓபனிங் இருக்கோ அது ஃபிங்கர் டிப்ஸ் மட்டும் அதே ஈவன் ஓபனிங் வரணும். இப்ப நம்ம எப்படி யூசுவலா பண்றோம் அப்படிங்கறத பார்க்கலாம். யூசுவலா நம்ம ரைட் சைடுல போறச்சே ரைட் ஃபுட்ட ரைஸ் பண்ணி ரைட் தைல இருந்து நீல இருந்து கால் மட்டும் திருப்புற மாதிரி ரைட் சைடுல கால திருப்பிடவோம். டோஸ் அப் தைஸ்ல இருந்து நீஸ்ல இருந்து ஃபுட்டுக்கு திரும்புற மாதிரி கால திருப்பிடவோம். இப்ப கால திருப்பி கீழ வைக்கறச்சே இந்த தை ஏரியாவை பாருங்க. நம்ம கால கீழ வைக்கறச்சே இந்த தை கீழ இறங்கும். திருப்பி காமிக்கிறேன். டோஸ் மேல கால கீழ வைக்கறச்சே இந்த தை இறங்கும். அப்ப ஃபீமர் சாக்கெட் உள்ள இருக்க வேண்டியது இல்லாததுனால கால் கீழ போறச்சே அதுவும் வெளியில விழுந்துருது.

[16:20]இத கரெக்ட் பண்றதுக்கு நம்ம டோஸ நல்லா மேல தூக்கணும். டோஸ தூக்கறச்சே நல்லா இந்த ஃபீமர் சாக்கெட் உள்ள இழுத்து வைக்கிற மாதிரி நினைச்சுக்கணும். திருப்பி ஃபுட் அப். டோஸ் மட்டும் இல்ல ஃபுட் அப். நல்லா கால சாக்கெட் உள்ள இழுத்து வைக்கிற மாதிரி பாத்துக்கணும். இப்ப இந்த இழுத்து வைக்கறது குறையாம டோஸ மட்டும் சாஃப்டா எக்ஸ்டென்ட் பண்ணி கீழ கொண்டு போகணும். திரிக்கோணாசனுக்கு போறச்சே இந்த கால எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோமோ முன்னாடி பார்த்த மாதிரி இந்த லெக்கயும் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். இந்த லெக்க அட்ஜஸ்ட் பண்றதுக்கும் இந்த ஃபீமர நல்லா மேல தூக்கி சாக்கெட் உள்ள வைக்கணும். ஃபீமர நல்லா மேல தூக்கி சாக்கெட் உள்ள வைக்கணும். அப்ப இந்த சாக்கெட் இந்த சாக்கெட் ரெண்டுமே ஒரு காம்பாக்ட்னஸ் வரும். ரைட் சாக்கெட்டும் உள்ள இருக்கு லெஃப்ட் சாக்கெட்டும் உள்ள இருக்கு ஃபீமர் சாக்கெட் உள்ள இருக்குனா ஒரு காம்பாக்ட்னஸ் வரும். அந்த காம்பாக்ட்னஸ் தான் நம்ம ஃபார்ம்னஸ்னு சொல்றோம். அதுல இருந்து ஸ்பைன்க்கு நல்ல லிஃப்ட் கொடுக்கணும் ஸ்ட்ரெச் கொடுக்கணும். இப்ப திரிக்கோணாசன்க்கு போறச்சே ரைட் ஹேண்ட ரைட் சைடுல எக்ஸ்டென்ட் பண்ணி போறச்சே இந்த ஃபீமர சாக்கெட் உள்ள இழுத்துக்கணும். ரைட் ஹேண்ட் எக்ஸ்டென்ட் ஃபீமர சாக்கெட் உள்ள இழுத்துக்கணும். எவ்வளவு தூரம் நம்ம சாக்கெட் உள்ள இழுத்து இழுத்து போறோமோ ஸ்பைன்க்கு ஒரு ஃப்ளூயிட் ரிலீஸ் கிடைக்கும். நம்ம சொல்லவே வேண்டாம் ஸ்பைன எக்ஸ்டென்ட் பண்ணி போங்கன்னு. தானா ஸ்பைன்க்கு அந்த எக்ஸ்டென்ஷன் கிடைக்கும். அப்ப ஹேண்ட கீழ வச்சு டாப் ஹேண்ட மேல வச்சு ரெண்டு பட்டக்கும் ஒரு லைன்ல வர மாதிரி பாக்கணும். பின்னங்காலோட அவுட்டர் ஃபுட்ட நல்லா