[0:06]S.A. College of Arts & Science, registrations open now. For more details, log in to Sacas.ac.in. முதன் பந்தை எடுத்து தொடையில் தடவி ஓடி வண்டி ஓட்டாரே தோனி அவுட் திருவான்மையூர் பீச் ஆப்டர் 11 ஓ கிளாக் இன் தி நைட் டெய்லி அங்க போயிடுவாங்க. என்னோட டாப் த்ரீ பேட்ஸ்மேன் ஃபர்ஸ்ட் கிறிஸ் கெயில் சார். பேட்ல பட்டுச்சுன்னா எவ்வளவு பெரிய பவுண்டரி இருந்தாலும் சிக்ஸர். சார் ரொம்ப லேட்டா ஆரம்பிச்சேன் சார் கிரிக்கெட். நான் வென் ஐ வாஸ் 27 நான் அப்போதான் சார் ஆரம்பிச்சேன். ஆல்மோஸ்ட் ஒரு 200 டு 250 செலக்சன்ஸ் போயிருப்பேன். இதுவரைக்கும் ஒரு செலக்சன் கூட செலக்ட் ஆனதே கிடையாது. ஃபேமிலி இப்பதான் சார் எனக்கு ஒரு சிக்ஸ் மந்த்ஸ் பேக் பையன் பிறந்தான். இப்படியெல்லாம் புடிச்சு புடிச்சு போறீங்களே விரல்ல வலிக்காதே அதெல்லாம் நிறைய ப்ராப்ளம் எல்லாம் வந்திருக்கு சார். இப்போ ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் அதெல்லாம் வரும். சப்போஸ் உங்களுக்கு இந்த கிரிக்கெட் கிடைக்கல என்னவா ஆகி இருப்பீங்க? கிரிக்கெட் கிடைக்கலனா நினைச்சு கூட பார்க்க முடியல சார் ஆனா Behindwoods present, Life Achievement and Fun with Chinni. வருண் சக்கரவர்த்தி, ஒரு கிரிக்கெட்டரா எப்படி இருப்பார், ஒரு ரியல் லைஃப்ல எப்படி இருப்பார்? சேம் தான் சார் நான் ரொம்ப இன்ட்ரோவெர்ட் சார் நான் இன்ட்ரோவெர்ட் இப்போ நிறைய பேரோட சீக்கிரம் மிங்கலாக மாட்டேன். ஆனா ஒரு டைம்க்கு அப்புறம் பயங்கர க்ளோஸ் ஆயிடுவேன் சார். அந்த மாதிரிதான் சார் நான் ஏன்னா கிரிக்கெட்டிங் வேர்ல்ட் எப்படின்னா சார் எல்லாரும் ப்ரொஃபஷனலா இருப்பாங்க. மேட்ச் விளையாடுவாங்க, டிரஸ்ஸிங் ரூம் போவாங்க, அங்க இருந்து பேசிட்டு எல்லாரும் அவங்க அவங்க ரூம் போயிடுவாங்க. சோ தனியா இருந்து இருந்து இருந்து அதே பழக்கம் ஆயிடுச்சு சார். நீங்க செலக்சனுக்கு போயிருக்கீங்க கிரிக்கெட்ல. இப்ப நிறைய இதுல பார்த்தீங்கன்னா உங்களை வந்து ரிஜெக்ட் பண்ணியிருப்பாங்க. ரிஜெக்ட் ஆன மாதிரி எல்லாம் ஃபீல் பண்ணி இருக்கீங்களா? சார் அதான் சார் சோ கிரிக்கெட் வந்து நான் வந்து ஸ்கூல் டைம்லயே ஆடியிருக்கேன். நான் 27-ல வந்து ரீஸ்டார்ட் பண்ணேன். ஸ்கூல் டைம்ல ஆடும்போது வந்து விக்கெட் கீப்பரா இருந்தேன் சார் அப்போ அப்போ விக்கெட் கீப்பரா இருக்கும்போது ரவுண்ட் ராபின் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. சிட்டி டிஸ்ட்ரிக்ட்ஸ் ஆல்மோஸ்ட் ஒரு 200 டு 250 செலக்சன்ஸ் போயிருப்பேன் சார். இதுவரைக்கும் ஒரு செலக்சன் கூட செலக்ட் ஆனதே கிடையாது சார். அப்போ இதை விட்டுட்டு போலாம்ன்ற ஐடியா வந்திருக்கா? ஆமா சார் 10த் ஸ்டாண்டர்ட் வரைக்கும் அதுக்கு அப்புறம் விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் 9 இயர்ஸ் கிரிக்கெட்டே விளையாடல. அதுக்கு அப்புறம்தான் 27ல நான் ரீஸ்டார்ட் பண்ணேன். எந்த விஷயம் உங்களை ரொம்ப தூண்டுதலா இந்த கிரிக்கெட்டுக்குதான் நான் போகணும்னு எந்த விஷயம் ரொம்ப தூண்டுதலா இருந்தது? எனக்கு அந்த டைம்ல என்னன்னா நான் நிம்மதியா இருக்கணும், பீஸ்ஃபுல்லா இருக்கணும். எனக்கு அந்த பீஸ் வந்து கிரிக்கெட்லதான் சார் வந்தது. அப்படி ஆ ஆரம்பிச்சு நான் வந்து அதுல இருந்து வேற எதுவுமே எக்ஸ்பெக்ட்டே பண்ணல. IPL ஆடணும், இந்தியா ஆடணும் அதெல்லாம் எக்ஸ்பெக்ட்டே பண்ணல. சும்மா ஆடிட்டே இருக்கணும், ஜாலியா ஆடிட்டே இருக்கணும்னுதான் எக்ஸ்பெக்ட் பண்ணேன். சோ, அது ஜாலியா ஆட ஆட நல்லா பண்ண ஆரம்பிச்சுட்டேன் சார். நல்லா பண்ணி அப்படியே ஹையர் லெவலுக்கு போயிட்டேன் சார். உங்களுடைய கிரிக்கெட் பயணம் இருக்கு இல்லையா, வாழ்க்கையில எப்படி வந்தது? இந்த கிரிக்கெட்டுக்கு ஆசை உங்களுக்கு எப்படி வந்தது பண்ணனும்னு? சார் ரொம்ப லேட்டா ஆரம்பிச்சேன் சார் கிரிக்கெட். நான் 27 அப்போதான் சார் ஆரம்பிச்சேன் கிரிக்கெட். சோ அதுவரைக்கும் மத்ததெல்லாம் 23 வரைக்கும் ஐ வாஸ் அன் ஆர்க்கிடெக்ட். ஐ ஆம் ஸ்டில் அன் ஆர்க்கிடெக்ட். பட் அதுவரைக்கும் ஆர்க்கிடெக்சர் படிச்சுட்டு ஆர்க்கிடெக்சர் நல்லா ஒரு கம்பெனி எல்லாம் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் ஒரு டூ இயர்ஸ் நானே ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணேன். அப்புறம் அந்த புயல் எல்லாம் கொஞ்சம் என்னோட ஒரு சைட் வந்து டேமேஜ் ஆகி பெரிய லாஸ் ஆயிடுச்சு. சோ அதுக்கப்புறம் ஒரு டூ இயர்ஸ் சினி இண்டஸ்ட்ரி ட்ரை பண்ணேன் சார். அஹ், மூவிஸ் எல்லாம் நடிக்கலாம். அப்புறம் டைரக்ஷன் அதெல்லாம் ட்ரை பண்ணேன். அப்படி போச்சு அதுவும் பெருசா செட் ஆகல