[0:00]கருப்பு கவுனி அரிசி உரிக்கப்படுதா அரைக்கப்படுதான்னு நிறைய பேர் கேட்டிருந்தீங்க. இந்த பதிவுல வந்து பார்த்தீங்கன்னா அதுக்கு உண்டான. விளக்க பதில் தான் இந்த பதிவு. நம்ம கிட்ட இருக்கிற கருப்பு கவுனி நெல் எடுத்துக்கிட்டு நாம இப்ப உரிக்க போறோம். நம்ம பாரம்பரிய அரிசிகளை உரிச்சு கொடுக்கறதுக்கு பக்கத்துல ஒரு மிஷனரி இருக்கு. அதாவது ரைஸ் மில் இருக்குங்க. அந்த மில்லுக்கு தான் நம்ம இப்ப வந்திருக்கோம். நம்ம கருப்பு கௌனி மோட்டைகளை இறக்கி போட்டுட்டாங்க. இப்ப அரைக்கக்கூடிய நெல் தொட்டியில வந்து நம்ம கொட்ட போறோம். இந்த கொட்டி முடிச்ச பிறகு வந்து பார்த்தீங்கன்னா ஹெலிவேட்டர் வழியா இதை எடுத்துட்டு போயிட்டு நேரடியா வந்து எங்க வரும்னு பார்த்தீங்கன்னா பேடி ஃப்ரீ கிளீனர்ல இருந்து கொட்டக்கூடிய நெல் வந்து ஹெலிவேட்டர் வழியா பெசல் அல்லர் அந்த அல்லருக்கு வந்துரும். இந்த அல்லருக்குள்ள ஒரு அமைப்பு இருக்கும். இப்ப நார்மல் அல்லர்ல வந்து ஸ்டீல் வீல்ஸ் இருக்கு கிரைண்டிங் ஸ்டோன்ஸ் இருக்குன்னு. ஆனா இதுல வந்து பாத்தீங்கன்னா எப்படின்னா ரப்பர் கோட்டட். இதுலயும் வந்து எமரி மாதிரி ஒரு கிரைண்டிங் ஸ்டோன்ஸ் ரெண்டு ஸ்டோன் இருக்கும்னா அந்த நெல்லு மட்டும் உள்ள போறப்ப மேல இருக்கிற தோலை மட்டும் பிரிச்சு அரிசியா நம்மளுக்கு மாத்தி எடுத்துக் கொடுக்குங்க. அப்புறம் என்ன பண்ணும் அந்த பெசல் அளர்ல இருந்து வெளிய வந்தது எலிவேட்டர். எலிவேட்டர் வழியா மேல தூக்கிட்டு போயிட்டு எங்க கொட்டும்னு பாத்தீங்கன்னா செப்பரேட்டர்னு சொல்லுவாங்க. இந்த செப்பரேட்டர்ல கொட்டுங்க அது செப்பரேஷன் பண்ணி நமக்கு வந்து ஃபில்டர் பண்ண அரிசி வந்துதான் கீழ பிடிச்சிட்டு இருக்காங்க. இப்ப நம்ம மேனுவலா பிடிச்சிட்டு இருக்கோம் ஓகேங்களா. ஹெலிவேட்டர் மறுபடியும் ஹெலிவேட்டர் கொடுத்து சார்டெக்ஸ் எடுத்துட்டு போகணும். நம்ம என்ன பண்ணுவோம் அப்படின்னு பாத்தீங்கன்னா இத பிடிச்சு மேனுவலா டீ ஸ்டோனர் பண்றோம். இப்ப நம்ம சாக்குல பிடித்தது, பாஸ்கெட்ல பிடித்தது எல்லாத்தையும் எடுத்து என்ன பண்றோம்ன்னா மேனுவலா டீ ஸ்டோனர் அதாவது அரிசியில இருந்து கல்கூரன் நீக்கப்படக்கூடிய ஒரு டீ ஸ்டோனர்ல கொட்டணும். இந்த டீ ஸ்டோனர்ல இருந்து நமக்கு என்ன ஆகுதுன்னு பார்த்தீங்கன்னா முழு அரிசி முக்கா அரிசியாவும் தனியா பிரிஞ்சு வருங்க. கல்லு குருணை தனியா பிரிஞ்சிரும்ங்க. இப்ப