அமுத்திக்கணும். அதுதான் உயிரே. அதுதான் ஸ்டெபிலிட்டியே அது லூஸ் ஆயிடக்கூடாது. அமுத்தி ரைட் பட்டக்க உள்ள எடுத்துட்டு போய் லெஃப்ட் ஹிப்ப பின்னாடி திருப்பணும். பட்டக் டு பட்டக் ஒரு லைன் வர மாதிரி அப்புறம் ஸ்பைன மூஞ்சி பக்கம் லிஃப்ட் பண்ணியும் அதே சமயம் அப்டமன் அண்ட் செஸ்ட்ட சீலிங் பக்கம் லிஃப்ட் பண்ணி தலைய மேல பாக்கணும். தட் இஸ் கண்ண மேல மேல் பாம பாக்கணும். இப்ப நீங்க பார்த்தீங்கன்னா அந்த திரிக்கோணாசன் சாதாரணமாக கீழ ட்ராப் ஆகாம அந்த ஃபீமர உள் வாங்கி அதுல இருந்து ஸ்பைன்க்கு ரிலீஸ் கொடுத்து போறோம். இப்ப பேக் லெக்க அமுத்தி நல்லா ஸ்பைன லிஃப்ட் பண்ணி பேக் லெக்கோட மேல வந்து பதிக்கிற மாதிரி வச்சு திருப்பி கால முன்பக்கம் திருப்புறாங்க.

[18:38]இந்த ஃபீமர் இன்டெக்ரேஷன் இன்டு த சாக்கெட் ஃபைனல் ஆசனா ரெஸ்டிவ் ஆசனாலயும் கொண்டு வரதுக்கு நம்ம விப்ரீதகரணி எப்படி பண்றது அப்படிங்கறத பார்க்க போறோம். விப்ரீதகரணி பண்றதுக்கு நம்ம ஒரு போல்ஸ்டர் அண்ட் ஒரு ஸ்டிக்கி மேட் யூஸ் பண்றோம். கையில லேட்டர் ஆன் அப்புறம் ஒரு பெல்ட்டும் வச்சுப்போம். இப்ப ஒரு மேட்ட நம்ப அரையா ஃபோல்ட் பண்ணி திருப்பி அரையா ஃபோல்ட் பண்ணி திருப்பி அரையா ஃபோல்ட் பண்றோம். சோ தட் இது போல்ஸ்டரோட அப்ராக்ஸிமேட் வித்துக்கு வர மாதிரி. அந்த மேட்ட நம்ம வால்ல இருந்து ஒரு மூணு நாலு இன்ச் தள்ளி வச்சு அது மேல ஒரு போல்ஸ்டர் வைக்கிறோம். அப்ப வால்லுக்கும் போல்ஸ்டருக்கும் ஒரு மூணு நாலு இன்ச் கேப் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். இதுல இருந்து நம்ம ஆசனாக்கு எப்படி ப்ரொசீட் பண்றது அப்படிங்கறது பார்ப்போம். இந்த ஆசனாக்கு போறதுக்கு ஒரு ரோப் வால் யூஸ் பண்ணி போனா ரொம்பவே ஈஸியா ரொம்பவே எபெக்ட்டிவா நம்ம போஸ் ரீச் பண்ண முடியும். ரோப் வால் இல்லாம எப்படி அந்த அட்ஜஸ்ட்மென்ட் பண்றது அப்படிங்கறத பார்ப்போம். இப்ப பிராக்டிஷனர் வந்து போல்ஸ்டரோட ஒரு பக்கம் நுனியில உட்கார்ந்துக்கிறாங்க. நுனியில உட்கார்ந்துக்கிற மாதிரி நம்ம கவனிக்கணும். சென்டர்ல உட்காரக் கூடாது. நுனியில உட்கார்ந்துட்டு எந்த சைடு ஆஃப் தி ஹிப் வால் பக்கம் இருக்கோ அந்த பட்டக்க கொஞ்சம் வால் மேல தூக்கி வைக்கிற மாதிரி உட்கார்ந்துக்கணும். தூக்கி வைக்கிற மாதிரி உட்கார்ந்துட்டு அப்புறம் பாடிய கீழ சாச்சுட்டு ஒரே அடியா கால மேல தூக்கி வால்ல போட்டுக்கலாம். இப்ப நீங்க நுனியில உட்கார்ந்தனால ஆட்டோமேட்டிக்கா சென்டர்ல வறீங்க. சென்டர்ல உட்கார்ந்துட்டேங்க அப்படின்னா போல்ஸ்டரை விட்டு சாஞ்சிடுவேங்க. அதனால நுனியில தான் உட்கார்ந்துக்கணும். நுனியில