Thumbnail for (Lesson: 5) 11th தமிழ்நாட்டு பொருளாதாரம் | 126 Questions | Economics | Best Revision Video by V V TNPSC ACADEMY

(Lesson: 5) 11th தமிழ்நாட்டு பொருளாதாரம் | 126 Questions | Economics | Best Revision Video

V V TNPSC ACADEMY

13m 51s1,312 words~7 min read
Auto-Generated

[0:00]அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு பொருளாதாரம் இந்த லெசன் தான் நம்ம வந்து பார்க்கப் போறோம். இந்த லெசன் பாத்தீங்கன்னா 11th நியூ புக் எகனாமிக்ஸ்ல வந்து இருக்கு. புக் இன்சைடு கொஸ்டின் ஒரு 106 கொஸ்டினும், புக் பேக் கொஸ்டின் பாத்தீங்கன்னா ஒரு 20 கொஸ்டின் டோட்டலா. ஒரு 126 கொஸ்டின் நம்ம வந்து பார்க்கப் போறோம். சோ ஸ்கூல் புக்கை படிச்சிட்டு ரிவிஷனுக்கு வந்து இந்த வீடியோ வந்து யூஸ் பண்ணிக்கோங்க. டிஸ்கிரிப்ஷன்ல நம்ம டெலிகிராம் குரூப்போட லிங்க் வந்து நான் கொடுக்கிறேன். நீங்க ஜாயின் பண்ணிக்கோங்க. ஏன்னா அடுத்தடுத்து என்ன வீடியோ போடுறோம் அப்படின்றது அந்த டெலிகிராம் குரூப்லதான் நம்ம வந்து ஷேர் பண்றோம். சோ யூஸ்ஃபுல்லா இருக்கும். சோ வீடியோக்குள்ள போகலாம். ஃபர்ஸ்ட் கொஸ்டின், உழைப்பின் இயல்பு சரியாக உணரப்பட்டு பயன்படுத்தப்பட்டால் உணவானது உடல் வளர உதவுவதைப் போல உழைப்பானது உயர்வான திறமையை வளர்த்திட உதவும் என்று கூறியவர்? ஆன்சர் வந்து ஜே.சி. குமரப்பா. உழைப்பின் இயல்பு சரியாக உணரப்பட்டு பயன்படுத்தப்பட்டால் உணவானது உடல் வளர உதவுவதைப் போல உழைப்பானது உயர்வான திறமையை வளர்த்திட உதவும் என்று கூறியவர் வந்து ஜே.சி. குமரப்பா. இரண்டாவது கொஸ்டின். தமிழ்நாடு நில அளவு அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம்? ஆன்சர் பாத்தீங்கன்னா 11-வது பெரிய மாநிலம். தமிழ்நாடு நில அளவு அடிப்படையில் 11-வது பெரிய மாநிலம். எத்தனை சதவீதம்னா 4% நிலப்பரப்பு வந்து இருக்கு. தமிழ்நாட்டு இந்தியாவுடைய மொத்த நிலப்பரப்புல தமிழ்நாட்டோட நிலப்பரப்பு வந்து 4%.