நம்ம இந்த அரிசியை நேரடியா எடுத்து பயன்படுத்தலாம்னா அப்படியே பயன்படுத்தலாம். இன்னும் நல்லா பியூரிபை பண்ணனும் அப்படின்றதுதான். நம்ம என்ன பண்றோம் அப்படின்னா கலர் சார்டெக்ஸ் சார்டெக்ஸ் பண்றோம். இந்த பெசல் அல்லர் அப்படின்றது என்ன நார்மல் அல்லருக்கும் இந்த பெசல் அல்லருக்கும் என்ன வித்தியாசம்னு சொன்னா பெசல் அல்லர்ல வந்து இந்த பாரம்பரிய அரிசிகளை தோல் நீக்கம் செய்யும் உமி நீக்கம் செய்யணும்னு வச்சுக்கோங்களேன். இது வந்து அன்பாலிஷ்ட் ரைஸ். இதுலயே பாலிஷ்ட் ரைஸ்னா இப்ப ரெகுலரா நீங்க பயன்படுத்தக்கூடிய வெள்ளை அரிசி எல்லாம் இருக்கு இல்லைங்களா. இப்ப பாருங்க இந்த மிஷனரில கொட்டப்படுற நெல்லு என்ன ஆகுதுன்னு பார்த்தீங்கன்னா கீழ தவிடா விழும். இன்னொரு பக்கம் அரிசியா வருங்க. வெள்ளை அரிசியா வந்துட்டு இருக்கு. இதுதான் வந்து நார்மலா அல்லர்ல நடக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த அல்லர்ல உள்ள என்ன இருக்கும்? ஸ்டீல் வீல்ஸ் இருக்கும் கிரைண்டிங் வீல்ஸ் இருக்கும். இதுல இருந்து ஃபுல்லா பாலிஷ் பண்ணி நேரடியா என்ன எங்க போயிரும்னா டீ ஸ்டோனருக்கு போயிட்டு ஃபில்டர் பண்ணி வந்துரும்ங்க. இது வந்து பாலிஸ்டு ரைஸ். இதுக்கு பேருதாங்க அரைக்கப்படுறது. அரைக்கப்படுற அரிசியில இருந்து தவிடாவும் உரிக்கப்படுற அரிசியில இருந்து பார்த்தீங்கன்னா உமியாவும் நமக்கு கிடைக்குங்க. நம்ம தகடூர் தானியம் வழியாக எல்லா பாரம்பரிய அரிசிகளும் கொடுத்துட்டு இருக்கோம். இந்த லிங்க் வழியா நீங்க ஆர்டர் பண்ணிக்கலாம். நம்மளுடைய ஒவ்வொரு அப்டேட்டும் தெரிஞ்சுக்கணும்னா பாரம்பரிய அரிசி அங்காடி வாட்ஸ்அப் குழுவில இணைந்துருங்க. கருப்பு கவுனி அரிசியா இருந்தாலும் சரி எந்த ஒரு பாரம்பரிய அரிசியா இருந்தாலும் தோல் உரிக்கப்பட்டு அதாவது மேல் தோல் நீக்கப்பட்டு உமி நீக்கம் செய்யப்பட்டு உங்களுக்கு தரமான அரிசியா நாங்க கொடுத்துட்டு இருக்கோம். எல்லாருக்கும் எல்லா பாரம்பரிய அரிசியும் சேரணும் கிடைக்கணும் அதை பயன்படுத்திக்கணும். இப்ப ஹாஸ்பிட்டல் போகாம ஆரோக்கியமா இருக்கிறதுக்கு இது மாதிரி பாரம்பரிய அரிசி எல்லாம் சாப்பிடுங்க.

கருப்பு கவுனி அரிசி அரைக்கப்படுதா? 🤔 இல்லை உரிக்கப்படுதா? உண்மை இதுதான்! 🔥#உழவனின்ராஜா
உழவனின் ராஜா
3m 1s444 words~3 min read
Auto-Generated
Watch on YouTube
Share
MORE TRANSCRIPTS