உட்கார்ந்துட்டு அப்புறம் நம்ம காலுக்கும் வால்லுக்கும் எந்தவிதமான கேப்பும் இல்லாத மாதிரி பாக்கணும். சப்போஸ் ரோப் வால் இருந்துச்சுன்னா இப்ப கையில ரோப்ப பிடிச்சு அந்த பிடியில நம்ம நல்லா ஹிப்ப வந்து வால்ல தூக்கி வச்சுட முடியும். பட் ரோப் வால் இல்லாத பட்சத்துல நம்ம கால பென்ட் பண்ணி வச்சுட்டு கால அமுத்தி நல்லா ஹிப்ஸ தூக்கி பட்டக்க வால் மேல வைக்கிற மாதிரி போகணும். வால்ல தொட்டு போகணும் பட்டக். ரெண்டு மூணு அட்டெம்ப்ஸ் வேணும் அந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு அந்த வால நல்லா ஹிப்ல தொடுற மாதிரி வைக்கணும். அந்த பட்டக் வால தொட்ட அப்புறம் நம்ம கால நேரா லென்தன் பண்றச்சே ஊர்த்வ பிரசாரீத பாதாசன்ல சொன்னோம் இல்லையா ஹீல் அண்ட் பட்டக் போன் ஒரு லைன்ல இருக்கணும்னு. இந்த மாதிரி வால் சப்போர்ட் யூஸ் பண்ணி பண்றச்சே நேச்சுரலா ஹீலும் பட்டக் போன் ஒரே லைன்ல இருக்கும். அண்ட் இந்த நடு கேப் கொடுத்த காரணம் என்னன்னா அந்த கேப் உள்ள அந்த ஃபீமர் நல்லா இறங்கி ஹிப்புக்கு ஒரு ரிலீஸ் கொடுக்கறது. இப்ப அத பர்தர் எப்படி பண்ணனும் அப்படின்னா நம்ம ஆர்ச்ல முதல்ல பெல்ட் போட்டோம் இல்லையா அதே மாதிரி ஒரு பெல்ட் இப்ப ஆர்ச்ல போட்டு பிராக்டிஷனர் ரைட் ஹேண்ட் அண்ட் லெஃப்ட் ஹேண்டால அந்த பெல்ட்டுக்கு ஒரு ஜென்டில் பிரஷர் கொடுத்தாங்கன்னா அந்த ஃபீமர் நல்லா சாக்கெட் உள்ள இறங்கி அந்த லோவர் ஸ்பைன்க்கு ஒரு நல்ல ரெஸ்டிவ் ரிலீஸ் கொடுக்கும். அத கொடுத்த அப்புறம் இந்த ஆசனா நிறைய மினிட்ஸ் இருக்கறதுக்கு நம்ம ஹேண்ட ஜென்டிலாவே ரிலீஸ் பண்ணி போல்ஸ்டரோட இந்த பக்கம் அந்த பக்கம் வச்சு பைசெப்ப நல்லா வெளி திருப்பி ஷோல்டர்ஸ நெக்கு கிட்ட இருந்து தள்ளி எடுத்து ஷோல்டர்ஸ ரிலாக்ஸா கீழ வைக்கணும். அப்ப ஹேண்டுக்கு முதல்ல கொடுத்த எக்ஸ்டென்ஷனோட ஹேண்ட்ஸ ஃபிங்கர்ஸ ஜென்டிலா ரிலீஸ் பண்ணிக்கலாம். இப்ப இந்த பொசிஷன்ல பாத்தீங்கன்னா கால் 90° இருக்கு. ஃபீமர் சாக்கெட் உள்ள இருக்கு. அந்த சாக்கெட் உள்ள இருக்கிறதுனால லோவர் பேக்கு ஒரு ஜென்டில் ரிலீஸ், அப்டமனுக்கு ஒரு ஸ்ப்ரெடிங், டயஃப்ரம்ம்க்கு ஒரு ஸ்ப்ரெடிங், செஸ்ட்க்கு ஒரு ஸ்ப்ரெடிங் அண்ட் பேக் ஆஃப் தி ஹெட்டுக்கு ஒரு நல்ல ரிலீஸ் கிடைக்கிறது. இந்த ஆசனா விப்ரீதகரணி அப்படிங்கற ஆசனா. இதுல இருந்து வெளில வரதுக்கு நம்ம கால ஒன்னொன்னா மடிச்சு வச்சு பாம்ஸ போல்ஸ்டர் மேல வச்சு நம்ம ஹிப்ஸ கீழ இறங்குற மாதிரி ஸ்லைட் டவுன் பண்ணிக்கணும். ஸ்லைட் டவுன் பண்ண உடனே நம்ம கால சப்ளாம் போட்டு ஸ்வஸ்திகாசன் நிலையில சவாசன்ல அப்படியே இன்னும் ஒரு 5 டு 10 மினிட்ஸ் இருக்கலாம்.