[1:27]கூற்று 1: மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு 3வது இடம். கூற்று 2: மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் தமிழ்நாடு 12வது இடம். இந்த ஃபர்ஸ்ட் கொஸ்டின் பாத்தீங்கன்னா இது ஸ்கூல் புக்லயே இப்படித்தான் கொடுத்திருக்காங்க. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு மூன்றாவது இடம்னு கொடுத்திருக்காங்க. இது தவறு. தமிழ்நாடு பாத்தீங்கன்னா ஆறாவது இடம் மக்கள் தொகை அடிப்படையில. ஆனா என்ட்ரன்ஸ் ஸ்டார்டிங்லயே வந்து இது வந்து கொடுத்திருக்காங்க. சோ ஆன்சர் பாத்தீங்கன்னா கூற்று 2 மட்டும் சரி அப்படின்னு வச்சுக்கலாம். ஆனா ஸ்கூல் புக்ல இருக்கு. இப்ப இப்ப 2023 24 எடிஷன்ல மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு மூன்றாவது இடம்னு முன்னாடியே கொடுத்திருக்காங்க. ஆனா ஆறாவது இடம் அதுதான் வந்து சரி. உள்ள போக போக அந்த ஆறாவது இடம் அப்படின்றதை நம்ம வந்து பார்க்கலாம். மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில வந்து 12-வது இடம் அது வந்து சரி. பொருத்துக இந்திய அளவில் தரவரிசை - தமிழ்நாடு. இப்ப உள்நாட்டு உற்பத்தியில தமிழ்நாடு பாத்தீங்கன்னா இரண்டாவது இடத்துல வந்து இருக்கு உள்நாட்டு உற்பத்தியில. தொழில்துறை உற்பத்தியில வந்து மூன்றாவது இடம், மனித வளர்ச்சி குறியீட்டுல வந்து மூன்றாவது இடம், நிதி ஆயோக் சுகாதார குறியீட்டுல வந்து மூன்றாவது இடம். பாத்துக்கோங்க இதெல்லாம் கொஸ்டின் கேட்க வாய்ப்பு இருக்கு. எம்.எஸ்.எம்.இ முதலீட்டு திட்டங்கள்ல வந்து முதலிடம் ஒரு முக்கியமான கொஸ்டின் இது. எம்.எஸ்.எம்.இ முதலீட்டு திட்டங்கள்ல வந்து இந்திய அளவுல தமிழ்நாடு வந்து முதலிடம். தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில 17% பங்களிப்புடன் முதலிடத்துல வந்து இருக்கு 37000 அலகுகளுடன். சோ ஆன்சர் வந்து அனைத்தும் சரி. ஒரு முக்கியமான கொஸ்டின் இந்த லெசனே ரொம்ப முக்கியமானது எல்லா லைன் பை லைன் நீங்க வந்து படிக்கணும். எந்த மாநிலம் கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளது? ஆன்சர் வந்து கேரளா. அதாவது கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம் வந்து குறைவா இருக்கு, மகப்பேறு இறப்பு விகிதமும் குறைவா இருக்கு. சோ முன்னிலையக்கூடிய மாநிலம் பாத்தீங்கன்னா கேரளா மாநிலம். ஆறாவது கொஸ்டின். சுகாதார குறியீட்டில் முதல் மூன்று மாநிலங்கள் வரிசைப்படுத்துக. ஃபர்ஸ்ட் கேரளா, இரண்டாவது வந்து பஞ்சாப், மூன்றாவது வந்து தமிழ்நாடு. ஆன்சர் வந்து ஆப்ஷன் டி. அதாவது ஏ,பி,சி சரியான வரிசை. சுகாதார குறியீட்டுல முதல் மூன்று மாநிலங்கள் எதுன்னு கேட்டாங்கன்னா கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு.

[3:47]தமிழகத்தில் பச்சிலம் குழந்தைகளின் இறப்பு விகிதம்? (வி.வி.டி.என்.பி.எஸ்.சி அகடமி) எவ்வளவுன்னு கேட்டிருக்காங்க எவ்வளவுன்னா 14%. தமிழகத்தில் பச்சிலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் வந்து 14%.

[4:04]பெரும்பான்மையான மக்களுக்கான டேஷ் கொள்கைகளைக் கொண்டிருப்பதே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாகும்? சோ என்ன அப்படின்னா சமூக நலக் கொள்கை. பெரும்பாலான மக்களுக்கான சமூக நலக் கொள்கையைக் கொண்டிருப்பதே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாகும். ஒன்பதாவது கொஸ்டின் பொருத்தகு தமிழ்நாடு. மக்கள் தொகை மக்கள் தொகை சதவீதம் பாத்தீங்கன்னா இந்தியாவில் இருக்கக்கூடிய மொத்த மக்கள் தொகையில தமிழ்நாட்டின் மக்கள் தொகை சதவீதம் வந்து 6%. நீர் வளம் பாத்தீங்கன்னா 3%. நிலப்பரப்பு இந்திய அளவுல கம்பேர் பண்ணும்போது 3% நீர் வந்து தமிழ்நாட்டுல வந்து இருக்கு. நிலப்பரப்பு வந்து 4% நிலப்பரப்பு தமிழ்நாட்டோட இந்தியாவில் தமிழ்நாட்டோட மொத்த நிலப்பரப்பு பாத்தீங்கன்னா 4%. ஆறுகள் வந்து 17 ஆறுகள் வந்து இருக்கு. ஆன்சர் வந்து அனைத்தும் சரி. 10-வது கொஸ்டின். தமிழகத்தில் டேஷ் பாசனம் அதிக அளவில் உள்ளது? எந்த பாசனம் அப்படின்னா கிணற்றுப் பாசனம் 56%. தமிழகத்தில் கிணற்றுப் பாசனம் அதிக அளவில் உள்ளது எத்தனைன்னா 56%.

[5:12]பொருத்துக தமிழ்நாடு. இப்ப அணைக்கட்டுகள் இது பொருத்துக தான் கொடுத்திருப்போம் ஆனா எல்லாமே டைரக்டா கொடுத்திருப்போம் அணைக்கட்டுகள் எவ்வளவு இருக்குன்னா 81 அணைக்கட்டுகள் வந்து தமிழ்நாட்டுல வந்து இருக்கு. கால்வாய்கள் 2239 கால்வாய்கள் இதெல்லாம் ஜஸ்ட் தெரிஞ்சு வச்சுக்கோங்க போதும் கொஸ்டின் கேட்டதுல குளங்கள் வந்து 41262. குழாய் கிணறுகள் வந்து 3,20,707 திறந்தவெளி கிணறுகள் வந்து 14,92,359. ஆன்சர் பாத்தீங்கன்னா அனைத்தும் சரி. இன்னும் நிறைய இம்பார்ட்டன்ட் கொஸ்டின் எல்லாமே பின்னாடி இருக்கு. பாக்கலாம். 12-வது கொஸ்டின். பொருத்துக மேக்னீஸ் சுரங்கம் எங்க இருக்குனா சேலம். மேக்னீஸ் சுரங்கம் வந்து சேலம். பாக்சைட் சுரங்கம் வந்து ஏற்காடு. இரும்பு தாது சுரங்கம் பாத்தீங்கன்னா கஞ்சமலை. இரும்பு தாது சுரங்கம் வந்து கஞ்சமலை. மாலிப்டினம் எனும் ரசாயன தாது பாத்தீங்கன்னா கரடி கூட்டம் எங்கன்னா மதுரையில கரடி கூட்டம். மாலிப்டினம் எனும் ரசாயன தாது பாத்தீங்கன்னா கரடி கூட்டம் மதுரை மாவட்டம். ஆன்சர் வந்து அனைத்தும் சரி. 13-வது கொஸ்டின். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் உள்ள 121 கோடி மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை? மக்கள் தொகை அடிப்படையில் 6வது மாநிலம். சோ எவ்வளவு அப்படின்னா 7.21 கோடி. அதாவது 7.21 கோடி. மக்கள் தொகை அடிப்படையில வந்து ஆறாவது மாநிலம். சோ இங்க கொடுத்திருக்காங்க பாருங்க ஸ்டார்டிங்ல மூன்றாவது மாநிலம்னு கொடுத்திருந்தாங்க அது வந்து தவறு. மக்கள் தொகை அடிப்படையில் வந்து தமிழ்நாடு வந்து ஆறாவது மாநிலம்.

[6:43]14-வது கொஸ்டின். கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு? மக்கள் அடர்த்தி - சதுர கிலோமீட்டருக்கு (தமிழ்நாடு 12வது இடம்). இப்ப தமிழ்நாடு பாத்தீங்கன்னா 2001ல ஒரு சதுர கிலோமீட்டருக்கு மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவுன்னா 480.

[7:13]இதே 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாத்தீங்கன்னா 555 சதுர கிலோமீட்டருக்கு. சோ இந்தியாவுடைய கணக்கு பாத்தீங்கன்னா 2011-ன் படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 382 சதுர கிலோமீட்டருக்கு. இது எல்லாமே கொஸ்டின்னா வந்து கேட்டிருக்காங்க. மெயினா இந்தியா தமிழ்நாடு வந்து கேட்டிருக்காங்க. 2011 பேஸ் பண்ணி. ஆன்சர் வந்து அனைத்தும் சரி. 15-வது கொஸ்டின். நகரமயமாதலின் சராசரி அளவு. கூற்று 1 பாருங்க. இந்தியாவில் 31.5% ஆக உள்ளது. எது? நகரமயமாதலின் சராசரி இந்தியாவுப் பொறுத்தவரைக்கும் 31.5%. கூற்று 2 பாருங்க. தமிழகத்தில் 48.4% ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 6% கொண்டது தமிழ்நாடு.

[8:10]16-வது கொஸ்டின். நகர மக்கள் மொத்த மக்கள் தொகையில் தமிழகம் டேஷ் சதவீதத்தை கொண்டுள்ளது? ஆன்சர் வந்து 9.61%. அதாவது நகர மக்கள் மொத்த மக்கள் தொகையில் நகர மக்கள் தொகை வந்து தமிழகம் வந்து 9.61% வந்து கொண்டுள்ளது. 17-வது கொஸ்டின். தமிழ்நாட்டின் பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு)?, இந்தியாவின் பாலின விகிதம் 940. எவ்வளவு அப்படின்னா 995. தமிழ்நாட்டின் பாலின விகிதம் அப்படின்னா 995. இந்தியாவின் பாலின விகிதம் வந்து 940. இதெல்லாம் வந்து 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதெல்லாம்.

[8:53]18-வது கொஸ்டின். பாலின விகிதம் முதல் மூன்று மாநிலங்கள் வரிசைப்படுத்துக. ஃபர்ஸ்ட் கேரளா, இரண்டாவது வந்து புதுச்சேரி, மூன்றாவது வந்து தமிழ்நாடு. ஆன்சர் வந்து ஆப்ஷன் டி. ஏ,பி,சி மூணு வந்து சரியான வரிசை. சோ பாலின விகிதத்துல முதல் மூன்று மாநிலங்கள் எதுன்னு கேட்டாங்கன்னா கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு.

[9:13]பொருத்துக வாழ்நாள் எதிர்பார்ப்பு. இப்ப தமிழ்நாடு, இந்தியா. இப்ப தமிழ்நாடு பாத்தீங்கன்னா இதெல்லாமே 2011 கணக்கெடுப்பு. ஆண்கள் வந்து 68.6%. இதே இந்தியா வந்து பாத்தீங்கன்னா 66.4%. பெண்கள் வந்து 72.7%. சாரி பெண் பெண்கள் வந்து தமிழ்நாடு வந்து 72.7%. பெண்கள் இந்தியா வந்து 69.6%. மொத்தமா பாத்தீங்கன்னா ஆவரேஜா சராசரி பாத்தீங்கன்னா 70.6% தமிழ்நாடு வாழ்நாள் எதிர்பார்ப்பு. இந்தியா வந்து 67.9%. நிதி ஆயோக் அறிக்கையின்படி 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம்? (1 வயதுக்குள்). இது தேசிய சராசரி 34ல் பாதி. எவ்வளவு அப்படின்னா 17. நிதி ஆயோக் அறிக்கையின் படி 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் வந்து 17. இது தேசிய சராசரி பாத்தீங்கன்னா 34 அதுல வந்து பாதிதான் வந்து தமிழ்நாடு.

[10:11]பொருத்துக மகப்பேறு இறப்பு விகிதம் எம்.எம்.ஆர் ஒரு லட்சம் மகப்பேறில். தேசிய சராசரி 159 சரிபாதி அளவு. கேரளா வந்து 61 முதலிடத்துல வந்து இருக்கு. மகாராஷ்டிரா வந்து 67 இரண்டாம் இடம். தமிழ்நாடு வந்து 79 மூன்றாம் இடம். அதாவது மகப்பேறு இறப்பு விகிதத்துல முதலிடம் கேரளா, இரண்டாவது மகாராஷ்டிரா, மூன்றாவது வந்து தமிழ்நாடு. குறைவான இறப்பு விகிதம். சோ ஆன்சர் வந்து அனைத்தும் சரி. தேசிய சராசரி பார்த்தீங்கன்னா 159 தான் தேசிய சராசரி. அதாவது ஒரு லட்சம் பேருக்கு 159 மகப்பேறு இறப்பு விகிதம். 22-வது கொஸ்டின். ஒரு மாநிலத்தின் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பு டேஷ் ஆகும்? ஆன்சர் வந்து ஏ,பி சரி. அதாவது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அதனுடைய சுருக்கம் தான் ஜி.எஸ்.டி.பி.

[11:07]23-வது கொஸ்டின். கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை? மூணு பாயின்ட்ஸ் இருக்கு பாத்துக்கோங்க. மூணுமே வந்து சரியானவை. நம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2016-2017 நிதியாண்டில் 207.8 பில்லியன் டாலராக உள்ளது.

[11:32]ஆப்ஷன் பி பாருங்க. நம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக அளவில் குவைத் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும்.

[11:44]வாங்கும் சக்தியின் அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகவும் உள்ளது.

[11:55]ஆன்சர் வந்து அனைத்தும் சரி. 24-வது கொஸ்டின். பொருத்துக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி. மொத்த மூணு துறையா வந்து பிரிக்கிறாங்க. சேவைத்துறை, தொழில்துறை, வேளாண்மைத்துறை அப்படின்னு சொல்லிட்டு. சேவைத்துறை பங்களிப்பு பாத்தீங்கன்னா மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில 63.70%. தொழில்துறை பங்களிப்பு 28.5%. வேளாண்மை பங்களிப்பு வந்து 7.76%. அதாவது இப்ப மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில பெரும் பங்கு வகிக்கும் துறை அப்படின்னு எது கேட்டாங்கன்னா சேவைத்துறை அல்லது பணிகள்துறை. சேவைத்துறை வந்து 63.70%. தொழில்துறை இரண்டாவது 28.5%. வேளாண்மை பங்களிப்பு வந்து 7.76%. 25-வது கொஸ்டின்.

[12:36]தமிழ்நாட்டின் தலா வருமானம் ஜி.எஸ்.டி.பி டாலரில்? இந்திய சராசரியை விட 1.75 மடங்கு அதிகம். எவ்வளவு அப்படின்னா 2200. தமிழ்நாட்டின் தலா வருமானம் வந்து 2200. இந்திய சராசரியை விட 1.75 மடங்கு அதிகம் அப்படின்னு வந்து சொல்லி இருக்காங்க. 2019 குரூப் 4ல வந்து கேட்டிருந்தாங்க. அதாவது தமிழ்நாட்டின் தலா வருமானம் அப்படின்னு சொல்லிட்டு. 26-வது கொஸ்டின் பொருத்துக. தலா வருமானம் டாலரில். இப்ப தமிழ்நாட்டோடைய தலா வருமானம் பாத்தீங்கன்னா 2200. இந்தியா வந்து 1670. இந்தியாவுடைய தலா வருமானம். நைஜீரியா பாத்தீங்கன்னா 2175. நிகரகுவா 2151. பாகிஸ்தான் 1443. வங்காள தேசம் 1358. ஜிம்பாப்வே 1029. நேபாளம் 729. ஆன்சர் வந்து அனைத்தும் சரி. சோ பாத்து வச்சுக்கோங்க. மெயினா தமிழ்நாடு வந்து 2200 இந்தியா 1670.

[13:27]வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு டேஷ் மாநிலமாகும்? ஆன்சர் வந்து வேளாண் மாநிலம். வரலாற்று ரீதியாக தமிழகம் ஒரு வேளாண் மாநிலமாகும். 28-வது கொஸ்டின். தமிழகத்தில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன? (அக்ரோ கிளைமேட் ஜோன்ஸ்) எத்தனை அப்படின்னா ஏழு காலநிலை மண்டலங்கள் உள்ளன. தமிழகத்தில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன? ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன.

Need another transcript?

Paste any YouTube URL to get a clean transcript in seconds.

Get a Transcript