சார் எனக்கு. சோ, அதுக்கப்புறம் வேற வழி இல்லாம கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சேன். கிரிக்கெட் கொஞ்சம் டீசன்ட்டா விளையாட ஆரம்பிச்சேன். சோ, அதுல இருந்து பிக்கப் ஆனதுதான் சார். சினிமாவுல உள்ள வந்தேன்னு சொன்னீங்க இல்லையா? சினிமா வந்த உடனே ஃபர்ஸ்ட் எந்த டைரக்டர்கிட்ட போய் அப்ரோச் பண்ணீங்க? டைரக்டர்கிட்ட டைரக்ட்டா அப்ரோச் பண்ணல சார். சோ, ஃபர்ஸ்ட் இந்த ஆக்டிங் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் நிறைய பேர் ஆக்டிங் ஸ்கூல் எல்லாம் போயிட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட இருந்து கத்துக்க ஆரம்பிச்சு அந்த மாதிரிலாம் போச்சு. அந்த மூலமா அந்த காண்டாக்ட்ஸ் மூலமா எனக்கு சீவான்னு ஒரு படம் நடிச்சேன் சார். ஒரு சின்ன ரோல்தான். பெருசா டயலாக் கூட இல்ல ஆனா சைடுல வர மாதிரி ஒரு ரோல். சோ அப்போ அந்த பினான்சியலியும் கொஞ்சம் ஹெல்ப்ஃபுல்லா இருந்துச்சு. சோ அங்க பார்த்து அங்க நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் கீழலாம் பேசி டைரக்ஷன்லாம் என்ன ஸ்டோரி ரைட்டிங்னா என்ன? சோ ஸ்டோரி ரைட்டிங் எனக்கு அப்பவே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்தேன். சோ நிறைய ஸ்டோரிஸ் எல்லாம் எழுத ஆரம்பிச்சேன். சோ அதுக்கப்புறம் ஒரு 1 அண்ட் ஹாப் இயர்ஸ் ட்ரை பண்ணேன். என்னன்னா என்னால சோஷியலைஸ் பயங்கரமா பண்ண முடியல சார் என்னால நிறைய பேர் கூட போய் காண்டாக்ட்ஸ் இல்ல அதெல்லாம் இல்லாதனால கொஞ்சம் கஷ்டப்பட்டேன் சார்.
[4:00]சோ அதனாலதான் அது செட் ஆகலன்னா கிரிக்கெட்டுக்கு வந்தேன். எப்படி லிங்க் கிடைச்சது கிரிக்கெட் 27 வயசுல கிரிக்கெட்டுக்கு மாற்றுறது பெரிய விஷயம் நீங்க ஒருத்தர் தான் நினைக்கிறேன். ஹவ் யூ காட் தட் லிங்க்? அது எப்படின்னா சார் டென்னிஸ் பால் கிரிக்கெட்ல இப்போ பர் மேட்ச் 500 ரூபாய், 1000 ரூபாய். அந்த மாதிரி மேட்ச் ஃபீஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சாங்க சார். சோ அந்த டைம்ல பினான்சியலா டு சஸ்டைன் பண்றதுக்கு நான் வந்து எல்லா ஊர்ல நடக்குற எல்லா மேட்ச்சும் போய் விளையாட ஆரம்பிச்சேன். சோ டென்னிஸ் பால் நல்லா பண்ண பண்ண கிரிக்கெட் பாலுக்கும் லோவர் டிவிஷன் எல்லாம் விளையாட ஆரம்பிச்சேன். சோ அதுல நல்லா பண்ணதுனால ஹையர் லெவலுக்கு செலக்ட் ஆயிடுச்சு. எனக்கு தெரிஞ்சு ஃபைஸ்டஸ்ட் பவுலர் ஃபைஸ்டஸ்ட் பேட்ஸ்மேன் ஃபைஸ்டஸ்ட் கிரிக்கெட் உருவாக்குனது நீங்கதான்னு நினைக்கிறேன். இல்லை?
[4:43]இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டது இல்லை சின்ன குழந்தையில இருந்து ஆடுறானுங்க அந்த ஆனா அது பண்ணாங்க இது பண்ணாங்க சிட்டி ஸ்கூல் ஆடுனாங்க பிளேயர்ல எல்லாம். அப்புறம் நீங்க ஒருத்தர்தான் நினைக்கிறேன் இது ஒரு ரெக்கார்ட்னு நினைக்கிறேன் இந்தியாவிலேயே இவ்வளவு ஷார்ட் பீரியட்ல வந்து இவ்வளவு நீங்க வந்து நீங்க வந்து வெரி பாப்புலர் ஃபிகர் ஆகி ஐ திங்க் ஹி ஒன்லி த பர்சன் நான் நினைக்கிறேன். ஆமா சார் ஏன்னா இந்தியா ஆனதுக்கப்புறம் IPL ஆனதுக்கப்புறம் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் அப்ஸ் அண்ட் லோஸ் நிறைய எப்பவுமே இருக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா அந்த நான் போடுற பௌலிங் கொஞ்சம் டிஃபரண்ட்டா இருந்ததுனால எனக்கு ரெகக்னிஷன் பெட்டரா கிடைச்சது சார். யார் ஃபர்ஸ்ட் உங்க பௌலிங்க வந்து ஐடென்டிஃபை பண்ணது? ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பாத்தீங்கன்னா கே.பி. அருண் கார்த்திக்னு மதுரை பேந்தர்ஸ்ல ஒருத்தர் இருக்கார் சார். அவர் பாத்தார். அதுக்கப்புறம் தினேஷ் கார்த்திக் அவர் KKR டீம் கேப்டனா இருக்கும்போது அவர் பாத்தார். சோ அவர் பார்த்துட்டு அபிஷேக் நாயர்னு அப்போ வந்து KKR அகாடமிலயோ பேட்டிங் கோச்சா இருந்தார். அவருக்கு நான் சஜெஸ்ட் பண்ணேன். சோ இந்த மூணு பேரு என்ன பார்த்து இது பண்ணாங்க. பௌலரா வந்து கண்டுபிடிச்சாங்களா ஒரு பேட்ஸ்மேனா? சார் ஃபர்ஸ்ட் பேட்டிங் எல்லாம் ஆடிட்டு இருந்தேன். பேட்டிங், ஃபாஸ்ட் பௌலிங், விக்கெட் கீப்பிங் எல்லாம் பண்ணிட்டேன். ஆனா எனக்கு கிளிக் ஆனது ஸ்பின் பௌலிங் தான் சார். எப்படி உங்க ஃபேமிலில வந்து உங்க ஃபாதர் என்ன பண்றார் ஆக்சுவலா? சார் ஃபாதர் வந்து BSNL-ல ஒர்க் பண்ணிட்டு இருக்கார் சார். சோ இன்னும் ஒரு டூ மந்த்ஸ்ல அவருக்கு ரிட்டையர்மென்ட் இருக்கு. பேரு அப்பா பேரு? வினோத் சக்கரவர்த்தி. வினோத் சக்கரவர்த்தி சன் வந்து வருண் சக்கரவர்த்தி. சோ உங்க வீட்ல வந்து இந்த கிரிக்கெட் இந்த கலை சினிமா எல்லாத்தையும் போய் ட்ரை பண்ணீங்க இல்லையா?
[6:06]அதில் யார் என்கரேஜ் பண்ணது யார் டிஸ்கரேஜ் பண்ணது? சார் டிஸ்கரேஜ் யாருமே பண்ணல சார். ஆனா ரெண்டு பேருமே அம்மா அப்பா எப்படின்னா கண்டிப்பா எனக்கு நிறைய ஹெல்ப்பும் பண்ணாங்க ஆனா தடையா இருந்ததே இல்ல சார். கண்டிப்பா ரொம்ப ஹெல்ப் பண்ணியிருக்காங்க. நான் எங்கெல்லாம் போகணுமோ என்ன டிராப் எல்லாம் பண்ணியிருக்காங்க. பினான்சியலியும் ஹெல்ப் பண்ணியிருக்காங்க. கண்டிப்பா பேரண்ட்ஸ் வந்து பெரிய ரோல் பிளே பண்ணியிருக்காங்க. ஆமா ஆமா. அரேஞ்சுட் மேரேஜா, லவ் மேரேஜா? லவ் மேரேஜ் சார். என்னங்க இது ஆடினால் அழகப்பன் நீங்கதான்னு நினைக்கிறேன் என்னன்னா ஆக்டிங் ட்ரை பண்ணிருக்கீங்க. கிரிக்கெட் ட்ரை பண்ணிருக்கீங்க. லவ் ட்ரை பண்ணீங்க. அதான் டாப் லவாயிங்ஸ்தான் இதுல கஷ்டம். அது எப்படி அது? அது நான் ஆர்க்கிடெக்டா இருக்கும்போது சென்னையில ஒரு ஆர்க்கிடெக்சரல் ஃபங்க்ஷன் நடந்துச்சு. அப்போ அங்க என்னோட வைஃப் வந்திருந்தாங்க. அப்போ பார்த்து பேசி பழகினோம். எப்படி நீங்க லவ் பண்ணும்போது கிரிக்கெட்டர் ஆகல. நடிகர் ஆனீங்களா? இல்ல இல்ல அப்போ இல்ல. அப்போ வந்து நான் வந்து ஆர்க்கிடெக்ட் தான் சார். அதுக்கு அப்புறம்தான் அவங்க சப்போர்ட் பண்ணாங்க சார். சோ நடிகரும் ஆகல, கிரிக்கெட்டரும் ஆகல, ஒரு ஆர்க்கிடெக்டரா வந்து ஒரு காதல் மலர்ந்தது. இப்ப எப்படி இந்த ஃபேமிலி வாழ்க்கையில எப்படி போயிட்டு இருக்கு? ஃபேமிலி இப்பதான் சார் எனக்கு ஒரு சிக்ஸ் மந்த்ஸ் பேக் பையன் பிறந்தான். கங்கிராட்ஸ். தேங்க்யூ சோ மச். சூப்பர். சோ அவன் பேரு ஆத்மன். சோ நல்லா போயிட்டு இருக்கு. இப்பதான் தவள ஆரம்பிக்கிறான். சோ ஆல் குட். சோ கொஞ்ச நாள் வந்து அப்படியே நீங்க அப்படியே உங்க குழந்தை கூட நீங்க வந்து குழந்தை வளர்றதே அது கூடயே நீங்க என்ஜாய் பண்ணலாம்னு நினைக்கிறேன். எங்களுக்கெல்லாம் அப்படி தெரியுங்களா சினிமாவுல சினிமா வாழ்க்கைன்றது என்னன்னு கேட்டீங்கன்னா அவுட்டோர் ஷூட்டிங் போயிட்டோம்னு வச்சுக்கோங்க அப்படியே ஃபேமிலி ஃபுல்லா மிஸ் பண்ணுவோம். இன்ஃபாக்ட் பாத்தீங்கன்னா எங்க வீட்ல நான் வந்து 80's, 90's ஐ வாஸ் வெரி பிஸி. ஷூட்டிங் போகும்போது பார்த்தா குழந்தை தூங்குவான். ஷூட்டிங் முடிச்சிட்டு வரும்போது பார்த்தா தூங்கிட்டு இருப்பாங்க. திடீர்னு ஒரு காலகட்டத்துல பார்த்தா திடீர்னு ஹைட்டா இருக்காங்க எப்படா ஆனான்னு சொன்னா நீ இப்பதான் வீட்ல இருக்கிறன்ற மாதிரி. எங்க மாதிரி ஆளுங்களா இருந்தாலும் உங்க மாதிரி ஆளுங்களா இருந்தாலும் நம்ம எல்லாம் வந்து ஃபேமிலி மிஸ் பண்றதுன்றது ஒரு சகஜமான விஷயம். ஆமா சார். இந்த IPL முழுவதும் 2 மந்த்ஸ் பார்க்கவே முடியல. சோ IPL முடிச்சு உடனே நான் அவங்க மும்பை போயிட்டு அங்க போய் பார்த்துட்டு இப்போ திருப்பி வந்திருக்கேன். இப்ப திருப்பி ஒரு டூர் ஒரு 1 அண்ட் ஹாப் மந்த்ஸ் 2 மந்த்ஸ் போவோம். அதுக்கு அப்புறம்தான் திருப்பி பார்க்க முடியும். சோ ஆன் தி மூவ்லதான் சார் இருக்கேன். சோ பையன் பிறந்த சந்தோஷத்துல நிறைய விக்கெட்ல அடிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஆமா சார். கடவுள் ஆசிர்வாதம். சோ நீங்க வந்து நடிகராகும்போதோ இல்லாட்டி ஒரு கிரிக்கெட்டராகும்போதோ அவங்க எதாவது ஆப்ஜெக்ட் பண்ணாங்களா? அவங்களுக்கு அப்ஜெக்ஷன் எல்லாம் எதுவுமே பண்ணல சார். ஆனா டெஃபனைட்டா ரொம்ப கன்சர்ண்டா இருந்தாங்க. ரொம்ப ட்ரை பண்ணிட்டே இருக்கேன். வேற வேற விஷயம் ரொம்ப சீக்கிரம் ட்ரை பண்றேன் விடுறேன் அப்படின்னு. ஆனா அதான் நான் அவங்ககிட்ட சொன்னேன். கண்டிப்பா இது வொர்க் ஆகும்னு எனக்கு தோணுது கிரிக்கெட் வொர்க் ஆகும்னு தோணுது. சோ அதனால அவங்க ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க சார். சப்போஸ் உங்களுக்கு இந்த கிரிக்கெட் கிடைக்கல என்னவா ஆகி இருப்பீங்க? கிரிக்கெட் கிடைக்கலனா நினைச்சு கூட பார்க்க முடியல சார் ஆனா திருப்பி ஆர்க்கிடெக்சர் தான் எதாவது யோசிச்சிருக்கணும் சார். சோ உங்க ஃபேமிலில வந்து நீங்க கிரிக்கெட்டர் ஆன உடனே உங்க பேரண்ட்ஸ் சந்தோஷப்பட்டிருப்பாங்க இல்லையா? அந்த தருணத்தை பற்றி சொல்லுங்க. ஹவ் டே? ஐபிஎல் செலக்ட் ஆகற வரைக்கும் மத்த TNPL அதெல்லாம் விளையாடிட்டேன். ஆனா வீட்ல இன்னும் அந்த நம்பிக்கை வரல அந்த ஸ்டெபிலிட்டி இன்னும் 27, 28 ஆயிடுச்சு. இன்னும் ஸ்டேபிளே ஆகலையே இன்னும் டென்னிஸ் பால் தான் சும்மா சுத்திட்டு ஊர் எல்லாம் சுத்தி விளையாடிட்டு இருக்கான் அந்த மாதிரி போச்சு. ஆனா அதுக்கு அப்புறம் சக்ஸஸ் ஆனதுனால தே ஆர் வெரி ஹேப்பி. ஆமா ஆமா. You proved as a fantastic spin bowler. சோ இந்த ஸ்பின் பௌலிங் இருக்கு இல்லையா? ஆஃப் கோர்ஸ் உங்க கிட்ட இருந்துதான்லாம் யங்ஸ்டர்ஸ்லாம் நிறைய பேர் இன்ஸ்பிரேஷன் ஆயிருப்பாங்க. இந்த ஸ்பின் பௌலிங்ல மெயினா வந்து ஒரு பந்து ஒரு பந்தை எப்படி பிடிக்கணும் எப்படி போடணும்ன்றத பத்தி கொஞ்சம் சொல்லுங்களாம் மக்களுக்கு. கண்டிப்பா சார். இப்போ இப்போ இந்த டுடேஸ் ஏஜ் ஆஃப் ஸ்பின்ல பார்த்தீங்கன்னா நிறைய வேரியேஷன்ஸ் இருக்கும் சார். இப்போ ஈஸ்டர் இயர்ஸ் பழைய காலத்துல எல்லாம் பாத்தீங்கன்னா ஜஸ்ட் இப்போ ஆஃப் ஸ்பின், தூஸ்ரா அதுக்கப்புறம் லெக் ஸ்பின், கூக்ளி இந்த ஃபோர் வேரியேஷன்ஸ் தான் இருந்துச்சு சார் மேக்ஸிமமா. ஆனா இப்போ இருக்குற காலத்துல வந்து இதே மாதிரி பால்ஸ் தான் ஆனா வேற டிஃபரண்ட் டைப்ஸ்ல பௌலிங் போடுறாங்க சார். இப்போ நான் பார்த்தீங்கன்னா நான் வந்து நார்மலா எல்லாரும் ஆஃப் ஸ்பின் இப்படி இப்படி போடுவாங்க. ஆஃப் ஸ்பின் இப்படி போடுவாங்க நான் இப்படி புடிப்பேன் சார். ஓ அந்த ரெண்டு விரலுக்கு நடுவுல சுண்டி விரலும் அந்த மோதிர விரலுக்கு நடுவுல. ஆமா இது புடிக்கும் சார். இதே இப்படி மடக்கணும்னு வைங்களேன் சார் இது வெளில போகும் பால். ஆஃப் ஸ்பின் இது உள்ள போகும். இது மடக்கணும்னா வெளில போகும். ஓகே சோ இது வந்து நியூ ஏஜ்ல நிறைய பிளேயர்ஸ் கண்டுபிடிச்சு வந்தது சார். சோ சுனில் நரேன்லாம் இதை சூப்பரா போடுவார் சார். சுனில் நரேன் இதை நீங்க எப்படி கத்துக்கிட்டீங்க அவங்களை பார்த்து? இது நான் டென்னிஸ் பால் விளையாடி விளையாடி கத்துக்கிட்டதுதான் சார். ஃபுல் பிராக்டிஸ் ஆச்சு. ஆமா ஆமா. சோ இதுல இருந்து கூக்ளி இருக்கு இல்லையா? கூக்ளியும் இருக்கு சார் ஆமா. இதே இப்படி பின்னாடில இருந்து இது ஃப்ரண்ட்ல இருந்து போட்டா ஆஃப் ஸ்பின் சார். இதே பின்னாடில இருந்து போட்டா கூக்ளி. இதுல இருந்து கூக்ளி இருக்கு இல்லையா? கூக்ளியும் இருக்கு சார் ஆமா. இதே இப்படி பின்னாடில இருந்து இது ஃப்ரண்ட்ல இருந்து போட்டா ஆஃப் ஸ்பின் சார். இதே பின்னாடில இருந்து போட்டா கூக்ளி.
[11:04]இப்படியெல்லாம் புடிச்சு புடிச்சு போறீங்களே விரல்ல வலிக்காதே? கண்டிப்பா சார். அதெல்லாம் நிறைய ப்ராப்ளம் எல்லாம் வந்திருக்கு சார். இப்போ ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் அதெல்லாம் வரும். பால் ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர்னா இம்பாக்ட் நல்லா வராது அந்த ஃபிராக்சர். ஆனா ஓவர் யூஸ் பண்றதுனாலேயே ஃபிராக்சர் ஆகும் சார். சோ அதனாலேயே நிறைய ஃபிராக்சர் எல்லாம் வந்திருக்கு. அதாவது உங்களுக்கு எதாவது ஃபிராக்சர் ஆயிருக்கா அதுல? ஆமா சார் என் ஃபிங்கர்ல இந்த ஃபிங்கர்ல எல்லாம் ஆயிருக்கு சார். ஆமா. ஸ்போர்ட்ஸ்மேன் நிறைய பேர் பாத்தீங்கன்னா இன்ஜுரி இன்ஜுரினு இருப்பாங்க. இந்த இன்ஜுரி ஆகுறதுக்கு முக்கியமான காரணம் என்ன? இன்ஜுரி ஆகாம இருக்கணும்னா என்ன பண்ணனும்? ப்ராப்பரா ட்ரெயின் பண்ண மாட்டாங்க சார். அவங்க பாடி வெயிட்டுக்குன்னு தேவைப்படுற மாதிரி ஒரு ட்ரெய்னிங் பேட்டர்ன் கொண்டு வரணும். உங்க வரக்குலாம் வந்து அந்த பும்ராலாம் இன்ஜுர் ஆகி ரொம்ப நாளா இருக்காரு. இட் இஸ் ஆல் நீங்க ட்ரெயின் பண்ணிருக்க மாட்டாங்கன்னு சொல்றீங்களா? ட்ரெயின் பண்ணிருப்பார் சார். ஆனா மே பி சில பேர் வந்து முதல்லயே பண்ண மாட்டாங்க சார். சில பேர் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பண்ணுவாங்க சார். அந்த பெயின் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பண்ணுவாங்க. ஆனா நம்ம முதல்லயே பண்ண ஆரம்பிக்கணும் சார். இதெல்லாம் வர சான்ஸ் இருக்கு நம்ம பௌலிங் ஆக்ஷனுக்கு இந்தலாம் பிரச்சனை வர சான்ஸ் இருக்குன்னு நம்ம முதல்லயே தெரிஞ்சுகிட்டு நம்ம பண்ணா பெட்டரா இருக்கும் சார். எனக்கும் நிறைய இன்ஜுரி வந்திருக்கு சார். அது சில டைம் நம்ம அதை கால்குலேட் பண்ணி சொல்றது ரொம்ப கஷ்டம் சார். என்ன மாதிரி இன்ஜுரி வரும்னு சொல்லவே முடியாது. ஆனா அது அதுல இருந்து வெளில வரதுக்கும் நம்ம வந்து நிறைய ட்ரைனிங் பண்ணனும். பிசியோதெரபி எல்லாம் பண்ணனும். நீங்க யாருக்காவது இந்த மாதிரி இந்த இன்ஜுரி ஆனவங்களுக்குலாம் எத ரெக்கவரிக்குலாம் ஹெல்ப் பண்ணிருக்கீங்களா? நிறைய பேரோட பண்ணியிருக்கேன். இப்போ நடராஜன்லாம் இருக்கார் சார். அவரோட பண்ணியிருக்கேன் சார். அவரை ஹெல்ப்னா நான் சொன்னே எதும் பண்ணல. ஆனா அவர் பண்ணும்போது நானும் சைடுல பண்ணியிருக்கேன். இப்போ வாஷிங்டன் சுந்தர்னு ஒருத்தர் இருக்கார். அவருடைய நிறைய பண்ணியிருக்கேன். இப்போ விஜய் சங்கரும் நிறைய இன்ஜுரி சோ அவரு கூடயும் நான் ட்ரைனிங்லாம் பண்ணியிருக்கேன். சோ நிறைய இன்ஜுர்ட் பிளேயர்ஸோடயும் பண்ணியிருக்கேன். அவங்க எப்படி ரெக்கவர் ஆகிருக்காங்கன்னு பார்த்திருக்கேன். சோ அது பயங்கர ஒரு ஹெல் லேர்னிங் கவா இருந்துச்சு சார். சார் அதுக்கப்புறம் உங்களோட ஃபேவர்ட்டான கிரிக்கெட் மிமிக்ரி எதாவது பண்ணி காட்டிருக்கேன். ஆமா சார். நாங்க என்ன பண்ணுவோம்னா ஒவ்வொரு சீசன்ல வந்து எது கிளிக் ஆகுதோ அதை வச்சு மிமிக்ரி பண்ணுவோம். இப்ப ரீசன்டா IPL வந்தது இல்லையா? நான் திடீர்னு ஒன்னு கற்பனை பண்ணேன். IPL-ல வந்து கமெண்ட்ரி பேசுறாங்க இல்லையா? கமெண்ட்ரி பேசும்போது கிருபானந்த வாரியார் கமெண்ட்ரேட்டரா இருந்தா எப்படி இருக்கும்னு. பால குடுங்க. இப்ப கிருபானந்த வாரியார் வந்து கமெண்ட்ரேட்டர். எல்லாருக்கும் வணக்கம். IPLனா IPLனா எம்பெருமான் முருகன் குடுத்திட்டா IPL. அந்த IPL-ல முதல் பந்தி யார் போடுறார்னா வருண். வருண் சக்கரவர்த்தி பேடராரு. வருண் சக்கரவர்த்தி எப்படி போடுறார் தெரியுங்களா? பந்தை எடுத்தார். முதல் பந்தை எடுத்து தொடையில் தடவி. திருநீரை தேய்த்து திருநீர் என்றால் வேர்வை அதை எடுத்து ஓடி வண்டி ஓட்டாரே தோனி அவுட். இது வந்து கிருபானந்த வாரியாருடைய வாய்ஸ் இது. கலக்கிட்டீங்க சார். வருண் சவுத் இந்தியன் ஃபுட்டா நார்த் இந்தியன் ஃபுட்டா? கல்போ. சார் எனக்கு இப்போ ஆஃப் லேட்டா எனக்கு வெஸ்ட் இந்தியன் ஃபுட் தான் சார் பிடிச்சிருக்கு. வெஸ்ட் இந்தியன் ஃபுட்டா என்னது? வெஸ்ட் இந்தியன்னா மகாராஷ்டிரா ஃபுட். என்ன அதுல ஸ்பெஷாலிட்டி? ரொம்ப சிமிலர் டு தமிழ்நாடு நம்ம சாப்பாடு தான் சார். ஆனா அவங்க பண்ற நிறைய டிஷஸ்லாம் சூப்பரா இருக்கும் சார். எது ரொம்ப பிடிச்ச உணவு உங்களுக்கு? தாலி பீட்டுன்னு ஒன்னு இருக்கு சார். தாலி பீட் நல்லா இருக்கு பேரு. அப்புறம் ஆம்டீக்னு ஒன்னு இருக்கு சார். ஆம்டீக் என்னா இது லாங்குவேஜ் மாதிரியே இருக்கு. இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். ஆம்டீக்னா என்ன ஃபுட் அது? அது வந்து போலி மாதிரி அங்கயும் பண்ணுவாங்க சார். போலி ஆமா உள்ள வந்து ஸ்வீட் இருக்கும் மேல. அது தொட்டு சாப்பிடுறதுக்கு சார். சோ நவ் மகாராஷ்டிரன் ஃபுட் தான் நீங்க பிரெஃபர் பண்றீங்க. ஒய்ஃப் மகாராஷ்டிரன் ஆனதுனால. ஆ உள் குத்து ஏதோ இருக்குன்னு பார்த்தேன். உங்க வீட்ல வட பாவ் எல்லாம் பண்ணுவாங்களா? ஆ வடபாவ் மிசல் பாவ். பாம்பே வடபாவ். உங்களுடைய ஃபேவரட் வட வட பாவ். சார் தமிழ்ல தமிழ்ல எனக்கு கத்தி பிடிக்கும் சார். விஜய். கத்தியா? உங்களுடைய ஃபேவரட் வெக்கேஷன் டெஸ்டினேஷன் என்ன? சார் ஃபேவரட் வெக்கேஷன் டெஸ்டினேஷன் வந்து தென்காசி சார். குற்றாலம் பக்கத்துல. பழைய குற்றாலம் அந்த சைடுலாம் ஆமா. எனக்கு அந்த சைடு அந்த வயல் எல்லாம் ரொம்ப பிடிக்கும் சார். அடிக்கடி அங்க போயிடுவேன் சார். அதுக்கப்புறம் திருஅண்ணாமலை ரொம்ப பிடிக்கும். கிரிவலம். கிரிவலம். அவருடைய ஃபேவரட் சென்னை ஹேங் அவுட் ஸ்பாட் இது. ஃபேவரட் ஹேங் அவுட் ஸ்பாட் வந்து திருவான்மையூர் பீச் சார் ஆப்டர் 11 ஓ கிளாக் இன் தி நைட். டெய்லி அங்க போயிடுவேன் சார். என்ன 11 ஓ கிளாக் இன் தி நைட் ஏன்? அதான் ரகசியம் என்ன? இல்ல சார். ஃபிரெண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க சார். வேற ஏதாவது இந்த இது மாதிரி இந்த சீ ஷோர்ல வர வேவ்ஸ் அது மாதிரி ஏதாவது? இல்ல சார். நல்லா மூன் மூன் லிட்டா இருக்கும் சார். சோ நல்லா இருக்கும் சார். ரைட் ஆமா. ரோல் மாடல் ஆஃப் கிரிக்கெட். ரோல் மாடலா தான் சார் அனில் கும்ப்ளே சொன்னேனில்லை. அனில் கும்ப்ளே அவரை மாதிரி ஆகணும்னு ஆசைப்படுறேன் சார். இப்போ அபிஷேக் நாயர்னு ஒருத்தர் இருக்கார் சார். சோ அவரை மாதிரியும் மெண்டலி ஸ்ட்ராங் ஆகணும்னு ஆசைப்படுறேன். எந்த ப்ரொஃபஷனல்ல நம்ம எடுக்கலாம்? ஃபார் எக்ஸாம்பிள் கிரிக்கெட். இப்ப கிரிக்கெட்ல நிறைய பேர் இங்க பிராக்டீஸ் அது இது எல்லாம் நடக்குது. இப்ப கிரிக்கெட்ல ஒருவர் வந்து முழுமையாக வர வேண்டும் என்றால் என்ன அதுக்கு மெயினா இருக்கும்? ஃபர்ஸ்ட் வந்து டைம் மேனேஜ்மென்ட் சார். டைம் மேனேஜ்மென்ட் கரெக்ட்டா டைம்ல வரணும் எந்திரிக்கணும். ஏன்னா கிரிக்கெட் வந்து டீம் ஸ்போர்ட். இன்டிவிஜுவல் ஸ்போர்ட்னா நீங்க எந்த டைம் வேணாலும் போலாம், எந்த டைம் வேணாலும் வரலாம். டீம் ஸ்போர்ட்னால உங்க டைம்னால நீங்க மிஸ் பண்றதுனால மத்தவங்க பாதிக்கக்கூடாது. சோ இந்த மாதிரி குட் டிசிப்ளின், குட் ஹாபிட்ஸ்லாம் வந்துருச்சுன்னா மத்த விஷயம் எல்லாம் கண்டிப்பா நடக்கும். பிளஸ் அந்த ஹங்கர் டு வின் சார். ஹங்கர் டு அச்சீவ். ஏன்னா இப்போ கிரிக்கெட்ல மட்டும் இந்தியால பாத்துக்கிட்டீங்கன்னா சார் தெருவுக்கு தெரு அட்லீஸ்ட் ஒரு 50 பேர் 100 பேர் கிரிக்கெட் விளையாடுறாங்க சார். ஆமா. சோ அந்த காம்படிஷன பீட் பண்றதுக்கு டெய்லி அட்லீஸ்ட் ஒரு 5 டு 6 ஹவர்ஸ் பிராக்டீஸ் அட்லீஸ்ட் 2 ஹவர்ஸ் ஜிம் பண்ணியே ஆகணும் சார். அதே மாதிரி பர்சனல் ஹாபிட்ஸ்லும். பர்சனல் ஹாபிட்ஸ்லாம் கண்டிப்பா நல்லா இருக்கும். அப்போதான் அப்புறம் நீங்க பௌலிங் போடும்போது இப்ப நான் ஆக்ட் பண்ணும்போது பார்த்தா டக்குன்னு ரஜினி மாதிரி இருக்குன்னு சொல்லுவாங்க சிலதெல்லாம். ஏன்னா ஆஃப் கோர்ஸ் நான் மிமிக்ரி பட் பார்த்தீங்கன்னா அவர் மாதிரியே பண்றீங்கன்னா எனக்கு வந்து அவ்வளவு அடாப்ட் ஆயிருக்கேன். புரியுது புரியுது. சோ அது மாதிரி நீங்க பௌலிங் போடும்போது ஒரு ஸ்ரீலங்கன் பௌலர் வாட் இஸ் ஹிஸ் நேம் ஒரு மெண்டிஸ் அதே மாதிரி இருக்கேன். எப்படி நீங்க அவரை பார்த்து தான் ஆரம்பிச்சீங்களா இல்லாட்டி உங்க ஸ்டைலே இயற்கையா அமைஞ்சதா? எது வந்து கொஞ்சம் நேச்சுரலா வந்துருச்சு சார். அவரை அவரோட பௌலிங்கும் பார்த்திருக்கேன். ஆனா நிறைய அனில் கும்ப்ளேவோட பௌலிங் பார்த்திருக்கேன் சார். ஓ அனில் கும்ப்ளே என்னோட ஃபேவரட் சார். சோ அவரோட நிறைய பௌலிங் பார்த்து பார்த்து வந்ததுதான் சார். நீங்க சேப்பா ஸ்டேடியத்துல கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் எல்லாம் பார்த்திருக்கீங்களா? நிறைய பார்த்திருக்கேன் சார். நிறைய. டாப் த்ரீ பேட்ஸ்மேன் உங்களுடைய ஸ்குவாட்ல யாரை நீங்க சூஸ் பண்ணுவீங்க? என்னோட டாப் த்ரீ பேட்ஸ்மேன் ஃபர்ஸ்ட் கிறிஸ் கெயில் சார். கிறிஸ் கெயில் வந்து அவரு பேட்ல பட்டுருச்சுனா எவ்வளவு பெரிய பவுண்டரி இருந்தாலும் சிக்ஸ் சார் அவரு. செகண்ட் வந்து ஏபி டி வில்லியர்ஸ். அவர் வந்து எங்க அடிப்பாரு எங்க போட்டா எங்க அடிப்பாருன்னு யாருக்கும் அவருக்கு தெரியுமானு தெரியல. ஆனா எப்ப வருவார் எப்படி வருவார் யாருக்கும் தெரியாதுன்ற மாதிரி. அதுக்கப்புறம் சூர்யா குமார் யாதவ் சார். அவர் கலக்கிறார் சார். ஃபியூச்சர் ஆஃப் வருண் சக்கரவர்த்தி 110% இப்ப நான் ஒரு விஷயம் சொல்லப்போறேன். எனக்கு ஒரு லக் இருக்கு. நீங்க வேர்ல்ட் கப் மேட்ச் ஆடப் போறீங்க. அந்த வேர்ல்ட் கப்ல ஜாஸ்தி விக்கெட் எடுக்கப் போறீங்க. இந்தியாவுக்கு வேர்ல்ட் கப் கிடைக்கப் போகுது. தேங்க்யூ. இப்பயே நான் தான் வந்து அட்வான்ஸா விஷ் பண்ணிடுறேன். தேங்க்யூ. you are going to participate in the world cup.
[17:41]அதிகபட்ச விக்கெட் எடுக்கப் போறீங்க. பயங்கர நேம் எல்லாம் வந்துறப் போகுது. உங்களுடைய ஃபியூச்சர் பிளான் என்ன அதுக்கப்புறம்? சார் ஏதாவது அகாடமி ஆரம்பிச்சு இந்த பசங்களுக்கெல்லாம் ஸ்பின் பௌலிங் கத்துக் கொடுக்கலாம்னு அது ஒரு சைடுல ஐடியா இருக்கு சார். ஐடியா இருக்கா? ஆமா ஆமா. சோ எப்படி எக்கச்சக்கமா படம் எல்லாம் வந்துரும். எப்படி வேர்ல்ட் கப் இன்ன்ன வின் பண்ணப் போறீங்க நிறைய படம், ஸ்பான்சர், ஆட், கட்டப்ன்னா நீங்கதான். கனவு நாயகன் ஆகப்போறீங்க. சோ அப்படி ஆகி பயங்கர கோடிக்கணக்கில் என் ஸ்டைல் விட நிறைய கில்ஃபஸ் சம்பாதிக்க போறீங்க என்ன பண்ணுவீங்க? சார் கண்டிப்பா வீடு கட்டுவேன். ஆனா அப்பா அம்மா எவ்வளவு வீடு? எவ்வளவு நல்ல சார். சின்ன வீடுதான். ஏன்னா நான் ஆ சின்ன வீடா போன் பண்றேன். சின்ன வீடு நல்லா அழகா இருக்கும். சார் அதான் சார். இப்போ நான் ஆர்க்கிடெக்டா இருந்ததுனால பெரிய வீடு கட்டுறது எல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லை சார். நான் ஆர்க்கிடெக்டாதான் கேட்டேன் பெருசா அப்படி சின்னதா. இல்ல இல்ல எனக்கு சின்னதா அந்த வெர்னாக்குலர் ஸ்டைல் ஆஃப் ஆர்க்கிடெக்சர்னு ஒன்னு இருக்கு சார். சோ நம்ம இருக்கிற சைட்ல இருந்தே மண்ணெடுத்து அதுல இருந்து பிரிக்ஸ் பண்ணி எடுத்து பண்ணி அது. வாவ் ஆர்கானிக் ஹவுஸ். ஆமா அந்த மாதிரி கட்டுறது எனக்கு ஒரு ஆசை சார். வேற என்ன பிளான்? அதாவது சொன்னீங்க நிறைய பேர் கிரிக்கெட் கத்துக் கொடுக்கணும்.
[18:41]இப்ப இன்னைக்கு இருக்குற உங்களுடைய அடுத்த ஜெனரேஷன் வரும் இல்லையா? அந்த அடுத்த தலைமுறைக்கு கிரிக்கெட்டுக்கு வரணும்னு ஆசைப்படுறவங்களுக்குலாம் நீங்க சொல்ற அட்வைஸ் என்ன? சார் கிரிக்கெட் வெளில இருந்து பார்க்கிறதுக்கு பயங்கர ஃபேன்சியா இருக்கும் சார் கண்டிப்பா. ஆனா இப்போ நீங்க அந்த மேல ஹையர் லெவல் எல்லாம் ஆடுறதுக்கு நிறைய டிட்டர்மினேஷன் தேவை. அதுக்கப்புறம் கிரிக்கெட்ல ஒரு பிக்கஸ்ட் டிஸ்அட்வான்டேஜ் என்னன்னா நிறைய பேர் கம்ப்ளைன்ட் பண்ணிட்டே இருப்பாங்க. நான் இவ்வளவு கஷ்டப்படுறேன் நான் அவ்வளவு கஷ்டப்படுறேன் அதெல்லாம் அதெல்லாம் சொல்லக்கூடாது சார். எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் அதெல்லாம் ஒரு பார்ட் ஆஃப் தி ப்ராசஸ்ன்னு எடுத்துக்கிட்டு அந்த கஷ்டத்தைப் பத்தி பேசாம நிறைய பேர் சொல்லிட்டே இருப்பாங்க. அந்த விக்டம் மெண்டாலிட்டின்னு ஒன்னு இருக்கு சார். அந்த அந்த மெண்டாலிட்டி எல்லாம் இல்லாம சாம்பியன் மெண்டாலிட்டி கொண்டு வந்தா கண்டிப்பா எல்லாம் நல்லா நடக்கும் சார். மேட்ச் முடிஞ்சு வின் பண்ண உடனே எல்லாம் பார்ட்டி பண்ணுவாங்க. நீங்களும் ஆஃப் கோர்ஸ் பார்ட்டி பண்ணிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்ப ஃபாரின் கண்ட்ரிலாம் போனா பார்ட்டி பண்ணறதுக்கு கில்ஃபஸ்ஸான இடங்கள்லாம் இருக்கும் அங்கலாம் போவீங்க இல்லையா? சார் நான் இப்போ மேட்ச் முடிஞ்சுட்டு நான் டாய்லெட்லயே படுத்து தூங்கிடுவேன் சார். எல்லாரும் தூங்கிடுவாங்க சார். ஏங்க ஃபிரான்ஸ்ல போனா லிடோ நான் போய் பார்த்திருக்கேன் லிடோஸ் பியூட்டிஃபுல்லா இருக்கும். இப்ப நீங்க ஷார்ஜா மேட்ச்னா வந்து ரத்தத் தூறியா என்னது பெல்லி டான்ஸ் இருக்கும். இதெல்லாம் நம்ம பார்த்து ரசிக்கிறதுதான். இப்ப திடீர்னு US செக்டார்லாம் போனா USல எல்லாம் வந்துச்சாம் கிரிக்கெட் டீம்லாம் லாஸ் வேகாஸ் இங்க. இது மாதிரி இடங்கள்லாம் போய் ரசிக்கலாம் இல்லையா? போவாங்க இல்லையா? பர்சனலா போகும்போது. வாய்ப்பு கிடைச்சா போலாம் சார். ஆமா இப்ப போலாம் சார் பார்க்கலாம் என்ன எழுதி இருக்குன்னு. ஆமா என்ன நம்ம நீங்க போற நேரம் பார்த்தா அங்க அம்பயர் இருக்கக்கூடாது. மறுநாள் பார்த்தா எல்லாத்தையும் கை கட்டிட்டான். கரெக்ட். இன்னொரு விஷயம் முக்கியமான விஷயம் எனக்கு ரொம்ப நாளா கேட்கணும் நான் சார். இப்ப இந்த கிரிக்கெட்டர்ஸ்னா எங்க கலைத்துறைல இருக்க சகோதரிகள்தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கெல்லாம் என்னன்னு கேட்டீங்கன்னா அஸ் அன் ஆக்டர் எங்க கலைத்துறையிலிருந்து நீங்க எல்லாம் வந்து எங்களுக்கு எல்லாம் வந்து மாப்பிள்ளை ஆகிறீங்க. எல்லாமே அது மாதிரி வந்து. நிறைய வரங்க இல்லையா? ஏன் வந்து அவங்கள கலைத்துறையில செலக்ட் பண்றாங்க? மே பி கிரிக்கெட்டர்ஸ் பிசிக்கலி ஃபிட்டா இருப்பாங்க. பிளஸ் நிறைய ட்ராவல் பண்றதுனால கூட இருக்கலாம் சார். ஆனா நான் அந்த சைடு எக்ஸ்ப்ளோரே பண்ணல சார். ஏன்னா நான் ரொம்ப நாளா ஒரு பொண்ணோட கமிட் ஆயிட்டேன் சார். சோ எனக்கு அதைப் பற்றி அவ்வளவா ஐடியா இல்ல சார். எவ்வளவு வருஷம் லவ் உங்களுக்கு? இப்போ 8 இயர்ஸ் ஆயிடுச்சு சார். வருண் இவங்க எல்லாம் வந்து த்ராட்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமியோட ஸ்டுடென்ட்ஸ். எல்லாம் வருங்கால கிரிக்கெட் உங்களை எல்லாம் பார்த்துதான் இன்ஸ்பிரேஷன். இவங்களுக்கெல்லாம் நீங்க என்ன அட்வைஸ் பண்ண ஆசைப்படுறீங்க? சோ ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் இந்த மாதிரி நல்லா இன்ஃப்ராஸ்ட்ரக்சரை யூஸ் பண்ணுங்க. நிறைய இடத்துல கிடைக்காது. நான் பிராக்டீஸ் பண்ண டைம்ல எல்லாம் நான் கார்ப்பரேஷன் ரவுண்டில்தான் பிராக்டீஸ் பண்ணேன். சோ இந்த மாதிரி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எல்லாம் கிடைக்கிறது பெரிய விஷயம். இதுல எவ்வளவு கிடைக்குதோ எவ்வளவு நேரம் கிடைக்குதோ பிராக்டீஸ் பண்ணிட்டே இருங்க. டைம் டைம் கீப் பண்ணுங்க. உங்களுக்கு நீங்க யாரும் இல்லைனாலும் கூட இப்போ 6 ஓ கிளாக் வரணும்னா 6 ஓ கிளாக் வாங்க காலையில. சோ அதுக்கப்புறம் ஜிம் போங்க. இங்கயே ஜிம் இருக்குன்னு நினைக்கிறேன். சோ ஜிம் போங்க. ஃபுட் ஹாபிட்ஸ் அப்பப்போ சீட் டேஸ் சாப்பிடலாம் அப்புறம் ஆனா ஃபுட் ஹாபிட்ஸ் கரெக்ட்டா இருக்க பாருங்க. சோ பிளஸ் உங்க கோச்சர்ஸ் யாரெல்லாம் இருக்காங்களோ ப்ராப்பரான மென்டரை நீங்க தேர்ந்தெடுத்து கரெக்டா ஒர்க் பண்ணுங்க. அருமையான ஒரு அட்வைஸ் எல்லாம் கொடுத்திருக்காரு. இதெல்லாம் நீங்க எல்லாம் ஃபாலோ பண்ணனும். வருண் இந்த பியூட்டிஃபுல்லான ஒரு இடத்துல அதுவும் சென்னையில இது மாதிரி பிஸி ஏரியா. இந்த ஏரியால ராமாவரத்துல இதை நடத்துற விக்ரமனை நான் வந்து கூப்பிடுறேன். ப்ளீஸ் வெல்கம் விக்ரம் வாங்க விக்ரம். ஹலோ விக்ரம். அவர்தான் இந்த எடையை. எனக்கு தெரிஞ்சு இது மாதிரி இடம் வச்சிருக்கதுல ஃபிட்டான ஆள் நீங்கதான்னு நினைக்கிறேன். ஹவ் ஃபிட். நீங்க நீங்க கிரிக்கெட்டரா இருந்தீங்களா முந்தி? ஆமா சார். இன்னும் விளையாடிட்டு இருக்கேன். இன்னும் ரிட்டையர் ஆகல. ரிட்டையர் ஆகலையா சூப்பர். என்னோட விளையாடியிருக்கார் சார் TNPLல. எவ்வளவு வருஷமா வச்சிருக்கீங்க? சார் 2016ல ஆரம்பிச்சோம் சார் இதை. சரி எவ்வளவு ஸ்டுடென்ட்ஸ் வராங்க? இப்போ ஒரு 80 கிட்ட இருக்காங்க சார் ஸ்டுடென்ட்ஸ். 80. நம்ம வந்து பேசிக்கா வந்து டேலன்டட் பர்சனை மட்டும்தான் ஹன்ட் பண்ணி எடுக்கிறோம். சோ வாக் இன்ஸோட டேலன்டட் பர்சன்களை கூப்பிட்டு இன்னும் டெவலப் பண்றதுதான் எங்களுடைய மோட்டிவ். சரி டேலன்டட் பர்சன் வசதி இல்லனா கூட கூப்பிட்டு அவங்களுக்கு ஃப்ரீ கோச்சிங்ஸ். வசதி இல்லாதவங்களுக்குதான் சார் மெயின் ஃபர்ஸ்ட். சூப்பர் சூப்பர் வேர் திஸ் வெரி குட் சார். சோ ஃபீஸ்ன்றதுலாம் அவங்களுக்கு ஒன்னும் கிடையாது. ஃபீஸ்ங்கறது இதுக்கு பேசிக். அது வந்து எக்கனாமிக் கண்டிஷனை பொறுத்து நாங்க வந்து கன்செஷன் கொடுத்து இல்லாட்டி ஃப்ரீயா கூட நாங்க ட்ரெயின் பண்றோம். சூப்பர். இந்த கோச்சிங் சென்டர் வச்சிருக்கீங்க இல்லையா? இங்க இருந்து எப்பேர்ப்பட்ட கிரிக்கெட்டர் உருவாக்கணும்னு ஆசைப்படுறீங்க? சரி இப்பவே பார்த்தீங்கன்னா ரெண்டு TNPL பிளேயர்ஸ் அதாவது ஒருத்தன் வந்து 10 லாக்ஸ்க்கு போயிருக்கான். ஒருத்தன் வந்து 2.8 லாக்ஸ் போயிருக்கான். ஒருத்தன் பாண்டிச்சேரி ரஞ்சி ட்ராபி ஆடிட்டு இருக்கான். சோ அந்த மாதிரி நிறைய பிளேயர்ஸ் வந்து நாங்க ஆல்ரெடி உருவாக்கி இருக்கோம். சோ வந்து ரொம்ப பப்ளிசைஸ் பண்ணாம அவங்க அவங்களே வந்து பெருமைப்பட்டா போதும்ங்கிற அளவுக்கு நாங்க பண்ணிட்டு இருக்கோம் சார். சூப்பர் விக்ரம் அதாவது சொல்லுவாங்களா பள்ளிக்கூடம் என்ற மாதிரி இது ஒரு கிரிக்கெட் பள்ளிக்கூடம் வச்சிருக்கீங்க. கண்டிப்பாக இப்போ வந்து இன்னைக்கு வந்து இந்தியால பார்த்தீங்கன்னா கிரிக்கெட் பிகம் எ ரிலிஜியஸ். எஸ் சார். அது மாதிரி இருக்கு. அதனால கிரிக்கெட் வீரர்களும் சரி, உங்களை மாதிரி இடம் வச்சிருக்கணும்னு சரி, உங்களை மாதிரி இளைஞர்கள் வளர்றாங்களே உங்களுக்கும் சரி, அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். குட் லக். குட் லக். Behindwoods present, Life Achievement and Fun with Chinni. வந்திருக்கீங்க. சோ ஃபியூச்சர்ல கலக்க கலக்கன்னு கலக்கப் போறீங்க. தேங்க்யூ சார். எனக்கு தெரிஞ்சு என் லைஃப்லயே ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஒரு கிரிக்கெட்டர் இன்டர்வியூ எடுக்கணும் உங்களைதான். தேங்க்யூ சார். ஐ ஆம் லக்கின்னு சொல்லலாம். சார் ஈவன் இட்ஸ் மை பிளஷர் சார். ஏன்னா நீங்க மோர் தன் 400 ஃபிலிம்ஸ் நடிச்சிருக்கீங்க. கலைமாமணி அவார்ட் வாங்கிருக்கீங்க. சோ நான்லாம் கலக்கப் போகுது யார்ல நிறைய பார்த்திருக்கேன் சார். எங்க அம்மாலாம் நிறைய பார்த்திருக்காங்க. சோ பிக் பிக் பிரிவிலேஜ் ஃபார் மீ சார். இட்ஸ் ஐ ஆம் வெரி கிரேட்ஃபுல். தேங்க்யூ. சோ உங்களுடைய ரசிகர்களுக்கும் என்ன சொல்லணும்னு ஆசைப்படுறீங்க? கண்டிப்பா இந்த இந்த வாட்டி என்னை சப்போர்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பிளஸ் KKRயும் சப்போர்ட் பண்ணுங்க. CSKயும் சப்போர்ட் பண்ணுங்க. சோ நிறைய நிறைய இப்போ TNPL ஆரம்பிக்கப் போகுது. சோ லோக்கல் டேலன்ட்ஸ் நிறைய பேர் வருவாங்க. சோ அந்த மாதிரி டோர்னமென்ட்ஸ்க்கும் நிறைய சப்போர்ட் பண்ணுங்க. தேங்க்யூ.