[23:02]பிராக்டிஸ்ல உள்வாங்கிக்க வேண்டிய ஒரு ரொம்ப முக்கியமான சூத்ரா ததோத்வ அனபிகாதக. த்வந்த்வன்னா என்னன்னு பாத்துரலாம். த்வந்த்வ வேற்றுமை இருக்கிற ஒரு நிலை. சப்போஸ் வெளிச்சம் இருட்டு அப்படின்னா அந்த ஒரு கான்செப்ட்ல ஆப்போசிட் எண்ட்ஸ்ல இருக்கிற ரெண்டு பக்கம் வெளிச்சம் இருட்டு. அதே மாதிரி நெட்ட குட்ட அப்படின்னா ஹைட் அப்படிங்கற ஒரு பாராமீட்டர்ல எக்ஸ்ட்ரீம் ஆப்போசிட்ஸ் இருக்கிற ரெண்டு நிலை. இப்ப இது யோகால எப்படி அப்ளிகபிள் ஆகும்? யோகா சூத்ராஸ் பிரகாரம் இந்த த்வந்த்வங்குறதுனால மெண்டல் டிஸ்டர்பன்சஸ் மெண்டலி ஒரு ரெஸ்ட்லெஸ்னஸ் கிரியேட் ஆகும். அதனால ஸ்திரம் சுகம் ஆசனம் இல்லாட்டி யோக சமாதி ஒரு கான்சியஸ்னஸ் கான்சியஸ்னஸ் ஸ்டில் பண்ற ஒரு அபிலிட்டி ரெடியூஸ் ஆயிடும் இந்த த்வந்த்வனால அப்படின்னு மென்ஷன் ஆகுது. நாம ஆசனா பிராக்டிஸ்லயே சப்போஸ் நம்ம ஈக்குவலா கைய எக்ஸ்டென்ட் பண்ணி வச்சுக்கணும் அப்படின்னு நினைச்சோம்னா ஆனா என் ரைட் ஹேண்ட் நல்ல எக்ஸ்டென்டடா இருக்கு. லெஃப்ட் ஹேண்ட் ஷார்ட்டாவே இருக்குனா இந்த எக்ஸ்டென்ஷன்கற ஒரு நிலையில ஆகுறதும் ஆகாததும் வரச்சே த்வந்த்வ அப்படிங்கறது இன்ட்ரடியூஸ் ஆகுது. நம்ம எவ்வளவு தூரம் ஆசனால ஒரு ஈவன் எனர்ஜி ஈவன் பிராக்டிஸ் ஈக்விப்பாய்ஸ் கொண்டு வரமோ ஒவ்வொரு செல்லிலயும் அந்த அலைன்மென்ட் அண்ட் எனர்ஜி ஈக்குவலா வச்சுக்கிறோமோ அவ்வளவு தூரம் அந்த த்வந்த்வங்குற டுவாலிட்டி த்வந்த்வங்குற வேற்றுமைய ரெடியூஸ் பண்ணிடலாம். சோ ஆசனால ததோத்வ அனபிகாதக இந்த வேற்றுமை இல்லாத நிலை ஆசனால கொண்டு வரணும். இதோட நம்ம இன்னி எபிசோட பினிஷ் பண்ணிட்டோம். மீண்டும் அடுத்த எபிசோட்ல சந்திப்போம்.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript