[0:06]அனைவருக்கும் வணக்கம். நாங்க இங்க நடிக்க வந்துள்ள தலைப்பு டிஸ்ட்ராக்ஷன். இந்த ஏஜ், மாயைகள், இந்த வயதில் ஏற்படும் மாயைகள்.
[0:21]காட்சி ஒன்று வகுப்பறை. பசங்களா எல்லாரும் கவனிங்க. இதுதான் உங்க பியூச்சரை டிசைட் ஆகறதுக்கான. அச்சோ என்ன பாக்குற? பியூச்சரை நான் மிஸ் பாக்குறேன். அப்படி பார்த்தா பியூச்சர் வராது. படிச்சாதான் வரும். மீனா என்னடி சொல்லு. கரெக்ட்டா மிஸ். காட்சி இரண்டு பள்ளிக்கு வெளியே. ஏய் மீனா இரு. நீ எப்பவுமே படிச்சுதானா? ஆமா என் பியூச்சரை நான் பாக்குறேன். நான் உன் ஃப்ரெண்ட் ஆகலாமா? சரி ஃப்ரெண்ட் மொத்தம் தான். காட்சி மூன்று மாயைக்குள் விழுந்த பிறகு. ரோட்டிஸ் மீனா சலிச்சு போயிட்டு வாம்மா. கொடுங்கம்மா. ஏய் மீனா இரு நானும் வரேன். சரி வா போலாம். ஏய் இது மீனாதான? ஆமாண்டி அவங்க அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சு வெச்சிருக்காங்க. இவ என்ன இப்டி சுத்திட்டு இருக்கா. வா அவங்க அம்மா கிட்ட போய் சொல்லலாம்.
[1:38]சரியா வரலையா? எக்கா கதை தெரியுமா? என்ன கதை அக்கா? உன் பொண்ணு யாரு கூடயும் சுத்திட்டு இருக்கா. அக்கா கொஞ்சம் திரும்புங்க அப்படியே என்னமே தெரியல. திரும்புங்க அக்கா. எக்கா கதை தெரியுமா? என்ன கதை அக்கா? உன் பொண்ணு யாரு கூடயோ சுத்திட்டு இருக்கா. என் பொண்ணுலாம் அப்பிடி சுத்த மாட்டாக்கா. என் பொண்ணு சொக்க தங்கம். ஆ கடையிலதான் பாத்தணும். நீ வேணா கேளு நாங்க என்ன பொய்யா சொல்றோம். சரி வரட்டும் நான் கேக்குறேன். வாம்மா. மீனா எங்க போயிட்டு வர? கடைக்கு போயிட்டு வந்தேன்மா. பொய் சொல்லாதே எனக்கே தெரியும்.
[2:10]வெளிய நாங்கதான் பாத்தோமே.
[2:19]நான் உன்னை எவ்ளோ நம்புறன்னு தெரியுமா? எனக்கு பண்ணுவன்னு எதிர்பாக்கவே இல்ல. மா அவ என் ஃப்ரெண்டு தான்மா.
[2:34]காட்சி நான்கு பள்ளி வகுப்பறை.
[2:44]பசங்களா எனக்கு சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு. மீனா உன் மார்க் ரொம்ப கம்மி ஆயிடுச்சு. அர்ஜுன் ஃபெயில்டு.
[2:54]ஸ்கூல் முடிஞ்சுட்டு என்னப்பா.
[3:01]நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது எல்லாம் வீணா போயிடுச்சு. நீ எப்பவுமே பொண்ணுங்கனால இப்பிடிதான். நாங்கலாம் பாரு எதுவுமே சீரியஸாவே எடுத்துக்க மாட்டோம். லவ் பண்றது தப்பில்லை. ஆனா இந்த வயசுல பண்றதுதான் தப்பு. சரி இதுக்கு அப்புறமேட்டு நானும் மாறிடுறேன். நான் இதுக்கு அப்புறம் உன்ன டிஸ்ட்ராவே பண்ணமாட்டேன்.
[3:32]பசங்களா ஃபர்ஸ்ட் படிக்கிறதுதான் முக்கியம். அப்புறம் உங்க பேரண்ட்ஸ் கஷ்டத்தை நீங்க தான் காப்பாத்தணும்.
[3:45]போகஸ் இருந்தா லைஃப் உங்க கையில. போகஸ் இல்லன்னா ட்ரீம் இல்ல. டைம் பாஸ் லவ்வால ஃபியூச்சரே ஸ்பாயில் ஆயிடும். இந்த உலகத்துல அப்பா அம்மாவை தவிர வேற யாராலயும் நம்ம மீதி அதிகமா அன்பு காட்ட முடியாது. அதான் லேட்டா வந்தாதான் லவ். இந்த வயசுல வந்தா அது டிஸ்ட்ராக்ஷன். லவ் இஸ் நாட் ராங் பட் ராங் டைம் பிக் லாஸ். ஃபர்ஸ்ட் பில்ட் யுவர் ஃபியூச்சர். தென் லவ் வில் லவ் இஸ் ஸ்டே ஃபார் எவர். தேங்க்யூ.



